செப்டம்பர் 16 கிரிகோரியன் ஆண்டு 259 ஆம் நாள்.நெட்டாண்டு 260 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 106 நாள். இன்றைய தின நிகழ்வுகள் 307 – மேற்கு உரோமைப் பேரரசர் இரண்டாம் செவரசு கைது செய்யப்பட்டார். இவர் பின்னர் கொல்லப்பட்டார்.681 – திருத்தந்தை முதலாம் ஒனோரியசு பதவி நீக்கப்பட்டார். 1732 – போர்த்துகல், காம்போ மையோர் நகரில் சூறாவளி தாக்கியதில் நகரின் மூன்றில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 1810 – மிகுவேல் இடால்கோ என்ற மதகுரு எசுப்பானியாவிடம் இருந்து மெக்சிக்கோவின் விடுதலைப் போரை ஆரம்பித்தார். 1893 – அமெரிக்காவின் ஓக்லகோமா மாநிலத்தில் செரோக்கீ என்ற இடத்தில் விற்பனைக்கு விடப்பட்ட நிலப்பரப்புகளை வாங்குவதற்கு […]
Category: பல்சுவை
1 முதல் 12ம் வகுப்பு வரைக்குமான பாடத்திட்டத்தை குறைக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் போது குறைவான நாட்களே என்ஜி இருக்கும் என்பதால் அதைக் கணக்கில் கொண்டு 1 முதல் 12ம் வகுப்பு வரைக்குமான பாடத்திட்டத்தை கணிசமாக குறைக்கும் பணியில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஈடுபட்டிருந்தது. நடப்பு கல்வியாண்டுக்கான பொது தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் பாடத்தின் முக்கிய பகுதிகளில் […]
டிக் டாக்கின் அமெரிக்க உள்நாட்டு உரிமையை மைக்ரோசாப்ட் வாங்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அதன் தாய் நிறுவனமான ’பைட் டான்ஸ்’ ஆரக்கிள் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. டிக் டாக்கின் அமெரிக்க உரிமையை வாங்குவதற்கு கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளியை பைட் டான்ஸ் நிறுவனம் நிராகரித்துள்ளதாக மைக்ரோசாப்ட் கூறியிருக்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தின் நெருக்கடியால், அமெரிக்க நிறுவனங்களுக்கு உள்நாட்டு உரிமையை வழங்க முன்னதாக டிக்டாக் முடிவு செய்திருந்தது. இச்சூழலில் மைக்ரோசாப்ட் நிறுவனம், டிக் டாக் உரிமையை வாங்கப் போகிறது […]
மத்திய அரசிற்கு உட்பட்ட கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த செய்தி நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம். நிர்வாகம் : கரும்பு இனப்பெருக்க நிறுவனம் மேலாண்மை : மத்திய அரசு பணி : Junior Research Fellow கல்வித் தகுதி : M.Sc Biochemistry, M.Sc Biotechnology, M.Sc Microbiology, M.Sc Agriculture, M.Tech Biotechnology, M.Sc […]
செப்டம்பர் 15 கிரிகோரியன் ஆண்டு 258 ஆம் நாள். நெட்டாண்டு 259 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 107 நாள். இன்றைய தின நிகழ்வுகள் 668 – கிழக்கு உரோமைப் பேரரசர் இரண்டாம் கான்சுடன்சு இத்தாலியில் அவரது குளியலறியில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டார். 994 – பாத்திம கலீபகம் பைசாந்தியப் பேரரசுக்கு எதிரான முக்கிய வெற்றியைப் பெற்றது. 1556 – முன்னாள் புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்லசு எசுப்பானியா திரும்பினார். 1776 – அமெரிக்கப் புரட்சிப் போர்: நியூயார்க் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிரித்தானியப் படைகள் கிப்சு குடாவில் தரையிறங்கின. 1794 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: ஆர்தர் வெலசுலி (பின்னாளில் வெலிங்டன் கோமகன்) தனது […]
பிரபல வீடியோ சாட் செயலியான ஜூம் செயலியில் புதிய பாதுகாப்பு வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோவிட்-19 பரவல் காரணமாக தற்போது பெரும்பாலான கூட்டங்கள் காணொலி காட்சி மூலம் நடைபெற்றுவருகிறன. இதற்கு பல வீடியோ சாட்டிங் செயலிகள் இருந்தாலும் ஜூம் செயலியைதான் பெரும்பாலும் அனைவரும் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், ஜூம் செயலியில் சில பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதால் அதை அரசின் முக்கிய கூட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரச சமீபத்தில் சுற்றிக்கை அனுப்பியிருந்தது. இந்நிலையில், பாதுகாப்பு வசதிகளை […]
