Categories
ஆட்டோ மொபைல்

அசத்தலான விலையில்…. SENS நிறுவனத்தின் அட்டகாசமான ஸ்மார்ட் டிவி…. என்னென்ன சிறப்பம்சங்கள் தெரியுமா…?

பிரபல SENS நிறுவனம் இந்தியாவில் சமீபத்தில் புதிய செனஸ் பிகாசோ 50 இன்ச் மற்றும் 55 இன்ச் 4K ஆண்ட்ராய்டு டிவிகளை அறிமுகம் செய்வது. இதில் 50 இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை 24,999 ரூபாயாகவும், 55 இன்ச் 4K ஆண்ட்ராய்டு டிவியின் விலை 29,999 ரூபாயாகவும் இருக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவிகளில் சென்ஸ் நிறுவனத்தின் லுமிசென்ஸ் மற்றும் புளோரோசென்ஸ் டிஸ்ப்ளே பேனல்கள் வழங்கப்படுகிறது. இவை குறைந்தபட்சம் 43 இன்ச் முதல் 65 இன்ச் வரை கிடைக்கிறது. […]

Categories
ஆட்டோ மொபைல்

அசத்தலான சிறப்பம்சங்களுடன்…. பிரபல ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய 55 இன்ச் ஸ்மார்ட் டிவி‌ அறிமுகம்…!!!!

பிரபலமான ஒன் பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் சமீபத்தில் தங்களுடைய புது மாடலான 55 YIS pro 4k ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்தது. இதன் விலை 39,999 ரூபாயாகும். இந்த ஸ்மார்ட் டிவி அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் கிடைக்கும். அதன் பிறகு இந்த ஸ்மார்ட் டிவியில் பெசல்-லெஸ் டிசைன், HDR 10+, HDR 10, HLG, ALLM, காமா என்ஜின் போன்றவைகள் இருக்கிறது. இதனையடுத்து ஒன் பிளஸ் நிறுவனத்தின் புதிய […]

Categories
ஆட்டோ மொபைல்

இன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே…. ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு கேஷ்பேக் சலுகை….!!!!

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக மக்கள் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களை அதிக அளவு பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதனால் நாளுக்கு நாள் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல நிறுவனங்களும் அதிரடி சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. அவ்வகையில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஓலாய் எஸ்1 ப்ரோ ஸ்கூட்டரை வாங்குவோருக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 1000 ரூபாய் தள்ளுபடியுடன் கூடுதலாக நான்காயிரம் ரூபாய் […]

Categories
ஆட்டோ மொபைல்

ராயல் என்ஃபீல்டு பைக் பிரியர்களுக்கு இனி செம ஹேப்பி தான்…. திறந்தாச்சு முதல் அனுபவ பயிற்சி மையம்….!!!!

ஹிந்துஸ்தான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி வளாகத்தில் ராயல் என்ஃபீல்டு அனுபவ பயிற்சி மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த அனுபவ பயிற்சி மையத்தை ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தலைமை அதிகாரி பி. கோவிந்தராஜன் திறந்து வைத்தார். இந்த அனுபவ மையத்தை திறப்பதற்கு ராயல் என்ஃபீல்டு நிறுவனம், எச்ஐடிஎஸ் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி ஊழியர்கள், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி சேனல் பார்ட்னர்களின் ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். அதோடு இந்த பயிற்சி மையத்தின் மூலமாக […]

Categories
ஆட்டோ மொபைல்

கார் வாங்க ஆசையா… இதுதான் நல்ல டைம்…. மாருதியில் அசத்தல் தள்ளுபடி…. உடனே முந்துங்கள்….!!!!

மாருதி சுஸுகி(2022) ஆகஸ்டில் 3ஆம் தலைமுறை ஆல்டோ கே10-ஐ (தர்ட் ஜெனரேஷன் ஆல்டோ கே10) இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த நுழைவு நிலை ஹேட்ச்பேக் கார் STD, LXi, VXi மற்றும் VXi+ எனும் 4 ட்ரிம்களில் கொண்டுவரப்பட்டது. இவற்றில் மொத்தம் 6 வகைகள் இருக்கிறது. இந்த காரின் விலையானது ரூ.3.99 லட்சத்தில் துவங்கி ரூ.5.84 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கிறது. தற்போது ஆண்டின் இறுதியில் புது மாருதி ஆல்டோ கே10 காரில், மாருதி சுசுகி நிறுவனம் ரூபாய்.50,000 […]

Categories
ஆட்டோ மொபைல்

இன்று முதல் அமல் …. இருசக்கர வாகனங்களின் விலை அதிரடி உயர்வு…. பிரபல நிறுவனம் திடீர் அறிவிப்பு….!!!

நாட்டில் அதிகரித்து வரும் பண வீக்கம் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது ஹீரோ நிறுவனம் வாகனங்களின் உற்பத்தி செலவு விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் ஸ்ப்ளெண்டர், எக்ஸ் பல்ஸ், எக்ஸ்ட்ரீம் , மேஸ்ட்ரோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் விலையை ஹீரோ நிறுவனம் ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தியது. இந்நிலையில் ஹீரோ பைக் […]

Categories
ஆட்டோ மொபைல்

டிசம்பர் 1 முதல் அமல்…. இருசக்கர வாகனங்களின் விலை அதிரடி உயர்வு…. பிரபல நிறுவனம் திடீர் அறிவிப்பு….!!!

