Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 14…!!

அக்டோபர் 14  கிரிகோரியன் ஆண்டு 287 ஆம் நாள். நெட்டாண்டு 288 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 78 நாள். இன்றைய தின நிகழ்வுகள் 1066 – நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுதல்: ஏஸ்டிங்சு சண்டை: இங்கிலாந்தில் முதலாம் வில்லியமின் நோர்மானியப் படையினர் ஆங்கிலேய இராணுவத்தைத் தோற்கடித்து, இரண்டாம் அரோல்டு மன்னரைக் கொன்றனர். 1322 – இசுக்காட்லாந்தின் இராபர்ட்டு புரூசு பைலாண்ட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்தின் இரண்டாம் எட்சர்டு மன்னரைத் தோற்கடித்ததை அடுத்து, இசுக்காட்லாந்தின் விடுதலையை எட்வர்ட் ஏற்றுக் கொண்டார். 1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் […]

Categories
கல்வி மதுரை மாவட்ட செய்திகள்

நீட் தேர்வு முடிவு – உயர் நீதிமன்றத்தில் முறையீடு…!!

மருத்துவப் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு பரிந்துரையை அமல்படுத்திய பிறகே நீட் தேர்வு முடிவை அறிவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டுள்ளது. அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு நீட் தேர்வில் உள்ஒதுக்கீடு 7.5 சதவீத இட ஒதுக்கீடு சம்மந்தமாக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் கமிட்டியின் பரிந்துரையை அமல்படுத்திய பிறகு நீட் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரையைச் சேர்ந்த மருத்துவர் ராமகிருஷ்ணன் […]

Categories
பல்சுவை வானிலை

மிக மிக கனமழை பெய்யும்… எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை மையம்…!!!

காற்றழுத்த தாழ்வு வடக்கு ஆந்திர கடற்பகுதியில் கரையை கடந்து உள்ளதால் அதை சுற்றியுள்ள மாநிலங்களில் மிக மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை வடக்கு ஆந்திர பிரதேச கடற்கரை ஒட்டி காக்கிநாடாவில் கரையை கடந்துள்ளது. அதனால் பெரும்பாலான இடங்களில் லேசான மழையும்,தெலுங்கானாவில் கனமழையும் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதுமட்டுமன்றி கர்நாடகாவின் உட்புறப் பகுதிகளில், தெற்கு கொங்கண், […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 13…!!

அக்டோபர் 13  கிரிகோரியன் ஆண்டு 286 ஆம் நாள். நெட்டாண்டு 287 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 79 நாள். இன்றைய தின நிகழ்வுகள் 54 – உரோமைப் பேரரசர் குளோடியசு (படம்) நஞ்சுண்ட நிலையில் மர்மமான முறையில் இறந்தார், அவரது நான்காவது மனைவியின் மகன் நீரோ பேரரசனானார். 1269 – வெசுட்மினிஸ்டர் மடத்தின் இன்றைய தேவாலயம் திறக்கப்பட்டது. 1307 – நூற்றுக்கணக்கான தேவாலய புனித வீரர்கள் பிரான்சில் நான்காம் பிலிப்பு மன்னரின் ஆட்களால் கைது செய்யப்பட்டனர். 1332 – ரிஞ்சின்பால் கான், மங்கோலியரின் ககான் ஆகவும், யுவான் பேரரசனாகவும் முடிசூடினான். இவன் 53 நாட்கள் மட்டும் பதவியில் இருந்தான். 1399 – இங்கிலாந்து மன்னர் நான்காம் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

நாளை காலை கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்…!!!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாளை காலை கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியுள்ளது எனவும், இத்தாழ்வு மண்டலம்  விசாகப்பட்டினத்தின்  தென்கிழக்கு பகுதியில் நிலைகொண்டு உள்ளதாகவும்  வானிலை ஆய்வு மையம் இன்று காலை  தகவல் அளித்தது. இதன் காரணமாக சென்னையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் அளித்தது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

அடுத்த 48 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…!!

மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை அதிகாலை காக்கிநாடாவுக்கு அருகே அருகே கரையை கடக்கக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை,  கிருஷ்ணகிரி, ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும். சென்னை, காஞ்சிபுரம், கோயமுத்தூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு […]

Categories
Uncategorized மாநில செய்திகள் வானிலை

பருவமழையை சந்திக்க தமிழகம் தயார்… முதல்வர் விளக்கம்…!!!

வடகிழக்கு பருவமழைக்கான  முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து இன்று நடைபெற்ற கூட்டத்தையடுத்து  தமிழ்நாடு பருவமழையை  சந்திப்பதற்கு  எல்லா வகைகளிலும் தயாராக இருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டைப் பொருத்தவரை 47%  மழைநீர் வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கின்றது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கவிருக்கும் நிலையில் பருவ மழைக்கான எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தான  கூட்டம் இன்று நடைபெற்றது. முதலமைச்சர் பழனிசாமி தலைமையேற்ற இக்கூட்டத்தில் தலைமைச் செயலர் மற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். கடந்த […]

Categories
கல்வி மாநில செய்திகள்

பொறியியல் 2-ம் கட்ட கலந்தாய்வு – இன்று முதல் தொடக்கம்…!!

தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று முதல் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க 22,902 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 461 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 63 ஆயிரம் இடங்கள் உள்ளன. இதற்கான சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்க ஒரு லட்சத்து 12 ஆயிரம் மாணவர்கள் தகுதி பெற்றனர். முதற்கட்டமாக நடத்தப்பட்ட சிறப்பு பிரிவு கலந்தாய்வில் 457 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதை தொடர்ந்து பொதுப் பிரிவுக்கான […]

Categories
சற்றுமுன் வானிலை

மக்களே உஷார்… தமிழகத்தில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு…!!!

தமிழகத்தில் இன்று சேலம், ஈரோடு, நீலகிரி  உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலளித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியுள்ளதெனவும் , மேலும் ஆந்திராவின் விசாகப்பட்டினதிற்கு தென்கிழக்கு பகுதியில்  நிலைகொண்டுள்ள இந்த தாழ்வு மண்டலமானது நாளை இரவு வடக்கு ஆந்திர கடலோர பகுதியை ஒட்டி கரையை கடக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கோவை, திருப்பத்தூர், […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 12…!!

அக்டோபர் 12  கிரிகோரியன் ஆண்டு 285 ஆம் நாள். நெட்டாண்டு 286 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 80 நாள். இன்றைய தின நிகழ்வுகள் கிமு 539 – பாரசீகத்தின் சைரசின் இராணுவம் பாலிலோனைப் பிடித்தது. 1492 – கிறித்தோபர் கொலம்பசும் அவரது குழுவினரும் கரிபியனில் பகாமாசை அடைந்தனர். அவர் கிழக்கிந்தியத் தீவுகளை அடைந்ததாக நினைத்தார். 1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. 1654 – நெதர்லாந்தில் டெல்ஃப்ட் நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 1748 – பிரித்தானிய, எசுப்பானியக் கடற்படையினர் அவானாவில் போரில் ஈடுபட்டன. 1785 – ரிச்சார்ட் ஜான்சன் என்பவர் தமிழ்நாட்டின் முதல் செய்திப்பத்திரிகையான மதராசு […]

Categories
பல்சுவை வானிலை

தமிழகத்தில் ஏழு மாவட்டங்கள்… இன்று வெளுத்து வாங்கும் மழை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், “அந்தமான் மற்றும் அதனை ஒட்டி இருக்கின்ற கிழக்கு வங்க கடற்பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து ஆந்திர மாநிலம் நோக்கி நகரும். காற்றழுத்த […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

வரும் 19-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க முடிவு – மாணவர்கள் வருவது கட்டாயமில்லை…!!

உத்திரபிரதேச அரசு வழிகாட்டுதலின்படி 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 19ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவியதன் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் மாதம் முதல் விடுமுறை விடப்பட்டது. கொரோனா இன்னும்  குறையாத காரணத்தால் ஊரடங்கு உத்தரவு முழுமையாக விலக்கிக் கொள்ளப்படவில்லை. பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு இருந்தாலும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் நடைபெறுகிறது. ஊரடங்கு […]

Categories
பல்சுவை

“முக கவசம்” ஏற்படும் ஆபத்து…. மருத்துவர்களின் அறிவுரை…!!

முக கவசம் அணிபவர்கள் போதிய தண்ணீர் குடிக்காததால் உடல்நலக் கோளாறுகள் வரும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. மருத்துவமனை, அலுவலகம், பொது இடங்கள் போன்றவற்றில் முக கவசம் அணியாமல் இருப்பது தொற்று பரவுவதை எளிதாக்கி விடும் என்பதால் பலரும் முக கவசம் அணிவதை பின்பற்றி வந்தனர். ஆனால் முக கவசம் அணிவதால் சில பிரச்சனைகள் ஏற்படுகின்றது. முழுநேரமும் முகக்கவசம் அணிந்து இருப்பதால் தாகம் எடுக்கும் பொழுது முக கவசத்தை […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 11…!!

அக்டோபர் 11  கிரிகோரியன் ஆண்டு 284 ஆம் நாள். நெட்டாண்டு 285 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 81 நாள். இன்றைய தின நிகழ்வுகள் 1138 – சிரியா, அலெப்போ நகரில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 200,000 பேர் வரையில் உயிரிழந்தனர். 1142 – சீனாவில் சின் வம்சத்திற்கும், சொங் வம்சத்திற்கும்சைடையில் அமைதி உடன்பாடு ஏற்பட்டது. 1531 – சுவிட்சர்லாந்தில் உரோமைக் கத்தோலிக்கப் பிரிவுகளுடன் ஏற்பட்ட போரில் உல்ரிக் சிவிங்கிலி கொல்லப்பட்டார். 1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. 1634 – டென்மார்க் மற்றும் செருமனியில் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தினால் 15,000 பேர் உயிரிழந்தனர். 1649 – 10-நாள் முற்றுகையின் பின்னர், ஆலிவர் கிராம்வெல்லின் ஆங்கிலேயப் […]

Categories
பல்சுவை

பால் பாட்டிலுடன் பெண்…. குழந்தைகளாக மாறிய குரங்கு குட்டிகள்….. வைரலாகும் காணொளி…!!

