காலிப் பணியிடங்கள் : Junior Associates : 8000+ காலிப்பணியிடம் சம்பளம் : ரூ. 13,075 முதல் ரூ. 31,450 வரை தகுதி : பட்டதாரிகள் அனைவரும் இந்த காலிப்பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம். வரம்பு : குறைந்தபட்சம் 20 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமாக 28 வயது வரை விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வும் வழங்கப்படுகிறது. விண்ணப்ப கட்டணம் : General/OBC/EWS பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு Rs.750/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். SC/ST/PWD/XS பிரிவை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் https://sbi.co.in/web/careers/current-openings மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள : https://sbi.co.in/documents/77530/400725/JA+20+-+Detailed+Ad+%28Eng%29++-+Final.pdf பார்த்து தெரிந்துகொள்ளவும். விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.01.2020
Category: வேலைவாய்ப்பு
சம்பளம் : Group X Trade – ரூ. 33,100 /- Group Y Trade – ரூ. 26,900 /- தகுதி : 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Diploma மூன்று ஆண்டுகள் படித்து 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது: 17 வயது முதல் 21 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு தேதி : 19.03.2020 முதல் 23.03.2020 விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://airmenselection.cdac.in/CASB/ 02.01.2020 முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள: https://drive.google.com/file/d/1YVORu_szJN7PgXgHnS8ieDlZau7PMvGF/ விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.01.2020
காலிப் பணியிடங்கள் : உதவியாளர் : 926 காலிப்பணியிடம் சம்பளம் : ரூ. 14,650/- அடிப்படை சம்பளமாக கொடுக்கப்படும். தகுதி : அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது: குறைந்தபட்சம் 20 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமாக 28 வயது வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக https://www.rbi.org.in/ விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள: https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/ADVTRPS231220191CA99C7B271B4474ABB2A6813C5B3850.PDF விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.01.2020
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 1 தேர்வு காலிப் பணியிடங்களுக்கு வரும் 20ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) குரூப் 1 காலிப்பணியிடங்களுக்கான பட்டியலை வரும் 20ஆம் தேதி வெளியிடுகிறது. அப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேர்வர்கள் ஜனவரி 20ஆம் தேதி முதல் பிப்ரவரி 19-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். குரூப் 1 தேர்வர்களுக்கான முதல்நிலை […]
மருத்துவ இளங்கலை படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு இன்று கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவப் படிப்புகளில் படிப்பதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிரது. இதற்காக கடந்த 2ஆம் தேதியிலிருந்து இன்றுவரை (31ஆம் தேதி) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மேலும் இணைய வழியில் விண்ணப்பம் செய்தவர்கள் அவற்றில் திருத்தம் செய்வதற்கு ஜனவரி 15ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையில் மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. நீட் […]
மத்திய அரசிற்கு உட்பட்ட கட்டுமான நிதிக்கழகத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 உதவி மேலாளர் பணியிடங்கள் நேரடி நியமனத்தின் மூலம் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். பணி : உதவி மேலாளர் (Grade -A) காலிப் பணியிடங்கள் : 08 தகுதி : ஏதேனும் ஓர் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள், எம்பிஏ, இரண்டு ஆண்டு பிஜிடிபிஎம் அல்லது சிஏ, பி.டெக், எல்எல்பி போன்ற துறைகள் படித்து குறைந்தது 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது: 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஊதியம் : மாதம் ரூ.28,150 முதல் ரூ.64,000 வரையில் தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.iifcl.co.in/ என்னும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து அஞ்சலி அனுப்ப வேண்டும். கட்டணம் : ரூ.500. இதனை டில்லியில் மாற்றத்தக்க வகையில், India Infrastructure Finance Company Limited என்னும் பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி : 31.12.2019 […]
