நாம் சாப்பிடும் இஞ்சி உண்மையானதா? உண்மையான இஞ்சியை எப்படி கண்டுபிடிப்பது என்பதை இதில் தெரிந்து கொள்வோம். அனைவரின் வீட்டில் சமையலறையில் இன்று கட்டாயம் இருக்கும் . உணவுகளில் மட்டுமின்றி மருந்துகளில் கூட இஞ்சி முதலிடம் தான். கொரோனா ஆரம்பத்தில் இருந்து மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் இஞ்சி, பூண்டு போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய பொருட்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அனைவரும் இஞ்சியை டீயிலும், கசாயத்திலும் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது போலி இஞ்சி விற்பனை […]
Category: உணவு வகைகள்
நமது பண்டைய மருத்துவத்தின்படி உணவுக்கு சில மணி நேரத்துக்கு முன்னும், பின்னும் தண்ணீர் குடிப்பதைத் தான் பரிந்துரைக்கின்றனர். நீங்கள் உணவு எடுத்துக் கொண்ட உடனே தண்ணீர் குடிப்பது வேறு சில உடல் உபாதைகளை உண்டாக்க கூடும். அதிலும் சில உணவுப் பொருட்கள் தண்ணீருடன் சேரும் போது சில பாதிப்புகளை உண்டாக்குகிறது. கீழ்க்கண்ட உணவுகளை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்காதீர்கள் என்கிறார்கள் மருத்துவர்கள். தர்பூசணி பழங்களை சாப்பிட பிறகு நீங்கள் தண்ணீர் குடிப்பது வயிற்று அமிலத்தை நீர்த்துப் போக […]
வயிற்றுப் புண்ணை ஆற்றுவதற்கு பூசணிக்காய் சூப்பை இவ்வாறு செய்து தந்தால் நல்ல பலன் கிடைக்கும். எப்படி செய்வது என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்: பூசணிக்காய் துண்டுகள் – ஒரு கப், வெண்ணெய் – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிதளவு, பால் – ஒரு டம்ளர், மிளகுத்தூள், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், பூண்டு – 2 பல், சின்ன வெங்காயம் – 4, உப்பு – தேவையான அளவு. செய்முறை: வெங்காயம் […]
பூ விழுந்த தேங்காயை நாம் சாப்பிடுவதால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றது தெரியுமா? அது குறித்து விரிவாக இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம். தேங்காய் நன்கு முற்றிய பிறகு தேங்காய்யின் கருவளர்ச்சிதான் தேங்காய்பூ. தேங்காய் பூவில் என்ன இருக்கிறது என்று தெரியுமா? தேங்காய், இளநீரில் எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அதே அளவு ஊட்டச்சத்து தேங்காய் பூவிலும் இருக்கின்றது. இதை நாம் சாப்பிட்டு வந்தால் தைராய்டு பிரச்சனை குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஜீரண சக்தி அதிகரிக்கும். விட்டமின்கள் […]
மைதா எவ்வாறு தயாரிக்கப்படுகிறது அது சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லதா என்பதை பற்றி பார்ப்போம். மைதா என்றாலே தீமைதான். மைதாவை உட்கொள்வதால் நமது இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவு கூடுகிறது. நம்மை சுற்றியுள்ள அதிகபட்ச இனிப்பு வகைகள் யாவும் மைதாவைக் கொண்டே செய்யப்படுகிறது. குழந்தைகள் அன்றாடம் உண்ணும் பிஸ்கட் கூட மைதாதான். மைதா கோதுமையிலிருந்து தானே பெறப்படுகிறது என்கிறீர்கள். ஆமாமெனில் மைதா பழுப்பாக தானே இருக்கவேண்டும்? ஏன் வெள்ளை வெளீரென்று உள்ளது. காரணத்தை காண்போமா.? இந்த அரைபட்ட கோதுமையின் […]
கம்பில் உள்ள சத்துக்களை குறித்து நாம் இந்த தொகுப்பில் பார்க்கப்போகிறோம். நிறைய நார்ச்சத்து நிறைந்துள்ள ஒரு பொருள். இது செரிமானத்திற்கு உதவும் பித்த அமிலங்களின் சுரப்பையும் குறைக்கும். பித்தப்பையில் கல் உருவாவதை தடுக்கிறது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் கம்பு மிகவும் சக்தி வாய்ந்த பொருள். இந்த கம்பை மற்ற உணவு உடன் ஒப்பிடும் போது மெதுவாக செரிப்பதால் குளுக்கோஸை விரிவான விதத்தில் வெளியிடும். ரத்த சர்க்கரை அளவை பராமரிக்க இது மிகவும் உகந்தது. உடல் எடையை குறைப்பதற்கு […]
