கிரிகோரியன் ஆண்டு : 157 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 158 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 208 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 913 – பைசாந்தியப் பேரரசர் மூன்றாம் அலெக்சாந்தர் போலோ விளையாடும் போது இறந்தார். 1523 – குசுத்தாவ் வாசா சுவீடனின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். டென்மார்க்கு, சுவீடன், நோர்வே இணைந்த கல்மார் ஒன்றியம் முடிவுக்கு வந்தது. இது சுவீடனின் தேசிய நாளாகக் கொண்டாடப்படுகிறது. 1644 – சிங் மஞ்சு படைகள் பெய்ஜிங் நகரைக் கைப்பற்றின. மிங் வம்சம் வீழ்ச்சியடைந்தது. 1674 – சிவாஜி மராட்டியப் பேரரசராக முடிசூடினார். 1711 – யாழ்ப்பாணத்தில் இந்து மதச் சடங்குகளுக்கு ஒல்லாந்து அரசினால் தடை விதிக்கப்பட்டது. 1762 – ஏழாண்டுப் போர்: பிரித்தானியப் படைகள் கியூபாவின் அவானா நகரை முற்றுகையிட்டுக் கைப்பற்றின. […]
Category: பல்சுவை
ஜூன் 8 உலக கடல் தினம். பரந்து விரிந்து பிரமிப்பை ஏற்படுத்தும் இயற்கை தந்த பிரம்மாண்டம் கடல். 2008 ஆம் ஆண்டு கூடிய ஐநா அவை கடலினை காக்கும் பொருட்டு ஜூன் 8 ஆம் நாளை கடல் தினமாக அறிவித்தது. ஒவ்வொரு வருடமும் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. புவியின் முக்கிய பகுதியான கடல் பூமியின் நுரையீரல் போன்றது என்று ஐநா வர்ணனை செய்துள்ளது. சுவாசம், உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கு கடலை நாம் சார்ந்து உள்ளோம். […]
அலைகள் எப்பொழுதும் அழகு. அதில் கால் நனைப்பது பேரானந்தம். எவ்வளவு பார்த்தாலும் சலிக்காத சூரிய உதயம். பிரமிக்க வைக்கும் கடல் பயணம். இப்படி மனித வாழ்க்கையின் பல்வேறு நிமிடங்களை கொண்டாட்டங்களாக மாற்றும் கடலை உலக கடல் தினம் என நாமும் என்று கொண்டாட கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால் கடலை வாழ்த்துவதற்காக அல்ல நமது வாழ்க்கை முறையால் அழிந்துவரும் கடல் வளத்தை பாதுகாக்க. பூமியின் நுரையீரலான கடல் மழைப் பொழிவுக்கும், உணவுக்கும், மருந்துக்கும் பொருட்களுக்கும் ஆதாரமாக விளங்குகிறது. நாம் அன்றாடம் […]
ஆழ்கடல் பகுதிகள் இதுவரை 95 சதவீத ஆழ்கடல் பகுதிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஐஸ் ஹாக்கி அட்லாண்டிக் கடல் முழுமையாக உறைந்து போகும் பொழுது கனடா மற்றும் நியூபவுண்ட்லாந்து போன்ற இடங்களில் ஐஸ் ஹாக்கி விளையாடுகின்றனர். இயக்க ஆற்றல் கடல் அலைகளில் இருந்து வெறும் 0.1% இயற்கை ஆற்றலை எடுத்தால் கூட ஒட்டு மொத்த உலகத்திற்கும் தேவையான மின்னணு உற்பத்தி சக்தியை 5 மடங்கு அளவு பெறமுடியும். ஆழ்கடலின் ஆழம் சராசரியான ஆள் கடலில் ஆழம் […]
இந்திய பெருங்கடல் அமைவிடம் கிழக்கு – ஆஸ்திரேலியா மேற்கு – ஆப்பிரிக்கா வடக்கு – ஆசியா தெற்கு – அண்டார்டிகா இந்திய பெருங்கடலின் சராசரி ஆழம் 3963 மீட்டர் இந்திய பெருங்கடலின் ஆழமான பகுதி ஜாவா அகழியில் இருக்கு சுண்டா பள்ளம் சுண்டா பள்ளத்தின் ஆழம் 7,258 மீட்டர் இந்திய பெருங்கடலின் முக்கிய கடல்கள் செங்கடல் பாரசீக வளைகுடா அரபிக் கடல் அந்தமான் கடல் வங்காள விரிகுடா இந்திய பெருங்கடலின் முக்கிய தீவுகள் […]
புதிய காற்றழுத்த பகுதி உருவாகியுள்ளதால் தென்கிழக்கு வங்கக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புதிய காற்றழுத்தம் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகி இருப்பதால் அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்று என்ற காரணத்தால் மீனவர்கள் இன்றும், நாளையும் தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதி, மத்திய கிழக்கு வங்கக் கடல் […]
