பிஎம்டபிள்யூ நிறுவனம் ஒரு ஜெர்மன் நாட்டு தானியங்கி மோட்டார் சைக்கிள் மற்றும் இயந்திரங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாகும். 1916 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அது அதன் செயற்பாட்டிற்கும் சொகுசு வாகனங்களுக்கும் அறியப்பட்டது. அது MINI என்ற வர்த்தகப் பெயர் கொண்டவற்றை சொந்தமாக வைத்துள்ளது மற்றும் உற்பத்தி செய்கிறது, மேலும் அது ரோல்ஸ்-ராய்ஸ் மோட்டார் கார்களின் தாய் நிறுவனமாகும். இந்நிறுவனம் பல்வேறு தயாரிப்புகளை சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் தன்னுடைய 2022 எப் 900 எக்ஸ்ஆர் […]
Category: ஆட்டோ மொபைல்
பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது 2022 எஃப் 900 எக்ஸ்ஆர் ப்ரோ (BMW F 900 XR pro) மோட்டார் சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ஷோரூமில் ரூ.12.30 லட்சமாகும். இந்த பைக்கிற்கு முன்பதிவு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் வினியோகத்தை ஜூன் மாதம் தொடங்க பிஎம்டபிள்யூ நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் பிஎம்டபிள்யூ பைனான்சியல் சர்வீசஸ் இந்தியா மூலம் பிரத்தியேக சலுகைகள் வழங்கி வருகிறது. எனவே இதில் பல்வேறு சிறப்பு […]
இன்றைய காலகட்டத்தில் எல்லா இளைஞர்களுக்கும் கட்டாயம் பைக் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். பைக் வாங்க வேண்டும் என்று விரும்பினாலும் அதற்கான போதிய பட்ஜெட்டில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதற்கு கவலை வேண்டாம். எல்லோரும் பைக் வாங்க ஒரு பட்ஜெட் வைத்திருப்பார்கள். அந்த வகையில் இரண்டு லட்சத்திற்குள் கிடைக்கக் கூடிய சிறந்த பைக்குகள் குறித்த விவரத்தை இப்போது பார்க்கலாம். பாஜாஜ் டோமினர் 250- இதன் விலை ரூ.1.64 லட்சம், பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200 – […]
இரு நிறங்களில் கிடைக்கும் கேடிஎம் 200 டியூக் பைக் இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்றது. கேடிஎம் 200 டியூக் மோட்டார் சைக்கிள் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான மாடலாக உள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் மாடல் இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கின்றது. இந்திய சந்தையில் கேடிஎம் 200 டியூக் மாடல் விலை ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதிய கேடிஎம் 200 டியூக் மாடல் வெள்ளை நிற பெயிண்டிங், பியூவல் டேன்க் […]
மஹிந்திரா நிறுவனம் அனைத்து எஸ்யூவி கார்களுக்கும் 2.5% விலையை உயர்த்து வதாக அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தில் உயர்ந்து கொண்டிருக்கிறது. அதனால் அனைத்து பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவ்வகையில் மஹிந்திரா நிறுவனம் தனது கார்களின் விலையை உயர்த்த போவதாக அறிவித்துள்ளது. அதன்படி 10,000 முதல் 63 ஆயிரம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் இரும்பு, அலுமினியம், பலேடிஎம் ஆகியவற்றின் […]
மின்சார வாகனம் தயாரிப்பு நிறுவனமான Wroley என்ற நிறுவனம் தற்போது புதிதாக மூன்று எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு மார்ஸ், பிளாட்டினா, போஷ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும் 90 கிலோ மீட்டர் வரை செல்லலாம் என்று கூறப்படுகிறது. மேலும் ஒரு கிலோ மீட்டருக்கு 0.10 முதல் 0.15 பைசா மட்டுமே செலவாகும். இதில் லித்தியம் அயன் பேட்டரியானது சுப்பீரியர் தரத்துடன் உள்ளது. 48V மற்றும் […]
உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக மின்சார வாகனங்களுக்கு அதிக அளவு வரவேற்பு கிடைத்துள்ளது. பெரும் நிறுவனங்கள் மின்சார வாகன தயாரிப்பில் தீவிரமாக இறங்கியுள்ளன. தினமும் புதுப்புது தொழில்நுட்பங்களுடன், அம்சங்களுடன் மின்சார வாகனங்கள் வெளியாகி வருகின்றது. இந்த நிலையில் நிசான் நிறுவனம் புதிய பேட்டரி தொழில்நுட்பத்தை மின்சார வாகனங்களுக்கு அறிமுகம் செய்ய உள்ளது. சாலிட் ஸ்டேட் பேட்டரி செல்கள் மூலமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த பேட்டரிகள் வழக்கமான லித்தியம் அயன் பேட்டரிகளை விட இரண்டு […]
புகழ்பெற்ற Sony Bravia LED Smart TV யின் விலை 34,990 ரூபாய் ஆகும். இந்த ஸ்மார்ட் டிவியில் 43 இன்ச் Full HD டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 20W Out, Open Baffle Speaker உள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியில் 2 HDMI, 2 USB Motion flow, XR 100 கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிவியில் ஓடிடி வீடியோக்களையும் பார்க்க முடியும். இதற்கு 2 வருடம் warrenty கொடுக்கப்பட்டுள்ளது.
