Categories
பல்சுவை

மனதார வரவேற்கிறேன்….. பெண்களுக்கு வலுசேர்க்கும்….. ஓ.பன்னீர்செல்வம் கருத்து …!!

பூர்வீக சொத்தில் பெண்களுக்கு சம உரிமை உண்டு என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றுள்ளார். பெண்களுக்கு பூர்வீக சொத்து உரிமையும் சமபங்கு வழங்க வேண்டுமென டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில், 2005 இந்து சொத்துரிமை திருத்த சட்டத்தின் கீழ், ஆண் பிள்ளைகளுக்கு வழங்குவது போல பெண் பிள்ளைகளுக்கும் பூர்வீக சொத்தில் சமபங்கு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுபற்றி துணை […]

Categories
பல்சுவை

திமுகவுக்கு கிடைத்த வெற்றி இது – சுட்டிக்காட்டிய ஸ்டாலின் …!!

பூர்வீக சொத்தில் பெண்களுக்கு சமபங்கு வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பெண்களுக்கு பூர்வீக சொத்து உரிமையும் சமபங்கு வழங்க வேண்டுமென டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில், 2005 இந்து சொத்துரிமை திருத்த சட்டத்தின் கீழ், ஆண் பிள்ளைகளுக்கு வழங்குவது போல பெண் பிள்ளைகளுக்கும் பூர்வீக சொத்தில் சமபங்கு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் […]

Categories
பல்சுவை

நாட்டின் வளர்ச்சியை உறுதிப்படுத்த…. சர்வதேச இளைஞர்கள் தினம்…!!

நாட்டின் எதிர்காலமாக திகழம் இளைஞர்கள் ஒவ்வொருவரும் தங்களின் முக்கிய நோக்கத்திற்காக உறுதி ஏற்க வேண்டும். ஒரு நாட்டின் எதிர்காலம் அந்நாட்டின் இளைஞர்கள் கையில் தான் உள்ளது. இளைஞர்களின் வளர்ச்சிக்கு ஏற்ப நாட்டின் வளர்ச்சியும் அமைகிறது. இப்படிப்பட்ட வலிமை வாய்ந்த இளைஞர்களை ஒவ்வொரு அரசும் ஆக்கப்பூர்வ பணியில் ஈடுபடுத்த வலியுறுத்தும் விதமாக ஆகஸ்ட் 12ஆம் தேதி சர்வதேச இளைஞர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினம் 1999 இல் ஐநா சபையால் தொடங்கப்பட்டது. ஐநா 15 முதல் 24 வயது […]

Categories
பல்சுவை

நாட்டின் வளர்ச்சிக்கு கைகொடுக்கும் இளைஞர்கள்…. அங்கீகரிக்கும் சர்வதேச இளைஞர்கள் தினம்…!!

நாளை இந்தியா இளைஞர்கள் கையில் என்ற வாசகத்திற்கு ஏற்ப ஒரு  நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் முக்கிய பங்கு என்றால் அது மிகையாகாது. இதை யாராலும் மறுக்க முடியாது. அதன் வகையில் நாட்டின் எதிர்காலமாக  கருதப்படும் இளைஞர்களை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் சர்வதேச இளைஞர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 12-ஆம் தேதி, ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகாரம் பெற்ற சர்வதேச இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் வளர்ச்சி மற்றும் அமைதிக்கு முக்கிய பங்கு வகிக்கக் கூடிய […]

Categories
பல்சுவை

இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டியவை… விவேகானந்தரின் கூற்று…!!

1.நோக்கம் எதுவென்பதை முதலில் தீர்மானி. அதுவே இலக்கு என்பதை உறுதி செய்து கொள். 2. கையில் பணம் இல்லையே, உடலில் வலு இல்லையே, உதவி செய்ய நண்பர்கள் இல்லையே, என்றெல்லாம் யோசித்து நேரத்தை வீணாக்காதே. எதற்கும் பயப்படாதே, தயங்காதே, இலக்கை நோக்கி அடியெடுத்து வை. 3. தொடர்ந்து முன்னேறு சோதனைகள் விலகும், பாதை தெளிவாகும். நோக்கத்தை அடைந்தே தீர்வாய் அதை யாராலும் தடுக்க முடியாது. 4. போராடு, போராட்டத்தில் தான் ஞானம் பிறக்கும். போர்க்களத்தில் தான் கீதை […]

Categories
பல்சுவை

நாட்டின் எதிர்காலத்தை போற்றும் தினம்…. சர்வதேச இளைஞர்கள் தினம்…!!