உணவு சாப்பிட்டபின் என்ன விஷயங்களை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். நம் வாழ்க்கையில் இன்றியமையாதது உணவு. உணவுக்காக தான் பணம் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறோம். அப்படிப்பட்ட உணவை நாம் ஆரோக்கியமாக எடுத்துக்கொள்வது முதலில் முக்கியமான ஒன்று. அதில் முக்கியமாக நாம் காய்கறிகள் பழங்கள் கீரைகள் போன்ற சத்தான உணவுகளை நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி நாம் சாப்பிட்ட பிறகு சில விஷயங்களை கட்டாயம் செய்யவே கூடாது. அப்படி […]
சோளம், கம்பு, தினை போன்ற தானியங்களை நாம் கேள்விப் பட்டிருப்போம். அந்த தானியத்தை போலவே நாம் இப்போது பார்க்கப் தானியமும் ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது. அதன் நன்மைகளை இதில் தெரிந்து கொள்வோம். தண்டுக் கீரையை பற்றி நீங்கள் அறிந்து இருப்பீர்கள். ஆனால் தண்டு கீரை விதைகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது பார்ப்பதற்கு வெள்ளை நிறத்தில் தானியம் போன்று இருக்கும். இதனை அமர்நாத் என்று அழைப்பர். இதில் நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. தாதுக்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து அடங்கியுள்ளது. அதிகப்படியான நார்ச்சத்து […]
அடிக்கிற கோடை வெயிலுக்கு இதமாக, உடம்புக்கு குளிர்ச்சிய தரக்கூடிய இயற்கை உணவாக கருதப்படும் எலுமிச்சை பழம், புதினா, இஞ்சியை வைத்து அருமையான ருசியில் இந்த ஜூஸ்ஸ செய்து குடிப்பதால் உடம்புக்கு புத்துணர்ச்சியை தருவதோடு மட்டுமல்லாமல், சோர்வை போக்கி சுறுசுறுப்பாக வைக்கவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யவும், உடம்பிலுள்ள வெப்பத்தை தணிக்கவும், எளிய முறையில் செய்யக்கூடிய இந்த ஜூஸ் பெரிதும் உதவுகிறது. லெமன் – புதினா ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள்: எலுமிச்சை […]
பழுக்காத மாம்பழத்தை கொண்டு உருவாக்கப்படும் ஜூஸில் ஏராளமான நன்மைகள் உள்ளதாம். இதனை மாங்காய் ஜூஸ் என்று கூறுவார்கள். இதில் என்னென்ன நன்மைகள் உள்ளது என்பதை குறித்து தற்போது பார்ப்போம். கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது, அனைவரும் ஜூஸ் நீராகாரங்கள் ஆகியவற்றை அதிகமாக உண்ண தொடங்குவார்கள். அதுவே நாம் உட்கொள்ளும் ஜூஸ் அதிக சத்துக்கள் நிறைந்ததாக இருந்தால் இன்னும் சிறப்பாக தானே இருக்கும். அப்படி மாங்காய் ஜூஸ் என்னென்ன நன்மைகளை தருகிறது என்பதை இதில் பார்ப்போம், மாம்பழத்தில் விட்டமின் சி, பீட்டா […]
கருவேப்பிலையை நாம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பதை குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். கருவேப்பிலையை உணவின் மணத்தை அதிகரிக்கவும், சுவையை தூண்டுவதற்கும் சமையலுக்கு அதிக அளவு பயன்படுத்துகிறோம். கறிவேப்பிலை இல்லாமல் சமையலே கிடையாது என்று தான் கூற வேண்டும். அனைத்து குழம்புக்கும் கறிவேப்பிலையை தாளித்து கொட்டினால் தான் அதற்கான சுவையே கூடும். ஆனால் கருவேப்பிலையை தினமும் காலை வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டால் நமக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றது என்பது தெரியுமா? காலையில் 10 கருவேப்பிலையும், […]
நுங்கு பல நற்பயன்களை கொண்டுள்ளது. அவற்றின் மருத்துவ குணங்கள் கோடைகாலத்தில் அதிக வெப்பத்தினால் ஏற்படும் உடல் எரிச்சலை நுங்கு தனித்து குளிர்ச்சிஅளிக்கும். சிறுநீர் தாரையில் உண்டாகும் எரிச்சலையும் விரைவில் குணப்படுத்தும். உடல் சோர்வை போக்கும், வியர்குரு, அரிப்பு ஆகியவற்றை சரி செய்து விடும். பால்வினை போன்ற நோய்களுக்கும் கூட மருந்தாக சிறந்து விளங்குகிறது. இளம் நுங்கை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் இருக்கும் புண் ஆறிவிடும். இளம் நுங்கில் இருக்கும் நீரை எடுத்துக், வியர்குரு இருக்கும் இடத்தில் பூசிவந்தால் […]
