சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதால்…….வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்: சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து […]
Category: பல்சுவை
14 வயது: களப்போராளி 17 வயது: தமிழ்நாடு மாணவர் மன்ற தலைவர் 19 வயது: பெரியாரின் குடியரசு பத்திரிகையில் துணை ஆசிரியர் 24 வயது: திரைப்பட வசனகர்த்தா 26 வயது: திராவிட முன்னேற்றக் கழகப் பிரச்சார குழு செயலாளர்களில் ஒருவர் 28 வயது: தமிழ் திரையுலகில் கதாசிரியர் 32 வயது: எம்.எல்.ஏ 42 வயது: தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை அமைச்சர் 43 வயது: தமிழ்நாடு முதலமைச்சர் 48 வயது: இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு கலைஞரின் பெயர் அடிபட்டது […]
ஓய்வறியா உதயசூரியன் கலைஞரின் சாதனைகள்…!!
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது கலைஞர் இந்தியாவிலே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது கலைஞர் பிச்சைகாரர்கள் மறுவாழ்வு மையம் அமைத்தது கலைஞர் போக்குவரத்தை தேசியமையமாக்கியது கலைஞர் முதலில் இலவச கண் சிகிச்சை முகாம் அமைத்தது கலைஞர் மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர் 1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது கலைஞர் குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர் போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது கலைஞர் […]
சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சரான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் துவங்கி அனைவரோடும் நட்பு கொண்டவர் கருணாநிதி. தஞ்சை மாவட்டம் திருவாரூர் அருகில் திருக்குவளையில் தாய் அஞ்சுகம் தந்தை முத்துவேலுவுக்கும் மகனாகப் பிறந்தார் கருணாநிதி. விவசாயக் குடும்பத்தில் பிறந்த கருணாநிதியின் தந்தை சிறந்த புலவரும் கவியரசரும் ஆவார். இசை கலைஞர்கள் சமூகக் கொடுமைகளை அனுபவித்த காலமது. சட்டை போடக் கூடாது, செருப்பு அணியக்கூடாது, துண்டினை தோளில் அணியக்கூடாது என வரைமுறைகள் இருந்ததாலேயே இசைக்கருவிகள் கற்பதில் கருணாநிதிக்கு நாட்டம் […]
கலைஞரின் வாழ்க்கை சிறுகுறிப்பு கலைஞர் மு.கருணாநிதிதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர். தமிழ்நாட்டின் முதல்வராக ஐந்துமுறை பதவியில் இருந்தவர் . 1969 ஆம் வருடம் முதன்முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006 ஆம் வருடம் ஐந்தாவது முறையாக தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் உரையாடல், கதை போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவர். இவர் எழுதிய ‘தூக்குமேடை’ நாடகத்தை தொடர்ந்து எம்.ஆர். ராதா, இவருக்கு ‘கலைஞர்’ என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார். இந்திய […]
அகில இந்திய அளவில் மூத்த அரசியல் தலைவரும் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான கருணாநிதி பதிமூன்று முறை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி பெற்றவர் என்ற பெருமைக்கு உரியவர். 1957 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு முதன் முதலாக வெற்றி பெற்ற கருணாநிதி அதே ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி சட்ட பேரவை உறுப்பினராக பதவியேற்றார். 1962 ஆம் ஆண்டு தஞ்சை […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 7….!!