சர்வதேச இளைஞர்கள் தினம் நாளை கொண்டாடப்படுகிறது நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் இளைஞர்கள் பற்றிய சிறிய சிறு தொகுப்பை தற்போது பார்க்கலாம். ஒரு நாட்டின் எதிர்காலமே இளைஞர்கள் கையில் தான் உள்ளது. இளைஞர்களின் வளர்ச்சிக்கு ஏற்பதான் அந்நாட்டின் வளர்ச்சியும் அமைகிறது. இத்தகைய வலிமை மிக்க  இளைஞர்களை ஆக்கப்பூர்வ பணிகளில் ஈடுபடுத்த வலியுறுத்தும் விதமாக, 1999 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 12-ஆம் தேதி சர்வதேச இளைஞர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இளைஞர்களின் வாழ்க்கை என்பது மதிப்புமிக்கது. […]

Categories
பல்சுவை

மரக்கட்டையில் சிக்கி தவித்த குரங்கு… உயிரை காப்பாற்ற போராடும் குட்டி நாய்… நெகிழவைக்கும் வைரல் வீடியோ..!!

மரக்கட்டையில் சிக்கிய குரங்கு குட்டியை நாய் குட்டி காப்பாற்றும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது மனிதாபிமானம் என்பது மனிதர்களிடம் மட்டுமல்லாமல் விலங்குகளிடமும் இருக்கின்றது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. உடைந்து விழுந்த மரக்கட்டையின் அடியில் சிக்கி ஒரு குரங்கு வெளியில் வர போராடிக் கொண்டிருக்கிறது. https://twitter.com/BalaSankarTwitZ/status/1292054929901854720 இதனை பார்த்த நாய்க்குட்டி ஒன்று குரங்கின் அருகே ஓடிவந்து அதனை காப்பாற்ற இறுதிவரை போராடி உள்ளது. ஒரு வழியாக இறுதியில் குரங்கு தப்பி ஓடியது […]

Categories
பல்சுவை

ஆகஸ்ட் 11 … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதால்…….வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்: சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து […]

Categories
பல்சுவை

“இந்த கார்டு இருந்தா போதும்” பெட்ரோல் முதல் ஷாப்பிங் வரை அனைத்திலும் சிறப்பு சலுகை….. டாப் 8 பெனிபிட்ஸ்….!!

சரியான வழியில் பொறுப்பாக கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால் அதிக நன்மைகள் பெறலாம், செலவும் குறையும் இது குறித்த விரிவான தகவலை இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.  கிரெடிட் கார்டை ஸ்வைப் செய்யும் எளிய வழி இருக்க செல்லும் இடமெல்லாம் பணத்தை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் என்ன ?பிளாஸ்டிக் கார்டு கைவசம் இருக்கையில் சில்லறையை எண்ணுவது, செக்  எழுதுவது இதெல்லாம் தேவையே இல்லை. உங்கள் கார்டை டிஜிட்டல் வாலட்டில் இணைத்துவிட்டால் கார்டை கூட நீங்கள் எடுத்துச் செல்ல […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் பல்சுவை லைப் ஸ்டைல்

ரூ1 போதும்….. லட்சங்கள் தேவையில்லை….. கெத்து காட்டும் தமிழன் மருத்துவ குணம்….!!

கொத்தமல்லியின் மருத்துவகுணம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.  தமிழன் தான் கெத்து என்று நாம் அனைவரும் பெருமையாக வெளியில் சொல்லிக் கொள்ள வேண்டும். தமிழர்களின் சமையல் கலை நமது உடல் ஆரோக்கியத்தை எப்படி பேணி பாதுகாத்து வருகிறது என்பதை நாள்தோறும் அறிந்து வருகிறோம். ஒவ்வொரு உணவுப் பொருளிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் அடங்கியிருக்கும். இதுபோன்ற கண்டுபிடிப்புகளை அப்போதே தமிழர்கள் கண்டுபிடித்தது உலக நாடுகளிடையே பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், கொத்தமல்லியின் மருத்துவ குணம் குறித்து இனி […]

Categories
மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

அரிய வாய்ப்பு…. மாதம் ரூ31,000 சம்பளம்….. ஆகஸ்ட் 20 தான் கடைசி தேதி…..!!

பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள திட்ட இணையாளர் பணிக்கு எம்.இ,  எம்.சி.ஏ உள்ளிட்ட ஏதேனும் ஒரு துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் மற்றும் விண்ணப்பிக்க தேவையான தகுதி வயது வரம்பு உள்ளிட்ட முழு விவரங்களை அறிந்துகொள்ள https://b-u.ac.in என்ற இணையதளத்தின் மூலம் 20.08.2020க்குள் விண்ணப்பிக்க வேண்டுமென  தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்  குறிப்பிடப்பட்டுள்ள வேலைக்கான மாத சம்பளம் ரூபாய் 31 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 11….!!

கிரிகோரியன் ஆண்டு :  223 ஆம் நாளாகும். நெட்டாண்டு :  224 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு :  142 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 3114 – பல முன்-கொலம்பிய இடையமெரிக்கப் பண்பாடுகள், குறிப்பாக மாயா நாகரிகம் ஆகியன பயன்படுத்திய இடையமெரிக்க நீண்ட கணக்கீட்டு நாள்காட்டி ஆரம்பம். கிமு 2492 – ஆர்மீனியா நிறுவப்பட்டது. 355 – நாட்டுத்துரோகக் குற்றம் சாட்டப்பட்ட குளோடியசு சில்வானசு உரோமைப் பேரரசனாகத் தன்னை அறிவித்தான். 1786 – மலேசியாவில் பினாங்கில் கப்டன் பிரான்சிஸ் லையிட் பிரித்தானியக்  குடியேற்றத்தை ஆரம்பித்தார். 1804 – புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரான்சிசு ஆஸ்திரியாவின் முதலாவது மன்னராக முடி […]

Categories
ஆன்மிகம் பல்சுவை வழிபாட்டு முறை

கிருஷ்ண ஜெயந்தி விரதத்தின் பலன்கள்..!!

பகவான் கிருஷ்ணர் குழந்தை அவதாரமாக நம் வீட்டுக்கு வந்து அருள் பாலிப்பது கோகுலாஷ்டமி பண்டிகையின் முக்கிய அம்சம் ஆகும். அதனால் ஜென்மாஷ்டமி அன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து, அரிசி மாவால் கோலமிட்டு மாவிலை தோரணங்களால் அழகுபடுத்த வேண்டும். அதன் பின்னர் வாசலில் தொடங்கி பூஜை அறை வரை சின்ன கண்ணன் நடந்து வருவது போல அவனது பாதச்சுவடுகளை அரிசி மாவால் பதிக்கவேண்டும். கண்ணன் குழந்தைப் பருவத்தில் வெண்ணை திருடி உண்டு மகிழ்ந்தார் என்பது வரலாறு. அதை […]

Categories
ஆன்மிகம் பல்சுவை வழிபாட்டு முறை

நாளை கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டு தகவல்கள்…!!

கிருஷ்ண ஜெயந்தி முதலில் பூஜைக்குரிய பொருட்களை பார்ப்போம். பூஜைக்குரிய இலை துளசி இலை, பூஜைக்குரிய மலர் மல்லிகை, நிவேதனப் பொருட்கள் பால், வெண்ணை, தயிர், அவல், சீடை, முறுக்கு முதலியன. படிக்க வேண்டிய நூல் பகவத் கீதை, கிருஷ்ண அஷ்டோத்ரம் ஸ்தோத்திரம், ஆண்டாள் அருளிய அஸ்டோத்திர நாமாவளி, ஸ்ரீ மத் பாகவதம், மகாபாரதம் கதைகள் கிருஷ்ண ஜெயந்தி விழாவின்போது கிராமங்களில் கோவில்களில் ஒரு மரத்தை நட்டு அதில் எண்ணையை தடவி விடுவார்கள். அதன் உச்சியில் பரிசுப் பொருட்களாக […]

Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை வழிபாட்டு முறை

கிருஷ்ண ஜெயந்தி பூஜை செய்ய உகந்த நேரம் ….!!

