Categories
பல்சுவை

கை நீட்டி ஆசீர்வாதம் செய்த பாதிரியார்…. அதை பார்த்த சிறுமி உடனே செய்த செயல்…. வைரலாகும் வீடியோ …!!

ஆசிர்வாதம் வழங்க கையை உயர்த்திய பாதிரியாருக்கு ஹைபை அடித்த சிறுமியின் செயல் காணொளியாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. குழந்தைகள் என்று சொன்னாலே முதலில் அனைவரது நினைவுக்கும் வருவது அவர்களது குறும்புத்தனம் தான்.  வெகுளித்தனமாக குழந்தைகள் செய்யும் அனைத்துமே மகிழ்விக்கும் ஒன்றாக இருக்கும். ஒன்றுமறியாத குழந்தைகளை கட்டுப்படுத்த நினைத்து அனைத்தும் அறிந்த பெரியவர்கள் தோற்றுப் போவது தான் வாடிக்கை. எப்படிப்பட்ட கடுமையான சூழ்நிலையிலும் குழந்தைகளால்  மட்டும்தான் அனைவரையும் சிரிக்க வைக்க முடியும். அவ்வகையில் சிறுமி ஒருவர் செய்த […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 26…!!

அக்டோபர் 26  கிரிகோரியன் ஆண்டின் 299 ஆம் நாளாகும். நெட்டாண்டு 300 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 66 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 740 – கான்ஸ்டண்டினோபில் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. 1341 – ஆறாம் ஜான் பைசாந்தியப் பேரரசராகத்த் தன்னை அறிவித்ததை அடுத்து அங்கு உள்நாட்டுப் போர் (1341–47) ஆரம்பமானது. 1377 – பொசுனியாவின் முதலாவது மன்னராக முதலாம் திவிர்த்கோ முடி சூடினார். 1520 – புனித உரோமையின் பேரரசராக ஐந்தாம் சார்லசு முடிசூடினார். 1640 – இசுக்கொட்லாந்துக்கும் இங்கிலாந்து முதலாம் சார்லசு மன்னனுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 1689 – ஆஸ்திரியாவின் இராணுவத் தலைவர் பிக்கொலோமினி வாந்திபேதி நோய் பரவாமல் தடுக்க இசுக்கோப்ஜி […]

Categories
பல்சுவை

“5 வயது சிறுமியின் திறமை” வெளியான காணொளி….அசந்து போன நெட்டிசன்கள்…!!

ட்ரம்ஸ் வாசிக்கும் 5 வயது சிறுமியின் காணொளி சமூக வலைதளத்தில் வைரலாகி நெட்டிசன்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது சமூக வளைதளத்தில் ஏராளமான காணொளிகள் பரவி மக்களை ஆச்சரியமூட்டுவதும் மகிழ்ச்சிப்படுத்துவதுமே  வாடிக்கையாக உள்ளது. அதிலும் குழந்தைகளின் காணொளிகள் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே வைரல் ஆகி விடும். அவ்வகையில் தற்போது காணொளி ஒன்று வெளியாகி நெட்டிசன்களை ஆச்சர்யப்பட செய்துள்ளது. காணொளியில்  5 வயது சிறுமி குச்சியை வைத்து ட்ரம்ஸ் வாசிக்கிறார். வீடியோவின் காணொளியின் பின்னணியில் பாடல் ஒன்று ஒலித்துக் கொண்டிருக்க அதில் ட்ரம்ஸ் […]

Categories
பல்சுவை

தீபாவளியை முன்னிட்டு அக்., 29 – நவ., 4 வரை – அதிரடி அறிவிப்பு …!!

விஜயதசமி, தீபாவளி, கிறிஸ்துமஸ், நியூ இயர் பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகைகள் வர இருப்பதால் சலுகை விற்பனையில் ஆன்லைன் வணிகம் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக பிளிப்கார்ட் நிறுவனம் விழாக்கால சிறப்பு ஆப்பர்களை, அதுவும் தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு விற்பனையை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிளிப்கார்ட் நிறுவனம் ”பிக் தீபாவளி சேல்” என்ற சிறப்பு விற்பனை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு விற்பனை அக்டோபர் 29ஆம் தேதி தொடங்கி நவம்பர் 4 ஆம் தேதி வரை […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை …!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும்,  அடுத்து வரக்கூடிய 48 மணி நேரத்தில் கடலூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் பல்சுவை வானிலை

வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்தம் – வானிலை ஆய்வு மையம்

வரும் 29ஆம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வருகின்ற 28ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில் 29ஆம் தேதி மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து ஆந்திரா பகுதிக்கு செல்கிறதா ? அல்லது […]

Categories
மாநில செய்திகள் வானிலை

மூன்று நாட்களுக்கு 13 மாவட்டங்களில் கனமழை…!!

