கொரோனா ஊரடங்கால் தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு, மாணவர்கள் வீட்டில் இருக்கின்றனர். ஊரடங்கால் வேலை வாய்ப்பை இழந்த பெற்றோர்களுக்கு பல்வேறு வகையில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளதால், இந்த காலகட்டங்களில் பள்ளி கல்லூரிகள் கட்டணம் வசூலிக்க கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது.தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தனியார் கல்வி நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தனர். கட்டணம் வசூலித்தால் தான் ஆசிரியர்களும், அலுவலர்களும் ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இந்த வழக்கு கடந்த வாரம் […]
Category: பல்சுவை
கொரோனா ஊரடங்கால் பெரும்பாலானோர் வருமானம் இழந்துள்ளனர். இதனால் எந்த பள்ளி, கல்லூரிகளிலும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தனியார் கல்விநிறுவன சங்கங்கள் வழக்கு தொடர்ந்தன. அதில், கல்விக்கட்டணம் வசூலிக்கவில்லை என்றால் ஊழியர்களுக்கும், பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்க முடியாது என்பதால் சலுகை வழங்க அனுமதிக்க வேண்டும் என்றும், வசூலிக்கக் கூடாது என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கல்வி நிறுவனங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கு கடந்த […]
கொரோனா ஊரடங்கால் பெரும்பாலானோர் வருமானம் இழந்துள்ளனர். இதனால் எந்த பள்ளி, கல்லூரிகளிலும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தனியார் கல்விநிறுவன சங்கங்கள் வழக்கு தொடர்ந்தன. அதில், கல்விக்கட்டணம் வசூலிக்கவில்லை என்றால் ஊழியர்களுக்கும், பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்க முடியாது என்பதால் சலுகை வழங்க அனுமதிக்க வேண்டும் என்றும், வசூலிக்கக் கூடாது என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கல்வி நிறுவனங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கு கடந்த […]
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் அடைக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஈர்த்து செய்யப்பட்டது. அறிவிக்கப்படாமல் இருந்த 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அதேநேரம் மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை பொதுமுடக்கத்தால் ஏராளமானோர் எழுத முடியாமல் போனது. அவர்களுக்கான தேர்வு அறிவிப்பு அண்மையில் வெளியிடப்படட்டது. அதில், கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 24 ஆம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு […]
சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்த மூன்று கண்கள் கொண்ட குழந்தையின் காணொளி குறித்த உண்மை தகவல் வெளியாகியுள்ளது சமூக வலைத்தளத்தில் சமீப நாட்களாக மூன்று கண்களுடன் இருக்கும் குழந்தையின் காணொளி அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அது குறித்த உண்மை தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் வித்தியாசமாக ஏதேனும் காணொளி பகிரப்பட்டால் அது வைரலாக மாறிவிடும். அந்த காணொளி உண்மைதானா என்பது குறித்து யாரும் ஆராய்வதில்லை. அப்படி ஒரு காணொளி தான் கடந்த சில தினங்களாக […]
வரலாற்றில் இன்று ஜூலை 17….!!