இந்த உலகத்தைக் காத்து ராட்சிக்கின்ற பரமாத்மாவான ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் மிக முக்கியமானது ஸ்ரீ ராமரின் அவதாரமும் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரமும் தான் ஸ்ரீகிருஷ்ணர் பல லீலைகளைப் புரிந்து மக்களை காத்து அருளினார். அதோடு மகாபாரதப்போரில் பல தத்துவங்களை உணர்த்தி பகவத் கீதை எனும் அற்புதத்தை அருளினார். கண்ணா, கிருஷ்ணா என்றாலே எல்லோரது மனதிலும் ஆனந்தத்தில் ஆழ்ந்து விடும். அப்படிப்பட்ட கிருஷ்ண பரமாத்மா அவதரித்த கிருஷ்ண ஜெயந்தி தினத்தை கொண்டாடி எல்லோர் வாழ்விலும் சிறப்பை பெறலாம். கிருஷ்ணஜெயந்தி […]

Categories
கல்வி மாநில செய்திகள்

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

10ஆம் வகுப்பு மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வரும் 17 – 21 ஆம் தேதிவரை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் காலாண்டு, அரையாண்டு, தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்தது. அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வுக்கு விண்ணப்பித்த ஒன்பது லட்சத்து 39 ஆயிரத்து 829 […]

Categories
பல்சுவை வழிபாட்டு முறை

கோகுலாஷ்டமி தினத்தன்று பூஜை முறைகளை எவ்வாறு செய்வது…!!

கிருஷ்ணஜெயந்தி பூஜை வீட்டில் எப்படி செய்வது விரதம் இருப்பது எப்படி என்பது பற்றிய தொகுப்பு. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்தது கோகுல அஷ்டமியாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை சற்று முன்னதாகவே ஆடி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்திலேயே கொண்டாடப்பட உள்ளது. 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி தமிழகத்திலும், வட இந்தியாவில் 12ம் தேதியும் கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது. ஆடி 27 […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு டிடிவி தினகரன் வாழ்த்து …!!

அதர்மத்தை அடியோடு அகற்றி தர்மம் செலுத்துவதற்கும் சத்தியத்தையும் அன்பையும் நிலைத்திட செய்வதற்கும் கிருஷ்ணர் அவதரித்த திருநாளில் உறுதியேற்போம் என அமமுக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்து உள்ளார். அமமுக பொதுச் செயலாளர் திரு டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அதர்மம் புரிவோரை அகற்றி, தர்மத்தை நிலைநாட்டி, அறம் தழைத்தோங்கிடச் செய்வதற்காக கிருஷ்ண பகவான் அவதரித்த திருநாளை கொண்டாடி மகிழும் அனைவருக்கும் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள் வானிலை

“தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு” – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு […]

Categories
கல்வி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றே கடைசி நாள் – மிக முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்து சமீபத்தில் முடிவுகள் வெளியானது.. இதையடுத்து கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, இந்த முறை அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் கல்லூரிக்கு சென்று நேரடியாக விண்ணப்பிக்காமல், ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவித்தது. இதையடுத்து மாணவர்கள் தாங்கள் படிக்க விரும்பும் பாடங்களை தேர்வு செய்து விண்ணப்பித்து வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இந்த […]

Categories
பல்சுவை

கத்தி தேவையில்லை… இளநீரை பிடுங்கி அசால்ட்டாக குடிக்கும் பஞ்சவர்ணக்கிளி.. வைரலாகும் வீடியோ..!!

பஞ்சவர்ணக் கிளி ஒன்று தென்னை மரத்திலிருந்து இளநீரை மிகவும் எளிதாக பறித்து அதனை நேர்த்தியாக குடிக்கும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. காணொளியை பார்த்த அனைவருக்குமே இந்தப் பறவைக்கு இவ்வளவு நேர்த்தியான விஷயத்தை செய்ய தெரியுமா என்ற ஆச்சரியமே அதிகமாக எழுகின்றது. காணொளியை பார்த்த பலரும் தங்கள் முகநூல் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர் அதோடு அனைவருமே ஒரு பறவையால் எப்படி கனமான அந்த இளநீரை மரத்திலிருந்து மிகவும் எளிதாக பறித்து நேர்த்தியாக வெட்டி குடிக்க […]

Categories
பல்சுவை

ஆகஸ்ட் 10 … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதால்…….வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்: சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி பல்சுவை

டிக்டாக்கை வாங்க களமிறங்கிய ட்விட்டர்!

