Categories
சென்னை மாவட்ட செய்திகள் வானிலை

தென் மேற்குப் பருவக்காற்றால் வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு ….!!

தென் மேற்கு பருவக்காற்றின் காரணமாக வட தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை யில் அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியசும், […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இனி ஏமாற்ற முடியாது…. எது பொய்…? எது உண்மை…? PS செயலியின் அசத்தல் கண்டுபிடிப்பு….!!

போட்டோஷாப் செயலியின் புதிய தொழில்நுட்பம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  இல்லாத கற்பனைகளை எடிட் மூலம் உருவாக்கி அதனை நம்ப வைக்கும் விதமாக பல தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்டன. இதனை பலர் நல்ல காரியங்களுக்காகவும், சிலர் மிகவும் கீழ்த்தரமான, மோசமான காரியங்களுக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரபல போட்டோ எடிட் செயலியான அடோப் போட்டோஷாப் செயலியில் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் ஒரு புகைப்படம் எடிட் செய்யப்பட்டு இருக்கிறதா? இல்லையா? என்பது […]

Categories
பல்சுவை

ஆகஸ்ட் 17 … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதால்…….வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்: சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து […]

Categories
தேசிய செய்திகள் வேலைவாய்ப்பு

மத்திய அரசில் வேலை…. 18-24 வயதுக்காரர்களே உடனே அப்பளை பண்ணுங்க…. இன்றே கடைசி நாள்….!!

கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருப்பதால், பலர் வேலை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் வேலை இழந்தவர்களுக்காக மத்திய, மாநில அரசுகளும், தனியார் துறை அமைப்புகளும் அவ்வப்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். அதை செய்தி வாயிலாக  தொடர்ந்து பகிர்ந்து வருகிறோம். அந்த வகையில், இன்றைய வேலைவாய்ப்பு குறித்து பின்வருமாறு காண்போம். மத்திய அரசின் எண்ணெய் மற்றும் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 17….!!

கிரிகோரியன் ஆண்டு :  229ஆம் நாளாகும் நெட்டாண்டு :  230 ஆவது நாள் ஆண்டு முடிவிற்கு :  136 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 309 – திருத்தந்தை யுசேபியசு உரோமைப் பேரரசர் மாக்செந்தியசினால் சிசிலிக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு வர் உயிரிழந்தார். 1498 – திருத்தந்தை ஆறாம் அலெக்சாந்தரின் மகன் சேசார் போர்கியா வரலாற்றில் முதலாவது நபராக தனது கர்தினால் பதவியைத் துறந்தார். இதே நாளில் பிரான்சின் பன்னிரண்டாம் லூயி மன்னர் அவரை வலெந்தினோயிசின் கோமகனாக அறிவித்தார். 1560 – இசுக்கொட்லாந்தில் கத்தோலிக்கத்துக்குப் பதிலாக சீர்திருத்த கிறித்தவம் தேசிய சமயமாக்கப்பட்டது. 1585 – எண்பதாண்டுப் போர்: ஆண்ட்வெர்ப் எசுப்பானியப் படையினரால் கைப்பற்றப்பட்டதை அடுத்து அங்கிருந்த சீர்திருத்தக் கிறித்தவர்கள் வெளியேறப் பணிக்கப்பட்டனர். இதனால் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

செப்- முதல்….. “10% கட்டண உயர்வு” ஏர்டெல்…. வோடாபோன் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி….!!

ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்த போவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஜியோ மிகவும் தனித்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. இதனுடன் போட்டிபோடும் ஏர்டெல் வோடபோன் உள்ளிட்ட நெட்வொர்க் நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்து வருகின்றனர். தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை இந்நிறுவனங்கள் அள்ளித் தந்தாலும், ஜியோவின்  உச்சத்தை இவர்களால் தொட முடியவில்லை. இருப்பினும், ஏர்டெல் நிறுவனம் பின்வாங்காமல் தனது அத்தனை உழைப்பையும் போட்டு தனது வாடிக்கையாளர்களுக்கு முடிந்த அளவிற்கு பல்வேறு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

நாளை முதல் – பள்ளி மாணவர்களுக்கு அறிவிப்பு …!!

கொரோனா கால ஊரடங்கு பொதுமுடக்கத்தால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அப்போது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான சான்றிதழ் குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் நாளை முதல் வழங்கப்பட உள்ளது. அதில் ஏதேனும் பிழை இருந்தால் தலைமை ஆசிரியரே திருத்தங்களை செய்து சான்றோப்பமிட்டு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

மாணவர்களே உடனே ….! ”இன்று மாலை 6 மணிக்குள்” செஞ்சுடுங்க …!!

