அக்டோபர் 2 கிரிகோரியன் ஆண்டு 275 ஆம் நாள். நெட்டாண்டு 276 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 90 நாள். இன்றைய தின நிகழ்வுகள் 829 – தியோபிலசு (813-842) தனது தந்தையைத் தொடர்ந்து பைசாந்தியப் பேரரசராக முடிசூடினார். 1187 – 88 ஆண்டுகள் சிலுவை வீரர்களின் ஆட்சியின் பின்னர் எகிப்திய சுல்தான் சலாகுத்தீன் எருசலேமைக் கைப்பற்றினான். 1263 – நோர்வேக்கும் இசுக்கொட்லாந்துக்கும் இடையே லார்க்ஸ் என்ற இடத்தில் போர் இடம்பெற்றது. 1470 – ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்தின் நான்காம் எட்வர்டு மன்னர் பிளான்டர்சுக்குத் தப்பி ஓடினார். அடுத்த ஆண்டு மார்ச்சில் மீண்டும் வந்து முடியாட்சிக்கு உரிமை கோரினார். 1535 – ஜாக் கார்ட்டியே மொண்ட்ரியாலைக் கண்டுபிடித்தார். 1552 – உருசியப் படைகள் கசானை ஊடுருவின. […]
Category: பல்சுவை
குறிக்கோளை அடையும் முயற்சியில் தான் மகிமை இருக்கிறது. அந்த குறிக்கோளை அடைவதில் இல்லை. நீங்கள் எதை செய்தாலும் உங்கள் உள்ளத்திற்கும் உலகத்திற்கும் உண்மையாகவே நடந்து கொள்ளுங்கள். நல்ல குடும்பத்தை போன்று வேறில்லை, ஒழுக்கம் மிக்க பெற்றோர்களை போன்ற ஆசிரியர்களும் இல்லை. பெண்களால் அன்பைப் பிரிக்க முடியாது, பெருக்கத்தான் முடியும். சில அறங்களில் ஆண்களை விட பெண்கள் சிறந்தவர்களாக இருக்கின்றனர். அந்த அறங்களில் அஹிம்சையும் ஒன்று. உழைப்பவர்களின் கையில்தான் உலகம் இருக்கிறது. பிறர் உழைப்பில் வாழ்பவன் ஒருநாளும் முன்னேற […]
குழந்தைகளை பாதுகாக்கும் புதுவித தொழில் நுட்பத்துடன் கூடிய கேமரா ஒன்றை ஹீரோ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் பொருளாதார சுமையை குறைப்பதற்காக வீட்டில் ஆண், பெண் என இருபாலரும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பெண்கள் கர்ப்ப காலத்திலும் குழந்தை பெற்று ஓரிரு வருடங்கள் வேலைக்குச் செல்லாமல் இருந்தாலும், சிறுசிறு வருமானத்திற்காக வீட்டிலிருந்தபடியே பார்க்கும்படியான வேலைகளை தேர்வு செய்து வருகிறார்கள். இதன் காரணமாக, அவர்களது குழந்தைகள் மீது அவர்களுக்கு சரியான கவனம் என்பதே […]
குழந்தை ஒன்று ரசித்து ருசித்து வாழைப் பழத்தை சாப்பிடும் காணொளி வைரலாகி வருகிறது. சாப்பிடுவதில் 2 ரகம் உண்டு ஒன்று பசித்து சாப்பிடுவது மற்றொன்று ருசித்து சாப்பிடுவது. சாப்பாடு நல்லா இல்லை என்றாலும் பசிக்கு சாப்பிடுவோம். அதேபோன்று ரசமாக இருந்தாலும் ருசியாக இருந்தால் ரசித்து ருசித்து சாப்பிடுவது உண்டு. அவ்வகையில் குழந்தை ஒன்று வாழைப் பழத்தை ருசித்து சாப்பிடும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி கோடிக்கணக்கான மக்களின் மனதை கொள்ளை அடித்துள்ளது. 😍😍😍😍 pic.twitter.com/LSEQby3Lgm — Kαмαℓ […]
அக்டோபர் 1 கிரிகோரியன் ஆண்டு 274 ஆம் நாள். நெட்டாண்டு 275 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 91 நாள். இன்றைய தின நிகழ்வுகள் கிமு 331 – பேரரசர் அலெக்சாந்தர் பாரசீகத்தின் மூன்றாம் டாரியசு மன்னனை குவாகமேலா சமரில் வென்றான். 366 – முதலாம் தாமசுஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 959 – முதலாம் எட்கார் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான். 965 – பதின்மூன்றாம் ஜான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1553 – இங்கிலாந்தின் முதலாம் மேரியின் முடிசூடல் நிகழ்வு இடம்பெற்றது. 1730 – உதுமானிய சுல்தான் மூன்றாம் அகமது முடி துறந்தான். 1787 – அலெக்சாந்தர் சுவோரொவ் தலைமையில் உருசியப் படைகள் கின்பேர்ன் என்ற இடத்தில் துருக்கியரைத் தோற்கடித்தன. 1795 – ஓராண்டுக்கும் […]
வாட்ஸ்அப் மெசேஜ்களை பேக்கப் செய்பவர்களுக்கான எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. தொழில்நுட்பம் வளர்வதற்கு ஏற்றார்போல் பிரச்சனையும் வளர்ந்து கொண்டேதான் செல்கிறது. ஆனால், அந்த தொழில்நுட்பம் நாம் கையாளும் விதத்தைப் பொறுத்தது, பாதுகாப்பாக உபயோகிப்பதை பொருத்தே நமது வாழ்க்கையை நிம்மதியாக வாழ முடியும். வாட்ஸ்அப் உபயோகிப்போர் பலர் அதனை சரியாக உபயோகப்படுத்த தெரியாமல், பல பிரச்சனைகளில் தொடர்ந்து சிக்கிக் கொண்டு வருகிறார்கள். அதன்படி, Chat-களை பேக்கப் எடுத்து கூகுள் ட்ரைவில் சேமிப்பது பாதுகாப்பானதல்ல என்ற தகவல் தற்போது […]
