ஃபேஸ்புக் தன்னுடைய மெசேஜர் செயலியில் புதிய அப்டேட் வசதியை வழங்கியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனமானது தன்னுடைய மெசேஜர் செயலியில் புதிய அப்டேட்டை வழங்கியுள்ளது. இதில் முக்கிய அம்சமாக ஆப் லாக், பிரைவசி செட்டிங் போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. பிரைவசி செட்டிங்கில் மியூட்டேட் ஸ்டோரீஸ், பிளாக் பீப்பில் போன்ற வசதிகள் காணப்படுகின்றன. நேட்டிவ் ஆப் லாக் வசதி பெரும்பாலான செயலிகளில் பொதுவாக கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆப் லாக் மூலம் […]
Category: பல்சுவை
ஃப்லிப்கார்டு நிறுவனம் வால்மார்ட் இந்தியா நிறுவனத்தை கைப்பற்றி புதிய திட்டத்தை தீட்டியுள்ளது. வால்மார்ட் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்கியுள்ளதாக ப்லிப்கார்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலமாக ப்லிப்கார்டு நிறுவனம் புதிதாக டிஜிட்டல் விற்பனையகம் தொடங்கி மளிகை கடை, சிறு மற்றும் குறு தொழில் செய்பவர்களை ஊக்குவிப்பதற்கு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ப்லிப்கார்டின் இந்த புதிய திட்டம் அமேசான் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற நிறுவனத்தின் ஜியோ நெட் சேவைக்கு கடும் போட்டியாக அமையும் என […]
கொரோனா காரணமாக நகை வியாபாரம் நடைபெறாமல் இருந்த சூழலிலும் விலை நிர்ணயம் என்பது இருந்து வந்தது. அந்த சமயத்திலும் தொடர்ந்து தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருந்தது. சர்வதேச பொருளாதார சூழல் காரணமாகவும் தங்கத்தின் விலை ஏறி இருந்தது. இந்த நிலையில் தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகமாக உயர்வை கண்டு தற்போது ஒரு சவரன் 39 ஆயிரத்த்தை கடந்து 40 ஆயிரத்தை நெருங்குகிறது. சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 256 ரூபாய் அதிகரித்து இதுவரை இல்லாத […]
சென்னையில் ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை 26வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. […]
கொரோனா கால ஊரடங்களால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் குறைந்த பின்பு தான் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் எப்போது கல்வி நிலையங்கள் திறக்கப்படும் என்ற உயர் கல்வி கனவுகளோடு மாணவர்கள் காத்திருக்கின்றனர். இதனிடையே ஊரடங்கு காலத்தில் மக்கள் அவதிப்பட்டு வரும் சூழலில் கல்வி நிறுவனங்கள் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து நீதிமன்றத்துக்கு சென்ற தனியார் கல்வி நிறுவனங்கள், கட்டணங்களை […]
வரலாற்றில் இன்று ஜூலை 25….!!
கிரிகோரியன் ஆண்டு : 206 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 207 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 159 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 306 – முதலாம் கான்ஸ்டன்டைன் உரோமைப் பேரரசராக அவரது இராணுவத்தினரால் அறிவிக்கப்பட்டார். 1261 – கான்ஸ்டண்டினோபில் நகரை நிக்காயப் படையினர் கைப்பற்றி பைசாந்தியப் பேரரசை அங்கு மீண்டும் அமைத்தனர். 1467 – மொலினெல்லா என்ற இடத்தில் நடந்த சமரில் முதல் தடவையாக சுடுகலன்கள் இத்தாலியில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. 1547 – இரண்டாம் என்றி பிரான்சின் மன்னராக முடிசூடினார். 1554 – முதலாம் மேரி, எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு மன்னரைத் திருமணம் புரிந்தார். 1583 – குங்கோலிம் கிளர்ச்சி: கோவாவில் போர்த்துக்கீச ஆட்சிக்கு எதிரான இந்துக்களின் […]
வரலாற்றில் இன்று ஜூலை 24….!!