தமிழகத்தில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக சேலம் தர்மபுரி கிருஷ்ணகிரி நாமக்கல் கல்லங்குறிச்சி அரியலூர் பெரம்பலூர் திருச்சி கரூர் கடலூர் விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 3 நாட்களுக்கு தென்தமிழகம் மாவட்டங்களான கன்னியாகுமரி தூத்துக்குடி […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இனிமேல் Whatsapp-ல் கட்டணம் – பயனாளர்களுக்கு அதிர்ச்சி ….!!

அன்றாட வாழ்க்கை முறையில் வாட்ஸ்அப் என்ற செயலி மக்களின் தொடர்பில் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக இருக்கின்றது. தொழில்நுட்ப ரீதியில் ஆயிரக்கணக்கான தகவல்தொடர்பு இருந்தாலும், வாட்ஸ்அப் செயலிக்கான மவுசு தனி என்று சொல்லுபடி,  இதை புதிது புதிதாக பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. தொடர்ந்து பயனர்களுக்கு வழங்கக்கூடிய புதுப்புது வசதிகளையும் வாட்ஸ்அப் செயலி அறிமுகப்படுத்திக் கொண்டே வருகிறது. அப்படி வழங்கப்பட்ட வாட்ஸ்அப் பிசினஸ் செயலிலும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் தனது […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 25…!!

அக்டோபர் 25  கிரிகோரியன் ஆண்டின் 298 ஆம் நாளாகும். நெட்டாண்டு 299 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 67 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்  473 – பேரரசர் முதலாம் லியோ தனது பெயரன் இரண்டாம் லியோவை பைசாந்தியப் பேரரசின் சீசராக நியமித்தார். 1147 – செல்யூக்குகள் செருமானிய சிலுவை வீரர்களை டொரிலெயம் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தனர். 1147 – நான்கு மாத முற்றுகையின் பின்னர் முதலாம் அபொன்சோ என்றிக்கசு தலைமையில் சிலுவை வீரர்கள் லிஸ்பன் நகரை மோளக் கைப்பற்றினர். 1415 – நூறாண்டுப் போர்: அஜின்கோர்ட் சமரில் இங்கிலாந்தின் ஐந்தாம் என்றியின் காலாட் படையினரும், விற்படையினரும் பிரான்சின் குதிரைப்படைகளைத் தோற்கடித்தனர். 1616 – அவுஸ்திரேலியாவில் கால்பதித்த […]

Categories
பல்சுவை

தங்கம் விலை சரிவு – வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 192 ரூபாய் குறைந்து 37,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரண தங்கம் விலை கிராமிற்கு 24 ரூபாய் குறைந்து சவரனுக்கு 192 ரூபாய் சரிந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4,700 ரூபாய்க்கும் ஒரு சவரன் 37,600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் 8 கிராம் 40,704 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி ஒரு கிராம் 67 ரூபாய்க்கும் ஒரு கிலோ 67,000 […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

13 மாவட்டங்களில்…. ”இடியுடன் கூடிய கனமழை”…. அலார்ட் கொடுத்த ஆய்வு மையம் …!!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பிருக்கும் நிலையில் 13 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. வரும் 28-ம் தேதியை ஒட்டி வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப் பட்டு இருக்கும் நிலையில் தற்போது நிலவி வரக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 13 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 26, […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 24…!!

அக்டோபர் 24  கிரிகோரியன் ஆண்டு 297 ஆம் நாள். நெட்டாண்டு 298 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 68 நாள். இன்றைய தின நிகழ்வுகள் 69 – வெசுப்பாசியானுக்கு விசுவாசமான படையினர் உரோமைப் பேரரசர் விட்டேலியசின் படைகளைத் தோற்கடித்தனர். 1260 – சார்ட்டேர்ஸ் கதீட்ரல் பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னனால் திறந்து வைக்கப்பட்டது. இது தற்போது யுனெசுக்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1605– முகலாயப் பேரரசர் ஜகாங்கீரின் முடிசூட்டு விழா இடம்பெற்றது. 1648 – வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம் முப்பதாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. 1795 – போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம் கலைக்கப்பட்டு, அதனை ஆஸ்திரியா, புருசியா, மற்றும் உருசியா ஆகியன தமக்குள் பங்கிட்டுக் கொண்டன. 1801 – மருது பாண்டிய […]

