அரசு கலைக் கல்லூரி காண உதவி பேராசிரியர் தேர்வு, சட்டக் கல்லூரிக்கான உதவிப் பேராசிரியர் தேர்வு அக்டோபரில் நடைபெறும். 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டது டிஆர்பி. 15 ஆயிரத்து 149 காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் நடக்கிறது. அடுத்த ஆண்டு டெட் தேர்வு நடைபெறாது. 2024ஆம் ஆண்டு நடைபெறும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
Category: கல்வி
குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது தேர்வர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கான ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியாக இது வெளியாகியிருக்கிறது. காரணம் ஏற்கனவே தேர்வு எழுதிய தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்படாத காரணத்தால் இந்த தேர்வர்கள் தொடர்ந்து எப்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என காத்திருக்கக்கூடிய நிலையில, இந்த அறிவிப்பு மிக மகிழ்ச்சியான அறிவிப்பாக அவர்களுக்கு […]
குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கான ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியாக இது வெளியாகியிருக்கிறது. காரணம் ஏற்கனவே தேர்வு எழுதிய தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்படாத காரணத்தால் இந்த தேர்வர்கள் தொடர்ந்து எப்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என காத்திருக்கக்கூடிய நிலையில, இந்த அறிவிப்பு மிக மகிழ்ச்சியான அறிவிப்பாக அவர்களுக்கு பதிவாகி இருக்கின்றது. குரூப் 4 தேர்வில் 2500 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருப்பதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் […]
ஏற்கனவே 731 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கூடுதலாக 2500 பணியிடங்கள் சேர்ப்பு. குரூப் 4 தேர்வில் 2500 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் மேலும் இந்த எண்ணிக்கை உயருவதற்கு வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜூலையில் நடைபெற்ற குரூப் 4க்கான ரிசல்ட் ஜனவரியில் வெளியாகும். தற்போது 9,870 காலிப் பணியிடங்கள் இருப்பதாக அறிவித்துள்ளார்கள்.
தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறைக்கு பின் ஜனவரி 5ல் பள்ளிகள் திறப்பு. ஆசிரியர்களுக்கு பயிற்சி இருப்பதால் ஜனவரி 4ஆம் தேதி வரை தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை.
இந்தியாவில் தேசிய தேர்வு முகமையால் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வு, பொறியியல் படிப்பில் சேர்வதற்கு ஜேஇஇ நுழைவுத் தேர்வு, பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு கியூட் நுழைவுத் தேர்வு போன்றவைகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் 2023-ம் ஆண்டிற்கான நீட், ஜேஇஇ, கியூட் நுழைவுத் தேர்வுகள் நடைபெறும் தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி 2023-ம் ஆண்டில் ஜேஇஇ நுழைவுத் தேர்வு முதல் கட்டமாக ஜனவரி 24, 25, 27, 28, 29, 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெறும். […]
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக ஆண்டுதோறும் ஒவ்வொரு ஆண்டுக்கும் அரசு பணியிடங்களுக்கான அறிவிப்பானது வெளியிடப்படும். அதேபோல குரூப் 1, குரூப் 2, குரூப்-3 மற்றும் குரூப் 4 ஆகிய தேர்வுக்கான அட்டவணையானது வெளியிடப்படும். எந்தெந்த துறையில் எவ்வளவு காலியிடப் பணியிடங்கள் உள்ளது ? அதற்கான அறிவிப்பு வெளியாகி, அந்த காலிப் பணி இடங்களை பூர்த்தி செய்வதற்கான அறிவிப்பானது வெளியிடப்படும். கடந்த வாரம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( டிஎன்பிஎஸ்சி) சார்பில் அறிவிப்பானது வெளியிடப்பட்டது. அதில் […]
குரூப் 1 தேர்வுக்கான உத்தேச அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கிறது. 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குரூப் 1 முதல் நிலை தேர்வு நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையில் குருப் 1 அட்டவணை இல்லாமல் இருந்த நிலையில், தற்போது அதற்கான உத்தேச அட்டவணையை வெளியிட்டு இருக்கிறது டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு 2023 ஆகஸ்ட் மாதம் வெளியாகும் […]
இந்திய அரசு கல்வி அமைச்சகத்தின் தேசிய தேர்வு முகமை சார்பாக ஐஐஐடி, என்ஐடி, ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பி.ஆர்க், பி.பிளான், பி.டெக் மற்றும் பி.இ போன்ற இன்ஜினியரிங் படிப்புகளுக்கு பிளஸ் 2 முடித்த மாணவ-மாணவிகள் சேர்வதற்காக ஆண்டுக்கு 2 முறை ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வு 2023-ம் ஆண்டில் ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், ஜேஇஇ […]
