சென்னையில் பெட்ரோல் விலை உயர்த்தும் டீசல் விலை குறைத்தும் விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து பெட்ரோல் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 9 […]
Category: பல்சுவை
வரலாற்றில் இன்று செப்டம்பர் 1
செப்டம்பர் 1 கிரிகோரியன் ஆண்டு 244 ஆம் நாள். நெட்டாண்டு 245 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 121 நாள். இன்றைய தின நிகழ்வுகள் 1420 – சிலியின் அட்டகாமா பகுதியில் 9.4 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சிலி, அவாய், யப்பான் நாடுகளை ஆழிப்பேரலை தாக்கியது.[1][2] 1449 – மங்கோலியர்கள் சீனப் பேரரசரைக் கைப்பற்றினர். 1529 – அர்கெந்தீனாவில் கட்டப்பட்ட சாங்தி இசுப்பிரித்து எசுப்பானியக் கோட்டை உள்ளூர் மக்களால் தகர்க்கப்பட்டது. 1532 – ஆன் பொலின் பெம்புரோக்கின் கோமாட்டியாக அவரது கணவராக நிச்சயிக்கப்பட்ட இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னரால் அறிவிக்கப்பட்டார். 1604 – சீக்கியர்களின் புனித நூல் ஆதி கிரந்த் பொற்கோவிலில் முதற்தடவையாக வைக்கப்பட்டது. 1715 – பிரான்சின் பதினான்காம் லூயி மன்னர் 72 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் இறந்தார். 1798 – இலங்கையில் முதலியார் வகுப்பை பிரித்தானிய […]
தாய்வான் நாட்டில் நடைபெற்ற பட்டம் விடும் திருவிழாவில் 3வயது சிறுமியை பட்டம் தூக்கிச்சென்ற சம்பவம் காண்போரை பதறவைத்தது. தைவான் நாட்டில் புகழ் பெற்ற பட்டம் விடும் திருவிழா நடைபெற்றது. அந்நாட்டின் நான்லியோ கடற்கரையில் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமானோர் பட்டமிட்டு மகிழ்ந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பட்டத்தின் வால் சிக்கிய 3 வயது சிறுமி பட்டத்தோடு மேலே பறந்து சென்றது அனைவரையும் அதிர வைத்தது. காண்போரின் நெஞ்சை அதிர வைத்த இந்த சம்பவத்தில் சிறுமி 100 அடி உயரத்திலிருந்து […]
தமிழகத்தில் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் இல்லை என்றாலும் அரசு பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் நகரங்களுக்கு திரும்பி வருகின்றனர். அதே நேரம் வேலை இழந்து பொருளாதாரப் பிரச்சினைகளில் சிக்கி உள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். நடப்பு ஆண்டுக்கான கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களின் மாற்றுச் சான்றிதழை வழங்க […]
மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் இல்லை என்றாலும் அரசுப் பள்ளிகளில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்க்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவியதால் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் நகரங்களுக்கு திரும்பி வருகின்றனர். அதே நேரம் வேலை இழந்து பொருளாதாரப் பிரச்சினைகளில் சிக்கி உள்ள பெற்றோர் தங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர். நடப்பு ஆண்டுக்கான கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களின் மாற்று சான்றிதழை வழங்க தனியார் […]
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருக்கும் சூழ்நிலையில், பலர் வேலை வாய்ப்புகளை இழந்து தவித்து வருகின்றனர். இருப்பினும் தனியார் மற்றும் அரசுத்துறைகளில், காலியாக இருக்கும் பணியிடங்கள், அதற்காக விண்ணப்பிக்க தேவையான விஷயங்கள், விண்ணப்பிக்க வேண்டிய இணையதள பக்கம் என அனைத்து தகவல்களையும் அவ்வப்போது பகிர்ந்து வருகிறோம். அதன்படி, தேசிய விதைகள் நிறுவனத்தில் 220 டிரெய்னி காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான தகுதி ITI , Diploma, B.E,B.Tech, M.Sc, MBA சம்பளம் : […]
அமேசான் நிறுவனத்தின் சிஇஓ மற்றும் தலைவரான ஜெப் பெசோஸ்இன் மகத்தான வெற்றி குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். உலகின் மிகப்பெரிய நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் நிறுவனர், சிஇஓ மற்றும் தலைவரான ஜெப் பெசோஸ் 200 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 14.63 லட்சம் கோடி சொத்துக்கு சொந்தக்காரரான உலகின் முதல் மனிதர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். உலகின் இரண்டாவது பெரும் பணக்காரரான மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்சின் சொத்தை விட இது 90 பில்லியன் […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 31…!!
