ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. ஆன்லைன், ஆஃப் லைன் பகுதியளவு என்று மூன்று முறைகளில் வகுப்புகளை நடத்தலாம் என்று தெரிவித்துள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தொலைக்காட்சிகள் மூலம் பாடம் நடத்தப்படும் என்றும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு வழங்கியுள்ள லேப் டாப் மூலமாக பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக […]
Category: பல்சுவை
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்தது. உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சமமற்ற நிலை இதற்க்கு காரணம் என்று முன்பு சொல்லப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா தாக்கம் ஏற்பட்ட சமயத்தில் விற்பனை இல்லை என்றாலும் தங்கத்தின் விலை நிர்ணயம் என்பது தினமும் அதிகரித்து கொண்டே சென்றது.விலையில் புதிய வரலாற்றை தினம்தோறும் படைத்துக் கொண்டிருந்தது. அந்த வகையில் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் தங்கம் ஒரு சவரன் 41 ஆயிரத்தை தொட்டு இருக்கின்றது. தங்க விலை வரலாற்றில் முதல் […]
சென்னையில் ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை 33வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. […]
தமிழக்தில் மார்ச் 4 ஆம் தேதியிலிருந்து 26 ஆம் தேதி வரை அட்டவணைப்படுத்தப்பட்ட தேர்வில் இறுதித் தேர்வை தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் பிளஸ் 1 மாணவர்களுக்கு நடந்தது. அவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு இணையதளம் வாயிலாக வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ் 1 மாணவர்கள் மட்டுமல்லாமல் பிளஸ் 2 தேர்வு…. மறு தேர்வு எழுதிய 519 மாணவர்களின் தேர்வு முடிவுகளும் நாளை மறுநாள் காலை ஒன்பது […]
வரலாற்றில் இன்று ஜூலை 31….!!
கிரிகோரியன் ஆண்டு : 212 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 213 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 153 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 30 – அலெக்சாந்திரியா சமரில் மார்க் அந்தோனியின் படைகள் ஒக்டாவியனின் படைகளை வென்றன. ஆனாலும் அந்தோனியின் பெரும்பாலான படையினர் அவனை விட்டு விலகியதால் அவன் அடுத்தநாள் தற்கொலை செய்து கொண்டான். 781 – பூஜி எரிமலையின் பதிவு செய்யப்பட்ட முதல் சீற்றம் இடம்பெற்றது. 1009 – நான்காம் செர்ஜியசு 142வது திருத்தந்தையாகப் பதவியேற்றார். 1423 – நூறாண்டுப் போர்: கிரவாந்த் நகரச் […]
தங்கம் விலை வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவில் சவரனுக்கு 40 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்தது. உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சமமற்ற நிலை இதற்க்கு காரணம் என்று முன்பு சொல்லப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா தாக்கம் ஏற்பட்ட சமயத்தில் விற்பனை இல்லை என்றாலும் தங்கத்தின் விலை நிர்ணயம் என்பது தினமும் அதிகரித்து கொண்டே சென்றது.விலையில் புதிய வரலாற்றை தினம்தோறும் படைத்துக் கொண்டிருந்தது. அந்த வகையில் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் […]
பிரபல புகாட்டி நிறுவனம் குழந்தைகளுக்காக கார் ஒன்றை வடிவமைத்துள்ளது. பிரபல புகாட்டி நிறுவனம் குழந்தைகளுக்காக பேபி 2 என்ற எலக்ட்ரிக் காரை புதிதாக வடிவமைத்து அதனை வெளியிட்டுள்ளது. இந்த காரை குழந்தைகள் மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கலாம் என்றும், இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால், 25 கிலோமீட்டர் வரை செல்லும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இதில் கழற்றி மாற்றக்கூடிய இரும்பு லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டு உள்ளதாகவும், இதனுடைய தொடக்க விலை 26.6 லட்சமாக நிர்ணியக்கப்பட்டுள்ளதாகவும், […]
