டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ NRG சீரிசில் புதிதாக XT எனும் வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது.இந்த புதிய டியாகோ XT வேரியண்ட் டாப் எண்ட் மாடலை விட ரூ. 41,000 வரை குறைந்த விலையில் கிடைக்கிறது. இந்த கார் XZ வேரியண்டின் கீழ் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது. புதிய டியாகோ NRG XT வேரியண்டில் XZ மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஸ்டைலிங்கில் புதிய XT வேரியண்டில் 14 இன்ச் அளவில் ஹைப்பர் […]
Category: ஆட்டோ மொபைல்
ஆடி நிறுவனமானது பிளாக்ஷிப் A8L மாடலை அப்டேட் செய்த கையோடு முற்றிலும் புது Q3 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. அதுமட்டுமின்றி தேர்வு செய்யப்பட்ட ஆடி விற்பனையாளர்கள் முற்றிலும் புது Q3 மாடலுக்கான முன் பதிவை தொடங்கிவிட்டனர். இந்த ஆடி Q3மாடல் Q8 கார்-ஐ சார்ந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. புது ஆடி Q3 மாடலில் ஹெக்சகன் வடிவம் உடைய ரேடியேட்டர் கிரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், புதிய டிஆர்எல்-கள், புது அலாய் வீல்கள், ரூப் ஸ்பாயிலர் ஆகியவை வழங்கப்படுகிறது. […]
ஜூலை மாதம் முடிவடைந்து ஆகஸ்ட் மாதம் தொடங்கியுள்ள நிலையில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களுடைய வாகன் உற்பத்தி, விற்பனை, ஏற்றுமதி உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் டிவிஎஸ் மோட்டார்ஸ் வாகனம் மொத்தம் 3.14 லட்சம் வாகனங்களை ஜூலை மாதத்தில் விற்பனை செய்துள்ளதாக விவரங்களை வெளியிட்டுள்ளது. இது 2021 ஜூலை மாத விற்பனையை விட 13 சதவீதம் அதிகமாகும். இருசக்கர வாகனங்கள் பிரிவில் 14 சதவீத வளர்ச்சி ஏற்பட்டடுள்ளது. 2021 ஜூலை மாதத்தில் 2,62,728 வாகனங்கள் விற்பனை […]
மஹிந்திராவின் Scorpio N SUV ஒரு மணி நேரத்திற்குள் ஒரு லட்சம் முன்பதிவுகளுடன் விற்பனையை தொடங்கியது. ஸ்கார்ப்பியோ லேட்டஸ்ட் வெர்ஷனின் முன்பதிவு சனிக்கிழமை காலை தொடங்கியது. முன்பதிவு செய்ய ரூ.21,000 செலுத்த வேண்டும். பண்டிகை காலத்தை முன்னிட்டு செப்டம்பர் 26 முதல் டெலிவரி தொடங்கும். எஸ்யூவியின் குறைந்த மேனுவல் வேரியண்ட் ரூ.11.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் கிடைக்கிறது. 25000 கார்கள் முன்பதிவு செய்த பிறகு விலை அதிகரிக்கும். புதிய Scorpio-NZ 4 பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மாடல் […]
யமஹா ஆர்.எக்ஸ் 100 பைக்கிற்கு எப்போதுமே மவுசு உண்டு. ஆனால் கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட ஆர்.எக்ஸ் 100 பைக் யமஹா 2 ஸ்ட்ரோக் இஞ்சினை கொண்டிருந்ததால் பி.எஸ் 3 சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்கவில்லை. இதனால் பி.எஸ் 3 விதிமுறைகளுக்கு உட்பட்டு புதிய ஆர்.எக்ஸ் 100 மோட்டார் சைக்கிள் தயாரிக்கப்பட உள்ளது. பழைய ஆர்.எக்ஸ் 100 மாடலுக்கு ஈடு செய்யும் விதத்தில் இந்த பைக் தயாரிக்கப்படும் என […]
ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் வாகனங்கள் விலை 3,000 ரூபாய் வரை உயர்த்துவதாக தெரிவித்துள்ளது. கமாடிட்டி விலை உயர்வு,பணவீக்கம் மற்றும் உள்ளீட்டு பொருட்கள் விலை உயர்வு ஆகிய காரணங்களால் ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் வாகனங்களில் மாடலுக்கு தகுந்தாற்போல் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வாகனம் வாங்க நினைப்பவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கமாடிட்டி விலை உயர்வு, பணவீக்கம்,உள்ளீட்டு பொருட்களின் விலை உயர்வு ஆகிய காரணங்களால் வாகனங்கள் விலை […]
இந்தியாவில் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அதிகரித்துவரும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை காரணமாக மக்கள் தற்போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் மீது ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் ஓலா நிறுவனம் பிரபலமாக இருந்தது. ஆனால் சமீபத்தில் நடைபெற்ற சில தீ விபத்துகளின் காரணமாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் தற்போது ஒகினாவா நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. கடந்த மாதம் ஒகினாவா நிறுவனம் 9.309 யூனிட்டுகளை […]