கொரோனா ஊரடங்கால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதால் மாணவர்களின் கல்வி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் இணையதளம் வழியாக கல்வி சார்ந்த விஷயங்களை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகிய உடனே உயர்கல்விக்கு ( பொறியியல் கல்லூரிக்கான) விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்கள் இணையம் வாயிலாக விண்ணப்பித்து வருகின்றனர்.பொறியியல் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் இன்று […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

ரத்து செய்தால்…. உடனே திருப்பி கொடுத்துடுங்க…. கல்லூரிகளுக்கு AICTE உத்தரவு….!!

கல்லூரி  சேர்க்கையை ரத்து செய்த மாணவர்களுக்கு  அவர்கள் செலுத்திய கட்டணத்தை திருப்பித்தர உத்தரவிடப்பட்டுள்ளது.  கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருப்பதால்,  பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி வளாகங்கள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் அதற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுவதில் தாமதம் ஏற்படவே,  கவுன்சிலிங் முறை மெதுவாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிளஸ் 2 முடிவுகள் வெளியான மாணவர்களுக்கு மிக விரைவில் ஆன்லைன் வகுப்பு தொடங்க இருப்பதால்,  அரசு கல்லூரிகளில் கவுன்சிலிங்காக  காத்திருக்கும் மாணவர்கள் தங்களுக்கு […]

Categories
பல்சுவை

ஆகஸ்ட் 16 … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதால்…….வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்: சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க…. இன்று கடைசி நாள்…. அப்ளை பண்ணிடீங்களா….?

பொறியியல் படிப்பை விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இன்றைக்குள்  விண்ணப்பிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டதால், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது.  இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு வெளியானதும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முதற்கட்டமாக தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 16….!!

கிரிகோரியன் ஆண்டு :  228 ஆம் நாளாகும். நெட்டாண்டு :  229  ஆவது நாள் ஆண்டு முடிவிற்கு :  137 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 1 – சீன ஆன் மரபு பேரரசர் அலி முந்தைய நாள் வாரிசுகள் இன்றி இறந்ததை அடுத்து வாங் மாங் ஆட்சியைக் கைப்பற்றினார். 963 – பைசாந்தியப் பேரரசராக இரண்டாம் நிக்கொபோரசு போக்காசு முடி சூடினார். 1513 – கினெகேட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னரும் அவரது உரோமைக் கூட்டுப் படையினரும் பிரெஞ்சுப் படைகளை வென்றனர். 1652 – முதலாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்: பிளைமவுத்தில் மைக்கெல் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள் வானிலை

6 மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை மையம்

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி கனமழை பெய்யும் என்றும். வேலூர், திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று […]

Categories
பல்சுவை

இப்படி ஒரு பாம்பா.! வளையவும் இல்லை… நெளியவும் இல்லை… வைரலாகும் ஆச்சரிய வீடியோ..!!

பாம்பு ஒன்று அசையாமல் செல்லும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது பாம்பு ஒன்று இயற்கைக்கு மாறாக சிறிதும் வளையாமல் நெளியாமல் நேராகச் சென்ற காணொளி தற்போது இணையதளத்தில் வைரலாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. ஒரே நேர்கோட்டில் சென்றுகொண்டிருக்கும் பாம்பின் காணொளி பல்லாயிரக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டு வருகிறது. இதனைப் பார்த்த இணையவாசிகள் பலரும் பலவிதமாக தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர் “இது தாம்பா சவுகரியமா இருக்கு” என கமெண்ட் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதோடு […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

இன்ஸ்டாவுக்கு ரீல்ஸ்….. FACEBOOKற்கு….? விரைவில் அறிவிப்பு….!!

டிக் டாக் சந்தையை பிடிப்பதற்காக பேஸ்புக் நிறுவனம் புதிய வசதி ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.  இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதித்ததை தொடர்ந்து, அந்த செயலியின்  இடத்தை பிடிப்பதற்காக, பல நிறுவனங்கள் டிக்டாக் போலவே வீடியோ வெளியிடும் வசதியை மேற்கொண்டு மக்களை கவர முயற்சித்து வருகின்றனர். சமீபத்தில் இன்ஸ்டாகிராம் கூட உலக அளவில் ரீல்ஸ் என்ற வசதியை செயற்படுத்திக் டிக்டாக் போலவே குறு வீடியோ சேவையை பயன்பாட்டாளர்கள் பயன்படுத்த வழங்கி வருகிறது. இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

“சுதந்திர தின ஸ்பெஷல்” 60% வரை சிறப்பு தள்ளுபடி…. ரிலையன்ஸ் அறிவிப்பு….!!

