யோகா உடலில் உள்ளுறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் இதன் மூலம் உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்கி ஆரோக்கியம் மேம்படும். யோகா பயிற்சியின் போது சரியான வழியில் மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டால் சுவாச குழாய் ஒழுங்காக இயங்கும். யோகா பயிற்சியை தினமும் தவறாமல் செய்தால் கோபம், எதிர் மறை எண்ணங்கள் கட்டுப்படும். யோகாசனப் பயிற்சியால் உடல் எடை குறையாது என்று பலர் கூறுவார்கள் ஆனால் அது மிகவும் தவறு எத்தனை நிமிடங்களுக்கு யோகாசனம் செய்கிறீர்களோ அதை பொருத்து […]
Category: பல்சுவை
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தவறவிட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு எழுத தவறவிட்ட மாணவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படுவதாக அண்மைச் செய்தி வெளியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அப்போது நடைபெற்ற பிளஸ் 2 வகுப்புக்கான வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் போன்ற தேர்வினை பல மாணவர்கள் எழுத முடியாத நிலையில் ஏற்பட்டது. அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கும் வகையில் தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனாவால் நடத்த திட்டமிட்டுப்படிருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து […]
உலக யோகா நாள் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21ம் தேதி கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. 5,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா நாளாக ஆண்டில் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐநா பொதுச்சபையில் கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி வலியுறுத்தி உரையாற்றியிருந்தார். […]
விருக்ஷா ஆசனம் மனதையும் உடலையும் ஒருநிலைப்படுத்தவும் கை, முதுகு, கால், தொடை, தோல்பட்டை ஆகியவற்றை பலப்படுத்துவதற்கும் இந்த ஆசனம் உதவுகிறது. நகுல் ஆசனம் முதுகு மற்றும் இடுப்பு பகுதியை பலப்படுத்துவதற்கும், இடுப்பில் இருக்கும் சதைகளை குறைப்பதற்கும் இந்த ஆசனம் உதவுகிறது. சக்கி சலான் ஆசனம் நரம்பு மண்டலத்தையும் வயிற்றில் இருக்கும் உறுப்புகளையும் பலப்படுத்துவதற்கு இந்த ஆசனம் உதவிபுரியும். உதன் ஆசனம் இடுப்பு மற்றும் கால்களை பலப்படுத்துவதற்கும் மாதவிடாய் பிரச்னையை சரி செய்யவும் இந்த ஆசனம் உதவுகின்றது. பரிவிர்த்தி […]
தமிழகத்தில் தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ள புதிய இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் படித்த இளைஞர்கள், வேலை தேடி அலைபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக புதிய சேவை ஒன்றினை தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தனியார் நிறுவனர்களில் வேலை வாய்ப்புகளை பெற்று தரும் நோக்கில் தமிழ்நாடு தனியார் துறை இணையதளம் முதல்வரால் இன்று தொடங்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் தங்கள் காலிப்பணியிடங்களை தளத்தில் பதிவு செய்து தகுதியான நபர்களை தேர்வு செய்யலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. தனியார்துறை வேலைவாய்ப்புகளை இளைஞர்கள் […]
ஜூன் 21 சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுவதன் காரணம்: 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த யோகக் கலைகள் உலகம் முழுவதும் பரவுவதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி ஐநா சபையில் ஜூன் 21 சர்வதேச யோகா தினமாக கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தியதால், அன்றிலிருந்து ஜூன் 21 சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகிறது. யோகக்கலை உடல், மனம், அறிவு, உணர்வு, ஆன்மீக வளர்ச்சி மற்றும் […]
யோகக் கலையின் வரலாறு…!
யோகக் கலையின் வரலாறு மற்றும் அங்கங்கள். யோகா என்ற சொல்லுக்கு இணைதல் அல்லது இணக்கமாக இருத்தல் என்று பொருள். யோகம் என்பது இந்தியாவில் உள்ள ஆறு தத்துவமுறைகளில் முக்கியமான ஒன்றாகும். யோகாவின் தோற்றம் விவாதத்திற்கு உட்பட்டு இருக்கின்றது. இது வேத காலத்திற்கு முன்பே தோன்றி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சிந்து சமவெளி நாகரீகத்தின் தளங்களில் உள்ள சில முத்திரைகள் ஒரு பொதுவான யோகா அல்லது தியானம் நிலைகளை புள்ளிவிவரங்கள் காட்டி சித்தரிக்கின்றன. இந்து தத்துவத்தின் படி யோகம் […]
யோகாசனம் செய்பவர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டியவை விதிமுறைகள். அதிகாலை வெறும் வயிற்றிலும், மாலை நேரங்களில் உணவு உண்டபின் நான்கு மணி நேரம் கழித்தும் ஆசனங்கள் செய்யலாம். அதிகாலையில் செய்வது மிகவும் சிறப்பாகும். யோகாசன பயிற்சியில் தியானம், மூச்சுப்பயிற்சி, ஆசனம் இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளது. ஆகவே சில நிமிடங்கள் தியானம், பிராணயாமம் அதன் பிறகு ஆசனங்கள் செய்வது மிகவும் நல்லது. யோகாசனம், தியானம், மூச்சுப்பயிற்சி இவைகளை எப்போதும் கிழக்கு முகம் பார்த்தோ அல்லது வடக்கு முகம் பார்த்தோ […]
இந்தியாவில் 15 வயதிலிருந்து 39 வயது வரையில் உள்ளவர்கள் மரணம் அடைவதற்கான முக்கிய காரணமாக தற்கொலை இருக்கிறது. இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 10.5% பேர் என்ற அளவில் தற்கொலை விகிதம் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஒருவர் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்வது குறித்து பேசுவது அல்லது அதற்கான முயற்சிகளையே தற்கொலை நடத்தை என்கிறோம். இத்தகைய தற்கொலை எண்ணங்கள் மற்றும் நடத்தை உளவியல் ரீதியான அவசர நிலையாக கருதப்படவேண்டும். இது ஒரு எதிர்மறை விஷயம் போல் […]
வரலாற்றில் இன்று ஜூன் 17….!!