உலகில் உள்ள இயற்கை வளங்களில் மாபெரும் சக்தியாக விளங்குவது இந்த கடல்வளம். இந்தியாவை தீபகற்பம் என்று கூற வைக்கும் அளவுக்கு மூன்று புறமும் கடலால் சூழப்பட்டுள்ளது. கடல்வளம் அனைத்து உயிர்களுக்கும் பேராதாரம். ஆக்சிஜன், உணவு, மருந்து, காலநிலை மாற்றம் ஆகியவற்றை அளிப்பதில் கடல் பெரும் பங்காற்றுகிறது. இந்த கடல் சக்தியை இன்று மனிதர்கள் எந்த நிலையில் வைத்து இருக்கிறார்கள் என்பதை எண்ணிப்பார்த்தால் அனைவருக்கும் தலைகுனிவு தான். கடலுக்கு அடியில் பல்லுயிர்கள் வாழ்ந்த நிலைமாறி இன்று பல கோடி […]
1972 ஜூலை 5 உலக சுற்றுச்சூழல் தினம். நிலம், நீர், காற்று என்று எங்கும் வாசம் நிறைந்த சூழலில் மனித வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது. வளிமண்டலத்தை விழி பிதுங்க வைக்கும் மனிதப் பேராசையின் உச்சகட்டமாக சுற்றுப்புற கேடு இன்று உருவெடுத்துள்ளது. புற ஊதாக் கதிர்கள், காஸ்மிக் கதிர்கள் போன்ற கதிர்வீச்சுக்கள் சுற்று சூழலை கெடுக்கும் காரணிகளில் முக்கிய இடம் வகிக்கின்றன. காற்றில் கலக்கும் நைட்ரஜன் ஆக்சைடு வாயு நுரையீரல் பாதிப்பையும், சல்பர் ஆக்சைடு வாயு தலைவலி வாந்தியையும், […]
ஐக்கிய நாடுகள் சபையினால் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 5ஆம் நாள்(இன்று) உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. பூமியையும் அதன் இயற்கையையும் பாதுகாக்க தேவைப்படும் சுற்றுச்சூழல் செயற்பாட்டை பற்றிய உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இத்தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் 1972 ஆம் ஆண்டில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுச் சூழலின் முக்கியத்துவம் கடந்த சில பத்தாண்டுகளாகவே உலகம் முழுவதிலும் உணரப்படுகின்றது. மனித நடவடிக்கைகளால் சூழலில் ஏற்பட்டுவரும் விரும்பத் தகாத மாற்றங்களும் அதனால் ஏற்படுகின்ற […]
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி சர்வதேச சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. இயற்கையான சுற்றுச்சூழலை காக்க வேண்டியது நமது கடமை. அதற்காக பாடுபட வேண்டிய அவசியமில்லை. இம்மூன்றையும் கடைபிடித்தாலே போதுமானது. பாலிதீனை கைவிடு துணிப்பையை கையில் எடு சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பாலிதீன் பைகளை பயன்படுத்துவதை படிப்படியாக குறைக்க வேண்டும். இவை எளிதில் மக்காமல் நீண்ட நாட்கள் இருப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதில் எளிதில் மக்கக்கூடிய துணி, காகிதம், ஓலை, நார் போன்றவற்றால் ஆன […]
உலக சுற்றுச்சூழல் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்த செய்தித் தொகுப்பு இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. கடந்த தலைமுறை நமக்கு கொடுத்த பூமியையும் அடுத்த தலைமுறைக்கு பத்திரமாக கொடுக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. ஆனால் நீர், நிலம், காற்று என அனைத்தும் மாசுபட்டுக் எரி தணலாய் மாறிக்கொண்டிருக்கிறது பூமி. பிராணவாயுவை கொடுக்கும் மரங்களை வெட்டியதால் மனித இனம் மட்டுமின்றி அனைத்து உயிரினங்களும் சுவாசிக்க திணறி வருகின்றன. மரங்களின் […]
வரலாற்றில் இன்று ஜூன் 5….!!