74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரிலையன்ஸ் டிஜிட்டல் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை வழங்கியுள்ளது.  ரிலையன்ஸ் நிறுவனங்களில் முக்கிய நிறுவனமான ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு ஐந்து மாதங்களுக்கு அன்லிமிட்டட் ஆன்நெட் கால், டேட்டா உள்ளிட்ட வசதிகளை தருவதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து ரிலையன்ஸ் டிஜிட்டல் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த விற்பனை ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை செல்லும் என தெரிவித்துள்ளது. இதில், […]

Categories
பல்சுவை

ஆகஸ்ட் 15 … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதால்…….வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்: சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

“சுதந்திர தின ஸ்பெஷல்” எல்லாமே அன்லிமிடெட்….. ஜியோ அதிரடி அறிவிப்பு…!!

ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஐந்து மாதம் அன்லிமிடெட் கால் மற்றும் டேட்டாக்களை வழங்கப்போவதாக அறிவித்துள்ளது.  ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடுத்தடுத்து தொடர்ந்து தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை அள்ளி குவித்து வருகிறது. ஏற்கனவே தங்களது நிறுவனம் சார்பில் பல பொருட்களையும், சேவைகளையும் ரிலையன்ஸ் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இந்நிலையில் இதன் சார்பு கம்பெனியான ஜியோ நிறுவனம் தனது jiofi வாடிக்கையாளர்களுக்கு ஐந்து மாதங்களுக்கு அன்லிமிடெட்  ஆன்நெட் அழைப்புகள் மற்றும் டேட்டாக்களை வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 15….!!

கிரிகோரியன் ஆண்டு :  227 ஆம் நாளாகும். நெட்டாண்டு :  228 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு :  138 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 636 – அரபு–பைசாந்தியப் போர்கள்: பைசாந்தியப் பேரரசுக்கும் ராசிதீன் கலீபாக்களுக்கும் இடையில் யார்மோக் என்ற இடத்தில் சமர் இடம்பெற்றது. 717 – கான்ஸ்டண்டினோபில் மீதான இரண்டாவது அரபு முற்றுகை ஆரம்பமானது. இது ஓராண்டு வரை நீடித்தது. 927 – அராபிய முசுலிம்கள் (சராசென்கள்) தாரந்தோவைக் கைப்பற்றி அழித்தார்கள். 1038 – அங்கேரியின் முதலாம் இசுடீவன் மன்னர் இறந்ததை அடுத்து, அவரது மருமகன் பீட்டர் ஒர்சியோலோ முடிசூடினான். 1057 – லும்பனான் போர்: இசுக்கொட்லாந்தின் மன்னர் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இரண்டு வட்டாரங்களுக்கு மட்டும் பிஎஸ்என்எல் அறிவித்த புதிய சலுகை…!

பிஎஸ்என்எல் நிறுவனம் சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டாரங்களுக்கு புதிய சலுகை அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் சென்னை மற்றும் தமிழ்நாடு வாடிக்கையாளர்களுக்கு ரூ.399 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. இந்த 80 நாட்கள் கொண்ட வேலிடிடி பார்க்கிங் வாய்ஸ் கால் மற்றும் டேட்டா பலன்கள் வழங்கப்படுகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால் தினமும் 250 நிமிடங்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை முதற்கட்டமாக சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டாரங்களில் வழங்கப்படுகிறது. மற்ற வட்டாரங்களுக்கு வழங்குவது பற்றி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. ரூ.399 […]

Categories
மாநில செய்திகள் வானிலை

லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அந்த மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகயில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் லேசான […]

Categories
அரசியல் ஆன்மிகம் இந்து பல்சுவை மாநில செய்திகள்

விநாயகருக்கே தடையா…? அனுமதி தாங்க…. பாஜக தலைவர் வேண்டுகோள்….!!

விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்  கொரோனா பாதிப்பை  கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்திலும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை  தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கோவில் திருவிழாக்கள்  உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு விதிக்கப்பட்ட தடையையும்  தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

ப்ளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

D.T.E.d., எனப்படும் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பில் சேர பிளஸ் 2 முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஜூலை 16ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.  இதையடுத்து மாணவர்கள் பல்வேறு கல்லூரிகளில் தாங்கள் விருப்பப்படும் பாடங்களை படிக்க விண்ணப்பம் செய்து வருகின்றனர். சில மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம் என்று யோசித்துக் கொண்டே இருக்கின்றனர்.. இந்த நிலையில் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு […]

Categories
பல்சுவை

ஆகஸ்ட் 14 … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதால்…….வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்: சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 14….!!