Aser Aspire 5 லேப்டாப்பில் 15.6″ Full HD டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப்பில் Intel i5 11th Gen Processor கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. இந்த லேப்டாப் 1.65kg வெயிட் இருக்கும். இந்த லேப்டாப்பின் விலை 50,000 ரூபாய் ஆகும்.
டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் இளைஞர்களை கவரும் விதமாக பல்வேறு எலக்ட்ரிக் பைக்குகளை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது இளைஞர்களை அதிகம் ஈர்க்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள க்ரட்டோஸ் எலக்ட்ரிக் பைக்குகளின் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நடப்பு ஆண்டிலோ அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்திலோ இந்த பைக் வெளியாக இருக்கிறது. இதனால் இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் விலை ரூ.1.07 லட்சம் இலிருந்து ரூ.1.22 லட்சம் ரூபாய் […]
ஆப்பிள் நிறுவனம் தனது பயனாளர்களின் சார்ஜிங் பற்றி கவலைகளை போக்குவதற்காக புதிய சார்ஜர் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சார்ஜரானது 35W சக்தியை கொண்டுள்ளதாகவும், கேலியம் நைட்ரைட் என்ற செமி கண்டெக்டரை பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மற்ற பவர் சார்ஜர்களை விட சக்தி வாய்ந்ததாக இருக்கும் எனவும் இதில் ஒரு போர்ட்டுக்கு பதில் இரண்டு போர்ட் போடப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இதன் மூலம் ஆப்பிள் பயனாளர்கள் ஒரு சார்ஜ் மூலம் இரண்டு சாதனங்களைப் […]
இந்தியாவில் மக்கள் புதிய கார்களை வாங்குவதற்கு அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி ரக கார்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி மாருதி சுஷுகி-யின் வாகன் ஆர் கார் 24,634 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாருதி சுஸூகியின் டிஜையர் 18,623 யூனிட்டுகள் விற்பனை செய்யபட்டுள்ளது. அடுத்து மாருதி சுஸூகியின் பலேனோ 14,520 யூனிட்டுகள் விற்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் அதிகம் விற்கப்பட்ட கார்களில் முதல் 3 […]
2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அதிகம் விற்கப்பட்ட எஸ்யூவி ரக கார்களின் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் பட்டியலில் டாப் 10 இடங்களில் ஏழு இடத்தை மாருதி சுசுகி யின் சூப்பர் மாடல்கள் ஆக்கிரமித்துள்ளது. எப்பொழுதுமே முதல் 5 இடங்களில் மாருதி சுசுகி இருக்கும். ஆனால் இம்முறை டாடா நெக்ஸான் பெரிய அளவில் ஏற்றம் கண்டு உள்ளதால் முதல் மூன்று இடங்கள் மட்டுமே தொடர்ச்சியாக மாருதி சுசுகியின் இடம் உள்ளது. கடந்த மாதத்தில் இருப்பதிலேயே அதிக எண்ணிக்கையில் […]
Vivo Y21 ஸ்மார்ட் போனில் 6.51″ இன்ச் வாட்டர் டிராப் நாட்ச் LCD Display கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 11 சப்போர்ட் உள்ளது. இந்த போனில் Funtouch OS 11.1 இயங்குதளம் உள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் Medio Tech ஹீலியா பி 35 Actocare processer உள்ளது. இதன் கேமராவில் 13 Mp Megapixel முதன்மை சென்சாருடன் கூடிய 2Mp megapixel micro lens பொருத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு செல்பி கேமராவில் 8Mp megapixel selfie Lens […]