Categories
பல்சுவை

தங்கம் விலை உயர்வு – வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 32 ரூபாய் அதிகரித்து 37, 792 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அபரண தங்கம் விலை கிராமுக்கு 4 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு 32 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4,724 ரூபாய்க்கும் ஒரு சவரன் 37,792 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் 8 கிராம் 40,816 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி ஒரு கிராம் 67 ரூபாய் 30 காசுகளுக்கும். ஒரு […]

Categories
பல்சுவை

ஆசி வழங்கிய பாதிரியார்….. ஹைபை சொன்ன குழந்தை…. வைரலான காணொளி…!!

ஆசிர்வாதம் வழங்க கையை உயர்த்திய பாதிரியாருக்கு ஹைபை அடித்த சிறுமியின் செயல் காணொளியாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. குழந்தைகள் என்று சொன்னாலே முதலில் அனைவரது நினைவுக்கும் வருவது அவர்களது குறும்புத்தனம் தான்.  வெகுளித்தனமாக குழந்தைகள் செய்யும் அனைத்துமே மகிழ்விக்கும் ஒன்றாக இருக்கும். ஒன்றுமறியாத குழந்தைகளை கட்டுப்படுத்த நினைத்து அனைத்தும் அறிந்த பெரியவர்கள் தோற்றுப் போவது தான் வாடிக்கை. எப்படிப்பட்ட கடுமையான சூழ்நிலையிலும் குழந்தைகளால்  மட்டும்தான் அனைவரையும் சிரிக்க வைக்க முடியும். அவ்வகையில் சிறுமி ஒருவர் செய்த […]

Categories
சென்னை புதுச்சேரி வானிலை

சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை: வடிகால் வசதி இல்லாத அவலம்…!!

சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்தது. சென்னையில் நேற்று மாலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்த மழை பெய்யத்துவங்கியது. சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழை காரணமாக ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் சூழ்ந்தது. மாலை 4 மணிக்கு இருள் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். கிண்டி, அசோக் நகர், வடபழனி, கோயம்பேடு, அண்ணா நகர், வியாசர்பாடி, எழும்பூர், ராயபுரம் என சென்னை […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

வரும் 28 முதல் வடகிழக்கு பருவமழை – வானிலை ஆய்வு மையம் ….!!

வரும் 28ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். வட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் 15 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அடுத்து வரும் இரு தினங்களில் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் இன்று முதல் – மாணவர்களை அறிவிப்பு ….!!

பள்ளி மாணவர்கள் அரசு தேர்வை  எழுதி, அதன் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது வழக்கம். பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தங்களது இறுதி ஆண்டு தேர்வு தேர்ச்சி பெற்று அதனை பதிவு செய்கின்றனர். அதேபோல கல்லூரி செல்லும் மாணவர்களும் அடுத்தடுத்து அதற்கான பதிவுகளை செய்துவருகின்றனர். வேலைவாய்ப்பு உறுதி செய்ய மாணவர்கள் இந்தப் பதிவை தொடர்ச்சியாக செய்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது வேலைவாய்ப்பு பதிவு குறித்தான ஒரு அறிவிப்பு மாணவர்களுக்கு […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 23…!!

அக்டோபர் 23  கிரிகோரியன் ஆண்டு 296 ஆம் நாள். நெட்டாண்டு 297 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 69 நாள். இன்றைய தின நிகழ்வுகள் கிமு 42 – உரோமைப் பேரரசன் புரூட்டசின் இராணுவத்தை மார்க் அந்தோனியும், ஒக்டோவியனும் தோற்கடித்தனர். இறுதியில் புரூட்டசு தற்கொலை செய்து கொண்டான். 425 – மூன்றாம் வலன்டீனியன் தனது ஆறாவது அகவையில் உரோமைப் பேரரசனாக முடி சூடினான். 1157 – டென்மார்க்கில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. மன்னன் மூன்றாம் சுவெயின் கொல்லப்பட்டு முதலாம் வால்டிமார் அரசனானான். 1295 – இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒப்பந்தத்தை இசுக்காட்லாந்தும் பிரான்சும் பாரிசில் செய்து கொண்டன. 1694 – […]

Categories
பல்சுவை

கோழியை அணைத்துக்கொண்ட சிறுவன்….. வெளியான நெகிழ்ச்சி காணொளி…!!