கிரிகோரியன் ஆண்டு : 168 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 169 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 197 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 653 – திருத்தந்தை முதலாம் மார்ட்டின் கைது செய்யப்பட்டு தேசத்துரோகக் குற்றச்சாட்டுடன் கான்ஸ்டண்டினோபில் கொண்டு செல்லப்பட்டார். 1244 – பாரிசில் பெருந்தொகையான யூத சமய கையெழுத்துப்படிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. 1397 – டென்மார்க், சுவீடன், நோர்வே இணைந்த கல்மார் ஒன்றியம் டென்மார்க்கின் முதலாம் மார்கரெட்டின் ஆட்சியில் உருவாக்கப்பட்டது. 1579 – சர் பிரான்சிஸ் டிரேக் நோவா அல்பியனில் (இன்றைய கலிபோர்னியா) தரையிறங்கி அதனை இங்கிலாந்துக்காக உரிமை கோரினார். 1596 – இடச்சு நாடுகாண் பயணி வில்லியம பாரென்ட்சு ஆர்க்டிக் தீவுக்கூட்டமான ஸ்பிட்சுபெர்கனைக் கண்டுபிடித்தார். 1631 – மும்தாசு மகால் பிள்ளைப்பேற்றின் […]
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜூன் 22ஆம் தேதி முதல் 30ஆம் தேதிக்குள் பள்ளிகளுக்கு இலவச புத்தகங்களை பள்ளிகளில் கொண்டு சேர்க்க பள்ளிக்கல்வித்துறை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஜூலையில் புத்தகங்கள் கொண்டு சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. உரிய முன்னெச்சரிக்கையுடன் புத்தகம் அனுப்பும் பணி மேற்கொள்ள கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க ஆணையிடப்பட்டுள்ளது. விடைத்தாள்களை ஒப்படைக்க […]
கக்கன், இவர் விடுதலைப்போராட்ட வீரர். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் குழு கமிட்டி தலைவர். இன்னும் இதர பல பொறுப்புகளை 1957 ஆம் ஆண்டு முதல் 1967 வரை நடைபெற்ற காங்கிரஸ் அரசாங்கத்தில் வகித்தவரும், தலை சிறந்த அரசியல்வாதியும் ஆவார். மதுரை மாவட்டம் தும்பப்பட்டியில் பிறந்த அப்பழுக்கற்ற அரசியல்வாதி, காந்தியவாதி, காங்கிரஸ்காரர் கக்கன். காமராஜ், பக்தவத்சலம் அமைச்சரவையில் பார்த்து ஆண்டுகள் பணியாற்றியவர். 5 ஆண்டுகள் லோக் சபா உறுப்பினராக இருந்தார் என்றாலும் குடியிருக்க வீடு […]
மதுரை மாவட்டம் தும்பைபட்டி என்னும் கிராமத்தில் ஜூன் 18 1908 இல் பிறந்தவர் கக்கன். தொடக்கக் கல்வியை வேலூரில் பயின்ற அவர் மேல்நிலைப் படிப்பை திருமங்கலம் அரசு மாணவர் விடுதியில் தங்கி படித்தார். தனது இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட இவர் தன் பள்ளிப் பருவத்திலேயே கள்ளுக்கடை மறியலில் கலந்து கொண்டார். 1932இல் சொர்ணம் பார்வதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு பல சுதந்திரப் போராட்டங்களில் கலந்துகொண்டு கடுமையான தண்டனைகளை அனுபவித்தார். […]
நீட் தேர்வு மருத்துவ சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ மாணவர் சேர்க்கை என்பது நீட் தேர்வு அடிப்படையில் நடைபெற்று வருகின்றது. இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் உள் ஒதுக்கீடு என்பது மிக மிக அவசியமான ஒன்று என்றுதான் கல்வியாளர் தரப்பிலிருந்து முன்வைக்கக்கூடிய கருத்தாக இருக்கின்றது. கடந்த ஆண்டைப் பொறுத்தவரை அரசு கல்லூரிகளில் 2600 மாநில ஒதுக்கீட்டு இடங்களாக […]
வரலாற்றில் இன்று ஜூன் 16….!!