ஆகஸ்ட் 31 கிரிகோரியன் ஆண்டு 243 ஆம் நாள். நெட்டாண்டு 244 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 122 நாள். இன்றைய தின நிகழ்வுகள் 1056 – பைசாந்தியப் பேரரசி தியோடோரா பிள்ளைகளின்றி இறந்தார். இவருடன் மக்கெடோனிய வம்சம் முடிவுக்கு வந்தது. 1057 – பைசாந்தியப் பேரரசர் ஆறாம் மைக்கேல் பிரிங்காசு ஒரே ஒரு ஆண்டு ஆட்சியின் பின்னர் கடத்தப்பட்டார். 1314 – நார்வே மன்னர் ஐந்தாம் ஆக்கோன் தலைநகரை பேர்கனில் இருந்து ஒசுலோவுக்கு மாற்றினார். 1422 – இங்கிலாந்தின் மன்னர் ஐந்தாம் என்றி பிரான்சில் இருக்கும் போது இரத்தக்கழிசல் நோயினால் இறந்தார். அவரது மகன் ஆறாம் என்றி தனது 9-ஆம் மாதத்தில் இங்கிலாந்து […]
பாலிடெக்னிக் மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியாக இருப்பதால் மாணவர்கள் ஆவலோடு காத்து இருக்கின்றனர். கொரோனா ஊரடங்கால் கல்வி நிலையங்கள் அடைக்கப்பட்டு, மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி இருந்தாலும் கூட கல்வியில் மாணவர்கள் நலன் பாதித்து விடக் கூடாது என்று தமிழக அரசு சார்பில் கல்வி துறைகள் கல்வி சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது பாலிடெக்னிக் மாணவர்களின் தேர்வு முடிவுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் தேர்வு முடிவுகள் […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 30…!!
ஆகஸ்ட் 30 கிரிகோரியன் ஆண்டு 242 நாள். நெட்டாண்டு 243 ஆம் நாள். ஆண்டு முடிவு 123 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 70 – உரோமைப் பேரரசர் டைட்டசு எரோடின் கோவிலை அழித்த பின்னர் தனது எருசலேம் முற்றுகையை முடித்துக் கொண்டார்.[1] 1363 – சீனாவில் யுவான் ஆட்சியைக் கவிழ்க்க சென் யூலியாங், கோங்வு பேரரசர் ஆகிய கிளர்ச்சித் தலைவர்களின் தலைமையில் சந்தித்தனர். ஐந்து வார போயாங்கு ஏரி சமர் ஆரம்பமானது. 1464 – இரண்டாம் பவுலுக்குப் பின்னர் இரண்டாம் பயசு 211-வது திருத்தந்தையாகப் பதவியேற்றார். 1574 – குரு ராம் தாஸ் நான்காவது சீக்கிய குருவானார். 1791 – இங்கிலாந்தின் பண்டோரா என்ற கடற்படைக் கப்பல் ஆத்திரேலியாவில் மூழ்கியதில் பெருந் தடுப்புப் பவளத்திட்டில் 4 […]
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கீழடுக்கு சுழற்சியால் கோவை, நீலகிரி, மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய 5 மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அதிகபட்சமாக மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என்று சென்னை […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 29…!!