டிக்டாக் செயலியின் அமெரிக்க உரிமத்தை வாங்க ட்விட்டர் நிறுவனம் முயற்சி செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளன. சமீப காலங்களாக, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. தடுப்பூசி தகவல்களை சீனா திருட முயற்சிப்பதாகவும், அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகம் உளவு வேலையில் ஈடுபடுவதாகவும் குற்றஞ்சாட்டி, அதனை அமெரிக்கா மூடியது. ஆனால், சில நாள்களிலேயே சீனாவும் தன் பங்குக்கு அமெரிக்க தூதரகத்தை மூடியது. இத்தகைய தொடர் சம்பவங்கள் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

ஆகஸ்ட் 12 தான் கடைசி நாள்….. ரூ40,000 சம்பளம்…. தகுதி இருந்தால்….உடனே மெசேஜ தட்டிவிடுங்க…!!

வேலை வாய்ப்பிற்கான இன்றைய பதிவு  : கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு தான் ஒரே தீர்வாக இருப்பதால் தொடர்ந்து அடுத்த அடுத்த கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்  ஊரடங்கால்  பலர் வேலை வாய்ப்பை இழந்து தவித்து வரும் இந்த சூழ்நிலையில், அவ்வபோது அரசு வேலை குறித்த அறிவிப்புகள் வெளியாக அதற்கும் படித்த இளைஞர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று – மிகமிக முக்கிய அறிவிப்பு …!!

தமிழக்தில் பொதுமுடக்கம் காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில்,  12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த  மாதம் வெளியிடப்பட்டது. தற்போது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவும் வெளியிடப்பட உள்ளன. இதுகுறித்து  தமிழக அரசு தேர்வுகள் துறை அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு  www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணைய முகவரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 10….!!

கிரிகோரியன் ஆண்டு :  222 ஆம் நாளாகும். நெட்டாண்டு :  223 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு :  143 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 610 – முகம்மது நபி குர்ஆனை அளித்த நாள். இது இஸ்லாமில், “லைலத்துல் கத்ர்” அல்லது ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு எனப்படுகிறது. 654 – முதலாம் மார்ட்டீனசுக்குப் பின்னர் முதலாம் இயூஜின் திருத்தந்தை ஆனார். 955 – புனித உரோமைப் பேரரசர் முதலாம் ஒட்டோ மகியார்களைத் தோற்கடித்து 50 ஆண்டுகள் போரை முடிவுக்குக் கொண்டு வந்தார். 1270 – யெக்கூனோ அம்லாக் எத்தியோப்பியப் பேரரசராக முடி சூடினார். இதன […]

Categories
பல்சுவை

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் சந்தேகம்… முதல் மந்திரிக்கு கடிதம்…!!!

நடிகர் சுஷாந்த் தற்கொலை தொடர்பான வழக்கில் மும்பை போலீஸ் கமிஷனர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதல் மந்திரிக்கு பாரதிய ஜனதா எம்எல்ஏ கடிதம் எழுதி இருக்கிறார். நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி பாந்திராவில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அந்த சம்பவம் பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மும்பை காவல்துறையினர் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பான வழக்கில் 50 நாட்களை […]

Categories
பல்சுவை

ஹிந்தி தெரிந்தால் தான் இந்தியரா?… கனிமொழியின் விமான நிலைய அனுபவம்…!!!

  ஹிந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை எப்போதிலிருந்து உருவானது என்று அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பியிருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இன்று விமான நிலையத்தில் சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் இருந்தார். அவரிடம் எனக்கு ஹிந்தி தெரியாததால் தமிழ் அல்லது ஆங்கிலம் மொழியில் பேசும்படி கூறினேன். அதற்கு அவர் என்னை பார்த்து, “நீங்கள் இந்தியரா?” என்று கூறியபடி வினாவினார். ஹிந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை உருவானது […]

Categories
பல்சுவை

அமேசான் ஃப்ரீடம் சேல் 2020..! சுதந்திர தின சலுகை நேற்று தொடங்கியது ..!!

அமேசான் பிரைம் தின விற்பனையைத் தவறவிட்ட வாடிக்கையாளர்களுக்காக, அந்நிறுவனம் ’அமேசான் ஃப்ரீடம் சேல்’ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று (ஆக. 8) தொடங்கி 11ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு இந்த விற்பனை நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் இந்தியா சார்பில் ’அமேசான் ஃப்ரீடம் சேல் 2020’ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ’ஃப்ரீடம் சேல்’ விற்பனையானது அமேசானால் வருடந்தோறும் அறிவிக்கப்படும் ஒன்றாகும். முன்னதாக, அமேசான் பிரைம் தின விற்பனை, கோவிட்-19 தொற்றுப் பரவல் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை வேலைவாய்ப்பு

கடைசி நாள் ஆகஸ்ட் 23….. மாதம் ரூ3,00,000 சம்பளம்….. பட்டதாரிகளுக்கு அரிய வேலை வாய்ப்பு…!!