பாகற்காயில் உள்ள நன்மைகளை குறித்து இந்த தொகுப்பில் நாம் பார்க்கப்போகிறோம். பாகற்காய் என்ற பெயரைக் கேட்டவுடன் சிலருக்கு மூஞ்சியில் ஒரு வித பாவனை உருவாகும். ஏனென்றால் பாகற்காய் சிலருக்குப் பிடிக்காது. சிலர் அதன் சத்துக்களின் காரணமாக சாப்பிடுவார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த பாகற்காயை கட்டாயம் சாப்பிட வேண்டும். வாரத்திற்கு ஒரு முறையாவது இந்த பாகற்காயை நாம் உணவில் சேர்த்துக் கொண்டால் நம் வயிற்றில் உள்ள பூச்சிகள் அனைத்தும் வெளியேறும். பாகற்காயில் கொம்பு பாகற்காய், […]
ஆர்த்ரைட்டிஸ் என்ற நோயை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? அப்படி என்றால் என்ன? அது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். இன்றைய நவீன நாகரீக கால கட்டத்தில் உள்ளவர்கள் மிகவும் பலவீனமாக உள்ளார்கள். இளைஞர்களுக்கும் கூட அடிக்கடி கை, கால், மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இதனை ஆர்த்ரைட்டிஸ் என்று சொல்வார்கள். முதிர்வு காலத்தில் வரக்கூடிய பிரச்சினைகள் எல்லாம் தற்போது இளைஞர்கள் குழந்தைகள் என்று சிறு வயதினருக்கும் வருகின்றது. இணைப்புகள், மூட்டுகளில் வலி வீக்கம், இருக்கமான […]
நம் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர வேண்டுமென்றால் அவர்களுக்கு கொடுக்கும் உணவு மிகவும் முக்கியம். அவர்களுக்கு என்னென்ன உணவுகளை கொடுக்க வேண்டும் என்பதை பற்றி இதில் பார்ப்போம். குழந்தைகள் ஆரோக்கியமாகவும், அதிக அறிவுத் திறனும் பெற்று வளர வேண்டுமென்றால் அவர்களுக்கு நாம் கொடுக்கும் உணவும் ஒரு பங்காக இருக்கும். எனவே அவர்களுக்கு கொடுக்கும் உணவை மிகவும் பார்த்துக் கொடுக்க வேண்டும். அந்த வகையில் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவும் 5 உணவுகளை பற்றி தெரிந்து கொள்வோம். முதலில் அதில் இடம் […]
கருப்பட்டியுடன் குப்பைமேனியை கீரையை சேர்த்து சாப்பிட்டால் நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும். இது குறித்து விரிவாக இதில் பார்ப்போம். சளி, இருமல், காய்ச்சல் என்பது அனைவருக்கும் எளிதாக வரக்கூடிய ஒரு தொற்று. இது பெரியவர்களைவிட குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கும். ஏனென்றால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இந்த சமயத்தில் அவர்களுக்கு விரைவில் தொற்று பரவ வாய்ப்பு இருக்கும். இதனால் வீட்டில் சில மருத்துவக் குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. பனகற்கண்டு, கருப்பட்டி […]
வாழை மரத்தின் அனைத்து பகுதிகளும் பயனுள்ளவை. அதில் வாழைப்பூ என்னென்ன பயன் தரும் என்பதை பார்க்கலாம். வாழைப்பழம் முதல், வாழை இலை, வாழைத்தண்டு, வாழைப்பூ போன்ற அனைத்தும் பயனுள்ளவையே. வாழைப்பூ மருத்துவ குணம்: வாழைப்பூ மிகச்சிறந்த மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால், ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றி விடும். இதனால் ரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, ரத்த ஓட்டம் சீராக இருக்கும். வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டால், ரத்தமானது ஆக்ஸிஜனையும், தேவையான இரும்பு […]
கருஞ்சீரகத்தின் பயன்கள் என்னென்ன என்பதை இதில் பார்ப்போம். கருஞ்சீரகம் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. பார்ப்பதற்கு சாதரண சீரகத்தின் தோற்றத்திலே இருக்கும். ஆனால் இதன் நிறம் மட்டும் கருப்பு நிறத்தில் இருக்கும். இந்த கருஞ்சீரகம் ஆனது இறப்பைத் தவிற பிற எல்லா நோய்களையும் குணமாக்க வல்லது என்பார்கள். அரபு நாடுகளில் இதனை உணவோடு சேர்த்து பயன்படுத்துவார்கள். இதில் தைமோ குவினோன் எனும் வேதிப்பொருள் உள்ளது. தற்போது வரை இந்த வேதிப்பொருள் வேறு எந்த தாவரத்திலும் […]
