ஜியோவின் அன்லிமிடெட் டேட்டா பிளான் ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா நிறுவனத்திற்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரே ஒரு முறை வாடிக்கையாளர்கள் இத்திட்டத்தின் கீழ் ரீச்சார்ஜ் செய்து விட்டால், ஆண்டு முழுவதும் இண்டர்நெட் டேட்டா குறித்து கவலைப்பபடாமல் இருக்கலாம். jioன் அந்த அதிரடி டேட்டா பிளான் மற்றும் அதன் முழு விபரங்களை இங்கே தெரிந்துகொள்வோம். jio ன் அன்லிமிட்டெட் டேட்டா பிளானின் விலையானது ரூபாய். 2999 ஆகும். இவற்றில் நீங்கள் 365 நாட்கள் வேலிடிட்டியை பெற முடியும். […]
Category: பல்சுவை
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: பயிற்சியாளர் காலி பணியிடங்கள்: 87 கல்வி தகுதி: டிகிரியுடன் விளையாட்டு பயிற்சியாளர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் வயது: 47- க்குள் சம்பளம்: ரூ.35,600 – ரூ.1,12,800 விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 30 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.sdat.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
ஊழியர்களின் மாநில காப்பீட்டு நிறுவனத்தில் யோகா பயிற்றுவிப்பாளருக்கு ஒரே ஒரு காலி பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி: M.A Yoga /M.Sc, Yoga Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தினம் 3 மணி நேரம் மட்டும்தான் வேலை. வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை. மாத சம்பளம் ரூ.20,000. Walk- In Interview மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கு விண்ணப்பிக்க www.esic.nic.in செல்லவும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.12.2022
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Assistant professor காலி பணியிடங்கள்: 24 சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,05,700 வயது: 37- க்குள் கல்வி தகுதி: PG Degree, Diploma, MPhil தேர்வு: கணினி வழி தேர்வு மற்றும் நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 20 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
தமிழக அரசின் வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: வீட்டு பணிப்பெண். காலி பணியிடங்கள்: 500. கல்வித்தகுதி: 10th. சம்பளம்: 29,500 -32,000. வயது : 30 – 40. தேர்வு: நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 31. மேலும், விவரங்களுக்கு (www.omcmanpower.com) இங்கு கிளிக்
திசம்பர் 25 கிரிகோரியன் ஆண்டின் 359 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 360 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் ஆறு நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள் 274 – சூரியனுக்கான கோவில் உரோமை நகரில் அமைக்கப்பட்டது. 336 – உரோமை நகரில் நத்தார் முதன் முதலில் கொண்டாடப்பட்டதாக அறியப்படுகிறது. 508 – பிராங்குகளின் மன்னர் முதலாம் குளோவிசு கத்தோலிக்கராகத் திருமுழுக்குப் பெற்றார். 800 – சார்லமேன் புனித உரோமைப் பேரரசனாக முடிசூடினான். 1000 – அங்கேரிப் பேரரசு முதலாம் இசுடீவனின் கீழ் கிறித்தவ நாடானது. 1066 – நோர்மண்டி இளவரசர் முதலாம் வில்லியம் இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார். 1100 – முதலாம் பால்டுவின் எருசலேமின் முதலாவது மன்னராக பெத்லகேம், பிறப்பிடத் தேவாலயத்தில் முடிசூடினார். 1492 – கொலம்பசின் சாண்டா மரியா கப்பல் எயிட்டி அருகே பவளப் படிப்பாறையில் மோதியது. 1559 – நான்காம் பயசு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1643 – கிறித்துமசு தீவு கண்டுபிடிக்கப்பட்டது. பிரித்தானியக் […]
தமிழக அரசின் வெளிநாட்டு மனித வள கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலி பணியிடங்கள்: 500 கல்வி தகுதி: 10th சம்பளம்: ரூ.29,500 – ரூ.32,000 வயது: 30-40 தேர்வு: நேர்முகத் தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 31 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.omcmanpower.com என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: principal, teachers, librarians, Etc. காலி பணியிடங்கள்: 13,404 வயது: 50- க்குள் கல்வித் தகுதி: Degree சம்பளம்: ரூ.35,400 – ரூ.2,09,200 தேர்வு: எழுத்து தேர்வு, திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 26 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு kvsangathan.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
