இந்தியா விரைவில் மின்சார வாகன உற்பத்தியின் மையமாக மாறும் என ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் தலைமை அதிகாரி தாமஸ் ஷ்கேஃபர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் அதிகளவு மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்ய இந்தியாவில் பெருமளவில் முதலீடு செய்து வருகிறது. அது மட்டுமில்லாமல் தென் கிழக்கு ஆசியாவில் வாகன உற்பத்திக்கு முக்கிய சக்தியாகவும் இந்தயா விளங்கி வருகிறது. மலிவு விலை மின்சார வாகனம் தேவைபட்டு வரும் இந்த சமயத்தில் இவர்களின் தேவையை பூர்த்தி செய்வோம் […]
Category: ஆட்டோ மொபைல்
அண்மையில் ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 411 பைக்கை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகப்படுத்தியது. தற்போது ஆன்லைன் மூலம் அந்த பைக்கின் ஆப்ஷனல் உதிரி பாகங்களை விற்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ‘மேக் இட் யுவர்ஸ்’ என்ற ஆன்லைன் வசதி மூலம் ராயல் என்ஃபீல்டு இணையதளத்தில் பிடித்த உதிரி பாகங்களை நம்முடைய பைக்கில் பொருத்தி பார்த்து வாங்கிக் கொள்ளலாம். ஆன்லைனிலேயே அதன் விலையும் காட்டப்படும். அதோடு மட்டுமில்லாமல் வாடிக்கையாளர்கள் ஆன்லைனிலேயே ஸ்கிராம் பைக்கிற்கு கொடுக்கப்பட்டுள்ள 7 வகை நிறங்களையும் […]
பத்து வருடங்களுக்கு முன்புவரை மிடில் கிளாஸ் மக்களின் ஹீரோவான ஸ்ப்ளெண்டர் பைக்குகள் தான் சாலையை நிறைத்திருந்தது. பெட்ரோலில் மைலேஜ் காட்டிய ஸ்ப்ளெண்டரை இ-பைக்காக மாற்றியுள்ளார் வாகன டிசைனர் வினய் ராஜ். ஸ்ப்ளெண்டரின் அதே லுக்குடன், 9kw மோட்டார் இணைத்து உருவாக்கியுள்ள இந்த பைக் 240 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தருகிறது. ஏக்கமாக இருக்கிறதா?.. ப்ளீஸ் வெயிட், விரைவில் “VIDA”என்ற பிராண்டில் இ-பைக்கை ஹீரோ அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூர் ஓபென் எலக்ட்ரிக் நிறுவனமானது ரோர் எலெக்ட்ரிக் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது. இவற்றில் இடம்பெற்றுள்ள நிரந்தர காந்த மோட்டார் 10kW பீக் அவுட்புட்டையும், 4kW தொடர் அவுட்புட்டையும் தரவுள்ளது. இந்த மோட்டார் சைக்கில் 62Nm டார்க்கை உருவாக்கக்கூடியது ஆகும். சிங்கிள் ஸ்டேஜ் ரெடக்ஷன் கொண்ட பெல்ட் டிரைவ் சிஸ்டம் வாயிலாக பின்பக்க சக்கரத்திற்கு பவரை பரிமாற்றம் செய்யக்கூடிய அடிப்படையில் இந்த வாகனம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக் 3 நொடிகளில் பூஜ்ஜியத்திலிருந்து 40 கிலோ மீட்டர் […]
2022 ஆம் ஆண்டின் புதிய ஆப்பிரிக்கா ட்வின் பைக் அறிமுகம் ஆகியுள்ளது. 2022 வருடம் ஆப்பிரிக்கா ட்வின் பைக் மாடல் அறிமுகமாகி முன்பதிவு தொடங்கி இருக்கின்றது. இந்த பைக்கின் எஞ்சின் 1082.96 சிசி லீகுய்ட் கூல்டு 8 வாழ்வு கொண்டிருக்கின்றன. பைக்கில் சிறப்பம்சங்களாக டூயல் எல்இடி லைட், டி.ஆர்.எல்.எஸ் கார்னர் லைட், எல்இடி டைல் லைட் போன்றவை உள்ளது. இந்த பைக்கின் டேங்க் அளவானது 24.5 லிட்டரை கொண்டிருக்கின்றது. இதில் இன்டர்நெட், மெசர்மென்ட் யூனிட் வசதி, டூயல் […]
ஓலா மின்சார ஸ்கூட்டர் ஏப்ரல் மாதம் முதல் புதிய அம்சங்களுடன் வெளியாக உள்ளது. ஓலா நிறுவனமானது s1 மற்றும் s2 புரோ மாடல் மின்சார ஸ்கூட்டர்களை சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தியது. இந்த புரோ மாடல் மின்சார ஸ்கூட்டருக்கான s1 மாடலில் தற்போது புதிய அம்சங்கள் வழங்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளிவந்துள்ளன. இந்த ஸ்கூட்டரின் அம்சங்கள் என்னவென்றால் நேவிகேஷன் கண்ட்ரோல், கம்பெனியின் ஆப், க்ரூஸ் கன்ட்ரோல், ப்ளூடூத் முதலியவை இருக்கின்றது. ஏப்ரல் மாதம் முதல் புதிய […]