கிரிகோரியன் ஆண்டு : 219 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 220 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 146 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 322 – மகா அலெக்சாண்டர் இறந்ததைத் தொடர்ந்து ஏதென்சுக்கும் மக்கெடோனியர்களுக்கும் இடையில் “கிரான்னன்” என்ற இடத்தில் போர் இடம்பெற்றது. 461 – உரோமைப் பேரரசர் மசோரியன் கைது செய்யப்பட்டு வட-மேற்கு இத்தாலியில் தலை துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். 626 – அவார், சிலாவிக் இராணுவத்தினர் கான்ஸ்டண்டினோபில் முற்றுகையைக் கைவிட்டுத் திரும்பினர். 768 – இரண்டாம் இசுட்டீவன் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 936 – முதலாம் ஒட்டோ செருமானிய இராச்சியத்தின் மன்னராக முடி சூடினார். […]
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கும் நிலையில் நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழையும் கோவை, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு ஏற்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மலைச்சரிவு பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதேபோல திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகரில் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும் […]
கொரோனா பரவல் காரணமாக வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் அணிக்கு இடைவெளி விடப்பட்டுள்ள நிலையில் கரீபியன் பிரிமியர் லீக் போட்டிக்கான எதிர்பார்ப்புகள் எழுந்து வருகின்றன. கொரோனா தொற்று காரணமாக வெஸ்ட் இண்டீஸில் கிரிக்கெட்க்கு இடைவேளை கொடுக்கப்பட்டுள்ள நிலையில், கரீபியன் பிரிமியர் லீக் போட்டிக்கான எதிர்பார்ப்புகள் தற்போது எழுந்து வருகின்றனர். கரீபியன் பிரிமியர் லீக் டி20 போட்டி இந்த மாதம் தொடங்கவுள்ளது. இதன் முதல் நாளில் டிரினிபாகோ நைட் ரைடர்ஸ்,கயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் நடப்பு சாம்பியனான பார்படாஸ் ட்ரைடென்ட்ஸ் […]
கொரோனா தொற்று காரணமாக விளையாட்டு நடவடிக்கைகளை நிறுத்திய பின்னர் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டில் விளையாடிய முதல் அணிகளில் வெஸ்ட் இண்டீஸ் (West Indies) அணி ஒன்றாக உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் சவுத்தாம்ப்டனில் இங்கிலாந்துக்கு (England) எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அவ்வணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பின் இங்கிலாந்து இரண்டாவது டெஸ்ட் மற்றும் மூன்றாவது டெஸ்டை 2–1 என்ற கணக்கில் வென்றது. இந்நிலையில் சென்ற மாதம் பிரிட்டனுக்கு வந்து இரண்டு வாரங்களாக […]
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை இந்த வருடத்திற்கான கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடருக்கான போட்டி பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இந்த வருடத்திற்கான டி20 தொடர் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரில் 6 அணிகள் பங்கேற்கின்ற நிலையில், 33 போட்டிகள் நடைபெற உள்ளன. மேலும் இந்தத் தொடருக்கான போட்டிகள் தாராபோவில் இருக்கின்ற பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமி மற்றும் பார்க் ஓவல் […]
கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்த 2 கிரிக்கெட் வீரர்கள் கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது இந்த மாதம் நடைபெற இருக்கும் கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் பங்குபெற இருக்கும் Jamaica Tallawah அணியை சேர்ந்த Andre McCarthy மற்றும் Jeavor Royal ஆகிய இருவரும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட கிரிக்கெட் வீரர் ஒருவருடன் தொடர்பில் இருந்த காரணத்தினால் அவர்கள் அணியில் சேர்ந்து விளையாட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர்களுக்கு பதில் […]
அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா, அரபிக்கடல் […]
வங்கக் கடலில் மீண்டும் ஒன்பதாம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வடக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கின்றது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ரெட்அலர்ட் விட வாய்ப்பு இருக்கின்றது. கடந்த 4ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து இரண்டு நாளில் வலுவிழக்கும் என்று […]