இறுதியாண்டு தேர்வு ரத்து செய்யும் திட்டம் இல்லை என்று யுஜிசி உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. நாடு முழுவதும் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்களில் தேர்வுகள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது சம்பந்தமான விதிமுறைகளை UGC வகுத்து வருகிறார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்கலைக் கழகங்களில் இறுதி ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் செமஸ்டர் தேர்வுகள் என்பது கட்டாயம் நடைபெறும் என்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு எதிரான நாடு […]
மலைப்பாம்பு ஒன்று பனை மரத்தில் ஏறும் காணொளி சமூகவலைதளத்தில் வைரல் ஆகிவருகிறது வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் விலங்குகளின் செயல்களை காணொளியாக பதிவிடுவது வழக்கம். அவர் பதிவிடும் காணொளிகள் மிகவும் வைரலானதாகவே இருக்கும். அவ்வகையில் தற்போது மலைப்பாம்பு ஒன்று பனை மரத்தில் ஏறும் காணொளியை சுசந்தா நந்தா தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். மலைப்பாம்பு ஒன்றின் சீராக நகரும் தன்மையை பதிவு செய்திருந்த அவர், மிகவும் அற்புதமான முன்னேற்றம் என குறிப்பிட்டிருந்தார். […]
சென்னையில் ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை 32வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. […]
தமிழக்தில் மார்ச் 4 ஆம் தேதியிலிருந்து 26 ஆம் தேதி வரை அட்டவணைப்படுத்தப்பட்ட தேர்வில் இறுதித் தேர்வை தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் பிளஸ் 1 மாணவர்களுக்கு நடந்தது. அவர்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் காலை ஒன்பது முப்பது மணிக்கு இணையதளம் வாயிலாக வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ் 1 மாணவர்கள் மட்டுமல்லாமல் பிளஸ் 2 தேர்வு…. மறு தேர்வு எழுதிய 519 மாணவர்களின் தேர்வு முடிவுகளும் நாளை மறுநாள் காலை […]
பப்ஜி கேம் விளையாடுவதன் மூலம் இளைஞனின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்று பல நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். உலகளவில் பிரபல இணையவழி கேமான பப்ஜியை தெரியாதோர் யாரும் இருந்துவிட முடியாது. இப்பொழுதுள்ள இளைஞர்கள் அவர்களின் நேரத்தை பப்ஜி கேமில்தான் செலவிட்டுவருகின்றனர். குறிப்பாக, தற்போது உள்ள ஊரடங்கு காலத்தில் அவர்கள் வீடுகளில் முடங்கி கிடப்பதால், ஆன்லைனில் தான் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இந்த கேம் விளையாடும் இளைஞர்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பு ஏற்ப்பட்டு வருவதாக பல்வேறு நிபுணர்கள் […]
வரலாற்றில் இன்று ஜூலை 30….!!
கிரிகோரியன் ஆண்டு : 211 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 212 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 154 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 762 – பகுதாது நகரம் நிறுவப்பட்டது. 1502 – கிறித்தோபர் கொலம்பசு தனது நான்காவது கடற்பயணத்தின் போது ஒந்துராசை அடைந்தார். 1619 – யேம்சுடவுன் நகரில் அமெரிக்காக்களின் முதலாவது பிரதிநிதிகள் சபையின் கூட்டம் நடைபெற்றது. 1626 – இத்தாலியில் நாபொலி நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 10,000 பேர் உயிரிழந்தனர். 1635 – எண்பதாண்டுப் போர்: ஆரஞ்சு இளவரசர் பிரெடெரிக் என்றி எசுப்பானிய இராணுவத்திடம் இருந்து தாம் இழந்த முக்கிய […]
கேரள மாநிலத்தில் பல இடங்களில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. எர்ணாகுளம் கோட்டயம் உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலாட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவின் பல பகுதிகளில் குறிப்பாக எர்ணாகுளம் மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று காலை தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் மூழ்கடித்தது. திருவனந்தபுரம், கொல்லம், பதலம்திட்டா, எர்ணாகுளம், கோட்டயம் மற்றும் இடுக்கி ஆகிய 6 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலாட் எச்சரிக்கை […]