கொரோனா தொற்றால் பெரும்பாலான மக்கள் டிஜிட்டல் பேமெண்ட் பக்கம் திரும்பியுள்ளதால், சாலையோர கடைகளிலும் ஆன்லைன் பேமெண்ட் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் உள்ளது. மக்கள் அனைவரும் தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இருப்பினும் வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்கும் சமயத்தில், கடை வியாபாரிகளிடமிருந்து இடைவெளியைப் பின்பற்றினாலும், பணம் செலுத்த அருகில் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இதுமட்டுமின்றி பணத்தில் மூலமாகவும் கரோனா தொற்று பரவலாம் என்ற தகவலும் […]
எல்லை பாதுகாப்பு படையில் (Border Security Force – BSF)காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி : Pilots, Engineer,&Logistic Officer. காலிப்பணியிடங்கள் : 53, கல்வித்தகுதி : B.E, B.Tech. வயது : 22 – 28. சம்பளம் : ரூ1,31,100 – ரூ 2,16,000 தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, PST, PET & Documentation. விண்ணப்பிக்க கடைசி தேதி : டிசம்பர் 31. மேலும் விவரங்களுக்கு www.bsf.nic.in […]
செப்டம்பர் 14 கிரிகோரியன் ஆண்டு 257 ஆம் நாள். நெட்டாண்டு 258 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 108 நாள். இன்றைய தின நிகழ்வுகள் 81 – டைட்டசு இறந்ததை அடுத்து அவரது சகோதரன் தொமீசியன் உரோமைப் பேரரசராக முடி சூடினார். 629 – பேரரசர் எராக்கிளியசு பாரசீகப் பேரரசை வென்ற பின்னர் கான்ஸ்டண்டினோபிலை அடைந்தார். 786 – அல்-காதி இறந்ததை அடுத்து அவரது சகோதரர் அருண் அல்-ரசீது அப்பாசியக் கலீபாவாக நியமிக்கப்பட்டார்.[1] 1752 – கிரெகொரியின் நாட்காட்டியை பிரித்தானியா ஏற்றுக்கொண்டது. இதன்படி புதிய நாட்காட்டியில் 11 நாட்களை அது இழந்தது. முன்னைய நாள் செப்டம்பர் 2 ஆகும். 1808 – பின்லாந்துப் போர்: உருசியப் படைகள் சுவீடன் படைகளை வென்றன. […]
நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் 1,17,990 மாணவ மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றிருக்க வேண்டிய நீட்தேர்வு கொரோனா வைரஸ் பொதுமுடக்கம் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் நீட் தேர்வில் மேலும் தள்ளிவைக்க வேண்டுமென பல்வேறு மாநில அரசுகள் விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. திட்டமிட்டபடி இன்று தேர்வு நடத்தப்பட வேண்டுமென உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது. இதனை தொடர்ந்து […]
செப்டம்பர் 13 கிரிகோரியன் ஆண்டு 256 ஆம் நாள். நெட்டாண்டு 257 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 109 நாள். இன்றைய தின நிகழ்வுகள் 1229 – ஒகோடி கான் மங்கோலியப் பேரரசின் ககானாகப் பதவியேற்றான். 1437 – போர்த்துக்கீசப் படைகள் மொரோக்கோவின் தாங்கியர் நகரைக் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியடைந்தது. 1501 – மைக்கலாஞ்சலோ புகழ்பெற்ற தாவீது என்ற சிலையை உருவாக்கும் பணிகளை ஆரம்பித்தார். 1541 – மூன்றாண்டுகள் நாடுகடந்த நிலையில் வாழ்ந்து வந்த ஜான் கால்வின் திருச்சபைகளை கால்வினீசம் என்ற தனது புதிய சமய அமைப்பின் கீழ் ஒன்றிணைக்கு நோக்கில் ஜெனீவா திரும்பினார். 1584 – எல் எசுக்கோரியல் அரண்மனை மத்ரித் நகரில் அக்ட்டி முடிக்கப்பட்டது. 1609 – என்றி அட்சன் பின்னர் அட்சன் ஆறு எனப் […]