குழந்தைகளுக்கு கொடுப்பது போன்று குரங்கு குட்டிக்கு பால் பாட்டிலில் பால் ஊட்டுவது காணொளியாக வெளியாகி வைரல் ஆகியுள்ளது பெண்ணொருவர் மூன்று குட்டி குரங்குகளுக்கு பால் பால் பாட்டிலை கொடுக்கும் காணொளி சமூக வளைதளத்தில் தற்போது வைரல் ஆகி வருகின்றது. அந்த காணொளியில் பெண்ணொருவர் குழந்தைகளுக்கு பாலூட்ட பாட்டிலில் பால் பவுடர் போட்டு தண்ணீர் கலந்து தயார் செய்து கொண்டிருக்கிறார் என்பது போலவே இருக்கும். ஆனால் அந்தப் பெண்ணின் அருகே ஓடி வருவது குழந்தையல்ல குரங்கு குட்டிகள். அழகான […]

Categories
பல்சுவை வணிக செய்திகள்

தங்கம் விலை உயர்வு – வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 248 ரூபாய் உயர்ந்து 39 ஆயிரத்து 48 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் விலை கிராமிற்கு 31 ரூபாய் உயர்ந்து. சவரனுக்கு 248 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4 ஆயிரத்து 881 ரூபாய்க்கும், ஒரு சவரன் 39 ஆயிரத்து 48 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் 8 கிராம் 40 ஆயிரத்து 992 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி […]

Categories
மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

“அரசு பணிகள்” இனி 30 இல்ல 32…. உத்தரவிட்ட தமிழக அரசு…!!

பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்களுக்கு அரசு பணிகளில் விண்ணப்பிக்க வயது வரம்பை அதிகரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு வயதுவரம்பு உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையின் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், “குறிப்பிட்ட சில அரசு பணிகளுக்கு நேரடியாக பணி நியமனம் செய்யப்படுகிறது. இதில் சேர விரும்புபவர்களுக்கு குறைந்தபட்சமாக எஸ்எஸ்எல்சி முடித்திருக்க வேண்டும். அதோடு இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 10…!!

அக்டோபர் 10  கிரிகோரியன் ஆண்டு 283 ஆம் நாள். நெட்டாண்டு 284 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 82 நாள். இன்றைய தின நிகழ்வுகள்  680 – முகம்மது நபியின் பேரன் இமாம் உசைன் கர்பலா போரில் முதலாம் யசீத் கலீபாவின் படையினரால் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்நாள் ஆசூரா நாள் என முசுலிம்களால் நினைவுகூரப்படுகிறது. 1575 – கத்தோலிக்கப் படைகள் கைசு இளவரசன் முதலாம் என்றியின் தலைமையில் சீர்திருத்தவாதிகளைத் தோற்கடித்தன. 1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. 1631 – சாக்சனி இராணுவத்தினர் பிராகா நகரைக் கைப்பற்றினர். 1760 – டச்சுக் குடியேற்ற அதிகாரிகளுடன் ஏற்பட்ட உடன்படிக்கையை அடுத்து, சுரிநாமின் தப்பியோடிய அடிமைகளின் வாரிசுகளான […]

Categories
பல்சுவை வானிலை

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்தில் அதிக மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம்…!!!

அந்தமான் அருகே உள்ள வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், “அந்தமானை ஒட்டி இருக்கின்ற வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உண்டாகியுள்ளது. புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம், ஆந்திரா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் கன மழை பெய்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்திற்குள் […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

தமிழகத்தில் அக்.14 முதல் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ….!!

தமிழகத்தில் அக்டோபர் 14ஆம் தேதி முதல் 11, 12ஆம் வகுப்புக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. மாணவர்கள் பயிலும் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வு மையங்களிலும் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என்றும், தலா 600 மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் 1, பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ்கள் தனித்தனியாக தரப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்…

அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து  (அக்.10) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மத்திய வங்கக் கடல் பகுதியில் மையம் கொள்ளும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-வளிமண்டலச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட் டங்கள், புதுவை, காரைக்கால் உள்பட ஒரு சில இடங்களில் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை வேலைவாய்ப்பு

கப்பற்படையில் வேலை : “கடைசி தேதி OCT – 20” 18-21 வயதுக்குள் உள்ளவர்களுக்கு மட்டும்….!!