கடந்த நிதி ஆண்டில் இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனை மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக வாகன விற்பனையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக மக்கள் தற்போது அதிக அளவு மின்சார வாகனங்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். அதனால் மின்சார வாகனங்களின் விற்பனையும் ஒவ்வொரு வருடமும் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு மின்சார வாகனங்களின் விற்பனை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அதன்படி 2021 -2022 ஆம் ஆண்டு மொத்தம் 4,29,000 மின்சார […]
புகழ்பெற்ற சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன் அறிமுகம் ஆகியுள்ளது. புகழ்பெற்ற சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எம் 33 5ஜி ஸ்மார்ட் போன் அறிமுகமாகியுள்ளது. இதில் 6ஜிபி+128ஜிபி வேரியண்டின் இ விலை 18,999 ரூபாயாகும். இந்த ஸ்மார்ட் போனின் 8ஜிபி+128ஜிபி வேரியண்டின் விலை 19,999 ரூபாய் ஆகும். இந்த 2 போன்களும் தற்போது சந்தையில் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் 6000mAh Battery கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் 25 W Charger கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 6.6 இன்ச் […]
HP Pavilion Gaming லேப்டாப்பின் விலை 50,000 ரூபாய் ஆகும். இந்த லேப்டாப்பில் 15.6″ Full HD டிஸ்ப்ளே உள்ளது. இதில் Ryzan 5 3rd Gen Processor உள்ளது. இந்த லேப்டாப்பில் NVIDIA GeForce GTX 1650 Graphics card உள்ளது. இதனால் கேம் விளையாடுவதற்கு இந்த லேப்டாப் சிறந்ததாக இருக்கும். இதில் 8 ஜிபி ரேம் மற்றும் 1TTB Hard Disk உள்ளது. இந்த லேப்டாப் 2.04 kg weight இருக்கும்.
Kodak 40 இன்ச் LED ஸ்மார்ட் டிவியின் விலை 15,999 ரூபாய் ஆகும். இந்த ஸ்மார்ட் டிவியின் Full HD RR 60 Hertz டிஸ்பிளே உள்ளது. இதில் 24W Output Sound உள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியில் A+ Grade Panel, WiFi, Bluetooth, HDMI, USB கனெக்சன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியின் மூலம் அமேசான் பிரைம் வீடியோ, யூடியூப், ஹாட்ஸ்டார், நெட்பிலிக்ஸ் போன்ற ஓடிடி வீடியோக்களையும் பார்க்கலாம். இந்த ஸ்மார்ட் டிவிக்கு 1 […]
இந்தியாவில் அதிகம் விற்கப்படும் முதன்மையான ஸ்கூட்டர் ஹோண்டா ஆக்டிவாவும் ஒன்று. இந்த நிலையில் ஆக்டிவா 125 மற்றும் ஆக்டிவா 6 ஜி ஆகிய ஸ்கூட்டர் களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டர் களின் விலை ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஆக்டிவா 6ஜி ஸ்டாண்டர்ட் ஸ்கூட்டர் ரூ.70,599-லிருந்து ரூ.71,432-ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆக்டிவா 6ஜி டீலக்ஸ் ஸ்கூட்டரின் விலை ரூ.72,345-ல் இருந்து ரூ.73,177-ஆக விலை உயர்ந்துள்ளது. ஆக்டிவா 125 டிரம் ஸ்கூட்டர் விலை ரூ.74,157-ல் […]
பிரபல கார் நிறுவனமான மாருதி சுசுகி மீண்டும் தங்களது கார்களின் விலையை உயர்த்தியுள்ளது. இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மாருதி சுசுகி. இந்த நிறுவனம் என்று ஆல்டோ, எஸ் கிராஸ் நிறைய மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றது. இந்நிலையில் மாருதி சுசுகி நிறுவனம் தங்களது வாகனங்களின் விலையை மீண்டும் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அது மட்டுமில்லாமல் அனைத்து வகை வாகனங்களுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தும் என தெரிவித்துள்ளது. வாகனங்களின் உள்ளீட்டு செலவுகள் தொடர்ந்து […]