தமிழக்தில் மார்ச் 4 ஆம் தேதியிலிருந்து 26 ஆம் தேதி வரை அட்டவணைப்படுத்தப்பட்ட தேர்வில் இறுதித் தேர்வை தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் பிளஸ் 1 மாணவர்களுக்கு நடந்தது. அவர்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் காலை ஒன்பது முப்பது மணிக்கு இணையதளம் வாயிலாக வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ் 1 மாணவர்கள் மட்டுமல்லாமல் பிளஸ் 2 தேர்வு…. மறு தேர்வு எழுதிய 519 மாணவர்களின் தேர்வு முடிவுகளும் நாளை மறுநாள் காலை […]
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று இரண்டாவது நாளாக கனமழை பெய்துள்ளது. தென்மேற்கு திசையில் அதிக அளவில் காற்று வீசுவதால் உருவான மேகங்களும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் சென்னையில் இரண்டாவது நாளாக மழை பெய்துள்ளது அண்ணாநகர், போரூர்,வடபழனி, ராமாபுரம், ,கிண்டி,அடையாறு, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் அதிகாலை ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுடியது வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இரண்டாவது நாளாக மழை பெய்ததால் தாழ்வான இடங்களில் மழைநீர் […]
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. அரசனோ ஆன்டியோ ஒவ்வொருவரின் வாழ்விலும் தந்கம் நீங்காத அங்கமாகி விட்டது என்றே கூறவேண்டும். அதிலும் இந்தியர்களின் வாழ்வியலில் குறிப்பாக தமிழர்களின் வாழ்வியலில் திருமணம் உள்ளிட்ட எந்தவித சடங்கு சம்பிரதாயங்களாக இருந்தாலும் நீக்கமற நிறைந்திருக்கும். ஆனால் இன்றைய நிலையில் தங்கம் ஏழை நடுத்தர குடும்பங்களுக்கு எட்டாக்கனியாக மாறியுள்ளது என்பதே நிதர்சனமான உண்மை. கொரோனா பரவலின் காரணமாக பல்வேறு தொழில்களும் முடங்கிய […]
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் தென் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில் வெப்பச்சலனம் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்கிறது. இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, அசோக் நகர், கே.கே நகர், வடபழனி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. இதே போல் தாம்பரம், பூந்தமல்லி, ஆவடி போன்ற சுற்று வட்டார […]
தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இஎஸ்ஐ சட்டம் பொருந்தும் என உயர் நீதிமன்றம் 3 பெண்கள் நீதிபதி அமர்வு தீர்ப்பளித்துள்ளது. தனியார் கல்வி நிறுவன ஊழியர்களுக்கும் தொழிலாளர்கள் ஈட்டுறுதி காப்பீட்டுத் திட்டம் பொருந்தும் என்று தமிழக அரசு கடந்த 2010ஆம் ஆண்டு ஒரு ஒரு உத்தரவு பிறப்பித்து, அரசாணை வெளியிடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தனியார் கல்வி நிறுவன சங்கம், தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்து, […]
கொரோனா ஊரடங்கு காலத்தில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. எப்போது கொரோனா குறைந்து உயர்கல்வி செல்வோம் ? என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் மேலோங்கி இருக்கின்றது. அது மட்டுமில்லாமல் பெற்றோர்களும் தங்களது மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு பள்ளி திறப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தனியார் பள்ளிகள் ஆங்காங்கே அட்மிஷன் நடத்திக்கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் அமைச்சர் செங்கோட்டையனிடம் தமிழ அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த […]