இந்தியக் கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.  பணி : 10+2 (B.Tech ) Cadet Entry Scheme. காலி பணியிடங்கள்:  34  பணியிடம்: நாடுமுழுவதும்  வயது :18 – 21. கல்வித் தகுதி : பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி. விண்ணப்ப கட்டணம் இல்லை.  விண்ணப்பிக்க கடைசி தேதி : அக்டோபர் 20.  மேலும் விவரங்களுக்கு www .joinindiannavy . gov .in என்ற இணையதளத்திற்கு சென்று பார்க்கவும். 

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 9…!!

அக்டோபர் 9  கிரிகோரியன் ஆண்டு 282 ஆம் நாள். நெட்டாண்டு 283 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 83 நாள். இன்றைய தின நிகழ்வுகள் 768 – முதலாம் கார்லொமேன், சார்லமேன் ஆகியோர் பிராங்குகளின் மன்னர்களாக முடிசூடினர். 1238 – முதலாம் யேம்சு வாலேன்சியாவைக் கைப்பற்றி வலேன்சையா இராச்சியத்தை உருவாக்கினான். 1446 – அங்குல் எழுத்துமுறை கொரியாவில் வெளியிடப்பட்டது. 1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துகல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. 1594 – தந்துறைப் போர்: போர்த்துக்கீச இராணுவம் கண்டி இராச்சியத்தில் நடந்த போரில் முற்றாக அழிக்கப்பட்டது. போர் முடிவுக்கு வந்தது. 1604 – சூப்பர்நோவா 1604 பால் வழியில் கண்டுபிடிக்கப்பட்டது. 1635 – தொல்குடி […]

Categories
பல்சுவை

குழந்தைகள் கண்களை பராமரிப்பது எப்படி …?

குழந்தைகளின் கண்களை எப்படி பராமரிப்பது என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம். 1. குழந்தைகளின் கண்களுக்கு மைகளை தடவக்கூடாது. அது எப்போதும் பாதுகாப்பற்றது. 2. சில குழந்தைகள் அவர்களது கண்களை அதிகமாக கசக்குவதால் கண்களில் வீக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறு செய்யாமல் நாம் தடுக்க வேண்டும். 3. குழந்தைகளின் கண்களை வெதுவெதுப்பான நீரில் நன்றாக துடைத்துவிட வேண்டும். 4. குழந்தைகள் செல்போன் பயன்படுத்தும் பொழுது செல்போனில் தெரியும் வெளிச்சத்தை கண்களுக்கு அருகில் வைத்து பார்ப்பதை தடுக்க வேண்டும். 5. அதேபோல் […]

Categories
பல்சுவை

சர்க்கரை நோயாளிகளின் கண்களை பாதுகாப்பது எப்படி …?

ரத்த சர்க்கரை அளவு தொடர்ந்து கட்டுப்பாட்டில் இல்லாத போது ஆரம்பத்தில் நிகழும் சில விளைவுகளை உதாசீனப்படுத்திவிட்டு பின்னாட்களில் பார்வைக்காக போராட்டம் நடத்துபவர் பலர். சர்க்கரை நோயினர் கண்கள் விஷயத்தில் கவனத்தில் கொள்ள வேண்டியவை என்ன அடிக்கடி நிகழும் பார்வைத்திறன் மாற்றம் பார்வையில் கரும்புள்ளிகள் அல்லது அழுக்கு மிதப்பது போன்ற உணர்வு தெளிவற்ற காட்சி காட்சியில் ஆங்காங்கே வெற்றிடம் அல்லது கருவட்டம் இந்த பிரச்சினைகள் இருந்தால் அது டயாபடிக் ரெட்டினோபதியில்  தொடக்கம் எனலாம். என்ன நடக்கிறது கண்ணில், கண்ணில் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

மக்களே கவனம் : 11 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

தமிழகத்தில் 11 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அக்டோபர் 9ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் ஒட்டியுள்ள பகுதிகளில் உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், திருவாரூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தஞ்சை, நாகை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கும், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, திருப்பூர், மாவட்டங்களில் மிக […]

Categories
பல்சுவை வானிலை

தமிழகத்தில்… கன மழை பெய்யும் மாவட்டங்கள்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் நிலவிக் கொண்டிருக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்து வருகின்ற 24 மணி நேரத்தில் சேலம், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் புதுவை,காரைக்கால் […]

Categories
சற்றுமுன் வானிலை

12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை…வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

அந்தமான் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அக்டோபர்-5 ம் தேதி அறிவித்திருந்தது.இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பில் அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியானது  நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வலுப்பெறும் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 8…!!

அக்டோபர் 8 கிரிகோரியன் ஆண்டு 281 ஆம் நாள். நெட்டாண்டு 282 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 84 நாள். இன்றைய தின நிகழ்வுகள் 314 – உரோமைப் பேரரசர் லிசீனியசு சிபாலே என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் முதலாம் கான்ஸ்டன்டைனிடம் தோற்றான். இத்தோல்வி மூலம் தனது ஐரோப்பியப் பகுதிகளை இழந்தான். 1573 – எண்பதாண்டுப் போரில் நெதர்லாந்து முதலாவது வெற்றியை எசுப்பானியாவுக்கு எதிராகப் பெற்றது. 1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. 1813 – பவேரியாவுக்கும் ஆசுதிரியாவுக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. 1821 – பெருவில் ஒசே சான் மார்ட்டின் தலைமையிலான […]

Categories
பல்சுவை

“உலக கண் பார்வை தினம்” ஆரோக்கியமான கண்கள்…. இது செய்தால் சாத்தியம்….!!