கிரிகோரியன் ஆண்டு : 167 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 168 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 198 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 363 – உரோமைப் பேரரசர் யூலியான் டைகிரிசு ஆறு வழியே பின்வாங்கி, தமது சரக்குக் கப்பல்களைத் தீயிட்டுக் கொளுத்தினார். உரோமைப் படைகள் பாரசீகரிடம் இருந்து பெரும் இழப்புகளைச் சந்தித்தன. 632 – மூன்றாம் யாசுடெகெர்டு சாசானியப் பேரரசின் மன்னராக முடிசூடினார். இவரே சாசானிய வம்சத்தின் (இன்றைய ஈரான்) கடைசி அரசராவார். 1487 – ரோசாப்பூப் போர்களின் கடைசிப் போர் ஸ்டோக் ஃபீல்டு என்ற இடத்தில் இடம்பெற்றது. 1586 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி, இரண்டாம் […]
கொரோனாவால் மீண்டும் ஆட்டோமொபைல் துறையில் பெரும் வேலை இழப்புகள் ஏற்படும் என வினியோகஸ்தர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது கொரோனா தாக்கத்தால் ஏற்படும் பொருளாதார பாதிப்பால் ஆட்டோமொபைல் துறையில் ஏற்படும் வீழ்ச்சி மீண்டும் வேலை இழப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வாகன விநியோகஸ்தர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதற்க்கு முன்னரும் ஆட்டோமொபைல் துறையில் வீழ்ச்சி ஏற்பட்டதால் 2 லட்சத்திற்கும் அதிகமான வேலை இழப்புகள் நிகழ்ந்தது. வாகனத்தின் தேவை அதிகரித்தால் தான் இந்த சூழலை எதிர்கொள்ள முடியும் என விநியோகஸ்தர்கள் சங்கத்தின் […]
வரலாற்றில் இன்று ஜூன் 15….!!
கிரிகோரியன் ஆண்டு : 166 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 167 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 199 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 763 – மெசொப்பொத்தேமியாவின் வரலாற்றுக் காலக்கோட்டைக் கண்டறிய உதவிய சூரிய கிரகணம் ஒன்றை அசிரியர்கள் பதிந்தார்கள். 844 – இத்தாலியின் மன்னராக இரண்டாம் லூயிசு உரோம் நகரில் இரண்டாம் செர்கியசினால் முடிசூடி வைக்கப்பட்டார். 923 – சோயிசன்சு என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரான்சின் முதலாம் இராபர்ட் மன்னர் கொல்லப்பட்டார், 1184 – பிம்ரைட் என்ற இடத்தில் நடந்த போரில் நோர்வே மன்னர் ஐந்தாம் மாக்னசு கொல்லப்பட்டார். 1215 – இங்கிலாந்தின் ஜோன் மன்னர் மாக்னா கார்ட்டாவில் தனது […]
வரலாற்றில் இன்று ஜூன் 14….!!
கிரிகோரியன் ஆண்டு : 165 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 166 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 200 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1158 – மியூனிக் நகரம் அமைக்கப்பட்டது. 1216 – பிரான்சின் இளவரசர் லூயீ இங்கிலாந்தின் வின்செஸ்டர் நகரைக் கைப்பற்றினான். விரைவில் அவன் இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றினான். 1276 – மங்கோலியர்களின் முற்றுகையை அடுத்து, சொங் சீனர்களில் எஞ்சியிருந்த அரச குடும்பத்தினர் பூச்சௌ நகரில் வைத்து துவான்சொங்கை பேரரசராக்கினர். 1287 – மங்கோலியப் பேரரசர் குப்லாய் கான் நாயன் படைகளையும் கிழக்கு மங்கோலியா, மஞ்சூரியா வின் சம்பிரதாயப் பற்றுடைய போர்சிசின் இளவரசர்களையும் தோற்கடித்தான். 1381 – இங்கிலாந்தின் […]
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவ காற்று காரணமாக கோவை, நீலகிரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் […]
சர்வதேச அளவில் உலக சுகாதார நிறுவனத்தால் ஆண்டுதோறும் ஜூன் 14 ஆம் தேதி உலக இரத்தக் கொடையாளர்கள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இரத்த வகைகள் குறித்து அறியப்படாத காலத்தில் இரத்தம் தேவைப்பட்ட நோயாளிகளைக் காப்பாற்ற இயலாமல் போனது. ரத்த பரிமாற்றத்திலும் எதிர்விளைவுகள் ஏற்பட்டன. 1901 ஆம் ஆண்டில் லேன்ஸ்டைஜர் என்பவர் ரத்தத்திலுள்ள A, B, AB, O வகைகளை முதன் முதலில் கண்டறிந்தார். இதன் மூலம் மனித ரத்தத்தை மற்றொருவருக்கு செலுத்துவது சாத்தியமானது. ஒருவர் தன் வாழ்நாளில் […]