இந்தியாவின் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஓபன் ரோர் எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இப்படி அதிகரித்து வருவதால் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வாகனங்களை உற்பத்தி செய்து வருகின்றனர். அதில் ஒரு நிறுவனம் தான் oven. இந்நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிப்பதற்கு பதிலாக இளைஞர்கள் விரும்பும் வகையில் ட்ரெண்டிங் எலக்ட்ரிக் பைக்கை அறிமுகபடுத்தியுள்ளது. இதன் சிறப்பம்சம் இதை முழுமையாக ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கிலோமீட்டர் செல்லக்கூடியதாம். இதன் முதல்கட்ட […]
ஓகினாவா நிறுவனம் புதிய மின்சார பைக்கை மார்ச் 24 இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. ஒகினாவா நிறுவனம் புதிய மின்சார ஸ்கூட்டரினை இந்தியாவில் வரும் மார்ச் 24-ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்கூட்டருக்கு ஓகி90 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் எக்ஸ்டென்டட் சீட்டுகள், அலாய் வீல், சில்வர் ஃபினிஷ் செய்யப்பட்ட பின்பக்க கிராப் ரெயில், டூயல் ஸ்பிரிங் சஸ்பென்சன் ஆகியவை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் பிற ஸ்கூட்டர்களை போல மவுண்ட் செய்யப்பட்ட ஹப் யூனிட்டில் […]
ஒகினாவா நிறுவனம் ஒரு புதிய வகை மின்சார ஸ்கூட்டரினை உருவாக்கியுள்ளது . இதற்கு ஓகி 90 என்னும் பெயரிடப்பட்டுள்ளது . இதனை இந்தியாவில் மார்ச் 24ஆம் தேதி அந்நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்கூட்டர் பலவகையான அம்சங்களைக் கொண்டுள்ளன. சில்வர் பீனிக்ஸ் ,எக்ஸ்டெண்ட் சீட்டுகள், அலாய் வீல், டூயல் ஸ்பிரிங் ,ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. லித்தியம் அயன் பேட்டரி கழற்றும் வசதியுடனும் எளிதாகவும் வேகமாகவும் சார்ஜ் ஏறும் வகையில் இவை பொருத்தப்பட்டுள்ளது. இது 150 கிலோமீட்டர் முதல் 180 […]
ஹோண்டா நிறுவனம் H’ness CB350 மற்றும் CB350 RS பைக்குகளுக்கு புதிய நிறங்களை அறிவித்துள்ளது. அதன்படி சிபி350, புதிய மேட் கிரே ஷேடுடன் மோனோ டோன் ஃபினிஷ் நிறத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சிபி350 சிங்கிள் டோன் குளாசி ப்ளூ பெயிண்ட் நிறத்தில் வர இருக்கிறது. இவ்வாறான நிறங்கள் தவிர ஹார்ட்வேர் உள்ளிட்ட என்ஜின்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 349 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின் அமைக்கப்பட்டுள்ள இந்த மோட்டார் 5,500rpm-ல் 20.8bhp பவரையும், 3000rpm-ல் […]
சீனாவில் புதிய ஹோண்டா CG125 பைக்கை ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக் இந்தியாவில் 90-களில் விற்பனை செய்யப்பட்ட ஹோண்டா CT 100 டிசைனை கொண்டுள்ளது. மேலும் இந்த பைக் ரெட்ரோ டிசனையில் வெளியாகியுள்ளது. கிளாசிக் மாடலின் அடிப்படையில் இண்டிகேட்டர்கள், டெயில் லேம்ப், ஸ்கொயர் ஹெட்லேம்ப் ஆகியவை தரப்பட்டுள்ளன. இந்த பைக் 90-களில் உள்ளது போல டிஜிட்டல் இல்லாமல் முழுவதும் அனலாக் இன்ஸ்ட்ருமெட் கிளஸ்டரையே கொண்டுள்ளது. இந்த பைக் ஏர் கூல்டு, 125சிசி இன்ஜினை கொண்டுள்ளது. […]
ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கார், பைக் வாங்குபவர்கள் அதிக இன்ஷூரன்ஸ் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மத்திய சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் பல்வேறு வகையான வாகனங்களுக்கு மூன்றாம் நபர் மோட்டார் இன்ஷூரன்ஸ் பிரீமியத் தொகை உயர்த்தி அறிவித்துள்ளது. அதன்படி இந்த கட்டணங்கள் அடுத்த நிதி ஆண்டான ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று கூறப்படுகின்றது. கொரோனா காரணமாக இந்த கட்டண உயர்வுகள் மீதான இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது ஆய்வு […]