கிரிகோரியன் ஆண்டு :  226 ஆம் நாளாகும். நெட்டாண்டு :  227 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு :  139 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1040 – இசுக்காட்லாந்து மன்னன் முதலாம் டங்கன் அவரது எதிராளி மக்பெத்துடனான போரில் கொல்லப்பட்டான். மக்பெத் மன்னராக முடி சூடினான். 1385 – அல்சுபரோட்டா சமரில் போர்த்துக்கீசப் படையினர் முதலாம் ஜான் மன்னர் தலைமையில் காஸ்டில் படைகளைத் தோற்கடித்தனர். 1480 – இத்தாலியின் தெற்கே ஒத்ராந்தோ நகரில் இசுலாமுக்கு மதம் மாற மறுத்த 800 கிறித்தவர்கள் உதுமானியர்களால் கழுத்து துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். இவர்கள் பின்னர் […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

பள்ளிகள் திறப்பு? – மத்திய அரசு அதிகார்வப்பூர்வ அறிவிப்பு..!!

இந்தியா முழுவதும் டிசம்பர் மாதம் வரை பள்ளிகள் திறக்கப்படாது என வெளிவந்த தகவல் உண்மையில்லை என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் டிசம்பர் மாதம் வரை பள்ளிகள் திறக்கப்படாது என வெளிவந்த தகவல் உண்மையில்லை என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய அரசாங்கம் அதுபோல எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என்றும், பள்ளி திறப்பதற்கான தேதியும் இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளது. முன்னதாக மனிதவள மேம்பாட்டிற்கான நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டம் கடந்த […]

Categories
பல்சுவை

“ஓப்போ ஸ்மார்ட்போன்” அதிரடி விலை குறைப்பு…. வாங்க நினைத்தவர்கள் வாங்கிக் கொள்ளலாம்….!!

இந்தியாவில் ஓப்போ ஸ்மார்ட்போனின் விலை 3 ஆயிரம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்பு இதன் விலை 2000 வரை உயர்த்தப்பட்டது. மொபைல் போன்கள் மீது பிஎஸ்க் இவரி உயர்த்தப்பட்டதால் விலை உயர்த்தப்படுவதாக தெரிவித்திருந்தனர். இருப்பினும் சமீபத்தில் இதன் 8 ஜிபி+ 256 ஜிபி வேரியண்ட் விலை குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைப்பு என அறிவிக்கப்பட்ட ஒரே மாதத்தில் ஒப்போ ரெனோ 3 புரோ விலை மீண்டும் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

கால் செய்தால் போதும்…. “வீட்டு வாசலில் சர்வீஸ்” பிரபல டூ வீலர் நிறுவனத்தின் புதிய திட்டம்….!!

வீட்டு வாசலில் சர்வீஸ் செய்யும் புதிய திட்டத்தை டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. எக்ஸ்பெர்ட் ஆன் வீல்ஸ் எனும் திட்டத்தை டிவிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு அவர்களது வாகனங்களை வீட்டுவாசலில் சரிசெய்து வழங்குவதாக முடிவு செய்துள்ளது. இத்திட்டம் நாடு முழுவதும் சுமார் 300 விற்பனை மையங்களில் செயல்படுகிறது. விற்பனையாளர்களை வாடிக்கையாளர்கள் அவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து தொடர்புகொண்டு சர்வீஸ் செய்யும் நேரத்தை குறித்துக்கொள்ள முடியும். மேலும் இத்திட்டத்தை செயல்படுத்தும் விற்பனையகங்கள் முழுமையாக சனிடைசர் வழிமுறைகளை பின்பற்ற […]

Categories
பல்சுவை

#74th Independence Day : அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது ….!!

நமக்கு நிறைய தலைவர்கள் ஒன்று சேர்ந்து போராடி வாங்கி கொடுத்தது தான் சுதந்திர தினம். அது எந்தெந்த தலைவர் என்று பார்த்தால் ரவீந்திரநாத் தாகூர் , நேதாஜி , காந்தி , நேரு , பகத்சிங் திருப்பூர் குமரன் , சிதம்பரம் பிள்ளை இந்த மாதிரி இன்னும் நிறைய தலைவர்களின் தியாகத்தால் நமது சுதந்திர தினம் கொண்டாடபடுகின்றது. ஆகஸ்ட் 15_ஆம் நாள் 1947_ஆம் வருடம் இதை நாம் ஆங்கிலேயரிடம் முழுசாக பெற்றோம். சுதந்திரம் அடைந்த நாளுக்கு முந்தைய நாள் வரை இந்தியா ஒரே நாடாக இருந்தது. […]

Categories
பல்சுவை

இந்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்கு …!!