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிராட் காஸ்ட் என்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் Data Entry Operator பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆங்கிலம் மற்றும் இந்தியில் தட்டச்சு முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Data Entry Operator (English / Hindi) காலியிடங்கள்: 100 சம்பளம்: பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.19,572, பட்டதாரி அல்லதாவர்களுக்கு மாதம் ரூ.17,991 வழங்கப்படும். தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று கணினியில் நிமிடத்திற்கு ஆங்கிலம், இந்தியில் 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருப்பவர்கள் அல்லது பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலம் மற்றும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை தில்லியில் மாற்றத்தக்க வகையில் BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED என்ற பெயருக்கு […]
தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரிய 97 வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு ஜனவரி 9ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வட்டாரக் கல்வி அலுவலர் 2018 -19 ஆம் ஆண்டில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வருகின்ற ஜனவரி 9ஆம் தேதி மாலை 5 மணி […]
காலியாக உள்ள மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறை பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 1326 துறைவாரியான காலியிடங்கள் விவரம்: Mining – 288 Electrical – 218 Mechanical – 258 Civil – 68 Coal Preparation – 28 Systems – 46 Materials Management – 28 Finance & Accounts – 254 Personnel & HR – 89 Marketing & Sales – 23 Community Development – 26 தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக், எம்சிஏ, சிஏ, ஐசிடபுள்யூஏ மற்றும் எம்பிஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வயதுவரம்பு: 01.04.2019 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ஒரு ஆண்டுக்கு மாதம் ரூ.60000. பின்னர் மத்திய அரசின் ஊதியக்குழு ஆணையின் படி வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கட்டணம்: ரூ1000. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: www.coalindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். முழுமையான விவரங்கள் அறிய: https://www.coalindia.in/Portals/13/PDF/mt2019_detailed.pdf கடைசி தேதி : 19.01.2020 Opening […]
ஷிப்யார்டில் மேனேஜர் பணிகள் …..!!
விசாகபட்டினத்திலுள்ள Hindustan Shipyard.ல் கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியின் பெயர்: Manager / Assistant காலியிடம் ஏற்பட்டுள்ள துறைகள்: Electrical , Naval architecture, HR, Finance, Commercial, தகுதி: சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.hslvizag.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைன் முறையில் 11.1.2020க்கு முன் விண்ணப்பிக்கவும்.
உத்திரப்பிரதேச மாநில லக்னோவிலுள்ள metro rail corporation.ல் executive & non – executive பணிகளுக்கு 185 பேர் தேவை. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கவும். பணியின்பெயர்: assistant manager (EXecutive posts) காலியிடங்கள்: 64 (பணி வாரியான காலியிடப்பகிர்வு அட்டனவாய்யில் கொடுக்கப்பட்டுள்ளது) சம்பளம்: ரூ. 50,000 – 1,60,000 வயது: 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: பொறியியல் துறைக்கு விண்ணப்பிக்க civil engineering / electrical / electrical & electronics / electronics communication பாடத்தில் BE/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். assistant manager (Accounts) பணிக்கு CA/ICWA பட்டமும் assistant […]
தருமபுரி மாவட்ட நகராட்சி பள்ளி சத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளர் பணியிடம் காலியாக இருப்பதாக தகுதியானவர்கள் விண்ணப்பிக்கவும். காலியிடங்கள் : டவுன் தொடக்கப்பள்ளி மற்றும் அம்பலத்தவாடி தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் பணியிடம் காலியாக உள்ளது. சம்பளம் : ரூ. 7,700 முதல் 24,200 வரை சம்பளமாக கொடுக்கப்படும். கல்வித் தகுதி : பொது பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பிரிவை சார்ந்தவர் : 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர் வகுப்பு : 8ம் வகுப்பு தேர்ச்சி […]
விசாகப்பட்டினத்திலுள்ள HPCL நிறுவனத்தில் பணிகளுக்கு தகுதியானவர்கள் தேவை. பணியின்பெயர்: Operations Technician காலியிடங்கள்: 66 சம்பளம்: 40,000 வயது: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: கெமிக்கல் இன்ஜினீயரிங் பாடத்தில் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும். பணியின்பெயர்: Boiler Technician காலியிடங்கள்: 6 சம்பளம்: 40,000 வயது: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: Boiler Competency சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் தேர்ந்தெடுக்கப்படும் முறை : ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு, மருத்துவத்தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக் கட்டணம்: ரூ. 590 மட்டும் கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC/ST/PWD பிரிவினர்களுக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்கும் முறை : www.hindustanpetroleum.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் 21.12.19 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும்.
