ஆசிரியர் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை மறுநாள் தொடங்கும் என்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது. பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. தற்போது ஆசிரியர் தேர்வாணையம் அறிவித்துள்ள ஆசிரியர் தகுதி தேர்வுக்கும் , சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள 2-ம் நிலை காவலர் பணிக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் வரும் வெள்ளிக்கிழமை முதல் தொடங்க இருக்கிறது ஆசிரியர் தகுதி எழுத்து தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு சனி மற்றும் […]
Category: கல்வி
பன்னிரெண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. கடந்த 2019 மார்ச் மாதம் நடத்தப்பட்ட +2 பொதுத் தேர்வினை பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் எழுதினர். இவற்றின் முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. மாணவ , மாணவிகள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in http:/www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in http:/www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, http:/www.dge2.tn.nic.in ஆகிய மூன்று இணையதளங்கள் மூலமாக தெரிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்கள் பயின்ற பள்ளிக்கூடங்கள் […]
தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு இறுதியாண்டு தேர்வு முடிந்தநிலையில் . இன்றுமுதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பிளஸ்-2விற்கான அரசு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி முடிவடைந்தன.அதை தொடர்ந்து பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி அரசு பொதுத்தேர்வும் கடந்த மாதம் நிறைவு பெற்றது . இதையடுத்து பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி தமிழகத்தில் நடைபெறுவதால், விரைவில் பள்ளிகளில் இறுதி தேர்வை முடிக்க பள்ளிக்கல்விதுறை உத்தரவுவிட்டனர். அந்த உத்தரவின்படி 1 முதல் 9 […]
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணத்திற்கு டியூசன் எடுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சென்னை ஐகோர்ட், தமிழக அரசுக்கு உத்தரவிவு பிறப்பித்துள்ளது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தெரிவிகையில் , அரசுப்பள்ளிஇஎல் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் இலாபநோக்கில் டியூசன் எடுப்பது சட்டவிரோதம். எனவே அரசுப்பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுக்கின்றார்களா என்று கண்காணித்து வேண்டும். மேலும் டியூசன் நடத்தும் அரசு ஆசிரியர்களுக்கு எதிராக தமிழக அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு சொல்லிய அறிவுறுத்தலில் , அனைத்து அரசு […]
ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 12_ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்1_ஆம் வகுப்பு முதல் 8_ஆம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் டெட் (Tamil Nadu Teachers Eligibility Test ) என்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதன்படி இந்த ஆண்டுக்கான டெட் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மாதம் பிப்ரவரி_ 28ஆம் அறிவித்தது. www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் மார்ச் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை […]
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நாள்கள் ஆனது அதிகரிக்கப்பட்டு உள்ளது இதனை தொடர்ந்து மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியா முழுவதும் 7 கட்டமாக நடைபெற உள்ளது இதனை தொடர்ந்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதியன்று தேர்தலானது நிர்ணயக்கப்பட்டுள்ளது பல தடைகளுக்குப் பின்பே தேர்தல் தேதி மாற்றப்படாமல் அதே தேதியில் நடைபெறும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது இதனை தொடர்ந்து பள்ளிகளுக்கு கடைசி நாளாக ஏப்ரல் 12ம் தேதி அதிகாரப்பூர்வமாக […]
தமிழகத்தில் ஓமலூர் என்னும் பகுதியில் மாணவர்களுக்கு அறிவியல் திறனை மேம்படுத்தும் வகையில் ரோபோடிக்ஸ் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர் தமிழகத்தில் கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள ஓமலூர் என்னும் பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு அறிவியல் திறனை மேம்படுத்தும் வகையில் ரோபோடிக்ஸ் தொழில்நுட்ப பயிற்சியை மாணவர்களுக்கும் அளித்து வருகிறது இதனைத் தொடர்ந்து ஓமலூர் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஒரு பத்து பள்ளியை தேர்வு செய்து 10 பள்ளி மாணவர்களுக்கும் ரோபோடிக் […]
தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி என்று தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 12ஆம் தேதிக்கு முன்பாக அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்வை முடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் தொடங்கி மாணவர்கள் தேர்வு எழுதி வந்துள்ளனர் மேலும் 10 11 12 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 29ம் தேதியுடன் […]
1 முதல் 9_ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 13_ஆம் தேதிக்குள் தேர்வை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிடுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகின்றது.இதையடுத்து பள்ளிகளில் முன்கூட்டியே 1_ஆம் வகுப்பு முதல் 9_ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளை நடத்தி முடிக்க முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது ஏப்ரல் மாதம் 13ம் தேதிக்குள் இந்த வகுப்புகள் காண வகுப்புக்கான தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பாக இருக்கிறது . ஏற்கனவே 10 , 11 மற்றும் 12_ஆம் […]
S.S.L.C தேர்வு இன்று முதல் தொடங்க இருக்கின்றதை முன்னிட்டு அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி அனைத்து தேர்வு ,மையங்களுக்கும் சுற்றைக்கை அனுப்பிள்ளார். இந்த 2018-19_ஆம் கல்வியாண்டுக்கான S.S.L.C பொதுத்தேர்வானது இன்று தொடங்கி வருகிற 29-_ஆம் தேதி வரை நடைபெறுகின்றது.மொழிப்பாட தேர்வுகள் மாலை 2 மணிக்கும் , மற்ற பாடங்கள் காலை 10 மணிக்கும் நாடைபெறுகின்றது . இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருக்கும் மொத்தமுள்ள 12,546 பள்ளிகளில் படிக்கும் 9 , 59, 618 மாணவ-மாணவிகளும், தனித்தேர்வர்களாக 38, 176 பேரும் என்று மொத்தம் 9, 97, 794 […]