நீங்கள் வாங்கக்கூடிய ஐபோன் உண்மையானது தானா? (அ) போலியான ஐபோனாக இருப்பின் கண்டுபிடிப்பது எப்படி..? என்பதை நாம் தெரிந்துக்கொள்வோம். உண்மையான ஐபோன் எப்போதும் பிரகாசமாக மற்றும் பளபளப்பாக இருக்கும். அதன் மேற்புற அமைப்புகள் அனைத்தும் குவாலிட்டி ஆக இருக்கும். இந்த அடையாளம் கூட ஐபோனை மற்ற மொபைல்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும். அதுமட்டுமின்றி ஐபோன் கேபிள் தரமாகவும், சன்னமாகவும் இருக்கும். உண்மையான ஐபோன் கேபிளை பார்த்தவர்கள் போலி கேபிளை ஈஸியாக அடையாளம் கண்டுகொள்வார்கள். ஐபோன் மேற்புற விளிம்புகளை உருவாக்குவது […]
சங்கரன்கோவிலில் பூச்சந்தையில் மல்லிகைப்பூ கிலோ 3600 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதியில் மல்லிகைப்பூ அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு, சங்கரன்கோவில் கொண்டு வந்து ஏலம் மூலம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. குறிப்பாக கேரளாவுக்கும், அண்டை மாவட்டங்களுக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாளை கிறிஸ்துமஸ் தினம் என்பதால் இன்னைக்கு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ மல்லிகா பூ 800 ரூபாய்க்கு விற்பனையாக இருந்தது. இன்னைக்கு திடீரென்று 2700 உயர்ந்து, 3,600 க்கு […]
திசம்பர் 24 கிரிகோரியன் ஆண்டின் 358 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 359 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் ஏழு நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள் 640 – நான்காம் ஜான் திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். 820 – பைசாந்தியப் பேரரசர் ஐந்தாம் லியோ கான்ஸ்டண்டினோபில், ஹேகியா சோபியாவில் கொல்லப்பட்டார். முதலாம் மைக்கேல் பேரரசரானார். 1294 – ஐந்தாம் செலசுத்தீன் திருத்தந்தை பதவியைத் துறந்ததை அடுத்து எட்டாம் பொனிஃபேசு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1690 – யாழ்ப்பாணத்தில் கிறித்துமசு இரவு ஆராதனைக்காகக் கூடியிருந்த சுமார் 300 கத்தோலிக்கர்கள் டச்சுப் படைகளினால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர்.[1] 1737 – போபால் போரில் மராட்டியப் படைகள் முகலாய, ஜெய்ப்பூர், நிசாம், அயோத்தி நவாப், வங்காள நவாபுகளின் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தன. 1777 – கிரிட்டிமட்டி தீவு ஜேம்ஸ் குக்கினால் கண்டறியப்பட்டது. 1814 – பிரித்தானியாவுக்கும், ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் உடன்பாடு எட்டியதை அடுத்து பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812 முடிவுக்கு […]
டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. எப்பொழுதுமே வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருக்கும் அனைவருமே பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு நேரத்தை செலவிடுவதற்கும், மன அழுத்தங்களிலிருந்து விடுபடுவதற்கும் மனதிற்கு அமைதியான இடங்களுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். அப்படி இந்த வருட கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இந்தியாவில் எந்தெந்த இடங்களுக்கு சுற்றுலா செல்லலாம் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். தவாங், அருணாச்சலப் பிரதேசம்: இந்த இடம் இந்தியாவின் பாராட்ட படாத இடங்களில் முக்கியமாக ஒன்றாகும். இங்கு இயற்கை எழிலும், […]
சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை மிரள வைத்துள்ளது. வீடியோவில் ஒரு நபர் முதலையின் முன் அமருகிறார். பின் அந்நபர் முதலை வாயில் குச்சி ஒன்றை விட்டு ஆழம் பார்க்கிறார். மேலும் பயமில்லாமல் அதன் தாடையில் தன் கையை வைக்கிறார். முதலில் அந்த முதலை எதுவும் […]
தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறைக்கு பின் ஜனவரி 5ல் பள்ளிகள் திறப்பு. ஆசிரியர்களுக்கு பயிற்சி இருப்பதால் ஜனவரி 4ஆம் தேதி வரை தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை.
தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: கௌரவ விரிவுரையாளர். காலி பணியிடங்கள்: 1,895 கல்வித் தகுதி: முதுகலை பட்டம், முனைவர் பட்டம், செட் தேர்வுகளில் தேர்ச்சி சம்பளம்: ரூ.20,000 தேர்வு: நேர்முகத் தேர்வு விண்ணப்ப கட்டணம்: ரூ.200 விண்ணப்பிக்க கடைசி தேதி; டிசம்பர் 29 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tngasa.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
Airtel மற்றும் jio பயனாளர்களுக்கு ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் இந்த இரண்டு நிறுவனங்களும் தங்களது கட்டண திட்டங்களின் விலையை உயர்த்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த விலை உயர்வானது நாடு முழுவதும் பொருந்தும் எனவும் கூறப்படுகிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்களால் விலைகள் 10 சதவீதம் வரை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுவதால், மக்களின் மொபைல் கட்டணங்கள் கூடிய விரைவில் அதிகரிக்கக்கூடும். அத்துடன் FY23, FY24 மற்றும் FY25ன் Q4 இல் ஏர்டெல் […]
பாரத ஸ்டேட் வங்கியில் காலியாகவுள்ள சேகரிப்பு வசதியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அறிவிப்பின்படி மொத்தம் 1,438 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நிறுவனத்தின் பெயர்: State Bank of India பதவி பெயர்: Collection Facilitator மொத்த காலியிடம்: 1,438 தகுதி: Retired officers/staffs of SBI சம்பளம்: ரூ.25,000 – ரூ.40,000 வயதுவரம்பு: 63 Years கடைசி தேதி: 10.01.2023 கூடுதல் விவரம் அறிய: www.sbi.co.in https://sbi.co.in/documents/77530/25386736/21122022_Advertisement+Collection+Facilitators.pdf/f0a0b733-bfad-2c6a-26b9-8439878beb7a?t=1671627616983
தமிழகத்தில் கிட்டத்தட்ட வடகிழக்கு பருவ மழையின் இறுதியை நெருங்கிவிட்டோம். இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையில் இயல்பான அளவை ஒட்டி தான் தற்போது வரைக்கும் மழை கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு எல்லாம் இயல்பை விட அதிகமான மழை பதிவானது. ஆனால் இந்த ஆண்டும் இயல்பை விட அதிகமாக பதிவாகும் என்று சொல்லப்பட்ட நிலையில், மழை அளவு இயல்பான அளவில் தான் இருக்கிறது. கிட்டத்தட்ட வடகிழக்கு பருவமழை இறுதி கட்டத்தை நெருங்கி விட்டோம் என்பதால் இனிமே ஏதாவது புதிதாக […]
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகையிலிருந்து 480 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருக்கிறது. இது தொடர்ந்து மேற்கு – தென்மேற்கு திசையில் நகரம் என்று சொல்லி இருக்காங்க. இது நகர்ந்து இலங்கை வழியாக குமரி கடலை அடைய கூடும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதன் காரணமாக கனமழைக்கு தமிழகத்தில் வாய்ப்பிருக்கு. நாளை மறுநாள் மற்றும் அதற்கு அடுத்த நாள். 26ஆம் தேதியும் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் மிதமான […]
தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு என்றும் கூறியுள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்க வாய்ப்பு. தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் 5ஜி சேவையை மத்திய அரசு தொடங்கி வைத்த நிலையில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் தற்போது இந்தியாவில் பல நகரங்களில் 5ஜி சேவையை விரிவாக்கம் செய்து வருகிறது. அதன்பிறகு ஏர்டெல் நிறுவனத்தை பொருத்தவரையில் 5ஜி பிளஸ் என அழைக்கப்படும் டெலிகிராம் ஆப்ரேட்டர் என்எஸ்ஏ தொழில்நுட்பத்தில் 5ஜி சேவையை வழங்கி வருகிறது. இந்தியாவில் வணிக ரீதியாக 5ஜி சேவையை அறிமுகப்படுத்திய ஒரே நிறுவனம் ஏர்டல் மட்டும்தான். இதன் போட்டி நிறுவனமான ஜியோ 5ஜி […]