மும்பையிலுள்ள “HPCL” தொழிற்சாலையில் அதிகாரி பணிகளுக்கு 21 காலியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேவை. assistant manager – 5 senior manager – 6 officer – 10 வயது: assistant manager பணிக்கு 34 வயதிற்குள்ளும், senior manager 40 வயதிற்குள்ளும், officer பணிக்கு 32 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். சம்பளம்: HPCL விதிமுறைப்படி வழங்கப்படும். விண்ணப்பிக்கும் முறை : www.hindustanpetroleum.com என்ற இணையதளம் மூலமாக 31.12.19 வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க தேவையான கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
காலிப் பணியிடங்கள் : 231 பணி : Postal Assistant/Sorting Assistant – 89 ஊதியம் : மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரையில் பணி : போஸ்ட்மேன் – 65 ஊதியம் : மாதம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரையில் வயது வரம்பு : 31.12.2019தேதியின்படி 18 முதல் 27 வயதிற்குஉட்பட்டு இருக்க வேண்டும். பணி : Multi Tasking Staff (MTS) – 77 வயது வரம்பு : 31.12.2019 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஊதியம் : மாதம் […]
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 விரிவுரையாளர்கள் பணி நிரப்புவதற்கு விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1, 060 விரிவுரையாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவர்களுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறுவதற்கான தேதி, விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள், கம்ப்யூட்டர் முறையில் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். 2017 -18 கல்வியாண்டில் […]
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் காலி பணியிடங்களுக்கு இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கல்லூரிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2 ஆயிரத்து 331 (2,331) உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்தப் பணியிடங்களுக்கு, அக்டோபர் 4ஆம் தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை, www.trb.tn.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், சான்றிதழ் […]
இந்தியாவின் முப்படைகளில் உள்ள அலுவலர் பணிகளுக்கான தேர்வு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்திய அரசின் முப்படையான தரைப்படை, கப்பற்படை, விமாடைப் படையில் 418 அலுவலர்களுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்தப் பணியிடங்களுக்கான பாதுகாப்புப் பணிகளுக்கான தேர்வு 2020ஆம் ஆம் ஆண்டு நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், கல்வித் தகுதி: 1. டேராடூன் இந்திய ராணுவப் பயிற்சி நிறுவனம், சென்னை அலுவலர்கள் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றில் சேர்க்கை பெறுவதற்கு, ஏதாவதொரு பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான […]
கல்வி, தொழில்நுட்பம், சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் தொடங்கப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களால், 12 லட்சம் நேரடி வேலைவாய்ப்பு உருவாகும் என நாஸ்காம் அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது. தேசிய மென்பொருள் சேவைகளுக்கான அமைப்பாக செயல்படும் நாஸ்காம் (NASSCOM) அமைப்பு, இந்தியாவின் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.அதில், இந்திய இளைஞர்கள் தற்போது தொழில்நுட்பம் சார்ந்த அறிவை இணையம் மூலம் எளிதில் பெற்றுக்கொள்ளும் வசதி கொண்டுள்ளனர். இதன் காரணமாக பல்வேறு துறைகளில் தொழில்நுட்பம் […]
பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள மொத்தம் 1163 சிறப்பு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தியா முழுவதுமுள்ள பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள மொத்தம் 1163 சிறப்பு அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வாணையம் (ஐபிபிஎஸ்) வெளியிட்டுள்ளது. பொதுப் பிரிவினர் 600 ரூபாயும் எஸ்சி எஸ்டி பிரிவினர் 100 ரூபாயும் செலுத்தி இணையம் மூலம் […]