கொரோனா ஊரடங்கால் மாணவர்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். மாணவர்களை உற்சாகப்படுத்தி அவர்களுடைய கல்வி அறிவை மேலும் வலுப்படுத்துவதற்கு அறிவு சார்ந்த பல போட்டிகளை தமிழக அரசாங்கம் அறிவித்து வருகிறது. இது மாணவர்களுக்கு ஒரு புது எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. ஊரடங்கில் வீட்டிலிருந்து மாணவர்கள் அரசு நடத்தும் போட்டியில் பங்கேற்கும் வகையில் போட்டிகள் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன. சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுப் போட்டிக்கு அக்டோபர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது. […]
கடந்த இரண்டு வருடங்களாக போதிய மழை இல்லாமல் கடும் வறட்சி ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து, மழை பெய்ய தொடங்கி இருக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அடுத்த சில தினங்களுக்கு 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில் […]
கொரோனா ஊரடங்கு காலத்தில் பலரும் வேலைவாய்ப்பை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து, தவித்து வருகின்றனர். வீட்டிற்குள்ளேயே முடங்கிக் இருக்கும் பலருக்கும் ஏதாவது நல்ல வேலை கிடைக்காதா ? நாம் மீண்டும் பணிக்கு சென்று விடுவோமா ? வீட்டில் வறுமையால் ஏற்பட்ட சுமைகளை சரி செய்து விடுவோம் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ஏற்பட்டுக்கொண்டே இருந்தின்றது. அந்த வகையில் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில், பல்வேறு துறைகளில் இருந்து வேலை வாய்ப்புக்கான அறிவிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. அடிக்கடி வரும் வேலை […]
சென்னையில் ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை 31வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. […]
வரலாற்றில் இன்று ஜூலை 29….!!
கிரிகோரியன் ஆண்டு : 210 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 211 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 155 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 587 – புது பாபிலோனியப் பேரரசு எருசலேம் நகரை முற்றுகையிட்டு சாலமோனின் கோவிலை இடித்தழித்தது. 238 – பிரட்டோரியக் காவலர்கள் அரண்மனையை முற்றுகையிட்டு உரோமைப் பேரரசர்கள் பப்பியெனசு, பால்பினசு ஆகியோரைக் கைது செய்து, அவர்களை உரோமை வீதிகளில் இழுத்து வந்து கொன்றார்கள். அதே நாளில் 13 வயது மூன்றாம் கோர்டியன் பேரரசனாக அறிவிக்கப்பட்டான். 1014 – பைசாந்திய-பல்கேரியப் போர்கள்: […]
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலைஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் கூறுகையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்து 24 மணி நேரத்திற்குள் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், திருச்சி ஆகிய மாவட்டகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றார். தென் தமிழகம் உள்மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு […]
கொரோனா ஊரடங்கு காலத்தில் பலரும் வேலைவாய்ப்பை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து, தவித்து வருகின்றனர். வீட்டிற்குள்ளேயே முடங்கிக் இருக்கும் பலருக்கும் ஏதாவது நல்ல வேலை கிடைக்காதா ? நாம் மீண்டும் பணிக்கு சென்று விடுவோமா ? வீட்டில் வறுமையால் ஏற்பட்ட சுமைகளை சரி செய்து விடுவோம் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ஏற்பட்டுக்கொண்டே இருந்தின்றது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில், பல்வேறு துறைகளில் இருந்து வேலை வாய்ப்புக்கான அறிவிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. அடிக்கடி வரும் வேலை […]
சென்னையில் 8 ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை 30வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து […]
வரலாற்றில் இன்று ஜூலை 28….!!