புதுச்சேரியில் கல்லூரி இறுதித் தேர்வை ஒத்திவைக்க கோரி காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாநில அரசுக்கு எதிராக மாணவர்கள் முழக்கங்களை எழுப்பியதால் பெரும் பரபரப்பு நிலவியது. கல்லூரிகளை சென்ற மார்ச் மாதம் அரசு உத்தரவால் மூடப்பட்டது. பாதிக்குப் பாதி பாடங்களை மட்டுமே நடத்தியிருக்கிறார்கள், மீதி பாடங்களை நடத்தாத இந்த நிலையில் மாணவர்களால் தேர்வுகளை எழுத முடியவில்லை. அதனால் மாணவர்கள் மிகுந்த உளைச்சலுக்கு ஆளாகிறோம். புதுச்சேரியிலிருந்து காரைக்காலுக்கு செல்வதற்கு […]
செப்டம்பர் 12 கிரிகோரியன் ஆண்டு 255 ஆம் நாள். நெட்டாண்டு 256 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 110 நாள். இன்றைய தின நிகழ்வுகள் கிமு 490 – மாரத்தான் போர்: கிரேக்கத்தில், மாரத்தான் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பாரசீகத்தைத் தோற்கடித்த வெற்றிச் செய்தியைத் தெரிவிக்க பிடிப்பிட்சு என்ற கிரேக்க வீரன் நெடுந்தூரம் ஓடினான். மாரத்தான் ஓட்டப்போட்டிக்கு இதனாலேயே இப்பெயர் இடப்பட்டது. 1185 – பைசாந்தியப் பேரரசர் முதலாம் அந்திரோனிக்கசு கான்ஸ்டண்டினோபிலில் படுகொலை செய்யப்பட்டார். 1609 – என்றி அட்சன் அட்சன் ஆற்றைக் கண்டுபிடித்தார். 1634 – மால்ட்டாவில் வல்லெட்டா நகரில் வெடிமருந்துத் தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடி விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர், […]
தெரியாத எண்கள்: வாட்சப்-ல் தெரியாத எண்களைப் பற்றி நீங்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். தெரியாத எண்ணிலிருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால், அதைத் துண்டிக்கவும். இது டெலிமார்க்கெட்டர்கள் அல்லது மோசடி செய்பவர்கள் அதிகமாகி உள்ளனர். இந்தியா எண் இல்லாத போன் நம்பர்கள்: மேலும், ஏதேனும் வெளிநாட்டு அழைப்புகளைத் எடுப்பதற்கு முன் எண்களைப் பற்றி கவனமாக இருங்கள். இந்தியாவுக்கு வெளியே உங்களுக்கு நண்பர்கள் அல்லது உறவினர்கள் இல்லையென்றால், 91 முன்னொட்டு இல்லாத எண்களிலிருந்து அழைப்புகளை எடுக்க வேண்டாம் – […]
செப்டம்பர் 11 கிரிகோரியன் ஆண்டு 254 ஆம் நாள். நெட்டாண்டு 255 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 111 நாள். இன்றைய தின நிகழ்வுகள் 1226 – முதலாவது கத்தோலிக்க நற்கருணை ஆராதனை பிரான்சு, அவினோன் என்ற இடத்தில் இடம்பெற்றது. 1297 – இசுட்டெர்லிங் பாலம் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் வில்லியம் வேலசு தலைமையில் இசுக்கொட்லாந்துப் படையினர் ஆங்கிலேயரைத் தோற்கடித்தனர். 1541 – சிலியின் சான் டியேகோ நகரம் பழங்குடிப் போர்வீரர்களால் அழிக்கப்பட்டது. 1565 – உதுமானியப் படைகள் மால்ட்டாவில் இருந்து வெளியேறியதை அடுத்து, மால்ட்டா முற்றுகை முடிவுக்கு வந்தது. 1609 – என்றி அட்சன் மன்காட்டனை அடைந்து அங்கு பழங்குடியினர் வாழ்வதைக் கண்டார். 1649 – ஆலிவர் கிராம்வெல்லின் ஆங்கிலேய நாடாளுமன்றப் படைகள் அயர்லாந்தின் ட்ரொகேடா […]
அரியர் தேர்வை ரத்து செய்துள்ள தமிழக அரசின் முடிவு தவறானது என ஏஐசிடிஇ தலைவர் திரு அணில் கருத்து தெரிவித்துள்ளார். கல்லூரி இறுதி செமஸ்டர் எழுதும் மாணவர்களை தவிர்த்து பிற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்றும் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் தமிழக அரசு அறிவித்தது. இதனால் அரியர் இருந்த மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் திரு பாலகுருசாமி, வழக்கறிஞர் திரு ராம்குமார், […]
சென்னையில் பெட்ரோல் விலை உயர்த்தும் டீசல் விலை குறைத்தும் விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து பெட்ரோல் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 9 […]
