RelianceJIO பயனாளர்க்ளுக்கு இந்த வருடம் நடைபெறயிருக்கும் FIFA World Cup Quatar (2022) நிகழ்வை இலவசமாக லைவ்பார்க்கும் வாய்ப்பினை ஜியோ வழங்கவுள்ளது. இந்த புட்பால் போட்டியானது வருகிற நவம்பர் 20ம் தேதி துவங்கி டிசம்பர் 18 வரை நடைபெற இருகிறது. பிரமாண்ட கால்பந்து போட்டியை JIO பயனாளர்கள் இலவசமாக பார்க்கலாம். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் Viacom18 Sports, FIFA உலகக்கோப்பை கத்தார் 2022 நிகழ்வை அறிமுகம்செய்ய இருக்கிறது. “Isse Bada Kuch Nahi” என்ற பிரச்சாரத்தின் பெயரில் […]
Category: பல்சுவை
வானிலை மைய தென் மண்டல தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய, கனமழையை பொருத்தவரை அடுத்து வரும் 24 மணி நேரத்தில் கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை – திருவள்ளூர் – காஞ்சிபுரம் – செங்கல்பட்டு – திருவண்ணாமலை – விழுப்புரம் – கள்ளக்குறிச்சி – திருப்பத்தூர் – கிருஷ்ணகிரி – தர்மபுரி – சேலம் – உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், மேற்கு […]
வானிலை மைய தென் மண்டல தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய, அவர் நேற்று தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது தொடர்ந்து வட மேற்கு திசையில் நாளை காலை தமிழகம் – புதுவை கடற்கரையை நோக்கி நகரும். பின்னர் தமிழகம் கேரள பகுதியை கடந்து அரபி கடல் பகுதிக்கு செல்லக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் […]
இந்தியாவில் பிரதமர் மோடி சமீபத்தில் 5ஜி நெட்வொர்க் செய்வதை தொடங்கி வைத்தார். அதன் பிறகு மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசி போன்ற நகரங்களில் சோதனை அடிப்படையில் 5g சேவை தொடங்கப்பட்டது. மற்ற நகரங்களுக்கான 5ஜி சேவை படிப்படியாக சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்படும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்திருந்தது. மேலும் 5g சேவையை பெற வாடிக்கையாளர்கள் புதிய சிம் வாங்க தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 5 ஜி சேவையை பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களில் ஜியோ […]
சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (நவம்பர் 11) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]
வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாகவுள்ள திட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Agricultural Scientists Recruitment Board பதவி பெயர்: Head, Project Coordinator மொத்த காலியிடம்: 349 கல்வித்தகுதி: Degree சம்பளம்: Rs. 1,44,200 – 2,18,200/- கடைசி தேதி: 11.11.2022 கூடுதல் விவரங்களுக்கு: www.asrb.org.in http://www.asrb.org.in/images/Vacancy-Notification-Advt-No.-02-2022-for-Non-RMP-positions.pdf
நாமக்கல்லில் இன்று (நவம்பர் 11) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 20 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 15 காசுகலிலிருந்து, அக்டோபர் 10 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 20 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு கட்டண வரைமுறை தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு நிர்ணயம் செய்யப்படும் நிலையில், அந்த கட்டணத்தை விட அதிக அளவில் கல்லூரிகள் கட்டணம் வசூலிப்பதாக 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாநில சுகாதாரத் துறை மற்றும் மருத்துவ கல்வி துறையை அணுகி புகார் கொடுத்துள்ளனர். இதன் காரணமாக டாக்டர் எம்ஜிஆர் மருத்துவமனையின் […]
நவம்பர் 11 கிரிகோரியன் ஆண்டின் 315 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 316 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 50 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1100 – இங்கிலாந்து மன்னர் முதலாம் என்றி இசுக்காட்லாந்தின் மன்னர் மூன்றாம் மால்க்கத்தின் மகள் மெட்டில்டாவை திருமணம் செய்தார். 1028 – பைசாந்தியப் பேரரசர் எட்டாம் கான்ஸ்டன்டைன் 66 கால ஆட்சியின் பின்னர் இறந்தார். 1500 – பிரான்சின் பன்னிரண்டாம் லூயி மன்னனுக்கும் அராகனின் இரண்டாம் பேர்டினண்ட் மன்னனுக்கும் இடையில் நாபொலி பேரரசைத் தமக்கிடையே பிரிக்க உடன்பாடு எட்டப்பட்டது. 1572 – டைக்கோ பிராகி எசுஎன் 1572 என்ற மீயொளிர் விண்மீன் வெடிப்பை அவதானித்தார். 1673 – உக்ரைனின் கோட்டின் என்ற இடத்தில் போலந்து-இலித்துவேனியப் படைகள் உதுமானிய இராணுவத்தைத் தோற்கடித்தன. 1675 – குரு […]
இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை மற்றும் நாளை மறுநாள் அதிகன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (11.11.2022) மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுமுறை அறிவித்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தியுள்ளார்.