சிம்பிள் எனர்ஜி நிறுவனம் தன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்த புதிய தகவலை வெளியிட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் போட்டால் 300 கிமீ-க்கும் மேல் செல்லும் என கூறபடுகிறது. கடந்த 2021 ஆகஸ்ட் 15 அன்று ஓலா நிறுவனத்தின் எஸ்1 & எஸ்1 ப்ரோ மற்றும் சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் சிம்பிள் ஒன் போன்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. சென்ற டிசம்பர் முதல் ஓலா நிறுவனம் தன் ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய துவங்கியது. ஆனால் […]
வருகின்ற மார்ச் 15ஆம் தேதி ராயல் என்பீல்டின் புதிய ஸ்க்ராம் 411 பைக் விற்பனைக்கு வர உள்ளது. ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கின் குறைந்த விலை வெர்ஷன் என்று இந்த பைக்கை கூறலாம். மேலும் இந்த பைக் ரெட்/ப்ளூ ஹைலைட், மெரூன்/யெல்லோ ஹலைட் மற்றும் ஒயிட், ப்ளாக் என 2 வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த பைக்கில் சிங்கிள்- சிலிண்டர், 411 சிசி இன்ஜின் உள்ளது. அதிகபட்சமாக இந்த பைக் 24.3 பி.ஹெச்.பி பவரை ஏற்படுத்தகூடியது. இந்த பைக்கின் […]
இந்தியாவில் இருசக்கர வாகனங்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அதேபோல் பைக்குகளின் விலையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ரூ.80,000-க்கும் கீழ் விற்பனையாகி வரும் பிரபல நிறுவனங்களின் பைக்குகள் பற்றிய விவரங்களை பார்ப்போம். ஹோண்டா எஸ்பி 125:- 123.94 சிசி இன்ஜினை இந்த பைக் கொண்டுள்ளது. இது 6000 rpm-ல் 10.9N-mஐயும், 7500rpm-ல் 8kW பவரையும் வெளியிடக்கூடியது. இந்த இன்ஜின் 5 ஸ்பீட் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் தயாரிக்கப்பட்டுள்ளது. ரூ.80,587-ஆக இந்த பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை […]
சிம்பிள் ஒன் மின்சார ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சந்தை விரிவடைந்து கொண்டே வருகிறது. இதனை அடுத்து முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான ஆட்டோமொபைல் மின்சார ஸ்கூட்டர், பைக், கார் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகரித்துவரும் பெட்ரோல், டீசலின் விலை மின்சார வாகனங்களின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரித்திருந்தாலும், நீண்ட தூரம் பயணம் செய்ய வாடிக்கையாளர்கள் இன்னும் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் சிம்பிள் எனர்ஜி நிறுவனம் மின்சார பேட்டரி ஸ்கூட்டர் களுக்கு கூடுதல் […]
மோட்டார் சைக்கிள் வைத்திருக்கும் நபர்களுக்கு அதை பற்றிய முழு விவரங்கள் மற்றும் எப்படி ரிப்பேர் செய்வது என்பது தெரிந்திருக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். இந்நிலையில் பைக் விலை உயர்ந்த பொருள் என்பதால் திடீரென ரிப்பேர் ஏற்பட்டால் உடனே மெக்கானிக்கிடம் எடுத்து செல்வதை நாம் வழக்கமாக வைத்திருக்கிறோம். அதன்பின் பைக் ஓட்டுபவர்கள் தங்களுடைய பைக்கின் இயக்கவியல் மற்றும் அவை எவ்வாறு வேலை செய்கின்றது என்பது குறித்த அடிப்படையை தெரிந்து வைத்திருப்பது அவற்றை பராமரிக்க, பயணங்களை சிறப்பாக்க உதவியாக இருக்கும். […]
தவணையில் எலெக்ட்ரிக் பைக்குகளை வாங்க ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் புதிய திட்டத்தை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் காற்று மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதை குறைக்கும் பொருட்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் எரிபொருளால் இயங்கும் எஞ்சின்களை கொண்ட வாகனங்களின் இயக்கத்தை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு, பராமரிப்பு செலவு போன்ற பல காரணங்களை கணக்கில் கொண்டு பயனாளர்கள் எலெக்ட்ரிக் வாகனங்கள் பக்கம் திரும்ப ஆரம்பித்துள்ளனர். அரசும் இதை […]