பட்ஜெட் விலையில் லாவா நிறுவனம் தனது புதிய மொபைல் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆகஸ்ட் மாதம் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஒரு அசத்தல் மாதம் என்றே கூறலாம். ஏனென்றால், ரியல் மீ, விவோ, சாம்சங், 1 பிளஸ் என பிரபல நிறுவனங்கள் அனைத்தும் தங்களது புதிய மாடல்களை இந்த ஆகஸ்ட் மாதம் தான் அறிமுகப்படுத்தி உள்ளார்கள். இந்நிலையில் இதற்கு போட்டியாக பட்ஜெட் விலையிலும், மக்களை கவரும் வகையில், புதிய மாடல் ஒன்றை லாவா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி […]
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்வி நிலையங்கள் அனைத்தும் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. மீண்டும் கல்வி நிலையங்கள் எப்போது திறக்கும் ? என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சில மாநிலங்கள் கல்வி நிலையம் திறப்புகான தேதியை அறிவித்து, முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். தமிழகத்திலும் வருகின்ற செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பள்ளிகள் திறப்பு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் […]
சிக்கல் மிகுந்த நிறுவனமாக வலம் வந்த டிக்டாக், தங்களின் படைப்புகளை ஃபேஸ்புக் நிறுவனம் திருடி, புதிய செயலிகளை வெளியிடுகின்றனர் என்று குற்றஞ்சாட்டியுள்ளது. டிக்டாக் மீது புகார்கள் வரத் தொடங்கியதை அடுத்து ஃபேஸ்புக் தனது இன்ஸ்டாகிராம் செயலியில் ‘ரீல்ஸ்’ எனும் குறும் காணொலி பகிரும் வசதியை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. ஃபேஸ்புக் ஒரு திருட்டு நிறுவனம் என டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் விமர்சித்துள்ளது.டிக்டாக் மீது புகார்கள் வரத் தொடங்கியதை அடுத்து ஃபேஸ்புக் தனது இன்ஸ்டாகிராம் செயலியில் ‘ரீல்ஸ்’ […]
அமேசான் சலுகை விற்பனை நாளில் சந்தைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் பல நிறுவனங்களின் கைபேசிகளுக்கு போட்டியாளராக வரவிருக்கிறது. இந்த கைபேசியின் மூலம் பயனர்கள் அனுபவிக்கயிருக்கும் சிறப்பம்சங்கள் என்ன என்பதைக் காணலாம்… அமேசான் சலுகை விற்பனை தொடங்கும் நாளான ஆகஸ்ட் 6ஆம் தேதி சந்தைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் பல நிறுவனங்களின் கைபேசிகளுக்கு போட்டியாளராக வரவிருக்கிறது. சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் சிறப்பம்சங்கள்: திரை 6.5 அங்குல தொடுதிரை கொண்ட அமோல்ர்ட் திரை (91% காணும் அளவு) […]
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் புகைப்பட பகிர்வு தளமான ஸ்னாப்சாட், டிக்டாக் போன்ற குறு காணொலிகளை பகிரும் அம்சங்களை உட்புகுத்தி சோதனை முயற்சியில் இறங்கியுள்ளது. சில நாடுகளில் டிக்டாக் தடையை தொடர்ந்து அதுபோன்ற செயலியை உருவாக்குவதில் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் முனைப்புக் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. தங்கள் நிறுவன ஸ்னாப்சாட் செயலியில் டிக்டாக் தளத்தில் உள்ள அம்சங்களை உட்புகுத்த ஸ்னாப் நிறுவனம், வார்னர் ம்யூசிக் குரூப், யுனிவெர்சல் ம்யூசிக் பப்ளிஸிங் குரூப், மெர்லின் ஆகிய பெரும் […]
தங்கத்தின் விலை 70ஆயிரம் வரை சென்றாலும், ஒட்டுமொத்த உலகமும் தங்கத்தை வாங்கி குவிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஆபரணங்களை பழங்காலத்திலிருந்தே தமிழர்கள் பயன்படுத்தி வந்த வரலாறுகளை காண முடிகிறது. சிந்து சமவெளி, மொகஞ்சதாரோ நாகரிகங்கள் மட்டுமல்லாமல் குமரி கண்டம் இருந்த காலத்திலும் மக்கள் ஆபரணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளனர். தற்போது, ஆபரணங்களின் அடுத்தடுத்த வளர்ச்சியாக இன்றும் மாறாமல் இருப்பது தங்கம், வெள்ளி மற்றும் வைரங்கள் என்பதை பார்க்க முடிகிறது. தங்களின் கவுரவத்திற்காகவும், பாரம்பரியத்திற்காகவும் அணிந்த காலங்கள் […]
சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதால்…….வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்: சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 6….!!