கிரிகோரியன் ஆண்டு: 241 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 242 ஆம் நாள். இன்றைய தின நிகழ்வுகள் 708 – செப்பு நாணயம் முதன் முதலில் சப்பானில் வார்க்கப்பட்டது. 1009 – செருமனியில் மாயின்சு பேராலயம் அதன் திறப்பு விழாவின் போது தீயினால் பெரும் சேதத்துக்குள்ளானது. 1261 – நான்காம் உர்பானுக்குப் பின்னர் நான்காம் அலெக்சாந்தர் 182-வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1350 – வின்செல்சி போரில் ஆங்கிலேயக் கடற்படைக் கப்பல்கள் மூன்றாம் எடவர்டு மன்னர் தலைமையில் 40 காசுட்டீலியக் கப்பல்களைத் தாக்கி வெற்றி பெற்றன. 1484 – எட்டாம் இனசென்ட்டுக்குப் பின்னர் நான்காம் சிக்சுடசு புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1498 – வாஸ்கோ ட காமா கோழிக்கோட்டில் இருந்து போர்த்துக்கல் திரும்ப முடிவு […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 28…!!
இன்றைய தின நிகழ்வுகள் 475 – உரோமைத் தளபதி ஒரெசுடசு மேற்கு உரோமைப் பேரரசர் யூலியசு நேப்போசை தலைநகர் ராவென்னாவில் இருந்து வெளியேற்றினான். 632 – முகம்மது நபியின் மகள் பாத்திமா இறந்தார். இவரின் இறப்பின் காரணம் சுனி, சியா முசுலிம்களிடையே சர்ச்சைக்குரிய தலைப்பாக இருந்து வருகிறது. 1521 – உதுமானியத் துருக்கிகள் பெல்கிறேட் நகரைக் கைப்பற்றினர். 1524 – எசுப்பானியரின் குவாத்தமாலா ஆக்கிரமிப்பின் போது, காக்சிக்கல் மாயா மக்கள் தமது முன்னாள் எசுப்பானியக் கூட்டுப் படைகளை எதிர்த்துக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். 1542 – துருக்கிய-போர்த்துக்கீசப் போர்: உவோஃப்லா நகரில் இடம்பெற்ற போரில், போர்த்துக்கீசப் படையினர் சிதறி ஓடினர். அவர்களது தலைவர் கிறித்தோவாவோ ட காமா கைது செய்யப்பட்டு, தூக்கிலிடப்பட்டார். 1619 – […]
கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஆபத்தான செயலிகளை நீக்கம் செய்யாவிட்டால் பணம் திருட்டு நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொபைல் செயலிகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. வீட்டில் இருந்தபடியே மொபைல் செயலிகள் மூலம் நாம் அனைத்து வேலைகளையும் செய்யும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. ஆனாலும் சில செயலிகள் மூலம் நம்முடைய மொபைல் போன்களுக்கோ அல்லது நமது பேங்க் அக்கவுண்டிலிருந்து பணத்தை திரட்டுவதற்கோ அதிக வாய்ப்புள்ள சில செயலிகள் நம்முடைய பிளே ஸ்டோரில் […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 27…!!
கிரிகோரியன் ஆண்டு : 239 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 240 ஆவது நாள் ஆண்டு முடிவிற்கு : 126 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 410 – விசிகோத்துகளின் உரோமை மீதான மூன்று நாள் முற்றுகை முடிவுற்றது. 1172 – இங்கிலாந்து மன்னர் இரண்டாம் என்றி தனது வாரிசுகளாக என்றி (இளம் மன்னர்), பிரான்சின் மார்கரெட் ஆகியோருக்கு முடி சூடினார், ஆனாலும் அவர்களுக்கு எவ்வித அதிகாரமும் வழங்கவில்லை. 1593 – பிரான்சு மன்னர் நான்காம் என்றியைப் படுகொலை செய்ய பியேர் பாரியர் என்பவன் எடுத்த முயற்சி வெற்றி […]
இந்தியாவில் தனது சந்தை இருப்பை அதிகரிக்கும் நோக்கில் வரும் பன்டிகை காலத்தில் ஆப்பிள் நிறுவனம் பல அதிரடி ஆப்பர்களை வழங்கும் என்று எதிர்பார்கப்படுகிறது. உலகிலேயே சீனாவுக்கு அடுத்தப்படியாக அதிக ஸ்மார்ட்போன் பயனாளர்களைக் கொண்ட நாடு இந்தியா. இங்கு சீன நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், ஆப்பிள் நிறுவனத்தால் பெரிய அளவு இந்திய சந்தையை கைப்பற்ற முடியவில்லை. இருப்பினும், கடந்த சில மாதங்களாகவே தெற்காசிய நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் தனது சந்தை இருப்பை அதிகரிக்க ஆப்பிள் முயன்றுவருகிறது. மற்ற […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிதாக அமையவிருக்கும் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் 2021 மற்றும் 2022 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். நேற்று சென்னை சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் 15 ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா “ஆன்லைன்” மூலமாக நடைபெற்றது. இதில் “வீடியோ கான்பிரன்ஸ்” மூலம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். “பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று கூறி உரையை ஆரம்பித்த […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பிறந்த நாளையொட்டி, தன் குடும்பத்துடன் செல்பி எடுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தேமுதிக கட்சியின் தலைவரும், புகழ்பெற்ற நடிகருமான விஜயகாந்த் 68 வயது முடிந்து தனது 69வது வயதை தொடங்குகிறார். அவரின் பிறந்த நாளுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர். மேலும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை உள்ளிட்ட அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். […]
மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கை 2020 க்கு உயர்நிலை பட்டதாரி ஆசிரியர்கள் தங்களது விமர்சனங்களை தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் கல்வித்துறை செயலாளர் தேசிய கல்வி கொள்கை தொடர்பாக கருத்துக்களைக் கூற மேற்கொண்ட நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் தங்களது ஆட்சேபனையை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத்தலைவர் முனைவர் அ.மாயவன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அக்கடிதத்தில் அனைத்து சிக்கல்களுக்கும் அடிப்படையான காரணத்தை கூறியுள்ளார். அதாவது மாநிலப் பட்டியலில் […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி, அவரின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் தனது 68 ஆவது பிறந்த நாளை இன்று தனது குடும்பத்தினருடன் கொண்டாடி வருகின்றார். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை சாலிகிராமத்தில் இருக்கின்ற அவரின் இல்லம் முன்பு கூடிய தொண்டர்களுக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இனிப்பு வழங்கியுள்ளார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” கொரோனா பரவல் […]
இன்று பிறந்தநாள் கொண்டாடுகின்ற தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், ” இன்று பிறந்த நாள் கொண்டாடும் தங்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். திரைப்படத்துறை, அரசியல் மற்றும் பொது வாழ்வில் சிறப்பாக பணியாற்றி, நல்ல முத்திரை பதித்துக் கொண்டிருக்கும் தாங்கள் நல்ல உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், நீடூழி வாழ்ந்து தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம் […]
கிரிகோரியன் ஆண்டு : 237 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 238 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 128 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 766 – பைசாந்தியப் பேரரசர் ஐந்தாம் கான்ஸ்டன்டைன் தனக்கு எதிராக சதியில் ஈடுபட்ட 19 உயர் அதிகாரிகளைத் தூக்கிலிட்டார். 1270 – பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னர் எட்டாவது சிலுவைப் போரில் இருந்த போது தூனிசில் இறந்தார். 1580 – அல்காண்டரா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் எசுப்பானியா போர்த்துக்கலை வென்றது. 1609 – இத்தாலிய வானியலாளர் கலிலியோ கலிலி தனது முதலாவது தொலைநோக்கியை வெனிசில் அறிமுகப்படுத்தினார். 1630 – இலங்கையில் ரந்தெனிவலைச் சண்டையில் போர்த்துக்கீசப் […]
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று தமிழகாதில் உள் மாவட்டமான திருச்சி ,பெரம்பலூர்,கரூர்,நாமக்கல் , சேலம் போன்ற மாவட்டங்களில் பரவலாக பலத்த மழை இருந்தது . திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை சுமார் ஒருமணி நேரத்திற்குமேல் கொட்டி தீர்த்தது. இந்த நிலையில் மண்டல வானிலை ஆய்வு […]