வாட்ஸ் அப் வாயிலாக பணம் அனுப்ப எளிய வழிமுறைகள் இருக்கிறது. பிரபல வாட்ஸ்அப் செயலியில் மெசேஜ் செய்வது, வீடியோ (அ) ஆடியோகால் பேசுவது மட்டுமின்றி இனிமேல் பணமும் அனுப்பிக்கொள்ளலாம். இதுகுறித்து இந்த பதிவில் நாம் தெரிந்துகொள்வோம். # முதலில் பணத்தை எந்த நபருக்கு அனுப்பவேண்டுமோ அவரது உரையாடல் பக்கத்தினை திறந்து பேமென்ட் ஆப்ஷனை தேர்வு செய்யவும். # எவ்வளவு பணம் அனுப்ப வேண்டுமோ அதை டைப் செய்து பணத்தை அனுப்ப வேண்டும் # இதனிடையில் யூபிஐ பின்னை […]
உலக அளவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் சமூக வலைதளமாக பேஸ்புக் இருக்கிறது. இந்த பேஸ்புக் மெட்டா நிறுவனத்தின் கீழ் வந்த பிறகு வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவைகளும் மெட்டா நிறுவனத்தின் கீழ் இணைக்கப்பட்டது. மெட்டா நிறுவனமானது வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவைகளுக்கு ஒவ்வொரு நாளும் புது புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் வாட்ஸ் அப் 2 மணி நேரமாக முடங்கி பயனாளர்கள் மிகவும் அவதிப்பட்டனர். அந்த வகையில் இன்று காலை […]
BSNL தன் வாடிக்கையாளர்களுக்கு ரூபாய்.499 புது பிராட்பேண்ட் திட்டத்தினை அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஜியோபைபர், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் போன்றவற்றுக்குப் போட்டியாக BSNL நெட்வொர்க்கிலும் தடை இல்லா இன்டர்நெட் சேவைக்கான பிளான்கள் இருக்கிறது. அந்த அடிப்படையில் BSNL நெட்வொர்க்கில் புதியதாக ரூ499-க்கு ஒரு பிளான் கொண்டுவரப்பட்டு உள்ளது. அதே நேரம் இதே ரூ499க்கு ஒரு பிளான் ஏற்கெனவே இருக்கிறது. தற்போது அதே பிளானை பெயர்மாற்றம் செய்து புது பிளான் என BSNL அறிவித்திருக்கிறது. BSNL வாடிக்கையாளர்களுக்கு ரூ.499 பிராட் பேண்ட் […]
அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதால் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னையில் வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் தென்மேற்கு திசையில் உருவாகி இருக்கக்கூடிய காற்றழுத்த தாழ்வு பகுதி என்பது அடுத்து வரக்கூடிய அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத்தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்றும், 48 மணி நேரத்திற்குள் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தமிழகம் – புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை […]
உலகம் முழுவதும் உள்ள ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் அனைவரும் பயன்படுத்தும் ஒரு ஆஃப் என்றால் அது Google Play Store. இந்த ஆஃப் உள்ளே உங்களுக்கு தேவையான கேம்ஸ், என்டர்டைன்மெண்ட், சோசியல் ஆஃப் போன்ற பல வகையான ஆஃப்கள் உள்ளது. ஆனால் இந்த ஸ்டோர் உள்ளே இருக்கும் ஆஃப் அனைத்தும் உண்மையான பாதுகாப்பு ஆஃப்கள் அல்ல. இவற்றில் பல ஆபத்து நிறைந்த ஆஃப் உள்ளது. இந்த ஆஃப் நீங்கள் டவுன்லோட் செய்தால் உங்களை சில ஆபத்தான வலைதளங்களுக்குள் […]
நம் நாட்டில் 5G சேவையை வழங்க துவங்கியதன் வாயிலாக ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் போன்ற 2 நிறுவனங்கள் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களாக உருவெடுத்துள்ளது. இப்போது இந்த 2 தொலைத் தொடர்பு நிறுவனங்களும் ரூபாய்.500க்கும் குறைவான விலையில் பிராட்பேண்ட் திட்டத்தை அளிக்கிறது. ஜியோ பைபர் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பைபர் போன்றவை இந்தியச் சந்தையில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் அதிகமாகவுள்ள முக்கிய பிராண்டுகள் ஆகும். Airtel எக்ஸ்ஸ்ட்ரீம் பைபர் ஆனது ரூபாய்.499ல் ஒரே ஒரு […]
சமூக வலைதளத்தில் பலகாரம் அதிகம் விரும்பப்படும் whatsapp தனது பயணங்களில் விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய வகையில் அவ்வபோது புதிய அப்டேட்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது வாட்ஸ் அப்பில் இனி புதிய கம்யூனிட்டிஸ் வசதி கொண்டிருக்கும். இதனை உலக அளவில் வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னால் Beta சோதனையில் இருந்த இந்த வசதி தற்போது அனைவருக்கும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இனி குழுவாக 1024 பேர் மற்றும் 32 கொண்ட குரூப் வீடியோ காலிங் பேசலாம். […]