நம்முடைய திருநாட்டின் 74 _ஆவது சுதந்திர தினம் மிக சிறப்பாக நாடு முழுவதும் கொண்டாடிடப்படுகின்றது. இதில் பல்வேறு தலைவர்கள் உயிர் நீத்தனர். பெண்கள் , ஆண்கள் என ஈடு இணையற்ற இழப்புகளை சந்தித்து தான் நாம் இந்த சுதந்திரத்தை பெற்றுள்ளோம். இந்திய சுதந்திர போராட்டம் ஒரு நீண்டகால வறலாற்று போராட்டம் இதில் முஸ்லீம் மக்களின் பங்கு என்ன என்பதை பார்ப்போம். கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் கப்பல் வாங்குவதற்கு ஒரு லட்சம் கொடுத்து உதவியவர் தொழிலதிபர் […]

Categories
பல்சுவை

விடமாட்டேன்….விடமாட்டேன் ”தேசிய கொடியை” கொடிகாத்த திருப்பூர் குமரன் ..!!

நம்முடைய திருநாட்டின் 74 _ஆவது சுதந்திர தினம் மிக சிறப்பாக நாடு முழுவதும் கொண்டாடிடப்படுகின்றது. இதில் பல்வேறு தலைவர்கள் உயிர் நீத்தனர். பெண்கள் , ஆண்கள் என ஈடு இணையற்ற இழப்புகளை சந்தித்து தான் நாம் இந்த சுதந்திரத்தை பெற்றுள்ளோம். இந்திய சுதந்திர போராட்டம் ஒரு நீண்டகால வறலாற்று போராட்டம் இதில் கொடி காத்த திருப்பூர் குமரன் பற்றி பார்ப்போம்..  1904 ஆம் ஆண்டு குமாரசாமி பிறந்தார்.இவரே பின்னால் நாளில் நாம் அறிந்த குமரன் கொடி காத்த  […]

Categories
பல்சுவை

கிரிக்கெட் பயிற்சி வீரர் தற்கொலை…வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

மலாடில் மும்பை கிரிக்கெட் பயிற்சி வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை மலாடை சேர்ந்த கரண் திவாரி(27) என்பவர்  மும்பை ரஞ்சி அணியின் வீரர்களுக்கு வலைப்பயிற்சி பந்து வீச்சாளராக இருந்து வந்துள்ளார். மும்பை சீனியர் அணியில் இடம் பெறுவதற்கு  நீண்ட காலமாக முயற்சி செய்து வந்துள்ளார். ஆனால் அணியில்அவருக்கு  இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் கரண் திவாரி சில நாட்களுக்கு முன் ராஜஸ்தானில் வசிக்கும் தனது நண்பரை அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டுள்ளார். […]

Categories
பல்சுவை

”நாங்களும் வீரமானவர்கள் தான்” சுதந்திரப் போராட்டத்தில் பெண்கள் ….!!

வேலுநாச்சியார் – கிபி 1, 780 – கிபி  17803  ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமை வேலுநாச்சியார் அவர்களையே சாரும். சிவகங்கை தலைநகரான காளையர் கோவிலில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் படையை வேலுநாச்சியார் உக்கிரத்தோடு எதிர்ப்பதன் மூலம் தமிழக மகளிர் வீரத்தின் குறைந்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்தார் . ராணி சென்னம்மா – 1824- 1829 ஆங்கிலேயரை மிகவும் துணிச்சலுடன் தைரியத்துடன் பெரும் ஆற்றலுடன் எதிர்த்துப் போரிட்டவர் ராணி சென்னம்மா. ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டு […]

Categories
பல்சுவை

இந்தியாவின் தேசிய கொடி”உருவாக்கம்” விளக்கம் …!!