கிரிகோரியன் ஆண்டு : 156 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 157 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 209 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 70 – எருசலேம்முற்றுகை: டைட்டசும் அவனது உரோமைப் படையினரும் எருசலேமின் நடுச்சுவரைத் தகர்த்தனர். 754 – பிரீசியாவில் ஆங்கிலோ-சாக்சன் மதப்பரப்புனர் பொனிபேசு பாகான்களால் கொல்லப்பட்டார். 1829 – பிரித்தானியப் போர்க் கப்பல் பிக்கில் கியூபாக் கரையில் அடிமைகளை ஏற்றி வந்த வொலிதோரா என்ற கப்பலைக் கைப்பற்றியது. 1832 – லூயி பிலிப்பின் முடியாட்சியைக் கவிழ்க்க பாரிசு நகரில் கிளர்ச்சி முன்னெடுக்கப்பட்டது. 1849 – டென்மார்க் முடியாட்சி அரசியலை ஏற்றுக் கொண்டது. 1851 – ஹேரியட் பீச்சர் ஸ்டோவ்வின் அடிமை முறைக்கெதிரான அங்கிள் டாம்’ஸ் கேபின் என்ற 10-மாதத் […]
நாளை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. பொதுவாக சந்திர கிரகணத்தின் பொழுது கோவில்களை மூடுவது இந்துக்களின் வழக்கம். திருப்பதியில் கூட 5 மணி நேரம் மட்டுமே கிரகணத்தின்போது கோவில் திறந்திருக்கும் என்ற செய்திகளும் வெளியாகியுள்ளது. சந்திரகிரகணத்திற்கும் கோவில்களை மூடுவதற்கும் என்ன தொடர்பு. கோவில் என்பது வெறும் சிலைகளும் மண்டபங்களும் கொண்டது மட்டும் இல்லை. அங்கு நன்மை தரக்கூடிய நேர்மறை சக்திகள் அதிகம் நிறைந்திருக்கும் . எனவேதான் கோவிலுக்குள் சென்றால் அமைதியாக இருக்கின்றது மனது சாந்தம் அடைகின்றது என […]
நாளை இரவு நிகழ இருக்கும் சந்திர கிரகணம் ஸ்ட்ராபெரி சந்திரகிரகணம் என அழைக்கப்படுகின்றது. அமெரிக்காவில் ஜூன் மாதத்தில் ஸ்ட்ராபெரி அறுவடை காலமாகும். அதன் காரணமாக ஜூன் மாதம் நிகழும் இந்த சந்திரகிரகணத்தை ஸ்டாபெரி சந்திரகிரகணம் என அழைக்கின்றனர். இளஞ்சிவப்பு நிறத்தில் தென்படும் முழுநிலவை யாரோ கடிப்பது போன்று காட்சியளிக்கும் எனவே தான் இந்தப் பெயரை பெனும்பிரல் சந்திர கிரகணத்திற்கு வைத்துள்ளனர். சூரியன் அல்லது சந்திரன் மீது விழும் நிழலை கிரகணம் என்று கூறுகின்றனர் ஜோதிட சாஸ்திரப்படி நிழல் […]
கேதுவின் ஆதிக்கத்தை பெற்றிருக்கும் சந்திர கிரகணம் பௌர்ணமி நாளன்று தான் நிகழும். 2020 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக ஜூன் 5ஆம் தேதி சந்திர கிரகணம் நிகழ உள்ளது. வைகாசி மாதம் 23ஆம் தேதி நிகழ இருக்கும் சந்திர கிரகணம் 3 மணி நேரம் 18 நிமிடங்கள் நடக்கும். சரியாக 5 ஆம் தேதி இரவு 11.15 மணிக்கு தொடங்கி 6 ஆம் தேதி அதிகாலை 2.34 மணி வரை நீடிக்கும். முதல் சந்திர கிரகணம் ஜனவரி […]
கிரகணத்தில் செய்யக்கூடியவை சந்திர கிரகணம் ஆரம்பிக்கும் முன்பும் முடிந்த பின்பும் கண்டிப்பாக குளிக்க வேண்டும். கிரகணம் ஆரம்பிப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே உணவை உட்கொள்ள வேண்டும். சந்திர கிரகணம் முடிந்த பிறகு வீட்டை நன்றாக கழுவி சுத்தம் செய்து தீபமேற்றி இறைவனை வழிபட வேண்டும். கிரகணம் நிகழும் நேரத்தில் குருவின் உபதேசம் கேட்பது, தெய்வங்களை வழிபடுவது, வேதங்களை படிப்பது, ஆன்மீக புத்தகங்களை படிப்பது போன்றவற்றை செய்வதன் மூலம் இறைவனின் அருளை பல மடங்கு கிடைக்கச் செய்யலாம். […]