செப்டம்பர் 30 கிரிகோரியன் ஆண்டு 273 ஆம் நாள். நெட்டாண்டு 274 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 92 நாள். இன்றைய தின நிகழ்வுகள் 1399 – நான்காம் என்றி இங்கிலாந்தின் மன்னராக முடி சூடினார். 1520 – முதலாம் சுலைமான் உதுமானியப் பேரரசின் சுல்தானாக முடி சூடினார். 1551 – சப்பானின் ஓஉச்சி வம்சப் படைகள் ஆட்சியாளருக்கு எதிராக புரட்சி நடத்தியதில், நகரத் தலைவர் தற்கொலை செய்து கொண்டார், நகரம் தீக்கிரையானது. 1744 – பிரான்சு, எசுப்பானியாவுடன் இணைந்து சார்தீனியாப் பேரரசைத் தோற்கடித்தது. ஆனாலும் விரைவாகவே பிரான்சு அங்கிருந்து வெளியேறினர். 1791 – மோட்சார்ட்டின் கடைசி ஆப்பெரா வியென்னாவில் அவர் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் அரங்கேறியது. 1840 – நெப்போலியன் பொனபார்ட்டின் எஞ்சிய […]
ஒப்போ நிறுவனத்தின் புதிய மொபைல் மாடல் அக்டோபர் 12ம் தேதி முதல் அறிமுகமாக உள்ளது. ஓப்போ நிறுவனத்தின் ரெனோ 4F ஸ்மார்ட்போன் அக்டோபர் 12ஆம் தேதி அறிமுகமாக உள்ளது. 8gb + 128gp வேரியண்டில் வரும் இந்த போனின் சிறப்பம்சமாக 6 AI கேமராக்கள், இரண்டு முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக 108MP அல்ட்ரா க்ளியர் மெயின் கேமரா இதில் இடம்பெற்றுள்ளது. 4000 எம்ஏஎச் பேட்டரி + 18-W அதிவேக சார்ஜிங் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் […]
சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக மற்றும் உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் எனவும், சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியது.இந்நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று மழை பெய்தது. அயனாவரம், மணலி, பெரம்பூர், அம்பத்தூர், விருகம்பாக்கம், மடிப்பாக்கம், ஆழ்வார்பேட்டை, ஆவடி, நுங்கம்பாக்கம், […]
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை ஒரு கோடியே 90 லட்சம் இந்தியர்கள் வேலையை இழந்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் ஆய்வறிக்கை கூறியுள்ளது. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வேலை இழப்பு குறித்து ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா தொற்று நோயால் ஊரடங்கு காரணமாக கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரை குறைந்தது ஒரு கோடியே 90 லட்சம் இந்தியர்கள் வேலை இழந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலையிழப்பில் சுயதொழில் செய்பவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் […]
வாட்ஸ் அப்பில் புகார் அளிப்பது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். தொழில்நுட்பம் வளர வளர பிரச்சினைகளும் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. ஒரு சிலர் இந்த தொழில்நுட்பத்தை சரியான முறையில் பயன்படுத்தி வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறார்கள் மற்றும் சிலரோ இதன் மூலம் தேவையில்லாத பிரச்சினைகளை தமக்குத்தாமே இழுத்துக் கொண்டு துன்பத்தை அனுபவிக்கிறார்கள். அதிலும், குறிப்பாக சமூக வலைதளங்களில் முன்பின் தெரியாதவர்களிடம் மெசேஜ் வரும்போது முதற்கட்டமாக அலட்சியம் மெசேஜ் செய்துவிட்டு பின்பு வருந்துபவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே […]
இன்ஜினியரிங் படிக்க விண்ணப்பித்தவர்களுக்கான கலந்தாய்வு தேதியை உயர் கல்வி துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்ந்து ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வந்ததால், கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை தாமதமாக நடைபெற்றது. +12 தேர்வு வெளியானவுடன் முதற்கட்டமாக தொடங்கிய இன்ஜினியரிங் சேர்க்கை தகுதி தற்போது முடிவு பெற்றதையடுத்து, கலந்தாய்வுக்கான தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஒரு லட்சத்து எட்டாயிரம் மாணவர்கள் […]
கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி : சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்கள் : 1,051 கல்வித்தகுதி : 5,8,10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். வயது : 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும் சம்பளம் ரூ3,000 முதல் ரூ28,200. விண்ணப்பிக்க கடைசி தேதி : அக்டோபர் 9. மேலும் விவரங்களுக்கு krishnagiri.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று பார்க்கவும்.