இந்தியாவுக்கு என முதல் முதலில் தேசிய கொடியை வடிவமைத்தவர் சுவாமி விவேகானந்தரின் பெண் சீடரான லிவிதிதா என்பவர் தான். 1904 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அந்தக் கொடியில் தேசத்தந்தை காந்தியடிகளின் விருப்பத்திற்கிணங்க இந்திய தேசிய காங்கிரசை சேர்ந்த பிங்கிலி வெங்கையா என்பவர் சில மாற்றங்களை செய்தார். அந்தக் கொடி 1947 ஜூலை மாதம் 22 ஆம் தேதி இந்திய அரசியல் சாசன நிர்ணய சபைக் கூட்டத்தில் ஒருமனதாக ஏற்கப்பட்டது. அப்போது ஜவகர்லால் நேரு அளித்த ஆலோசனைக்கு ஏற்ப […]

Categories
பல்சுவை

”சுதந்திர , குடியரசு” தினத்திற்குள்ள வித்தியாசம் …!!

நமக்கு நிறைய தலைவர்கள் ஒன்று சேர்ந்து போராடி வாங்கி கொடுத்தது தான் சுதந்திர தினம். அது எந்தெந்த தலைவர் என்று பார்த்தால் ரவீந்திரநாத் தாகூர் , நேதாஜி , காந்தி , நேரு , பகத்சிங் திருப்பூர் குமரன் , சிதம்பரம் பிள்ளை இந்த மாதிரி இன்னும் நிறைய தலைவர்களின் தியாகத்தால் நமது சுதந்திர தினம் கொண்டாடபடுகின்றது. ஆகஸ்ட் 15_ஆம் நாள் 1947_ஆம் வருடம் இதை நாம் ஆங்கிலேயரிடம் முழுசாக பெற்றோம். சுதந்திரம் அடைந்த நாளுக்கு முந்தைய நாள் வரை இந்தியா ஒரே நாடாக இருந்தது. […]

Categories
பல்சுவை

“1947,ஆகஸ்ட் 15” மெய்சிலிர்க்க வைக்கும் சுதந்திர தின வரலாறு..!!

சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்கள் குறித்தும், சுதந்திரம் கிடைத்தது குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாக காண்போம். ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் முதன்முதலாக வணிகம் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி செய்வதற்காக கடல்வழியாக நுழைந்தனர். வாஸ்கோடகாமா என்பவர் கடல்வழி கண்டுபிடிப்புக்கு முன்னோடியாக திகழ்ந்தவர். அவரே கடல் வழியாக இந்தியாவிற்குள் செல்வதற்காக  வழிவகை செய்தவர். இந்தியாவில் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளுக்கு கடல்வழி பாதைகளை ஏற்படுத்தித் தந்தார். பின் ஐரோப்பியர்கள் உடன் சேர்ந்து பிரிட்டிஷ்காரர்கள் பல்வேறு இடங்களை ஆக்கிரமிப்பு செய்தனர். இதில் பெரும் வெற்றி […]

Categories
பல்சுவை

கடலில் துள்ளி குதித்த மீன்கள்… ஒவ்வொன்றாக தூக்கி வீசிய மீனவர்கள்… மீண்டும் பார்க்க தூண்டும் வீடியோ காட்சி..!!

தூண்டிலில் மீன் பிடிக்கும் சுவாரஸ்யமான காணொளி சமூக வலைத்தளத்தில் பரவி வைரலாகி வருகிறது மீன் என்றாலே பலருக்கும் நாக்கில் எச்சில் ஊற ஆரம்பிக்கும். அசைவ பிரியர்களுக்கு மீனின் மேல் அலாதி பிரியம் உண்டு. பொதுவாக மீன்கள் சாப்பிடும் பொழுது அதில் இருக்கும் முட்களை எடுத்துவிட்டு சாப்பிடுவது வழக்கம். முட்களை எடுக்காமலும் சாப்பிடுவதுண்டு. ஒவ்வொரு மீனும் ஒவ்வொருவிதமான சுவையைக் கொண்டிருக்கும். அத்தகைய சுவைமிக்க மீனுக்கு பின்னால் ஏராளமான மீனவர்களின் கடின உழைப்பு மறைந்துள்ளது. எத்தனை கடினமான வேலையாக இருந்தாலும் […]

Categories
பல்சுவை

ஆகஸ்ட் 13 … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதால்…….வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்: சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 13….!!

கிரிகோரியன் ஆண்டு :  225 ஆம் நாளாகும். நெட்டாண்டு :  226 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு :  140 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 29 – உரோமைப் பேரரசன் அகத்தசு டால்மாத்திய இனத்தவரைப் போரில் வெற்றி கொண்டான். 523 – ஒர்மிசுதாசின் இறப்பை அடுத்து முதலாம் யோவான் புதிய திருத்தந்தையாகத்  தேர்ந்தெடுக்கப்பட்டார். 582 – பைசாந்தியப் பேரரசராக மோரிசு பதவியேற்றார். 1099 – இரண்டாம் அர்பனுக்குப் பின்னர் இரண்டாம் பசுக்கால் 160-வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். 1516 – புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம்சார்லசு நாப்பொலியையும் பிரான்சின் முதலாம் பிரான்சிசு மிலானையும் உரிமை கொண்டாட இரு நாடுகளுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. 1521 – எசுப்பானியத் தேடல் […]

Categories
பல்சுவை

புற்றுநோய் பாதித்த சஞ்சய் தத்… குணமடைய வாழ்த்து கூறிய யுவராஜ் சிங்…!!!