இந்தியாவில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவு தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வு தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்டு வரும் நிலையில், 2023-ம் ஆண்டில் நீட் தேர்வு நடைபெறும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அடுத்த வருடம் மே மாதம் 7-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நீட் தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதனையடுத்து பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்வான சியுஇடி அடுத்த வருடம் மே 21 […]
2023 ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் குரூப் ஃ4 தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.2023 பிப்ரவரியில் குரூப் 2 பிரதான தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாண்டஸ் புயலின் காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் மற்றும் அதற்கு கீழ் இயங்கும் கல்லூரிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தேர்வு நடைபெறும் மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் தற்போது தேர்வு நடைபெறும் மறு தேதியை அறிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் 9-ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 24-ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை மற்றும் மதியம் என இரு சுழற்சிகளில் நடைபெறுகிறது. […]
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழக அரசால் வருடம் தோறும் TANCET தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு MBA, MCA, ME, M.TECH, M.ARCH, M.PLAN போன்ற படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு இந்த படிப்புகளை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்லூரிகள், வட்டார வளாகங்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்லூரிகளில் படிக்கலாம். கடந்த ஆகஸ்ட் மாதம் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியானது. அதன்படி டான்செட் தேர்வு பிப்ரவரி மாதம் 25 […]
தமிழ்நாடு அரசு தேர்வாளர் பணி ஆணையம் மூலம் வனத்தொழில் பழகுநர் தேர்வானது டிசம்பர் 4-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வு மொத்தம் 7 மாவட்டங்களைச் சேர்ந்த மையங்களில் நடைபெறும் நிலையில், 4-ம் தேதி எழுத்து தேர்வாகவும் மற்ற நாட்களில் கணினி வழியிலும் தேர்வுகள் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தற்போது டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்த ஹால் டிக்கெட் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் […]
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு வளாகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார். இதில் தமிழகத்தில் உள்ள 163 கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த முதல்வர்கள் கலந்து கொண்டனர். அதன் பிறகு கூட்டத்தின் போது கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், நிர்வாக ரீதியான சிக்கல்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் காலி பணியிடங் களை நிரப்புதல் […]
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தமிழக வனத்துறையைச் சேர்ந்த வனத்தொழில் பழகுநர் பணிக்கான தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி வெளியான நிலையில், டிசம்பர் 4-ஆம் தேதி தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வு தமிழகத்தில் உள்ள 15 இடங்களில் நடைபெறும் என்று தேர்வாணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தேர்வு நடைபெறும் மையங்களின் எண்ணிக்கை தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக தேர்வாணையம் புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின்படி 7 மையங்களில் மட்டுமே […]
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த 2021-22 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் உயர் கல்வி தொடராமல் இருந்தால் அவர்களை கண்டுபிடித்து உயர்கல்வி தொடர உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. இது தொடர்பான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது 777 மாணவர்கள் உயர்கல்வி தொடராமல் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த மாணவர்கள் விரும்பிய பாடம் கிடைக்காதது மற்றும் குடும்ப சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களால் […]
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு கட்டண வரைமுறை தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு நிர்ணயம் செய்யப்படும் நிலையில், அந்த கட்டணத்தை விட அதிக அளவில் கல்லூரிகள் கட்டணம் வசூலிப்பதாக 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாநில சுகாதாரத் துறை மற்றும் மருத்துவ கல்வி துறையை அணுகி புகார் கொடுத்துள்ளனர். இதன் காரணமாக டாக்டர் எம்ஜிஆர் மருத்துவமனையின் […]