கிரிகோரியன் ஆண்டு : 205 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 206 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 160 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1148 – இரண்டாம் சிலுவைப் போர்: பிரெஞ்சு மன்னர் ஏழாம் லூயி திமிஷ்கு நகரை முற்றுகையிட்டார். 1304 – இங்கிலாந்தின் முதலாம் எட்வர்டு மன்னர் இசுக்கொட்லாந்தில்ன் இசுட்டெர்லிங் அரண்மனையைக் கைப்பற்றினார். 1487 – நெதர்லாந்து லீயுவார்டன் நகர மக்கள் வெளிநாட்டு பியர் இறக்குமதித் தடையை எதிர்த்து பணி நிறுத்தம் செய்தனர். 1567 – இசுக்காட்லாந்தின் அரசி முதலாம் மேரி பதவியில் இருந்து அகற்றப்பட்டாள். அவளது 1 வயது மகன் ஆறாம் ஜேம்சு மன்னனாக்கப்பட்டான். 1783 – ஜோர்ஜிய இராச்சியம் உருசியாவின் காப்பு நாடாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1866 – அமெரிக்க […]
ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் இந்திய வீரர்களின் தனிமைப்படுத்தும் நாட்களை குறைத்துக்கொள்ள கூறிய கங்குலியின் வேண்டுகோளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நிராகரித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் போட்டியில் விளையாட ஆஸ்திரேலியாவுக்கு இந்த வருடத்தின் முடிவில் செல்ல உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஆஸ்திரேலியாவிற்கு சென்றால் அங்கு 14 நாட்களுக்கு தனிமைப்படுத்துவது என்பது அதிகமான நாட்கள் ஆகும். எனவே தனிமைப்படுத்தும் நாட்களை குறைக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா […]
நிற ரீதியாக இழிவு படுத்த பட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணி வேகப்பந்து வீச்சாளர் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வலது கை வேகப்பந்து வீச்சு வீரரான ஜோஃப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து நாட்டின் கருப்பு இனத்தைச் சேர்ந்த தந்தைக்கும் மேற்கத்திய தீவுகளின் கருப்பு இனத்தைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்தவர்.இவர் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்கிறார் மற்றும் அணிக்கு சிறந்த முறையில் பங்காற்றி வருகிறார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் ஜோஃப்ரா […]
செல்லும் பாதையில்… செல்ல வேண்டிய பாதை இன்னும் அநேகம் இருக்க… சென்ற பாதையை பற்றிய சிந்தனை ஏன்? இழப்புகளை எண்ணி வருந்தாதே!! உயிரைத் தவிர எதை இழந்தாலும் அதை திரும்ப அடைய உன்னால் முடியும்..!! மழை என்றதும் ஓடி ஒளியும் காகம் அல்ல நீ ! மழை மேகத்தை தாண்டி பறக்கும் “கழுகு” உன்னை நீ நிரூபிக்கும் வரை உண்மையாய் இரு!! மண்ணிற்குள் மறைந்து இருக்கும் விதையே முளைக்க துவங்கும்!! எந்த சூழலிலும் துவண்டு போகாதே!! நடந்து […]
உடல் சொல்வதை மட்டும் கேட்டு நடப்பது என்பது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போன்றது மனம் சொல்வதை மட்டும் கேட்டு முடிவெடுப்பது கல்லைக்கட்டி கடலில் விழுவதை போன்றது உடலும் மனமும் ஒரு சேர பயணம் செய்தால் மட்டுமே உன் வாழ்வு பூரணமாகும். 1. தேவையில்லாததை தூக்கி ஏரி அழகான அற்புதமான தத்துவங்களால் மனதை நிரப்பு உலகமே உன் தேசம் பிரபஞ்சமே உன் இறை. 2. தேசப்பற்றும் தெய்வீகமும் உன் இதயத்துடிப்பாக ஞானம் தேடி வராது தேடினால் […]