பிரபல இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 340 காலிபணியிடங்கள் இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தொழில் பயிற்சிக்காக காலியாக உள்ள 380 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. பணியில் சேர விரும்புவோர் தகுதியுடையோர் யாராயினும் விண்ணப்பிக்கலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கையில், பணி குறித்த விபரம், பணியிடம், சம்பளம், வயது வரம்பு உள்ளிட்ட தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவையாவன, பணி : தொழிற்பயிற்சி காலி பணியிடங்கள் : மொத்தம் 340 தமிழ்நாட்டில் 19 […]
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 74 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள 74 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அந்த வங்கி வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது. பணியின் தன்மை: Specialist Officers பணியிடங்கள்: 74 பணியிடம் இடம்: மும்பை வயது வரம்பு: 21-45 ஊதியம்: ரூ.23,700 – ரூ.59,170/ கல்வித் தகுதி : B.Tech/B.E, M.Sc, […]
இந்திய உச்சநீதிமன்றத்தில் Senior Personal Assistant மற்றும் Personal Assistant ஆகிய பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி : Senior Personal Assistant – 35 Personal Assistant – 23 மொத்த பணியிடம் : 58 வயது : இதற்கு வயது வரம்பு 32 வயதிற்குள் இருத்தல் வேண்டும். குறிப்பு : பணிகளுக்கு ஏற்ப வயது வரம்பில் மாற்றங்கள் உண்டு. கல்வித்தகுதி : இந்த பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வி தகுதியாக ஏதேனும் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று சுருக்கெழுத்தில் […]
கோரக்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பேராசிரியர் , உதவி பேராசிரியர் பணிகளுக்கான 124 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கவும். பணி பெயர் : Professor , Additional Professor , Associate Professor , Assistant Professor . மொத்த பணியிடங்கள் : 124 சம்பளம் : எய்ம்ஸ் விதிமுறைப்படி வழங்கப்படும். வயது : Professor / Additional Professor பணிக்கு 58 வயதிற்குள் இருக்க வேண்டும். Associate Professor / Assistant Professor பணிக்கு 50 வயதிற்குள் இருக்க வேண்டும். SC , ST , OBC […]
வருகின்ற 2020_ஆம் ஆண்டுவரை SSC சார்பில் வெளியாகும் எக்கச்சக்க மத்திய அரசு வேலை முழு தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள காலி அரசு பணியிடங்களை எப்படி T.N.P.S.C எப்படி தேர்வு நடத்தி மாநில காலிப்பணியிடங்களை நிரப்புகின்றதோ அதே போல மத்திய அரசு வேலைக்கு S.S.C தேர்வு நடத்தி அதில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புகின்றது. இதில் தேர்ச்சி பெற்றால் உடனே மத்திய அரசு பணி கிடைக்கும்.அந்த வகையில் விண்ணப்பதாரர்கள் மற்றும் தேர்வர்களுக்கு எளிமையாக இனி வரும் காலங்களில் அடுத்தடுத்து என்னென்னெ தேர்வு நடைபெற இருக்கின்றது […]
ஜார்கண்ட் மாநிலம் “Dhanbad”_ல் உள்ள CSIR – Central Institute of Mining And Fuel Research-ல் கீழ்க்கண்ட பணிகளுக்கு தேவையான பள்ளிகளுக்கு தேவையான காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம் பணியின் பெயர் : Pro-ject Assistant காலிப்பணியிடங்கள் : 25 உதவி தொகை : 15,000 கல்வித்தகுதி : Chemistry / Geology பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது mechanical engineering_ல் டிப்போ மொபைல் தேர்ச்சி […]
ONGC Petro Addition Limited நிறுவனத்தில் கீழ்கண்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள தால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிட துறைகள் : Marketing , Materials management , Mechanical maintence , Electrical maintence , Instrumentation maintence கல்வித்தகுதி : சம்மந்தப்பட்ட துறைகள் சார்ந்த பாடப்பிரிவுகளில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் www.opalindia.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் […]