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். பணி: மீன்வளத்துறை சார் ஆய்வாளர். காலி பணியிடங்கள்: 24. சம்பளம்: T35,900 – 1,13,500. கல்வித்தகுதி: டிப்ளமோ, டிகிரி. தேர்வு: எழுத்துத்தேர்வு, நேர்காணல் தேர்வு கட்டணம் 100. தேர்வு நடைபெறும் தேதி: 2023 பிப்., 7. மேலும், விவரங்களுக்கு (www.tnpsc.gov.in) இங்கு கிளிக் செய்யவும்
நாமக்கல்லில் இன்று (நவம்பர் 10) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 20 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 15 காசுகலிலிருந்து, அக்டோபர் 10 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 20 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறையில் நிரப்பப்பட உள்ள மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பணி: medical officer, staff nurse காலி பணியிடங்கள்: 58 கல்வித் தகுதி: MBBS, பிளஸ் டூ தேர்ச்சியுடன் நான்கு ஆண்டு பிஎஸ்சி நர்சிங், நர்சிங் டிப்ளமோ அல்லது பொது நர்சிங் பிரிவில் டிப்ளமோ தேர்வு: நேர்முகத் தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 10 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.chennaicorporation.gov.in […]
தேசிய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு தலைவர் பூனம் சக்சேனா ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 22 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. சட்டப்படிப்புகளுக்கான கிளாட் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் மட்டும்தான் சட்டப் படிப்பில் சேர முடியும். 2023-24 ஆம் ஆண்டுக்கான கிளாட் நுழைவுத் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வு வருகிற […]
தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்ததன் காரணமாக அரசு முதன்மை செயலாளர் செந்தில்குமார் ஐஏஎஸ் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இந்தியாவில் அரசு மருத்துவக் கல்லூரிகளை போன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகிறது. அதன் பிறகு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்ததன் காரணமாக தனியார் கல்லூரிகளின் கட்டண வரம்பை நியமிப்பதற்காக அரசு சார்பில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த […]
தமிழகத்தில் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த மே மாதம் குரூப் 2, 2ஏ தேர்வுகள் நடத்தப்பட்டது. சுமார் 5313 காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வை சுமார் 9.94 லட்சம் பேர் எழுதினர். இந்த தேர்வின் ரிசல்ட் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முக தேர்வு என நடத்தப்படும் நிலையில், முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் ஒரு பதவிக்கு 10 பேர் என்ற முறையில் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். […]
நவம்பர் 10 கிரிகோரியன் ஆண்டின் 314 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 315 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 51 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1202 – நான்காம் சிலுவைப் போர்: திருத்தந்தை மூன்றாம் இன்னொசெண்டின் எச்சரிக்கையையும் மீறி, கத்தோலிக்க சிலுவை வீரர்கள் சாரா நகர் மீது (இன்றைய குரோவாசியாவில்) தாக்குதல் தொடுத்தனர். 1293 – ராடன் விஜயன் சாவகத்தின் மயாபாகித்து இராச்சியத்தின் முதலாவது பேரரசராக கேர்த்தாராஜச ஜெயவர்தனா என்ற பெயரில் முடிசூடினார். 1444 – அங்கேரி-போலந்து மன்னர் மூன்றாம் விளாதிசுலாசு பல்கேரியாவின் வர்னா என்ற இடத்தில் உதுமானியப் பேரரசுடன் இடம்பெற்ற சமரில் தோற்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். 1580 – மூன்று நாள் முற்றுகையை […]