செப்டம்பர் 10 கிரிகோரியன் ஆண்டு 253 ஆம் நாள். நெட்டாண்டு 254 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 112 நாள். இன்றைய தின நிகழ்வுகள் 1419 – பர்கண்டி கோமகன் ஜான் பின்னாளில் பிரான்சின் மன்னராகப் பதவியேற்ற ஏழாம் சார்லசினால் கொல்லப்பட்டார். 1509 – கான்ஸ்டண்டினோபில் நகரை நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை தாக்கியதில் ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள், 109 பள்ளிவாசல்கள் அழிந்தன. 10,000 பேர் வரை இறந்தனர். 1515 – தாமஸ் வோல்சி கருதினாலாக நியமிக்கப்பட்டார். 1570 – எசுப்பானிய இயேசு சபை மதகுருக்கள் அமெரிக்காவின் இன்றைய வர்ஜீனியாவில் தரையிறங்கினர். 1759 – பாண்டிச்சேரியில் பிரெஞ்சுக் கடற்படைகளுக்கும் ஜோர்ஜ் போக்கொக் தலைமையிலான பிரித்தானியக் கடற்படைக்கும் இடையில் போர் வெடித்தது. பிரெஞ்சுக் கப்பல் பலத்த […]
சென்னையில் பெட்ரோல் விலை உயர்த்தும் டீசல் விலை குறைத்தும் விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து பெட்ரோல் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 9 […]
வரலாற்றில் இன்று செப்டம்பர் 9
செப்டம்பர் 9 கிரிகோரியன் ஆண்டு 252 ஆம் நாள். நெட்டாண்டு 253 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 113 நாள். இன்றைய தின நிகழ்வுகள் 337 – முதலாம் கான்ஸ்டன்டைனுக்குப் பின்னர் அவரது மூன்று மகன்கள் இணைப் பேரரசர்களாக நியமிக்கப்பட்டார்கள். உரோமைப் பேரரசு மூன்றாகப் பிரிந்தது. 533 – 15,000 பைசாந்தியப் படை வீரர்கள் செப்பாவில் (இன்றைய தூனிசியா) தரையிறங்கி கார்த்திஜ் நோக்கிச் சென்றனர். 1087 – வில்லியம் ரூபுசு இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் வில்லியம் என்ற பெயரில் முடிசூடினார். 1493 – உதுமானியரின் ஆக்கிரமிப்புக்கு எதிரான குரோவாசியர்களின் போராட்டம் தோல்வியில் முடிந்தது. 1513 – ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் இசுக்கொட்லாந்தின் நான்காம் யேம்சு தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான். […]
தமிழகத்தில் 7 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், தர்மபுரி, கடலூர், திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன்கூடிய கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், விருதுநகர், […]
அரியர் தேர்ச்சி கிடையாது என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அண்ணா பல்கலைக்கு எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. தமிழக அரசு அரியர் மாணவர்களை தேர்ச்சி அடைய செய்து அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இதன் காரணமாக லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதாமல் தேர்ச்சி அடைய கூடிய ஒரு நிலை இருந்தது. இந்த நிலையில் பொறியியல் கல்லூரிகளுக்கான தலைமை அமைப்பான அகில இந்திய தொழில்நுட்ப அமைப்பு அண்ணா பல்கலைக் கழகத்திற்கு கடிதம் எழுதி இருந்தது. அதில் எந்தவிதமான தேர்வு முறையும் இல்லாமல், […]
சென்னையில் பெட்ரோல் விலை உயர்த்தும் டீசல் விலை குறைத்தும் விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து பெட்ரோல் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 9 […]
செப்டம்பர் 8 கிரிகோரியன் ஆண்டு 251 ஆம் நாள். நெட்டாண்டு 252 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 114 நாள். இன்றைய தின நிகழ்வுகள் 617 – லி யுவான் சுயி சீன இராணுவத்தைத் தோற்கடித்தார். இதன் மூலம் அவர் பின்னர் தாங் சீனப் பேரரசை உருவாக்க வழிவகுத்தது. 1198 – பிலிப்பு செருமனியின் மன்னராக முடி சூடினார். 1276 – இருபத்தோராம் ஜான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1331 – இசுடெபான் துசான் செர்பியாவின் மன்னராகத் தன்னை அறிவித்தார். 1380 – குலிக்கோவோ சமரில் உருசியப் படைகள் தத்தார்களையும், மங்கோலியர்களையும் தோற்கடித்தன. 1504 – மைக்கலாஞ்சலோவின் தாவீது சிற்பம் புளோரன்சில் திறந்து வைக்கப்பட்டது. 1514 – நூற்றாண்டின் மிகப்பெரும் ஓர்சா […]