ஒரு வாகன விபத்தில் மட்டும் உயிர் காக்கும் சிகிச்சைக்காக 50 முதல் 100 யூனிட் வரை ரத்தம் தேவைப் படலாம். நமது நாட்டில் ஒவ்வொரு 2 வினாடியிலும் யாராவது ஒருவருக்கு சிகிச்சைக்காக ரத்தம் தேவைப்படுகிறது. ரத்தத்தை வேறு வகையில் உற்பத்தி செய்ய முடியாததால் மனிதநேயமிக்க மற்றவர்களிடம் இருந்து தானமாக பெற முடியும். இந்தியாவில் 60 சதவீதம் பேர்க்கு ரத்ததானம் செய்ய தகுதி இருந்தாலும் சுமார் 5% பேர் மட்டுமே ரத்த தானம் செய்ய முன்வருகின்றனர். இதற்கு முக்கியமான […]
தானத்தில் சிறந்தது என்று அழைக்கப்படும் அன்னதானத்தால் வயிற்றுப்பசியை மட்டுமே தீர்க்க முடியும். ஆனால் ரத்ததானம் மூலம் உயிர் மட்டுமின்றி அதன் மூலம் ஒரு குடும்பத்தையே காப்பாற்ற முடியும். இந்தியாவில் உரிய நேரத்தில் ரத்தம் கிடைக்காமல் அல்லது அதிக ரத்த இழப்பு ஏற்பட்டு 40 சதவிகித நோயாளிகள் உயிரிழப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் சிக்கியவர்கள் மட்டுமின்றி அறுவை சிகிச்சையின் போதும் அதிக அளவில் ரத்தம் தேவைப்படுகிறது. இரத்த தான விழிப்புணர்வு இருந்தால் இந்த 40 சதவிகிதம் பேரையும் காப்பாற்ற […]
கொடையாக வழங்கும் ரத்தம் முறையாக செலுத்தாததால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய தொகுப்பு. சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு கவனக்குறைவால் எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவத்தை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. ஒட்டுமொத்த தமிழக ஊடகங்கள் எழுப்பிய குரலில் அந்த பெண்ணிற்கான மருத்துவ மற்றும் உளவியல் உதவியை வழங்கியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பெண்ணிற்கு இழப்பீடு மற்றும் அரசு வேலையும் வழங்க பட்டது. ஆனால் இப்படி கவனக்குறைவால் எச்ஐவி ரத்தம் ஏற்றப்படுவது முதல் சம்பவமோ அல்லது ஒரே […]
உலக ரத்ததான தினம். இன்று உலக ரத்த தான நாள் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் தன்னார்வமாக இரத்த தானம் கொடுப்பதற்கு நன்றி செலுத்தும் வகையிலும், உயிர்களை காப்பாற்றுவதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் உதவுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பரிமாற்றத்தின் மூலமாக மில்லியன் கணக்கான உயிர்கள் காப்பாற்றப் படுகிறது. மலேரியா மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக கடுமையான ரத்த சோகையால் பாதிக்கப் பட்ட குழந்தைகள், ரத்தம் மற்றும் எலும்பு மச்சை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பம் மற்றும் பிரசவ தொடர்புடைய […]
வரலாற்றில் இன்று ஜூன் 13….!!
கிரிகோரியன் ஆண்டு : 164 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 165 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 201 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 313 – உரோமைப் பேரரசில் அனைவருக்கும் சமயச் சுதந்திரம் அளிக்கும் கட்டளையை உரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் பிறப்பித்தார். 1381 – இலண்டனில் விவசாயிகளின் போராட்டத்தினால் சவோய் அரண்மனை எரியூட்டப்பட்டது. 1514 – 1,000 தொன்னிற்கும் அதிகமான பருமனுள்ள அக்காலத்தில் மிகப் பெரும் போர்க் கப்பல் இங்கிலாந்தில் அமைக்கப்பட்டது. 1525 – கத்தோலிக்க திருச்சபையின் கட்டளையை மீறி மார்ட்டின் லூதர் கத்தரீனா வொன் போரா என்பவரைத் திருமணம் புரிந்தார். 1625 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னர் கத்தோலிக்க இளவரசி […]
இயக்குனர் ஷங்கர் இயக்கிய ஜென்டில்மேன் திரைப்படத்தில் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்ற பாடல் பாடி சினிமாவில் அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ். பிறகு தனது மாமாவான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் சில பிராஜக்ட் களில் பணிபுரிந்தார். அதனைத் தொடர்ந்து ஹாரிஸ் ஜெயராஜ், இளையராஜா உள்ளிட்டவர்களுடன் வேலை செய்ததோடு, உன்னாலே உன்னாலே, அந்நியன் போன்ற திரைப்படங்களில் தலா ஒரு பாடல் பாடியுள்ளார். பின்னர் 2006 ஆம் ஆண்டு வசந்தபாலனின் இயக்கத்தில் வெளிவந்த வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் […]