மூல நோய் பிரச்சினை உள்ளவர்கள் இந்த துத்தி இலையை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன்கிடைக்கும். நாம் அன்றாடம் உண்ணும் உணவில் காரமும் புளிப்பும் அதிகம் சேர்ப்பதால் குடல் புண்ணாகி அலர்ஜி ஏற்பட்டு மூலநோய் ஏற்படுகிறது. இதனால் அவதிப்படுபவர்கள் துத்திக் கீரையை தண்ணீரில் நன்கு அலசி எடுத்து அதனை சிறிது சிறிதாக நறுக்கி அத்துடன் பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய்விட்டு கடைந்து சாப்பிட்டு வந்தால் மூல நோய் குணமாகும். வாரம் இருமுறை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு […]
சைனஸ்க்கு விடைக் கொடுக்கும் அகத்திக் கீரை. இதில் அகத்திக்கீரை, சிற்றகத்தி, பேரகத்தி, செவ்வகத்தி சீமை அகத்தி எனப் பல வகைகள் உண்டு. பொதுவாக அதிகம் கிடைப்பது சிற்றகத்தி கீரை. அகத்தி கீரையில் வைட்டமின் ஏ மற்றும் அயோடின் சத்துக்கள் நிறைந்துள்ளது. புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் நுரையீரல் தொற்றுகளில் இருந்து காப்பாற்ற அகத்திக்கீரை மிகவும் நல்லது. சூட்டை தணிக்கவும் பயன்படுகிறது. மலச்சிக்கல் பிரச்சனையை முற்றிலும் நீக்க கூடியது. பருப்புடன் இந்த கீரையை கூட்டாக சேர்த்து சாப்பிட்டால் செரிமான தொந்தரவுகளும், […]
அசைவ பிரியர்களுக்கு முட்டை என்றால் மிகவும் பிடிக்கும். சைவ பிரியர்கள் கூட முட்டையை விரும்பி உண்ண ஆரம்பித்து விட்டனர். ஆனால் நாட்டு முட்டைக்கும் பிராய்லர் முட்டைக்கும் வித்தியாசம் உள்ளது. இதில் எது சிறந்தது என்பதை இதில் தெரிந்து கொள்வோம். பெரும்பாலும் காலை உணவுகளில் முட்டை இடம்பிடிக்கும் . பிரட் ஆம்லேட், ஆப்பாயில், கரண்டி ஆம்லெட் வேகவைத்த முட்டை என்று இவை அனைத்தும் காலை வேளையில் அனைவரும் சாப்பிடுகின்றன. நாட்டு முட்டையில் எந்த வித செயற்கை ஹார்மோன்கள் அல்லது […]
கோடைகாலத்தில் மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்படும் பழங்களில் ஒன்று வெள்ளரிக்காய். இதில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் உள்ள நீர்சத்து சருமத்தை பளபளப்பாக்கும். வெள்ளரிக்காய் நாம் தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் நம் உடலில் பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் வெள்ளரிக்காயில் அதிக அளவு ஊட்டச் சத்து நிறைந்துள்ளது. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. வெள்ளரிக்காயில் மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி ,வைட்டமின் கே மற்றும் மாங்கனீசு சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் […]
வாழைத்தண்டில் உள்ள அற்புத குணங்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். வாழைத்தண்டு, கசப்பும், துவர்ப்பும் சேர்ந்த சுவை கொண்டது. இதில் அநேக மருத்துவ குணங்கள் உள்ளது. நமது முன்னோர்கள் ஆயுர்வேத புத்தகத்திலும், ஓலைச்சுவடிகளிலும் இதன் மருத்துவப் பலன்களை குறித்து எழுதியுள்ளனர். இது பித்தத்தைத் தணித்து தேவையற்ற கபத்தை நீக்கும் வல்லமை கொண்டது. கொழுப்பை குறைக்கும். வயிற்றுப்புண்ணை குணப்படுத்தும். சிறுநீரக எரிச்சலை நீக்கும். சிறுநீர் பாதையில் கல் அடைப்பு இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்தது. நமது உடலில் நோய்கள் […]
நாம் காலையில் எழுந்தவுடன் சில பானங்களை குடிக்கக்கூடாது. அவை என்னென்ன பானங்கள் என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். பலரும் நிற்க நேரமின்றி ஓடிக் கொண்டே இருக்கின்றன. அதில் சிலர் காலையில் உணவு என்பதை எடுத்துக் கொள்வதே கிடையாது. நமக்கு தெரியாமலேயே நாம் எடுத்துக் கொள்ளும் சில உணவுகள் நமக்கு உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது. ஒரு நபரின் ஆரோக்கியமான வாழ்வுக்கு மிகவும் முக்கியமானது காலையில் எடுத்துக் கொள்ளும் உணவு தான். இரவு உண்ட பிறகு நீண்ட […]
மனிதன் முதன் முதலாகப் பயிரிட்ட தாவரங்களில் அவரைக்காயும் ஒன்று என்று கூறப்படுகிறது. ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே இதைத் தங்கள் உணவில் சேர்த்திருந்ததாகவும் தெரிகிறது. கோடைக்காலப் பயிராகக் கருதப்படும் அவரைக்காயின் சீசன் பிப்ரவரி முதல் ஜூலை வரை ஆகும். ஆனாலும் அதைக் காய வைத்து, குளிர்காலத்திலும் பயன்படுத்துவார்கள். ஒரு அவரைக்காயில் 25 முதல் 50 விதைகள் வரை இருக்கும். கிட்னி வடிவத்தில் இருக்கும் ஒவ்வொரு விதையின் மேற்புறம் பஞ்சு போல மென்மையாக இருக்கும். அவரைக்காய் ஒரு சுவையான உணவு […]