நாட்டில் அதிகரித்து வரும் பண வீக்கம் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது ஹீரோ நிறுவனம் வாகனங்களின் உற்பத்தி செலவு விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் ஸ்ப்ளெண்டர், எக்ஸ் பல்ஸ், எக்ஸ்ட்ரீம் , மேஸ்ட்ரோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் விலையை ஹீரோ நிறுவனம் ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தியது. இந்நிலையில் ஹீரோ பைக் […]

Categories
ஆட்டோ மொபைல்

பிரபல LG நிறுவனத்தின் அசத்தலான ஸ்மார்ட் டிவி அறிமுகம்….. என்னென்ன சிறப்பம்சங்கள் தெரியுமா….?

பிரபலமான எல்ஜி நிறுவனம் சமீபத்தில் OLED ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தியது. இது ஒரு ஆர்கானிக் எல்இடி டிவி ஆகும். இந்த ஸ்மார்ட் டிவியின் டிஸ்ப்ளே 65 இன்ச் ஆகும். இதன் விலை 2,50,000 ரூபாய் ஆகும். இந்த டிவியில் deep பிளாக் கலர் இருப்பதோடு பிரைட்னஸ் அருமையாக இருக்கும். இந்த டிவிக்கு 3 வருடங்கள் வரை வாரண்டி கொடுக்கப்படுகிறது. அதன் பிறகு இந்த ஸ்மார்ட் டிவியில் 700 NITS பிரைட்னஸ்‌ மற்றும் A1 Upscaling technology இருக்கிறது. […]

Categories
ஆட்டோ மொபைல்

SAMSUNG NEO QLED ஸ்மார்ட் டிவி….. அசத்தலான அம்சங்களுடன் அறிமுகம்…..!!!!!!

பிரபலமான சாம்சங் நிறுவனம் சமீபத்தில் NEO QLED ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் QLED என்பதற்கு அர்த்தம் Quantum light emitting Diode என்பதாகும். அதாவது இந்த டிவியில் மினி எல்இடி-ஐ பயன்படுத்துகிறார்கள். இதன் காரணமாக டிவியின் பிரைட்னஸ் அதிகமாக இருப்பதோடு, பிச்சர் குவாலிட்டி நார்மல் எல்இடி டிவிகளை விட சிறப்பான முறையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட் டிவியின் டிஸ்ப்ளே 65 இன்ச் இருக்கும் நிலையில், விலையானது 1,15,000 ரூபாய் ஆகும். இந்த ஸ்மார்ட் […]

Categories
ஆட்டோ மொபைல்

இந்தியாவில் மடிக்கக்கூடிய லேப்டாப் விற்பனை…. அசுஸ் நிறுவனம் அறிமுகம்…..!!!!

அசுஸ் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய லேப்டாப்-ஜென்புக் 17 போல்டு நம் நாட்டில் விற்பனைக்கு வந்திருக்கிறது. முன்பாக இந்த லேப்டாப்பிற்கான முன் பதிவு சென்ற மாதம் தொடங்கி நடந்து வந்தது. இது உலகின் முதலாவது 17.3 இன்ச் மடிக்கக்கூடிய OLEDலேப்டாப். புது போல்டபில் லேப்டாப்-ஐ உருவாக்க பிஒஇ டெக்னாலஜி மற்றும் இண்டெல் நிறுவனங்களுடன் இணைந்து பணிபுரிந்ததாக  அசுஸ் தெரிவித்துள்ளது. இவற்றில் 17 இன்ச் 2.5K ஸ்கிரீன் இருக்கிறது. இதை மடிக்கும்போது 12.5 இன்ச் லேப்டாப் போல் பயன்படுத்தலாம். அசுஸ் எர்கோசென்ஸ் […]

Categories
ஆட்டோ மொபைல்

உலகின் முதல் 12 இன்ச் Stretchable டிஸ்ப்ளே…. நீட்டிக்க, மடிக்க முடியும்…. எல்ஜி அறிமுகம்…..!!!!

எல்ஜி டிஸ்ப்ளே நிறுவனமானது உலகின் முதல் 12 இன்ச் Stretchable டிஸ்ப்ளேவை அறிமுகம் செய்திருக்கிறது. பிரீ-பார்ம் தொழில்நுட்பத்தில் உருவாகி உள்ள இந்த Stretchable டிஸ்ப்ளே ஹை-ரெசல்யூஷன் வசதி கொண்டு உள்ளது. இதனால் டிஸ்ப்ளேவை நீட்டிக்கவோ, மடிக்கவோ (அ) சுருக்கவோ இயலும். அவ்வாறு செய்யும்போது டிஸ்ப்ளேவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சந்தையில் 20% வரை Stretchable திறனுடைய உலகின் முதல் தொழில்நுட்பம் இது ஆகும். இவற்றில் 100ppi ரெசல்யூஷன், புல் கலர் RGB இருக்கிறது. அதிகளவு தரம் கொண்டிருப்பதால், […]

Categories
ஆட்டோ மொபைல்

புதுசா கார் வாங்க போறீங்களா?…. கம்மி விலையில் வாங்க அட்டகாசமான ஆஃபர்…. இதோ பாருங்க….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி நவம்பர் மாதத்தில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. அதன்படி இந்த மாதத்தில் மாருதி சுசுகி ஆல்டோ கே 10 கார் வாங்கினால் 57 ஆயிரம் வரை உங்களால் சேமிக்க முடியும். அதில் 35 ஆயிரம் ரொக்க தள்ளுபடியும், கார்ப்பரேட் போனஸ் 7000 ரூபாய் மற்றும் எக்சேஞ்ச் போனஸ் 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் மாருதி சுசுகி செலிரியோ கார் வாங்கினால் 56 ஆயிரம் ரூபாய் வரை […]