சிறுவன் கோழி ஒன்றை கட்டி அணைக்கும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ட்விட்டரில் Simon BRFC Hopkins என்ற கணக்கில் விலங்குகள் மற்றும் குழந்தைகளின் அபிமான காணொளிகள் தினமும் பதிவிடப்பட்ட வருகின்றது. சமீபத்தில் அந்த ட்விட்டர் பக்கத்தில் வெளியான காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த காணொளியில் சிறுவன் தரையில் அமர்ந்திருக்கும் போது கோழி ஒன்று அவனை நெருங்கி வருகிறது.  சிறுவன் கோழியை அணைத்துக்கொள்ள சிறுவனை வருடிக்கொண்டு கோழி நிற்கின்றது. இந்த நெகிழ்ச்சியான […]

Categories
பல்சுவை

சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள் ….!!

பங்குச் சந்தைகள் இன்று காலை சரிவுடன் தொடங்கின வர்த்தகநேர தொடக்கத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 176 புள்ளிகள் சரிந்து 40,531 புள்ளிகளாகவும் தேசிய பங்குச்சந்தை நிப்டி 35 புள்ளிகள் குறைந்து 11,904 புள்ளிகளாகவும் இருந்தன. அந்நிய செலவாணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 73, 74 காசுகளாக இருந்தது.

Categories
மாநில செய்திகள் வானிலை

8 மாவட்டங்களில் மிதமான மழைக்‍கு வாய்ப்பு ….!!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் அதனோடு இணைந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு […]

Categories
வானிலை

இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய  மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை நகரின் சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வடக்கு வங்க கடல், வட மேற்கு வங்க கடல், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று […]

Categories
கல்வி மாநில செய்திகள்

பொறியியல் படிப்பில் நிர்வாக இடங்கள் அரசிடம் ஒப்படைப்பதை நிறுத்த உத்தரவிட முடியாது…!!

தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை அரசிடம் ஒப்படைப்பதை நிறுத்த உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சிறுபான்மை அல்லாத தனியார் பொறியியல் கல்லூரிகள் 65 சதவீத இடங்களையும் சிறுபான்மை கல்லூரிகள் 50 சதவீத இடங்களையும் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக ஒதுக்குகின்றன. அதிகமான இடங்களை அரசுக்கு ஒதுக்கும் படி தனியார் பொறியியல் கல்லூரிகளை அரசு நிர்பந்திப்பதாக கூறி கோவை தொண்டாமுத்தூர் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரியில் தலைவர் தமிழரசி சென்னை உயர் நீதிமன்றத்தில் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 22…!!

அக்டோபர் 22  கிரிகோரியன் ஆண்டு 295 ஆம் நாள். நெட்டாண்டு 296 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 70 நாள். இன்றைய தின நிகழ்வுகள்  362 – அந்தியோக்கியா அருகில் அமைந்திருந்த அப்போலோவின் ஆலயம் தீக்கிரையானது. 794 – பேரரசர் கன்மு சப்பானியத் தலைநகரை எய்யன்கியோவுக்கு (தற்போது கியோத்தோ) மாற்றினார். 1383 – போர்த்துக்கல் மன்னன் முதலாம் பேர்டினண்டு ஆண் வாரிசு அற்ற நிலையில் இறந்ததை அடுத்து நாட்டில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. 1633 – டச்சு கிழக்கிந்தியக் கம்பனியுடன் மிங் படை சீனாவின் தெற்கு பூஜியன் கடலில் போரில் ஈடுபட்டு பெரும் வெற்றி பெற்றது. 1707 – சில்லி கடற்படைப் பேரழிவு: பிரித்தானியாவின் நான்கு அரச […]

Categories
பல்சுவை

முதலைகளுடன் ஜாலியான குளியல்…. நடக்க இருந்த விபரீதம்…. நிமிடத்தில் தப்பிய நபர்….!!

நீச்சல் குளத்தில் ஜாலியாக குளித்துக்கொண்டிருந்தவரை முதலை கடிக்க  முயற்சித்த காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. தற்போதைய காலத்தில் பலரும் தங்களது திறமைகளை வெளி உலகத்திற்கு காட்ட பல்வேறு சாகசங்கள் செய்வதாக சிக்கல்களில் சிக்கி கொள்கின்றனர். அவை காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பகிரப்படுகிறது. அவ்வகையில் ஒருவர் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு அருகே இரண்டு முதலைகள் நெருங்கி வருகின்றன. ஆனால் அவர் சிறிதும் பயம் கொள்ளாமல்  ஜாலியாக குளித்துக் கொண்டிருக்கிறார். அப்போது […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

ஆந்திராவில் நவம்பர் 2 முதல் பள்ளிகளை திறக்க அனுமதி…!!