டிகோர், டியாகோ ஆகிய 2 வகைகளுக்கான CNG முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. டாட்டா மோட்டார்ஸ் டிகோர், டியாகோ ஆகிய 2 வகையிலும் CNG மாறுபாட்டை விற்பனைக்கு வெளியிடுவதை டீசர் வாயிலாக உறுதி செய்திருக்கிறது. இந்த மாடல் வரும் வாரங்களில் அறிமுகப்படுத்தப்படலாம். எனவே சிஎன்ஜி மாடலுக்கு முன்பதிவுகள் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் விற்பனையில் இருக்கும் பெட்ரோல் மாடலை விட தோற்ற அமைப்பிலும், மெக்கானிக்கல் மாற்றங்கள் எதுவும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள், ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் […]
வலைதளம் மூலமாக நிசான் மைக்ரோ காரின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 10 வருடங்களுக்கு முன்பு நிசான் நிறுவனம் சார்பாக மைக்ரா வெளியிடப்பட்டுள்ளது. அதன்பின் அதற்கு அடுத்த மாடல்களை இந்தியாவில் நிசான் நிறுவனம் வெளியிடாமல் இருந்துள்ளது. இந்நிலையில் இந்த காரின் மேம்படுத்தப்பட்ட மாடல்கள் ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது அதே வகை கார் ஒன்றின் EV வடிவ மாடல் வெளியாகியிருக்கிறது. அதன் டீசரில் சிறிய பாடி, வட்ட வடிவ LED லைட்கள் தெரிகின்றது. இந்த கார் […]
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தன்னுடைய புதிய எலெக்ட்ரிக் கான்செப்ட் கார் மாடலை அறிமுகம் செய்துள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ், ஜெர்மன் நாட்டு ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனமாகும்.. இந்த நிறுவனம் மெர்சிடிஸ் பென்ஸ் விஷன் இ.கியூ.எக்ஸ்.எக்ஸ். (Mercedes Benz Vision EQXX) என்ற புதிய எலெக்ட்ரிக் கான்செப்ட் கார் மாடலை அறிமுகம் செய்திருக்கிறது.. இந்த புதிய மாடலான EQXX கார் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவின் போது, அறிமுகம் செய்யப்பட்டது.. இந்த புதிய எலெக்ட்ரிக் காரை முழுமையாக சார்ஜ் செய்தால் […]
டிசம்பர் மாதம் முடிவடைந்து புத்தாண்டு தொடங்க இன்னும் 1 நாள் தான் உள்ளது. இந்த சமயத்தில் பைக் வாங்க நினைப்பவர்களுக்கு சிறப்பு சலுகையாக திட்டத்தை ரீட்டெய்ல் ஃபைனான்ஸ் கார்னிவல் என்ற பெயரில் சிறப்பு திட்டத்தை ஹீரோ மோட்டோகார்ப் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சலுகை மூலமாக வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தாமல் பைக்கை ஓட்டிச் செல்லலாம். இந்த சலுகை டிசம்பர் 31-ஆம் தேதி(நாளை) வரை மட்டும்தான். அதற்குள் இதைப் பயன்படுத்தி உங்களுக்கு பிடித்தமான பைக்கை வாங்கி கொள்ளலாம். இந்தத் […]
ஹூண்டாய் தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு ரூபாய் 50,000 வரை சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி ஹூண்டாய் சான்ட்ரோ மாடலுக்கு ரூ.40,000 சலுகையும், ஆரா மாடலுக்கு ரூ.50,000 சலுகையும், கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலுக்கு ரூ.50 ஆயிரம் வரை சலுகைகளையும் வழங்குகிறது. இந்த சலுகைகள் அனைத்தும் நாளை வரை மட்டுமே இருக்கும். மேலும் அல்கசார், வென்யூ கார்களுக்கு சலுகை வழங்கப்படவில்லை. எனவே கார் வாங்க நினைப்பவர்கள் இந்த சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் முடிவடைந்து புத்தாண்டு தொடங்க இன்னும் சில நாட்கள் உள்ள இந்த சமயத்தில் பைக் வாங்க நினைப்பவர்களுக்கு சிறப்பு சலுகையாக திட்டத்தை ரீட்டெய்ல் ஃபைனான்ஸ் கார்னிவல் என்ற பெயரில் சிறப்பு திட்டத்தை ஹீரோ மோட்டோகார்ப் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சலுகை மூலமாக வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தாமல் பைக்கை ஓட்டிச் செல்லலாம். இந்த சலுகை டிசம்பர் 31-ஆம் தேதி வரை மட்டும்தான். அதற்குள் இதைப் பயன்படுத்தி உங்களுக்கு பிடித்தமான பைக்கை வாங்கி கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் […]