தமிழகத்தின் சென்னை மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. Graduate Teacher பணியிற்காண காலிப்பணியிடங்களை kalakshetra foundation என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அரசு வேலைவாய்ப்பு செய்தியை அறிவித்துள்ளது. இப்பணிக்கான கல்வித்தகுதி M.A., B.ed., என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்கள் மேற்கண்ட இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். இப்பணிக்கு ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்க இயலும். தேர்வு செய்யப்படும் பணியாட்கள் சென்னையில் வேலைக்கு பணி அமர்த்தப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பமுடைய பணியாட்கள் இந்த வேலைக்கு உடனே தவறாமல் விண்ணப்பியுங்கள். தகுதி மற்றும் […]
பல ஆண்டுகளாக இருந்த பேஸ்புக் கிளாசிக்கல் டிசைனை செப்டம்பர் மாதம் அந்த நிறுவனம் மாற்ற உள்ளது. கணினியில் பேஸ்புக் பயன்படுத்தி வரும் பயனாளர்களின் பழைய இணையப்பக்கம் செப்டம்பர் முதல் மாற்றப்பட உள்ளது. பல ஆண்டுகளாக பிரௌசர் வழியாக பேஸ்புக் வலைத்தள பக்கத்தை பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் செயலியின் மேம்பாட்டுப் பணிகளில் பேஸ்புக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. உலக அளவில் பல கோடி மக்கள் பேஸ்புக் செயலியையும் அதன் பிரத்தியோக வசதிகளையும் அனுபவித்து வருகின்றனர். செல்போனில் சேமிப்பு திறனில் […]
கிரிகோரியன் ஆண்டு : 236 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 237 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 129 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 79 – விசுவியசு எரிமலை வெடித்தது. பொம்பெயி, ஹெர்குலியம் ஆகிய நகரங்கள் எர்மலைக் குழம்பில் மூழ்கின. 455 – வன்டல் இராச்சியத்தின் மன்னர் கென்செரிக் ரோம் நகரை முற்றுகையிட்டான். திருத்தந்தை முதலாம் லியோ நகரை அழிக்க வேண்டாமெனவும், குடிமக்களைக் கொல்ல வேண்டாம் எனவும் அவர் விடுத்த வேண்டுகோளை கென்செரிக் ஏற்றுக் கொண்டதை அடுத்து, நகர வாயில்கள் திறக்கப்பட்டன. ஆனாலும், வன்டல்கள் நகரை சூறையாடினர். 1200 – இங்கிலாந்தின் […]
கிரிகோரியன் ஆண்டு : 235 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 236ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 130 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 30 – எகிப்தை வெற்றிகரமாகக் கைப்பற்றிய உரோமைப் பேரரசர் அகஸ்டசு, மார்க் அந்தோனியின் மகன் அந்திலசு, கடைசித் தாலமைக்குப் பேரரசர், யூலியசு சீசர், ஏழாம் கிளியோபாட்ரா ஆகியோரின் ஒரே மகனுமான சிசேரியன் ஆகியோரைக் கொன்றார். 79 – நெருப்புக்கான உரோமைக் கடவுள் வல்கனின் பண்டிகை நாளில் விசுவியசு மலை வெடித்தது. 406 – புளோரன்சு முற்றுகையின் போது கோத்திக்கு மன்னர் ரடகைசசு உரோமைத் தளபதியினால் கொல்லப்பட்டார். 12,000 “காட்டுமிராண்டிகள்உரோமை […]
கிரிகோரியன் ஆண்டு : 234 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 235ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 131 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 392 – யூஜீனியசு மேற்கு உரோமைப் பேரரசராக நியமிக்கப்பட்டார். 1138 – இசுக்காட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் போர் இடம்பெற்றது. 1485 – பொசுவர்த் பீல்டு என்ற இடத்தில் நடந்த போரில் இங்கிலாந்து மன்னர் மூன்றாம் ரிச்சார்டு கொல்லப்பட்டார். 1614 – புனித உரோமைப் பேரரசு, பிராங்க்ஃபுர்ட் நகரில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர். 1639 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் நாயக்கர்களிடம் இருந்து வாங்கிய நிலத்தில் மதராஸ் நகரத்தை (தற்போதைய சென்னையை) அமைத்தார்கள். 1642 – இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்லசு ஆங்கிலேய நாடாளுமன்றத்தை “துரோகிகள்” என வர்ணித்தார். இங்கிலாந்து உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. […]