Tamil Nadu Construction Workers Welfare Board அதிகாரபூர்வ இணையதளத்தில் Record Clerk காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 8th, 10th கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக Tamilnadu கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (Tamilnadu) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு ஆன்லைன் மூலமாக நீங்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் […]
செப்டம்பர் 29 கிரிகோரியன் ஆண்டு 272 ஆம் நாள். நெட்டாண்டு 273 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 93 நாள். இன்றைய தின நிகழ்வுகள் கிமு 522 – முதலாம் டேரியசு தனது இராச்சியத்துக்குப் போட்டியாக இருந்த பார்தியாவைக் கொன்று பாரசீகப் பேரரசர் பதவியை உறுதிப் படுத்திக் கொண்டான். கிமு 480 – தெமிஸ்டோகில்சு தலைமையிலான கிரேக்கக் கடற்படை பாரசீகப் படையை சலாமிஸ் என்ற இடத்தில் தோற்கடித்தது. 1011 – டென்மார்க்கியர் கேன்டர்பரியைக் கைப்பற்றி, கேன்டர்பரி பேராயரைக் கைது செய்தனர். 1227 – புனித உரோமைப் பேரரசன் இரண்டாம் பிரெடெரிக்கு சிலுவைப் போரில் பங்குபெறாமல் போனதை அடுத்து திருத்தந்தை ஒன்பதாம் கிரெகரி அவனை மதவிலக்கம் […]
நபர் ஒருவர் மரத்தை மேலிருந்து வெட்டும் காட்சி காணொளியாக வெளியாகியுள்ளது நாம் அனைவரும் மரத்தை கீழே இருந்து வெட்டுவதை பார்த்திருப்போம். ஆனால் வெளியாகி இருக்கும் காணொளியில் மரத்தின் உச்சியில் ஒருவன் ஏறி அமர்ந்து கொண்டு பனை மரத்தை வெட்டுவது பதிவாகியுள்ளது. ரெக்ஸ் சேப்மேன் எனும் கூடைப்பந்தாட்ட வீரர் இந்த காணொளியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த காணொளியில் நபர் ஒருவர் பனைமரத்தின் உச்சியில் அமர்ந்து கொண்டு மரத்தின் மேல் தகுதியைப் வெட்டுகின்றார். இதனால் அங்கும் இங்கும் […]
Indian Pharmacopia Commission (IPC)இது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி : Technical Assistant , Associate, Research Scientist. காலிப்பணியிடங்கள்- 239. கல்வித்தகுதி: Pharm.D/MBBS/BDS,Master degree in Pharmacy. சம்பளம்: ரூபாய் 26,250 முதல் ரூபாய் 40,000 வரை. விண்ணப்பிக்க கடைசி தேதி : அக்டோபர் 5. மேலும் விரிவான விவரங்களுக்கு : http://www.Ipc.gov.In என்ற இணையதளத்திற்கு சென்று பார்க்கவும்.