சூரியன், பூமி, சந்திரன் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படும். பூமியின் நிழல் சந்திரனில் விழுவதால் சந்திரனின் பிரகாசம் குறைந்து கருஞ்சிவப்பாக காட்சியளிக்கும். அதாவது சூரியன் மாலை மறைந்த பிறகு அடிவானம் எந்த நிறத்தில் இருக்குமோ அதுபோன்று சந்திரன் காட்சி அளிக்கும். பவுர்ணமி தினத்தன்று சந்திர கிரகணமும் அமாவாசை தினத்தன்று சூரிய கிரகணமும் நடக்கும். சந்திர கிரகணம் என்பது நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது […]
10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ஜூன் 15ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதற்கான ஹால்டிக்கெட் என்பது இன்று வெளியிடப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் இணையதளம் மூலமாகவே மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம், மாணவர்கள் அவர்கள் பயிலக்கூடிய பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் தொடர்புகொண்டு ஹால் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது இணையதளத்தில் ஹால்டிக்கெட் வெளியாகி இருக்கிறது. http://www.dge.tn.gov.in/ என்ற […]
வரலாற்றில் இன்று ஜூன் 4….!!
கிரிகோரியன் ஆண்டு : 155 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 156 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 210 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1561 – இலண்டனின் பழைய புனித பவுல் பேராலயத்தின் கோபுரம் மின்னல் தாக்குண்டு சேதமடைந்தது. இது பின்னர் திருத்தப்படவில்லை. 1615 – சப்பானில் தொக்குகாவா லெயாசு தலைமையிலான படைகள் ஒசாக்கா கோட்டையைக் கைப்பற்றின. 1707 – ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தில் தேசவழமைச் சட்டத்தை அறிமுகப்படுத்தினர். 1745 – ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்: மகா பிரெடெரிக்கின் புருசியப் படைகள் ஆத்திரியப் படைகளைத் தோற்கடித்தது. 1760 – நியூ இங்கிலாந்து தோட்டக்காரர்கள் கனடாவில் நோவாஸ்கோசியாவில் அக்காடியர்களால் கைப்பற்றப்பட்ட தமது நிலங்களை மீளக் கைப்பற்றுவதற்காக […]
10, 11, 12ஆம் வகுப்பு பொத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் நாளை முதல் பெற்றுக்கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 15ம் தேதி தேர்வு தொடங்க இருக்கிறது. அதேபோல் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட வேண்டிய ஒரு தேர்வு மற்றும் பிளஸ் டூ மாணவர்கள் இறுதித் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கான ஒரு தேர்வுகள் நடத்துவதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் நாளை முதல் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. […]
வரலாற்றில் இன்று ஜூன் 3….!!