கிரிகோரியன் ஆண்டு : 233 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 234 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 132 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1140 – சொங் சீனத் தளபதி யூ பெய் படையினர் சின் சீனப் படையினரை சொங்–சி போரில் வென்றனர். 1331 – மூன்றாம் இசுடெபான் உரோசு மன்னர் அவரது மகன் துசானிடம் சரணடைந்தார். துசான் செர்பியாவின் மன்னராக முடி சூடினான். 1680 – புவெப்லோ இந்தியப் பழங்குடிகள் எசுப்பானியாவிடம் இருந்து சாந்தா பே நகரைக் கைப்பற்றினர். 1770 – ஜேம்ஸ் குக் கிழக்கு அவுஸ்திரேலியாவை பெரிய பிரித்தானியாவுக்குச் சொந்தமாக்கி அதற்கு நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டார். 1772 – சுவீடனின் மூன்றாம் குஸ்தாவ் […]
வரும் டிசம்பர் மாதத்திற்குள் 50,000 புதிய வேலைகளை சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்ய முடிவெடுத்துள்ளன. கொரோனா நோய் தொற்றினால் உலகின் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக பெரும்பாலான மக்கள் தங்களது வேலை வாய்ப்புகளை இழந்து பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. வாழ்வாதாரத்தை இழந்த சாமானிய மக்கள் தங்களது சொந்த ஊருக்கே திரும்பிச் சென்றுள்ளனர். இந்நிலையில் நம்பிக்கையூட்டும் செய்தியானது வெளி வந்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் […]
சென்னையில் பெட்ரோல் விலை உயர்த்தும் டீசல் விலை குறைத்தும் விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து பெட்ரோல் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 10 […]
தலைநகர் டெல்லியில் மூன்றாவது நாளாக இன்றும் பரவலாக கனமழை பெய்தது. டெல்லியில் பருவமழை தொடங்கியதிலிருந்து அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்த வாரம் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் மூன்றாம் நாளாக இன்றும் டெல்லியில் NCR பகுதிகளில் கனமழை பெய்தது. க்ரிஷ்பவானி ராஜாஜி மார்க் உள்ளிட்ட இடங்களிலும் மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் […]
10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத தவறிய பள்ளி மாணவர்களுக்கு துணைத்தேர்வு தேதி வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன.. இதன் காரணமாக ஏராளமான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.. இதற்கிடையே 10, 11, 12ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் மற்றும் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் துணைத்தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடத்தப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் கூறியிருந்தது.. இந்த நிலையில் 10, […]
விநாயகருடைய பரிபூரணமான அருள் கிடைக்க விநாயகர் சதுர்த்தியன்று எளிமையாக வழிபடும் முறை. விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில், அதாவது சூரியன் உதிப்பதற்கு முன்னால் எழுந்து விடுங்கள் கிழக்கு முகமாக நின்று அருகம்புல் தலையில் வைத்து நீராடுங்கள். குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது.வேண்டுமானால் சுடு தண்ணீரில் குளிக்கலாம். குளித்து முடித்து பூஜை அறையில் உட்கார்ந்து அவ்வையார் எழுதிய “விநாயகர் அகவல்” என்ற பாடலை மூன்று முறை படிக்க வேண்டும். அவ்வாறு படிக்கும்போது நெய்தீபம் எரியுமாறு பார்த்துக் […]
வருகின்ற 22 ஆம் தேதி திங்கள் கிழமை கொண்டாடப்பட இருக்கின்ற விநாயகர் சதுர்த்தி என்றால் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்வோம் , விநாயகர் அருள் பெறுவோம். முன்னொரு காலத்தில் சிவபெருமானின் பக்தனான கஜமுகாசுரன் என்பவன் வரம் பெற்றமையால் இறுமாப்பு கொண்டு தேவர்களை பல வழிகளில் துன்புறுத்தி வந்தான். அவன் தன்னை மனிதர்களோ , விலங்குகளோ , ஆயுதங்களாலோ யாரும் கொள்ள முடியாதபடி வரம் பெற்று இருந்ததால் தேவர்கள் என்ன செய்வது என்று திணறினர். எனவே அனைத்து தேவர்களும் […]
விநாயகர் சதுர்த்தியை முழு பக்தியோடு விரதமிருக்கும் அன்பர்களுக்கு என்னென்னெ பலன் கிடைக்கும்என்பதை தெரிந்துகொள்ளுங்கள். விநாயகர் சதுர்த்தி விரதத்தை முழுமையாக முடித்தாள் விநாயகர் அருள் உங்களுக்கு நிச்சயம் உண்டு. முழுமுதற்கடவுளான அருள் வேண்டி மற்ற நாட்களில் விரதம் இருக்க முடியாதவர்கள் ஆவணி மாதம் இருக்கும் விநாயகர் சதுர்த்தியன்று ஒரு நாள் விரதம் இருப்பது பல நாட்கள் இருந்த சங்கடங்கள் விலகி செல்லும், உங்களுக்கு பெரும் புகழ் வந்து சேரும். உங்களின் அனைத்து நோய்களும் நீங்கும் மாணவர்களுக்கு கல்வி அறிவு […]