தரவுகளை திருடுவதாக கூறி கூகுள் நிறுவனம் 17 செயலிகளுக்கு தடை விதித்துள்ளது. சமீப நாட்களாகவே மக்களின் தரவுகளை திருட கூடிய அபாயம் இருப்பதாக கூறி பல செயலிகளை மத்திய அரசு தடை செய்து வருகிறது. கூகுள் நிறுவனமும் வாடிக்கையாளர்களுக்கு பாதகம் விளைவிக்கக்கூடிய செயலிகளை தடை செய்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கூட பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதை தொடர்ந்து, தற்போது கூகுள் நிறுவனம் தற்போது ஆபத்தான செயலிகளின் […]
ரியல் மீ நிறுவனத்தின் புதிய மொபைல் மாடல் இன்றைய தினம் விற்பனைக்கு வருகிறது. சமீபத்தில் மொபைல் போன்கள் அனைத்திற்கும் சரியான போட்டியாக இருப்பது ரியல்மீ நிறுவனம்தான். மாதத்திற்கு ஒரு முறை தங்களது புதிய பொருட்களை ரியல்மீ நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது ரியல்மீ நிறுவனத்தின் நார்சோ20 ஸ்மார்ட் போன் இன்று முதல் விற்பனைக்கு வரவுள்ளது. 4 ஜிபி ram 64 ஜிபி rom வேரியண்ட்டில் வெளியாகும் மாடலின் விலை 10 ஆயிரத்து 599 ஆகவும், […]
தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்னும் 2 நாட்களே உள்ளது. தமிழக அஞ்சல் துறையில் Gramin dak sevaks பணிக்கு 3,162 காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வித்தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூபாய் 10,000 முதல் 14,500 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியிடம் தமிழகம் […]
செப்டம்பர் 28 கிரிகோரியன் ஆண்டு 271 ஆம் நாள். நெட்டாண்டு 272 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 94 நாள். இன்றைய தின நிகழ்வுகள் கிமு 48 – எகிப்திய மன்னன் பதின்மூன்றாம் தொலெமியின் ஆணையை அடுத்து மாவீரன் பாம்பீ படுகொலை செய்யப்பட்டான். 235 – போந்தியன் திருத்தந்தை பதவியைத் துறந்தார். 935 – பொகீமியாவின் கோமகன் வென்செசுலாசு அவரது சகோதரனால் படுகொலை செய்யப்பட்டார். 1066 – நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுதல்: முதலாம் வில்லியம் இங்கிலாந்தில் தரையிறங்கினான். 1238 – அரகொன் மன்னர் முதலாம் யேம்சு வாலேன்சியாவை முசுலிம்களிடம் இருந்து கைப்பற்றினான். 1322 – புனித உரோமைப் பேரரசர் நான்காம் லூயிசு ஆஸ்திரியாவின் முதலாம் பிரெடெரிக்கை மூல்டோர்ஃப் சமரில் வென்றார். 1781 – அமெரிக்கப் புரட்சி: […]
மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை பற்றிய தகவல்களை உள்ளடக்கிய இணையத்தளங்கள் சில வெளியாகியுள்ளது மாணவர்களுக்கு அவர்களது படிப்பிற்கான செலவை ஈடுசெய்ய பல்வேறு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. மாணவர்களின் திறமை, எடுத்திருக்கும் பாடப்பிரிவு, இனம், நாடு ஆகியவற்றின் அடிப்படையில் பல உதவித்தொகைகள் கொடுக்கப்படுகின்றன. வளர்ந்த நிறுவனங்கள் பல உதவித்தொகையை மாணவர்களுக்கு கொடுத்து வருகின்றன. கல்வி உதவித் தொகை பற்றிய தகவல்கள் சிலவற்றை இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ள முடியும். அவற்றில் சில www.scholarshipsinindia.com www.education.nic.in www.scholarship-positions.com www.studyabroadfunding.org […]
தமிழகத்தில் 10,906 காவலர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில் அதற்கு தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் விதமாக அனைத்து நடைமுறைகளும் எளிதாக்கப்பட்டுள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் ஓய்வு உள்ளிட்ட பல காரணங்களினால் பணியிடங்கள் காலி ஆகும் போது இரண்டாம் நிலைக் காவலர்கள் சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர். சிறப்பு காவல்படை, ஆயுதப்படை, தீயணைப்புத் துறை ,சிறைத்துறை […]
சாலையில் சென்ற பசுவை எட்டி உதைத்து இளைஞர்கள் விபத்தில் சிக்கிய காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இளைஞர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்த போது சாலையில் நின்று கொண்டிருந்த பசுவை இருவரில் ஒருவர் எட்டி உதைத்துள்ளார். அதனை எடுத்து அவர்களது மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியுள்ளது. இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பசுவை உதைத்த இளைஞருடன் பயணித்த மற்றொரு இளைஞரும் காயமடைந்துள்ளார். நாம் […]
அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம் அனுமதி கடிதம் பெற்று வர வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவியதை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மார்ச் முதல் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் திறப்பு தொடர்பான உத்தரவு சமீப நாட்களாக வெளியாகி கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பாடத்தில் உள்ள சந்தேகங்களை கேட்க பள்ளிக்கு […]