சென்னையில் பெட்ரோல் விலை உயர்த்தும் டீசல் விலை குறைத்தும் விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து பெட்ரோல் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 9 […]
வரலாற்றில் இன்று செப்டம்பர் 7
செப்டம்பர் 7 கிரிகோரியன் ஆண்டு 250 ஆம் நாள். நெட்டாண்டு 251 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 115 நாள். இன்றைய தின நிகழ்வுகள் 70 – உரோமைப் பேரரசின் இராணுவம் டைட்டசு தலைமையில் எருசலேமைக் கைப்பற்றியது. 878 – திக்குவாயர் லூயி மேற்கு பிரான்சியாவின் மன்னராக எட்டாம் யோவான் திருத்தந்தையால் முடிசூடப்பட்டார். 1159 – மூன்றாம் அலக்சாண்டர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் 1191 – மூன்றாம் சிலுவைப் போர்: இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் அர்சுப் நகரில் நடந்த சண்டையில் சலாகுத்தீனைத் தோற்கடித்தார். 1228 – புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரெடெரிக் பாலத்தீனத்தில் உள்ள ஏக்கர் என்ற இடத்தில் ஆறாவது சிலுவைப் போரை ஆரம்பித்தார். இது இறுதியில் எருசலேம் பேரரசைத் தோற்றுவிக்க காரணமாக இருந்தது.[1] 1303 – பிரெஞ்சு மன்னர் நான்காம் […]
வரலாற்றில் இன்று செப்டம்பர் 6
செப்டம்பர் 6 கிரிகோரியன் ஆண்டு 49 ஆம் நாள். நெட்டாண்டு 250 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 116 நாள். இன்றைய தின நிகழ்வுகள் 394 – உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியஸ் தனது எதிராளியான இயூஜீனியசைப் போரில் தோற்கடித்துக் கொன்றார். 1522 – பேர்டினண்ட் மகலனின் விக்டோரியா கப்பல் உயிர் தப்பிய 18 பேருடன் எசுப்பானியாவை வந்தடைந்து, முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த கப்பல் என்ற பெயரைப் பெற்றது. 1620 – வட அமெரிக்காவில் குடியேறுவதற்காக இங்கிலாந்தின் பிளைமவுத் துறையில் இருந்து யாத்திரிகர்கள் புறப்பட்டனர். 1642 – இங்கிலாந்து லோங் நாடாளுமன்றம் நாடகங்களை அரங்கேற்றுவதற்குத் தடை விதித்தது. 1803 – பிரித்தானிய அறிவியலாளர் ஜான் […]
கீரியும் பாம்பும் சண்டை போட்ட காட்சி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வனத்துறை அதிகாரியான சுஷாந்த நந்தா தனது ட்விட்டர் பதிவில் காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தக் காணொளியில் பாம்பு ஒன்றும் கீரியும் பயங்கரமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அச்சமயம் அங்குவந்த பன்றி இருவரது சண்டையும் கீரியை விரட்டி முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. அப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருந்த இடத்தை விட்டு கீரி நகராத நிலையில் இன்னும் சில பன்றிகள் வந்து கீரியை விரட்டின. இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக […]
சென்னையில் பெட்ரோல் விலை உயர்த்தும் டீசல் விலை குறைத்தும் விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து பெட்ரோல் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 9 […]
வரலாற்றில் இன்று செப்டம்பர் 5
செப்டம்பர் 5 கிரிகோரியன் ஆண்டு 248 ஆம் நாள். நெட்டாண்டு 249 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 117 நாள். இன்றைய தின நிகழ்வுகள் 917 – லியூ யான் தன்னை பேரரசராக அறிவித்து தெற்கு ஹான் பேரரசை தெற்கு சீனாவில் உருவாக்கினார். 1661 – பதினான்காம் லூயி நாந்து நகரில் மசுகெத்தியர்களினால் கைது செய்யப்பட்டார். 1666 – இலண்டனில் பரவிய பெரும் தீ அணைந்தது. 10,000 கட்டடங்கள், 87 தேவாலயங்களும் எரிந்து அழிந்தன. 8 பேர் உயிரிழந்தனர். 1697 – பிரான்சியப் போர்க்கப்பல் அட்சன் குடாவில் (இன்றைய கனடாவில்) ஆங்கிலேயப் படைகளைத் தோற்கடித்தது. 1698 – உருசியப் […]