கிரிகோரியன் ஆண்டு : 218 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 219 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 147 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1284 – பீசா குடியரசு மெலோரியா சமரில் செனோவாக் குடியரசினால் தோற்கடிக்கப்பட்டது. இதன் மூலம் நடுநிலக் கடல் பகுதியில் அதன் செல்வாக்கு வீழ்ச்சியடைந்தது. 1661 – போர்த்துகல்லுக்கும் இடச்சுக் குடியரசுக்கும் இடையில் டச்சு பிரேசில் தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டது. 1806 – கடைசி புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரான்சிசு நெப்போலியனுடனான போரில் தோல்வியடைந்ததைத் […]
உதகை – நீலகிரி சாலையில் இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்து நிறுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் அதிக மழைப் பொழிவு காற்று, வீசுவதால் வாகனங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உதகையில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது மழை கொட்டி வருகிறது. முன்னேற்பாடாக மாவட்ட […]
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒரிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை ஒட்டி நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தென் மேற்குப் பருவக் காற்று மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தீவிரமடைந்து, நீலகிரி மாவட்டத்தின் மலைச்சரிவில் அதிகன மழையும், கோவை, தேனி மாவட்டங்களின் மலைப்பகுதியில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு திருப்பூர், திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது […]
கூகுள் நிறுவனம் பிக்சல் 4ஏ என்ற புதிய ஸ்மார்ட்போனை நேற்று (ஆக.3) வெளியிட்டது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் சார்பில் ஆண்டுதோறும் பிக்சல் ஸ்மார்ட்போன் வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் கூகுள் பிக்சல் 4 என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டது. ஏகப்பட்ட புதிய வசதிகளை கொண்டிருந்தாலும், இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகவில்லை. இந்நிலையில், பிக்சல் நிறுவனம் தற்போது பிக்சல் 4ஏ என்ற புதிய […]
ஷேரிட் செயலிக்கு மாற்றாக இந்திய இளைஞர் கண்டுபிடித்த பைல் ஷேரிங் செயலுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த மாதம் லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில், இந்திய ராணுவ வீரர்கள் சிலர் வீரமரணம் அடைந்தனர். சீன ராணுவ வீரர்களின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, சீன நாட்டின் பொருள்களையும், செயலிகளையும் புறக்கணிப்போம் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து இந்தியாவில் 59 சீன செயலிகளுக்கு தடை […]
சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதால்…….வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்: சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து […]
கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். இதனால் மாணவர்கள் கல்வி பாதித்து விடக் கூடாது என்று மத்திய, மாநில அரசுகள் ஆன்லைன் வழியாக பாடங்களை நடத்த திட்டமிட்டு அட்டவணைப் படுத்தியுள்ளது. ஆன்லைன் மூலமாக கல்வி கற்பதால் சில சாதக, பாதகமான அம்சங்கள் ஏற்படுகின்றன. ஆன்லைன் கல்வி மூலமாக ஹேக்கர்கள் மாணவர்களுக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறார்கள். டேப்லெட், லேப்டாப், செல்போன் ஆகியவற்றில் பயன்படுத்தி வீட்டில் இருந்து மாணவர்கள் கல்வி கற்கும் போதும், வகுப்புகளை கவனிக்கும் […]