சமூக வலைதளமான Twitter நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அந்த வகையில், டுவிட்டரில் முக்கியமான பிரபலங்களுக்கு மட்டும் வழங்கப்படும் ப்ளூ டிக் முறைக்கு கட்டண முறையை அறிமுகப்படுத்தினார். அதன்படி மாதம் 8 டாலர் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று மஸ்க் அறிவித்தார். இந்நிலையில் வெரிஃபைட் அக்கவுண்டுகளுக்கு official லேபிள் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த லேபிள் முறை அரசாங்கங்கள் மற்றும் முன்னணி செய்தி நிறுவனங்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது. இந்த புதிய […]
கூகுள்மேப் பல்வேறு அப்டேட்களை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது. இதனிடையில் கூகுள் மேப்பில் பல பேருக்கும் தெரியாத ஆப்ஷன்களானது இருக்கிறது. அதுகுறித்து இங்கே காண்போம். # ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு போக ஏராளமான மக்கள் கூகுள்மேப் செயலியை பயன்படுத்துகின்றனர். எனினும் இது பயனாளர்களுக்கு இடையே பல்வேறு நிறுத்தங்களைச் சேர்த்து சிறந்த வழியை பரிந்துரைக்கவும் அனுமதிக்கிறது என்பது ஏராளமான மக்களுக்குத் தெரியாது. அதன்படி நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் போக வேண்டும், ஆனால் வழியில் எங்காவது நிறுத்தவேண்டும் எனில் […]
தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் 4.5 கிலோ மீட்டர் உயரத்துக்கு வளிமண்டல சுழற்சி நிலவிவருகிறது. இதன் காரணமாக வங்கக்கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகுமென்று இந்திய வானிலை ஆய்வு மையமானது தெரிவித்தது. இந்த நிலையில் வங்கக் கடலில் புது காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது. இதனால் நாளை முதல் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், நாளை மறுநாள் முதல் மிக கனமழைக்கு […]
தூத்துக்குடி, நெல்லை மாவட்ட மீனவர்களுக்கு மீன் வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதையடுத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் – புதுவை கடற்கரை நோக்கி நகர்ந்து வரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை நாட்டு படகு, விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தென்மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்து வரும் 48 மணி நேரத்தில் சற்று வலுப்பெறக் கூடும். இது நவம்பர் 12ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் தமிழகம் – புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகப் பகுதிகளில் 9ஆம் தேதி […]
இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், மீனவர்களுக்கான எச்சரிக்கை பொறுத்தவரை வரும் நவம்பர் 12ஆம் தேதி வரை குமரிக்கடல், மன்னார்வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள், தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகள், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இந்த பகுதிகளில் பலத்த காற்றுடன் மழையும் பெய்யக்கூடும். எனவே […]
இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தென்மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்து வரும் 48 மணி நேரத்தில் சற்று வலுப்பெறக் கூடும். இது நவம்பர் 12ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் தமிழகம் – புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகப் பகுதிகளில் 9ஆம் தேதி […]
இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தென்மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்து வரும் 48 மணி நேரத்தில் சற்று வலுப்பெறக் கூடும். இது நவம்பர் 12ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் தமிழகம் – புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகப் பகுதிகளில் 9ஆம் தேதி […]
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து, சாலைகள் மற்றும் தெருக்களில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பருவமழையை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை […]
சற்று முன்பு சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடிய இடங்கள் குறித்த அறிவிப்பை வெளிட்டுள்ளது. நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருக்கக்கூடிய ஒரு சில இடங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லியுள்ளார்கள். அதேபோல திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு இந்த நான்கு மாவட்டங்களிலும் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லி […]