புகழ்பெற்ற நிறுவனத்தின் ரியல்மி X2 Pro ஸ்மார்ட்போனின் விலை 33,000 ரூபாய் ஆகும். இந்த ஸ்மார்ட் போனில் Optical Based Stablishation உள்ளது. இதனால் கேமரா High Light ஆக உள்ளது. இதில் எடுக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் மிகத் தெளிவாக இருக்கும். இந்த ஸ்மார்ட் போனில் 90HZ டிஸ்ப்ளே உள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் 4,000 MAH Battery வசதி உள்ளது. இதனுடன் 55 W சார்ஜரும் கொடுக்கப்படும். இதன் மூலமாக 30 நிமிடத்தில் 100 […]
புகழ்பெற்ற ரியல்மி நிறுவனத்தின் Narzo 20 Pro ஸ்மார்ட் போனில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் டிஸ்பிளே Full HD ஃபிரேமில் மற்றும் 90HZ ல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் டிஸ்ப்ளே Shorp Panel ஆகவும் Colour Full ஆகவும் Bright ஆகவும் இருக்கிறது. இந்த ஸ்மார்ட் போனில் Carbonn fibre cooling system இருப்பதால் அதிக நேரம் கேம் விளையாடினாலும் போனில் வெப்பம் ஏறாது. இந்த போனில் 64/128 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. இந்த […]
புகழ் பெற்ற நிறுவனத்தின் One Plus 10 Pro மொபைல் போனின் Frame மெட்டல் அமைப்பில் உள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் கேமரா Ceramic லவ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் Right side ல் Power key மற்றும் Adult Side உள்ளது. இதன் Left side ல் volume button உள்ளது. இதன் bottom side ல் USB charger மற்றும் Sim tray உள்ளது. இந்த ஸ்மார்ட் போன் 400 கி வெயிட் […]
யமஹா நிறுவனம் தனது YZF- R15 ஸ்போர்ட் பைக்கிற்கான விலை உயர்வை தற்போது அறிவித்துள்ளது. இந்த பைக் ஒரு வருடத்திற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது வரை மூன்று முறை விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் 2,000 வரை விலை உயர்வு அறிவிக்கப்பட்டது. இந்த பைக்கில் 155 சிசி லிக்விட் கூல்டு இன்ஜின், மாறுபட்ட வால்வ் ஆக்யூடே சன் தொழில்நுட்பத்துடன் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் 18.1 bhp அதிகபட்சமாக 14.2Nm பீக் டார்க்கை வழங்கக்கூடிய […]
புகழ்பெற்ற TCL நிறுவனத்தின் 40 இன்ச் LED ஸ்மார்ட் டிவியின் விலை 17,999 ரூபாய் ஆகும். இந்த ஸ்மார்ட் டிவி Full HD Android RR 60 HZ Model ஆகும். இந்த ஸ்மார்ட் டிவியில் 20W output மற்றும் integrated box speakers வசதியும் உள்ளது. இதில் HDR 10 மற்றும் Micro Diming Option உள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியில் IPQ Engine என்ற Option இருக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவி க்கு 18 […]
புகழ்பெற்ற நிறுவனமான Mi Notebook லேப்டாப்பின் விலை 44,000 ரூபாயாகும். இந்த லேப்டாப்பில் 14” FHD LED Anti Glare டிஸ்ப்ளே உள்ளது. இதில் Intel core i5 10 Gen Processor உள்ளது. இந்த லேப்டாப்பில் 8 ஜிபி DDR 4 Ram உள்ளது. இந்த லேப்டாப்பில் 256 ஜிபி SSD Storage உள்ளது. இந்த லேப்டாப் 1.50 KG Weight உள்ளது.
இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இருப்பினும் அவ்வப்போது மின்சார வாகனங்கள் தீ பிடிப்பது மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் மக்களை மின்சார வாகனங்களை வாங்குவதற்கு ஊக்குவிக்கும் வகையில் ElectiVa என்ற நிறுவனம் ஜூன் 1-ஆம் தேதி முதல் இலவச சார்ஜர் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி டெல்லி முழுவதும் 40 சார்ஜிங் நிலையங்களை நிறுவி மின்சார கார்கள் மற்றும் பைக்குகளுக்கு இலவச சார்ஜ் வழங்கப்படும் என்றும், இந்த நிலையங்களில் பகல் 12 […]
புகழ்பெற்ற நிறுவனமான Dell Vostro 3400 லேப்டாப்பின் விலை 50,000 ரூபாய் ஆகும். இந்த லேப்டாப்பில் 14” FHD LED (Anti glare) டிஸ்ப்ளே உள்ளது. இதில் Intel core i5 11th Gen Processor உள்ளது. இந்த லேப்டாப்பில் 8 ஜிபி ரேம் உள்ளது. இதில் 1TB Hard Disc storage உள்ளது. இந்த லேப்டாப் 1.58 kg weight உள்ளது.
புகழ்பெற்ற Panasonic நிறுவனத்தின் 40 இன்ச் LED Smart TV யின் விலை அமேசான் நிறுவனத்தில் 19,990 ரூபாயாகும். இந்த ஸ்மார்ட் டிவி Full HD Android RR 60 HZ Model ஆகும். இதில் 16 W output sound மற்றும் Multi HDR V Audio உள்ளது. இந்த ஸ்மார்ட் டி.வியில் Adaptive Backlight Dimming Option உள்ளது. இதில் Google Assistant, Chromecast Specialities உள்ளது. மேலும் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, […]
புகழ்பெற்ற பி.எஸ்.என்.எல் நிறுவனம் 30 நாட்கள் வேலிடிட்டி ரீசார்ஜ் திட்டத்தை வைத்துள்ளது. இதில் 16 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் போதும். இதன்மூலம் ஒரு நிமிடத்திற்கு 20 பைசா ஆன்லைன் நெட் கால்களும், 20 பைசா ஆஃப்லைன் நெட் கால்களும் வழங்கப்படும். இந்த திட்டத்தில் எஸ்.எம்.எஸ் மற்றும் டேட்டா பலன்கள் கிடையாது. இந்தத் திட்டம் பி.எஸ்.என்.எல் சிம்மை பயன்படுத்துபவர்களுக்கு பயனளிக்கும். இதனையடுத்து 147 ரூபாய்க்கு பி.எஸ்.என்.எல் மற்றொரு புதிய திட்டத்தையும் வைத்துள்ளது. இதன்மூலம் 10 ஜிபி டேட்டா 30 […]
சுஷுகி நிறுவனத்தின் அவெனிஸ் ஸ்கூட்டரின் புதிய திட்டம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் 125cc இன்ஜின் FI தொழில்நுட்பத்துடன் தரப்பட்டுள்ளது. இன்ஜின் 6750 rpm-ல் 8.7 PS அதிகப்பட்ச சக்தியையும், 5500 rpm-ல் 10Nm டார்க்கையும் உருவாக்கக்கூடியது. 106 கிலோ எடையை கொண்டுள்ளதால் குறைந்த எடை கொண்ட ஸ்கூட்டர்கலில் ஒன்றாக இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் எல்.இ.டி லைட்டிங் ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்பிற்கு தரப்பட்டுள்ளது. ஸ்கூட்டரில் வெளிப்புற ஹிஞ்ச் வகை எரிபொருள் கேப் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் […]
யமஹா அறிமுகம் செய்யவுள்ள எம்டி 15 v2 பைக்கின் விலை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. யமஹா மோட்டார் இந்தியா புதிய எம்டி15 v2 பைக் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த பைக் கிரே, கிளாசிக் பிளாக் மற்றும் ரேஷிங் ப்ளூ ஆகிய நிறங்களில் தயாராகி வருகின்றது. ஸ்டிரீட் நேக்கட் மோட்டார் சைக்கிள் மாடலில் கோல்டு ஃபினிஷ் செய்யப்பட்ட யுஎஸ்டி முன்புற ஃபோர்க்குளை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் டூயல் சேனல் ஏ.பி.எஸ்., டிராக்ஷன் […]