கிரிகோரியன் ஆண்டு : 198 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 199 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 167 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: நிகழ்வுகள்: 180 – வடக்கு ஆப்பிரிக்காவில் சில்லியம் நகரில் (இன்றைய தூனிசியாவில்) கிறித்தவர்களாக இருந்தமைக்காக 12 பேர் தூக்கிலிடப்பட்டனர். 1048 – இரண்டாம் தமாசசு திருத்தந்தையாகத் தேர்த்ந்டுக்கப்பட்டார். 1203 – நான்காம் சிலுவைப் படையினர் கான்ஸ்டண்டினோபில் நகரைத் தாக்கிக் கைப்பற்றினர். பைசாந்தியப் பேரரசர் மூன்றாம் அலெக்சியசு ஆஞ்செலசு தலைநகரை விட்டுத் தப்பியோடினார். 1429 – நூறாண்டுப் போர்: ஜோன் ஆஃப் ஆர்க்கின் வெற்றிகரமான சமரை அடுத்து ஏழாம் சார்லசு பிரான்சின் மன்னராக முடிசூடினார். […]
தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளுக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்து வெளிப்பட்டிருக்கிறது. இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தற்போது கலை அறிவியல் படிப்புகளுக்கான சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. கலை அறிவியல் படிப்புகளில் சேருவதற்கு 20ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு கூறியிருக்கிறது.முதல் முறையாக கலை அறிவியல் படிப்பிற்கான விண்ணப்ப முறையை ஆன்லைன் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு […]
கொரோனா பெருந்தொற்று பொது முடக்கம் காரணமாக அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டு மாணவர்கள் வீட்டில் இருக்கின்றனர். பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து தீர்க்கமான முடிவு எடுக்கப்படாத சூழ்நிலையிலும் பள்ளி, கல்லூரிகள் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை வசூல் செய்வது தொடர்பான விவாதங்கள் தமிழகம் முழுவதும் எழுந்து வருகின்றது. தமிழக அரசு நீதிமன்றத்தில் 3 தவணையாக தனியார் சுயநிதி கல்லூரிகள் கட்டணம் வசூல் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்திருந்த நிலையில், பள்ளிகளுக்கான எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. இதுதொடர்பான வழக்கு […]
கொரோனா ஊரடங்கால் மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். பள்ளி, கல்லூரிகள் அடைக்கப்பட்டுள்ளன. பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் உயர் கல்விக்காக தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி காத்து இருக்கின்றனர். அவர்களுக்கு எதிர்பாராத மகிழ்ச்சியை கொடுக்கும் வகையில் தமிழக அரசு திடீரென்று இன்று காலை ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதில் தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று இணையத்தில் வெளியிடப் படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகள், மதிப்பெண் விவரம் மாணவர்களின் கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக […]
தமிழகம் முழுவதும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவர்களின் கைபேசியில் முடிவுகள் தெரிந்து கொள்ளலாம் என்றும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென்று இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பால் தமிழ்நாடு முழுவதும் மாணவர்களும், பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உயர்கல்விக்கு செல்ல காத்திருந்த மாணவர்களுக்கு இது ஒரு இன்ப செய்தியாகவே பார்க்கப்படுகின்றது. தமிழக அரசு இதற்கான அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதி மார்ச் 2020 மேல்நிலைத் […]
சென்னையில் ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை 18வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. […]
வரலாற்றில் இன்று ஜூலை 16….!!