ஹூண்டாய் தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு ரூபாய் 50,000 வரை சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி ஹூண்டாய் சான்ட்ரோ மாடலுக்கு ரூ.40,000 சலுகையும், ஆரா மாடலுக்கு ரூ.50,000 சலுகையும், கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலுக்கு ரூ.50 ஆயிரம் வரை சலுகைகளையும் வழங்குகிறது. இந்த சலுகைகள் அனைத்தும் டிசம்பர் 31 வரை மட்டுமே இருக்கும். மேலும் அல்கசார், வென்யூ கார்களுக்கு சலுகை வழங்கப்படவில்லை. எனவே கார் வாங்க நினைப்பவர்கள் இந்த சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரி பொருட்களின் மூலமாக இயங்கும் வாகனங்களிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுகிறது. இந்த புகையின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு படாமல் இருப்பதற்காக தற்போது பல்வேறு மின்சார வாகனங்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பல நிறுவனங்களும் கண்டுபிடித்து வருகின்றன. இதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவைச் சேர்ந்த நெக்ஸூ நிறுவனம் ரோட்லர்க் என்ற எலக்ட்ரிக் சைக்கிள அறிமுகம் செய்துள்ளது. இதை ஒருமுறை சார்ஜ் […]
பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரி பொருட்களின் மூலமாக இயங்கும் வாகனங்களிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுகிறது. இந்த புகையின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு படாமல் இருப்பதற்காக தற்போது பல்வேறு மின்சார வாகனங்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். மின்சார வாகனங்களை பயன்படுத்துமாறு மாநில அரசு சார்பாக பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி மின்சார வாகனஙக்ளுக்கு சில சலுகைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. […]
பண்டிகை காலம் என்பதால் ஆட்டோ மொபைல் நிறுவனங்களும் வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்த சலுகையின் மூலமாக குறைந்த விலைக்கு பைக் மற்றும் கார் போன்ற வாகனங்களை நாம் வாங்க முடியும். அதுமட்டுமல்லாமல் ஈசி ஈஎம் ஐ, கேஷ்பேக் போன்ற பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படும். அவ்வகையில் இந்த ஆண்டு பண்டிகை சீசனை முன்னிட்டு சிறப்பு சலுகை ஒன்றை யமஹா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி யமஹா நிறுவனம் கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகையின் […]
ஹோண்டா நிறுவனம் நேற்று புதிய சாகச பைக் ஆன CB200X ADV பைக்கை இந்திய சந்தையில் ரூ.1.44 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவித்தது. புதிய மோட்டார் சைக்கிள் ஹார்னெட் 2.0 ஐ அடிப்படையாகக் கொண்டது மற்றும் அதிலிருந்த இன்ஜின் மற்றும் வடிவமைப்பு அம்சங்கள் இதிலும் இடம்பெறுகின்றன. புதிய ADV பைக்கிற்கு இந்திய சந்தையில் நேரடி போட்டி என எதுவுமே இல்லை. ஹோண்டா ADV பைக்கின் இதயமாக 184 சிசி, ஒற்றை சிலிண்டர், காற்று குளிரூட்டல் அம்சத்துடனான […]
இந்தியாவை சேர்ந்த நிறைய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் முன்னணி பிராண்டுகள் இப்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு மற்றும் விற்பனையில் நுழைந்துள்ளன. மேலும் தொழில்நுட்ப ரீதியாக நல்ல தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வருகின்றன. நீங்கள் பெட்ரோல் டூ வீலரிலிருந்தது, எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாற நினைத்தால் தற்போது இந்திய மார்க்கெட்டில் கிடைக்க கூடிய சிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றி பார்க்கலாம். ஓலா எலெக்ட்ரிக் S1 மற்றும் S1 ப்ரோ – ரூ.99,999 மற்றும் ரூ.1,21,999 ஏதர் 450X (Ather 450X): ரூ.1.32 […]