Categories
ஆட்டோ மொபைல்

புதுசா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க போறீங்களா?…. டாப் 10 பட்டியல் இதோ….. பாத்துட்டு போங்க….!!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஏனென்றால் பெட்ரோல் டீசல் விலை உயர்வு இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. அதனால் பெரும்பாலானோர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குகிறார்கள்.அப்படி புதிதாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவதாக இருந்தால் இந்தியாவில் தற்போது விற்பனையாகும் டாப் 10 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பட்டியல் குறித்து இதில் பார்த்துவிட்டு வாங்குங்கள். 1. Bajaj Chetak EV விலை – ரூ.1.5 லட்சம் 2.Ather 450X விலை – ரூ.1.45 […]

Categories
ஆட்டோ மொபைல்

நாடு முழுக்க 100 புளூ ஸ்கொயர் விற்பனை…. யமஹா வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

இந்தியா யமஹா மோட்டார் நிறுவனமானது நாடுமுழுக்க 100 புளூ ஸ்கொயர் விற்பனை மையங்களை கட்டமைத்து இருக்கிறது. இந்திய சந்தையில் ரிடெயில் விற்பனையை உறுதிப்படுத்த 3s நெட் வொர்க்கை யமஹா புளூ தீமிற்குள் கொண்டுவரவும் யமஹா திட்டமிட்டு இருக்கிறது. அத்துடன் புளூ ஸ்கொயர் விற்பனை மையங்கள் யமஹா சர்வதேச சந்தையில் விற்பனை செய்யும் மாடல்களை இந்தியாவுக்கு கொண்டு வரும் என யமஹா தெரிவித்து உள்ளது. எந்தெந்த மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்பது தொடர்பாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் […]

Categories
ஆட்டோ மொபைல்

இ-பைக்குகளுக்கு எகிறும் மவுசு…. ஆர்வம் காட்டும் மக்கள்…. ஒரே மாதத்தில் மொத்த விற்பனை மட்டும் இவ்வளவா…????

இந்தியாவில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றம் பெரும் பிரச்சனையாக உள்ளதால் நிறைய பேர் பேருந்து மற்றும் ரயில்களில் பயணிக்கின்றனர். அதேசமயம் வாகனங்கள் வாங்க நினைப்பவர்கள் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க விரும்புகின்றனர். இந்தியாவில் தற்போது எலக்ட்ரிக் வாகன விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக சமீபகாலமாக மக்கள் மின்சார வாகனங்கள் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர். அவ்வகையில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் எந்த ஒரு ஆண்டிலும் இல்லாத […]

Categories
ஆட்டோ மொபைல் தேசிய செய்திகள்

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க நினைப்போருக்கு…. ரூ.5000 வரை தள்ளுபடி… இன்றே கடைசி நாள்…. உடனே முந்துங்கள்….!!!!!

பண்டிகை காலங்களில் பல நிறுவனங்களும் பல்வேறு சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். இதனால் மிக குறைந்த விலையில் பொருட்களை வாங்க முடியும் என்பதால் குஷி தான். அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுகிறது. பல்வேறு வகையான பொருட்களுக்கு கவர்ச்சிகரமான சலுகைகள் அறிவிக்கப்படும். அந்த வகையில் இந்த வருடமும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. மேலும் ஆட்டோமொபைல் நிறுவனங்களும் அறிவித்துள்ளன. குறிப்பாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தள்ளுபடி சலுகைகள் கவர்ச்சிகரமான […]

Categories
ஆட்டோ மொபைல்

“ACER” நிறுவனத்தின் அட்டகாசமான ஸ்மார்ட் டிவி…. என்னென்ன சிறப்பம்சங்கள் தெரியுமா….? இதோ முழு விபரம்…!!!!

Acer I series 55 inch UHD 4k ஸ்மார்ட் டிவியின் சிறப்பம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். இந்த ஸ்மார்ட் டிவியில் மினிமம் பெசல்ஸ் இருக்கிறது. அதன் பிறகு யுஎஸ்பி 2.0, யுஎஸ்பி 3.0 உள்ளிட்ட 3 யுஎஸ்பி கனெக்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பிரேம்லெஸ் டிசைன் உடன், பர்ஃபெக்ட்டான டைனமிக் ரேஞ்ச் இருக்கிறது. இதனையடுத்து செட்டிங்ஸில் பல்வேறு விதமான ஆப்ஷன்கள் இருப்பதோடு, செயலிகள் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் மற்றும் கேம் பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் போன்ற […]

Categories
ஆட்டோ மொபைல்

“ONE PLUS” நிறுவனத்தின் அட்டகாசமான புதிய மாடல் ஸ்மார்ட் டிவி…. விரைவில் அறிமுகம்….!!!

பிரபலமான ஒன் பிளஸ் நிறுவனம் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தியது. இந்த நிறுவனம் ஓரிரு மாடல் டிவிகளை அறிமுகப்படுத்தினாலும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிறுவனம் கடந்த ஜூன் மாதம் ஒன் பிளஸ் 50 Y1S பட்ஜெட் ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட் டிவியில் 4k திரை, MEMC தொழில்நுட்பம் மற்றும் ALLM இருக்கிறது. இந்நிலையில் டிப்ஸ்டர் முகுல் ஷர்மா என்பவர் 55 இன்ச் எல்இடி டிவியை இந்தியாவில் […]

Categories
ஆட்டோ மொபைல் தேசிய செய்திகள்

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவோருக்கு குட் நியூஸ்…! ரூ.5000 வரை தள்ளுபடி…. அக்டோபர் 31 வரை மட்டுமே….!!!!

பண்டிகை காலங்களில் பல நிறுவனங்களும் பல்வேறு சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். இதனால் மிக குறைந்த விலையில் பொருட்களை வாங்க முடியும் என்பதால் குஷி தான். அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுகிறது. பல்வேறு வகையான பொருட்களுக்கு கவர்ச்சிகரமான சலுகைகள் அறிவிக்கப்படும். அந்த வகையில் இந்த வருடமும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. மேலும் ஆட்டோமொபைல் நிறுவனங்களும் அறிவித்துள்ளன. குறிப்பாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கு தள்ளுபடி சலுகைகள் கவர்ச்சிகரமான […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

WOW: ஒரு முறை ஜார்ஜ் செய்தால் 100 கி.மீ…. புதியதாக என்ட்ரி கொடுக்கும் எலக்ட்ரிக் பைக்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!!