பிரபல இசையமைப்பாளராக இருந்து வரும் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக மட்டும் இல்லாமல் சமூக செயல்களில் ஈடுபட்டு மே மாதம் 2018 ஆம் ஆண்டு டாக்டரேட் ஆப் சோசியல் சர்வீஸ் விருதையும் பெற்றிருக்கிறார். அவ்வகையில் இவரது கொரோனா விழிப்புணர்வு பதிவு உலகமே முடங்கிக் கிடந்த போதிலும் மக்கள் மத்தியில் பேசுபொருளாக இருந்தது. அப்பதிவில் அவர் கூறியிருந்ததாவது, உலகம் முழுவதிலும் இருக்கும் குரானா வைரஸ் பாதிப்பு பற்றியும் அதனால் ஏற்படும் இழப்பு பற்றியும் உங்கள் அனைவருக்கும் தெரியும். நாம் மிகவும் பாதுகாப்பாக […]
ஜூன் மாதம் 13ஆம் தேதி 1987 ஆம் வருடம் சென்னையில் பிறந்த ஜி.வி.பிரகாஷ் குமாரின் தந்தை ஜி.வெங்கடேஷ். அவரது தாய் ஏ.ஆர்.ரெஹானா. இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி அதாவது ஜி.வி.பிரகாஷுக்கு ஏ.ஆர்.ரகுமான் தாய் மாமன் முறை. ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ஜென்டில்மேன் திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் முதல் முறையாக ஜி.வி.பிரகாஷ் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்ற பாடலை பாடினார். அதன் பிறகு ஹாரிஸ் ஜெயராஜ், இளையராஜா என ஏராளமானவர்களின் இசையில் பாடியுள்ளார். இவர் இசையமைப்பாளராக தனது பயணத்தை […]
ஜிவி பிரகாஷ் ஜூன் மாதம் 13ஆம் தேதி 1987இல் சென்னையில் பிறந்தவர் இவருக்கு பிடித்தமான நடிகர் தல அஜித்குமார் ஜிவி பிரகாஷ் இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ,மராத்தி போன்ற மொழிகளில் இசையமைத்துள்ளார் ஜிவி பிரகாஷ் முதல் முதலாக சினிமா துறையில் அடி எடுத்து வைத்த திரைப்படம் ஜென்டில்மேன். சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே என்ற பாடலில் அறிமுகமாகி இருந்தார். ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நல்ல நடிகராகவும், இயக்குநராகவும் தனது திறமைகளை வெளிக்காட்டி வருபவர். […]
வரலாற்றில் இன்று ஜூன் 12….!!
கிரிகோரியன் ஆண்டு : 163 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 164 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 202 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1381 – உழவர் கிளர்ச்சி: இங்கிலாந்தில் கிளர்ச்சியாளர்கள் இலண்டன் வந்து சேர்ந்தனர். 1429 – நூறாண்டுப் போர்: ஜோன் ஆஃப் ஆர்க் தலைமையில் பிரெஞ்சு இராணுவம் ஆங்கிலேயர்களிடம் இருந்து ஜார்கூ என்ற இடத்தைக் கைப்பற்றினர். 1550 – பின்லாந்தில் எல்சிங்கி நகரம் (அப்போது சுவீடனில் இருந்தது) அமைக்கப்பட்டது. 1772 – நியூசிலாந்தில் பிரெஞ்சு நாடுகாண் பயணி மார்க்-யோசப் மரியன்டு பிரெசுனியும் அவரது 26 மாலுமிகளும் மாவோரிகளினால் கொல்லப்பட்டனர். 1775 – அமெரிக்கப் புரட்சி: பிரித்தானிய இராணுவத் தளபதி தாமசு கேஜ்ம சாசுசெட்சில் […]
வீட்டிலிருந்து படிக்கும் மாணவர்களுக்காக அமேசான் புதிய பிரிவு ஒன்றை தொடங்கியுள்ளது கொரோனா தொற்று பரவலினால் நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் நெருக்கடியான சூழலில் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக பாடங்களை படித்து வருகின்றனர். இந்நிலையில் அமேசான் நிறுவனம் வீட்டிலிருந்தே படிக்கும் மாணவர்களுக்காக அவர்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் பொருட்களை உள்ளடக்கிய புது பிரிவு ஒன்றை தொடங்கப் போவதாக அறிவித்திருந்தது. அதன்படி புதிதாக தொடங்கப்பட்டு இருக்கும் பிரிவில் வீட்டிலிருந்து பயிலும் மாணவர்களுக்கு தேவைப்படும் லேப்டாப், ஸ்பீக்கர், பேனா, கணினி, பிரின்டர் […]
சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அளவில் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்ட அறிக்கையில் “மொத்தம் 5,805 கல்வி நிறுவனங்கள் தரவரிசை பட்டியலில் இடம் பெற விண்ணப்பித்திருந்தன. இந்த பட்டியலில் இந்தியாவிலேயே சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான வரிசையில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது”. அதையடுத்து இரண்டாம் இடத்தை பெங்களூரு ஐஐஎஸ்சி பெற்றுள்ளது. மேலும் மூன்றாம் இடத்தை டெல்லி ஐஐடி பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.