ஆண்கள் மலட்டுத் தன்மையை உண்டாகும் காரணங்களில் முக்கியமானவை எவை என்பதை இதில் பார்ப்போம். குழந்தையின்மை பிரச்சனைக்கு பாதிப்புள்ளாக்கும், தம்பதியரில் பெண்கள் மட்டுமே அதிக அளவில் கருவுறாமைக்கு காரணமாக இருந்த நிலையில் தற்போது மலட்டுத்தன்மை பாதிப்படைந்த ஆண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆண்களின் மலட்டுத் தன்மைக்கு முக்கிய காரணமாக இருப்பது விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் குறைவதே காரணம் ஆகும். ஆண்களின் இந்த பிரச்சனை குறித்து ஆய்வு செய்ததில் பெரும்பாலும் அவர்களின் வாழ்க்கைமுறையை காரணமாக தெரிகிறது. 30 […]
பெரும்பாலானவர்களின் இரவு பணிக்கு செல்வார்கள். அவர்கள் பொதுவாகவே குறைந்த அளவு உணவையும், அதேவேளை ஆரோக்கியமான உணவையும் எடுத்துக்கொள்ள வேண்டும். என்னென்ன உணவை எடுத்துக்கொள்ளலாம் என்பது குறித்து இப்போது பார்க்கலாம். கொழுப்பு சத்து இல்லாத சிறந்த உணவு ஓட்ஸ். எனவே தினமும் அரை கப் ஓட்ஸ் சாப்பிடலாம். முளைகட்டிய சிறு பயிறு உள்ளிட்ட தானிய வகைகளை சேர்த்து, காரம் சேர்க்காமல் லேசாக உப்பு சேர்த்து சாப்பிடுங்கள். வேகவைத்த முட்டையின் வெள்ளைக்கரு மட்டும் சாப்பிடலாம். ஒரு டம்ளர் பால் பருகினால் […]
தமிழ்நாட்டில் எளிதில் கிடைக்கும் கீரைகளில் முக்கிய மானது, அகத்திக் கீரை. இதில் அகத்திக்கீரை, சிற்றகத்தி, பேரகத்தி, செவ்வகத்தி சீமை அகத்தி எனப் பல வகைகள் உண்டு. பொதுவாக அதிகம் கிடைப்பது சிற்றகத்தி கீரை. அகத்தி கீரையில் வைட்டமின் ஏ மற்றும் அயோடின் சத்துக்கள் நிறைந்துள்ளது. புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் நுரையீரல் தொற்றுகளில் இருந்து காப்பாற்ற அகத்திக்கீரை மிகவும் நல்லது. சூட்டை தணிக்கவும் பயன்படுகிறது. மலச்சிக்கல் பிரச்சனையை முற்றிலும் நீக்க கூடியது. பருப்புடன் இந்த கீரையை கூட்டாக சேர்த்து […]
தினசரி நாம் குக்கரில் உணவை சமைத்து சாப்பிடுகிறோம். அது எவ்வளவு தீங்கை நமக்குத் தெரிகின்றது தெரியுமா? மண்சட்டி உணவில் எவ்வளவு பயன்கள் இருக்கின்றது என்பதை பார்ப்போம். இன்றைய உலகில் பள்ளிப்படிப்பு, கல்வி என அனைத்தும் அதிகரித்ததன் காரணமாக நாம் வசதியான வாழ்க்கைக்கு சென்று விடுகிறோம். அதனால் பழையவற்றை அனைத்தையும் மறந்து விடுகிறோம்.மண்சட்டி மாண்பு இன்று பெயரளவுக்கு கூட எங்கும் வருவதில்லை. இதனால் ஏற்படும் தீமைகள் பற்றி நீங்கள் அறிந்திருப்பது குறைவு. உணவை சமைக்கும் போது காற்று மற்றும் […]
சக்கரை என்பது அனைவரது வாழ்க்கையிலும் ஒரு பகுதியாக மாறிவிட்டது. ஒவ்வொருநாளும் தேனுடன் சிறிது சக்கரை சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. சர்க்கரை நம் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கிறது என்பதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள். சர்க்கரை தயாரிக்கப்பட்ட நாளில் இருந்து ஆறு மாதத்திற்கு மேல் பயன்படுத்தக் கூடாது. அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் நஞ்சாக மாறிவிடும். சீனி உட்கொள்பவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாகும். நம் உடலில் ஒவ்வாமை, ஆஸ்துமா போன்ற நோய்களை உண்டாக்கும். மேலும் சர்க்கரை உட்கொள்ளும் […]
கல்லீரல் பாதிக்கப் பட்டதற்கான அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். கல்லீரலானது சரியாக இயங்கவில்லை என்றால் வாயிலிருந்து கடுமையான நாற்றம் வரும். உடலிலுள்ள அம்மோனியாவானது அதிகம் உற்பத்தி செய்யப்பட்டிருக்கும். கண்களை சுற்றி கருவளையம் ஏற்படும். சோர்வான கண்கள் மற்றும் பார்வை குறைபாடு உள்ள கண்கள் கல்லீரல் சரியாக இயங்காவிட்டால் வரக்கூடிய பிரச்சனை. மேலும் தோலில் பாதிப்பு மற்றும் சோர்வு போன்றவை ஏற்படும். குறிப்பாக கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்படுவதே இதற்கான முக்கிய அறிகுறி. செரிமான […]