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில்  காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி ஊரடங்கு என்பதால், அதனை 6 கட்டத்திற்கும் மேலாக அரசு தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, பலர் வேலை வாய்ப்புகளை இழந்து தவித்து வருகின்றனர். தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்த படித்த பட்டதாரிகள் […]

Categories
பல்சுவை

ஆகஸ்ட் 9 … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதால்…….வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்: சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

சுதந்திர தினத்தை முன்னிட்டு….. “FREEDOM SALE” 70% வரை தள்ளுபடி! அமேசான் அதிரடி…!!

அமேசான் நிறுவனம் மீண்டும் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளது . நேற்று  முன்தினம் தான் அமேசான் பிரைம் டீல் என்ற ஆஃபரை தனது வாடிக்கையாளர்களுக்கு உலகம் முழுவதும் வழங்கியது.  இதன் மூலம் பல்வேறு பொருட்களுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கியது  அமேசான் நிறுவனம். இந்நிலையில் மீண்டும் இந்தியர்களுக்காக சிறப்புச் சலுகை ஒன்றை அமேசான் வழங்கியுள்ளது. அதன்படி, அமேசான் நிறுவனம் இன்று முதல் ஆகஸ்ட் 11 வரை நான்கு நாட்கள் ஃப்ரீடம் சேல் என்ற சிறப்புத் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை – அதிரடி அறிவிப்பு …!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் நாளை (திங்கட்கிழமை) காலை 9.30 மணி முதல் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் முடிவுகளை காணலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும், மதிப்பெண் சான்றிதழில் குறைகள் இருப்பின் வரும் 17ம் தேதி முதல்…. 25-ம் தேதி வரை பள்ளி தலைமையாசிரியர் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும், […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 9….!!

கிரிகோரியன் ஆண்டு :  221 ஆம் நாளாகும். நெட்டாண்டு :  222 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு :  144 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 48 – யூலியசு சீசர் உரோமைக் குடியரசின் இராணுவத் தளபதி பொம்பீயை சமரில் தோற்கடித்தான். பொம்பீ எகிப்துக்கு தப்பி ஓடினான். 378 – உரோமைப் பேரரசர் வேலென்சு தலைமையிலான பெரும் படை எகிப்தில் தோல்வியடைந்தது. மன்னனும் அவனது பாதிப்பங்குப் படையினரும் கொல்லப்பட்டனர். 1048 – 23 நாட்களே பதவியில் இருந்த பின்னர் திருத்தந்தை இரண்டாம் டமாசசு இறந்தார். 1173 – பீசா சாயும் கோபுரத்தின் கட்டிட […]

Categories
சற்றுமுன் பல்சுவை

16 நாட்களாக எகிறிய தங்கம்…. கிடுகிடுவென சரிந்தது…. எதிர்பார்ப்பில் மக்கள்

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்தது. உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சமமற்ற நிலை இதற்க்கு காரணம் என்று முன்பு சொல்லப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா தாக்கம் ஏற்பட்ட சமயத்தில் விற்பனை இல்லை என்றாலும் தங்கத்தின் விலை நிர்ணயம் என்பது தினமும் அதிகரித்து கொண்டே சென்றது. விலையில் புதிய வரலாற்றை தினம்தோறும் படைத்துக் கொண்டிருந்தது. அந்த வகையில் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் தங்கம் ஒரு சவரன் 43 ஆயிரத்தை கடந்து 44ஆயிரத்தை நெருங்கி கொண்டு இருக்கின்றது. […]

Categories
பல்சுவை

ஆகஸ்ட் 8 … எகிறும் பெட்ரோல் விலை … பொதுமக்கள் கவலை … !!

சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதால்…….வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்: சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 8….!!