கிரிகோரியன் ஆண்டு : 197 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 198 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 168 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 622 – முகம்மது நபி மக்காவிலிருந்து மதீனாவுக்கு பயணம் தொடங்கினார். இது இசுலாமிய நாட்காட்டியின் தொடக்கமாகும். 997 – கிரேக்கத்தில் இசுப்பெர்ச்சியோசு ஆற்றில் இடம்பெற்ற சமரில் பேரரசர் சாமுவேல் தலைமையிலான பல்கேரியப் படையினரை பைசாந்திய இராணுவத்தினர் தோற்கடித்தனர். 1054 – திருத்தந்தையின் மூன்று உரோமைத் தூதர்கள் ஹேகியா சோபியா கோவிலின் பலிபீடம் மீது திருச்சபைத் தொடர்பில் இருந்து நீக்கும் சட்டவிரோதமான திருத்தந்தையின் ஆணை ஓலையை வைத்ததன் மூலம் மேற்கத்திய, கிழக்கத்தியக் கிறித்தவ தேவாலயங்களிடையே தொடர்புகளைத் துண்டித்தனர். இந்நிகழ்வு பின்னர் பெரும் சமயப்பிளவுக்கு வழிவகுத்தது. 1232 – எசுப்பானியாவின் அர்சோனா […]
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி தொடங்கி மார்ச் 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. அந்த சமயத்தில் ஊரடங்கு அமல் படுத்தப்பட காரணங்களாலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும் நிறைய மாணவர்கள் பங்கேற்கவில்லை. அதனால் அவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி வரும் ஜூலை 27 ஆம் தேதி மீண்டும் எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. மேலும் ஜூலை […]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் காரணமாக அனைத்து பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் இனி எப்போது என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம் கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் தற்போதைக்கு பள்ளியை திறந்தால் நிலைமை மோசமாகிவிடும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் தற்போது திறக்கப்பட வாய்ப்பில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. அதாவது கோவை, நீலகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டது. ஏறக்குறைய நான்கு மாதங்கள் ஆகியும், கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. இதனால் மத்திய அரசு பல்வேறு வழிகாட்டலையும், நெறிமுறைகளையும் கல்வி நிலையங்களுக்கு வழங்கியது. அந்தவகையில் பல பள்ளி, கல்லூரிகள் மாணவர்களின் கல்வி சார்ந்த விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தனியார் பள்ளிகள் இணையம் மூலமாக வகுப்புகளை தொடங்கி விட்டனர். […]
நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டது. மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலையில் பள்ளி கல்லூரிகள் அடைக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுக்காக காத்திருகின்றனர். அந்த நிலையில் நேற்று முன்தினம் பனிரெண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியாகும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நேற்று அறிவித்திருந்தார். அதன்படி நாடு முழுவதும் […]
கொரோனா பரவலால் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் வேலையிழந்து வீட்டிற்குள் முடங்கி இருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசும் இதற்கான பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. தமிழக முதல்வர் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனால் வேலைவாய்ப்பு என்ற குறை நீங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் வேலை தேடும் இளைஞர்களுக்கு இன்று இணையவெளியில் தொழில்நெறி கருத்தரங்கங்கள் நீங்கள் உள்ளிட்ட இணையவழி […]
சென்னையில் ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை 17வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. […]
ஆன்லைன் வகுப்புக்கான விதிமுறைகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கொரோனா பொது முடக்கத்தால் பொதுமக்கள் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் வீட்டில் இருக்கும் சூழலில்…. கல்வி சார்ந்த பல்வேறு உத்தரவுகளை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் இருக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடத்திட்டம் நடத்தப்படும் மாநில அரசாங்கங்கள் தெரிவித்து நடத்தி வருகின்றன. இதனால் மாணவர்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்படும் என்றெல்லாம் சொல்லி வந்த நிலையில், தற்போது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை […]
வரலாற்றில் இன்று ஜூலை 15….!!