செப்டம்பர் 27 கிரிகோரியன் ஆண்டு 270 ஆம் நாள். நெட்டாண்டு 271 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 95 நாள். இன்றைய தின நிகழ்வுகள் 1066 – நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுதல்: இங்கிலாந்தின் முதலாம் வில்லியமும் அவனது படையினரும் சோம் ஆற்றின் வாயிலில் இருந்து புறப்பட்டனர். 1529 – உதுமானியப் பேரரசன் முதலாம் சுலைமான் வியென்னா நகரை முற்றுகையிட்டார். 1540 – இயேசு சபைக்கு திருத்தந்தை மூன்றாம் பவுல் ஒப்புதல் தந்தார். 1590 – திருத்தந்தை ஏழாம் அர்பன் பதவியேற்ற 13-ஆம் நாள் இறந்தார். இவரே மிகக்குறுகிய காலம் திருத்தந்தையாக இருந்தவர். 1605 – கிர்க்கோல்ம் நகரில் இடம்பெற்ற போரில் சுவீடன் இராணுவத்தை போலந்து-லித்துவேனிய இராணுவம் தோற்கடித்தது. 1777 – அமெரிக்கப் […]
செப்டம்பர் 26 கிரிகோரியன் ஆண்டு 269 ஆம் நாள். நெட்டாண்டு 270 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 96 நாள். இன்றைய தின நிகழ்வுகள் கிமு 46 – யூலியசு சீசர் தனது தொன்மக் கடவுள் வீனசுக்குக் கோயில் ஒன்றைக் கட்டினான். 1087 – இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் வில்லியம் முடிசூடி 1100 ஆம் ஆண்டு வரை ஆட்சி புரிந்தான். 1255 – அசிசியின் புனித கிலாராவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. 1371 – செர்பிய-துருக்கியப் போர்கள்: உதுமானிய சுல்தான் முதலாம் முராடின் படைகள் செர்பியப் படைகளுடன் மாரித்சா என்ற இடத்தில் போரில் ஈடுபட்டன. 1580 – சேர் பிரான்சிஸ் டிரேக் உலகைச் சுற்றி வந்தார். […]
பி.இ., பி.டெக்., பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வருகிற 28-ஆம் தேதி வெளியாகும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்காக ஒரு லட்சத்து 14 ஆயிரம் மாணவர்கள் தங்களது சான்றிதழை பதிவேற்றம் செய்துள்ளனர். மாணவர்களுக்கான ரேண்டம் எண் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்த நிலையில் தரவரிசை பட்டியல் செப்டம்பர் 17ம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது. […]
கொரோனா பரவலினால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடைபட்டனர். பள்ளி கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்ட நிலையில் மாணவர்கள் வீட்டிலேயே இருந்து பல புதிய விஷயங்களை கற்கத் தொடங்கினர். அதோடு ஊரடங்கில் இதுவரை தெரியாத பலவற்றை வீட்டில் இருந்தே தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் பலருக்கு கிடைத்துள்ளது. இந்நிலையில் நலந்தாவே மற்றும் அகஸ்தியா அறக்கட்டளையின் மாணவர்கள் ஒன்றிணைந்து டிஜிட்டல் முறையில் எக்ஸிபிஷன் ஒன்றை நடத்துகின்றனர். இம்மாதம் 26ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை 11 […]
மகனுக்கு தாய் ஒருவர் நாய் குட்டியை பரிசாக கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்திய காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. வீட்டில் சோபாவில் அமர்ந்து பிஸியாக மொபைல் போனில் சிறுவன் ஒருவன் விளையாடிக் கொண்டிருக்கிறான். ஆனால் அவனுக்கு காத்திருக்கும் ஆச்சரியம் பற்றி எதுவும் தெரியவில்லை. அச்சமயம் அவனது தாய் கையில் ஒரு நாய்க்குட்டி உடன் அறையின் உள்ளே வந்து மகனிடம் காட்டுகின்றார். அதனைப் பார்த்த சிறுவன் இன்ப அதிர்ச்சியில் சிலையாய் நிற்கிறான். பின்னர் தனது தாயிடம் நெகிழ்ச்சியையும் செல்லப்பிராணி கிடைத்த […]
செப்டம்பர் 25 கிரிகோரியன் ஆண்டு 268 ஆம் நாள். நெட்டாண்டு 269 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 97 நாள். இன்றைய தின நிகழ்வுகள் 275 – உரோமில் பேரரசர் அவுரேலியன் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, டசீட்டசு உரோமைப் பேரரசராக நியமிக்கப்பட்டார். 762 – அப்பாசியக் கலீபகத்திற்கு எதிராக அலீதுகள் கிளர்ச்சியில் இறங்கினர். 1237 – இங்கிலாந்தும் இசுக்காட்லாந்தும் தமது பொது எல்லைகளை வரையறுக்கும் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டன. 1396 – உதுமானியப் பேரரசர் முதலாம் பயெசிது கிறித்தவ இராணுவத்தை நிக்கோபோலிசு நகரில் தோற்கடித்தார். 1513 – எசுப்பானிய நாடுகாண் பயணி பாஸ்கோ நூனியெத் தே பால்போவா பெருங்கடல் ஒன்றை அடைந்தார். […]
அக்டோபர் 1ஆம் தேதி முதல் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வரலாம் என்று தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தன்னார்வு அடிப்படையில் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் பள்ளிக்கு வரலாம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு […]
தமிழகத்தில் காஞ்சிபுரம்,விழுப்புரம்,சேலம் தர்மபுரி உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. வெப்பசலனம் காரணமாக தமிழகம்.புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது .அதே வேளையில் சென்னையில் சில பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ளது.