கூகுள் மேப் செயலியில் அமிதாப்பச்சனின் குரலை பயன்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. பிழைப்பிற்காக வேறு மாநிலத்திற்கோ அல்லது மாவட்டத்திற்கோ செல்லும் பட்சத்தில், அங்கே உள்ள ஒரு இடத்திற்குப் போகவேண்டும் என்றால், முன்பெல்லாம் அப்பகுதியில் இருக்கும் மக்களிடம் கேட்டு கேட்டு செல்ல வேண்டிய சூழ்நிலை நிலவி வந்தது. தற்போது வளர்ந்துள்ள தொழில்நுட்பத்தின் உதவியால் அப்படி செல்லத்தேவையில்லை. கூகுள் மேப் செயலி மூலம் நாம் நினைத்த இடத்தை டைப் செய்தால் போதும், அந்த இடத்திற்கு முன்பே இத்தனை மணி நேரத்தில் […]
எந்த நாட்டில் குழந்தைகளுக்கு கல்வி இல்லையோ அந்த நாட்டுக்கு வளமான எதிர்காலம் வார்த்தையில் கூட அமையாது என்பதே வரலாறு கற்றுத் தந்த பாடம். ஆனால் குழந்தைகளை மழலைச் செல்வம் என்று அழைப்பதை தவறாக புரிந்து கொண்டார்களோ என்னவோ ஆண்டுதோறும் இந்த பிரச்சனையின் வீரியம் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. 2017 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உலகம் முழுவதும் இருக்கும் 1.9 பில்லியன் குழந்தைகளில் 218 மில்லியன் குழந்தைகள் அடிப்படை கல்வி மறுக்கப்பட்டு வறுமை உள்ளிட்ட காரணங்களால் குழந்தை தொழிலாளர்களாக […]
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளின் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 2002ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்படுகிறது. அடிப்படையில் இதன் நோக்கம் குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்த கடைபிடிக்கப்படுகிறது. 2006 அக்டோபர் 10ம் தேதி முதல் வீடு, சாலையோரக் கடைகள், ஹோட்டல்கள் இது போன்ற இடங்களில் சிறுவர் சிறுமியரை […]
ஜூன் 12 2002 சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள். குழந்தைகளை குழந்தைகளாக அல்லாமல் தொழிலாளர்கள் ஆக்கிப் பார்த்த இந்த சமூகத்தை கண்டிக்க சட்டங்கள் பல இருந்தும், தொடரும் நிலையில் இன்னமும் உள்ளது. குழந்தைகள் தொழிலாளர்களாக மாற்றப்படுவதன் மூலம் உடல் ரீதியான மற்றும் மனரீதியான பாதிப்புகளைக் பெறுகிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு அதனை தடுக்கும் வகையில் ஐநா அவையின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு 2002 ஆம் ஆண்டிலிருந்து ஜூன் 12 ஆம் நாளினை குழந்தை […]
வரலாற்றில் இன்று ஜூன் 11….!!
கிரிகோரியன் ஆண்டு : 162 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 163 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 203 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 1184 – திராயன் போர்: எரடோசுதெனீசுவின் கணிப்பின் படி, திராய் நகரம் சூறையாடப்பட்டுத் தீயிடப்பட்டது. 631 – வடக்குப் போர்முனையில் சூயி வம்சத்தில் இருந்து தாங் அரசமரபுக்கு மாறும் போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க சீனப் பேரரசர் தாய்சோங் தங்கம், பட்டு ஆகியவற்றுடன் தனது தூதுவரை அனுப்பி வைத்தார். இதன் மூலம் 80,000 சீன ஆண்களும் பெண்களும் விடுவிக்கப்பட்டு சீனா திரும்பினர். 786 – மக்கா மீது அல் ஹசன் மேற்கொண்ட […]
குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தும் விதமாக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. குழந்தை பருவம் துள்ளிக் குதித்து விளையாடி, பள்ளிக்குச் சென்று கல்வி கற்கும் இனிய பருவம் ஆகும். ஆனால் அத்தகைய அருமையான குழந்தைப் பருவத்தில் பள்ளிக்குச் சென்று கல்வி கற்று விளையாடி மகிழ்ச்சியுடன் இருக்காமல் வேலைக்கு செல்வது கொடுமையாகும். எனவே உலகமெங்கும் உள்ள குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். வேலைக்கு அனுப்பும் கூடாது என்பதை வலியுறுத்தி […]
ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச குழந்தை தொழிலாளர் அமைப்புடன் இணைந்து ஜூன் 12ம் தேதியை தேசிய குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாக 2002 ஆம் ஆண்டில் அறிவித்தது. குழந்தைத் தொழிலாளர்களை தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், செயல்முறைகளை வளர்க்கவும் சர்வதேச குழந்தை தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகின்றது. எந்த ஒரு வடிவத்திலும் குழந்தைகளின் உழைப்பை எதிர்த்துப் போராட இது கவனத்தையும் ஈர்த்தது. இந்த அமைப்பின் தகவலின்படி உலகெங்கிலும் நூற்றுக்கணக்கான மில்லியன் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பணிபுரியும் வேலைகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள். […]
ட்விட்டரில் ஃப்ளீட்ஸ் (fleets) என்ற புதிய வசதியை இந்தியாவில் அறிமுகம் செய்யப்போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து ட்விட்டர் நிறுவனம் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “ஃப்ளீட்ஸ் என்ற புதிய வசதியை இந்தியாவில் அறிமுகம் செய்யப் போகிறோம். இந்த புதிய வசதி இன்னும் சில நாள்களிலேயே பயன்பாட்டிற்கு வரும். இந்த வசதி தற்போது பரிசோதனை ஓட்டத்தில் உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கிலுள்ள ‘ஸ்டோரி’ வசதியை போன்றே இந்த ஃப்ளீட்ஸ் பயன்படும். இதில் செயப்படும் பதிவுகளை லைக், ஷேர் […]
வரலாற்றில் இன்று ஜூன் 10….!!