கிரிகோரியன் ஆண்டு : 154 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 155 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 211 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 350 – நெப்போத்தியானுசு உரோமைப் பேரரசனாகத் தன்னை அறிவித்து, கிளாடியேட்டர்களுக்குத் தலைமை வகித்து உரோமை நகரை அடைந்தான். 713 – பைசாந்தியப் பேரரசர் பிலிப்பிக்கசு குருடாக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்டார். இரண்டாம் அனசுதாசியோசு பேரரசராக முடிசூடினார். 1140 – பிரெஞ்சுக் கல்வியாளர் பியேர் அபேலார்டு சமயமறுப்புக்காக குற்றவாளியாகக் காணப்பட்டார். 1326 – உருசியாவுக்கும் நார்வேக்கும் இடையில் எல்லையை வரையறுக்கும் நொவ்கோரத் உடன்பாடு எட்டப்பட்டது. 1539 – எர்னாண்டோ டெ சோட்டோ புளோரிடாவை எசுப்பானியாவுக்காக உரிமை கோரினார். 1834 – இலங்கை, கொழும்பு நகரில் புறக்கோட்டை, கோட்டை பகுதிகளில் காணிகளை […]
10 வகுப்பு பொதுத்தேர்வை 2 மாதங்களுக்கு ரத்து செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு ஏற்கனவே தள்ளி வையகப்பட்டு ஜூன் 15ஆம் தேதி முதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தேர்வுகளை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைக்க கோரி தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் அதனுடைய தலைவர் பக்தவச்சலம் சென்னை உச்சநீதிமன்ற வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் பள்ளி கல்லூரி போன்ற நிறுவனங்களை திறப்பது குறித்து […]
10ஆம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க கோரி ஆசிரியர் சங்கங்கள் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஜூன் 15ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமென்று தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் பகவத் சலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பொதுநல வழக்காகதொடரப்பட்ட இந்த வழக்கில் ஆசிரியர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் ஜூன் 15ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு […]
கலைஞரின் வாழ்க்கை சிறுகுறிப்பு கலைஞர் மு.கருணாநிதிதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர். தமிழ்நாட்டின் முதல்வராக ஐந்துமுறை பதவியில் இருந்தவர் . 1969 ஆம் வருடம் முதன்முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006 ஆம் வருடம் ஐந்தாவது முறையாக தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் உரையாடல், கதை போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவர். இவர் எழுதிய ‘தூக்குமேடை’ நாடகத்தை தொடர்ந்து எம்.ஆர். ராதா, இவருக்கு ‘கலைஞர்’ என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார். இந்திய […]