Moil India Limited கீழ்க்கண்ட பணிகளுக்கான காலி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறுகின்றது. ♠ பணியின் பெயர் : Chief Manager ( Mines ) Sr. Manager (Systems) Chief Manager ( Systems ) Sr. Manager (Personal) Sr. Manager (Fin & Accts) Chief Manager ( Fin & Accts ) Electrical supervisor பணியின் பெயர் : Chief Manager ( Mines ) வயது : […]
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா எனப்படும் SBI வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் கேர் ஆபீ சர்ஸ் என்ற பிரிவின் கீழ் டெவலப்பர் , சிஸ்டம் ? சர்வீஸ் அட்மினிஸ்ட்ரேடர் , டேட்டாபேஸ் அட்மினிஸ்ட்ரேடர் , ஐடி செக்யூரிட்டி எக்ஸ்பர்ட் போன்ற பல்வேறு பணிகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி மற்றும் சம்பளம் : டெவலப்பர் – 181 சிஸ்டம் ? சர்வீஸ் அட்மினிஸ்ட்ரேடர் – 47 டேட்டாபேஸ் அட்மினிஸ்ட்ரேடர் – 29 ஐடி செக்யூரிட்டி எக்ஸ்பர்ட் – […]
தமிழக நீதிமன்றங்களில் Civil Judge பணிக்கான 176 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதால் தகுதியானவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவும். பணியின் பெயர் : Civil Judge பணி எண்ணிக்கை : 176 சம்பள விகிதம் : 27 700 – 47,770 வயது : விண்ணப்பதாரர்கள் (1-7-2019) தேதியின் படி இளம் பட்டதாரிகள் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். சட்டப்படிப்பை முடித்து பணியாற்றும் வழக்கறிஞர்கள் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். SC , SCA , MBC/DC , BC […]
மாநில அரசின் National Cadet Corps Department_இல் பல்வேறு பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Driver / store attendants / office Assistent / chowkidar / Boat keeper / Boat lascasr ஆகிய பணியிடத்துக்கான விண்ணப்பம் ஆன்லைன் மூலமாக கடந்த 28-08-2019_ஆம் தேதி முதல் தொடக்கி விண்ணப்பிக்க கடைசி நாளாக 30-09-2019 முடிவாகியுள்ளது. தகுதியும் , விருப்பமும் உள்ளவர்கள் https://www.tn.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 30.09.2019 தேதிக்குள் கிடைக்குமாறு […]
மாநில அரசின் கீழ் செயல்படும் கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு வங்கியில் ஆள்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டபட்டுள்ளது. 50 கிளார்க் பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். வயது : இதற்கு வயது வரம்பு 18 வயதிற்கு மேல் 30 வயதிற்குள் இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி : இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் விண்ணப்பம் : ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் ஆகஸ்ட் 19_ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. விண்ணப்பிக்க கடைசி நாள் […]
TNPSC நடத்தும் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. TNPSC நடத்தும் தேர்வுகளிலேயே இது தான் அதிக பேர் விண்ணப்பித்துள்ள தேர்வாகும். 301 தாலுகா மையங்களில் 5,575 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 6, 491 பணியிடங்களுக்கு இன்று காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரை 3 மணி நேரம் குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. தேர்வறைக்குள் கட்டாயமாக செல்போன், மின்னணு சாதனங்கள் கைப்பை , […]
பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 25 அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பட்டதாரிகள், பொறியியல் துறை பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 25 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: Data Analyst – 04 Data Manager – 02 Data Engineer – 04 Business Analyst – 02 Mobility & Front End Developer – 06 Integration Expert – 02 […]