சஞ்சய் தத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் யுவராஜ் சிங் அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பிய அவர் தனது டுவிட்டர் பதிவில், “மருத்துவ சிகிச்சை பெற இருப்பதால் வேலையில் இருந்து சற்று ஓய்வு எடுத்து கொள்ள விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்திய […]

Categories
பல்சுவை

யானையின் பரம்பரை எதிரி எது தெரியுமா…? டாப் 10 அற்புதங்கள்…!!

யானைகளின் சிறப்பு குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  உலகில் பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் யானைகள் இருந்தாலும் அவை அனைத்தும் இரண்டு வகையை மட்டுமே சேர்ந்தவை. ஒன்று ஆசிய யானைகள், மற்றொன்று ஆப்ரிக்கா யானைகள். இந்த உலகில் பல யானை  வகைகள் இருந்தாலும், பெண் ஆசிய யானைகளுக்கு தந்தம் இருக்காது. எடை என்பது அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானதாக இருந்தாலும், யானை பிறக்கும்போது சராசரியாக 200 பவுண்டுகள் எடை இருக்கும். இது 30 பிறந்த குழந்தைகளின் எடைக்கு சமமானது ஆகும். […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

மாற்றத்திற்கான விதை….. “நாளை நமதே” கமலஹாசன் நெகிழ்ச்சி ட்விட்….!!

கமலஹாசன் இளைஞர்கள் தினத்தையொட்டி இளைஞர்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இன்று சர்வதேச உலக இளைஞர் தினம். இந்த நன்னாளில் இளைஞர்களின் சிறப்பு குறித்தும், இளைஞர்களால் இந்தியாவுக்கு ஏற்படக்கூடிய பயன்கள் குறித்தும் பல பிரபலங்கள் தொடர்ந்து தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், பிரபல நடிகர் கமலஹாசன் இளைஞர்கள் தினம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நாளையின் முன்அறிவிப்பாளர்கள். மூதறிஞர்கள், முன்னோடிகள் இளைஞர்கள் தான். அவர்கள்  […]

Categories
பல்சுவை

கிருஷ்ணர் ராதை வேடமணிந்து நேற்று குழந்தைகள் நடனம் ….!!

கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி குழந்தைகளுக்கான மாறுவேடப் போட்டிகள் கிருஷ்ணர் ராதை வேடமணிந்து குழந்தைகள்  நடனம் ஆடியதை வெகுவாக கவர்ந்தது. கிருஷ்ண ஜெயந்தியானது இந்தியா முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில், பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் தடைபட்ட நிலையில் கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி திருச்சியில் வீடுகளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் சிறப்புடன் நடைபெற்றது. பள்ளி குழந்தைகளுக்கான மாறுவேடப் போட்டி நேற்று பீமா நகர பகுதியில் நடைபெற்றது. இதில் பள்ளி குழந்தைகள் கிருஷ்ணர் […]

Categories
சற்றுமுன் பல்சுவை

மக்களுக்கு செம மகிழ்ச்சி செய்தி….! தங்கம் கிடுகிடு சரிவு….!

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்தது. உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சமமற்ற நிலை இதற்க்கு காரணம் என்று முன்பு சொல்லப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா தாக்கம் ஏற்பட்ட சமயத்தில் விற்பனை இல்லை என்றாலும் தங்கத்தின் விலை நிர்ணயம் என்பது தினமும் அதிகரித்து கொண்டே சென்றது. விலையில் புதிய வரலாற்றை தினம்தோறும் படைத்துக் கொண்டிருந்தது. அந்த வகையில் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் தங்கம் ஒரு சவரன் 43 ஆயிரத்தை கடந்து 44ஆயிரத்தை நெருங்கிய தங்கம் கடந்த மூன்று […]

Categories
டெக்னாலஜி

முதல் முறையாக… “100 கோடி டாலர்களுக்கு அதிபதியான ஆப்பிள் சிஇஓ’… இவர்களை ஒப்பிட்டால் கம்மிதான்..!!