கிரிகோரியன் ஆண்டு :  220 ஆம் நாளாகும். நெட்டாண்டு :  221 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு :  145 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1503 – இசுக்காட்லாந்து மன்னர் நான்காம் யேம்சு இங்கிலாந்து மன்னர் ஏழாம் என்றியின் மகள் மார்கரெட்டை எடின்பரோவில் திருமணம் செய்தார். 1509 – கிருஷ்ணதேவராயன் விஜயநகரப் பேரரசராக சித்தூரில் முடிசூடினார். இவரது ஆட்சிக் காலமே பேரரசின் மிக உயர்ந்த நிலை ஆகக் கருதப்படுகிறது. 1588 – இங்கிலாந்தைக் கைப்பற்றும் முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு முடிவுக்கு வந்தது. 1648 – முதலாம் இப்ராகிமுக்குப் பின்னர் உதுமானியப் பேரரசராக நான்காம் மெகுமெது முடி சூடினார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள் வானிலை

3 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் அதிக மழை பெய்ய வாய்ப்பு …!!

கோவை, நீலகிரி, தேனி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை படி அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்யும். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யக்கூடும். குளச்சல் முதல் […]

Categories
பல்சுவை

“சுதந்திரத்தின் அடித்தளம்” எத்தனை கண்ணீர்…. எத்தனை ரத்தம்…. ஒவ்வொரு இந்தியனும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய விஷயம்….!!

அகிம்சையால் உருவாக்கப்படும் ஜனநாயக நாட்டை உருவாக்கிய அனைவருக்கும் ஒரே அளவிலான சுதந்திரத்தை உறுதிபட காந்தியடிகள் இந்திய மக்களைத் திரட்டிப் போராட்டம் தான் வெள்ளையனே வெளியேறு. 1942 ஆகஸ்டு 8 அன்று காந்தி வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை அறிவித்த போது இரண்டாம் உலகப் போர் உச்சகட்டத்தை எட்டி இருந்தது. ஜெர்மனி சோவியத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது. எதிர்த்தரப்பில் ஜப்பான் இந்தியாவை முற்றுகையிட முன்னேறிக் கொண்டிருந்தது. இந்திய மக்களும் கொந்தளிப்பான உணர்வில் இருந்த காலம் அது. இந்திய தலைவர்களை ஆலோசிக்காமல் […]

Categories
பல்சுவை

“ஆகஸ்ட் புரட்சி” காந்தி அடைக்கப்பட்ட சிறையை கட்ட….. இவ்ளோ செலவாச்சா….?

வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது காந்தி சிறை வைக்கப்பட்ட இடம் எப்படி இருக்கு தெரியுமா? வெள்ளையனை வெளியேறு இயக்கம் 1942 ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கம்.  வெள்ளையனே வெளியேறு இயக்கம் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் இந்திய விடுதலைக்காக அழைப்பு தொடர்ந்து ஏற்பட்டது. இது ஆகஸ்ட் புரட்சிஎன்றும் அழைக்கப்படுகிறது. இந்திய தேசிய காங்கிரஸ் பம்பாயில் ஆகஸ்ட் 8, 1942 இல் கூட்டிய மாநாட்டில் இந்த இயக்கத்தை துரிதமாக கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து காந்தி […]

Categories
பல்சுவை

“செய் அல்லது செத்து மடி” ஆங்கிலேயர்களை பதறவிட்ட தினம்…..!!

ஆகஸ்ட் 8, 1942 வெள்ளையனே வெளியேறு முழக்கம் தொடங்கிய நாள் இந்திய விடுதலைப் போராட்டம் கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதானது அல்ல பல கட்ட போராட்டங்களை தாண்டிய பிறகே சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிந்தது. விடுதலைப் போராட்டங்களில் முக்கியமானது வெள்ளையனே வெளியேறு முழக்கம் 1942 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வார்தாவில் கூடிய காங்கிரஸ் செயற்குழுவில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் பற்றி ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் எட்டாம் நாள் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

கர்நாடகத்தில் நீடிக்கும் மழை …..!!

கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் குடகு, பெலகாவி, குல்பர்கா, ஹூப்ளி உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குடகு மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் பல இடங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. குடியிருப்புகள் கோயிகளில் நீர் புகுந்ததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. தலகாவேரி கோயில் பூசாரி மற்றும் அவரது குடும்பத்தினர் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போய்விட்டனர். அவர்களை பற்றி தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. குடகு மாவட்டத்தில் தரை பாலத்திற்கு […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட்10இல் – வெளியான மிக முக்கிய அதிரடி அறிவிப்பு …!!

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியிடப்படும் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசு தேர்வுகள் துறை ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்கள் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த  மாதம் வெளியிடப்பட்டது. அவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை அவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தற்போது அந்த தேர்வுகள் துறை  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதோடு சேர்த்து 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. வருகின்ற திங்கட்கிழமை பத்தாம் வகுப்பு தேர்வு காலை 9.30 மணிக்கு பத்தாம் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

திங்கள்கிழமை 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு – தேர்வுத்துறை அறிவிப்பு ..!!