கொணடம்பேட்டை, நெல்லூர் மாவட்டம், ஆந்திர மாநிலத்தில் எஸ் பி சம்பமூர்த்தி மற்றும் சகுந்தலம்மா தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் பாலசுப்பிரமணியம். இவர் தந்தை எஸ் பி சம்பமூர்த்தி ஹரிஹத கலைஞர் ஆவார். இவர் உடன் பிறந்தவர்கள் ஐந்து சகோதரிகள் மற்றும் இரண்டு சகோதரர்கள் இருக்கின்றனர். இவர்களில் எஸ். பி. சைலஜா, கிரிஜா இளைய தங்கைகள் ஆவார். சைலஜா 5000க்கும் அதிகமான பாடல்களை தென்னிந்திய மொழிகளில் பாடியுள்ளார். இளவயதிலேயே பாலசுப்பிரமணியம் இசை ஆர்வத்தை வளர்த்து, தன் தந்தை ஹரிஹதத்தை வாசிக்கும் […]
1983 ஆம் ஆண்டு வெளியான சகர சங்கமம் 1988 ஆம் ஆண்டு வெளியான ருத்ரவீணா போன்ற படங்களில் தனது பாடல் திறனை வெளிப்படுத்திய எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு இந்திய தேசிய விருது கிடைக்கப் பெற்றது. 1981 ஆம் ஆண்டு எஸ்.பி.பாலசுப்ரமணியம் தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றார். 1996 ஆம் ஆண்டு வெளியான மின்சார கனவு திரைப்படத்தில் “தங்கத் தாமரை மகளே” என்ற பாடலைப்பாடி தேசிய விருதை பெற்றார். 2001 ஆம் ஆண்டு இந்திய அரசிடமிருந்து பத்மஸ்ரீ விருதையும் 2011 […]
1.ஆந்திரப் பிரதேசத்தில் இருக்கும் நெல்லூர் மாவட்டத்தில் பிறந்தவர் எஸ் பி பாலசுப்ரமணியம் தந்தை இசைக்கலைஞர். காலஹஸ்தி பள்ளியில் எஸ்எஸ்எல்சியும் ஆர்ட்ஸ் கல்லூரியில் பி.யூ.சி முடித்தார். பாலசுப்பிரமணியம் தனது இளம் வயதிலேயே பாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். 2.தெலுங்கு சங்கம் நடத்திய பாட்டுப்போட்டி 3 ஆண்டுகள் முதல் பரிசு வென்றவர்களுக்கு வெள்ளிக் கோப்பை வழங்குவது வழக்கமாக கொண்டிருந்தனர். முதல் இரண்டு ஆண்டுகள் பாலசுப்பிரமணியம் முதல் பரிசைப் பெற மூன்றாம் ஆண்டு வெற்றி பெற்றால் வெள்ளிக் கோப்பை கொடுக்க வேண்டி […]
வரலாற்றில் இன்று ஜூன் 2….!!
கிரிகோரியன் ஆண்டு : 153 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 154 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 212 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 455 – உரோமை நகரம் வன்முறையாளர்களால் இரண்டு வாரங்கள் முற்றுகையிடப்பட்டு சூறையாடப்பட்டது. 1098 – முதலாவது சிலுவைப் போர்: அந்தியோக்கியா மீதான முதலாவது முற்றுகை முடிவுக்கு வந்தது. சிலுவைப் போராளிகள் நகரைக் கைப்பற்றினர். 1615 – பிரெஞ்சு கத்தோலிக்க மதப்பரப்புனர்களின் முதற்தொகுதியினர் கனடாவின் கியூபெக் நகரை அடைந்தனர். 1805 – நெப்போலியப் போர்கள்: பிரெஞ்சு-எசுப்பானியக் கடற்படையினர் பிரித்தானியரிடம் இருந்து பிரான்சுக் கோட்டைக்குச் செல்லும் வழியில் டயமண்ட் குன்று என்ற ஆளில்லாத் தீவைக் […]
இளையராஜா இந்திய சினிமாவின் இசை முகவரி. தமிழ்திரை இசைக்கு வெள்ளித்திரையில் கம்பீரம் கூட்டிய இசை சாம்ராஜ்யம். ஸ்வரங்களாலும் மெட்டுகளாலும் இளையராஜா கட்டமைத்த இசை என்னும் பெரும் கோட்டை உலக மக்களின் கடவுள் தேசமாகவே வரலாறு கடந்து கம்பீரமாக காட்சி அளிக்கிறது. அன்னக்கிளியில் தொடங்கிய ராஜாவின் ராஜாங்கம் மெல்லிய காற்றாய் தமிழர்களின் இதயங்களை நீவியிருக்கிறது. பெரும் கோபமாய் ருத்ரதாண்டவம் நிகழ்த்தியிருக்கிறது. சாரம் மழையாய் வயல்வெளிகளிலும் பளிச்சென்று இருக்கிறது. மொத்தத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்களின் வாழ்வில் ஊறிப்போய் […]
இசைஞானி பற்றிய சில முக்கிய தகவல்கள்…!!