ரியல்மி நிறுவனத்தின் புதியப் 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகிறது. இந்தியாவில் புகழ்பெற்ற நிறுவனமான ரியல்மி ஏப்ரல் 7ஆம் தேதி 5ஜி ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் விலை ரூபாய் 15,000 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் போனில் 9X Focus அம்சம் உள்ளது. இதன் மூலம் துல்லியமாக Focus செய்ய முடியும். இதில் 108 மெகாபிக்ஸல் ப்ரோலைட் கேமரா வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் ISO Cell […]
வெளிநாடுகளைப் போல இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக மின்சாரம் வாகனத்தின் மீது மக்களின் கவனம் திரும்பியுள்ளது. இந்தியாவில் அறிமுகமாகி உள்ள OLA மின்சார இருசக்கர வாகனத்தை சிலர் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தநிலையில் அண்மையில் இந்த நிறுவனத்தின் மின்சார வாகனம் தீப்பிடித்து எரிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனைப்போலவே வாகனத்திற்கு சார்ஜ் செய்தபோது வாகனம் வெடித்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்த நிலையில் தீ விபத்துகளில் இருந்து இரு சக்கர வாகனங்களை எப்படி […]
கொரோனா மற்றும் ரஷ்யா-உக்ரைன் போரின் விளைவாக உலகளாவிய வாகனத் தொழில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டது. இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளில் கார்களின் விலை வியத்தகு அளவில் உயர்ந்துள்ளது. இது புதிய கார் வாங்குபவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் முதல் முறையாக கார் வாங்குபவர்களுக்கு ஏற்ற பட்ஜெட்டில் வாங்கக்கூடிய சில கார்கள் உள்ளன. மாருதி சுஸுகி ஆல்டோ ரூ. 3.85 லட்சம் முதல் ரூ. 5.56 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில், மாருதி சுஸுகியின் ஆல்டோ ஹேட்ச்பேக் அதன் வரிசையில் […]
வெளிநாடுகளைப் போன்று இந்தியாவிலும் அண்மைக்காலங்களாக மின்சார வாகனத்தின் மீது மக்களின் கவனம் திரும்பி இருக்கிறது. இந்தியாவில் அறிமுகமாகியுள்ள OLA மின்சார இரு சக்கர வாகனத்தை சிலர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் இந்நிறுவனத்தின் மின்சார வாகனம் தீ பிடித்து எரிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் வாகனத்திற்கு சார்ஜ் செய்தபோது வாகனம் வெடித்து இரண்டு பேர் உயிரிழந்த சம்பவமும் நடந்துள்ளது. இந்நிலையில் இந்த தீ விபத்துகளில் இருந்து இரு சக்கர வாகனங்களை எப்படிப் பாதுகாப்பது என்பது குறித்து […]
மாருதி சுஸூகி இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். கடந்த நிதியாண்டில் மட்டும் 2 லட்சத்துக்கு மேற்பட்ட கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. இது மாருதி சுஸூகி வரலாற்றில் ஒரு மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட அதிகபட்ச கார்களின் எண்ணிக்கையாகும். இதுவரை இந்நிறுவனம் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட கார்களை ஏற்றுமதி செய்துள்ளது. 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான ஹிஷாசி டாக்யூச்சி கூறுகையில், “என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத […]
குறைந்த விலையில் ரெனால்ட் கிகர் என்ற கார் களமிறங்க உள்ளது. இந்த காருக்கு கிலோபல் அமைப்பு 4 ஸ்டார் மதிப்பீட்டை வழங்கியுள்ளது. 2022ஆம் ஆண்டு ரெனால்ட் இந்திய நிறுவனம் புதிய ரெனால்ட் கிகர் காரை அறிமுகம் செய்தது. இந்த ஆண்டில் ரெனால்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கும் மூன்றாவது கார் இதுவாகும். இந்தக் கருப்பு நிறத்திலான டாப் ரூப்பைக் கொண்ட இரண்டு வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கம்பீரமான தோற்றம் மற்றும் அசத்தலான அம்சங்களை கொண்டு இந்த கார் அறிமுகமாக […]