ஆந்திர மாநிலத்தில் அடுத்த மாதம் இரண்டாம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வந்தாலும் பள்ளிகள் திறப்பு விவகாரத்தில் சூழ்நிலையை கருதி அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் இரண்டாம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அம்மாநில […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 21…!!

அக்டோபர் 21  கிரிகோரியன் ஆண்டு 294 ஆம் நாள். நெட்டாண்டு 295 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 71 நாள். இன்றைய தின நிகழ்வுகள் 1097 – முதலாம் சிலுவைப் போர்: அந்தியோக்கியா மீதான முற்றுகை ஆரம்பமானது. 1209 – நான்காம் ஒட்டோ புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார். 1520 – பெர்டினென்ட் மகலன் சிலியில் புதிய நீரிணை ஒன்றைக் கண்டுபிடித்தார். இது பின்னர் மகெல்லன் நீரிணை எனப் பெயர்பெற்றது. 1805 – நெப்போலியப் போர்கள்: டிரபல்கார் என்ற இடத்தில் நெல்சன் பிரபு தலைமையில் பிரித்தானியப் படைகள், பிரெஞ்சு, மற்றும் எசுப்பானியக் கூட்டுப் படைகளின் கடற்படையை வென்றன. இவ்வெற்றி பிரித்தானியக் கடற்படையை 20ம் நூற்றாண்டு வரை இப்பிராந்தியத்தின் பெரும் கடற்படை வல்லரசாக ஆக்கியது. […]

Categories
பல்சுவை

தங்கம் விலை நிலவரம் – வெள்ளி விலை நிலவரம்

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 39 ரூபாய் குறைந்து சவரன் 37 ஆயிரத்து முன்னூற்று அறுபது ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரான தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இன்று கிராமுக்கு 39 ரூபாய் குறைந்து சவரனுக்கு 312 ரூபாய் சரிந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,670 ரூபாய்க்கும் ஒரு சவரன் ரூ.37,360 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் 8 கிராம் 40,360  […]

Categories
Uncategorized மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. மத்திய வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாகவும், வளி மண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதியில் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும். சேலம், தருமபுரி, பெரம்பலூர், திருச்சி, அரியலூர்,  திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு […]

Categories
பல்சுவை

அப்பப்பா….! பார்ப்பவரை மகிழ்விக்கும் சிறுவன்….. முகபாவனைகள் என்ன அழகு…. வைரலாகும் காணொளி…!!

சிறுவன் கிளாசிக் பாடல் பாடும் காணொளி சமூக வளைதளத்தில் வைரல் ஆகியுள்ளது தற்போதைய ஊரடங்கு காலத்தில் ஏராளமான காணொளிகள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக வீட்டில் குழந்தைகள் செய்யும் குறும்புத்தனமும் அவர்களின் திறமையும் பெற்றோர்களால் காணொளியாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அவ்வாறு பகிரப்படும் காணொளிகள் மக்கள் மத்தியில் வைரலாகி அனைவரையும் கவர்ந்து வருகிறது. தற்போது சிறுவன் ஒருவன் கிளாசிக் பாடல் பாடும் காணொளி சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட வைரலாகி வருகிறது. தனது ட்விட்டர் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 20…!!

அக்டோபர் 20  கிரிகோரியன் ஆண்டு 293 ஆம் நாள். நெட்டாண்டு 294 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 72 நாள். இன்றைய தின நிகழ்வுகள் 1740 – மரீயா தெரேசா ஆஸ்திரியா, பிரான்சு, புருசியா, பவேரியா, சாக்சனி ஆகியவற்றின் அரசியாக முடிசூடினாள். ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர் ஆரம்பமானது. 1803 – அமெரிக்க மேலவை லூசியானாவை பிரான்சிடம் இருந்து கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்தது. 1818 – அமெரிக்காவிற்கும், ஐக்கிய இராசியத்திற்கும் இடையில் கனடா-அமெரிக்க எல்லைப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 1827 – துருக்கிய, எகிப்தியப் படைகளை பிரித்தானீய, பிரெஞ்சு, உருசியக் கூட்டுப் படைகள் நவாரினோ என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன. இது கிரேக்க விடுதலைப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. 1883 – பசிபிக் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு…!!

வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும் ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கடலூர், அரியலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் எச்சரிக்கை…. 6 மாவட்டங்களில் கனமழை…. வானிலை ஆய்வு மையம் …!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் உள்ள ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், திருச்சி, அரியலூர், நாகை, உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 19…!!

அக்டோபர் 19  கிரிகோரியன் ஆண்டு 292 ஆம் நாள். நெட்டாண்டு 293 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 73 நாள். இன்றைய தின நிகழ்வுகள் கிமு 202 – சாமா நகரப் போரில், உரோமைப் படையினர் கார்த்திச் நகரக் காவலர்களின் தலைவர் அனிபாலை வென்றனர். 1216 – இங்கிலாந்தின் ஜான் மன்னர் இறக்க, அவரது ஒன்பது வயது மகன் மூன்றாம் என்றி ஆட்சிக்கு வந்தான். 1453 – பிரான்சியர்கள் பொர்தோ நகரைக் கைப்பற்றியதுடன் நூறாண்டுப் போர் முடிவுக்கு வந்தது. 1469 – அரகொன் நாட்டு இளவரசன் இரண்டாம் பேர்டினண்டுக்கும் காஸ்டில் நாட்டின் இளவரசி முதலாம் இசபெல்லாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வு பின்னர் 1516 இல் எசுப்பானியா நாடு ஒருங்கிணைக்கப்பட வழிகோலியது. 1596 – சான் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

மத்திய வங்கக் கடலில்… ”புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி”…. வானிலை ஆய்வு மையம்

நாளை மத்திய வங்கக் கடல் பகுதியில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் சொல்லப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக சென்னையில் அதிகாலை வேளையில் மழை பெய்து […]

Categories
சற்றுமுன் பல்சுவை வானிலை

வானிலை எச்சரிக்கை…! ”தமிழகத்தில் மிக கனமழை” 15 மாவட்டத்திற்கு அலார்ட் …!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் சொல்லப்பட்டுள்ளது. ஏனைய […]

Categories
மாநில செய்திகள் வானிலை

ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!!

வெப்பசலனம் காரணமாக திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் குறிப்பாக திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம் மற்றும் பெரம்பலூரில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 18…!!

அக்டோபர் 18  கிரிகோரியன் ஆண்டு 291 ஆம் நாள். நெட்டாண்டு 292 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 74 நாள். இன்றைய தின நிகழ்வுகள் 320 – கிரேக்க மெய்யியலாளர் பாப்பசு வலய மறைப்பு ஒன்றை அவதானித்தார். 1009 – எருசலேமின் திருக்கல்லறைத் தேவாலயம் என்ற கிறித்தவத் தேவாலயம் கலீபா அல்-அக்கீம் அல்லா என்பவரால் முற்றாக அழிக்கப்பட்டது. 1016 – அசான்டன் சமருடன் குனூக் த்னது இங்கிலாந்து மீதான படையெடுப்பை முடித்துக் கொண்டான். 1081 – டிராச்சியம் நகரில் இடம்பெற்ற போரில் நோர்மானியர் பைசாந்தியரைத் தோற்கடித்தனர். 1356 – சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பேசெல் நகரம் முற்றாக அழிந்தது. 1565 – சப்பானுக்கும் மேற்குலத்திற்கும் இடையே முதலாவது கடற் சமர் இடம்பெற்றது. […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 17…!!

அக்டோபர் 17  கிரிகோரியன் ஆண்டு 290 ஆம் நாள். நெட்டாண்டு 291 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 75 நாள். இன்றைய தின நிகழ்வுகள் 1091 – இலண்டனைப் பெரும் சுழல் காற்று தாக்கியது. 1346 – இங்கிலாந்தின் மூன்றாம் எட்வர்டு மன்னன் இசுக்காட்லாந்தின் இரண்டாம் டேவிட் மன்னனைச் சிறைப்பிடித்து பதினோராண்டுகள் இலண்டன் கோபுரத்தில் அடைத்து வைத்தான். 1448 – கொசோவோ போரில் அங்கேரிய இராணுவம் உதுமானியப் படைகளினால் தோற்கடிக்கப்பட்டது. 1534 – திருப்பலி வழிபாடுகளில் உல்ரிச் ஸ்விங்ளியின் நிலையை ஆதரித்து பாரிசு, மற்றும் நான்கு பிரெஞ்சு நகரங்களில் கத்தோலிக்கத்துக்கு எதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. 1604 – செருமனிய வானியலாளர் யோகான்னசு கெப்லர் விண்மீன் குழாம் ஒபியூகசில் திடீரென மீயொளிர் விண்மீன் வெடிப்பு தோன்றுவதை அவதானித்தார். 1610 – பதின்மூன்றாம் லூயி பிரான்சின் மன்னராக முடி சூடினார். 1660 – இங்கிலாந்தின் முதலாம் […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

வெளியான “நீட்” தேர்வு முடிவுகள் – இணையதளத்தில் முடிவுகளை காணலாம்…!!