கிரிகோரியன் ஆண்டு : 209 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 210 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 156 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1540 – இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னரின் ஆணைப்படி இங்கிலாந்தின் முதலமைச்சர் தோமசு குரொம்வெல் நாட்டுத்துரோகக் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அதே நாளில் என்றி கத்தரீனை தனது ஐந்தாவது மனைவியாக மணந்தார். 1635 – எண்பதாண்டுப் போர்: எசுப்பானியா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செங்கென்சான்சு என்ற இடச்சுக் கோட்டையைக் கைப்பற்றியது. 1794 – பிரெஞ்சுப் புரட்சி: பிரெஞ்சு செயற்பாட்டாளர் மாக்சிமிலியன் உரோப்சுபியர் பாரிசு நகரில் கில்லட்டின் மூலம் தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்கு […]
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனத்தின் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்றும் […]
சியோமி நிறுவனம் தனது புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் ரூபாய் 38000 என்ற மதிப்பில் அறிமுகம் செய்யவுள்ளது. தற்போது இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை தாறுமாறாக அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது ஊரடங்கு காலம் என்பதால் பொதுமக்கள் பயணங்களை மேற்கொள்ளவதில்லை. எனவே இதனுடைய விலை ஏற்றம் மக்களிடையே பெரிய அளவிலான பாதிப்புகளை தற்சமயம் ஏற்படுத்தவில்லை என்றாலும், ஊரடங்கிற்கு பின் இந்த விலை ஏற்றம் மக்களின் பொருளாதார சூழ்நிலையில் மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கும். கடந்த ஒரு […]
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் இறப்பு ஒரு வரலாறாக இருக்க வேண்டும். ஒருமுறை வந்தால் அது கனவு. இருமுறை வந்தால் அது ஆசை. பலமுறை வந்தால் அது லட்சியம். வாய்ப்புக்காக காத்திருக்காதே வாய்ப்பை ஏற்படுத்திக்கொள். துன்பங்களை சந்தித்து தெளிந்தவனுக்கு தோல்வியே இல்லை. நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே தாழ்ந்து போவதில்லை. கனவு காணுங்கள் ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல உன்னை தூங்க விடாமல் செய்வதே. ஒரு மனுஷன் […]
மன அமைதி இன்றி இருப்பதற்கான காரணம் ஆராய்ந்து அறி சரியாக சிந்தித்து செயலாற்றினால் உன்னால் எச்சூழலையும், மாற்ற இயலும். எல்லாம் எதார்த்த நிகழ்வுகள் அல்ல வரிகளின் கோர்வையே வாக்கியம் ! வலிகளின் கோர்வையே வரலாறு ! வாழ்வில் முடிவென்று ஏதுமில்லை, எல்லாம் திருப்புமுனைகளே, உன்னை திருப்பும் வினைகளே! உனக்கு முன் வாழ்ந்த போராளிகள், எதிர்ப்பால் வாழ்ந்தவர்களை விட எதிர்பாலினத்தால் எதிர்பார்த்தால் விழுந்தவர்களே அநேகம். அடித்து விளையாடுவதை விட, தடுத்து விளையாடு! வெளிப்புறம் கண்டு தீர்மானித்து விடாதே! பருவத்தில் […]
புத்தர் எப்படி இரண்டு கைகள் சேர்ந்தால் மட்டும் தான் கை தட்ட முடியுமோ அதே மாதிரி ஒருத்தரை குற்றவாளி என்று சொல்லுவதற்கு முன்னாடி அவங்க செஞ்ச குற்றத்திற்கு பின்னாடி இருக்கிற காரணங்களை தெரித்துக்கொள்வது ரொம்ப அவசியம். கௌதம புத்தர் ரொம்ப சின்ன வயசுலேயே சன்னியாசம் அடைத்து நம்ம எல்லோருக்குமே தெரிந்த கதைதான் சன்னியாசி அடைந்த பிறகு புத்தர் பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அப்படி அவர் மேற்கொண்ட பயணத்தில் பல ஊர்களுக்குப் போய் அங்க இருக்கிற மக்களுக்கெல்லாம் […]
சென்னையில் 8 ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை 29வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து […]
திருமணம் முடிந்து அண்ணனைப் பிரிந்து மறுவீடு செல்லும் தங்கைகளின் பாசப்போராட்டம் காணொளியாக பரவி பார்ப்பவர்களின் மனதை கரைய செய்துள்ளது அந்த காலத்து பாசமலர் முதல் தற்போது இருக்கும் நம்ம வீட்டுப் பிள்ளை வரை திரையில் அண்ணன் தங்கையின் பாசத்தை பார்த்து மனது உருகாதவர் எவரும் இருந்ததில்லை. எத்தனை சண்டைகள் போட்டாலும் அண்ணன் தங்கை உறவிளிருக்கும் பாசம் என்றும் மங்காது. பல வருடங்கள் ஒன்றாக இருந்தாலும் சண்டையிட்டு பாசத்தை காட்டி கொள்ளாதவர்கள், திருமணம் முடிந்து மறுவீடு செல்லும்பொழுது மனதில் […]
வரலாற்றில் இன்று ஜூலை 27….!!