ஒரு முறை சார்ஜ் போட்டால் 7 மாதங்களுக்கு ஓடும் நவீனரக எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது லை இயர் ஜீரோ என்ற நிறுவனம். இந்த காரில் லித்தியம் பேட்டரி மற்றும் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளது. வெயில் அடிக்கும் பகுதிகளில் ஒரு நாளைக்கு சராசரியாக 35 கிலோமீட்டர் ஓட்டினால் இந்த கார் சுமார் ஏழு மாதங்களுக்கு ஓடும் என்று அந்த நிறுவனத்தின் தரப்பில் கூறப்படுகிறது. இந்த காரின் விலை 2 கோடியே 5 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் என்று […]
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதனால் பலரும் பேருந்து மற்றும் ரயில்களில் பயணம் செய்ய தொடங்கிவிட்டனர். அதனைப்போலவே புதிதாக வாகனம் வாங்க நினைப்பவர்கள் கூட எலக்ட்ரிக் வாகனங்களை அதிகம் வாங்குகின்றனர். தற்போது இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை பெரிதும் உயர்ந்துள்ளது. அதற்கு ஏற்றது போல வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு அம்சங்களுடன் புதிய மாடல்களில் எலக்ட்ரிக் வாகனங்களை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன. அவற்றின் விலை குறைவாக […]
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக எலக்ட்ரிக் வாகனங்களை பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளது. அதனால் பெரும்பாலானோர் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஓலா நிறுவனம் தனது புதிய மாடல்களான S1 மற்றும் S1 Pro- வை சந்தைப்படுத்த உள்ளது. இந்த ஸ்கூட்டர்கள் போய் இரண்டு மென்பொருளுடன் இயங்கும். மேலும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 131 […]
HDFC ERGO என்ற ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் pay as you driveஎன்ற புதிய காப்பீட்டு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. கார்கள் இருந்தும் அதனை அதிகம் பயன்படுத்தாதவர்கள் அதை இன்சூரன்ஸ் செய்ய தயங்குவார்கள். அப்படி கார்களை அதிகம் பயன்படுத்துவதால் அதனை இன்சூரன்ஸ் செய்ய தயங்கும் மக்களுக்காக மற்றும் பல கார்களை வைத்திருப்போர்களுக்காக இந்த புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கார்களை குறைவாக பயன்படுத்துபவர்கள் மற்றும் பல கார்களை வைத்திருப்பவர்களுக்கு இந்த இன்சூரன்ஸ் பாலிசி சிறந்தது. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட […]
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தரும் செய்தி ஒன்றை வெளியிட்டது. அதாவது ரெப்போ வட்டி விகிதம் 4.40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.அதன் விளைவாக வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்க கூடிய கடன்களுக்கான வட்டியை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. குறிப்பாக பைக், கார் உள்ளிட்ட வாகனங்களை மக்கள் EMI முறையில் தான் அதிக அளவு வாங்குகின்றனர். வாகனங்கள் மட்டுமல்லாமல் மொபைல் போன் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என பல்வேறு பொருட்களை மக்கள் தற்போது […]
இந்திய சந்தையில் ஹோண்டா கார் நிறுவனம் தனது மாடல்களுக்கு அதிரடி தள்ளுபடி மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது. இந்தியாவில் ஹோண்டா கார் நிறுவனம் மே மாதத்திற்கான தள்ளுபடி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த சலுகைகளை அறிவிப்பதன் மூலம் ஹோண்டா கார் விற்பனையை அதிகப்படுத்த முடியும் என அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மே மாதத்திற்கான சலுகையில் கார் மாடல்களுக்கு அதிக பட்சமாக 33 ஆயிரம் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகள் மே 31, 2022 அல்லது ஸ்டாக் இருக்கும்வரை மட்டும் வழங்கப்படும். […]