1943 ஆம் ஆண்டு தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் பிறந்தவர் இளையராஜா 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார் 5000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசை அமைத்த இவர் 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பின்னணி இசை அமைத்துள்ளார். 1993 ஆம் ஆண்டு லண்டனில் சிம்பொனி இசை அமைத்து ஆசிய கண்டத்தில் முதல் சிம்பொனி இசை அமைப்பாளர் என்ற சிறப்பை இளையராஜா பெற்றார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை 5 முறை வென்றுள்ளார். இசைத்துறையில் சாதனை புரிந்ததற்காக 2010ஆம் […]
அகில இந்திய அளவில் மூத்த அரசியல் தலைவரும் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான கருணாநிதி பதிமூன்று முறை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி பெற்றவர் என்ற பெருமைக்கு உரியவர். 1957 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு முதன் முதலாக வெற்றி பெற்ற கருணாநிதி அதே ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி சட்ட பேரவை உறுப்பினராக பதவியேற்றார். 1962 ஆம் ஆண்டு தஞ்சை […]
சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சரான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் துவங்கி அனைவரோடும் நட்பு கொண்டவர் கருணாநிதி. தஞ்சை மாவட்டம் திருவாரூர் அருகில் திருக்குவளையில் தாய் அஞ்சுகம் தந்தை முத்துவேலுவுக்கும் மகனாகப் பிறந்தார் கருணாநிதி. விவசாயக் குடும்பத்தில் பிறந்த கருணாநிதியின் தந்தை சிறந்த புலவரும் கவியரசரும் ஆவார். இசை கலைஞர்கள் சமூகக் கொடுமைகளை அனுபவித்த காலமது. சட்டை போடக் கூடாது, செருப்பு அணியக்கூடாது, துண்டினை தோளில் அணியக்கூடாது என வரைமுறைகள் இருந்ததாலேயே இசைக்கருவிகள் கற்பதில் கருணாநிதிக்கு நாட்டம் […]
பள்ளியை திறப்பது குறித்து தமிழக அரசு எடுத்துள்ள முடிவால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் நாடு முழுவதும் மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வு அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டு கல்விநிலையங்கள் மூடப்பட்டன. தமிழகத்திலும் இதே நிலை தொடர்ந்ததால் இங்கும் பொத்துத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. ஜூன் 15ஆம் தேதி தேர்வு: தமிழக அரசு பத்தாம் வகுப்பு மற்றும் […]
ஓய்வறியா உதயசூரியன் கலைஞரின் சாதனைகள்…!!
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது கலைஞர் இந்தியாவிலே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது கலைஞர் பிச்சைகாரர்கள் மறுவாழ்வு மையம் அமைத்தது கலைஞர் போக்குவரத்தை தேசியமையமாக்கியது கலைஞர் முதலில் இலவச கண் சிகிச்சை முகாம் அமைத்தது கலைஞர் மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர் 1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது கலைஞர் குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர் போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது கலைஞர் […]
டெல்லியை காட்டிலும் சென்னையில் தான் சமையல் கேஸ் விலை உயர்ந்துள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஒரு வருடத்திற்கு மானிய விலையில் 12 கேஸ் சிலிண்டர்களை நிறுவனங்கள் எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன. 12 சிலிண்டருக்கு மேல் ஒருவர் கூடுதலாக சிலிண்டரை வாங்க வேண்டுமென்றால் சந்தை விலையில் வாங்கிக் கொள்ள வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை எவ்வளவு இருக்கின்றதோ அதற்கு ஏற்றார்போல பெட்ரோல் விலையும், டீசல் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகின்றன. அதன்படி […]
14 வயது: களப்போராளி 17 வயது: தமிழ்நாடு மாணவர் மன்ற தலைவர் 19 வயது: பெரியாரின் குடியரசு பத்திரிகையில் துணை ஆசிரியர் 24 வயது: திரைப்பட வசனகர்த்தா 26 வயது: திராவிட முன்னேற்றக் கழகப் பிரச்சார குழு செயலாளர்களில் ஒருவர் 28 வயது: தமிழ் திரையுலகில் கதாசிரியர் 32 வயது: எம்.எல்.ஏ 42 வயது: தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை அமைச்சர் 43 வயது: தமிழ்நாடு முதலமைச்சர் 48 வயது: இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு கலைஞரின் பெயர் அடிபட்டது […]
தேன் கூடும் கஞ்சனின் கருவூலமும் ஒன்று தான். காரணம் இரண்டுமே அதை நிரப்ப உழைத்தவர்களுக்கு பயன்படுவதில்லை. உண்மையை மறைக்க முயற்சிப்பது விதையை மண்ணுக்குள் புதைப்பது போன்று தான். குச்சியை குச்சியால் சந்திக்கவேண்டும். கூர்வாளை கூர்வாளால் சந்திக்க வேண்டும். மனசாட்சி உறங்கும் சமயத்தில் தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது. புத்தகத்தை படித்தால் அறிவு செழிக்கும் உலகத்தையே புத்தகமாகப் படித்தாள் அனுபவம் தழைக்கும். மிஞ்சினால் கெஞ்சுவதும் எப்படி கோழைத்தனமோ அதே போன்று தான் கெஞ்சினாள் மிஞ்சும் வீரமும். இழிவு […]
தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கல்வியாண்டு என்பது கடந்த ஆண்டும் சரி இந்த ஆண்டும் குறைவாக இருக்கிறது. 210 நாட்கள் செயல்பட முடியாத ஒரு சூழல் என்பது ஊரடங்கால் ஏற்பட்டிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டுதமிழக அரசு சார்பில் வல்லுனர் குழு அமைக்கப்பட்டிருந்தது. அதே போல தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. தற்போது பெற்றோரிடமும் கருத்து கேட்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. பள்ளிகளை திறந்தால் பெற்றோர்கள் குழந்தைகளை […]
வரலாற்றில் இன்று ஜூன் 1….!!