கொரோனா பொதுமுடக்க ஊரடங்கால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கின்றன. உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு எப்போது கொரோனா முடியும் ? எப்போது கல்வி நிலையங்களில் நாம் பாடம் பயிலலாம் ? என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கும் வேளையில் பள்ளி மாணவர்களுக்கான படிப்பு சார்ந்த ஒவ்வொரு விஷயங்களையும் தமிழக அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடம் கற்பிக்கப்படும் என்ற உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக 14 […]
கொரோனா ஊரடங்கால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு, அனைத்து மாணவர்களும் வீட்டில் முடங்கி இருக்கின்றன. கொரோனா தாக்கம் எப்போது முடியும் ? எப்போது கல்வி நிலையங்கள் திறக்கும் ? எப்போது நாம் கல்வி பயிலலாம் ? என்று மாணவர்கள் மட்டுமல்லாமல் பெற்றோர்களிடமும் இந்த எண்ணம் மேலோங்கி இருக்கிறது. தமிழக அரசாங்கம் இது குறித்து தற்போதைக்கு முடிவெடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கல்லூரி மாணவர்கள் […]
தமிழகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில்தான் கடந்த வாரம் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதனை அடுத்து மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் குறித்த அறிவிப்பை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. 30 ஆம் தேதிக்குள் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு சான்றிதழை பெற்றுக் கொள்ள தேர்வுத் துறை அறிவித்திருந்தது. இந்நிலையில், 30-ஆம் தேதிக்குள் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லை. சூழல் சரியானவுடன் பள்ளிக்கு சென்று […]
கொரோனா கால ஊரடங்களால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் கொரோனா தாக்கம் குறைந்த பின்பு தான் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் எப்போது கல்வி நிலையங்கள் திறக்கப்படும் என்ற உயர் கல்வி கனவுகளோடு மாணவர்கள் காத்திருக்கின்றனர். இதனிடையே ஊரடங்கு காலத்தில் மக்கள் அவதிப்பட்டு வரும் சூழலில் கல்வி நிறுவனங்கள் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என்றும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து நீதிமன்றத்துக்கு சென்ற தனியார் கல்வி நிறுவனங்கள், கட்டணங்களை […]
சென்னையில் ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை 25வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. […]
வரலாற்றில் இன்று ஜூலை 23….!!
கிரிகோரியன் ஆண்டு : 204 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 205 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 161 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 811 – பைசாந்தியப் பேரரசர் முதலாம் நிக்கபோரசு பல்கேரியத் தலைநகர் பிளீசுக்காவை முற்றுகையிட்டு சூறையாடினார். 1632 – புதிய பிரான்சில் குடியேறும் நோக்கில் முன்னூறு பிரெஞ்சுக் குடியேறிகள் பிரான்சின் தியப் நகரில் இருந்து புறப்பட்டனர். 1793 – புருசியர்கள் இடாய்ச்சுலாந்தின் மாயின்சு நகரை பிரான்சிடம் இருந்து கைப்பற்றினர். 1813 – மால்ட்டா பிரித்தானியாவின் அரச குடியேற்ற நாடானது. சர் தோமசு மெயிற்லண்ட் அதன் முதலாவது ஆளுநராக நியமிக்கப்பட்டார். 1829 – ஐக்கிய அமெரிக்காவில் வில்லியம் ஆஸ்டின் பேர்ட் […]
மற்றவர் உன்னை தாழ்வாக எண்ணினாலும் அல்லது பேசினாலும் உன்னை நீயே தாழ்வு படுத்திக் கொள்ளாது, அவர்களை உன்னோடு மௌனத்தான்வென்று காட்டு. உனது மௌனமே உன்னை எதிர்ப்பவர்களை குழப்பும்.. அந்த குழப்பமே அவர்களை பலவீனப்படுத்தும்..!! உன் மௌனத்தில் இருந்தே வெற்றிக்கான சாதனைகளை சிறப்புடன் செய்தால்தான் உன் வெற்றி உன்னை பற்றி பேசும்..!! உன்னை தாழ்வாக பேசுவோரை எல்லாம் தோற்கடித்தப்படி உனது மௌனமும் வெற்றியும் உன் பக்கம் இருந்து அவர்களை தோற்கடிக்கும்… மற்றவர் உன்னைப் பற்றி கீழ்தனமாக பேசி மற்றவர் […]