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது Meteor 350 மற்றும் ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் மாடலுக்கான விலையை அதிரடியாக குறைந்துள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் தனது மோட்டார் சைக்கிளில் மாடல்களின் விலையை சமீபத்தில் உயர்த்தி இருந்தது. இந்நிலையில்புதிய Meteor 350 மற்றும் ஹிமாலயன் மாடல்களுக்கு விலை குறைப்பை தற்போது ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிவித்துள்ளது, இந்தியாவில் ராயல் என்பீல்டு Meteor 350 மற்றும் ஹிமாலயன் மாடல்கள் ட்ரிப்பர் நேவிகேஷன் வசதியுடன் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது இரு […]
இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனம் மாருதி சுஸுகி. இந்நிறுவனம் பல்வேறு வகையான மாடல்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றது. இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் டாப் 10 கார்களுக்கான பட்டியலில் மாருதி சுஸுகி கார்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. கார் விற்பனை மட்டுமல்லாமல் கார்களுக்கான நல்ல ஓட்டுநர்களை தயார் செய்வதிலும் இந்த நிறுவனம் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. நிறுவனம் சார்பாக மாருதி சுஸுகி டிரைவிங் ஸ்கூல் என்ற பெயரில் ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகள் நடத்தப்பட்டு […]
புகழ்பெற்ற சியோமி நிறுவனம் தன்னுடைய பிளாக் ஷீப் ஸ்மார்ட் போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் தன்னுடைய பிளாக் ஷீப் ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த xiaomi 12 pro 5G ஸ்மார்ட் போனுடன், Pad 5 லேப்லட்டும் அறிமுகமாகிறது. இந்த xiaomi 5ஜி பிளாக் ஷீப் ஸ்மார்ட் போனில் 6.73″ இன்ச் WQHD + E5 2K Amoled display , 120HZ refresh rate, 480HZ touch sampling […]
ஏர்டெல் மற்றும் ஜியோ தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு ஏற்றார் போன்ற ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ ரீசார்ஜ் திட்டம் குறித்து பார்க்கலாம். நாள்தோறும் ஜியோவின் 1 ஜிபி டேட்டா பெறுவதற்கு 149 ரூபாய் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இது 20 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதில் அன்லிமிடெட் கால் மற்றும் தினசரி 100 எஸ்.எம்.எஸ் வழங்கப்படுகிறது. 24 நாட்கள் – ரூ 179 – 1 ஜிபி டேட்டா – அன்லிமிடெட் கால், 100 எஸ்எம்எஸ் […]
புகழ்பெற்ற டெக்னோ நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய புது மாடல் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. சீனாவின் புகழ்பெற்ற டெக்னோ நிறுவனம் இந்திய சந்தையில் தன்னுடைய ஸ்மார்ட் போன்களை குறைந்த விலையில் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் டெக்னோ நிறுவனம் Techno Phantom X ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் விலை 25,999 ரூபாய் ஆகும். இந்த போனில் வளைந்த அமோலெட் டிஸ்ப்ளே, 50Mp megapixel sensor camera, 2 selfie camera, media tech […]
பி.எம்.டபிள்யூ நிறுவனம் தன்னுடைய புது மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது. பி.எம்.டபிள்யூ நிறுவனம் தன்னுடைய புது மாடல் i4 எலக்ட்ரிக் செடான் காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த கார் மே 26-ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. இந்த கார் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் 2-வது எலக்ட்ரிக் கார் ஆகும். இந்த i4 எலக்ட்ரிக் செடான் கார் ஏரோ அப்டிமைஸ் செய்யப்பட்ட சக்கரங்கள், ஃபிளஸ் செய்யப்பட்ட கைப்பிடிகள், இரட்டை திரை அமைப்பு, 14.6 இன்ச் […]