திசம்பர் 23 கிரிகோரியன் ஆண்டின் 357 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 358 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் எட்டு நாட்கள் உள்ளன இன்றைய தினம் நிகழ்வுகள் 562 – கான்ஸ்டண்டினோபில் நகரில் நிலநடுக்கங்களால் சேதப்படுத்தப்பட்ட ஹேகியா சோபியா பெருங்கோவில் புனரமைக்கப்பட்டது.962 – அரபு–பைசாந்தியப் போர்கள்: நிக்கொப்போரசு போக்கசு தலைமையில் பைசாந்திய இராணுவம் அலெப்போ நகரைத் தாக்கியது. 1572 – செருமனிய இறையியலாளர் யொகான் சில்வான் ஐடெல்பெர்கு நகரில் அவரது திரிபுவாத திருத்துவ-எதிர்க் கொள்கைகளுக்காகத் தூக்கிலிடப்பட்டார். 1688 – மாண்புமிகு புரட்சியின் ஒரு கட்டமாக, இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு மன்னர் இங்கிலாந்தில் இருந்து பாரிசுக்குத் தப்பி ஓடினார். 1783 – சியார்ச் வாசிங்டன் அமெரிக்க விடுதலைப் படையின் இராணுவத்தளபதி பதவியில் இருந்து விலகினார். 1876 – கான்ஸ்டண்டினோபில் மாநாட்டின் ஆரம்ப நாளில் பால்கன் குடாவில் அரசியல் சீர்திருத்தத்திற்கு உடன்பாடு காணப்பட்டது. […]
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள குரூப் 5ஏ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி : junior assistant or assistant காலி பணியிடங்கள்: 161 வயது: 40- க்குள் கல்வி தகுதி: டிகிரி விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 21 திருத்தங்கள் மேற்கொள்ளும் தேதி: செப்டம்பர் 26 முதல் 28 வரை தேர்வு: டிசம்பர் 18 விண்ணப்ப கட்டணம்: ரூ.150 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை […]
சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். இதற்கிடையில் குரங்குகள் குறித்த பல்வேறு வீடியோக்கள் அவ்வப்போது பகிரப்படுகிறது. தற்போது ஒரு குசும்புக்கார குரங்கின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் குரங்கு ஒன்று எந்தவொரு காரணமும் இன்றி சாலையில் நடந்து செல்லும் ஒரு முதியவரை உதைத்து விட்டு செல்வதை காண முடிகிறது. முதியவரை உதைத்து […]
கடந்த 2021ம் வருடம் ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ, ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஆப்பிள் ஐபோன் 13 மினி போன்ற ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையத்தில் ஐபோன் 13 மாடலின் விலையானது ரூபாய்.69,900 ஆகும். அதே Ipone 13 மாடல் ரூபாய்.6,901 தள்ளுபடி செய்யப்பட்டு ரூபாய்.62,999க்கு பிளிப்கார்டு தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயத்தில் ஆப்பிள் ஐபோன் 13 மாடலுக்கு ரூபாய்.28,550 தள்ளுபடிக்கு பின் பிளிப்கார்ட்டில் ரூ.41,350-க்கு வாங்கலாம். அதேபோல் […]
சமூக வலைதளமான twitter நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியவுடன் பல்வேறு விதமான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அந்த வகையில் டுவிட்டர் போல்ஸ் எனப்படும் வாக்கு எண்ணிக்கை மூலம் டுவிட்டரிலிருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்கலாமா என்று வாக்கெடுப்பு நடத்தினார். இந்த வாக்கெடுப்பின்படி டொனால்ட் டிரம், கென்யே பெஸ்ட் போன்றவர்கள் மீண்டும் டுவிட்டரில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் எலான் மஸ்க தான் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருக்கலாமா அல்லது அந்த பதவியில் இருந்து விலக வேண்டுமா என்று வாக்கெடுப்பு நடத்தினார். […]
வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன் காரணமாக 25ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம். தென் தமிழகம், குமரி கடலை ஒட்டி உள்ள பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம். இந்த முன்னதாக காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்க கடலில் உருவானது. அதனை தொடர்ந்து நகர்ந்து […]
நாமக்கல்லில் இன்று (டிசம்பர் 22) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகளிலிருந்து, டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உலகம் முழுவதிலும் ‘Hi Mum’ என்ற புதுவகை மோசடி பரவி வருகிறது. பெரும்பாலும் இந்த வகை மோசடி வாட்ஸாப் மூலம்தான் நடைபெறுகிறது. புதிய நம்பரில் இருந்து மெசேஜ் அனுப்பும் மோசடிக்காரர்கள் நமது நண்பர்களைப் போல […]