முட்டையை விட அதிக அளவு புரதச்சத்து கொண்ட பத்து உணவுகள் என்னென்ன என்பதை குறித்து இதில் பார்ப்போம். முட்டை நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தருகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே போலவே அதிகப்படியான ஊட்டச் சத்துக்களைக் கொண்ட உணவு பொருட்களை பற்றி தெரிந்து கொள்வோம். சைவ உணவு உண்பவர்கள் முட்டையை தவிர புரத வகை உணவுகளை எடுத்துக் கொள்வார்கள். அதிலும் முட்டைக்கு சமமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. கொண்டைகடலை: கொண்டைக்கடலை 8 கிராம் புரதம் கிடைக்கின்றது. ஒரு […]
வெண்டைக்காய் சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்னென்ன பயன்களைத் தருகிறது என்பதை இதில் பார்ப்போம். வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை. இதில் உள்ள நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும். வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் […]
கடுகு எண்ணெய் சாப்பிடுவதால் நமக்கு எவ்வளவு நன்மை கிடைக்கிறது என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் கடுகு எண்ணெய் பழக்கத்தில் உள்ளது. இன்னும் வட இந்தியாவில் கடுகு எண்ணெய் தான் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக வங்கதேசத்தில் கடுகு எண்ணெய் சமையலுக்குப் பயன்படுத்துகின்றனர். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற பழமொழிக்கு ஏற்ப உணவு பழக்கத்தில் நம் முன்னோர்கள் மருத்துவ குணமுள்ள உணவு பொருள்களை சமையலில் பயன்படுத்தி உணவே மருந்து […]
எலுமிச்சை தோலில் எவ்வளவு நன்மை இருக்கு என்கின்றது பற்றி தெரியுமா? அதை நீங்கள் தெரிந்து கொண்டால் எலுமிச்சை தோலை தூக்கி எறிய மாட்டீர்கள். எலுமிச்சை ஊறுகாயை தவிர வேறு எந்த ஒரு பொருளுக்கும் எலுமிச்சை தோலை நாம் பயன்படுத்த மாட்டோம் . எலுமிச்சை சாற்றை காட்டிலும் தோலில் அதிக அளவு நன்மை உள்ளது. எலுமிச்சை சிட்ரஸ் நிறைந்த பழம். இதன் சாறை இணை பொருளாக பயன்படுத்துவோம். ஊறுகாயில் மட்டும் எலுமிச்சை தோளோடு பயன்படுத்துவோம். ஆய்வுகள் எலுமிச்சை தோல் […]
திராட்சை பழங்களை நாம் உட்கொள்வதால் எவ்வளவு நன்மைகள் நமக்கு கிடைக்கிறது என்பதை பற்றி இதில் பார்ப்போம். உறக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கும் சிறந்த மருந்து திராட்சை பழம். திராட்சை உண்பதால் உடலில் வறட்சி, பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை பெறும். இதயம், கல்லீரல், மூளை நரம்புகள் வலுப்பெறும். ஜீரணக் கோளாறு இருப்பவர்கள் திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும். பசி இல்லாதவர்களுக்கு இந்த பழத்தை சாப்பிட்டால் அடிக்கடி பசி ஏற்படும். குடல் கோளாறு குணப்படுத்த திராட்சை […]
பழங்காலத்தில் இருந்தே உணவில் சுவைக்காகவும், ஆரோக்கியத்திற்கும் சேர்க்கப்படும் ஒரு பொருள் பச்சைமிளகாய். பச்சை மிளகாயில் பல வைட்டமின்கள் இருப்பதால் அதில் பல நன்மைகள் உள்ளன. இது சமையலில் தாளிப்பதில் ஆரம்பித்து அனைத்து உணவு வகையிலும் பச்சை மிளகாய் முக்கிய பங்கு வகிக்கிறது. பச்சை மிளகாயில் ஜீரோ கலோரி உள்ளது மேலும் இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி உணவில் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்வது 50 சதவீத வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. பச்சை […]
துளசி நிறைய மருத்துவ குணங்களை கொண்ட ஒரு தாவரம் .இது சளியை முறிக்கும் என்று அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதனை எப்படி ரசம் வைத்து சாப்பிடலாம் என்பதை பற்றி இதில் பார்ப்போம். துளசி பல நோய்களுக்குத் தீர்வு. கிடைக்கும் போது வாயில் போட்டு மெல்லலாம், டீயில் போட்டு குடிக்கலாம். இப்படி நிறைய பயன்களை கொண்டது. துளசி பற்றியும் அதன் மருத்துவக் குணங்களைப் பற்றியும் நாம் அறிந்திருப்போம். நீண்ட நாள் கட்டியிருக்கும் சளியை நீக்க இதனை எப்படி பயன்படுத்துவது என்பதை […]