பிரபல மாருதி சுஸுகி கார் நிறுவனம் தன்னுடைய மொத்த லாபம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. பிரபல மாருதி சுஸுகி கார் நிறுவனம் ஜனவரி முதல் மார்ச் மாத ஆண்டுக்கான வருவாய் விவரங்களை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு 51.15 % வளர்ச்சியுடன், 1,875.8 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில் 1,241.1 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. இந்த நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டு வருவாய் 26,749.1 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த […]
TVS Motors நிறுவனம் தன்னுடைய புது மாடல் ஸ்கூட்டரை கூடிய விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. புகழ்பெற்ற TVS Motors நிறுவனம் தன்னுடைய புது மாடல் TVS என்டார்க் XT ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த நிறுவனத்தில் சூப்பர் ஸ்குவாட் எடிஷன், ரேஸ் எடிஷன், ரேஸ் XP, ஸ்டாண்டர்ட் என்ற 4 மாடல்களில் வேரியண்ட் கிடைக்கிறது. இந்நிலையில் தற்போது அறிமுகமாகும். TVS என்டார்க் XT மாடல் ஸ்கூட்டருடன் சேர்த்து மொத்தம் 5 வேரியண்ட்டுகள் ஆகும். இந்த […]
30 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 500 கி.மீ வரை பயணம் செய்யும் மின்சார காரை டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்த உள்ளது. வாகன எரிவாயுவின் பயன்பாடுகளை குறைக்கும் நோக்கத்தில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை பல நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக இந்தியாவில் ஓலா, ஹோண்டா போன்ற நிறுவனங்கள் மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர வாகனங்களை அதிகம் உற்பத்தி செய்து வருகின்றது. இதனைத் தொடர்ந்து மின்சாரத்தில் இயங்கும் கார்களை உற்பத்தி செய்யும் முயற்சியில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. […]
கவாசகி இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகின்ற வெர்சிஸ் 650 மாடலுக்கு அதிரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது. அவ்வகையில் இந்தியாவில் கவாசகி நிறுவனத்தின் மிடில் வெயிட் அட்வென்சர் டூரர் பைக்- ஐ வாங்குவோருக்கு 70 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வவுச்சர் வழங்கப்படுகின்றது. இந்திய சந்தையில் தற்போது இதன் விலை 7 லட்சத்து 15 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனால் புதிய தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை ஏப்ரல் 30ஆம் தேதி வரை மட்டுமே என […]
பி.எம்.டபிள்யூ நிறுவனம் தன்னுடைய புது மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. பி.எம்.டபிள்யூ நிறுவனம் தன்னுடைய புது மாடல் i4 எலக்ட்ரிக் செடான் காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் மே 26-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. இந்த நாளில் புகழ்பெற்ற கியா நிறுவனமும் தன்னுடைய EV6 எலக்ட்ரிக் கிராஸ் ஓவர் மாடல் காரை அறிமுகப்படுத்த உள்ளது. இந்நிலையில் i4 எலக்ட்ரிக் செடான் மாடல் கார் பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் 2-வது எலக்ட்ரிக் மாடல் கார் […]
கவாசகி இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகின்ற வெர்சிஸ் 650 மாடலுக்கு அதிரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது. அவ்வகையில் இந்தியாவில் கவாசகி நிறுவனத்தின் மிடில் வெயிட் அட்வென்சர் டூரர் பைக்- ஐ வாங்குவோருக்கு 70 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வவுச்சர் வழங்கப்படுகின்றது. இந்திய சந்தையில் தற்போது இதன் விலை 7 லட்சத்து 15 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனால் புதிய தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை ஏப்ரல் 30ஆம் தேதி வரை மட்டுமே என […]