நம் கண்களை பாதுகாப்பதற்கு தேவையான சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருள்கள் மற்றும் அவற்றின் பயன்கள் ஆகியவற்றை அனைவரும் தெரிந்து கொள்ளலாம். வைட்டமின் ‘சி’ – இந்த சத்து நிறைந்த உணவுப் பொருள்களாக நெல்லிக்காய், பப்பாளி, எலுமிச்சை, மிளகாய், கொய்யாப்பழம், கீரைகள், ஆரஞ்சு நிறப் பழங்கள், தக்காளி மற்றும் பெரிய வகை பழங்கள் ஆகியவை கருதப்படுகின்றன. இவற்றை தினந்தோறும் 40 மில்லி கிராம் எடுத்துக்கொள்ளலாம். அதனால் கண் புரையை தடுக்க இயலும். கண்ணில் இருக்கின்ற இணைப்பு திசைகளுக்கு சக்தி […]

Categories
பல்சுவை

“உலகைக் காட்டும் கண்கள்” பலரும் அறியாத வியக்கத்தக்க உண்மைகள்…!!!

நாம் அனைவரும் அறியாத மனித கண்களில் இருக்கின்ற திறன்கள் மற்றும் அது பற்றி பல வியக்கத்தக்க உண்மைகளை காணலாம் வாருங்கள். மனித கண்கள் பல வகையான ஒரு கோடி நிறங்களை வேறுபடுத்தி காண்கின்ற தன்மையைக் கொண்டுள்ளது. கண்களின் மெகாபிக்சல் 576 என்ற அளவில் இருக்கக்கூடும். அதிலும் சில பெண்களிடம் காணப்படுகின்ற மரபணு பிறழ்வு காரணத்தால், மற்றவர்களைவிட பத்துலட்சம் கூடுதலான நிறங்களை அவர்களால் காண இயலும். நீல நிற கண்களை கொண்டிருக்கின்ற மக்கள் அதிக அளவிலான ஆல்ககால் போதையை […]

Categories
மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

அரசுத்துறைகளில் தமிழர்கள் புறக்கணிப்பு…!!

தமிழ்நாட்டில் மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களே பணியமர்த்தப்பட்டு தமிழக  மக்கள் புறக்கணிக்க பட்டுள்ளதாகவும் இதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த சரவணன் என்பவர் நீலகிரி ஆய்வக தொழிற்சாலைக்கு வேலைக்கு விண்ணப்பித்து இருந்தார். அவருக்கு பணி வழங்காமல் அவரை விட குறைவான மதிப்பெண்கள் பெற்ற ஆறு பேருக்கு பணி வழங்கப்பட்டது தொடர்பாக சரவணன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தனி […]

Categories
தேசிய செய்திகள் வேலைவாய்ப்பு

அரசு வேலை பிரியர்களே….. இதையும் கொஞ்சம் கவனிங்க….. ஊதிய உயர்வுடன் நிரந்திர வேலை….. தலைமை செயல் அதிகாரி அறிவிப்பு…..!!

எச்டிஎஃப்சி வங்கியின் தலைமை செயல் அதிகாரி ஆதித்யா பூரி அவரது  நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இன்று பெரும்பாலானோர் அரசு வேலையை நோக்கி நகர நினைப்பதன் நோக்கம், பணிக்கான பாதுகாப்பு உறுதி தான். 56 வயது வரை எந்தப் பிரச்சினையும் இல்லாமல், நிறைவான மாத சம்பளத்துடன் வேலை போய்விடுமோ என்ற அச்சம் இல்லாமல், வாழ்க்கையை நடத்திச் செல்லலாம் என்பதற்காகவே. இந்நிலையில், எச்டிஎஃப்சி வங்கியில் தனியார் நிறுவனம் பெருமளவில் அறிவிக்காத ஒரு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 7…!!

அக்டோபர் 7  கிரிகோரியன் ஆண்டு 280 ஆம் நாள். நெட்டாண்டு 281 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 85 நாள். இன்றைய தின நிகழ்வுகள் கிமு 3761 – எபிரேய நாட்காட்டியின் படி முதலாவது ஆண்டு. 1403 – வெனீசிய-செனோவப் போர்கள்: செனோவா கடற்படை பிரெஞ்சு அதிகாரியின் தலைமையில் வெனிசியப் படைகளைத் தோற்கடித்தன. 1477 – உப்சாலா பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. 1513 – லா மொட்டா சமரில் எசுப்பானியா வெனிசை வென்றது. 1571 – லெப்பாண்டோ சமரில் திருத்தந்தை ஐந்தாம் பயசின் திருச்சபைப் படைகளிடம் உதுமானிய படைகள் முதலாவது தோல்வியைச் சந்தித்தன. 1763 – ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் வட அமெரிக்காவின் வடக்கு மற்றும் மேற்கு பழங்குடிகளின் பிரதேசங்களை […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

கார் வாங்க ஆசையா….? அப்ப இந்த லிஸ்ட்ட ஒன் டைம் பாத்துட்டு போங்க….!!