மத்திய அரசின் பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் நிறுவனங்களில் சயின்டிபிக் அசிஸ்டென்ட், டெக்னிக்கல் அசிஸ்டென்ட் , சப் இன்ஸ்பெக்டர் (பையர்) மல்டி டாஸ்கிங் ஸ்டாப் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எஸ் எஸ் சி நடத்துகிறது. இத்தேர்வு மூலம்1,300-க்கும் அதிகமான பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. வயது : இதற்கு வயது வரம்பு 18 வயதிற்கு மேல் 30 வயதிற்குள் இருத்தல் வேண்டும். குறிப்பு : பணிகளுக்கு ஏற்ப […]
சவுத் சென்ட்ரல் கோல் பீல்ட்ஸ் லிமிடெட் நிலக்கரி நிறுவனத்தில், MTS சர்வேயர், எலக்ட்ரீசியன், ஃபிட்டர் உள்ளிட்ட 26 பணிகளுக்கான 88,855 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி மற்றும் சம்பளம் : MTS சர்வேயர் , எலக்ட்ரீசியன் , டர்னர் , பிட்டர் மற்றும் இதர பணிகள் மொத்த காலி பணியிடம் : 88,585 சம்பளம் : ரூ.23,852- ரூ 56,800 ( மாதம் ) வயது : அனைத்து பிரிவினர் 18 முழுமை பெற்றிருக்க வேண்டும். பொது மற்றும் OBC விண்ணப்பதாரர்கள் 33 வயது , […]
tnpsc தேர்வுக்கான அறிவிப்பாணையை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது . வேலையில்லாத் திண்டாட்டம் ஆனது தற்போது இந்தியாவில் அதிகரித்து வரும் சூழலில் படித்த பட்டதாரி இளைஞர்கள் அரசு வேலைக்கு செல்வதை தங்களது இலட்சியமாக கொண்டு பயிற்சி வகுப்புகளுக்கு சென்று படித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு துறைகளில் புதிய பணியிடங்களை நிரப்பாமல் தமிழக அரசு இழுத்தடித்து வந்தது . மேலும் சமீபத்தில் வெளியான ரயில்வே தேர்வுகளுக்கான முடிவில் பெரும்பாலும் வட மாநிலத்து இளைஞர்களே தேர்வானது தமிழக இளைஞர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
சென்னையில் இளைஞர்களுக்கு தமிழக அரசு வேலை வாய்ப்பு அளிக்க முடிவு செய்துள்ளது . தமிழக அரசு சார்பில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் விதமாக தனியார் வேலைவாய்ப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமானது கிண்டி to ஆலந்தூர் செல்லக்கூடிய சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்த முகாமிற்கு என தனியாக நுழைவு கட்டணம் ஏதும் கிடையாது, முற்றிலும் இலவசமாக நடைபெற இருக்கும் […]
பொறியியல் படித்தவர்களுக்கு ONGC-யில் வேலை அறிவிக்கப்பட்டுள்ளது. ONGC-யில் அசிஸ்டெண்ட் எக்ஸிக்யூடிவ் இன்ஜினியர் (AEE) , ஜியோ – சயின்ஸ் துறைகளில் கீழ் E1-லெவலில் பணிபுரிவதற்கு 785 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு கேட் – 2019_ஆம் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர். பணிகள்: அசிஸ்டெண்ட் எக்ஸிக்யூடிவ் இன்ஜினியர் (AEE) , ஜியோலஜிஸ்ட் பணி , கெமிஸ்ட் பணி , ஜியோபிசிஸ்ட் உள்பட 17 வெவ்வேறு பணிகள் நிரப்படடுகின்றது. மொத்த […]
இந்திய உணவுப் பாதுகாப்பு நிறுவனத்தில் 275 பணியிடங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய உணவுப் பாதுகாப்பு , தர நிறுவனத்தில், டெக்னிக்கல் ஆபிசர் உள்ளிட்ட 13 பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணிகள்: 1. அசிஸ்டெண்ட் டைரக்டர்கள் 2. தொழில்நுட்ப அதிகாரிகள் 3. மத்திய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் 4. உதவியாளர்கள் 5. பர்சனல் அசிஸ்டெண்ட் 6. துணை இயக்குனர் உள்ளிட்ட 13 பணிகள் இதில் அடங்கும். […]
சிண்டிகேட் வங்கியில் பல்வேறு பணிக்கு 129 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிண்டிகேட் வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் ஆபீஸர் என்ற இரு பிரிவுகளின் கீழ் 129 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன பணிகள் : சீனியர் மேனேஜர் (Risk Management) மேனேஜர் (Risk Management) மேனேஜர் (Law) மேனேஜர் (Audit) செக்யூரிட்டி ஆபீஸர் காலிப்பணியிடங்கள் : சீனியர் மேனேஜர் (Risk Management) 05 மேனேஜர் (Risk Management) 50 மேனேஜர் […]