வருகிற 24-ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகை வர இருக்கிறது. இந்த பண்டிகை காலத்தை முன்னிட்டு தனது அடுத்த எலக்ட்ரிக் பைக்கை Ola நிறுவனம் அறிமுகம் செய்கிறது. இந்த ஸ்கூட்டர் 110 சிசி கொண்டது என்றும் டிஸ்ப்ளே மோடுகள் அனைத்தும் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமின்றி ஒரு முறை பேட்டரியை ஜார்ஜ் செய்தால் 100 கிலோ மீட்டர் வரை செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.1 வேரியண்ட் என்று இந்த பைக்குக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த பைக்கில் நார்மல், […]

Categories
ஆட்டோ மொபைல்

பெட்ரோல் வண்டிக்கு bye bye…. ரூ 80000 மதிப்பில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்…. விரைவில் அறிமுகம்….!!!!

இந்திய சந்தையில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் புதிய வேரியன்டை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்த வேரியண்டின் பெயர் S1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். முன்னதாக ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் S1 pro ஸ்கூட்டருக்கு அறிவித்திருந்த ரூபாய் 10 ஆயிரம் தள்ளுபடி சலுகை நீட்டுக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த புது வேரியண்ட் தீபாவளி சமயத்தில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடைய விலை ரூபாய் 80 ஆயிரத்திற்குள் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. அதன்படி ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் […]

Categories
ஆட்டோ மொபைல்

கேரன்ஸ் கார்…. ரிகால் செய்யப்பட உள்ளதா….? என்ன காரணம்னு உடனே பாருங்க….!!!!

இந்திய நிறுவனமான கியா தனது கேரன்ஸ் எம்.பி.வி மாடலை தற்போது இந்திய சந்தையில் ரிகால் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த காரை ரிகால் செய்வதற்கு காரணம் குறித்த மாடலில் உள்ள காற்றுப்பை மென்பொருளில் பிழை கண்டறியப்பட்டதே ஆகும். இந்தப் பிழையானது காரின் எத்தனை யூனிட்களில் ஏற்பட்டிருக்கிறது என்ற விவரங்களை இன்னும் கியா நிறுவனம் வெளியிடவில்லை. இதனால் காரில் ஏற்பட்டிருக்கும் பிழை சாப்ட்வேர் மூலம் அப்டேட் செய்யப்படும். இந்த அப்டேட்டுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது என்பதையும் கியா […]

Categories
ஆட்டோ மொபைல்

மாருதி சுசுகி கார்கள் விற்பனை…. அதிரடி சலுகைகள் அறிவிப்பு….!!!

Maruti Suzuki நிறுவனம் alto மட்டுமின்றி பல்வேறு இதர மாடல்களுக்கும் பண்டிகை காலக்கட்டத்தை குறிவைத்து சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் சலுகைகளை பொருத்தவரை வேகன் ஆர் மாடலுக்கு ரூ. 40 ஆயிரம் வரையிலான பலன்களும், Maruti Suzuki alto 800 மாடலுக்கு ரூ. 29 ஆயிரம் மதிப்புள்ள பலன்களும்,  Maruti Suzuki செலரியோ மற்றும் எஸ் பிரெஸ்ஸோ மாடல்களுக்கு ரூ. 59 ஆயிரம் மதிப்புள்ள பலன்களும் வழங்கப்படுகின்றன. இதனையடுத்து alto 800 மாடல் விற்பனை படிப்படியாக நிறுத்தப்பட்ட […]

Categories
ஆட்டோ மொபைல்

“இதை ஓட்ட லைசென்ஸ் வேண்டாம்” 50,000 விலையில் பைக்…. உடனே முந்துங்கள்…!!!

இன்றைய காலகட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பலரும் எலக்ட்ரிக் பைக் வாங்க விரும்புகின்றனர். இவர்களுக்காகவே சந்தையில் புதுப்புது மாடல்களில் எலக்ட்ரிக் பைக் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் குறைந்த விலையில் எலக்ட்ரிக் பைக்கை Motovolt Mobility நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. Urbn Electric Bikeன் சிறப்பம்சங்கள்: ஒருமுறை பேட்டரியை சார்ஜ் செய்தால் 120கி.மீ வரை செல்லும். இதை ஓட்ட லைசென்ஸ் தேவையில்லை. வாகனத்தை பதிவுசெய்யவும் தேவையில்லை. மேலும் மாதத்தவணையிலும் வாங்கி […]

Categories
ஆட்டோ மொபைல் தேசிய செய்திகள்

2030 ஆம் ஆண்டுக்குள்….. இந்தியாவில் 10,000 கார் சார்ஜிங் போர்டுகள் அமைக்கும் ஷெல் நிறுவனம்….!!!

உலகின் முன்னணி எண்ணெய் நிறுவனமான ஷெல், தற்போது எலக்ட்ரிக் கார் சார்ஜெங்கிலும் கவனம் செலுத்தி வருகிறது. அந்த அடிப்படையில் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் பத்தாயிரம் சார்ஜிங் போர்டுகளை நிர்மாணிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் இப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் 83,888 பெட்ரோல் நிலையங்களில் 327 பெட்ரோல் நிலையங்கள் ஷெல் நிறுவனத்துக்குச் சொந்தமாகும். ஷாப்பிங் மால்கள், அலுவலக கட்டிடங்கள் மற்றும் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் கார் சார்ஜர்கள் அமைக்க உள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் உலகில் 5 லட்சம் […]

Categories
Uncategorized ஆட்டோ மொபைல்

மாஸ் காட்டும் ராயல் என்பீல்டு ஹண்டர் 350….. அமோக விற்பனை…..!!!!