பொறியியல் படிப்பில் சேருவதற்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கடந்தாண்டு மொத்தமாக விண்ணப்பித்த மாணவர்களை விட இந்தாண்டு அதிகரித்துள்ளது. பொறியியல் படிப்பு மீதான ஆர்வம் கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களிடையே குறைந்து வந்தது. அரசு ஒதுக்கீட்டில் சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் இருந்தாலும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான இடங்கள் காலியாக இருக்கின்றன. தரமான கல்லூரிகள் இல்லாததும், படித்து முடித்ததும் வேலை வாய்ப்பு கிடைக்காத சூழலும் பொறியியல் […]
வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை மையம் வடக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கன மழை தொடரும் எனவும் கூறியுள்ளது. கேரளா, கர்நாடகாவில் மிக கனமழையும், ஆந்திரா, தெலங்கானா, உத்தரப் பிரதேசத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அதீத மழை பெய்ய வாய்ப்புள்ளதால், கோவா மற்றும் மத்திய பிரதேசத்திற்கு […]
ராமர் கோவில் கட்டுவதற்காக 50 வருடங்களாக அலைந்து திரிந்து புனித நீரையும் ஆற்று மணலையும் சேகரித்து கொண்டுவந்துள்ளனர் அதிசய இரு சகோதரர்கள். ராமர் கோவில் கட்ட பூமி பூஜை நாளை அயோத்தியில் நடைபெற உள்ளது. இதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்ற நிலையில், இந்த விழாவில் பிரதமர் மோடி, உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் உள்பட 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள உள்ளார்கள். நீண்ட காலங்களுக்குப் பிறகு வந்த பிரச்சினைகள் அனைத்தும் ஓய்ந்து […]
இன்ஸ்டகிராம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பணம் வழங்கும் வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய மக்களை மிகவும் அடிமைகளாகிய ஒரு செயலி டிக் டாக் தான். அதற்கு காரணம் அதில், தங்களது திறமைகளை பொதுமக்கள் காட்டும் போது அவர்கள் மிகப்பெரிய சினிமா பிரபலங்களாக இல்லாவிட்டாலும் கூட, டிக்டாக் செயலியில் வீடியோ வெளியிட்டதற்கு பின், பிரபலமாகி அதற்கான ஒரு போதையை கொடுத்தது விடுகிறது. தற்போது உலக நாடுகளில் டிக்டாக் செயலிக்கு எதிர்ப்புகள் கிளம்பி வரும் சூழ்நிலையில், இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவும் அந்த […]
அமேசான் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகையை வழங்கியுள்ளது. அமேசான் ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் வருடத்திற்கு ஒருமுறை குறிப்பிட்ட தொடர் தேதிகளில் தங்களது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கி வருவார்கள். அதில் பொருட்கள் அதிக அளவிலான தள்ளுபடியில் மிக குறைந்த விலையில் கிடைக்கும். அந்த வகையில் அமேசான் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஆகஸ்ட் 6, 7 ஆகிய தேதிகளில் சிறப்புத் தள்ளுபடிகளை வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. இதில், ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு 40 சதவீதம் வரை […]
தமிழகத்தில் நீலகிரி, கூடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் […]
ஃபேஸ்புக் நிறுவனம் தங்கள் செயலியில் பாடல் வீடியோக்களை கேட்கும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது உலகளவில் பிரபல நிறுவனமான ஃபேஸ்புக் புதிய வசதிகளை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை தன்வசம் இருப்பதில் கவனம் செலுத்தும். அவ்வகையில் தற்போது புதிய அம்சமாக பாடல் வீடியோக்களை கேட்கும் வசதியை அந்நிறுவனம் தனது செயலியில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் வாயிலாக இந்தியாவில் இருக்கும் பயனர்கள் ஜீ மியூசிக், டி சீரிஸ் மியூசிக் போன்ற நிறுவனங்களின் இசை வீடியோக்களை ஃபேஸ்புக் செயலியல் கண்டு ரசிக்க முடியும். […]
சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதால்…….வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்: சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 4….!!