கிரிகோரியன் ஆண்டு : 208 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 209 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 157 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1214 – பிரான்சில் இடம்பெற்ற போரில் பிரெஞ்சு மன்னர் இரண்டாம் பிலிப்பின் படைகள் இங்கிலாந்து மன்னர் ஜோனை வென்றன. ஜோனின் ஆஞ்சிவின் பேரரசு முடிவுக்கு வந்தது. 1299 – எட்வர்ட் கிப்பனின் ஆவணப்படி, உஸ்மான் பே பண்டைய கிரேக்க நகரமான நிக்கோமீடியாவை ஆக்கிரமித்தான். இதுவே உதுமானிய நாட்டின் தொடக்கம் என கூறப்படுகிறது. 1302 – உதுமானியர் பாஃபியசு நகரில் இடம்பெற்ற சமரில் பைசாந்தியர்களை வென்றனர். 1549 – இயேசு சபை போதகர் பிரான்சிஸ் சவேரியாரின் கப்பல் யப்பானை அடைந்தது. 1663 – அமெரிக்கக் குடியேற்ற நாடுகளுக்கு ஆங்கிலேயக் […]
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஏழு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
கொரோனா ஊரடங்கு 4 மாதமாக அமலில் இருக்கும் நிலையில் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி இருக்கின்றனர். இளைஞர்கள், வேலை வாய்ப்பை தேடி காத்திருப்பவர்கள் என அனைவருக்கும் இந்த முழு முடக்கம் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வீட்டிற்குள்ளேயே முடங்கி வேலைவாய்ப்பை காத்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு என்று மத்திய அரசாங்கம் சில துறைகளில் வேலை வாய்ப்பை அவ்வப்போது அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது மத்திய அரசு துறையில் ஒரு வேலைவாய்ப்பு […]
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குட்டியை தாய் குரங்கு மீட்ட காணொளி தற்போது வைரலாகி வருகிறது தாய் பாசத்தை அவ்வளவு எளிதாக வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை தாய் என்றால் பாசத்தின் மறு உருவமாகாவே தெரிவார்கள். மனிதர்கள் மட்டும் இல்லாமல் அனைத்து ஜீவன்களும் தாய் பாசத்தைப் உணர்ந்திருக்கும். இங்கு குட்டி குரங்கு ஒன்று ஆழ்துளை கிணற்றில் விழுந்து தத்தளித்து கொண்டிருந்தது. இதனை பார்த்த குட்டியின் தாய் பெரும்பாடு பட்டு தனது குட்டியை காப்பாற்றிய […]
சென்னையில்8 ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை 28வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. […]
வீட்டுப்பாடம் செய்யாத சிறுவன் தனது தாயிடம் கெஞ்சும் காணொளி தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது கொரோனா தொற்று பரவலின் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் நிலையில் குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றது. இதனால் வீட்டுப் பாடங்கள் கொடுக்கும் சமயத்தில் அதனை காணொளியாக பதிவு செய்து அனுப்பிட ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் சிறுவன் ஒருவன் தனக்கு கொடுத்த வீட்டுப் பாடத்தை செய்யாமல் தனது அம்மாவிடம் கெஞ்சும் காட்சி இணையதளத்தில் பரவிவருகிறது. அந்த காணொளியில் […]
காட்டெருமை ஓன்று யானையை விரட்டும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒடிசா மாநிலம் புவனேஷ்வரை சேர்ந்த இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா என்பவர் அடிக்கடி விலங்குகள் செய்யும் சேட்டைகள் மற்றும் ஏதாவது ஒரு விசித்திரமான வீடியோவை பதிவிடுவார்.. அந்த வீடியோ வைரலாகும்.. அந்தவகையில், தனது ட்விட்டர் பக்கத்தில், எருமை யானையைத் துரத்துகிறது.. மனதில் உள்ள வலிமை வாழ்க்கையில் முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டு, வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.. அதில், காட்டுப்பகுதியில் புகுந்த யானைகள் […]
வரலாற்றில் இன்று ஜூலை 26….!!