கிரிகோரியன் ஆண்டு : 161 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 162 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 204 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 671 – சப்பான் பேரரசர் தெஞ்சி ரொக்கூக்கு என அழைக்கப்படும் நீர்க்கடிகாரத்தை அறிமுகப்படுத்தினார். 1190 – மூன்றாவது சிலுவைப் போர்: புனித உரோமைப் பேரரசர் முதலாம் பிரெடெரிக் எருசலேம் நகரை நோக்கிய படையெடுப்பின் போது சாலி ஆற்றில் மூழ்கி இறந்தார். 1329 – பெலிக்கானோன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பைசாந்தியர்கள் உதுமானியப் படையினரால் தோற்கடிக்கப்பட்டனர். 1523 – டென்மார்க்கின் முடிக்குரிய மன்னராகத் தன்னை […]
1.என்ன செய்ய போகிறோம் என்பதை முன்பாகவே முடிவு செய்ய வேண்டும். 2.உங்களது யோசனைகள் சிறிய அளவில் இருந்தாலும் தனித்துவமாக இருக்க வேண்டும். 3.பாதுகாப்பற்ற செயலாக இருந்தாலும் அதனை செய்ய தயங்கக்கூடாது. 4.நம்பிக்கையை ஒருபொழுதும் இழந்துவிடக்கூடாது. 5.பிரச்சனைகளை கண்டு துவண்டு விடாமல் தீர்க்கும் ஆற்றல் இருக்க வேண்டும். 6.கனவுகளை ஒருபொழுதும் களைய விடாமல் அதனை பின்பற்ற வேண்டும். 7.தினமும் செய்யவேண்டிய பணிகளை சரியாக அட்டவணையிட்டு செய்திட வேண்டும். 8.மனதிற்கு பிடித்தமான வேலையை தடைகளை தாண்டி செய்திடவேண்டும். 9.வெற்றி அடைய […]
இரண்டு அறை கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வளர்ந்த இவரது வீட்டில் தொலைக்காட்சி கூட கிடையாது படிப்பில் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் ஆர்வம் காட்டிய சுந்தர் பிச்சை பள்ளிக்கூட கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்கினார். இவர் மிகவும் எளிதாக தொலைபேசி எண்களை நினைவில் வைத்துக்கொள்ளும் அபாரத் திறமை படைத்தவர். 2008ம் ஆண்டு சுந்தர் பிச்சை தலைமையிலான குழு தான் குரோம் பிரவுசரை உருவாக்கியது. கூகுள் நிறுவனத்திற்கு வருமானத்தைப் பெற்றுத்தரும் கூகுள் தேடல், விளம்பரம், கூகுள் மேப் மற்றும் யூ […]
தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாக உலக அளவில் உயர்ந்த இடத்தில் இருக்கும் தமிழன் சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனத்தின் CEO ஆக இருப்பது மட்டுமல்லாது அதன் தாய் நிறுவனமான அல்ஃபாபெட்டின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுள்ளார். இத்தகைய உயர்ந்த இடத்தில் இருக்கும் சுந்தர்பிச்சை வாழ்வில் பல இன்னல்களை சந்தித்த பிறகு வெற்றி பெற்றார் என்பது யூடியூப் நடத்திய Dear Class of 2020 என்ற நிகழ்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது. இந்நிகழ்ச்சி சாதனை படைத்தவர்களின் கடந்த காலத்தை வெளியிட்டு […]
கூகுள் நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை 1972 ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி மதுரையில் பிறந்தார் சுந்தர் பிச்சை. மதுரையில் பிறந்தாலும் வளர்ந்தது முழுவதும் சென்னையில் தான். சென்னை அசோக் நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்த சுந்தர் பிச்சை பிளஸ் 1 பிளஸ் 2 ஆகிய வகுப்புகளை சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள வனவாணி பள்ளியில் முடித்தார் சுந்தர் பிச்சை. பிறகு மேல் படிப்பிற்காக மேற்கு வங்காளத்தில் உள்ள […]
சுந்தர் பிச்சை கூகுள் தலைமை செயல் அதிகாரி. ஆயிரம் கண்களில் ஒரு தேடல். ஒற்றைச் சொல்லுக்காக ஆர்ப்பரிக்கும் இளைஞர் கூட்டம். உச்சிமுகர்ந்து கொண்டாடும் இந்த ஒற்றை தமிழர் சுந்தர்பிச்சை. மதுரை மண்ணில் காலூன்றி உலகின் திசைகளுக்கு முகவரியாக மாறியுள்ள இவர் தமிழ் மண்ணுக்கும் தமிழ் மொழிக்கு பெருமை தேடித்தந்த நம்மூர் தமிழர் சுந்தர்பிச்சை. உலகில் உள்ள நம்பர் ஒன் இணையதளங்களின் ஜாம்பவானான கூகுளின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். தொலைக்காட்சி […]
வரலாற்றில் இன்று ஜூன் 9….!!