கேரளாவில் மூலிகை பெட்ரோல் தயாரிப்பு குறித்த விவரம் தெரியவந்துள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் உலகளவில் இன்று தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக இருந்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. இதனால் விலை தினமும் மாறி மாறி இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்த நிலையில்தான் மூலிகை பெட்ரோல் என்ற ஒரு விஷயம் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய […]
ஜே.இ.இ. மெயின் தேர்வை இதுவரை ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 563 பேர் எழுதவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர நடத்தப்படும் ஜே. இ. இ. மெயின் தேர்வு பலத்த எதிர்ப்புகளுக்கிடையே கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி தொடங்கியது. வரும் 6ம் தேதி வரை நாடு முழுவதும் 12 கட்டங்களாக 660 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. ஆறு நாட்கள் நடைபெறும் தேர்வை எழுத மொத்தமாக […]
தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி : CMP / GDMO,Specialist. காலிப்பணியிடங்கள் : 40. கல்வித்தகுதி : MBBS /MD. வயது 53 க்குள் இருக்க வேண்டும். தேர்வு முறை : நேர்காணல், விண்ணப்பக் கட்டணம் இல்லை. சம்பளம் : ரூபாய் 75,000 – ரூ95,000. விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 27. மேலும் விரிவான விவரங்களை பெற http ://secr .indianrailways. Gov. in […]
சென்னையில் பெட்ரோல் விலை உயர்த்தும் டீசல் விலை குறைத்தும் விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து பெட்ரோல் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 9 […]
ஆன்லைன் வகுப்புகள் கடந்த 3 மாதமாக நடைபெற்று வருவதால் பாடத்திட்டம் குறைக்கப்படுமா ? என்ற எதிர்பார்ப்பில் பெற்றோர்கள் இருந்து வருகின்றனர். கொரோனா கால பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெறுகின்றது. இந்த கல்வி ஆண்டு தொடங்கி மூன்று மாதங்களாகியும் மாணவர்களுக்கு நிகழ் கல்வியாண்டுக்கான பாடத்திட்டம் குறைப்பு போன்ற எந்த ஒரு விஷயத்தையும் அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. மூன்று மாதங்களாக இணையம் வாயிலாக மெட்ரிக் பள்ளிகள் வகுப்புக்களை […]
தமிழகத்தில் நடைபெற இருக்கும் செமஸ்டர் தேர்வு ஆன்லைன் மற்றும் ஆப்லைனில் நடைபெறும் என்று அமைச்சர் தெரிவித்தார். கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அனைவரும் ஆல் பாஸ் என்று மதிப்பெண்ணும் வழங்கப்பட்டது. சமீபத்தில் கூட கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு ரத்து என அறிவிக்கப்பட்டது. இறுதியாண்டு படிக்கும் மாணவர்களை தவிர அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. கட்டணம் செலுத்திய பல்கலைக்கழக, கல்லூரி தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு அறிவித்த […]
செப்டம்பர் 4 கிரிகோரியன் ஆண்டு 247 ஆம் நாள். நெட்டாண்டு 248 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 118 நாள். இன்றைய தின நிகழ்வுகள் 476 – கடைசி மேற்கு உரோமைப் பேரரசர் ரொமூலசு ஆகுசுதுலசு முடிதுறந்தார். ஓடாசெர் இத்தாலியின் மன்னராகத் தன்னை அறிவித்தார். மேற்கு உரோமைப் பேரரசு முடிவுக்கு வந்தது. 626 – சீனாவின் தாங் மன்னராக தாய்சொங் முடிசூடினார். 929 – சிலாவிக் படையினர் சாக்சனி இராணுவத்தினரால் பிரண்டென்பேர்க்கில் தோற்கடிக்கப்பட்டனர். 1282 – அரகொனின் மூன்றாம் பீட்டர் சிசிலியின் மன்னராக முடி சூடினார். 1666 – இலண்டனின் பெரும் தீ: இலண்டன் மாநகரில் மூன்று நாட்களாக இடம்பெற்ற பெரும் தீ விபத்தில் 13,000 இற்கும் அதிகமான வீடுகள் […]
அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் தேர்வுகளை நடத்த விரும்பினால் நடத்தலாம் என பல்கலைக்கழகங்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்ததால், முதற்கட்டமாக பள்ளி மாணவர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து இறுதியாண்டு மாணவர்களைத் தவிர அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் தேர்வு ரத்து என தமிழக முதல்வர் அறிவித்தார். இந்நிலையில் யுஜிசி விதிமுறைகளுக்கு […]
இயற்கை மருத்துவ படிப்பில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வந்ததால், பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் கல்லூரி படிப்பில் சேருவதற்கு தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் தனியார் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி படிப்பிற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் பூர்த்தி அடைந்து ஆன்லைன் வகுப்புகள் பல இடங்களில் தொடங்கப்பட்டு […]
ஜாக்கிங் சென்று கொண்டிருந்த பெண்ணின் முன்பு கரடி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண் ஒருவர் எப்போதும் போல் மலைப்பகுதியில் ஜாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென கரடி ஒன்று அந்தப் பெண்ணின் எதிரே வந்துள்ளது. அதனை கண்டு சிறிதும் அசையாமல் நின்ற அந்தப் பெண்ணின் காலை குறித்த கரடி தனது காலால் ஒரு தட்டு தட்டி விட்டு அதன் பின்னர் அங்கிருந்து சென்றது. https://twitter.com/DawnRoseTurner/status/1300212043249676288 இது தொடர்பான காணொளியை அங்கிருந்து நபரொருவர் அச்சத்துடன் பதிவு செய்துள்ளார் […]
சென்னையில் பெட்ரோல் விலை உயர்த்தும் டீசல் விலை குறைத்தும் விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து பெட்ரோல் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 9 […]
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் நிகழாண்டுக்கான மாணவா் சோக்கை 10 லட்சத்தைக் கடந்தது. மேலும் செப். 30-ஆம் தேதி வரை அவகாசம் உள்ளதால் மாணவா் சோக்கை 15 லட்சமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.கரோனா பரவல் காரணமாக தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவா் சோக்கை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி 1, 6, 9- ஆகிய வகுப்புகளுக்கும், ஆக.24-இல் […]
7ஆவது ஊதியக்குழுவின் சம்பளத்தின் அடிப்படையில் இந்திய ரயில்வேயில் 35,208 காலி பணியிடங்கள் இருப்பதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. ரயில்வே தேர்வு வாரியம் தொழில்நுட்பம் அல்லாத பிரிவில் உள்ள 35,208 காலி பணியிடங்களுக்கு விரைவில் ஆன்லைனில் தேர்வு நடத்த உள்ளது. அதில் 24,605 பணியிடங்கள் பட்டதாரிகளுக்காகவும், 10,603 பணியிடங்கள் இளங்கலை படித்தவர்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் தேர்வுகள் இந்திய ரயில்வே தேர்வு செய்யும் ஏஜென்ஸிகள் மூலம் நடத்தப்படும். அந்த ஏஜென்ஸிகள் அனைத்தும் டென்டர் மூலம் தேர்வு செய்யப்படும். தேர்வு […]
தமிழ்நாடு அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர்(GDS) பணிக்கு வேலை காலி பணியிடங்கள் எண்ணிக்கை:3162 தகுதி: 10 வகுப்பு தேர்ச்சி,கம்ப்யூட்டர் பயிற்சி சான்றிதழ்( 10th,12th மற்றும் மேல் படிப்புகளில்(U.G,P.G) computer subject படித்திருந்தால் சான்றிதழ் அவசியம் இல்லை. வேலை: கிராம அஞ்சலக அதிகாரி, கிராம தபால்காரர்.. வயது: 18 to 40 சம்பளம்:10,000 to 14500 தேர்வு : கிடையாது மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.. Apply செய்யும் முறை: online NOTIFICATION- CLICK HERE TO […]
தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழக அஞ்சல் துறையில் Gramin dak sevaks பணிக்கு 3,162 காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வித்தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். வயது 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூபாய் 10,000 முதல் 14,500 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியிடம் தமிழகம் முழுவதும் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி […]
வரலாற்றில் இன்று செப்டம்பர் 3
செப்டம்பர் 3 கிரிகோரியன் ஆண்டு 246 ஆம் நாள். நெட்டாண்டு 247 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 119 நாள். இன்றைய தின நிகழ்வுகள் 301 – உலகின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றும், உலகின் மிகவும் பழமையான குடியரசுமான சான் மரீனோ புனித மரீனசினால் உருவாக்கப்பட்டது. 590 – முதலாம் கிரகோரி இரண்டாம் பெலாகியசுக்குப் பின்னர் திருத்தந்தையாகப் பதவியேற்றார். 863 – அரபுகளுக்கு எதிரான லலக்காவோன் போரில் பைசாந்தியர்கள் முக்கிய வெற்றியைப் பெற்றனர். 1189 – முதலாம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னராக வெஸ்ட்மின்ஸ்டரில் முடிசூடினார். 1260 – பாலத்தீனத்தில் மங்கோலியர்களுடன் இடம்பெற்ற போரில் மாம்லுக்குகள் வெற்றி பெற்றனர். இதுவே மங்கோலியப் பேரரசு அடைந்த முதலாவது தோல்வியாகும். 1650 – மூன்றாவது ஆங்கிலேய […]
சென்னையில் பெட்ரோல் விலை உயர்த்தும் டீசல் விலை குறைத்தும் விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து பெட்ரோல் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 9 […]
வங்கி தகவல்களை திருட கூடிய 7 ஆபத்தான செயலிகளை நீக்குமாறு இணைய பாதுகாப்பு நிறுவனம் ஒன்று எச்சரித்துள்ளது. தொழில்நுட்பம் உலகம் முழுவதும் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. உலகத்தையே உள்ளங்கையில் அடக்கி அனைத்தையும் தெரிந்து கொள்ளும் வசதி மொபைலில் உள்ளது. இதற்கு நாம் பல விதமான செயலிகளை பயன்படுத்துகிறோம். சிலர் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு செயலிகளை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகிறார்கள். இதில் ஒருசில செயலிகளை அவ்வப்போது பாதுகாப்பு கருதி தற்காலிகமாக பயன்படுத்துவதை தவிருங்கள் என்பது உள்ளிட்ட எச்சரிக்கைகள் […]
வரலாற்றில் இன்று செப்டம்பர் 2
செப்டம்பர் 2 கிரிகோரியன் ஆண்டு 245 ஆம் நாள். நெட்டாண்டு 246 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 120 நாள். இன்றைய தின நிகழ்வுகள் கிமு 44 – எகிப்தின் பார்வோன் ஏழாம் கிளியோபாத்ரா தனது மகன் சிசேரியனை இணை-ஆட்சியாளனாக பதினைந்தாம் தொலமி சிசேரியன் என்ற பெயரில் அறிவித்தாள். கிமு 31 – கிரேக்கத்தின் மேற்குக் கரையில் ஒக்டேவியனின் படைகள் மார்க் அந்தோனி, மற்றும் கிளியோபாத்ராவின் படைகளைத் தோற்கடித்தனர். 1192 – மூன்றாம் சிலுவைப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட், சலாகுத்தீன் ஆகியோருக்கு இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. 1649 – காசுட்ரோ என்ற இத்தாலிய நகரம் திருத்தந்தை பத்தாம் இனொசென்ட்டின் படைகளினால் முழுமையாக […]
தமிழகத்தில் செப்டம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலுவையிலிருந்த இறுதி பருவ தேர்வை வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதிக்கு முன்னரே நடத்தி முடிக்க வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் இறுதி தேர்வு செப்டம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு நடை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எத்தனை நாட்கள் நடைபெறும் ? என்ற விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியாகும் என்ற ஒரு தகவலையும் உயர்கல்வித்துறை அமைச்சர் […]