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நீட் எனப்படும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. கொரோனா அச்சம் காரணமாக  நீட் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 14ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. ntaneet.nic.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தங்களது முடிவுகளை பார்க்கலாம்

Categories
மாநில செய்திகள் வானிலை

வடகிழக்‍குப் பருவமழை தொடங்க மேலும் தாமதம் ஏற்படும் …!!

தென்மேற்கு பருவமழை காலம் வரும் 26-ஆம் தேதி வரை நீடிப்பதால் வடகிழக்கு பருவமழை தொடங்க மேலும் தாமதம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 16…!!

அக்டோபர் 16  கிரிகோரியன் ஆண்டு 289 ஆம் நாள். நெட்டாண்டு 290 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 76 நாள். இன்றைய தின நிகழ்வுகள் 690 – வூ செத்தியான் தாங் பேரரசியாக முடிசூடி, சீனாவின் ஆட்சியாளராகத் தன்னை அறிவித்தார். 1384 – யாத்வீகா ஒரு பெண் ஆனாலும், போலந்தின் மன்னராக முடிசூடினார். 1590 – வெனோசா இளவரசரும், இசையமைப்பாளருமான கார்லோ கேசுவால்தோ தனது மனைவி டொனா மரியா, அவளது காதலன் அந்திரியா குறுநில ஆட்சியாளர் பாப்ரிசியோ கராபா ஆகியோரை நாபொலியில் படுகொலை செய்தார். 1736 – வால்வெள்ளி பூமியைத் தாக்குவதில் தோல்வி கண்டது என வில்லியம் உவிசுட்டன் என்ற […]

Categories
வேலைவாய்ப்பு

அரசு வேலை வேண்டுமா…? இதோ அறிய வாய்ப்பு….. ஆரம்ப சம்பளம் ரூ.35,900…!!

தமிழ்நாடு வேளாண்மை துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் பெயர்  ப்ரோக்ராம் அசிஸ்டன்ட் பார்ம் மேனேஜர் ஜூனியர் அசிஸ்டென்ட் டிரைவர் மேற்குறிப்பிட்ட பணிகளில் 44 காலியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பளம் 62,000 முதல் 1,13,500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி பிஎஸ்சி டிகிரி வயது வரம்பு 18 முதல் 30 வரை தேர்வு முறை எழுத்துத் தேர்வு நேர்காணல் தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி […]

Categories
பல்சுவை

“கர்மா” அப்படின்னா என்னன்னு தெரியனுமா…. முதியவர் சொல்லி தருவார் பாருங்க… வெளியான வைரல் காணொளி…!!

தற்போதைய காலத்தில் ஏராளமான காணொளிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. அதிலும் பாகுபாடில்லாமல் விலங்குகள் செய்யும் சேட்டையும் மனிதர்கள் செய்யும் சேட்டையும் ஒருசேர பரவி வருகின்றது. அவ்வகையில் தற்போது காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் தெரு ஓரமாக மாடு ஒன்று அமைதியாக நிற்கின்றது. அங்கு வந்த முதியவர் ஒருவர் குச்சி வைத்து மாட்டை அடிக்கிறார். அடுத்ததாக கோபம் கொண்ட அந்த மாடு முதியவரை முட்டித் தள்ளிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து […]

Categories
பல்சுவை வைரல்

கணவரின் ஆசை… மறுப்பு தெரிவித்த மனைவி… கணவர் செய்த காரியம்… வைரலாகும் புகைப்படம்…!!!

தன் மனைவி ஒப்புக் கொள்ளாததால் கணவர் செய்த காரியம் என்று கூறி சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. ஒரு ஆண் தன் தொப்பையில் பூக்கள், நீல நிற பாவாடை அணிந்து கொண்டு எடுக்கப்பட்ட படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அந்தப் புகைப்படத்தில் இருப்பவர் என் மனைவி கர்ப்ப காலத்தில் போட்டோ சூட்டிற்கு ஒப்புக்கொள்ளவில்லை. போட்டோ சூட் எடுக்க கணவர் ஏற்கனவே பணம் கொடுத்து விட்டதால், அவரே போட்டோசூட் எடுத்துக்கொண்டார் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு எப்போது..? அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு…!!