கிரிகோரியன் ஆண்டு : 196 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 197 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 169 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 70 – உரோமைப் பேரரசர் டைட்டசும் அவரது இராணுவமும் எருசலேமின் சுவர்களை உடைத்து ஊடுருவினர். 1099 – முதலாம் சிலுவைப் போர்: கிறித்தவப் போர் வீரர்கள் கடினமான முற்றுகையின் பின்னர், எருசலேம் திருக்கல்லறைத் தேவாலயத்தைக் கைப்பற்றினர். 1149 – திருக்கல்லறைத் தேவாலயம் எருசலேமில் புனிதத் தலமாக்கப்பட்டது. 1240 – அலெக்சாந்தர் நெவ்ஸ்கி தலைமையிலான நோவ்கோரத் படைகள் சுவீடன் படைகளை “நேவா” என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தனர். 1381 – இங்கிலாந்தில் உழவர்களின் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்த ஜோன் போல் என்ற மதகுரு இரண்டாம் ரிச்சார்ட் […]
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நிகழ்ச்சிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணி நேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன. பிற வகுப்புகளில் பாடப்பிரிவுகளை ஒளிபரப்பையும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டது. முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டது. மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலையில் பள்ளி கல்லூரிகள் அடைக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுக்காக காத்திருகின்றனர். அந்த நிலையில் நேற்று பனிரெண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது நாளை சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியாகும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவித்திருக்கிறார். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். […]
சியோமி நிறுவனத்தின் ரெட்மி பிராண்ட் ஆன ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வருகின்ற ஜூலை 20 இல் சியோமி ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது. இதற்கு முன்னதாக ஸ்மார்ட்போனின் வெளியீட்டை அறிவுறுத்தும் டீஸரை ரெட்மி பிராண்ட் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.டூயல் சிம், 6.53 இன்ச் டிஸ்ப்ளே, 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 2 எம்பி டெப்த் சென்சார், 13 எம்பி செல்ஃபி கேமரா, யுஎஸ்பி டைப்-சி,18 வாட் ஃபாஸ்ட் […]
மனிதனின் வாயை திறந்து பார்க்கும் குரங்கின் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது வனத்துறை அதிகாரியான சுஷாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் விலங்குகளையும் அது செய்யும் சேட்டைகளையும் காணொளியாக பதிவு செய்து வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் அவர் குரங்கு ஒன்று மனிதனின் வாயை ஆச்சரியமாக பார்க்கும் காணொளி ஒன்றை பதிவிட்டார். அதில் மேசையின் மீது அமர்ந்திருந்த இரண்டு குரங்குகளில் ஒன்று அருகிலிருந்த ஒருவரின் வாயை திறந்து பார்க்கின்றது. பின்னர் குரங்கு அதன் வாயை […]
சென்னையில் ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை 16வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. […]
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டது. ஏறக்குறைய நான்கு மாதங்கள் ஆகியும், கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. இதனால் மத்திய அரசு பல்வேறு வழிகாட்டலையும், நெறிமுறைகளையும் கல்வி நிலையங்களுக்கு வழங்கியது. அந்தவகையில் பல பள்ளி, கல்லூரிகள் மாணவர்களின் கல்வி சார்ந்த விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தனியார் பள்ளிகள் இணையம் மூலமாக வகுப்புகளை தொடங்கி விட்டனர். […]
கொரோனா பரவலால் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பாமர மக்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு கூட மக்களிடம் வருமானம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. வீட்டு வாடகை செலுத்துங்கள் என்றோ, பள்ளிக் கட்டணங்கள் செலுத்துங்கள் என்றோ யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்றெல்லாம் அரசு உத்தரவு பிறப்பித்தது. இது மக்களுக்கு சற்று நிம்மதி அளிக்கும் வகையில் இருந்தது. […]