இந்தியாவில்  கடந்த செப்டம்பரில் அதிகம் விற்பனையான டாப் 10 கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.  இந்தியாவில் கடந்த செப்டம்பரில் அதிகம் விற்பனையான 10 கார்களில் மாருதி சுசுகி கார்கள் 7 இடங்களையும், ஹூண்டாய் கார்கள் மூன்று இடங்களையும் பிடித்துள்ளன. அதில், மாருதியின் ஸ்விப்ட், பலினோ, ஆல்டோ, வேகன் ஆர், டிசையர், ஹூண்டாய் கீரீட்டா, மாருதி ஈக்கோ, ஹூண்டாய் ஐ10, மாருதி எர்டிகா, ஹூண்டாய் எலைட் ஐ20 உள்ளிட்ட  கார்கள் முதல் 10 இடங்களில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுகின்றதா? இன்று ஆலோசனை…!!!

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது மற்றும் பொதுத்தேர்வு நடப்பதற்கான தேதியை அறிவிப்பது போன்றவை குறித்து அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை நடத்துகின்றார் .  தமிழகத்தில் ஊரடங்கு அமலுக்கு வந்ததிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.பொருளாதார முன்னேற்றத்தின் காரணமாக அனைத்து நிறுவனங்களும் மற்றும் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான அங்காடிகளும் திறக்கப்பட்டன.ஆனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன.தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1,பிளஸ் 2 மாணவர்களுக்கு வழக்கமாக மார்ச் மாதம் முதல் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 6…!!

அக்டோபர் 6  கிரிகோரியன் ஆண்டு 279 ஆம் நாள். நெட்டாண்டு 280 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 86 நாள். இன்றைய தின நிகழ்வுகள் கிமு 69 – உரோமைப் படைகள் திக்ரனோசெர்ட்டா சமரில் ஆர்மீனியாவை வெற்றி கொண்டது. கிபி 23 – சீனாவில் இடம்பெற்ற உழவர் கிளர்ச்சியை அடுத்து சின் பேரரசர் கிளர்ச்சிவாதிகளால் தலை வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டார். 404 – பைசாந்தியப் பேரரசி இயூடோக்சியா தனது ஏழாவது பிள்ளைப்பேறின் போது இறந்தார். 1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. 1683 – வில்லியம் பென் தன்னுடன் […]

Categories
டெக்னாலஜி

அட்டகாசமான வசதிகளுடன்… குறைந்த விலையில் புதிய ஸ்மார்ட்போன்….!!

இனிபினிக்ஸ் நிறுவனத்தின்  புதிய ஹாட் 10 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. டிரான்ஸ்மிஷன் ஹோல்டிங்ஸ் நிறுவனம் இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஹாட் 10 ஸ்மார்ட் போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி70 பிராசஸர்,6 ஜிபி ரேம், 6.78 இன்ச் ஹெச்டி பிளஸ் பின்ஹோல் எல்சிடி ஸ்திரீன், 128 ஜிபி மெமரி ஆகியவையும் வழக்கப்படுகிறது . புகைப்படங்கள் எடுப்பதற்கு 8 எம்பி செல்பி கேமரா, 16 எம்பி பிரைமரி கேமரா, 2 […]

Categories
சற்றுமுன் வானிலை

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு …!!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இதை குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவித்த செய்திகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை பெய்யும் என்றும் சென்னை உட்பட அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும்,வருகின்ற  9-ம் தேதி மத்திய கிழக்கு வங்க கடல் பகுதி மற்றும் வடக்கு அந்தமான் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 5…!

அக்டோபர் 5  கிரிகோரியன் ஆண்டு 278 ஆம் நாள். நெட்டாண்டு 279 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 87 நாள். இன்றைய தின நிகழ்வுகள் 610 – எராகிளியசு ஆப்பிரிக்காவில் இருந்து கான்ஸ்டண்டினோபோலை கப்பல் மூலம் அடைந்து பைசாந்தியப் பேரரசன் போக்காசை ஆட்சியில் இருந்து கவிழ்த்து பேரரசனானான்.[1] 816 – புனித உரோமைப் பேரரசராக லூயி பயசு முடிசூடினார். 1143 – லெயோன், காசுட்டில் மன்னர் ஏழாம் அல்பொன்சோ போர்த்துகலை ஒரு இராச்சியமாக அங்கீகரித்தார். 1450 – பவேரியாவில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர். 1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. 1780 – வேலு நாச்சியார் தலைமையில் திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் படையெடுப்பு […]

Categories
பல்சுவை

“கண் பார்வை தினம் 2020” கண் பிரச்சனைகள் என்ன…? அதிகம் பாதிக்கப்படுவது யார்…?