தேசிய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு தலைவர் பூனம் சக்சேனா ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 22 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. சட்டப்படிப்புகளுக்கான கிளாட் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் மட்டும்தான் சட்டப் படிப்பில் சேர முடியும். 2023-24 ஆம் ஆண்டுக்கான கிளாட் நுழைவுத் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வு வருகிற […]
தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்ததன் காரணமாக அரசு முதன்மை செயலாளர் செந்தில்குமார் ஐஏஎஸ் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இந்தியாவில் அரசு மருத்துவக் கல்லூரிகளை போன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகிறது. அதன் பிறகு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்ததன் காரணமாக தனியார் கல்லூரிகளின் கட்டண வரம்பை நியமிப்பதற்காக அரசு சார்பில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த […]
தமிழகத்தில் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த மே மாதம் குரூப் 2, 2ஏ தேர்வுகள் நடத்தப்பட்டது. சுமார் 5313 காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வை சுமார் 9.94 லட்சம் பேர் எழுதினர். இந்த தேர்வின் ரிசல்ட் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முக தேர்வு என நடத்தப்படும் நிலையில், முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் ஒரு பதவிக்கு 10 பேர் என்ற முறையில் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். […]
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் அரசு நடத்தப்படும் போட்டி தேர்வுகளில் மாணவர்கள் பங்கு கொள்வதற்காக அரசு பள்ளிகளில் படிக்கும் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். அந்த வகையில் நடப்பாண்டில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட இருக்கிறது. இந்த பயிற்சி வகுப்புகள் நவம்பர் 3-வது வாரத்தில் சனிக்கிழமையில் இருந்து தொடங்கப்பட இருக்கிறது. இதற்கான வழிகாட்டு […]
தமிழகத்தில் அரசு பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வாணையம் மூலமாக தேர்வுகள் நடத்தப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் முடிவடைந்த நிலையில், தற்போது சர்வேயர் பணிக்கான தேர்வுகள் நடைபெற இருக்கிறது. சர்வேயர் பணியில் நில அளவையர், வரைவாளர் பணிகளும், தமிழக நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணியில் அளவர் மற்றும் உதவி வரைவாளர் பணிகளும் அடங்கும். இந்த பணிகளுக்கான எழுத்து தேர்வு நவம்பர் 6-ம் தேதி காலை மற்றும் மதியம் என இரு சுழற்சிகளில் நடைபெற […]
இந்தியாவில் உள்ள சிறந்த பொறியியல் கல்லூரிகளில் படிப்பதற்கு வருடம் தோறும் JEE நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்கப்படும். இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள்தான் கல்லூரிகளில் சேர முடியும். இந்நிலையில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் JEE நுழைவு தேர்வு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த தேர்வு தேசிய தேர்வு முகமையால் வருடத்திற்கு 2 முறை நடத்தப்படும் நிலையில், தேர்வு எழுதும் மாணவர்கள் ரெஜிஸ்டர் […]
தமிழகத்தில் அரசு பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வாணையம் மூலமாக தேர்வுகள் நடத்தப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் முடிவடைந்த நிலையில், தற்போது சர்வேயர் பணிக்கான தேர்வுகள் நடைபெற இருக்கிறது. சர்வேயர் பணியில் நில அளவையர், வரைவாளர் பணிகளும், தமிழக நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணியில் அளவர் மற்றும் உதவி வரைவாளர் பணிகளும் அடங்கும். இந்த பணிகளுக்கான எழுத்து தேர்வு நவம்பர் 6-ம் தேதி காலை மற்றும் மதியம் என இரு சுழற்சிகளில் நடைபெற […]
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு செயல்பட்டு வருகிறது. இதில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமையன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தப்படும். அந்த வகையில் அக்டோபர் மாதத்தில் வருகிற 28-ஆம் தேதி கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தை பிற்பகல் 3 மணி முதல் மாலை 4:30 மணி வரை நடத்த வேண்டும் என ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் […]
தமிழக அரசு பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாக செயல்பட்டு வந்த 27 கல்லூரிகளை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றி உத்தரவிட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, நாமக்கல், தர்மபுரி, சேலம், தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, கடலூர், திருப்பத்தூர், பெரம்பலூர், திருச்சி நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், கோயம்புத்தூர், ஈரோடு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படும் 27 உறுப்பு கல்லூரிகள் தான் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கல்லூரிகளில் […]