திசம்பர் 22 கிரிகோரியன் ஆண்டின் 356 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 357 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் ஒன்பது நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள் 69 – பேரரசர் விட்டேலியசு ரோம் நகரில் படுகொலை செய்யப்பட்டார்.401 – முதலாம் இன்னசெண்ட் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 856 – பாரசீகத்தில் டம்கான் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 200,000 பேர் வரை உயிரிழந்தனர். 880 – தாங் சீனாவின் கிழக்குத் தலைநகர் இலுவோயங் கிளர்ச்சித் தலைவர் உவாங் சாவோவினால் கைப்பற்றப்பட்டது. 1135 – இசுட்டீவன் இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார். 1216 – தொமினிக்கன் சபையை திருத்தந்தை மூன்றாம் ஒனோரியசு அங்கீகரித்தார். 1769 – சீன-பர்மியப் போர் (1765–69) முடிவுக்கு வந்தது. 1790 – துருக்கியின் இசுமாயில் நகரை உருசியாவின் அலெக்சாந்தர் சுவோரவ் தலைமையிலான […]
தற்போது அமேசான் தளத்தில் அதிக தள்ளுபடி மற்றும் சலுகைகளுடன் எல்இடி டிவியானது விற்பனைக்கு வந்திருக்கிறது. நீங்கள் வாங்க நினைக்கும் புது தொலைக்காட்சியில் எதிர்பார்க்கக்கூடிய பல்வேறு வகையான அம்சங்கள் எல்ஜி, எல்இடி டிவிகளில் இருக்கிறது. இவற்றில் டைனமிக் கலர் என்ஹான்சர், பரந்த கோணம், டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் தொழில்நுட்பம், குவாட்-கோர் செயலி மற்றும் டால்பி ஆடியோ போன்றவை அடங்கும். அதாவது Amazon SaleToday பிரிவில் 55-இன்ச் எல்ஜி டிவிகளின் சிறப்பு வாய்ந்த மாடல்களை விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறது. நீங்கள் […]
உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: கோர்ட் அசிஸ்டன்ட் காலி பணியிடங்கள்: 11 சம்பளம்: ரூ.44,900 – ரூ.80,803 வயது: 18-30 கல்வி தகுதி: B.E, B.Tech, BCA, BSC/MSC(computer science) தேர்வு: எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 31 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://main.sci.gov.in/என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
நாமக்கல்லில் இன்று (டிசம்பர் 21) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 25 காசுகளிலிருந்து, டிசம்பர் 12 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 30 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தேசிய தேர்வு முகமையால் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் தேர்வு, பொறியியல் படிப்பில் சேர்வதற்கு ஜேஇஇ நுழைவுத் தேர்வு, பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு கியூட் நுழைவுத் தேர்வு போன்றவைகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் 2023-ம் ஆண்டிற்கான நீட், ஜேஇஇ, கியூட் நுழைவுத் தேர்வுகள் நடைபெறும் தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி 2023-ம் ஆண்டில் ஜேஇஇ நுழைவுத் தேர்வு முதல் கட்டமாக ஜனவரி 24, 25, 27, 28, 29, 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெறும். […]
உலகம் முழுவதும் பல கோடி மக்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப் செயலியில் மெட்டா நிறுவனம் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது அழிக்கப்பட்ட குறுந்தகவல்களை மீண்டும் திரும்ப பெரும் வசதியானது வாட்ஸ் அப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சம் ஆக்சிடென்ட்டல் டெலிட் என்ற பெயரில் ஸ்டேபிள் வெர்ஷன்களில் வழங்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களிலும் இந்த அம்சம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாட்ஸ் அப்பில் உள்ள delete for […]
எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Apprentice காலி பணியிடங்கள்: 212 கல்வித் தகுதி: B.E/B.Tech, Diploma வயது: 25- க்குள் சம்பளம்: ரூ.9000 விண்ணப்ப கட்டணம் கிடையாது தேர்வு: நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 26 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.ecil.co.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
திசம்பர் 21 கிரிகோரியன் ஆண்டின் 355 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 356 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 10 நாட்கள் உள்ளன. வடக்கு அரைக்கோளத்தில், டிசம்பர் 21 ஆண்டின் குறுகிய நாள் ஆகும். இந்நாளைக் குளிர்காலம் ஆரம்பமாகும் நாள் எனவும் கூறுவர். தெற்கு அரைக்கோளத்தில், டிசம்பர் 21 ஆண்டின் மிக நீளமான நாள் ஆகும். இப்பகுதியில் இந்நாளைக் கோடை காலம் ஆரம்பமாகும் நாள் எனவும் கூறுவர். இன்றைய தின நிகழ்வுகள் 69 – வெசுப்பாசியான் உரோமைப் பேரரசின் ஒரே ஆண்டில் 4வது பேரரசனாக முடிசூடினான்.1124 – இரண்டாம் இனோரியசு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1768 – நேப்பாள இராச்சியம் தோற்றுவிக்கப்பட்டது. 1832 – எகிப்தியப் படையினர் உதுமானியர்களை கொன்யா […]
சமூக வலைதளமான twitter நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியவுடன் பல்வேறு விதமான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அந்த வகையில் டுவிட்டர் போல்ஸ் எனப்படும் வாக்கு எண்ணிக்கை மூலம் டுவிட்டரிலிருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்கலாமா என்று வாக்கெடுப்பு நடத்தினார். இந்த வாக்கெடுப்பின்படி டொனால்ட் டிரம், கென்யே பெஸ்ட் போன்றவர்கள் மீண்டும் டுவிட்டரில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் எலான் மஸ்க தான் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருக்கலாமா அல்லது அந்த பதவியில் இருந்து விலக வேண்டுமா என்று வாக்கெடுப்பு நடத்தினார். […]
தன் நலம் கருதாமல் செய்யப்படும் உதவி தான் மனிதநேயத்தின் மிகப் பெரிய சான்றாக இருக்கிறது. இதனை எடுத்துக்காட்டும் பல்வேறு வீடியோக்கள் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதுபோன்ற ஒரு வீடியோ அண்மையில் இணையத்தில் வெளியாகியது . அந்த வீடியோவில் நிரம்பி வழியும் நீர்த்தேக்கத்தில் ஒரு நாய் ஒன்று சிக்கித்தவிக்கிறது. அப்போது அந்த நாயை காப்பாற்ற ஒரு நபர் தன் உயிரை பணையும் வைத்து செய்யும் முயற்சியை வீடியோவில் காண முடிகிறது. தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் […]
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக ஆண்டுதோறும் ஒவ்வொரு ஆண்டுக்கும் அரசு பணியிடங்களுக்கான அறிவிப்பானது வெளியிடப்படும். அதேபோல குரூப் 1, குரூப் 2, குரூப்-3 மற்றும் குரூப் 4 ஆகிய தேர்வுக்கான அட்டவணையானது வெளியிடப்படும். எந்தெந்த துறையில் எவ்வளவு காலியிடப் பணியிடங்கள் உள்ளது ? அதற்கான அறிவிப்பு வெளியாகி, அந்த காலிப் பணி இடங்களை பூர்த்தி செய்வதற்கான அறிவிப்பானது வெளியிடப்படும். கடந்த வாரம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( டிஎன்பிஎஸ்சி) சார்பில் அறிவிப்பானது வெளியிடப்பட்டது. அதில் […]
குரூப் 1 தேர்வுக்கான உத்தேச அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கிறது. 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குரூப் 1 முதல் நிலை தேர்வு நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையில் குருப் 1 அட்டவணை இல்லாமல் இருந்த நிலையில், தற்போது அதற்கான உத்தேச அட்டவணையை வெளியிட்டு இருக்கிறது டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு 2023 ஆகஸ்ட் மாதம் வெளியாகும் […]
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளது. இதன்படி ஒரு சவரன் தங்கம் 40,520 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்று சவரனுக்கு ரூ. 112 உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 குறைந்து ரூ.5,065க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஒரு கிராம் வெள்ளி ரூ.75.50க்கு விற்பனையாகி வருகிறது.