சமீப நாட்களாக குட்டி குழந்தையொன்றின் டிக்டாக் காணொளிகள் இணையவாசிகளை வெகுவாக ஈர்த்து வருகின்றது. கொள்ளை கொள்ளும் அழகுடன் பாடல்களுக்கு அந்த குழந்தை கொடுக்கும் ரியாக்ஷன் பல மில்லியன் பார்வையாளர்களை தன் வசப்படுத்தியுள்ளது. அதோடு அந்த குழந்தையின் காணொளிகள் சமூகவலைதளத்தில் மிகவும் ட்ரெண்டாகி வருகிறது. அந்தக் குழந்தையின் அழகான ரியாக்ஷன்கள் உங்களது பார்வைக்கு https://www.instagram.com/p/CFcDj1oFHFW/?utm_source=ig_web_copy_link https://www.instagram.com/p/CEhFxwAJIHx/?utm_source=ig_web_copy_link https://www.instagram.com/p/CFXSAVHFm71/?utm_source=ig_web_copy_link
செப்டம்பர் 24 கிரிகோரியன் ஆண்டு 267 ஆம் நாள். நெட்டாண்டு 268 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 98 நாள். இன்றைய தின நிகழ்வுகள் 787 – நைசியாவின் இரண்டாவது பேரவை ஏகியா சோபியா திருச்சபையில் இடம்பெற்றது. 1645 – முதலாம் சார்லசு மன்னர் தலைமையிலான படைகளை ராவ்ட்டன் கீத் சமரில் நாடாளுமன்றப் படைகள் வென்றன. 1674 – பேரரசர் சிவாஜியின் இரண்டாவது முடிசூட்டு விழா (தாந்திரீக சடங்கு) இடம்பெற்றது. 1789 – அமெரிக்க உச்சநீதிமன்றம் நிறுவப்பட்டது. 1799 – கட்டபொம்மனும் இன்னும் 6 பேரும் புதுக்கோட்டை அரசன் விஜயரகுநாத தொண்டைமானால் கைது செய்யப்பட்டுப் பின்னர் செப் 29இல் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 1840 – இலங்கை வங்கி தொடங்கப்பட்டது.[1] 1841 – புருணை சுல்தான் சரவாக் இராச்சியத்தை பிரித்தானியாவிடம் கையளித்தார். 1852 – நீராவி இயந்திரத்தில் […]
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு, சுழற்சி மற்றும் வெப்பத்தால்அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்தெரிவித்துள்ளது. மேலும் சென்னை மற்றும் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் அப்பகுதியில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதிய கல்வி கொள்கை மூலம் சர்வதேச கல்வி மையமாக இந்தியா மாறும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்தில் இயங்கிவரும் கவுகாத்தி ஐஐடி பட்டமளிப்பு விழாவில் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி இளைஞர்களின் சிந்தனையில் தான் நாட்டின் எதிர்காலம் உள்ளதாக தெரிவித்தார். இளைஞர்களின் கனவுகள் தான் இந்தியாவை உருவாக்கப் போகிறது என குறிப்பிட்ட பிரதமர், எதிர்காலத்திற்கு தயாராவதற்கான நேரம் இது எனவும் கூறினார். சர்வதேச கல்வி மையமாக இந்தியாவே தேசிய […]
செப்டம்பர் 23 கிரிகோரியன் ஆண்டு 266 ஆம் நாள். நெட்டாண்டு 267 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 99 நாள். இன்றைய தின நிகழ்வுகள் 1338 – நூறாண்டுப் போர்: முதலாவது கடற்படைச் சமர் இடம்பெற்றது. வரலாற்றில் முதல் தடவையாக வெடிமருந்துகளுடனான பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டன. 1409 – 1368 வெற்றியின் பின்னர் முக்கிய வெற்றியை மிங் சீனா மீதான சமரில் மங்கோலியர்கள் பெற்றனர். 1459 – ரோசாப்பூப் போர்கள்: முதலாவது முக்கிய சமர் புளோர் கீத் என்ற இடத்தில் நடைபெற்றது. 1641 – 100,000 பவுண்டு எடை தங்கத்துடன் த மேர்ச்சண்ட் ராயல் என்ற ஆங்கிலேயக் கப்பல் மூழ்கியது. […]
செப்டம்பர் 22 கிரிகோரியன் ஆண்டு 265 ஆம் நாள். நெட்டாண்டு 266 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 100 நாள். இன்றைய தின நிகழ்வுகள் 1586 – நெதர்லாந்து, சூட்பென் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் எசுப்பானியர் ஆங்கிலேய-இடச்சுப் படைகளை வென்றனர். 1692 – ஐக்கிய அமெரிக்காவில் சூனியக்காரர்களின் கடைசித் தொகுதியினர் தூக்கிலிடப்பட்டனர். 1711 – டஸ்கரோரா பழங்குடிகள் அமெரிக்கா, வட கரொலைனாவில் பாம்லிக்கோ ஆற்றுப்படுகையில் குடியேற்றவாசிகளைத் தாக்கி 130 பேரைக் கொன்றனர். 1761 – மூன்றாம் ஜார்ஜ் பெரிய பிரித்தானியாவின் அரசராகவும், சார்லொட் அரசியாகவும் முடிசூடினர். 1784 – அலாஸ்காவின் கோடியாக் என்ற இடத்தில் உருசியா தனது குடியேற்றத்தை ஆரம்பித்தது. 1789 – […]