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியிடப்படும் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசு தேர்வுகள் துறை ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்கள் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த  மாதம் வெளியிடப்பட்டது. அவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை அவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தற்போது அந்த தேர்வுகள் துறை  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதோடு சேர்த்து 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. வருகின்ற திங்கட்கிழமை பத்தாம் வகுப்பு தேர்வு காலை 9.30 மணிக்கு பத்தாம் […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

கேரளாவில் கனமழைக்கு 5 பேர் பலி ….!!

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர். முன்னெச்சரிக்கையாக 2000க்கும் அதிகமானோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலியர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். கோழிக்கோடு, வயநாடு மற்றும் மலப்புறம் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. திருச்சூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றின் காரணமாக மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்தன. பல பகுதிகளில் […]

Categories
தேசிய செய்திகள் வைரல்

ஓடும் வெள்ளத்தில்… சடலமாக அடித்து செல்லப்படும் காட்டு யானை… வைரலாகும் துயர வீடியோ..!!

கேரளாவில் ஓடும் வெள்ளத்தில் காட்டு யானை சடலமாக அடித்து செல்லப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்து வருவதால் சில மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இடைவிடாது வெளுத்து வாங்கும்  மழையால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.. சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. அதேபோல வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் பெரியார் ஆற்றில் பெருக்கெடுத்து […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழக மக்களுக்கு எச்சரிக்கை…. ”3மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்”…. வானிலை ஆய்வு மையம்

நெல்லை, தூத்துக்குடி, குமரி,தென்காசி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேனி, நீலகிரி, கோவை ( ரெட் அலர்ட்) மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. கடலில் 3.5 மீட்டரிலிருந்து 4 மீட்டர் உயரம் வரை அலைகள் எலும்பக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மாநில மையம் தெரிவித்துள்ளது.

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் – மிக மிக முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையில் நிலையில் பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கும் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது. இது தொடர்பாக அரசு சார்பில் தெரிவிக்கும் கருத்தாக… பள்ளி திறப்பு குறித்து தற்போதைக்கு முடிவெடுக்க முடியாது. கொரோனா முடிந்த பிறகு,  பள்ளி திறப்பு குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இருந்தும் உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களின் கல்வி காலதாமதம் ஆவதால் இந்த கேள்வி […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

ஆகஸ்ட் 12 முதல் பி.இ வகுப்புகள் – அண்ணா பல்கலை அதிரடி ..!!

ஆகஸ்ட் 12 முதல் பி.இ ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுமென்று அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் கீழ் இயங்க கூடிய பொறியியல் கல்லூரிகள் கல்வியாண்டுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடப்பட்டிருக்கிறது. இது கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆகஸ்ட் 12ம் தேதி முதல் அவர்களுக்கான  (இந்த பருவத்திற்கான) வகுப்புகள் தொடங்கும் என கூறப்பட்டிருக்கிறது. தற்போதைக்கு கல்வி நிறுவனங்களை திறப்பதற்கான சூழல்  இல்லாத காரணத்தினால் அந்த வகுப்புகள் அனைத்துமே  இணைய வழியில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. […]

Categories
பல்சுவை

காலத்தை வெற்றி பெற்ற கலைஞரின் முத்தான பொன்மொழிகள்…!!

தேன் கூடும் கஞ்சனின்  கருவூலமும் ஒன்று தான். காரணம் இரண்டுமே அதை நிரப்ப உழைத்தவர்களுக்கு பயன்படுவதில்லை. உண்மையை மறைக்க முயற்சிப்பது விதையை மண்ணுக்குள் புதைப்பது போன்று தான். குச்சியை குச்சியால் சந்திக்கவேண்டும். கூர்வாளை கூர்வாளால் சந்திக்க வேண்டும். மனசாட்சி உறங்கும் சமயத்தில் தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது. புத்தகத்தை படித்தால் அறிவு செழிக்கும் உலகத்தையே புத்தகமாகப் படித்தாள் அனுபவம் தழைக்கும். மிஞ்சினால் கெஞ்சுவதும் எப்படி கோழைத்தனமோ அதே போன்று தான் கெஞ்சினாள் மிஞ்சும் வீரமும். இழிவு […]

Categories

Tech |