உலக சுகாதார நிறுவனம் பார்வை குறைபாடு மற்றும் பார்வையின்மை  குறித்து உலகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்த வருடம் தோறும் அக்டோபர் மாதம் இரண்டாவது வியாழன் அன்று உலக கண் பார்வை தினமாக அறிவிக்கப்பட்டு கண்கள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அவ்வகையில் இந்த வருடம் அக்டோபர் எட்டாம் தேதி உலக கண் பார்வை தினமாக கொண்டாடப்படுகிறது. கண்பார்வை பிரச்சனைகள் • 43% திருத்தப்படாத பார்வைத்திறன் பிரச்சினை. அதாவது ஒழுங்கற்ற பார்வைத்திறன், தூரப்பார்வை குறைபாடு, கிட்டப்பார்வை குறைபாடு போன்றவை […]

Categories
பல்சுவை

“கண் பார்வை தினம் 2020” உலகை காட்டும் நமது கண்கள்…. அறியாத பல உண்மைகள்….!!

ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நமது கண்கள் பற்றிய உண்மைகள் • பத்தாயிரம் வேலைகளை செய்யும் பாகங்களைக் கொண்டது நமது கண்கள். • சராசரியாக ஒரு நிமிடத்திற்கு பன்னிரண்டு முறை மனிதன் தனது கண்களை இமைக்கிறான். அவ்வகையில் ஒரு நாளைக்கு பத்தாயிரம் முறை நாம் கண்களை இமைக்கிறோம். • சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு நமது கண்கள் 36 ஆயிரம் பைட் தகவல்களை சரியாக கையாள்கிறது. • ஆறு பாகங்கள் கொண்ட நமது கண்ணில் ஒரு பக்கம் மட்டும் தான் […]

Categories
பல்சுவை

முன்ஜென்மத்தில் நீங்கள் யார் ? கண்டுபிடிக்கலாம் ஈஸியாக ….!!

உங்கள் பிறந்த தேதியில் வரும் எண்ணை வைத்து முன்ஜென்மத்தில் உங்களது வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை தெரிந்து கொள்ள முடியும். அனைவருக்கும் முன் ஜென்மத்தில் நாம் எப்படி இருந்திருப்போம் என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் இருக்கும் அதற்கான வழி இங்கு. எண் 1 மற்றவர்களை மகிழ்விக்க தியாகம் செய்பவராக இருந்திருப்பீர்கள். சுயமரியாதையும் சுயமதிப்பு உங்களுக்கு முன் ஜென்மத்தில் குறைவாகவே இருந்திருக்கும். இந்த ஜென்மத்தில் அதனை உணர வேண்டிய நேரம் இது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். எண் 2 […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 4…!!

அக்டோபர் 4  கிரிகோரியன் ஆண்டு 277 ஆம் நாள். நெட்டாண்டு 278 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 88 நாள். இன்றைய தின நிகழ்வுகள் 23 – சீனத் தலைநகர் சாங்கான் நகரை கிளர்ச்சிவாதிகள் கைப்பற்றி சூறையாடினர். இரண்டு நாட்களின் பின்னர் சீனப் பேரரசர் வாங் மாங் கொல்லப்பட்டார். 1227 – மொரோக்கோ கலீபா அப்தல்லா அல்-அடில் படுகொலை செய்யப்பட்டார். 1302 – பைசாந்திய-வெனிசியப் போர் முடிவுக்கு வந்தது. 1511 – பிரான்சுக்கு எதிராக அரகொன், திருத்தந்தை நாடுகள், வெனிசு ஆகியன இணைந்து புனித முன்னணியை உருவாக்கின. 1537 – மெத்தியூ விவிலியம் எனப்படும் முதலாவது முழுமையான ஆங்கில விவிலிய நூல் அச்சிடப்பட்டது. […]

Categories
கல்வி நீலகிரி மாவட்ட செய்திகள்

“ஆன்லைன் வகுப்பு” சிக்னல் தேடி காட்டிற்கு செல்ல மாணவர்கள்…. விலங்குகள் தாக்கும் அபாயம்…. பெற்றோர்கள் கோரிக்கை….!!

ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க செல்போன் சிக்னலுக்காக  மாணவர்கள் வனப்பகுதிக்கு செல்வதால் வனவிலங்குகள் தாக்கும் அபாயம் இருக்கின்றது. கொரோனா நோய் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கல்லூரிகள், பள்ளிகள் மூடப்பட்டதால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல் செல்போன் சிக்னல் மட்டுமே கிடைக்கின்றது. பிற தனியார் செல்போன் சிக்னல்கள் சரிவர கிடைப்பதில்லை அதனால் ஆன்லைன் வகுப்புகள் பங்கேற்க முடியாமல் அதிகமான கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதைத்தொடர்ந்து கூடலூர் பகுதியில் பி.எஸ்.என்.எல் […]

Categories
டெக்னாலஜி

ஒன் பிளஸ் ஸ்மார்ட்போன் வாங்க ஆசையா….? உடனே தயாராகுங்கள்…. விலை குறைஞ்சிருச்சு…!!