தமிழகத்தில் அரசு பள்ளிகள் எப்போது திறக்க வாய்ப்பு உள்ளது என்பது குறித்து பதிலளிக்குமாறு பள்ளிக் கல்வித்துறைக்கு சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை வசூலிக்க தடை விதித்து அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தனியார் பள்ளிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம் கொரோனா ஊரடங்கு  காலத்தில் மொத்த கட்டணத்தை செலுத்த பெற்றோர்களை நிர்பந்திக்கும் பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது. இது தொடர்பான வழக்கு […]

Categories
பல்சுவை

மலைப்பாம்பு டார்கெட்…… அலேக்காக கழுத்தை கவ்விய சிறுத்தை…. திகில் காணொளி…!!

மலைப்பாம்பை சிறுத்தை ஒன்று வேட்டையாடி இழுத்துச்செல்லும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. பிறக்கும் ஒவ்வொரு உயிரினமும் மற்றொரு உயிரை வேட்டையாடி சாப்பிடுகின்றன. அவ்வகையில் சிறுத்தை மலைப்பாம்பு இரண்டுமே கொடூர தன்மை கொண்டது தனது கண்ணில் சிக்கியதை உணவாக எடுத்துக் கொள்வது அவற்றின் பழக்கம். இந்நிலையில் Nature is scary கணக்கின் பயனர் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். 49 வினாடிகள் ஓடும் அந்த காணொளியில் மலைப்பாம்பு செல்வதை சிறுத்தை அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறது. அதன் பிறகு பாம்பின் முன்பு […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 15…!!

அக்டோபர் 15  கிரிகோரியன் ஆண்டு 288 ஆம் நாள். நெட்டாண்டு 289 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 77 நாள். இன்றைய தின நிகழ்வுகள் 1066 – இங்கிலாந்தின் மன்னராக எட்கார் அறிவிக்கப்பட்டார், ஆனாலும் அவர் முடிசூடவில்லை. 1066 டிசம்பர் 10 வரை இவர் ஆட்சியில் இருந்தார். 1529 – வியென்னா நகர் மீதான உதுமானியரின் முற்றுகையை ஆத்திரியர்கள் முறியடித்தனர். உதுமானியரின் ஐரோப்பிய விரிவாக்கம்முடிவுக்கு வந்தது. 1582 – புதிய நாட்காட்டியை திருத்தந்தை பதின்மூன்றாம் கிரெகொரி கத்தோலிக்க நாடுகளில் அறிமுகப்படுத்தினார். இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் அக்டோபர் 4 இற்குப் பின்னர் நேரடியாக இன்றைய நாளிற்கு நாட்காட்டி மாற்றப்பட்டது. 1764 – ஆர்க்காடு படைகளின் போர் வீரரும் கிழக்கிந்திய படைகளுக்கு […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஐ-போன் 12-ஐ அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம் …!!

5ஜி அழைக்க தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய 12 சீரியஸ் ஐ-போன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் வரும் 30-ஆம் தேதி முதல் இந்த ஐ-போன்கள் விற்பனைக்கு வரயுள்ளன. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் செல்போன்கள் அறிமுக நிகழ்ச்சி அமெரிக்காவின் கியூப் பாக்டினோ நகரில் காணொளிக்க வாயிலாக நடைபெற்றது. இந்த விழாவில் வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐ-போன்12, ஐ-போன் 12 மேக்ஸ், ஐ-போன் 12 ப்ரோ மற்றும் ஐ-போன் 12 ப்ரோமேக்ஸ் ஆகிய நான்கு வகைகளில் ஐ-போன் 12சீரியஸ் அறிமுகம் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்துகளில் இன்று முதல் – மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ….!!

பொதுமக்கள் கொண்டாடும் பண்டிகை காலங்களில் பொதுமக்களுக்கு எதுவாக அரசு சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்படும். குறிப்பாக வேலை வாய்ப்பிற்காக வெளியூரில் இருப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக அதிகப்படியான பேருந்து வசதிகள் இயக்கப்படுகின்றன. பல பகுதிகளில் இருந்து சொந்த ஊருக்கு பேருந்து மூலமாக அவரவர் ஊர்களுக்கு திரும்ப அரசு வழிவகை செய்து வருகிறது. அதே போல தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோருக்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்நிலையில் தீபாவளிக்கு […]

Categories

Tech |