இந்திய சந்தையில் Royal Enfield நிறுவனம் அறிமுகம் செய்த  hunter 350 மோட்டார்சைக்கிள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  இந்திய சந்தையில் புதிய Royal Enfield hunter 350 மோட்டார்சைக்கிள் விலை ரூ. 1, 50,000 என துவங்கி அதிகபட்சம் ரூ. 1, 69,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய Royal Enfield hunter 350 350 மாடல் ரெட்ரோ, மெட்ரோ மற்றும் மெட்ரோ ரிபல் என 3 வேரியண்ட்களில் கிடைக்கிறது. Royal Enfield நிறுவனத்தின் […]

Categories
ஆட்டோ மொபைல்

இனி பைக்கில் ஜாலியா பறக்கலாம்….. உலகில் முதல்முறையாக அறிமுகமாகும் பறக்கும் பைக்…..!!!!!

40 நிமிடங்கள் பறக்கும் திறன் கொண்ட உலகின் முதல் பறக்கும் பைக்கான XTURISMO ஹோவர் பைக் அமெரிக்காவில் அறிமுகமாகியுள்ளது. ஒருவர் மட்டும் பயணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஹோவர் பைக் 300 கிலோ எடை கொண்டது. பைக்கின் முன்னும் பின்னும் 2 பெரிய பேன்களும் 4 புறத்திலும் சிறிய பேன்களும் உள்ளது. வழக்கமான எரிபொருளில் இயங்கும் எஞ்ஜின் கொண்ட இந்த பைக்கில் 4 பேட்டரி மூலம் இயங்கும் மோட்டார்கள் உள்ளன. இது மணிக்கு 62 மைல் வேகத்தை […]

Categories
ஆட்டோ மொபைல்

கார் வாங்குற பிளான் இருக்கா?…. 45 ஆயிரம் சிறப்பு தள்ளுபடி…. செப்டம்பர் மாத சலுகை…. உடனே முந்துங்க….!!!

ஹூண்டாய் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு செப்டம்பர் மாத சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி கிராண்ட் ஐ 10 நியோஸ் டர்போ பெட்ரோல் மாடலுக்கு 35 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி, மேலும் 10 ஆயிரம் ரூபாய் எக்சேஞ்ச் போனஸ், 3000 ரூபாய் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது. அதனைப் போலவே ஐ20 காரின் தேர்வு செய்யப்பட்ட வேறுயெண்டுகளுக்கு பத்தாயிரம் ரூபாய் தள்ளுபடி மற்றும் 10 ஆயிரம் ரூபாய் எக்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. இதனைத் தவிர வென்யூ, […]

Categories
ஆட்டோ மொபைல்

பேஸ்லிப்ட் கார்களை…. அறிமுகம் செய்யும் வால்வோ நிறுவனம்…. முன்பதிவில் வாடிக்கையாளர்கள்….!!!!

வால்வோ நிறுவனம் இந்தியாவில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் விற்பனை செய்து வரும் தங்களுடைய கார்களின் பேஸ்லிப்ட் மாடலை தற்போது அறிமுகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இந்த மாடல்களின் விலையை வால்வோ நிறுவனமானது வருகின்ற செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி அறிவிக்க உள்ளது. இந்த முறை மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள வால்வோ XC 40 பெட்ரோல் மட்டுமின்றி மைல்ட் ஹைபிரிட் பவர் டி ரெயின் ஆப்ஷனிலும் கிடைக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த காரின் டீசல் […]

Categories
ஆட்டோ மொபைல்

HERO ஸ்கூட்டர் குறித்து இணையத்தில் லீக் ஆன விவரங்கள்…. எதிர்ப்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்….!!

Hero மோட்டோகார்ப் நிறுவனம் தனது புதிய ஸ்கூட்டர் மாடல் விவரங்களை டீலர்களுக்கும் தெரிவிக்கும் நிகழ்ச்சியை சமீபத்தில் நடத்தியது. இந்நிலையில் புதிய Hero ஸ்கூட்டர் மேஸ்ட்ரோ சூம் 110  இளமை மிக்க தோற்றம், ஸ்போர்ட் டிசைன், X வடிவ எல்இடி லைட், கூர்மையான டெயில் லைட் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடல் 8.04 ஹெச்பி பவர், 8.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை திறனை வெளிபடுத்தும் 110 சிசி சிங்கில் சிலிண்டர் என்ஜின் தான் வழங்கப்படும் என தெரிகிறது. மேலும் இந்த […]

Categories
ஆட்டோ மொபைல்

புது லோகோவுடன் வரும் மஹிந்திரா நிறுவன கார்…. எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்….!!

Mahindra நிறுவனம் தனது புது லோகோவை அனைத்து மாடல்களிலும் வழங்கும் பணிகளை தொடங்கியுள்ளது. Mahindra-வின் புது லோகோ XUV700, ஸ்கார்பியோ கிளாசிக் மற்றும் ஸ்கார்பியோ N என மூன்று மாடல்களில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் Mahindra பொலிரோ நியோ மாடலும் விரைவில் புது லோகோவுடன் விற்பனைக்கு வருவதாக தகவல் வெளியானது. இந்த மாடல் காரில் Mahindra நிறுவனத்தின் புதிய ட்வின் லோகோ, காரின் கிரில், வீல் மற்றும் ஸ்டீரிங் வீல் உள்ளிட்டவைகளில் புதிய பேட்ஜ் இடம்பெறுகிறது. […]

Categories
ஆட்டோ மொபைல்

மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்ட…. jeep compass-ன் விலை…. காரணம் என்ன….?