செப்டம்பர் 21 கிரிகோரியன் ஆண்டு 264 ஆம் நாள். நெட்டாண்டு 265 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 101 நாள். இன்றைய தின நிகழ்வுகள் 455 – பேரரசர் அவிட்டசு தனது இராணுவத்துடன் உரோம் சென்றடைந்து தனது ஆளுமையை உறுதிப்படுத்தினார். 1170 – டப்லின் இராச்சியம் நோர்மன்களின் முற்றுகைக்கு உள்ளானது. 1776 – நியூயார்க் நகரம் பிரித்தானியப் படையினரால் கைப்பற்றப்பட்டதை அடுத்து நகரின் ஒரு பகுதி தீக்கிரையானது. 1792 – பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சில் முடியாட்சி அகற்றப்பட்டு குடியரசு நிறுவப்பட்டது. 1843 – ஜான் வில்சப் மகெல்லன் நீரிணையை சிலி அரசுக்காக உரிமை கோரினார். 1860 – இரண்டாம் அபினிப் போர்: ஆங்கிலேய-பிரெஞ்சுப் படைகள் சீனப் படைகளைத் […]
செப்டம்பர் 20 கிரிகோரியன் ஆண்டு 263 ஆம் நாள். நெட்டாண்டு 264 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 102 நாள். இன்றைய தின நிகழ்வுகள் 1187 – சலாகுத்தீன் எருசலேம் முற்றுகையை ஆரம்பித்தான். 1378 – கர்தினால் இராபர்ட் ஏழாம் கிளமெண்டு என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்கு சமயப்பிளவு ஆரம்பமானது. 1498 – சப்பானில் இடம்பெற்ற நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையால் கோத்தோக்கு-இன் என்ற இடத்தில் இருந்த புத்த கோவில் அழிந்தது. அன்றில் இருந்து அங்குள்ள மாபெரும் புத்த சிலை வெட்டவெளியில் காணப்படுகிறது. 1519 – பெர்டினென்ட் மகலன் 270 பேருடன் எசுப்பானியாவின் சான்லூகர் டி பரமேடா என்ற இடத்தில் இருந்து உலகைச் சுற்றிவரப் புறப்பட்டார். 1697 – ஒன்பதாண்டுப் போரை […]
தங்கத்தின் விலை சவரனுக்கு 128 ரூபாய் உயர்ந்து 39 ஆயிரத்து 664 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 39,664 ரூபாய்க்கும், ஒரு கிராமுக்கு 16 ரூபாய் உயர்ந்து 4, 958 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 30 காசுகள் குறைந்து 70 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகி அநீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்களை பணி நீக்கம் செய்ததை கண்டித்து பேராசிரியர்கள் 5ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் 6 கல்லூரிகளில் நிரந்தர பணியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்களை அறக்கட்டளை நிர்வாகி ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் திடீரென பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். நேரடியாக ஷோ காஸ் நோடிஸ் கொடுத்துவிட்டு 18 நாட்களில் விசாரணையே நடத்தாமல் நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர். அநீதியாக […]
சென்னையில் பெட்ரோல் விலை உயர்த்தும் டீசல் விலை குறைத்தும் விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து பெட்ரோல் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 10 […]
செப்டம்பர் 19 கிரிகோரியன் ஆண்டு 262 ஆம் நாள். நெட்டாண்டு 263 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 103 நாள். இன்றைய தின நிகழ்வுகள் 634 – ராசிதீன் அரபுகள் காலிது அல்-வாலிது தலைமையில் தமாசுக்கசு நகரை பைசாந்தியரிடம் இருந்து கைப்பற்றினர். 1356 – இங்கிலாந்து எட்வர்ட் தலைமையில் “போய்ட்டியேர்” என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரான்சை வென்று, இரண்டாம் யோன் மன்னரைக் கைது செய்தது. 1658 – யாழ்ப்பாணத்தில் உரோமன் கத்தோலிக்க மத குருமாரை மறைத்து வைத்திருப்பது மரணதண்டனைக்குரிய குற்றமாக டச்சு அரசால் அறிவிக்கப்பட்டது.[1] 1676 – வர்ஜீனியா, ஜேம்சுடவுன் நகரம் தீயிடப்பட்டு அழிக்கப்பட்டது. 1777 – அமெரிக்கப் புரட்சிப் போர்: சரட்டோகா சண்டைகள்: பிரித்தானியப் படைகள் அமெரிக்க விடுதலைப் படையினரை பெரும் […]