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி அன்பேக்டு விழாவை முன்னிட்டு புதிதாக சில சாதனங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி அன்பேக்டு விழா இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கிறது இதில் ஐந்து புதுமையான சாதனங்களை அறிமுகம் செய்யப்போவதாக சாம்சங் நிறுவனத்தின் மொபைல் பிரிவு தலைமை அதிகாரியான டே முன் ரோ அறிவித்துள்ளார். கேலக்ஸி அன்பேக்டு விழாவில் பொதுவாக கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதையே வழக்கமாக வைத்திருந்தனர்.ஆனால் இந்த வருடம் மேலும் […]
கொரோனா கால ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்தில் பள்ளி கல்லூரிகள் எப்போது திறக்கும் என்று கேள்வி பெரும்பாலான பெற்றோரிடமிருந்து எழும்பியது. இதற்கான பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இருந்தும் கொரோனா முற்றிலும் நீங்கிய பிறகு தான் பள்ளிகள் திறக்கப்படும் என்ற சொல்லப்பட்டு வந்த நிலையில், இது குறித்த கேள்விக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். அமைச்சர் கூறுகையில், ஆகஸ்ட் முதல் வாரத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், […]
சென்னையில் ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை 24வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. […]
வரலாற்றில் இன்று ஜூலை 22….!!
கிரிகோரியன் ஆண்டு : 203 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 204 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 162 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 838 – ஆன்சென் என்ற இடத்தில் நடந்த சமரில் பைசாந்தியப் பேரரசர் தியோபிலசு அப்பாசியர்களிடம் பெரும் பின்னடைவைச் சந்தித்தார். 1099 – முதலாம் சிலுவைப் போர்: பௌலியனின் கோட்ஃபிறி எருசலேம் பேரரசின் திருக்கல்லறைத் தேவாலயத்தின் முதலாவது காப்பாளராகத் தெரிவு செய்யப்பட்டார். 1298 – இசுக்காட்லாந்து விடுதலைப் போர்கள்: பால்கிர்க் சமரில் இங்கிலாந்தின் முதலாம் எட்வர்டு மன்னர் வில்லியம் வேலசையும் அவரது இசுக்காட்டியப் படைகளையும் தோற்கடித்தார். 1456 – அங்கேரியின் ஆட்சியாளர் பெல்கிரேட் முற்றுகையின் போது உதுமானியப் பேரரசர் இரண்டாம் முகமதுவைத் தோற்கடித்தார். […]
ஜாவா நிறுவனம் இந்தியாவில் பெராக் மோட்டார் சைக்கிளை விநியோகம் செய்ய தொடங்கியுள்ளது. இந்தியாவில் புதிய ஜாவா பெராக் மோட்டார் சைக்கிளை கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனத்தின் விநியோகம் துவங்கி உள்ளது. ஜாவா பெராக் முதல் மாடல் ஐதராபாத்தில் உள்ள வாடிக்கையாளருக்கு விநியோகம் செய்யப்பட்டன. ஜாவா பெராக் இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் முன்பதிவு இந்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்கியது. மேலும் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணத்தால் இதன் உற்பத்தி மற்றும் விநியோக […]
சென்னையில் இயங்கி வரும் சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள ஜூனியர் ரிசர்ச் பெல்லோ பணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எம்எஸ்சி, எம்ஃபில், எம்டெக் உள்ளிட்ட துறைகளில் தேர்ச்சி பெற்றோரிடமிருந்து ஜூலை 30க்குள் விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன. சம்பளம் 25 ஆயிரம், நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முழு விவரங்களுக்கு www.unom.ac.in என்ற இணையதள இணையத்தில் பார்க்கவும்.