ஜீப் இந்தியா நிறுவனமானது தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களின் விலையை உயர்த்தி இருக்கிறது. இந்த விலை உயர்வில் jeep compass மற்றும் raanglar மாடல்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. அதன்படி jeep raanglar மாடலின் unlimited மற்றும் roopikaan variant விலை முன்பை விட ரூ. 150000 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. jeep compass மாடல் விலை ரூ. 50000 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் விலை உயர்வை தொடர்ந்து jeep compass bass மாடல் விலை ரூ. 1929000 ஆயிரம் […]

Categories
ஆட்டோ மொபைல்

குறைந்த விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்…. ஏத்தர் நிறுவனம் அதிரடி….!!

Ather energy நிறுவனம் தற்போது Ather 450x மற்றும் 450 பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. தற்போது இதன் குறைந்த விலை ஸ்கூட்டர் மாடலை உருவாக்குவதை உறுதிப்படுத்தும் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.  இந்நிலையில் 450X ஜென் 3 மாடலில் அளவில் சிறிய பேட்டரி மற்றும் மோட்டார் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மற்றும் ரேன்ஜ் குறைவாகவே இருக்கும். Ather நிறுவன வழக்கப்படி அதிநவீன அம்சங்கள் வழங்கப்படும் இந்த ஸ்கூட்டரில் டச் […]

Categories
ஆட்டோ மொபைல்

திடீர் விலை உயர்வு…. ஹூண்டாய் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு….!!

Hyundai இந்தியா நிறுவனம் தனது கிராண்ட் i10 நியோஸ், i20, வெர்னா, i20 N லைன், வென்யூ மற்றும் கிரெட்டா மாடல்களின் விலையை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்ட் பொருத்து மாறுபடும். Hyundai கிராண்ட் i10 நியோஸ் மாடலின் விலை தற்போது ரூ.6 ஆயிரம் வரை அதிகரித்துள்ள நிலையில் கிராண்ட் i10 நியோஸ் மாடலின் டீசல் என்ஜின் வேரியண்ட்களின் விலை உயர்த்தப்படவில்லை. ஆனால் Hyundai ஆரா மாடல் விலையும் உயர்த்தப்படவில்லை. மிட்-சைஸ் […]

Categories
ஆட்டோ மொபைல்

இந்தியா சந்தையில் அறிமுகமான…. மஹிந்திரா XUV400 எலெக்ட்ரிக் எஸ்யுவி கார்….!!

மஹிந்திரா நிறுவனமானது இன்று இந்தியா சந்தையில் புது எலெக்ட்ரிக் காரான XUV400ஐ அறிமுகம் செய்தது. இந்த மஹிந்திரா காரின் வெளிப்புறம் எலெக்ட்ரிக் புளூ நிறம் கொண்டிருக்கும். இத்துடன் காரின் முன்புறமானது முழுமையாக சீல் செய்யப்பட்டு மஹிந்திராவின் புது லோகோ காப்பர் நிறத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இத்துடன் வித்தியாசமான பம்ப்பர், சிறிய ஹெட்லைட்கள், புளூ டோன் கொண்ட எல்இடி டிஆர்எல்கள், புதிய ரியர் பம்ப்பர், டெயில் லைட் மற்றும் வித்தியாசமான கிராபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த  காரின் உள்புறம் மஹிந்திரா […]

Categories
ஆட்டோ மொபைல் உலக செய்திகள்

உலகிலேயே மிக குறைவான எடை கொண்ட ஹெல்மெட்…. இதுல என்ன ஸ்பெஷல்…..? விலை எவ்வளவு….? இதோ தெரிஞ்சிக்கலாம்….!!!!

இந்தியாவின் முதல் காம்போசைட் ஃபைபர் ஹெல்மெட்டை மும்பையை தளமாக கொண்ட Tiivra என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை வரி உள்பட ≈15,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் தயாரித்துள்ள ஹெல்மெட் 1,250 கிராம் எடையுடையது.  ஹெல்மெட்கள் அக்ரசிவான போஸ்ச்சர்களில் ரைடிங் செய்ய விரும்புவோருக்கு ஏரோடைனமிகல் முறையில் உகந்ததாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹெல்மெட் உலகிலேயே மிகவும் எடை குறைவான ஹெல்மெட் என்ற பெருமையை பெற்றுள்ளது. இது முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த […]

Categories
ஆட்டோ மொபைல்

இந்தியாவில் அறிமுகமான toyoto innova crista limited edition….. போட்டிபோடும் வாடிக்கையாளர்கள்….!!!!

ஜப்பானின் கார் உற்பத்தியாளரான toyoto இந்தியாவில் புதிய கார் மாடலை அறிமுகம் செய்துள்ளது. அதன் பெயர் தான் toyoto innova crista limited edition ஆகும். இந்த toyoto innova crista limited edition மாடலில் சில புது அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 2.7 litre petrol engine உடன் மட்டுமே கிடைக்கிறது. புதிய innova crista limited edition விலை ரூ. 17 லட்சத்து 45 ஆயிரம் என துவங்குகிறது. இதன் automatic variant விலை […]

Categories
ஆட்டோ மொபைல்

மிக குறைந்த விலையில் கார்கள்…. அதிரடி தள்ளுபடி சலுகைகள்…. இன்று(ஆகஸ்ட் 31) ஒரே நாள் மட்டுமே…..ஃ!!!!