செப்டம்பர் 18 கிரிகோரியன் ஆண்டு 261 ஆம் நாள். நெட்டாண்டு 262 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 104 நாள். இன்றைய தின நிகழ்வுகள் 96 – உரோமைப் பேரரசர் தொமீசியன் கொல்லப்பட்டதை அடுத்து நேர்வா பேரரசராக முடிசூடினார். 1066 – நோர்வே மன்னர் எரால்சு ஆர்திராதா இங்கிலாந்து மீதான முற்றுகையை ஆரம்பித்தார். 1180 – பிலிப்பு ஆகுஸ்தசு பிரான்சின் மன்னராக முடி சூடினார். 1679 – மாசச்சூசெட்சு விரிகுடாக் குடியேற்றத்தில் இருந்து நியூ ஆம்ப்சயர் தனியாகப் பிரிக்கப்பட்டது. 1739 – பெல்கிரேட் நகரம் உதுமானியப் பேரரசிடம் கையளிக்கப்பட்டது. 1759 – ஏழாண்டுப் போர்: கியூபெக் நகரை பிரித்தானியா பிரான்சிடம் இருந்து கைப்பற்றியது. 1810 – சிலியில் முதலாவது அரசு அமைக்கப்பட்டது. 1812 – மாஸ்கோவில் பரவிய தீ நகரின் […]
அரியர் தேர்வு விவகாரத்தில் மாணவ சமுதாயம் அஞ்சத் தேவையில்லை என சட்டப்பேரவையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சட்டப்பேரவையில் இன்று பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பழகன் யுஜிசி ஏஐசிடிஇ ஆகியவற்றின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உயர்கல்வித்துறை செயல்படுவதாகவும், அரியர் தேர்ச்சி விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவின்படி அரசு செயல்படும் என்றும் குறிப்பிட்டார். அண்ணா பல்கலைக்கழகத்தின் மெயில் ஐடியில் இருந்து ஏஐசிடிஇ-க்கு மெயில் அனுப்பப்படவில்லை என்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தனிப்பட்ட முறையில் ஏஐசிடிஇ-க்கு மெயில் அனுப்பியதாகவும் கூறினார். அரியர் தேர்வு […]
மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளைக் கண்காணிக்க wi-fi நடைமுறை. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை கண்காணிக்க புதிய wi-fi கருவி நவீன நடைமுறைகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இக்கருவி மூலம் நோயாளியின் இதயத் துடிப்பு, மூச்சு விடும் அளவு, ஆக்சிஜன் அளவு ஆகியவற்றை wi-fi மூலம் தொடர்ந்து கணினி மற்றும் செல்போன் மூலம் கண்காணிக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
செப்டம்பர் 17 கிரிகோரியன் ஆண்டு 260 ஆம் நாள். நெட்டாண்டு 261 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 105 நாள். இன்றைய தின நிகழ்வுகள் 456 – உரோமைத் தளபதி ரெமிசுடசு, கோத்திக்கு படைகளினால் கைது செய்யப்பட்டு பின்னர் தூக்கிலிடப்பட்டான். 1382 – அங்கேரியின் அரசியாக மேரி முடிசூடினார். 1620 – செசோரா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் உதுமானியப் பேரரசு போலந்து-லித்துவேனியாவைத் தோற்கடித்தது. 1630 – மசாசுசெட்ஸ், பொஸ்டன் நகரம் அமைக்கப்பட்டது. 1631 – முப்பதாண்டுப் போர்: சுவீடன் பிரைட்டன்பெல்டு என்ற இடத்தில் நடந்த போரில் புனித உரோமைப் பேரரசை வென்றது. 1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: செயிண்ட் ஜீன் கோட்டைத் தாக்குதலுடன் கனடா மீதான முற்றுகை […]
மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் ஆன்லைன் தேர்வு நடத்த அறிவிப்பு, மாணவர்கள் நேர்மையாக எழுதுவார்கள் என நம்பிக்கை விடுகிறார். இறுதி பருவத்தேர்வு பல்கலைக்கழகங்கள் மூலம் இணைய வழியில் நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ள நிலையில் மாணவர்கள் நேர்மையாக ஆன்லைன் தேர்வுகளை எழுதுவார்கள் என்ற நம்பிக்கையில் அவரவர் வீடுகளில் இருந்தபடியே தேர்வு எழுத முடிவு செய்யப்பட்டுள்ளதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் திரு கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஆன்லைன் இறுதிப் பருவத்தேர்வு நாளில் தொடங்கி வரும் 30ஆம் […]