எலிகளின் விளையாட்டை பூனை மெய்மறந்து பார்க்கும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது சிங்கப்பூரில் பூனை ஒன்று இரண்டு எலிகள் விளையாடிக் கொண்டிருந்ததை கண்டு தான் அதனை வேட்டையாட வந்ததை கூட மறந்து போய் நின்ற காட்சி காணொளியாக பதிவாகி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஆள் நடமாட்டம் இல்லாத கட்டிடத்தில் இரண்டு எலிகள் ஒன்றுக்கொன்று மிகவும் உற்சாகமாக விளையாடுகின்றது. அப்போது அவற்றை வேட்டையாடுவதற்காக அங்கு வந்த பூனை எலிகளின் விளையாட்டை மெய்மறந்து […]
வளைக்குள் வெள்ளம் புகுந்து விட தனது குட்டிகளை தாய் எலி உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய காணொளி சமூகவலைதளத்தில் கடந்த சனிக்கிழமை அன்று திருப்பூரில் சுமார் ஒரு மணி நேரம் நன்றாக மழை பெய்த நிலையில் பெருக்கெடுத்து சாலையில் ஓடிய வெள்ளம் ஒரு எலி வளைக்குள் புகுந்தது. இதனைத்தொடர்ந்து வளைக்குள் குட்டிகள் இருக்க மழைநீரில் மூழ்கிய குட்டிகளை காப்பாற்றுவதற்கு தனது உயிரைப் பொருட்படுத்தாமல் தாய் எலி ஒவ்வொரு குட்டியாக காப்பாற்றி கொண்டு வந்தது. இந்த காட்சியை மழைக்கு […]
சென்னையில் ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை 23வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து […]
செல்லும் பாதையில்… எல்லாம் எதார்த்த நிகழ்வுகள் அல்ல.. வரிகளின் கோர்வையே, வாக்கியம்!! வலிகளின் கோர்வையே வரலாறு. வாழ்வின் முடிவென்று ஏதுமில்லை… எல்லாம் திருப்புமுனைகளே உன்னை திருப்பும் வினைகளே..!! வரலாற்று கதைகளை அலசு, உன் வாழ்விற்கு திரைக்கதை கிடைக்கும்… வெறும் எதிரான சூழல் உன்னை என்ன செய்யும் ? தன்னம்பிக்கை உன்னோடு இருக்கையில்.. அழுவது பலவீனம் அல்ல , அதேசமயம் பெரும் கண்ணீர்… காவியம் ஆகாது!! எல்லோரும் வேகமாக ஓடுகிறார்கள் என்பதற்காக, நீயும் ஓடாதே …!! அவர்கள் ஓடிக்கொண்டிருப்பது, […]
சென்னையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனமானது தனது சர்வீஸ் ஆன் வீல்ஸ் சேவைகளை ஆரம்பித்துள்ளது. ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் கொரோனா ஊரடங்கு நிலையை தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு உதவும் முயற்சியில் ஈடுபட்டு தற்போது சர்வீஸ் ஆன் வீல்ஸ் சேவையினை அறிமுகப்படுத்திருக்கிறது. இச்சேவையின் மூலம் வாடிக்கையாளர்கள் அனைவரும் அவரவர் வீட்டிலையே வாகனங்களை சர்வீஸ் செய்து கொள்ளலாம். இத்தகைய சேவையை ஆரம்பித்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், தற்போது சென்னையில் ஆரம்பமாகியுள்ளது. மேலும் சர்வீஸ் ஆன் வீல்ஸ் சேவையில் இருசக்க வாகனங்களில் ஸ்டான்டர்டு […]
சென்னையில் ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை 22வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து […]
வரலாற்றில் இன்று ஜூலை 20….!!