ஒன்பிளஸ் 8 மாடல் ஸ்மார்ட்போனின் விலையில் ரூ 3 ஆயிரம் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது . இந்திய ஸ்மார்ட்போன் சந்தைகளில் ஒன்பிளஸ் 8 மாடல் ஸ்மார்போன் மிகுந்த சக்திவாய்ந்த மாடலாக கருதப்படுகிறது .இந்த ஸ்மார்போனின் விலை ரூ 41 ,999  இதில் 5ஜி கனெக்டிவிட்டி ,ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்,  மற்றும் தலை சிறந்த கேமரா போன்றவை உள்ளடங்கியுள்ளது. விரைவில் இந்தியா சந்தைகளில் ஒன்பிளஸ் 8டி  ஸ்மார்ட்போன் வராயிருக்கின்றது. இதன்யிடையே ஒன்பிளஸ் 8 மாடலில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது . அமேசான் தளத்தில் […]

Categories
டெக்னாலஜி

கூகுள் மேப்பில் புதிய வசதி…. உங்களுக்கு பிடித்ததை நீங்களே தேர்ந்தெடுக்கலாம்….!!

கூகுள் நிறுவனம் தனது கூகுள் மேப் செயலியில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது . கூகுள் நிறுவனம் தனது மேப்ஸ் செயலியில் டார்க் மோட் வசதியை வழங்கியிருக்கின்றது.இச்சிறப்பம்சம் ஆண்ட்ராய்ட் வெர்ஷனில் சிலருக்கு மட்டுமே தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றது. ஆண்ட்ராய்ட் 11 லில் கூகுள் மேப்ஸ் வெர்ஷன் 10 .51.1 டார்க் மோட் வசதியை வழங்குகின்றது. இத்தகவலை பற்றி ரெடிட் தளத்தில் சில பயனர்கள் தெரிவித்துள்ளனர், இருப்பினும் இந்த அப்டேட் பயன்பெறும் சிலருக்கு டார்க் மோட் வசதி கிடைக்கவில்லை என்றும் […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

பெண்களுக்கு முக்கியத்துவம்…. இனி எல்லாமே அவுங்கதான்… சாட்டையை சுழற்றிய ட்விட்டர் …!!

உலகம் முழுவதுமுள்ள ட்விட்டர் அலுவலகங்களில், அனைத்து செயல்பாடுகளிலும் பணிபுரியும் ஊழியர்களில், 50 விழுக்காடு பெண்களை 2025க்குள் இணைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போதைய கணக்கின்படி 42.2 விழுக்காடு பெண்கள் ட்விட்டர் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தங்கள் நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் பெண்களின் பங்களிப்பு நேர் பாதியாக இருக்க வேண்டும் என்று ட்விட்டர் இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது வரை, சமூக வலைதளத்தை ஆண்டுவரும் இப்பெரு நிறுவனத்தில் 42.2 விழுக்காடு பெண் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதுமட்டுமில்லாமல், தங்கள் நிறுவனத்தில் 10 விழுக்காடு வரை […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 3…!!

அக்டோபர் 3  கிரிகோரியன் ஆண்டு 276 ஆம் நாள். நெட்டாண்டு 277 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 89 நாள். இன்றைய தின நிகழ்வுகள் கிமு 52 – கவுல்சு தலைவர் வெர்சிஞ்செடோர்க்சு உரோமர்களிடம் சரணடைந்தார். யூலியசு சீசரின் அலேசியா மீதான முற்றுகை முடிவுக்கு வந்தது. கிமு 42 – மார்க் அந்தோனியும், ஒக்டேவியனும் சீசரின் கொலையாளிகளான புரூட்டசு, கேசியசு ஆகியோருடன் பெரும் போரில் ஈடுபட்டனர். 382 – உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியஸ் கோத்துகளுடன் அமைதி உடன்பாட்டுக்கு வந்து, அவர்களை பால்கன்களில் குடியேற்றினார். 1392 – ஏழாம் முகம்மது கிரனாதாவின் 12-வது சுல்தானாக முடி சூடினார். 1739 – […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

“கடைசி தேதி அக்-12” வருவாய் துறையில் வேலை : 8 படித்திருந்தால் போதும்….. ரூ50,000 சம்பளம்….!!

தமிழ்நாடு வருவாய்த் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.  பணி : அலுவலக உதவியாளர்,  காலிப்பணியிடங்கள் : 45  கல்வித் தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி  வயது : 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.  சம்பளம் : ரூ 15,700 முதல் ரூபாய் 50,000 வரை.  விண்ணப்பிக்க கட்டணம் ஏதுமில்லை.  விண்ணப்பிக்க கடைசி தேதி : அக்டோபர் 12  மேலும் விரிவான விவரங்களுக்கு https ://sivaganga .nic .in /notice […]

Categories

Tech |