கிரிகோரியன் ஆண்டு : 216 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 217 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 149 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 598 – சூயி பேரரசர் வேன்டி தனது இளைய மகன் யாங் லியானை கோகுர்யியோவை ((கொரியா) கைப்பற்றக் கட்டளையிட்டார். 1578 – மொரோக்கோ படைகள் போர்த்துக்கீசரை போரில் வென்றனர். போர்த்துகல் மன்னர் செபஸ்தியான் போரில் கொல்லப்பட்டார். 1701 – மொண்ட்ரியால் நகரில் புதிய பிரான்சுக்கும் கனடாவின் பழங்குடியினருக்கும் இடையே அமைதிபோப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 1704 – எசுப்பானிய மரபுரிமைப் போர்: ஆங்கிலேய, டச்சுக் கூட்டுப்படைகளினால் ஜிப்ரால்ட்டர் கைப்பற்றப்பட்டது. 1783 – சப்பானில் அசாமா எரிமலை வெடித்ததில் 1,400 பேர் உயிரிழந்தனர். […]
கூகுள் ஒன் என்ற புதிய சேவையை கூகுள் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம் தனது கூகுள் ஒன் சேவையை அனைத்து பயனர்களுக்கும் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்போனில் உள்ள போட்டோக்கள், வீடியோக்கள் உள்ளிட்ட தகவல்களை ஆன்லைனிலேயே சேமித்துக்கொள்ளலாம். சுமார் 15 GB வரையிலான சேமிப்பு வசதி இலவசமாக வழங்கப்பட்டு உள்ளது. இதில் உள்ள ஸ்டோர் மேனேஜர் மூலம் தகவல்களை ஒழுங்குபடுத்த முடியும். ஏற்கனவே கூகுள் நிறுவனத்தின் மற்றொரு பிரதான கூகுள் ட்ரைவ் என்னும் செயலியில் […]
தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக பல ஊர்களில் பரவலாக மழை பெய்துள்ளது. சென்னையில் திருவான்மியூர், அடையாறு, திருவல்லிக்கேணி, கிண்டி மற்றும் ஆவடி உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையினால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சென்னை புறநகரில் தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர் போன்ற இடங்களில் மிதமான மழை பெய்தது. திருவள்ளூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் கனமழை கொட்டியது. வேலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே லேசான மழை பெய்தது. நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், சுற்றுவட்டாரத்தில் மழையினால் […]
சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதால்…….வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்: சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 3….!!
கிரிகோரியன் ஆண்டு : 215 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 216 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 150 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: நிகழ்வுகள்[தொகு] 70 – எருசலேமில் இரண்டாம் கோவில் அழிக்கப்பட்டதை அடுத்துக் கிளம்பிய தீ அணைக்கப்பட்டது. 435 – நெஸ்டோரியனிசத்தை ஆரம்பித்தவர் எனக் கருதப்படும் கான்ஸ்டண்டி னோபிலின் ஆயர் நெஸ்டோரியசு பைசாந்தியப் பேரரசர் இரண்டாம் தியோடோசியசினால் எகிப்துக்கு நாடுகடத்தப்பட்டார். 881 – பிரான்சின் மூன்றாம் லூயி மன்னர் வைக்கிங்குகளைத் தோற்கடித்தார். 1057 – ஒன்பதாம் இசுடீவன் என்ற பெல்ஜியர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1492 – கிறித்தோபர் கொலம்பசு எசுப்பானியாவை விட்டுப் புறப்பட்டார். 1601 – நீண்ட துருக்கியப் போர்: ஆத்திரியா டிரான்சில்வேனியாவைக் கைப்பற்றியது. 1645 – முப்பதாண்டுப் போர்: செருமனியில் நோர்திலிங்கன் […]
சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதால்…….வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்: சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 2….!!