நாட்டின் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகாா்ப் முதல் காலாண்டில் ஈட்டிய லாபம் 4 மடங்கு அதிகரித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) ஹீரோ மோட்டோகாா்ப் நிறுவனம் செயல்பாட்டின் மூலம் ஈட்டிய வருமானம் ரூ.5,503 கோடியாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டில் ஈட்டிய வருமானமான ரூ.2,969 கோடியுடன் ஒப்பிடுகையில் மிக அதிகம். விற்பனையில் ஏற்பட்ட விறுவிறுப்பையடுத்து நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.58 கோடியிலிருந்து 4 மடங்கு […]
இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட SUV வெளியீடுகளில் ஒன்றான மஹிந்திரா XUV700 வாகனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மிக முக்கியமாக இப்புதிய காரை தனது புதிய லோகோவுடன் அந்நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது. ஏற்கனவே மஹிந்திரா XUV700-ன் அம்சங்கள் குறித்து தகவல் வெளியிட்ட மஹிந்திரா நிறுவனம், இப்போது அதன் ஆரம்ப விலையை வெளியிட்டுள்ளது. இந்த வாகனத்தின் மூலம் மஹிந்திரா தங்களது புதிய லோகோவை அறிமுகம் செய்துள்ளது. இதில் இந்தியாவிலேயே முதன்முறையாக 360 டிகிரி சவுண்ட் இடம்பெற்றுள்ளது. 5 பேர் மற்றும் […]
சிம்பிள் நிறுவனம் அதன் மின்சார ஸ்கூட்டரை வெளியிட்டுள்ளது. நான்கு நிறங்களில் வெளியாகியுள்ள சிம்பிள் ஒன் மின்சார ஸ்கூட்டரின் முன்பதிவு ரூ.1,947- க்கு துவங்கியுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 236 கிலோமீட்டர் தூரம் செல்லக்கூடிய இந்த வாகனத்தை 2.45 மணி நேரத்தில் 80 சதவீதம் சார்ஜ் செய்துவிடலாம். 3.6 வினாடிகளில் 50 கிலோமீட்டர் வேகத்தை எட்ட கூடிய இந்த வாகனம் அதிகபட்சமாக 105 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அம்சங்கள்: இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் […]
ஓலா மின்சார இருசக்கர வாகனம் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் அதன் விலை ஒரு லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் 500 ஏக்கர் நிலப்பரப்பில் ஓலா இருசக்கர வாகன தொழிற்சாலை அமைந்துள்ளது. பிப்ரவரியில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட இந்த ஆலையில் ஆறே மாதத்தில் உற்பத்தி தொடங்கியுள்ளது. எஸ் 1, எஸ் 1 புரோ ஆகிய இருவகை வாகனங்கள் இன்று அறிமுகம் செய்யப்படுகின்றன. எஸ் 1 வகை வாகனத்தில் […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இந்த காலகட்டத்தில் கொரோனா பரவி விடுமோ என்ற பயத்தில் மக்கள் வெளியில் சென்று வருவதற்கு பைக் மற்றும் கார்களையே பெரும்பாலும் பயன்படுத்த விரும்புகின்றனர். இந்நிலையில் பைக் வாங்க வேண்டும் என்று விரும்பினால் அதற்கான போதிய பட்ஜெட்டில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதற்கு கவலை வேண்டாம். சென்ட்ரல் பேங்க் – 7.25% பேங்க் ஆஃப் இந்தியா – […]
ஐபோன் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். காரணம் சுதந்திர தின சலுகையாக ஆகஸ்ட் 15 வரை விஜய் சேல்ஸ் தளத்தில் ஆப்பிள் தின சேல் பிரச்சாரம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விற்பனையில் சிறந்த சலுகையில் ஒன்று ஐபோன் 12 சாதனத்துக்கு கிடைக்கிறது. இந்த சாதனத்தை தற்போது நீங்கள் ரூ.67,400-க்கு கிடைக்கிறது. ஐபோன் 12 சாதனத்தின் உண்மை விலை ரூ.79,900 ஆகும். இந்த சாதனம் தற்போது ரூ.10,000-த்துக்கு மேல் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. அதன்படி ரூ.79,900 மதிப்புள்ள […]