மத்திய அரசின் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கான தேசிய கவுன்சிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலிப்பணியிடம் : 266 பணியிடம்: இந்தியா முழுவதும் பணி : Professor, associate professor, assistant professor, librarian, assistant librarian விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 3 மேலும் விவரங்களுக்கு : recruitment.ncert.gov.in என்ற இணையத்தை பார்க்கவும்.
வரலாற்றில் இன்று ஜூலை 14….!!
கிரிகோரியன் ஆண்டு : 195 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 196 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 170 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1223 – இரண்டாம் பிலிப்பு இறந்ததை அடுத்து அவரது மகன் எட்டாம் லூயி பிரான்சின் மன்னராக முடிசூடினார். 1789 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிசு மக்கள் பாஸ்டில் சிறையைத் தகர்த்து சிறைக் கைதிகளை விடுவித்து இராணுவத் தளவாடங்களைக் கைப்பற்றினர். 1791 – இங்கிலாந்துத் திருச்சபைக்கு எதிரானவர்கள் மீது கலவரம் ஆரம்பித்ததை அடுத்து, பிரெஞ்சுப் புரட்சியின் ஆதரவாளரான சோசப்பு பிரீசிட்லி பர்மிங்காமில் இருந்து வெளியேறினார். 1798 – அமெரிக்க அரசைப் […]
கொரோனா பெருந்தொற்றால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் அரசாங்கம் தொடங்கி பொதுமக்கள் வரை பொருளாதார சரிவை சந்தித்துள்ளன. வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. வீட்டு வாடகை தொடங்கி பண பரிவர்த்தனைகள் சம்மந்தமான ஏராளமான விஷயங்கள் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழக அரசாங்கமும் மக்கள் நலன் கருதி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. வீட்டு வாடகை வசூலிக்க கட்டாயப்படுத்தக்கூடாது தொடங்கி பள்ளி கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என்றெல்லாம் உத்தரவு பிறப்பித்து. இதனால் கல்வி கட்டணம் […]
யார் ஒருவன் இந்த 5 விஷயங்களை நினைத்துப்பார்க்கிறானோ அவன் தன்னுடைய ஆணவம் உடல் ஆசை முதலியவற்றை அடக்கலாம், அல்லது சிறிதளவு குறைக்கலாம். 1. எனக்கு ஒருநாள் முதுமை வரும் , அதை நான் தவிர்க்க இயலாது. 2. எனக்கு ஒரு நாள் நோய் வரும் , அதை நான் தவிர்க்க முடியாது. 3. எனக்கு ஒரு நாள் மரணம் வரும் , அதை நான் தவிர்க்க முடியாது. 4. எதையெல்லாம் எனக்கு பிரியமானதாக நினைக்கிறேனோ அவை […]
இந்தியாவில் விற்பனையை மீட்டெடுக்க டாடா மோட்டார்ஸ் தங்களது கார்களுக்கு ரூபாய் 80,000 வரை சிறப்பு தள்ளுபடி அளித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஆறாவது கட்ட நிலையில், நிலுவையில் இருக்கும் ஊரடங்கினால் பல தொழில் நிறுவனங்கள் முடங்கி விட்டன. உதாரணத்திற்கு கார் தொழிற்சாலைகள் ஏதும் இயங்காது என்பதாலும், மக்கள் யாரும் வேலைக்கு செல்லாததால் கார் விற்பனையானது சரிய தொடங்கியது. தற்போது ஊரடங்கில் தளர்வு […]
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அனைத்து கல்விநிலையங்களும் மூடப்பட்டு மாணவர்களும் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதி உயர்கல்வி செல்ல காத்துகொண்டு இருந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் cbseresults.nic.in என்ற இணையத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தை பொறுத்த வரை கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க வேண்டும் என்றால் தனித்தனியாக ஒவ்வொரு கல்லூரிக்கும் மாணவர்கள் சென்று விண்ணப்பிக்க வேண்டிய ஒரு சூழல் இருந்தது. இதனை மாற்றும் விதமாக பொறியியல் மாணவர்களின் நடத்தப்படும் ஒற்றைச் சாளர கலந்தாய்வு முறையில் கொண்டு அதற்கான திட்டங்கள் திட்டமிடப்பட்டு அதற்கான முயற்சிகள் ஓராண்டாக இருந்து வந்த நிலையில், இந்த ஆண்டிலிருந்தே இதனை நடைமுறைப் […]
சென்னையில் ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை 15வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. […]
விடுபட்ட +2 மாணவர்களுக்கு ஜூலை 27 தேர்வு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் காலத்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பல்வேறு மாநிலங்களில் நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யவும், ஒத்திவைக்கவும் பட்டது. தமிழகத்திலும் பத்தாம் வகுப்பு தேர்வு இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காலத்தில் நடைபெற இருந்த பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் […]