இந்தியாவின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுசுகி நிறுவனம் தனது சில கார்களுக்கு தள்ளுபடி சலுகைகளை தற்போது அறிவித்துள்ளது. இந்த சலுகைகள் அனைத்தும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை மட்டுமே செல்லுபடி ஆகும். அதன்படி மாருதி சுசுகி ஆல்டோ காருக்கு 8000 ரூபாய் வரை ரொக்க தள்ளுபடி மற்றும் பத்தாயிரம் எக்சேஞ்ச் பேலன்ஸ், நான்காயிரம் ரூபாய் ஐ எஸ் எல் சலுகையை இந்நிறுவனம் வழங்கி வருகிறது. இருந்தாலும் சிஎன்ஜி கார்களுக்கு தள்ளுபடி கிடையாது. செலிரியோ காருக்கு பத்தாயிரம் […]

Categories
ஆட்டோ மொபைல்

ஆகஸ்ட் 31 தான் கடைசி நாள்… கார்களுக்கு தள்ளுபடி சலுகைகள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!?

இந்தியாவின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுசுகி நிறுவனம் தனது சில கார்களுக்கு தள்ளுபடி சலுகைகளை தற்போது அறிவித்துள்ளது. இந்த சலுகைகள் அனைத்தும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை மட்டுமே செல்லுபடி ஆகும். அதன்படி மாருதி சுசுகி ஆல்டோ காருக்கு 8000 ரூபாய் வரை ரொக்க தள்ளுபடி மற்றும் பத்தாயிரம் எக்சேஞ்ச் பேலன்ஸ், நான்காயிரம் ரூபாய் ஐ எஸ் எல் சலுகையை இந்நிறுவனம் வழங்கி வருகிறது. இருந்தாலும் சிஎன்ஜி கார்களுக்கு தள்ளுபடி கிடையாது. செலிரியோ காருக்கு பத்தாயிரம் […]

Categories
ஆட்டோ மொபைல்

பல்வேறு சிறப்பம்சங்களுடன்….. விரைவில் அறிமுகமாகும் பிரபல நிறுவனத்தின் ஸ்கூட்டர்…!!

ஹோண்டா நிறுவனம் ஸ்கூட்டர் Activa மாடலின் புது வெர்ஷனை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கான டீசரில் இது Activa 6ஜி மாடலின் புது வேரியண்ட் என தெரியவந்துள்ளது. இந்த புது வேரியண்ட் காஸ்மெடிக் மாற்றங்களுடன் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இந்த மாடலில் முன்புற அப்ரோன், பக்கவாட்டு பகுதிகளில் கோல்டன் நிற ஆக்டிவா மற்றும் பிரீமியம் பேட்ஜ்கள், டூயல் டோன் மிரர்கள், டூயல் டோன் சீட் ஆகியவை வழங்கப்படுகிறது. இந்நிலையில் Activa 6ஜி மாடலில் 5.3 லிட்டர் […]

Categories
ஆட்டோ மொபைல்

ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோ மீட்டர் செல்லும்…. இந்தியாவில் அறிமுகமாகும் அதிநவீன எலக்ட்ரிக் கார்….!!!!!

ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் கார்களை 2024இல் தயாரிக்க உள்ளதாக ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது. 4 வினாடிகளில் 60 கிலோ மீட்டர் வேகத்தை எட்டுவது உள்ளிட்ட அதிநவீன வசதிகள் கொண்டதாக இந்த கார் இருக்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மின்சார காரை அறிவித்துள்ளது. இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோ மீட்டர் […]

Categories
ஆட்டோ மொபைல்

பல்வேறு சிறப்பம்சங்களுடன்…. 30 கி.மீ மைலேஜ் வழங்கும் Maruti suzuki நிறுவனத்தின் கார்….

Maruti suzuki நிறுவனம் இந்தியாவில் ஸ்விப்ட் S-CNG மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஸ்விப்ட் S-CNG மாடலின் விலை 7 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய், எக்ஸ்-ஷரூம் என துவங்குகிறது. இந்த காரை Maruti suzuki subscribe முறையில் மாதாந்திர சந்தா செலுத்தியும் வாங்கலாம். இதற்கான கட்டணம் 16 ஆயிரத்து 499 ரூபாய் ஆகும். Maruti suzuki புதிய CNG வெர்ஷன் VXi மற்றும் ZXi என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. Maruti suzuki ஸ்விப்ட் S-CNG […]

Categories
ஆட்டோ மொபைல்

வெறும் ரூ.75 முன்பணம் கட்டி…. எலக்ட்ரிக் பைக் வாங்க…. இன்றே கடைசி நாள்…!!!

இந்தியாவில் புனே நகரை மய்யமாக கொண்டு தொடங்கப்பட்ட எலக்ட்ரிக் பைக் உற்பத்தி செய்யும் ஸ்டார்ட்டப் நிறுவனமான டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் அதன் சமீபத்திய அறிமுக பைக்கான க்ராடோஸ் பைக்கின் உற்பத்தியை அதன் புனே தொழிற்சாலையில் தொடங்கியது.இந்த பைக்கை அந்த நிறுவனம் GUDI PADWA எனப்படும் மராட்டிய புத்தாண்டு அன்று உற்பத்தி செய்ய தொடங்கியது. இந்நிலையில்  டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தனது கிராடோஸ் மாடலுக்கான முன்பதிவு கட்டணத்தை 75 ஆக நிர்ணயித்துள்ளது. இந்த […]

Categories
ஆட்டோ மொபைல்

500 கி.மீ ரேன்ஜ் கொடுக்கும் எலெக்ட்ரிக் கார்…. பிரபல நிறுவனத்தின் சூப்பர் அறிவிப்பு…!!