கிரிகோரியன் ஆண்டு : 214 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 215 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 151 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 338 – பண்டைய மக்கெடோனிய இராணுவம் இரண்டாம் பிலிப்பு தலைமையில் ஏதன்சு, தீபசு படைகளை கெரோனியா சமரில் தோற்கடித்து, மக்கெடோனிய ஆதிக்க அரசியலை கிரேக்கத்தில் அது நிலைநிறுத்தியது. கிமு 216 – கார்த்தீனிய இராணுவம் ஹன்னிபால் தலைமையில் கனே சமரில் உரோமை இராணுவத்தை வென்றது. 1274 – முதலாம் எட்வர்டு ஒன்பதாம் சிலுவைப் போரில் இருந்து திரும்பி வந்தார். 17 நாட்களின் பின்னர் இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார். 1610 – வடமேற்குப் பெருவழியைக் கண்டுபிடிக்கும் […]
சிறுத்தைக்கும் முள்ளம்பன்றி க்கும் இடையே நடந்த தீவிர சண்டை வீடியோ இணையதளங்களில் வைரலாக கொண்டிருக்கிறது. சிறுத்தை மற்றும் முள்ளம்பன்றிக்கு இடையே ஏற்பட்ட தீவிர சண்டை வீடியோ ஒன்று இணையம் முழுவதும் வைரலாகி கொண்டிருக்கிறது. பறந்து விரிந்த நம் உலகில் ஒவ்வொரு வினாடியும் ஏதாவது ஒரு பகுதியில் விசித்திரமான செயல்கள் நடந்து கொண்டு இருக்கிறது. அது எத்தகைய செயலாக இருந்தாலும் அவை அனைத்தும் இணையதளம் மூலமாக நம்மிடம் வந்து சேர்கின்றன.அந்த நிகழ்வு வாழ்நாளில் நம்மால் மறக்க இயலாத நிகழ்வாக […]
சில மாதங்களாக பாகிஸ்தானை போல சீனாவும் இந்தியாவுக்கு எதிர் நிலையில் நின்று சீண்டி கொண்டிருக்கின்றது. சீனாவுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருவது உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்தி உள்ளது. அண்மையில் நடந்த மோதலில் கூட இந்திய வீரர்கள் 20 பேர் சீன ராணுவத்தினரால் வீரமரணம் அடைந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் செயலிகளை மத்திய அரசு தடை செய்திருந்தது. நாட்டின் இறையாண்மைக்கு பங்கம் விளைவிப்பதை தடுப்பதற்கும், நாட்டின் பாதுகாப்பை உறுதி […]
ஆன்லைன் மூலம் கல்வி கற்பதற்காக மாணவி ஒருவருக்கு நடிகை டாப்ஸி ஸ்மார்ட்போன் வாங்கி கொடுத்துள்ள சம்பவம் பாராட்டை பெற்று வருகிறது. ஆன்லைன் மூலமாக கல்வி கற்பதற்காக ஸ்மார்ட்போன் கேட்ட மாணவி ஒருவருக்கு நடிகை டாப்ஸி போன் வாங்கி கொடுத்திருக்கிறார். கர்நாடக மாநிலத்தில் இருக்கும் அந்த மாணவியும் அவரின் தந்தையும் மாணவியின் ஆன்லைன் கல்வி வகுப்பிற்காக உதவி செய்யும் வகையில் ஸ்மார்ட்போன் ஒன்று வாங்கி தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். கல்லூரித் தேர்வுகளில் ஸ்மார்ட்போன் கேட்ட மாணவி 94 விழுக்காடு […]
தமிழகத்தில் 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான ஆன்லைன் சேர்க்கை தொடங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதை தொடர்ந்து அவர்கள் உயர்கல்விக்கு செல்வதற்கு ஏதுவாக உயர்கல்வி நிறுவனங்களும் மாணவர் சேர்க்கை நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தற்போது சட்ட கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று என்று அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் 5 ஆண்டு சட்டப் […]
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்ததுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை […]
சென்னையில் ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை 34வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 1….!!
கிரிகோரியன் ஆண்டு : 213 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 214 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 152 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 30 – ஒக்டேவியன் எகிப்தின் அலெக்சாந்திரியா நகரைக் கைப்பற்றி அதனை உரோமைக் குடியரசின் கீழ் கொண்டு வந்தான். 527 – முதலாம் ஜஸ்டீனியன் பைசாந்தியப் பேரரசராக முடிசூடினார். 1291 – சுவிஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. 1498 – கிறித்தோபர் கொலம்பசு வெனிசுவேலாவில் தரையிறங்கினார். இங்கு வந்த முதலாவது ஐரோப்பர் இவராவார். 1571 – உதுமானியப் பேரரசு சைப்பிரசைக் கைப்பற்றியது. 1664 – உதுமானியப் படைகள் சென் கோத்தார்டு சமரில் ஆத்திரிய இராணுவத்தினரால் தோற்கடிக்கப்பட்டன. 1714 – அனோவரின் ஜோர்ஜ் பெரிய பிரித்தானியாவின் மன்னராக முதலாம் ஜோர்ஜ் என்ற […]