இனிவரும் காலங்களில் ஸ்மார்ட் போன் பயன்பாடுகள் அதிகரிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் என்பது மக்களுடைய வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. இதன் காரணமாக வருகிற 2030-ம் ஆண்டுக்குள் 70% இந்தியர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்மார்ட் போன் பயன்பாடுகள் அதிகரித்ததால் வியாபாரம் பாதிக்கப்படும் என பல நிறுவனங்கள் அச்சம் அடைகின்றது. இதனால் பல நிறுவனங்கள் செயலிகளை தொடங்குகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இணையதளம் ஆரம்பிக்க வேண்டும் […]
கவாசகி நிறுவனம் தன்னுடைய புதிய மாடல் மோட்டார் சைக்கிளுக்கு 1 லட்ச ரூபாய் வரை தள்ளுபடி வழங்கியுள்ளது. கவாசகி நிறுவனம் தன்னுடைய புதிய மாடல் வெர்சிஸ் 650 மோட்டார் சைக்கிளை EICMA 2022 நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த மாடல் மோட்டார் சைக்கிள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ளது. இந்த மாடல் மோட்டார் சைக்கிளுக்கு தற்போது கவாசகி நிறுவனம் தள்ளுபடி வழங்கியுள்ளது. இந்த மோட்டார் சைக்கிளுக்கு மும்பையில் உள்ள அன்சன் கவாசகி நிறுவனம் ரூபாய் 1,50,000 வரை தள்ளுபடி […]
ஹூண்டாய் நிறுவனம் வாடிக்கையாளருக்கு 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு சைலேந்தர் பட்நாயக்கர் என்ற வாடிக்கையாளர் வாக்கில் ஹூண்டாய் கிரெட்டா 1.6 VTVT SX+ வேரியண்ட் என்ற காரை வாங்கியிருக்கிறார். கடந்த 2011-ம் ஆண்டு கிரெட்டா மாடல் கார் டெல்லி, பாணிபட் நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் கார் முழுவதும் சேதமடைந்தது. இந்த காரை ஓட்டிச் சென்ற டிரைவருக்கு உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக […]
புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனம் பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய கார் ஒன்றை அறிமுகப்படுத்த இருக்கிறது. புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனம் ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச் போன்ற பல்வேறு பொருட்களை தயாரித்து சந்தைப்படுத்தி இருக்கிறது. அந்த வரிசையில் அடுத்ததாக நம்முடைய கற்பனைக்கு அப்பாற்பட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய ஆப்பிள் காரை தயாரித்து வருகிறது. இந்த கார் வடிவமைக்கும் பணி கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆப்பிள் கார் ப்ராஜெக்ட் டைட்டன் என்ற பெயரில் வருகிற […]
புகழ்பெற்ற ரியல்மி நிறுவனம் தங்களுடைய ரியல்மி GT 2 ஸ்மார்ட் போனை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் 6.62 இன்ச் FHD+ E4 AMOLED Display உள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் Snapdragon 888 processor, 12 ஜிபி ராம் போன்றவைகளும் உள்ளது. இதில் 8 லேயர் ஹீட் டெசிபேஷன் ஸ்டிரக்சர் வழங்கப்பட்டுள்ளது. இந்த போனில் 50Mp primary camera, 8Mp ultra wide camera, 2Mp […]
புகழ்பெற்ற Samsung நிறுவனத்தின் M33 5 ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகி உள்ளது. இந்த புதிய மாடல் ஸ்மார்ட் போனில் 6.7 இன்ச் infinity O 120HZ FHD + super Amoled screen display உள்ளது. இதில் media tech demand City 900 processor கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 128 ஜிபி இன்டர்னல் மெமரி மற்றும் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த யு.ஐ 41 உள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் 108Mp primary camera, […]
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது மோட்டார் சைக்கிள் மாடல்களின் விலையை அதிரடியாக உயர்த்தியது. இந்நிலையில் ஹிமாலயன் மோட்டார் சைக்கிளின் அனைத்து வேரியண்ட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மாடலின் அனைத்து வேரியண்ட் விளையும் ரூ.4,222 உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலை விவரம்: ராயல் என்பீல்டு ஹிமாலயன் கிராவல் கிரே, மிரேஜ் சில்வர் ரூ. 2, 19,109 ராயல் என்பீல்டு ஹிமாலயன் ராக் ரெட், லேக் புளூ ரூ. 2,22,928 ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைன் கிரீன், […]
ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனமானது இந்திய சந்தையில் விற்பனை செய்த ப்ரைஸ் ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மாடல்களின் பேட்டரி பிரச்சனையை சரி செய்வதற்காக 3,215-இ ஸ்கூட்டர்களை ரீகால் செய்துள்ளது. எனவே பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் ஸ்கூட்டர்களை கொண்டு வருமாறு ஒகினவா எச்சரிக்கை விடுத்துள்ளது. ரீ கால் செய்யப்படும் இந்த ஸ்கூட்டரின் பேட்டரிகளில் லூஸ் கனெக்சன் அல்லது வேறு ஏதாவது பிரச்சினை உள்ளதா என்பதை ஓகினவா நிறுவனம் சோதனை செய்ய உள்ளது. ஒருவேளை ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவற்றை இலவசமாக சரி […]
கவாசகி இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகின்ற வெர்சிஸ் 650 மாடலுக்கு அதிரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது. அவ்வகையில் இந்தியாவில் கவாசகி நிறுவனத்தின் மிடில் வெயிட் அட்வென்சர் டூரர் பைக்- ஐ வாங்குவோருக்கு 70 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வவுச்சர் வழங்கப்படுகின்றது. இந்திய சந்தையில் தற்போது இதன் விலை 7 லட்சத்து 15 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனால் புதிய தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை ஏப்ரல் 30ஆம் தேதி வரை மட்டுமே என […]
மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனமானது புதிய எலக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. மெர்சிடிஸ் நிறுவனம் எலக்ட்ரிக் பிரிவில் புதிய ஃபிளாக்ஷிப் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மாடல் மெர்சிடிஸ் EQS என அழைக்கப்படுகிறது. புதிய மெர்சிடிஸ் EQS மாடல் அந்நிறுவனத்தின் EVA2 EV பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் ஆனது பவர் டிசைன் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வர உள்ளது. இவை 355 பி.ஹெச்.பி.-யில் துவங்கி அதிகபட்சமாக 536 பி.ஹெ்ச.பி. வரையிலான செயல்திறன் வெளிப்படுத்தும். […]
One Plus நிறுவனத்தின் நார்டு N20 5 ஜி ஸ்மார்ட் போன் அமெரிக்க சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் விலை 21,515 ரூபாய் ஆகும். இந்த போன் ப்ளு கலரில் மட்டுமே கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் சிறப்பம்சங்கள். அதில் 6.43 இன்ச் 1080×2400 pixel FHD+Amoled டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8nm Processor கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் அட்ரினோ 619L GPU, 6 ஜிபி LPDDR4× Ram, 128 ஜிபி […]
ஃபோர்டு ஆலையில் டாடா எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஃபோர்டு உற்பத்தி ஆலையை வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது .இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு நிறுவனங்களும் இறுதிகட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது. மேலும் இந்த விற்பனை விவகாரத்தில். அனுமதி வழங்கக் கோரி இரு நிறுவனங்களும் குஜராத் அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர் இதை தொடர்ந்து அரசிடம் அனுமதி கிடைத்தால் இரண்டு நிறுவனங்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று […]
யமஹா நிறுவனம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தக் கூடிய வகையில் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அந்நிறுவனம் மோட்டார் சைக்கிள் மாடல்களுக்கான பவர் ஸ்டீரிங்கை உருவாக்கி வருகின்றது. இன்றுவரை கார்களில் மட்டுமே இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இருந்தாலும் இந்த தொழில்நுட்பத்தை இரு சக்கர வாகனங்களிலும் பயன்படுத்த யமஹா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி எலக்ட்ரிக் பவர் ஸ்டீரிங் தொழில்நுட்பத்திற்கான புரோடோடைப் இந்த ஆண்டு மோட்டார் சைக்கிள் மாடல்களில் வழங்கப்பட உள்ளது. இந்த மாடல்கள் ஜப்பான் மோட்டோகிராஃப் […]