நாமக்கல்லில் இன்று (நவம்பர் 09) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 10 காசுகலிலிருந்து, அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் அரசு நடத்தப்படும் போட்டி தேர்வுகளில் மாணவர்கள் பங்கு கொள்வதற்காக அரசு பள்ளிகளில் படிக்கும் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். அந்த வகையில் நடப்பாண்டில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட இருக்கிறது. இந்த பயிற்சி வகுப்புகள் நவம்பர் 3-வது வாரத்தில் சனிக்கிழமையில் இருந்து தொடங்கப்பட இருக்கிறது. இதற்கான வழிகாட்டு […]
தொலைத்தொடர்பு துறையில் துணை பிரிவு பொறியாளர் மற்றும் ஜூனியர் தொலைத்தொடர்பு பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் சென்னையில் பணியமக்கப்படுவார்கள். இதற்கு ஆர்வம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நவம்பர் 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் 35 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். மேலும் விண்ணப்பதாரர் அரசு அல்லது யுஜிசி யால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் / […]
சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறையில் நிரப்பப்பட உள்ள மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பணி: medical officer, staff nurse காலி பணியிடங்கள்: 58 கல்வித் தகுதி: MBBS, பிளஸ் டூ தேர்ச்சியுடன் நான்கு ஆண்டு பிஎஸ்சி நர்சிங், நர்சிங் டிப்ளமோ அல்லது பொது நர்சிங் பிரிவில் டிப்ளமோ தேர்வு: நேர்முகத் தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 10 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.chennaicorporation.gov.in […]
Steel Authority of India Limited (SAIL) நாடு முழுவதும் உள்ள அதன் ஆலைகள்/அலகுகள் மற்றும் சுரங்கங்களில் ஸ்டீல் 245 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொறியியல் பட்டப்படிப்புடன், GATE-2022 தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.11.2022. இணைய னயதளம்: https://sailcareers.com.
வரலாற்றில் இன்று நவம்பர் 9…!!
நவம்பர் 9 கிரிகோரியன் ஆண்டின் 313 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 314 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 52 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1277 – அபெர்கொன்வி உடன்பாடு உவெல்சியப் போர்களின் முதலாவது கட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. 1520 – ஸ்டாக்ஹோம் நகரில் இரண்டாம் கிறித்தியான் மன்னருக்கு எதிராக செயற்பட்ட 50 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 1688 – மாண்புமிகு புரட்சி: ஆரஞ்சின் வில்லியம் எக்செட்டர் நகரைக் கைப்பற்றினான். 1720 – எருசலேமில் யூதர்களின் தொழுகைக் கூடம் ஒன்று முசுலிம்களால் தீயிட்டு அழிக்கப்பட்டது. அசுகனாசிம்கள் எருசலேமில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 1793 – கிறித்தவ மதகுரு வில்லியம் கேரி கல்கத்தா வந்து சேர்ந்தார். 1799 – பிரெஞ்சுப் புரட்சி முடிவுக்கு வந்தது. நெப்போலியன் பொனபார்ட் பிரான்சைத் தனது […]
காளை கால்பந்தாட்டம் போன்று காரை தூக்கியடிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்தால் காளை ஏதோ ஒரு கோபத்தில் காரை தூக்கியடிக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. தன் கோபம் முழுவதையும் அந்த காளை காரின் மீது இறக்கிவிட்டது போல தெரிகிறது. அதாவது முதலாவதாக காரை நெருங்கிய காளை தன் கொம்பினால் அதனை காற்றில் வீசியது. View this post on Instagram A post shared by Animal Power […]
இந்திய உளவுத்துறையில் காலியாக உள்ளபணியிடங்களை நிரப்ப அறிவிப்புவெளியாகியுள்ளது. பணி: Security Assistant, Multi Tasking Staff. காலி பணியிடங்கள்:1671. சம்பளம்: 21,700 – 469,100. வயது: 27-க்குள். கல்வித்தகுதி: 10th. தேர்வு: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு. வி கட்டணம் +500. வி கடைசி தேதி நவ.,25. மேலும், விவரங்களுக்கு (www.mha.gov.in) இங்கு கிளிக் செய்யவும்.