ஐபோன் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். காரணம் சுதந்திர தின சலுகையாக ஆகஸ்ட் 15 வரை விஜய் சேல்ஸ் தளத்தில் ஆப்பிள் தின சேல் பிரச்சாரம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விற்பனையில் சிறந்த சலுகையில் ஒன்று ஐபோன் 12 சாதனத்துக்கு கிடைக்கிறது. இந்த சாதனத்தை தற்போது நீங்கள் ரூ.67,400-க்கு கிடைக்கிறது. ஐபோன் 12 சாதனத்தின் உண்மை விலை ரூ.79,900 ஆகும். இந்த சாதனம் தற்போது ரூ.10,000-த்துக்கு மேல் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. அதன்படி ரூ.79,900 மதிப்புள்ள […]
ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் அல்லது அக்டோபர் 13-ஐ வெளியிடும் என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஐபோன் 13-ல் நிச்சயம் 5ஜி வசதி இடம் பெறும். ஐபோன் 12 இல் இடம்பெற்ற 3.687mah விட பெரிய பேட்டரி இருக்கும் என்றும், ஐபோன் 12ல் பலருக்கு அதிருப்தி கொடுத்த கேமராவில் பெரிய மாற்றங்கள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எப்பொழுதும் போல புதிய டெக்னாலஜி இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதிவேக சார்ஜிங் வசதிக்காக பெரிய பேட்டரியுடன் வெளிவரும் ஐபோன் 13, […]
டுகாட்டி இந்தியா நிறுவனம் எக்ஸ்-டையவெல் சீரிஸ் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய எக்ஸ்-டையவெல் டார்க் மாடல் விலை ரூ. 18 லட்சம் ஆகும். எக்ஸ்-டையவெல் பிளாக் ஸ்டார் விலை ரூ. 22.60 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. டுகாட்டி எக்ஸ்-டையவெல் சீரிசில் டையவெல் 1260 மாடலில் உள்ளதை போன்றே 1262சிசி, எல்-ட்வின் டெஸ்டா-ஸ்டிரெட்டா மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 157.8 பி.ஹெச்.பி. திறன், 127 நியூட்டன் மீட்டர் […]
கவாஸாகி வல்கன் எஸ் இருசக்கர வாகனம் புதிய கருப்பு மற்றும் பச்சை நிறத்தில் வெளியாகியுள்ளது. இது ஷோரூமில் 6 லட்சம் விலையில் விற்பனையாகும். இந்த வாகனம் 2.51 வினாடியில் 0-60kmph மற்றும் 5.83 வினாடிகளில் 0-100kmph செல்லும் திறன் கொண்டது. லிட்டருக்கு 24.37 கிலோமீட்டர் மைலேஜ் கொடுக்கும் இந்த இரு சக்கர வாகனத்திற்கு போட்டியாக தற்சமயத்தில் இந்திய சந்தையில் எதுவும் இல்லை. 2022 வல்கன் எஸ் மோட்டார்சைக்கிளின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.10 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்த […]
மஹிந்திரா நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட விற்பனையாளர்கள் மஹிந்திரா கார்களுக்கு இந்திய சந்தையில் அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கின்றனர். இவை ஆகஸ்ட் மாதம் முழுக்க வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் இலவச அக்சஸரீக்கள் வாயிலாக வழங்கப்படுகின்றன. மஹிந்திரா XUV500 மாடலுக்கு ரூ. 50 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 6500 கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன. ஸ்கார்பியோ வாங்குவோருக்கு ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், […]
கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் அனைவரும் நிதி நெருக்கடியில் உள்ளனர். அவர்களுக்கு சில நிறுவனங்கள் சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி பல்சர் பைக் வாங்குவது சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. செகனண்ட் பஜாஜ் பல்சர் பைக் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பஜாஜ் பல்சர் 180 பைக்கை நீங்கள் வெறும் 35,000 ரூபாய்க்கு வாங்கலாம். இதன் அசல் விலை ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும். இந்த சலுகை CredR வெப்சைட்டில் கிடைக்கிறது. இந்த பைக் இதுவரையில் […]