வரலாற்றில் இன்று ஜூலை 13….!!
கிரிகோரியன் ஆண்டு : 194 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 195 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 171 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 587 – சாலமோனின் கோவில் இடிக்கப்பட்டதை அடுத்து, பாபிலோனின் எருசலேம் முற்றுகை முடிவுக்கு வந்தது. 1174 – 1173-74 கிளர்ச்சியின் முக்கிய கிளர்ச்சியாளர் இசுக்காட்லாந்தின் முதலாம் வில்லியம் இங்கிலாந்தின் இரண்டாம் என்றியின் படையினரால் கைது செய்யப்பட்டார். 1249 – இசுக்கொட்லாந்தின் மன்னராக மூன்றாம் அலெக்சாந்தர் முடிசூடினார். 1643 – இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: இங்கிலாந்தில் என்றி வில்மட் பிரபுவின் முடியாட்சி சார்புப் படைகள் சேர் வில்லியம் வோலர் தலைமையிலான […]
செல்லும் பாதையில்… மனம் திறந்து பேசு, மனதில் பட்டதெல்லாம் பேசாதே! சிலர் புரிந்து கொள்வர்கள், சிலர் பிரிந்து செல்வார்கள், சிலரது பிரிவு உன்னை வருத்தும்! சிலரது பிரிவு உன்னை திருத்தும். காயங்கள் இல்லாமல் கனவு காணலாம், நிகழ்காலத்தில் அது சாத்தியப்படாது!! நீ கேட்காத கேள்விகள் உன் மனதில் பல பதில்களை… ஏற்படுத்தும்! நீ சொல்லும் ஒரு பதில் உன்னை சுற்றியிருப்பவர்கள் மனதில் பல கேள்விகளை ஏற்படுத்தும்… நெருங்கிய சிலர்உனக்கு விரோதமானால் மனம் தளராதே!! சிலசமயம் மரத்தை வெட்டும் […]
கூகுள் மேப் செயலியில் புதிய அம்சங்களை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதில் முக்கியமான அம்சமாக டிராபிக் சிக்னல் குறித்த விவரத்தை விரைவில் அறிந்து கொள்ளும் அம்சத்தை வெளியிட்டுள்ளது. கூகுள் நிறுவனமானது தொடர்ந்து பயனர்களுக்கான சேவையை வழங்குவதால் மக்களுக்கு அது மிகவும் உதவியாக உள்ளது. இதனைத்தொடர்ந்து ஊரடங்கின் நடுவில் இந்தியா 30 நகரங்களில் உணவு முகாம், இரவு தங்கும் இடம் ஆகியவற்றை கூகுள் மேப் மூலம் பார்வையிடும் வசதியை மத்திய மற்றும் மாநில அரசாங்கத்திற்கு செய்து கூகுள் […]
சென்னையில் ஜூன் 29ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை 14வது நாளாக இன்றும் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை … பொதுமக்கள் கவலை : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. […]
வரலாற்றில் இன்று ஜூலை 12….!!
கிரிகோரியன் ஆண்டு : 193 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 194 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 172 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 70 – ஆறு மாத முற்றுகையின் பின்னர் டைட்டசின் படையினர் எருசலேமின் சுவர்களைத் தாக்கினர். மூன்று நாட்களின் பின்னர் சுவர்களைத் தகர்த்ததை அடுத்து, இரண்டாம் கோவிலை அவரகளால் அழிக்க முடிந்தது. 1191 – மூன்றாவது சிலுவைப் போர்: சலாகுத்தீனின் படையினர் பிரான்சின் இரண்டாம் பிலிப்பிடம் சரணடைந்தனர். பாலத்தீனத்தின் அக்கோ நகர் மீதான 2 ஆண்டுகள் முற்றுகை முடிவுக்கு வந்தது. 1543 – இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர் கேத்தரீன் பார் […]
கல்லூரி மாணவர்களின் குரலுக்கும் செவிசாய்த்து தேர்வை ரத்து செய்ய ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். பல்கலைக்கழக தேர்வுகளை கொரோனா பாதிப்பின் காரணமாக ரத்து செய்து மாணவர்களின் செயல்திறனை அடிப்படையாக கொண்டு மதிப்பெண் வழங்க வேண்டும் என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.சென்ற ஆண்டு நடக்கவிருந்த பல்கலைக்கழக தேர்வுகள் கொரோனா பாதிப்பின் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டன. ஊரடங்கின் தளர்வுகள் காரணமாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலின்படி பல்கலைக்கழக மானியக் குழு தேர்வுகள் நடத்துவதற்கான பணிகளை மேற்கொள்கிறது.கொரோனா வைரஸானது மக்களுக்கு […]