இங்கிலாந்தில் 1905ம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்கள், ஒரு பந்தயத்தில் கலந்துகொண்டதன் மூலம் உலகளவில் பிரபலமானது. பிரிட்டன் காலனி ஆதிக்கம் இந்தியாவில் இருந்ததால், 1908ம் ஆண்டில் ரோல்ஸ் ராய்ஸ் இந்தியாவில் அறிமுகமாயின. மும்பையில் நடைபெற்ற ஒரு கார் பந்தய போட்டியில்ரோல்ஸ் ராய்ஸ் கார் சுலபமாக ஜெய்ததது. இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் விலை ஏன் அதிகமாக இருக்கிறது என்று தெரியுமா? அதற்கான காரணங்களை இப்போது பார்க்கலாம். முதலாவது இந்தக் காரின் ஆரம்ப விலை ஐந்து […]
கார் மக்கள் அதிகம் விரும்பும் வாகனமாக இருந்தாலும் பைக், ஸ்கூட்டர் போன்ற டூவீலர்கள் தான் ஏராளமான மக்கள் வாங்குகிறார்கள். இதில் பைக் வாங்கும் சிலருக்கு டூ வீலர் கடன் வழங்கப்படுகிறது. இந்தநிலையில் டூ வீலர் கடன் வாங்குவதற்கு முன்பாக எந்த வங்கியில் குறைந்த வட்டிக்கு கடன் கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அதன் பின்னர் பைக் வாங்கினால் மிகவும் நல்லது. இதன் மூலம் மாதம் தோறும் இஎம்ஐ குறைவது மட்டுமல்லாமல் மொத்த செலவையும் குறைக்க முடியும். அந்த […]
ஆடி நிறுவனம் விரைவில் 2020 A8 பேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் செடான் மாடலான ஆடி A8 காரை இந்திய சந்தையில் கொண்டு வர இருக்கின்றது. மிக விரைவில் இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் . இதை உறுதிப்படுத்தும் வகையில் புதிய பே ஸ்லிப் மாடல் டீசரை ஆடி இந்தியா வெளியிட்டுள்ளது. இந்த கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதும், புதிய […]
பிரபல கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி தனது நிறுவன தயாரிப்பு கார்களின் அனைத்து மாடல்களின் விலையை அதிரடியாக உயர்த்தி அறிவித்துள்ளது. இந்தியாவின் முன்னணி மற்றும் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி விளங்குகிறது. அது தற்போது கார்களின் விலையை உயர்த்தியுள்ளது. அந்த விலை உயர்வும் ஆர்டர்களைப் பொறுத்து 0.9% முதல் 1.9% வரை உயர்த்தப்பட்டுள்ளது. இரும்பு உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக கார்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஏற்கனவே […]
யமஹா நிறுவனம் 2023 ஃபுளூ 125 ஸ்கூட்டரை பிரேசில் நாட்டில் அறிமுகம் செய்துள்ளது. இதே ஸ்கூட்டர் இந்தோனேசியா சந்தையில் ஃபிரீ கோ என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இருந்தாலும் புது மாடல் தோற்றத்தில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி டிசைன் மற்றும் ஸ்டைலிங்கை பொருத்தவரை புதிய யமஹா ஃபுளூ மாடல் முந்தைய தலைமுறை யமஹா ரே இசட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பின்புறம் அப்ரிலியா எஸ்.ஆர். 125 மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கின்றது. புதிய ஃபுளூ […]
மாருதி சுஸூகி இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். கடந்த நிதியாண்டில் மட்டும் 2 லட்சத்துக்கு மேற்பட்ட கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. இது மாருதி சுஸூகி வரலாற்றில் ஒரு மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட அதிகபட்ச கார்களின் எண்ணிக்கையாகும். இதுவரை இந்நிறுவனம் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. இந்நிலையில் மாருதி சுசுகி நிறுவனம் 2025ஆம் ஆண்டில் எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்ட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய மாருதி […]
பிரபல One Plus நிறுவனத்தின் 48 இன்ச் ஸ்மார்ட் டிவியில் 60HZ refresh rate மற்றும் HD டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியில் 20W ஸ்பீக்கர் மற்றும் Dolby audio உள்ளது. இதில் HDMI Port – 2, USB Port – 2, Wifi Support போன்ற கனெக்சன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவிக்கு 1 வருடம் warranty கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியின் விலை 26,999 ரூபாய் ஆகும்.