தமிழகத்தில் மாணவர்களும், பொதுமக்களும் தமிழ் வழி படித்ததற்கான சான்றிதழை பெற வேண்டும் என்றால் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று தலைமை ஆசிரியரிடம் உரிய ஆவணங்களை காண்பித்து கையெழுத்து வாங்க வேண்டும். இந்த தமிழ் வழி சான்றிதழானது கல்லூரிகளில் இட ஒதுக்கீடு முதல் அரசு பணிகள் வரை பல விஷயங்களில் முக்கிய ஆவணமாக திகழ்கிறது. அதன் பிறகு 1 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு கல்லூரிகளில் படிக்கும் போது உதவி தொகையும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் […]
தமிழகத்தில் அரசு தேர்வுகள் இயக்ககம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, 2023-ம் கல்வியாண்டில் பொதுத்தேர்வில் பங்கேற்க இருக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களின் பெயர், பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயர் போன்றவற்றை உடனடியாக சரிபார்த்து அனுப்ப வேண்டும். இந்த வழிகாட்டுதல் களை பின்பற்றி அனைத்து தலைமை ஆசிரியர்களும் தங்கள் பள்ளியில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களின் தமிழ் மற்றும் ஆங்கில பெயர், புகைப்படம் மற்றும் பிறந்த தேதி […]
தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் எம்டிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வுக் கூட்டம் இன்று முதல் தொடங்குகிறது. இந்த கலந்தாய்வு கூட்டமானது சென்னையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவ மனையில் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெறும் நிலையில், நாளை அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது. இதனையடுத்து பொது கலந்தாய்வுக் கூட்டம் இன்று முதல் 25-ஆம் தேதி வரையிலும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு கூட்டம் அக்டோபர் […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதில் குறிப்பாக மாணவர்களின் கல்வியும் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டதால் தமிழக அரசானது இல்லம் தேடி கல்வித் திட்டம் மற்றும் எண்ணும் எழுத்தும் திட்டம் போன்றவற்றை அறிமுகப்படுத்தியது. இதில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் கிராமங்கள் தோறும் சென்று தன்னார்வலர்கள் மாணவர்களுக்கு பாடங்களை கற்பித்து கொடுத்தார்கள். அதன் பிறகு எண்ணும் எழுத்தும் திட்டத்தை பொருத்தவரை 1 முதல் 3-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எண்ணறிவு […]
தமிழகத்தில் தனியார் கல்லூரிகள் அதிக அளவில் கட்டணம் வசூலிக்க கூடாது என்பதற்காகவும், அதிக கட்டணத்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காகவும் நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் சுகாதாரத்துறை செயலாளர்கள் அடங்கிய ஒரு குழு செயல்பட்டு வருகிறது. இந்த குழு தனியார் கல்லூரிகள் முன்மொழியும் கட்டணத்தை ஆய்வு செய்து அது நியாயமானதாக இருக்கிறதா என்பதை பரிந்துரை செய்யும். அதோடு கட்டணங்கள் நியாயமாக இருந்தால் அதை அங்கீகரிப்பது மற்றும் ஆலோசனைகளையும் வழங்கும். இந்த குழு நடப்பாண்டுக்கான தனியார் மருத்துவ கல்லூரிகளின் கட்டணத்தை இறுதி […]
தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை அங்கன்வாடி பள்ளிகளில் நடைபெறும் கிண்டர் கார்டன் வகுப்புகளை தொடர்ந்து நடத்துவதற்கான அறிவிப்பு மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன் பிறகு வகுப்புகளை நடத்துவதற்கு மாதம் 5000 தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அரசு பள்ளி வளாகங்களில் நடைபெற்று வரும் 2381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை தொடர்ந்து நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனைகளை பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் காணொளி காட்சி மூலமாக வழங்கினார். […]
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு நடத்தப்பட்டு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வணிகவியல் மற்றும் பொருளியல் பாடங்களுக்கு பணி நாடுனர்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. இவர்களுக்கு கலந்தாய்வு நாள் மற்றும் மையங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இன்று சென்னையில் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. இந்த கலந்தாய்வில் பங்குபெறும் ஆசிரியர்களுக்கு பாடவாரியாக ஒவ்வொரு பள்ளிகளிலும் கலந்தாய்வு நடைபெறும் மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் காலியாக […]
முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்காக நடைபெற்ற நீட் தேர்வில் 9 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்ற நிலையில், தமிழகத்தில் 67 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதனை அடுத்து அகில இந்திய மாணவர்கள் சேர்க்கைக்கான ஒதுக்கீடு மற்றும் மாநில அளவிலான மாணவர்கள் சேர்க்கைக்கான ஒதுக்கீடு நடவடிக்கைகள் நடைபெற்றது. இந்நிலையில் மருத்துவ படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்ற நிலையில், முதலாம் ஆண்டு […]
கல்லூரிகளில் ஆசிரியர்களை நியமிக்கும் போது கல்வி தகுதி விஷயத்தில் சமரசம் செய்யக்கூடாது என உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது. பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட உதவி பேராசிரியர்களில் எத்தனை பேர் போதிய தகுதி பெறவில்லை என்ற கேள்வியும் உயர்நீதிமன்றம் எழுப்பி இருக்கிறது. கல்லூரி கல்வி இயக்குனர் விசாரணை நடத்தி, இது குறித்து அறிக்கை அளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
தமிழகத்தில் 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சரியாக எழுத படிக்க தெரியவில்லை என மத்திய அரசின் வருடாந்திர கல்வி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கின் போது மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக இல்லம் தேடி கல்வி திட்டம் மற்றும் எண்ணும் எழுத்தும் திட்டங்கள் தொடங்கப்பட்டது. இந்த திட்டங்கள் தமிழகத்தில் தற்போது சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் மத்திய அரசின் அறிக்கையானது பல்வேறு தரப்பினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அரசு பள்ளியைச் […]
இந்தியாவில் நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியான நிலையில் தமிழகத்தில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கடந்த 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் எம்பிபிஎஸ் மற்றும் எம்டிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு கூட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அக்டோபர் 11-ம் தேதி கலந்தாய்வு கூட்டம் தொடங்கப்படும். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு கூட்டத்தை அக்டோபர் 11 முதல் 17-ஆம் தேதி வரை நடத்துவதற்கு […]
நாளை நடைபெற உள்ள 6, 7, 8ஆம் வகுப்பு காலாண்டு அறிவியல் வினாத்தாள் வெளியானதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளைய நடைபெறக் கூடிய தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகி இருக்கிறது. 6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கான அறிவியல் தேர்வு என்பது நாளைய தினம் இருக்கின்றது. ஏற்கனவே காலாண்டு தேர்வு உள்ளிட்டவை எல்லாம் தொடர்ச்சியாக நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையிலே நாளைய தினம் நடைபெற இருப்பதற்கான வினாத்தாள் என்பது முன்கூட்டியே வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர் எஸ் […]
இந்தியா முழுவதும் கடந்த 2008-09 ஆம் ஆண்டிலிருந்து 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு 100% நிதியை ஒதுக்குகிறது. இந்த திட்டத்தின்படி மாணவர்களுக்கான உதவித்தொகை அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்நிலையில் நடபாண்டிற்கான சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த உதவி தொகைக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளை […]
3 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு இன்று முதல் தொடங்கவுள்ளது. தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அரசு மற்றும் தனியார் சட்ட கல்லூரிகளில் உள்ள மூன்று ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான இடங்கள் ஆன்லைன் கலந்தாய்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்குகிறது. மாணவ மாணவிகள் இணையதளம் மூலமாக ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் . மேலும் கலந்தாய்வு நடைமுறைகள், விண்ணப்பக்கட்டணம் உள்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைத்தளத்தில் […]
மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள இளங்கலை பட்டப்படிப்பில் சேர்வதற்கு நுழைவு தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகின்றது. அதன்படி இரண்டு கட்டங்களில் முதல் கட்ட தேர்வு கடந்த ஜூலை மாதம் 15ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று இரண்டாம் கட்ட நுழைவுத் தேர்வு தொடங்கியது. ஒவ்வொரு நாளும் இரண்டு ஷிப்டுகளில் தேர்வு நடைபெறும். முதல் சிப்டில் நடந்த தேர்வில் நிர்வாகம் மற்றும் தொழில்நுட்ப காரணங்களால் 17 மாநிலங்களில் உள்ள தேர்வு மையங்களில் […]