கிரிகோரியன் ஆண்டு : 207 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 208 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 158 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 657 – அலி இப்னு அபு தாலிப் தலைமையிலான படைகள் முதலாம் ஆவியாவின் படைகளுடன் சிஃபின் நகரில் போரில் ஈடுபட்டனர். 811 – பைசாந்தியப் பேரரசர் முதலாம் நிக்கபோரஸ் பல்கேரியாவின் பிளிஸ்கா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்டார். 1309 – ஏழாம் என்றி உரோமர்களின் மன்னராக ஐந்தாம் கிளெம்ண்ட் திருத்தந்தையால் ஏற்கப்பட்டார். 1509 – கிருஷ்ணதேவராயன் விஜயநகரப் பேரரசராக முடிசூடினார். 1745 – ஆவணப்படுத்தப்பட்ட முதலாவது பெண்கள் துடுப்பாட்டப் போட்டி இங்கிலாந்து, கில்ட்ஃபோர்டு […]
கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. அனைத்து வர்த்தகமும் சிதைந்து இருக்கும் நிலையிலும் தங்கத்தின் விலை மட்டும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் பாமர மக்களின் தங்கம் வாங்கும் கனவு நிறைவேறாத ஒன்றாக மாறி இருக்கின்றது. தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை மக்கள் மனதில் தித்திக் என்ற பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் சென்னையில் தங்கத்தின் விலை ரூ. 40ஆயிரத்தை நெருங்கி மான்களை கலங்கடிக்கின்றது. 22 கிராம் […]
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. ஆனால் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தி, பாடங்களை தொடங்கியுள்ளது. ஆனால் அரசுப் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. வழக்கமாக ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவர் சேர்க்கை நடத்தப்படும். ஆனால் இந்த […]
சென்னையில் ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை 27வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. […]
தங்கத்தின் விலை 39 ஆயிரம் ரூபாயைக் கடந்து உயர்ந்து கொண்டிருக்கிறது. இந்த உயர்வுக்கான காரணமென்ன ? இந்த விலை உயர்வு இப்படியே நீடிக்குமா ? விரிவாக பார்க்கலாம். கொரோனா பேரிடர் காலத்தில் பொருளாதாரம் கடுமையாக சரிந்து வரும் நிலையில் தங்கம் வழக்கம்போல தனித்தன்மையுடன் ஜொலிக்கிறது. நாடெங்கும் முதல் பொதுமுடக்கம் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி அமல்படுத்தப்பட்டது. அதற்கு முந்தைய நாள் சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை 3961 ரூபாயாக இருந்தது. பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு, நான்கு […]
கொரோனா கால ஊரடங்களால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் குறைந்த பின்பு தான் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் எப்போது கல்வி நிலையங்கள் திறக்கப்படும் என்ற உயர் கல்வி கனவுகளோடு மாணவர்கள் காத்திருக்கின்றனர். இதனிடையே ஊரடங்கு காலத்தில் மக்கள் அவதிப்பட்டு வரும் சூழலில் கல்வி நிறுவனங்கள் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து நீதிமன்றத்துக்கு சென்ற தனியார் கல்வி நிறுவனங்கள், கட்டணங்களை […]
மூன்று பிரைமரி கேமராக்கள் கொண்ட புதிய வசதிகளை கொண்ட சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட் போனின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இணையதளத்தில் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகியுள்ளது. முன்பு கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா மாடலின் விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் மிஸ்டிக் கிரே, மிஸ்டிக் கிரீன் மற்றும் மிஸ்டிக் பிரான்ஸ் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை விவரங்கள் விரைவில் வெளியாகும். […]