எல்லோரும் காலையில் எழுந்தவுடன் கடைக்குச் சென்று முதலில் வாங்குவது பால்.தான். நமக்கு எந்த வகை பால் நல்லது என்பதை குறித்து தெரிந்து கொள்வோம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒரு டம்ளர் பால் அன்றாட குடிக்கிறார்கள். ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. கடைகளில் பலவிதமான பால் பாக்கெட் கிடைக்கின்றது. அதில் எது நல்லது எது கெட்டது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். கார்போஹைட்ரேட்டுகள், தாதுக்கள், கொழுப்பு போன்ற அனைத்து நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் ஆகும். முன்னொரு […]
உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும், உடல் எடை அதிகரிக்காமல் இருப்பதற்கும், நாம் உண்ணும் உணவு மிகவும் அவசியம். ஒவ்வொரு உணவையும் நாம் பார்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். உணவு ருசிப்பதை விட அதில் எவ்வளவு சத்துக்கள் உள்ளது என்பதை நாம் கவனிக்க வேண்டும். சமீபகாலமாக கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதால் அதனை உட்கொள்ள வேண்டாம் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது. இதனை ஏற்றுக்கொண்டு கார்போஹைட்ரேட் சம்பந்தப்பட்ட உணவை தவிர்த்து விடுகின்றனர். ஆனால் நாம் உண்ணும் உணவுகளில் […]
தேங்காய் பால் நம் உடலுக்கு தரும் நன்மைகள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். தேங்காயை பச்சையாக ஒரு வேலை உணவாக எடுப்பதினால் ஏற்படும் நன்மைகள்: பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான். ஆனால், எப்பொழுது கொழுப்பு உருவாகுமென்றால், அதை சமைக்கும் போதுதான் தேங்காய் கொழுப்பாய் மாறும். தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால்,அதுதான் அமிர்தம். சகலவிதமான நோய்களையும் குணமாகக்கும். உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும். இரத்தத்தை சுத்தமாக்கும். […]
நாம் பிரக்கோலி சாப்பிடுவது உடலுக்கு நல்லதா கெட்டதா என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். ப்ராக்கோலி பற்றி பலரும் கேள்விப் பட்டிருப்பார்கள். இது முட்டைக்கோஸ் மற்றும் காலிஃபிளவர் வகையை சேர்ந்த ஒரு காய்கறி. உலகில் அதிக சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் ஒன்று. பிரக்கோலி சாப்பிடுவது நல்லதா கெட்டதா என்று சிலருக்கு குழப்பம் ஏற்படுகிறது. இதில் என்னென்ன சத்துக்கள் உள்ளது. அது சாப்பிடுவதால் நமக்கு என்ன பலன் கிடைக்கின்றது என்பதைக் குறித்து இதில் பார்ப்போம். ப்ராக்கோலியில் நார்ச்சத்து அதிகம் […]
வைட்டமின் பி9 உணவுகள் அதாவது போலிக் அமிலம் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள தான் மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த இது உதவுகிறது. இது எந்த உணவில் உள்ளது என்பதை குறித்து பார்ப்போம் .வைட்டமின் பி9 நீரில் கரையக்கூடியது. இயற்கையாகவே பல உணவுப் பொருட்களில் இது நிறைந்துள்ளது. உடல் எடை அதிகரிக்கும், வயிற்றில் இருக்கும் கருவின் நரம்பு குழாய் குறைபாடுகள் தடுக்கவும் இது உதவுகிறது. பீன்ஸ், பட்டாணி, பருப்பு வகைகளில் போலிக் […]
காய்ச்சல் வருவது போன்ற உணர்வு, வயிற்று சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ரசத்தை சாப்பிட வேண்டும் என்று ஏன் கூறுகிறார்கள் என்பதை இதில் தெரிந்து கொள்வோம். நமக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்றவை வரும்போது மருத்துவர்களை அணுகும்போது அவர்கள் மிளகு பூண்டு வைத்த ரசத்தை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர். ஏனெனில் ரசத்தில் நாம் சேர்க்கும் உணவுப் பொருட்கள் மிகுந்த மருத்துவ குணம் நிறைந்தது. பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் கொடுக்கக்கூடிய மிகச்சிறந்த உணவு என்றால் […]