கிரிகோரியன் ஆண்டு : 160 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 161 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 205 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 411 – பண்டைய கிரேக்கத்தில் ஏத்தேனியரின் இராணுவப் புரட்சி வெற்றியளித்தது, சிலவர் ஆட்சி அங்கு நிறுவப்பட்டது. கிமு 53 – உரோமைப் பேரரசர் நீரோ குளோடியா ஒக்டாவியாவைத் திருமணம் புரிந்தான். 68 – உரோமைப் பேரரசன் நீரோ தற்கொலை செய்து கொண்டான். ஜூலியோ குளாடிய மரபு முடிவுக்கு வந்து, நான்கு பேரரசர்களின் ஆண்டு என அழைக்கப்பட்ட உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. 747 – அப்பாசியரின் புரட்சி: அபூ முசுலிம் கொரசானி உமையாதுகளுக்கு எதிராகக் கிளர்ச்சியை […]
வரலாற்றில் இன்று ஜூன் 8….!!
கிரிகோரியன் ஆண்டு : 159 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 160 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 206 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 452 – அண் பேரரசர் அட்டிலா இத்தாலியை முற்றுகையிட்டுப் பிடித்தார். 632 – இசுலாமிய இறைவாக்கினர் முகம்மது நபி மதீனாவில் இறந்தார். 1042 – எட்வர்டு இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினார். 1405 – யார்க் ஆயர் ரிச்சார்ட் ஸ்க்ரோப், நோர்போக் இரண்டாம் நிலை மன்னர் தொமஸ் மோபிறே ஆகியோர் இங்கிலாந்தின் நான்காம் என்றி மன்னரின் ஆணையின் பேரில் தூக்கிலிடப்பட்டனர். 1783 – ஐசுலாந்தில் லாக்கி எரிமலை வெடிக்க ஆரம்பித்ததில் எட்டு மாதங்களில் வரட்சி, மற்றும் வறுமை காரணமாக […]
வரலாற்றில் இன்று ஜூன் 7….!!
கிரிகோரியன் ஆண்டு : 158 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 159 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 207 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 421 – கிழக்கு உரோமைப் பேரரசர் இரண்டாம் தியோடோசியசுவின் திருமணம் கான்ஸ்டண்டினோபில்லில் கொண்டாடப்பட்டது. 879 – திருத்தந்தை எட்டாம் யோன் குரோவாசியாவை தனிநாடாக அங்கீகரித்தார். 1002 – இரண்டாம் என்றி செருமனியப் பேரரசராக முடி சூடினார். 1099 – முதலாவது சிலுவைப் போர்: எருசலேம் மீதான முற்றுகை ஆரம்பமானது. 1494 – புதிய உலகத்தை இரண்டு நாடுகளாகத் துண்டாடும் உடன்படிக்கை எசுப்பானியாவுக்கும் போர்த்துகலுக்கும் இடையில் எட்டப்பட்டது. 1654 – பதினான்காம் லூயி பிரான்சின் மன்னராக முடிசூடினார். 1692 – யமேக்காவில் மூன்றே நிமிடங்கள் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1600 பேர் உயிரிழந்தனர், 3,000 பேர் வரை […]
கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒத்தி வைக்கப்பட்டிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற 15ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து. அதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் ஆயத்த பணிகளில் முனைப்பாக செயல்பட்டு வரும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து அறிவிப்பை வெளியிட்டார். அதில, 10, 11, 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் ஜூலை மூன்றாவது வாரத்தில் வெளியீடப்படும். தற்போதைய சூழலில் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே சாத்தியம் […]