ஓலா எலெக்ட்ரிக் வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி(நாளை) தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரு யு வடிவ ஹெட்லேம்ப்கள், எதிர்கால ஸ்டைலிங், பொனெட் நெடுக கிடைமட்ட ஸ்டிரைப் அடங்கிய செடான் மாடலுக்கான டீசரை வெளியிட்டுள்ளது. அதன் படி ஓலா எலெக்ட்ரிக் செடான் மாடல் முழு சார்ஜ் செய்தால் 500-க்கும் அதிகமான கி.மீ ரேன்ஜ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் […]

Categories
ஆட்டோ மொபைல்

எலெக்ட்ரிக் பைக் முன்பதிவு கட்டணம் 75…. ஆகஸ்ட் 15 வரை மட்டுமே…! உடனே முந்துங்கள்….!!!

இந்தியாவில் புனே நகரை மய்யமாக கொண்டு தொடங்கப்பட்ட எலக்ட்ரிக் பைக் உற்பத்தி செய்யும் ஸ்டார்ட்டப் நிறுவனமான டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் அதன் சமீபத்திய அறிமுக பைக்கான க்ராடோஸ் பைக்கின் உற்பத்தியை அதன் புனே தொழிற்சாலையில் தொடங்கியது.இந்த பைக்கை அந்த நிறுவனம் GUDI PADWA எனப்படும் மராட்டிய புத்தாண்டு அன்று உற்பத்தி செய்ய தொடங்கியது. இந்நிலையில்  டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தனது கிராடோஸ் மாடலுக்கான முன்பதிவு கட்டணத்தை *75 ஆக நிர்ணயித்துள்ளது. இந்த […]

Categories
ஆட்டோ மொபைல்

கல்லா கட்டும் கார் விற்பனை….. ஜூலை மாதத்தில் மட்டும் 11% அதிகரிப்பு…. வெளியான தகவல்…!!!!

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களின் சங்கம் (SIAM) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஜூலை 2021 இல் 1,24,057 யூனிட்களுடன் ஒப்பிடும்போது, ​​ஜூலை 2022 இல் பயன்பாட்டு வாகன மொத்த விற்பனை 11 சதவீதம் அதிகரித்து 1,37,104 யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது. ஏப்ரல்-ஜூலை 2022 காலகட்டத்தில் பயணிகள் வாகனங்கள் – மூன்று சக்கர வாகனங்கள், இரு சக்கர வாகனங்களின் மொத்த உற்பத்தி 8,267,268 அலகுகளாக உயர்ந்துள்ளது. ஜூலை 2022 விற்பனை தரவு குறித்து கருத்து தெரிவித்த SIAM இன் டைரக்டர் ஜெனரல் ராஜேஷ் […]

Categories
ஆட்டோ மொபைல்

800 கிலோமீட்டர் ரேஞ்ச்…. எம்.ஜி கன்வெர்டிபில் காரின் டீசர் வெளியீடு…!!

ரிட்டன் ஆப் தி லெஜன்ட் தலைப்பில் எம்.ஜி மோட்டார் நிறுவனம் ஒரு நிமிட வீடியோ டீசரை வெளியிட்டது. அந்த டீச்சரில் உள்ள புதிய 2 சீட் எலக்ட்ரிக் ரோட்ஸ்டர் மாடல் கார் சைபர்ஸ்டர் கான்செப்டை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஓவல் வடிவ ஹெட்லாம்புகள், ரியர் வியூ மிரர்கள், கன்வர்டிபில் ரூப் ஓபனிங், ஸ்வான் டெயில் ஸ்டைல் ஸ்பாய்லர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5g கனெக்டிவிட்டி இந்த காரில் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த மாடல் கார் […]

Categories
ஆட்டோ மொபைல்

அசத்தல் அம்சங்களுடன்….. குறைந்த பட்ஜெட்டில் வெளிவரும் ராயல் என்பீல்டு…. அதிரடி அறிவிப்பு…!!

புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் 350 குறித்த விவரங்களை ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனரான சித்தார்த்தா லால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மெட்ரோ ரிபெல் என அழைக்கப்படுகிறது. இந்திய சந்தையில் ஹண்டர் 350 குறைந்த விலை ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ரெட்ரோ, மெட்ரோ, மெட்ரோ ரிபெல் என மூன்று வேரியண்களில் புதிய ஹண்டர் 350 மாடல் அறிமுகம் செய்யப்பட […]

Categories
ஆட்டோ மொபைல்

அசத்தல் சலுகையில் ஹுண்டாய் கார்கள்…. உடனே முந்துங்கள்….!!

இந்தியாவில் உள்ள HYUNDAI கார் விற்பனையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து வழங்கி வருகின்றனர். இவற்றை வாடிக்கையாளர்கள் discount, exchange bonus மற்றும் corporate discount வடிவில் பெற்றுக் கொள்ளலாம். Hyundai grand i10 நியோஸ் மற்றும் ஆரா மாடல்களின் turbo petrol variant வாங்குவோருக்கு ரூ. 35000 discount, ரூ. 10000 exchange bonus மற்றும் ரூ. 3000 corporate discount என மொத்தம் ரூ. 48000 வரையிலான சலுகைகளை பெறலாம். இதே […]

Categories
ஆட்டோ மொபைல்

“மணிக்கு 325 கிலோமீட்டர் வேகம்” இந்தியாவில் அறிமுகமாகும் லம்போர்கினி கார்…!!

இந்திய சந்தையில் புதிய ஹரகேன் டெக்னிகா மாடல் வெளியீட்டை லம்போர்கினி உறுதிப்படுத்தியுள்ளது. வருகிற ஆகஸ்ட் 25-ஆம் தேதி லம்போர்கினி ஹரகேன் டெக்னிகா மாடல் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அந்த நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது. இந்த புதிய காரில் 5.2 லிட்டர் NA வி10 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 565 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை மற்றும் 640 ஹெச்பி பவர் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. இதனை அடுத்து 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் […]

Categories

Tech |