ஃபோர்டு நிறுவனத்தின் ஆலையை பயன்படுத்தி 2 லட்சம் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. சென்னை மற்றும் குஜராத்தில் உள்ள தங்கள் ஆடைகளை மூடுவதாக போர்டு நிறுவனம் கடந்த ஆண்டு அறிவித்தது. இந்நிலையில் அங்குள்ள ஆலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாங்க உள்ளது. இந்த ஆலையை பயன்படுத்தி 2 லட்சம் எலக்ட்ரிக் கார்களை தயாரிக்க உள்ளது. இதனால் தங்கள் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்காமல் இருப்பதற்கு போர்டு நிறுவனம் 4,500 கோடி முதலீடு செய்துள்ளது. […]
இந்தியாவில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு காருக்கும், ஒவ்வொரு இருசக்கர வாகனத்திற்கு நம்பர் பிளேட் ஏன் வேறு வேறு கலர்களில் கொடுக்கப்படுகிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். வெள்ளை கலர் போர்டில் கருப்பு எழுத்துக்கள் இருந்தால், அது சொந்த வாகனம் என்பதை குறிக்கும். சொந்த லைசன்ஸ் வைத்து சொந்த பயணத்திற்கு ஒட்டிக் கொள்வது. மஞ்சள் கலர் போர்டில் கருப்பு எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்தால் “கமர்சியல்” என்று அர்த்தம். அதாவது கார், ஆட்டோ, டாக்ஸி போன்ற வாடகை வாகனங்களில் எழுதப்பட்டிருக்கும். அந்த […]
பிரபல சாம்சங் நிறுவனம் தங்களுடைய பழைய ஸ்மார்ட் போன் மாடல்களுக்கு புதிய ஆண்ட்ராய்டு 12 சார்ந்த அப்டேட் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் Galaxy M62 ஸ்மார்ட் போனிற்கு ஆண்ட்ராய்டு 12 யுஐ 4.1 அப்டேட் வழங்கப்பட்டது. இதனையடுத்து Samsung Galaxy A32 5 ஜி ஸ்மார்ட் போனிருக்கு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சாம்சங் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த Samsung Galaxy A32 5 ஜி ஆண்ட்ராய்டு 12 யுஐ 4.1 […]
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி 52 ஸ்மார்ட் போன் இந்தியாவில் ஏப்ரல் மாத கடைசியில் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் ஏற்கனவே ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் விலை ரூபாய் 20,000 ஆகும். இந்த ஸ்மார்ட் போனில் 6.6 இன்ச் 2400×1080 pixel FHD×Amloed டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 90HZ ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப் டிராகன் 680 processor […]
சிம்பிள் எனர்ஜி நிறுவனமானது இந்திய சந்தையில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நிறுவனம் கடந்த ஆண்டு தனது முதல் நிறுவனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்படும் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்த தகவலை சிம்பிள் எனது நிறுவனத்தின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான சுஹாஸ் ராஜ்குமார் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். ஒன் […]