எலும்புக்கு வலுசேர்க்கும் பருப்பு வகைகளை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் பல நன்மைகள் கிடைக்கும். அதில் உளுந்தம்பருப்பு குறித்து இதில் பார்ப்போம். சைவ உணவு உண்பவர்கள் தங்கள் உடலின் புரதத்தை அதிகரிக்கத் தேவையான பருப்பு வகைகளை பயன்படுத்தி வருகின்றனர். பருப்பு வகைகள் நம் தமிழகத்தில் அதிக அளவில் உள்ளது. ஆனால் இது தவிர பருப்பு வகைகளில் எந்தெந்த ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். உளுந்தம்பருப்பு: உளுந்தம் பருப்பில் புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், […]
மைதா எவ்வாறு தயாரிக்கப்படுகிறது அது சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லதா என்பதை பற்றி பார்ப்போம். மைதா என்றாலே தீமைதான். மைதாவை உட்கொள்வதால் நமது இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவு கூடுகிறது. நம்மை சுற்றியுள்ள அதிகபட்ச இனிப்பு வகைகள் யாவும் மைதாவைக் கொண்டே செய்யப்படுகிறது. குழந்தைகள் அன்றாடம் உண்ணும் பிஸ்கட் கூட மைதாதான். மைதா கோதுமையிலிருந்து தானே பெறப்படுகிறது என்கிறீர்கள். ஆமாமெனில் மைதா பழுப்பாக தானே இருக்கவேண்டும்? ஏன் வெள்ளை வெளீரென்று உள்ளது. காரணத்தை காண்போமா.? இந்த அரைபட்ட கோதுமையின் […]
அடிக்கடி நம் உணவில் மீனை சேர்ப்பது நல்லதா என்பதை குறித்து இதில்தெரிந்து கொள்வோம். மீனில் இருக்கும் வைட்டமின் டி, எலும்புகள், பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவும். தினமும் ஏதாவது ஒரு மீன் சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் டி சத்துக்கள் கிடைக்கும். மீன் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. மனச்சோர்வு மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் தினமும் மீன் சாப்பிட்டு வரலாம். மீனில் உள்ள ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள். வைட்டமின்கள் போன்றவை மனநிலை பிரச்சனையை தடுக்கும். மீனில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு […]
நட்சத்திர வடிவத்தில் இந்த பழம் இருப்பதால் இதனை நட்சத்திரப் பழம் என்று அழைக்கிறோம். மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும். இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை கொண்டது. இந்த பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கசடுகள் வெளியேறும். இந்த பழம் தாய்மார்களுக்கு ஒரு வரப்பிரசாதம். பால் சுரப்பதற்கான ஹார்மோனை தூண்டி தாய்ப்பாலை நன்கு சுரக்கச் செய்கின்றது. அஜீரண கோளாறு, வாயு பிரச்சனை அதிகமாக இருக்கும்போது மூலநோய் உண்டாகிறது. மூல […]
உப்பில்லாத பண்டம் குப்பைக்கு சமானம் என்று கூறுவார்கள். முன்னொரு காலத்தில் உப்பு சில கை வைத்தியத்திற்கும் பயன்பட்டது. இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளது. இமயமலையில் வடமாநிலங்களிலும், பஞ்சாப், ஹரியானா போன்ற பகுதிகளில் பாறைகளிலிருந்து இந்த உப்பு வெட்டி எடுக்கப்படுகிறது. இந்து உப்பில் உடலுக்கு தேவையான கால்சியம், இரும்பு சத்துகள், துத்தநாகம் பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இதற்கு தனி இடம் உண்டு. உடலுக்கு சத்துக்களை இது வழங்குகிறது. பொதுவாக உப்பும், சோடியமும் ஒன்றுதான் […]
இந்திய உணவில் அதிக பங்கு வகிக்கும் ஓன்று சீரகம் இதற்கான சுவை பசி உணர்வை தூண்டுகிறது. வாயு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்கின்றது என ஆய்வறிக்கை கூறுகிறது. ஆனால் அதிக அளவு நாம் சீரகத்தை பயன்படுத்தினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை குறித்து இதைப் பார்ப்போம். நம் வீட்டின் சமையலறையில் பருப்புயும், சீரகத்தையும் அதிக அளவில் வைத்திருப்போம். ஏனெனில் சீரகம் இல்லாமல் நாம் எந்த உணவையும் சமைப்பது இல்லை. சீரக செடியில் இருந்து சீரகம் கிடைக்கிறது. சீரகம் […]