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாகயுள்ள திட்ட இணை பணியாளர் பணிக்கு ஜூலை 20-ஆம் தேதிக்குள் www.annauniv.edu என்ற இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி : B.E, B.Tech, M.E, M.Tech. சம்பளம்: மாதம் 31,000 விண்ணப்ப கட்டணம்: இல்லை தேர்வுமுறை: குறுகிய பட்டியல், நேர்காணல்
ஆப்பிள் சிலிகான் பிராசஸர் உள்ளடக்கிய லேப்டாப் மாடல்கள்இந்த வருடத்தின் இறுதியில் வெளியாகும் என தெரியவந்துள்ளது. சமீபத்தில் சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் ஆப்பிள் சிலிக்கான் பிரவுசர் கொண்ட லேப்டாப் மாடல்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்திருந்தது. தற்போது ஆப்பிள் நிறுவனம் தனது 13.3இன்ச் மேக்புக் ப்ரோ மற்றும் மேக்புக் ஏர் மாடல்களை புதிய ஆப்பிள் சிலிக்கான் பிராசஸ்சர்களுடன் இந்த வருடம் அறிமுகம் செய்வதாக கூறி இருந்தது. புதிய13.3 இன்ச் மேக்புக் ப்ரோ […]
வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் தங்களின் முத்திரையை பொருட்களில் பதிக்க வேண்டும் மத்திய அமைச்சர் உத்தரவு. தாங்கள் விற்பனை செய்யும் பொருட்கள் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பது குறித்த விவரங்களை, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களும் தெரியப்படுத்த வேண்டும். என்று மத்திய அமைச்சரான ராம்விலாஸ் பாஸ்வான் அறிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், “அனைத்து தயாரிப்பு நிறுவனங்கள், இறக்குமதியாளர்கள், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், அவர்கள் தயாரித்து விற்பனை செய்யும் பொருட்கள் எந்த நாட்டில் தயாரிக்கப்படுகிறது என்பதை […]
தடை செய்யப்பட்ட சீன செயலியான டிக் டாக் தன்னுடைய தலைமையிடத்தை மாற்றுவது குறித்து ஆலோசித்து வருகின்றது. சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் செயலி தான் டிக் டாக்.. இந்த டிக் டாக்கிற்கு இந்தியாவில் தான் அதிக பயனாளர்கள் இருந்தனர். இந்த சூழலில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே லடாக் எல்லையில் பிரச்னை ஏற்பட்டதை அடுத்து, டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது.. அதே போல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் டிக்டாக் செயலிக்கு […]
அனைத்து மொபைல்களும் இனி மூன்றே நிமிடத்தில் சார்ஜ் ஏறும் விதமாக புதிய சார்ஜர் ஒன்றை ரியல்மீ நிறுவனம் வெளியிட உள்ளது. தற்போது மொபைல் உலகில் போட்டிகள் ஏராளம். ஒவ்வொரு நிறுவனமும் தங்களது மொபைலில் சிறு சிறு மாற்றங்களை கொண்டு வந்து அதை புதிய மொபைலாக வெளியிட்டு மக்களிடம் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அடிக்கடி அப்டேட் செய்வதன் மூலம் மட்டுமே நாம் நிலைத்து நிற்க முடியும் என்பதை உணர்ந்த நிறுவனங்கள் இவ்வாறு செய்கின்றனர். சரி மொபைலோடு நிறுத்தி விட்டார்களா […]
கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனத்தில் திட்ட இணையாளர் பணியிடங்கள் நிர்வாகம் : கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனம் (CDAC) மேலாண்மை : மத்திய அரசு பணி : திட்ட இணையாளர் மொத்த காலிப் பணியிடங்கள் : 05 தகுதி : MCA (Master of Computer Application), B.E, B.Tech உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். வயது: மேற்கண்ட பணியிடத்திற்கு 35 வயதிற்கு உட்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஊதியம் : ரூ.20,000 முதல் ரூ.52,500 வரையில் விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக www.cdac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் : 18.07.2020 தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ட்ரூ காலரை இந்திய ராணுவத்தில் தடை செய்தது நியாயமற்ற அநியாயமான செயல் எனஅந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய ராணுவம் பாதுகாப்பு மற்றும் முக்கிய தகவல்கள் கசிவதை தடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் ஃபேஸ்புக், ட்ரூ காலர் உள்ளிட்ட 89 செயலிகளுக்கு தடை விதித்துள்ளது. வருகின்ற 15ம் தேதி முதல் இந்த தடை அமலுக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் ட்ரூகாலர் நிர்வாகத்தின் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தால் 89 செயலிகள் தடை செய்யப்பட்ட பட்டியலில் ட்ரூ காலர் இருப்பது மிகவும் வருதத்தை […]