முதல் முறையாக ஆப்பிள் நிறுவன செயல் அலுவலரின் சொத்து மதிப்பு 100 கோடி டாலரை தாண்டிச் சென்றுள்ளது உலக அளவில் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கும் நிறுவனம் ஆப்பிள். இந்நிறுவனத்தின் செயல் அலுவலராக டிம் குக் என்பவர் 2011ம் வருடம் முதல் இருந்து வருகிறார். இந்நிலையில் இவரது சொத்து மதிப்பு 100 கோடி டாலர்களை தாண்டியுள்ளது. சென்ற வருடம் மட்டும் 125 மில்லியன் டாலர்கள் இவருக்கு சம்பளமாக வழங்கப்பட்டது. அதோடு ஆப்பிள் நிறுவனத்தின் 8,47,969 பங்குகளை அவர் […]

Categories
பல்சுவை

ஆகஸ்ட் 12 … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதால்…….வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்: சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 12….!!

கிரிகோரியன் ஆண்டு :  224 ஆம் நாளாகும். நெட்டாண்டு :  225 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு :  141 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 30 – மார்க் அந்தோனி போரில் தோல்வியடைந்ததை அடுத்து எகிப்தின்  கிளியோபாத்ரா தற்கொலை செய்து கொண்டாள். 1099 – முதலாம் சிலுவைப் போர்: சிலுவைப் போர்வீரர்கள் பாத்திமக் கலிபகத்தைத் தோற்கடித்தனர். 1121 – ஜோர்ஜிய இராணுவத்தினர் நான்காம் டேவிட் மன்னர் தலைமையில் செல்யூக்குகளை வென்றனர். 1323 – சுவீடனுக்கும் நோவ்கோரத் குடியரசுக்கும் இடையில் எல்லை தொடர்பான உடன்பாடு எட்டப்பட்டது. 1492 – கிறித்தோபர் கொலம்பசு புதிய உலகத்திற்கான தனது […]

Categories
பல்சுவை

ஆப்பிள் சிஇஓவின் சொத்து மதிப்பு… 100 கோடி டாலர்களை கடந்தது…!!!

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரின் மொத்த சொத்து மதிப்பு முதன்முறையாக 100 கோடி டாலர்களை எட்டியுள்ளது. சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்ற டெக் நிறுவனங்களில் ஆப்பிள் நிறுவனமும் ஒன்று. கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலராக டிம் குக் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தற்போது டிம் குக்கின் மொத்த சொத்து மதிப்பு முதன்முறையாக 100 கோடி டாலர்களை கடந்திருக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் அவருக்கு 125 மில்லியன் […]

Categories
பல்சுவை

ஆண்களுக்கு நிகரான சம உரிமை….. மகிழ்ச்சியளிக்கிறது…. முதல்வர் கருத்து …!!

பூர்வீக சொத்தில் பெண்களுக்கு சமபங்கு வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை முதலமைச்சர் பழனிசாமி வரவேற்றுள்ளார். பெண்களுக்கு பூர்வீக சொத்து உரிமையும் சமபங்கு வழங்க வேண்டுமென டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில், 2005 இந்து சொத்துரிமை திருத்த சட்டத்தின் கீழ், ஆண் பிள்ளைகளுக்கு வழங்குவது போல பெண் பிள்ளைகளுக்கும் பூர்வீக சொத்தில் சமபங்கு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் […]

Categories
பல்சுவை

இளைஞர்களின் ஈடு இணையற்ற பங்களிப்பே நாட்டின் வளர்ச்சி…!!

நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்க இளைஞர்களின் பங்களிப்பும், மாறுபட்ட அணுகுமுறையும் பேருதவியாக இருந்ததால், இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு ஏற்ப நாட்டின் வளர்ச்சி விரிவுபடுத்தப்பட்டது. அந்த வகையில் நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் வளர்ச்சி தூதுவர்களாக இளைஞர்கள் கருதப்பட்டனர். வளர்ச்சி சமத்துவத்தை பரவலாக்குவதற்கான செயல்களில் எதிர்காலத்தில் மட்டுமல்லாமல் நிகழ்காலத் தேவைகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதால் வளர்ச்சி பங்காளிகளாக செயல்படுகின்றனர். அறிவு, அர்ப்பணிப்பு, ஆற்றல், துணிவு ஆகியவற்றின் அடிப்படையில் வளரும் நாடுகளில் மட்டுமின்றி அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் இளைஞர்களின் செயல்பாடுகள் அதிக […]

Categories

Tech |