தமிழகத்தில் 163 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்புகளில் சுமார் ஒரு லட்சம் இடங்கள் வரை உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை இணைய வழியில் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜூன்20ஆம் தேதி தொடங்கியது. இதில் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான கலந்தாய்வு நேரடி முறையில் இன்று தொடங்கும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் […]
தமிழகத்தில் இன்ஜினியரிங் கவுன்சிலிங் பங்கேற்கும் இன்ஜினியரிங் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் கூட்டம் நேற்று சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் நடைபெற்றது. அதில் இன்ஜினியரிங் கல்லூரி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது புதிய வழிமுறைகள் வெளியிடப்பட்டன. அதாவது இன்ஜினியரிங் ஆன்லைன் கவுன்சிலிங் இல் ஒவ்வொரு சுற்றிலும் ஒதுக்கீடு பெரும் மாணவர்கள் தங்களுக்கான கல்லூரிகளில் ஒரு வாரத்திற்குள் சென்று அசல் சான்றிதழ்கள் வழங்கி சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு மாணவர்கள் சேர்ந்த தகவலை கல்லூரி காண இன்ஜினியரிங் கவுன்சிலிங் டிஜிட்டல் […]
கோவை வேளாண் பல்கலையில் முதுநிலை பட்டம் மேற்படிப்பு பயிலகம் மூலமாக எட்டு கல்லூரிகளில் 32 துறைகளில் முதுநிலை பட்டப்படிப்பு பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றது. இந்த கல்வியாண்டுக்கான முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் கடந்த ஜூன் 27ஆம் தேதி தொடங்கியது. காலியாக உள்ள 400 இடங்களில் மாணவர்கள் https://admissionsatpgschool.tnau.ac.in/என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆக எட்டாம் தேதி நள்ளிரவு வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விண்ணப்பிக்க ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை கால […]
கடந்த 2 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் கொரோனா எனும் கொடிய வைரஸ் மக்களை அச்சுறுத்தி வந்தது. அதுமட்டுமல்லாமல் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம், உற்பத்தி ஆகிய துறைகளை காட்டிலும் மீட்டெடுக்க முடியாத நாட்களாக மாணவர்களின் கல்வி சீரழிந்துவிட்டது என்றே கூறலாம். அத்துடன் கொரோனா முதல் மற்றும் 2ம் அலையில் பள்ளிகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்தது. இந்த அடிப்படையில் மாணவர்கள் பாடத்தை கற்றாலும் பள்ளிக்கு சென்று அங்குள்ள சூழலில் பாடம்கற்பது தான் மிகவும் சிறந்ததாக இருந்து வந்தது. ஆனால் […]
மாணவர்களின் மிகப் பெரிய எதிரி பதற்றம். எதிர்பார்ப்புகளை குறைத்து தேர்வை சந்திப்பது இதற்கு நல்ல தீர்வு. மனத்தில் பதித்தல், அதைச் சேமித்துவைத்தல், நினைவுபடுத்திப் பார்த்தல்; இது ஒரு நல்ல உத்தி. தூக்கம் மிகவும் முக்கியம். விடாமல் படிக்கும்போது ஒரு மணி நேரம் தூங்கிவிட்டுப் படித்தால் மூளையின் ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். கிரகிக்கும் திறனும் அதிகரிக்கும். துரித உணவு நினைவுத் திறனைப் பாதிக்கும். இதை சாப்பிடும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடிக் குறையும். பரோட்டா போன்ற செரிமானக் […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடமாக மாணவர்கள் சரிவர பள்ளிக்கு செல்லாமல் ஆன்லைன் மூலம் பாடம் படித்து வந்தனர். இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகியது. இதனால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நாளை(ஏப்ரல் 25) தொடங்கி மே 2ஆம் […]
பொதுவாக பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் ஒரு சில மாணவர்களுக்கு கற்றல் திறன் என்பது அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் ஆசிரியர்கள் கற்று தரும் பாடங்களை எளிதில் புரிந்துகொண்டு கற்றுக் கொள்கிறார்கள். ஆனால் ஒரு சில மாணவர்களுக்கு கற்றல் திறன் குறைவாக இருக்கும். அப்படிப்பட்ட மாணவர்கள் ஆசிரியர்கள் வீட்டுப்பாடம் கொடுக்கும் போதோ அல்லது வீட்டிற்கு வந்த பிறகு கடினமான பாடங்களில் உள்ளவற்றை தானாகப் படிக்கும் முயற்சிக்கும்போது சிரமப்படுகிறார்கள். வீட்டிற்கு சென்ற பிறகு கணிதம், இயற்பியல், வேதியல் போன்றவற்றில் உள்ள […]
தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் தங்களை அனைத்து வகைகளிலும் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இதில் மிகவும் முக்கியமான ஒன்று தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் மூன்று மணி நேரத்தை சரியாக பயன்படுத்துகிறார்களா என்பதாகும். நேரத்தை சிறப்பாக பயன்படுத்தி தேர்வு எழுத சில எளிய வழிமுறைகளை பின்வருமாறு காண்போம். 1.தேர்வு எழுத ஆரம்பித்த உடன் இருக்கும் நேரத்தை பொருத்து கேள்விகளுக்கு விரைவாக பதில் எழுத வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்கு ஏற்றார்போல குறிப்பிட்ட நேரத்தில் அதற்கான பதில்களை எழுதி முடிக்க வேண்டும். […]