விநாயகர் சதுர்த்தி விரதத்தை முழுமையாக தெரிந்து கொண்டு விநாயகரின் அருள் பெறுங்கள். இந்த விரதத்தை பலர் பல்வேறு விதமாக பின்பற்ற அறிவுறுத்துகின்றனர். ஆனால் அவை யாவுமே கட்டாயம் அல்ல. நாம் விநாயகர் சதுர்த்தி விரதத்தை மிகவும் ஆடம்பரமாக செய்ய வேண்டும் என்பதில்லை. நம்முடைய சக்திக்கு உட்பட்டு செய்யலாம். உண்மையான பக்தியுடன் நம்மால் இயன்ற வழியில் எளிமையாக விரதத்தையும், பூஜையையும் பின்பற்றினாலே போதும் விநாயகப் பெருமான் மனமகிழ்ந்து நோன்பை ஏற்பார். அவர் விரும்புவது பக்திபூர்வமான ஈடுபாடு மட்டுமே. இந்த வருடம் […]
விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் அன்பர்கள் அனைவரும் விநாயகர் மந்திரத்தை தெரிந்து கொண்டு விநாயகர் அருள் பெறுங்கள். விநாயகர் சதுர்த்தி வழிபாட்டில் பிள்ளையார் மந்திரம் சொல்லி வழிபடலாம்.இவை எல்லாம் தெரியாது என்றால் பரவாயில்லை. ஓம் கம் கணபதயே நமஹ என்று 108 முறை சொல்லி மனதார வேண்டிக்கொண்டு தூப தீப ஆராதனை காட்டி , நிவேதனம் செய்யும் விதமாக முதலில் இலையை சிறிது நீரை விட்டு மங்கல தீபாராதனை காட்ட வேண்டும்.அன்றைய தினம் இல்லாதோர் , இயலாதோருக்கு அன்னதானம் வஸ்திரதானம் செய்வது ரொம்பவே விசேஷமானது. செப்டம்பர் […]
தமிழகத்தில் பல பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்குள் தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, மதுரை, விருதுநகர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதியில் மிதமான மழைக்கும் சென்னையில் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதா தெரிவித்துள்ளது. மேலும் வடக்கு வங்க […]
விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் அன்பர்கள் அதன் பூஜை முறையை அறிந்து கொண்டு வழிபடுங்கள். விநாயர்கர் சதுர்த்தி விரதத்தை மேற்கொள்பவர்கள் முதல் நாளன்று வீட்டை நன்றாக கழுவி தூய்மைப் படுத்திக்கொள்ள வேண்டும். நம் வீட்டில் என்னென்னெ பூஜை பொருள் இருக்கின்றதோ, குத்துவிளக்கு , காமாட்சி விளக்கு , கஜலட்சுமி விளக்குகள் ஏதாவது விளக்குகளை நன்றாக கழுவி காய வைத்து சந்தனம் , குங்குமம் வைக்க வேண்டும். குத்துவிளக்காக இருந்தால் நாம் எல்லா பக்கமும் திரிகள் போடவேண்டும். பூஜை அறையில் […]
சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதால்…….வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்: சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து பெட்ரோல் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் […]
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக, மார்ச் மாதம் முதல் தற்போது வரை ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்ததால், பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு, பலர் வேலை வாய்ப்பை இழந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் ஊரடங்கு ஏற்படுத்தப்படவே, அனைத்து துறையிலும் முன்னேற்றம் ஏற்பட்டு, வேலைவாய்ப்புகள் ஆங்காங்கே அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அந்தவகையில், படித்த இளைஞர்களுக்காக வெளியிடப்படும் வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்களை செய்திகளாக தொடர்ந்து பகிர்ந்து […]
செமஸ்டர் தேர்வுகளுக்கு பணம் செலுத்தாத மாணவர்களின் பெயர்கள் கல்லூரிகளில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.. கொரோனா தாக்கம் இன்னும் குறையாத காரணத்தால் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களை தவிர்த்து, கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களின் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.. இந்த நிலையில் சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு […]
இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போனின் விலை திடீரென குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போன் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக சாம்சங் கேலக்ஸி எம்01 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.8999 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. தற்போது விலை குறைப்பின் படி இந்த மாடல் ரூ.8399 நிலையில் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. சாம்சங் கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போன் மூன்று வித நிறங்களில் கிடைக்கின்றது. இந்த […]
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு மூன்று சலுகைகளை குறைந்த விலையில் அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிராட்பேண்ட் சலுகை எண்ணிக்கையை நீடித்திருக்கிறது. நொடிக்கு 50 எம்பி வேகத்தில் இணைய சேவை வழங்கும் 3 புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. புதிய சலுகைகள் 200 ஜிபி சிஎஸ்111, 300 ஜிபி சிஎஸ் 112 மற்றும் பியுஎன் 400 ஜிபி என அழைக்கப்படுகின்றது. இவை அனைத்தும் அதிகபட்சம் 400 ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகின்றன. இவற்றின் ஆரம்ப விலை மாதம் […]
தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறப்பது என்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவுகளை எடுப்பதற்காக வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. அந்தக் குழுவின் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் பல்வேறு கட்டங்களில் ஆலோசனை என்பது நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர், ஆணையர் மற்றும் பள்ளி கல்வி துறை அதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். ஏற்கனவே […]
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19ஆம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. இன்று டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் புகைப்படக் கலையின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆனால் புகைப்படக் கலையின் வரலாறு ஆயிரம் ஆண்டுகள் பழமை உடையது. முன்னோர்களில் அரிஸ்டாடில் என்ற அறிவியல் மேதையால் கண்டுபிடிக்கப்பட்ட தலைகீழ் விதியை புகைப்படத்திற்கு ஆணிவேர் என்று கூறலாம். 1826 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் என்பவர். என்பவரால் முதல் புகைப்படம் எடுக்கப்பட்டது. இந்தியாவிற்கு 1850 ஆம் ஆண்டு தான் புகைப்படக்கலை […]
மறைந்துபோன உறவுகளையும் மறந்துபோன அனுபவங்களையும் நினைவுகளாக கண்முன்னே காட்டுபவை புகைப்படங்கள். ஆயிரம் வார்த்தைகளில் சொல்வதை ஒரு புகைப்படம் உணர்த்திவிடும். புகைப்படக் கலையின் பெருமையை அனைவரும் உணர்ந்துகொள்ளும் வகையில் வருடந்தோறும் ஆகஸ்ட் 19-ம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. இம்முறை 183வது புகைப்பட தினம் கொண்டாடப்படுகின்றது. காலம்சென்ற கண்ணாடிக்குள் கரையான் அரித்த புகைப்படத்தை எடுத்துப் பார்க்கும்போது பூவிலிருந்து தேனை உறிஞ்சும் வண்டுபோல் ஆனந்தத்தை உணர்வார்கள். கேமரா ஆப்ஸ்கரா என்ற கருவி மூலம் பதின்மூன்றாம் நூற்றாண்டில் தனது பயணத்தை […]
சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதால்…….வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்: சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து […]
டெலிகிராம் செயலியில் புதிய அம்சமாக வீடியோ கால் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டெலிகிராம் செயலியில் வாய்ஸ் கால் அறிமுகம் செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில் வீடியோ கால் அம்சம் தற்போது வழங்கப்பட உள்ளது. முன்னதாக டெலிகிராம் பீட்டா பதிப்பில் வீடியோ கால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. டெலிகிராம 7.0.0 வெர்ஷனில் புதிய வீடியோ கால் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட்டில் வீடியோ கால் மட்டுமல்லாமல் அனிமேட்டட் இமேஜ் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ கால் அம்சத்தை இயக்க காண்டாக்ட் […]