கிரிகோரியன் ஆண்டு : 201 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 202 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 164 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 70 – எருசலேம் முற்றுகை: பேரரசர் வெசுப்பாசியானின் மகன் டைட்டசு, கோவில் மலையின் வடக்கே அந்தோனியா கோட்டை மீது தாக்குதலைத் தொடுத்தான். 1402 – அங்காரா சமரில் பேரரசர் தைமூர் உதுமானியப் பேரரசர் சுல்தான் முதலாம் பயெசிதைத் தோற்கடித்தார். 1592 – கொரியா மீதான முதலாவது சப்பானிய ஆக்கிரமிப்பின் போது, சப்பானியப் படையினர் பியொங்யாங் நகரைக் கைப்பற்றினர். 1799 – டெக்கில் முதலாம் கியோர்கிசு எத்தியோப்பியாவின் பேரரசராக முடிசூடினார். 1807 – பிரான்சின் முதலாம் நெப்போலியன் உலகின் முதலாவது உள் எரி பொறிக்கான காப்புரிமையை யோசெப் நிசிபோர் […]
அடுத்த 7 நாட்களுக்கு – செம அறிவிப்பு …!!
ஆப்பிள் நிறுவனம் அவ்வப்போது சில அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வாடிக்கையாளர்களை எளிதாக கவர்கிறது. ஆப்பிள் அறிவிக்கும் சலுகை அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருந்தவர்களுக்கு உற்சாகம் மேலோங்கும் வகையில் தற்போது குறைந்த விலையில் புதிய சலுகையை வழங்கி உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆப்பிள் பொருளுக்கான ”ஆப்பிள் டேஸ்” சிறப்பு விற்பனை அமேசான் தளத்தில் ஜூலை 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.ஆப்பிள் போன்கள், ஆப்பிள் கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட அனைத்தும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. எச்டிஎஃப்சி […]
ஸ்னாப்ஷாட் செயலியல் டிக்டாக்கின் அம்சம் அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது பிரபலமான டிக் டாக் வீடியோ அப்ளிகேஷன் வசதியை நகல் செய்து ஸ்னாப்ஷாட் அப்ளிகேஷன் வெளியிட உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இதன்படி டிஸ்கவர் பக்கத்திணை நகல் எடுத்து வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக் டாக் அப்ளிகேஷனை பயன்படுத்தும் அனுபவம் பயனாளர்களுக்கு இதில் கிடைக்கும் என கூறப்படுகிறது. மேலும் மாற்றம் தொடர்பான அறிவித்தல் உட்பட மாதிரி படங்களும் ட்விட்டர் தளத்தில் வெளியிடப்பட உள்ளது. டிக் டாக் […]
நீலகிரி, கோவை, வேலூர், திருவள்ளுர், காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்யக்கூடும். மேலும் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் ஜூலை 21, 22 தேதிகளில் கேரள கடலோர பகுதிகள், மாலத்தீவு லட்சத்தீவு 23 வரை தென் மேற்கு மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் […]
சென்னையில் ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை 21வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. […]
வரலாற்றில் இன்று ஜூலை 19….!!
கிரிகோரியன் ஆண்டு : 200 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 201 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 165 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 64 – உரோமை நகரில் பரவிய பெரும் தீ, ஆறு நாட்களில் நகரின் பெரும் பகுதியை அழித்தது. 484 – லியோந்தியசு கிழக்கு உரோமைப்பேரரசராக முடிசூடி, அந்தியோக்கியாவைத் தனது தலைநகராக அறிவித்தார். 998 – அரபு-பைசாந்தியப் போர்கள்: அபாமியா என்ற இடத்தில் நடந்த சமரில் பாத்திம கலீபகம் பைசாந்திய இராணுவத்தினரைத் தோற்கடித்தது. 1333 – ஆலிடன் குன்றில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்து இசுக்காட்லாந்துப் படைகளை வென்றது. 1545 – இங்கிலாந்தின் மேரி றோஸ் என்ற […]