அண்மைகாலமாக சில ப்ரிட்ஜ் வெடிக்கும் நிகழ்வு நடக்கிறது. இதனை தடுக்க நாம் சில வழிமுறைகளை கடைபிடித்து பிரிட்ஜை பராமரிப்பதன் வாயிலாக இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பாதுகாத்துக்கொள்ளலாம். எனவே ப்ரிட்ஜ் வாயிலாக எவ்வித ஆபத்தும் ஏற்படாமல் தடுக்க நீங்கள் செய்யவேண்டியவை என்னென்ன என்பது குறித்து இங்கே தெரிந்துகொள்வோம். # சூடான உணவுப்பொருளை கண்ணாடி அலமாரிகளில் வைத்தால் அலமாரி உடைந்து விடும். அதுபோன்று ப்ரிட்ஜில் சூடான பொருட்களை வைக்கக் கூடாது. ஏனெனில் சூடானபொருள் பிரிட்ஜின் வெப்பநிலையை அதிகரிக்கும். அத்துடன் […]
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் மேல் நிலவக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் இலங்கைக்கு அருகே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, இது 9 முதல் 11ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரை நோக்கி நகரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. வரக்கூடிய இந்த […]
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மீனவர்களுக்காகான எச்சரிக்கையும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக வரும் 8 மற்றும் 9 தேதிகளில் கடலில் உருவாக இருக்கக்கூடிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டி குமரி கடல் பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் […]
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று பகல் வெளியிட்டு இருக்கக்கூடிய வானிலை முன்னறிவிப்பின் அடிப்படையில், அடுத்து வரக்கூடிய 8, 9 ஆகிய இரு தினங்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அதனைத் தொடர்ந்து 10, 11, 12 ஆகிய மூன்று தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று […]
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வங்கக்கடலில் உருவாக இருக்கக்கூடிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என்பது தமிழக கடற்கரை பகுதியில் நோக்கி நகரும். அடுத்த 48 மணி நேரத்தில் சற்றே வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். இதன் காரணமாக 10ஆம் தேதி தமிழகத்தின் 16 மாவட்டங்களிலும், அதேபோல புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமின்றி […]
ஓப்போ ஸ்மார்ட் போனின் அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு மிக வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருப்பதால் பல போன்கள் உள்ள இடத்தில் இது தனியாக தெரிகிறது. பல்வேறு சிறப்பம்சங்கள் உடைய இந்த ஸ்மார்ட்போனை வாங்க ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் ஒரு சிறந்த தள்ளுபடியை அளிக்கிறது. இதுபற்றி நாம் தெரிந்துகொள்வோம். இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலையானது ரூபாய். 38,999 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இதன் பட்டியலிடப்பட்ட விலை, இதன் அசல் விலையை விட மிகக்குறைவாக இருக்கிறது. ஏனென்றால் […]
நாமக்கல்லில் இன்று (நவம்பர் 08) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 10 காசுகலிலிருந்து, அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வரலாற்றில் இன்று நவம்பர் 8…!!
நவம்பர் 8 கிரிகோரியன் ஆண்டின் 312 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 313 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 53 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1519 – எசுப்பானியத் தேடல் வீரர் எர்னான் கோட்டெஸ் தெனோசித்தித்லான் (இன்றைய மெக்சிக்கோவில்) நகரை அடைந்தார். அசுட்டெக் ஆட்சியாளர் அவருக்குப் பெரும் வரவேற்பளித்தார். 1520 – டென்மார்க் படைகள் சுவீடனை வெற்றிகரமாக முற்றுகையிட்டன. சுமார் 100 பேர் வரையில் கொல்லப்பட்டனர். 1576 – எண்பதாண்டுப் போர்: நெதர்லாந்தின் மாநில ஆட்சியாளர்கள் எசுப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒன்றிணைந்தனர். 1605 – இங்கிலாந்தில் வெடிமருந்து சதித்திட்டத்தின் தலைவர் இராபர்ட்டு கேட்சுபி கொல்லப்பட்டார். 1620 – பிராகா நகரில் இடம்பெற்ற சமரில் கத்தோலிக்க திருச்சபையின் படைகள் வெற்றி பெற்றன. 1644 – சீனாவில் மிங் மன்னராட்சி வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து சிங் ஆட்சி தொடங்கியது. 1811 – இலங்கையில் இயற்றப்பட்ட […]