நாமக்கல்லில் இன்று (டிசம்பர் 20) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 25 காசுகளிலிருந்து, டிசம்பர் 12 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 30 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தோ தீபத்திய எல்லை காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Tailor, Gardener, Cobbler, Etc. காலியிடங்கள்: 287 கல்வித்தகுதி: 10th வயது: 18-25 சம்பளம்:21700 – 69,100 தேர்வு: எழுத்து தேர்வு, திறன் தேர்வு, உடல் தகுதி தேர்வு. விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 22 மேலும் recruitement.itppolice.nic.in
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: Skilled Artisan காலிபணியிடங்கள்: 7 வயது: 18-30 கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி சம்பளம்: ரூ.19,900 – ரூ.63,200 தேர்வு செய்யப்படும் முறை: தொழில் முறை தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 9 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://www.indiapost.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: மாவட்ட கல்வி அலுவலர். கா பணியிடங்கள்: 11. சம்பளம்: 56,900 – 2,09,200. கல்வித்தகுதிி:முதுகலை பட்டம், பிடி, பிஎட். தேர்வு:முதல்நிலை தேர்வு, முதன்மை எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்ககடைசி நாள் ஜன.,13 மேலும், விவரங்களுக்கு (www.tnpsc.gov.in) இங்கு கிளிக் செய்யவும்.
787 கான்ஸ்டபிள் மற்றும் டிரேட்ஸ்மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பை CISF வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: கான்ஸ்டபிள், டிரேட்ஸ்மேன் காலி பணியிடங்கள்: 787 கல்வி தகுதி: 10th தேர்வு: எழுத்து தேர்வு, தேர்வு, உடல் தகுதி மற்றும் மருத்துவ தேர்வு விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 20 இதற்கு விண்ணப்பிக்க மற்றும் இது குறித்த கூடுதல் தகவல்களை அறிய www.cisfrectt.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
திசம்பர் 20 கிரிகோரியன் ஆண்டின் 354 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 355 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 11 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 69 – நீரோ மன்னனின் முன்னாள் தளபதியாக இருந்த வெசுப்பாசியான் உரோமைப் பேரரசனாகத் தன்னை அறிவிக்கும் பொருட்டு உரோம் நகரை அடைந்தான். 217 – முதலாம் கலிஸ்டசு 16-வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். ஆனாலும் உடனடியாகவே இப்போலிட்டசு எதிர்-திருத்தந்தையாக அறிவிக்கப்பட்டார். 1192 – மூன்றாம் சிலுவைப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டு விட்டு இங்கிலாந்து திரும்பும் வழியில் முதலாம் ரிச்சார்ட் ஆஸ்திரியாவின் இளவரசன் ஐந்தாம் லியோபோல்டினால் கைது செய்யப்பட்டான். 1334 – பன்னிரண்டாம் பெனடிக்ட்டு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1606 – வேர்ஜீனியா கம்பனியின் மூன்று கப்பல்கள் ஆங்கிலேயர்களை ஏற்றிக் கொண்டு வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுனை நோக்கிக் கிளம்பியது. இதுவே அமெரிக்காக்களில் இடம்பெற்ற முதலாவது […]
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான பொழுதுபோக்கு வீடியோக்கள் வெளியாகி மக்களை மகிழ்ச்சி படுத்துகிறது. அந்த வகையில் தற்போது பாலைவனத்தில் அதாவது வெயிலில் வசிக்கும் விலங்கான ஒட்டகம் தற்போது பனியில் துள்ளி குதித்து விளையாடும் வீடியோவானது வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. எப்போதுமே சூடான பகுதியில் இருக்கும் ஒட்டகம் திடீரென குளிர்ச்சியான பகுதிக்கு வந்தவுடன் தன்னை மறந்து மகிழ்ச்சியில் துள்ளி குதித்து ஓடுகிறது. பனிப்பிரதேசத்தில் எடுக்கப்பட்ட 70,000-க்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். மேலும் இந்த […]
சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தற்போது @Gulzar_sahab என்ற டுவிட்டர் யூசர் நெகிழ்ச்சியான ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் தாகத்துடன் சுற்றித் திரியும் ஒரு குரங்குக்கு, மாற்றுத்திறனாளி தண்ணீர் கொடுத்து உதவுகிறார். இதை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவுசெய்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். குரங்கு தண்ணீருக்குதான் அலைகிறது என்பதை உணர்ந்து, அதற்கு தாகம் […]