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி8 பவர் லைட் என்ற ஸ்மார்ட்போனின் இந்திய விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் இந்திய சந்தையில் ஸ்மார்ட்போன்களின் விலைகளில் தொடர்ந்து மாற்றத்தை ஏற்படுத்தி விலையை அதிகரித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் தற்பொழுது மோட்டோரோலா நிறுவனமும் இதையே மோட்டோ ஜி8 பவர் லைட் ஸ்மார்ட்போன் மொபைலில் பின்பற்றி உள்ளது. இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட்போனின் விலையில் 500 ரூபாய் அதிகரித்து மாற்றப்பட்டுள்ளது. எனவே இதனுடைய தற்போதைய சந்தை விலை 9499 […]
இந்திய சந்தையில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸிஎம்01எஸ் ஸ்மார்ட் போனை 9999 ரூபாய்க்கு அறிமுகம் செய்துள்ளது. இந்திய சந்தையில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்01எஸ் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்டி பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்ப்ளே உள்ளது. மேலும் 32 ஜிபி மெமரி,3 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் லைட் ப்ளூ மற்றும் கிரே என இரு நிறங்களில் கிடைக்கிறது இந்தியாவில் இதன் […]
சியோமி நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் ரெட்மி பேண்ட் மாடலின் குளோபல் வெர்ஷன் என்ற எம்ஐ பேண்ட் 4சி மாடலை அறிமுகப்படுத்தியது. புதிய எம்ஐ பேண்ட் 4சி மாடல் 1.08 இன்ச் அளவு சதுரங்க வடிவத்தில் கலர் டச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. பில்ட் இன் சார்ஜிங் போர்ட் 14 நாட்களுக்கு மேலாக வழங்கிய பேட்டரி லைஃப் கொடுக்கிறது. இத்துடன் இதய துடிப்பு சென்சார், ஸ்லீப்ன் மாணிட்டர், செடன்ட்டரி ரிமைண்டர், ஆக்டிவிட்டி டிராக்கர், 13 கிராம் மிகக் குறைந்த […]
சிறுபொழுதில் தனது தாயின் உயிரை காப்பாற்றிய அச்சிறுவனுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றன. ஜார்ஜியாவில் உள்ள ஒரு வீட்டில் தாய் சாய்வு நாற்காலியில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருக்க அவர்களது மகன்கள் இருவரும் நீச்சல் குளத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அதைத்தொடர்ந்து நீச்சல் குளத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் அம்மா ஓடுங்கள் என்று குரல் எழுப்ப அதனைக்கேட்டு திரும்பிக்கூட பார்க்காமல் எழுந்து ஓடினார் அவர்களின் தாய். அப்போது அங்கிருந்து நகர்ந்த உடன் பெரிய மரம் ஒன்று அவர் அமர்ந்திருந்த […]
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி தொடங்கி மார்ச் 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. அந்த சமயத்தில் ஊரடங்கு அமல் படுத்தப்பட காரணங்களாலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும் நிறைய மாணவர்கள் தேர்வை எழுதவில்லை. அதனால் அவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி வரும் ஜூலை 27 ஆம் தேதி மீண்டும் எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. மேலும் […]
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலிப்பணியிடம் : 250 கல்வித்தகுதி : பிஇ வயது வரம்பு : 30க்குள் சம்பளம் : ரூ 50,000 முதல் 1,60,000 வரை விண்ணப்பிக்க கடைசி தேதி : ஜூலை 31 மேலும் விவரங்களுக்கு http://open.ntpccareers.net/2020_ShiftEngrRec/index.php
சென்னையில் ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை 20வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. […]
வரலாற்றில் இன்று ஜூலை 18….!!