Samsung நிறுவனத்தின் 80 செ.மீ 32 இன்ச் ஸ்மார்ட் டிவி யின் விலை 16,990 ரூபாய் ஆகும். இந்த ஸ்மார்ட் டிவி Glosy Black 2021 Model ஆகும். இந்த ஸ்மார்ட் டிவியில் 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியில் Music system, Powerful speakers, Dolbe digital Plus, Game Enhancer, Personal computer, Screen share போன்ற பல்வேறு ஸ்பெஷாலிட்டிஸ் உள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 11 […]
நாட்டின் மிகப்பெரிய மற்றும் நம்பர் ஒன் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதன் 125 சிசி செக்மென்ட் ஸ்கூட்டரான ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரின் மேம்படுத்தப்பட்ட மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது இரண்டுவிதமான ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பேசிக் மாடல் ஸ்கூட்டர் 69, 900 ரூபாய் தொடங்கி இதன் டாப் வேரியண்ட் மாடல் ஸ்கூட்டர் 125 XTEC79,990 ரூபாய் (எக்ஸ் ஷோரூம்)விலையில் உள்ளது. இதில் குரோம் ஃபினிஷ் செய்யப்பட்ட புதிய லுக் மற்றும் ஸ்டைல் உள்ளது. இதன் முன்பக்கம் LED […]
புகழ்பெற்ற அமேசான் நிறுவனத்தில் குறைந்த பட்ஜெட்டில் LED TV வாங்க விரும்புபவர்களுக்கு இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது Acer நிறுவனத்தின் 80 செ.மீ டிவி 32 இன்ச் LED டிவியின் விலை அமேசான் நிறுவனத்தில் 12,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த LED டிவியின் Atterctive look தான் இதன் சிறப்பம்சமாகும். இந்த LED டிவி Farmeless Desingn ல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த டிவியில் Dolby Audio சப்போர்ட் 24 வாட் ஸ்பீக்கர் அமைந்துள்ளது. […]
Redmi நிறுவனத்தின் 80 செ.மீ 32 இன்ச் LED ஸ்மார்ட் டிவியின் விலை 14,999 ரூபாயாகும். இந்த LED டிவி L 32M 6-RA [Black ] 2021 model ஆகும். இந்த LED டிவியில் 1 ஜிபி Ram உள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியில் ஆண்ட்ராய்ட் 11 சப்போர்ட் உள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியில் Basic சப்போர்ட் அனைத்தும் அமைந்துள்ளது. இதில் 12 brand Wifi சப்போர்ட் உள்ளது. மேலும் High Dynamic சப்போர்ட் மற்றும் […]
இந்தியாவின் இருசக்கர வாகன தயாரிப்புகளில் முன்னணி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலை 2,000 ரூபாய் வரை உயர்த்த போவதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு வருகின்ற ஏப்ரல் ஐந்தாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மோட்டார் உதிரிப் பாகங்கள் மற்றும் வாகன பிரிவின் பல அம்சங்களின் ஏற்பட்டுள்ள விலை உயர்வு காரணமாக இரு சக்கர வாகனங்களின் விலையை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த விலை உயர்வு […]
அமேசான் நிறுவனத்தின் லாஜிஸ்டிக் மற்றும் டெலிவரி போன்ற பயன்பாட்டிற்கு எலக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்களை பயன்படுத்துவதற்கு அமேசான் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. உலகில் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான் நிறுவனம், இந்தியாவை சேர்ந்த பேட்டரி ஸ்வாப் டெக்னாலஜி நிறுவனமான சன் மொபிலிட்டி நிறுவனத்துடன் இணைந்து லாஜிஸ்டிக்ஸ் மற்றும் போக்குவரத்து வசதிக்காக வாகனங்களை தயாரிக்க முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் அமேசான் நிறுவனத்தின் எலக்ட்ரிக் பைக் மற்றும் வாகனங்களுக்கு பேட்டரி ஸ்வாப் செய்யும் டெக்னாலஜியை இந்தியாவை சேர்ந்த நிறுவனம் வழங்குகின்றது. […]