பைக் வைத்திருக்கும் அனைவரும் தங்கள் பைக் அதிகபட்ச மைலேஜ் கொடுக்க வேண்டும் என விரும்புவது இயல்பே. சில உதவிக்குறிப்புகளை பயன்படுத்தி, நீங்களும் உங்கள் பைக்குகளின் மைலேஜை மேம்படுத்த முடியும். உங்கள் பைக்கின் மைலேஜை அதிகரிக்கவல்ல சில எளிய டிப்ஸ் இதோ: 1. நீங்கள் பைக் ஓட்டும் முறை உங்கல் மைலேஜை பெரிதும் பாதிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் பைக்கை எந்த அளவுக்கு வேகமாக ஓட்டுகிறீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் பைக்கின் மைலேஜ் மோசமடையும் என்பது குறிப்பிடத்தக்கது. […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இந்த காலகட்டத்தில் கொரோனா பரவி விடுமோ என்ற பயத்தில் மக்கள் வெளியில் சென்று வருவதற்கு பைக் மற்றும் கார்களையே பெரும்பாலும் பயன்படுத்த விரும்புகின்றனர். இந்நிலையில் கார் வாங்க வேண்டும் என்று விரும்பினால் அதற்கான போதிய பட்ஜெட்டில் இல்லாமல் இருக்கலாம். கார் வாங்க ஆசை இருந்தும் கையில் முழு தொகை கிடையாது என்று நினைத்தால் அந்த கவலையை […]
ரெனால்ட் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது. அதன்படி க்விட், டிரைபர், டஸ்டர் மற்றும் கைகர் போன்ற மாடல்களுக்கு ஆகஸ்ட் மாதத்துக்கான சலுகை விவரங்கள் வெளியாகி உள்ளது. இந்த சலுகை கார்களின் அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும். அதன்பாடாய் ரெனால்ட் க்விட் மாடலுக்கு ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் லாயல்டி போனஸ் அடங்கும். […]
ஹீரோ நிறுவனம் அதன் மின்சார ஸ்கூட்டர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்த புரட்சிகர திட்டத்தில் சார்ஜிங் நிலையத்திற்கு பதில் பேட்டரி நிலையம் நிறுவப்பட்டு, சார்ஜ் இல்லாத பேட்டரியை அந்த நிலையத்தில் சார்ஜ் செய்ய வைத்து விட்டு, சார்ஜ் இல்ல பேட்டரியை வாகனத்தில் 6 வினாடியில் பொருத்திக் கொள்ளலாம். இதனால் வாகனத்தை சரி செய்ய அதிக நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. வாகனத்தில் விவரங்கள் பற்றி இன்னும் வெளியாகவில்லை.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் பஜாஜ் டாமினர் 250 டூயல் டோன் எடிஷனை அறிமுகம் செய்ததுள்ளது. புதிய டாமினர் 250 டூயல் டோன் எடிஷன் விலை ரூ. 1,54,176 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். புதிய டூயல் டோன் எடிஷன்- ரேசிங் ரெட் & மேட் சில்வர், சிட்ரஸ் ரஷ் & மேட் சில்வர் மற்றும் ஸ்பார்க்லிங் பிளாக் & மேட் சில்வர் என மூன்று நிறங்களில் அறிமுகமாகி இருக்கிறது. டாமினர் 250 மாடலில் 248.8சிசி, சிங்கில் சிலிண்டர், DOHC […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இந்த காலகட்டத்தில் கொரோனா பரவி விடுமோ என்ற பயத்தில் மக்கள் வெளியில் சென்று வருவதற்கு பைக் மற்றும் கார்களையே பெரும்பாலும் பயன்படுத்த விரும்புகின்றனர். இந்நிலையில் பைக் வாங்க வேண்டும் என்று விரும்பினால் அதற்கான போதிய பட்ஜெட்டில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதற்கு கவலை வேண்டாம். செகேண்ட் ஹேண்ட் பைக்காக இருந்தாலும் போதும் என்ற மனநிலையில் உள்ளவர்களுக்கு […]
பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரி பொருட்களின் மூலமாக இயங்கும் வாகனங்களிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுகிறது. இந்த புகையின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு படாமல் இருப்பதற்காக தற்போது பல்வேறு மின்சார வாகனங்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு மின்சார வாகனத்தை மக்கள் பெற ஊக்குவிக்கும் வகையில் இந்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு மானியம் அறிவித்து வருகிறது. இதன் காரணமாக எலக்ட்ரிக் […]
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்தார். எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பெரும்பாலான அம்சங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இதன் விலை மற்றும் இதர விவரங்கள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு கடந்த மாதமே துவங்கிவிட்டது. இந்திய […]