கிரிகோரியன் ஆண்டு : 199 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 200 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 166 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 64 – ரோமில் பெரும் தீ பரவி நகரின் வர்த்தக மையத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. அப்போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்று சொல்லப்படுகிறது. 362 – ரோம-பாரசீகப் போர்கள்: பேரரசர் யூலியன் 60,000 உரோமைப் போர் வீரர்களுடன் அந்தியோக்கியாவை அடைந்து அங்கு ஒன்பது மாதங்கள் தங்கியிருந்து பாரசீகப் பேரரசுடன் போரிட்டார். 1290 – பேரரசர் முதலாம் எட்வர்டு இங்கிலாந்தில் உள்ள அனைத்து […]
மாருதி சுசுகி நிறுவனமானது 1.34 லட்சம் மதிப்புள்ள கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. பலேனோ மற்றும் வேகன் ஆர் ஹேட்ச்பேக் என்ற இரண்டு மாடல்களையும் மாருதி சுசுகி நிறுவனம் திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ளது. இந்த 2 மாடல்களிலும் எஞ்சினுக்கு எரிபொருள் செலுத்தும் அமைப்பில் கோளாறு இருப்பது தொடர்பான ஆய்வு செய்ய அழைக்கப்படுகின்றது. 2018 நவம்பர் 15 முதல் 2019 அக்டோபர் 15 வரையில் உற்பத்தி செய்யப்பட்ட வேகன்-ஆர் 1.0 லிட்டர் மாடல் மற்றும் 2019 ஜனவரி 8 முதல் […]
கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான யூடியூப் க்கு போட்டியாக அதிகாரப்பூர்வ உரிமம் பெற்ற பாடல் வீடியோவுக்கான வசதியை பேஸ்புக் தற்போது தேர்வு செய்துள்ளது. அமெரிக்காவில் அடுத்த மாதம் முதல் புதிய பாடல் வீடியோவுக்கான வசதியை பேஸ்புக் செயல்பட வைப்பதாக பிரபல இசைக்கலைஞர்களின் பக்கங்களுக்கு பேஸ்புக் தனது மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. இதில் ஆகஸ்ட் 1ம் தேதிக்கு முன் அவரவர் பேஸ் புக் பக்கங்களில் ஒரு புதிய செட்டிங்கை இயக்க வேண்டும். இதன் மூலம் தானாகவே அவர்களின் பாடல் […]
வெற்றி என்பது உன்னை உலகிற்கு அறிமுகம் செய்வது… தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது.!!.நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பார்! ஓடுவது முள் அல்ல உன் வாழ்க்கை. கடந்த காலத்தை பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தால், அது கடுகளவும் கை கொடுப்பதில்லை.. முயற்சி செய்ய தயங்காதே முயலும்போது உன்னை முட்களும் முத்தமிடும்..! வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான் கடமையை செய்தால் வெற்றி, கடமைக்கு செய்தால் தோல்வி…!! கடினமான வாழ்க்கை என்று கலங்காதே அங்கேதான் நம் வாழ்வை […]
தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் சங்கம் சார்பாக தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அதில் பள்ளிகள் சார்பாக முன்வைக்கப்பட்ட வாதத்தில், பள்ளி கல்வி கட்டணத்தை வசூலிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி ஆனந்த வெங்கடேசன் உத்தரவில், அரசு உதவி பெறாத பள்ளிகள் முதற்கட்டமாக 40 சதவீத பணத்தை வசூலித்துக் கொள்ளலாம் என்று உத்தரவிடுகிறார். அதே போல 2019-2020ஆம் கல்வி […]
தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருவதால் கல்விநிலையங்கள் எப்போது திறக்கும் ? என்று முழுமையாக தெரியவில்லை. இருந்தும் கல்விக்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. கல்லூரி கல்வியில் இதுவரை இல்லாத புதிய முயற்சியாக கல்லூரி மாணவர்கள் இணையம் மூலமாக விண்ணப்பிக்கும் வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. நேற்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானடன் தமிழக அரசு இப்படியான ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளது. தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் ஜூலை 20ம் […]
இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம் புதிய கார் அறிமுகம் செய்துள்ளது. இந்திய சந்தையில் ஃபோர்டு நிறுவனம் புதிய இகோஸ்ப்ரோட் டைட்டானியம் ஆட்டோ வேரியண்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய கார் ஆனது டாப் எண்ட் ஆட்டோமேட்டிக் வேரியண்டின் கீழாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் நிர்ணயம் செய்துள்ள இந்த காரின் விலை ரூ.10.67 லட்சம் ஆகும். இவ்விலையானது டாப் எண்ட் மாடலின் விலையுடன் ஒப்பிடுகையில் ரூ.90 ஆயிரம் விலை குறைவாகவே உள்ளது. இத்தகைய விலைக்கு ஏற்றவாறு புதிய வேரியண்டில் வைப்பர்கள், […]