2022ஆம் வருடத்துக்கான யமஹா ஃபோர்ஸ் எக்ஸ் ஸ்போர்டி ஸ்கூட்டர் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் ஹெவி ட்யூட்டி டிசைன் வெளிப் பக்கத்தில் தரப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் டூயல் டோன் பாடி பேனல்கள் இதற்கு ஸ்போர்ட்டினஸை தருகிறது. அத்துடன் இதில் முன்பக்கத்திலுள்ள அப்ரான் மவுண்ட் செய்யப்பட்ட ஹெட் லேம்ப், சிங்கிள் ஸ்டெப்ட் சீட், அலாய் வீல்கள் தரப்பட்டுள்ளது. இதனிடையில் ஹெட் லேம்பிற்கு கீழே தரப்பட்டு உள்ள பிரெண்ட்பீக் இந்தஸ்கூட்டருக்கு தனித்தன்மைமிக்க தோற்றத்தினை தரும். இவற்றில் இன்ஸ்ட்ரூமெண்ட் […]
மின்சார வாகனங்கள் செய்வதில் உலகின் முன்னோடியாக டெஸ்லா நிறுவனம் விளங்கி வருகிறது. ஆண்டுதோறும் புதிதாக வாகனங்களை அறிமுகப்படுத்தி வரும் டெஸ்லா நிறுவனம் அது விற்பனை செய்த 947 கார்களை திரும்ப பெற்றதாக தெரியவந்துள்ளது . அதற்கு காரணம் காரில் ரிவர்ஸ் எடுப்பதற்காக முன்பகுதியில் டிஸ்பிலே ஒன்று பொருத்தப்பட்டிருக்கும் அது மெதுவாக செயல்படுவதால் ஓட்டுநர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் விபத்து நடைபெறுவதற்கும் காரணமாக அமைகிறது. மின்சார காரில் பொருத்தப்பட்டுள்ள டிஸ்ப்ளே ஆட்டோபைலட் கம்ப்யூட்டர் 2.5 மென்பொருள் மூலம் […]
ஹார்லி டேவிட்ஸன் நிறுவனமானது , சீன நிறுவனமான குயான்ஜாங் என்ற நிறுவனத்துடன் இணைந்து குறைந்தவிலை பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்படி இந்தியாவில் முதன் முதலாக ஹார்லி டேவிட்ஸன் 338R என்ற பைக்கை அந்நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பைக்கில் ரோட்ஸ்டர் பாடி ஒர்க் மற்றும் 500 சிசி பேரலல் ட்வின் இன்ஜினும் இடம்பெற்றிருக்கும். அதுமட்டுமில்லாமல் இந்த பைக் பெனிலி லியோசினோ 500 பைக்கை போன்ற பிரண்ட் சஸ்பென்ஷன், ஃபிரேம், ஸ்வின்கார்ம் மற்றும் ரேடிக்கல் […]
மதுரை மாவட்டத்தை சேர்ந்த தனுஷ்குமார் என்ற இளைஞர் கல்லுரியில் எம்.எஸ்.சி படித்து வருகிறார். இவர் தனது தங்கைக்கு அரசுப்பள்ளியில் வழங்கப்பட்ட சைக்கிளை அறிவுத்திறனை பயன்படுத்தி மின்சார பைக்காக உருமாற்றியுள்ளார். இந்த பைக் தற்போது சுமார் 40 கி மீ வரை ஓடும் எனவும் 20 கி மீ வரை சென்றால் தானாகவே சார்ஜ் ஏறும் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தனுஷ் குமார் கூறியுள்ளார். ஆனால் இந்த பைக்கை பயன்படுத்துவதற்கு ஃபிட்னஸ் சான்றிதழ் அவசியம் என்று மத்திய அரசு […]
மதுரை மாவட்டத்தை சேர்ந்த தனுஷ்குமார் என்ற வாலிபர் சைக்கிளை மின்சார பைக்காக உருமாற்றியுள்ளார். கல்லூரியில் எம்எஸ்சி பயின்று வரும் தனுஷ்குமார் தன் தங்கைக்கு அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட சைக்கிளை தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி மின்சார பைக்காக உருமாற்றியுள்ளார். இந்த பைக் ஓடும் போது தானாகவே சார்ஜ் ஏறிக்கொள்ளும் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக் அதிகபட்சமாக 40 கிலோ மீட்டர் தூரம் வரையிலும் செல்லும் எனவும் 20 கிலோ மீட்டர் சென்றால் தானாகவே பேட்டரி முழுதாக சார்ஜ் […]
உலகிலுள்ள பெரும் நிறுவனங்கள் பறக்கும் வாகனங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையில் ஊபர் ஏர், ஏர்பஸ், ஹுண்டாய், போயிங் ஆகிய நிறுவனங்கள் முன்பே சோதனை அளவில் பறக்கும் கார்களை தயாரிக்க தொடங்கிவிட்டது. இந்த நிலையில் தற்போது ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான சுஸூகி, ஸ்கைடிரைவ் என்ற நிறுவனத்துடன் இணைந்து பறக்கும் மின்சார கார்களை தயாரித்து இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. அதாவது 2 பேர் அமரும் அடிப்படையில் பறக்கும் மின்சார கார்களை அதிகமான அளவில் […]