கிரிகோரியன் ஆண்டு : 152 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 153 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 213 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1215 – மொங்கோலியப் பேரரசர் செங்கிஸ் கான் பெய்ஜிங் நகரை சுவான்சோங்கிடம் இருந்து கைப்பாற்றினார். 1533 – ஆன் பொலின் இங்கிலாந்தின் அரசியாக முடி சூடினார். 1535 – புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்லசின் படைகள் துனிசுவில் உதுமானியரைத் தாக்கி அதனைக் கைப்பற்றினர். 1649 – பிலிப்பீன்சு, வடக்கு சமரில் எசுப்பானியக் குடியேற்ற அதிகாரிகளுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியை ஆரம்பித்தனர். 1660 – மேரி டயர் மாசச்சுசெட்சில் குவேக்கர்களைத் தடை செய்யும் சட்டத்தை மீறியமைக்காக தூக்கிலிடப்பட்டார். 1670 – இங்கிலாந்தின் டோவர் நகரில், இங்கிலாந்தின் […]
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட ஆதிதிராவிடர் நல விடுதிகள் ஜூன் 11ம் தேதி திறக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.ஜூன் 15ல் பத்தாம் வகுப்பு தொடங்க உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விடுதிகளில் காலை மாலை என இருவேளையும் கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. விடுதிகளில் தனிமனித இடைவெளி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பிற்படுத்தப்பட்ட நலத்துறை விடுதியிலிருந்து மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு செல்ல போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட விஷயங்களும் சொல்லப்பட்டுள்ளன.
வரலாற்றில் இன்று மே 31….!!
கிரிகோரியன் ஆண்டு : 151 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 152 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 214 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 455 – உரோமைப் பேரரசர் பெட்ரோனியசு மாக்சிமசு உரோமை விட்டு வெளியேறுகையில் கும்பல் ஒன்றினால் கற்களால் எறிந்து கொல்லப்பட்டார். 1223 – செங்கிஸ் கானின் மங்கோலியப் படை சுபுதையின் தலைமையில் கிப்சாக்கியரை சமரில் தோற்கடித்தது. 1293 – சிங்காசாரி மன்னர் கேர்த்தனிகாரா யுவான்களுக்குத் திறை செலுத்த மறுத்ததால், மங்கோலியர்கள் சாவகம் மீது போர் தொடுத்தனர். இப்போரில் மங்கோலியர் தோல்வியுற்றனர். 1669 – சாமுவேல் பெப்பீசு கடைசிப் பதிவைத் தனது நாட்குறிப்பில் எழுதினார். 1790 – ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவது பதிப்புரிமைச் […]
வரலாற்றில் இன்று மே 30….!!
கிரிகோரியன் ஆண்டு : 150 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 151 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 215 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 70 – எருசலேம் முற்றுகை: டைட்டசும் அவனது உரோமைப் படைகளும் எருசலேமின் இரண்டாவது சுவரைத் தகர்த்தனர்.யூதர்கள் முதலாம் சுவருக்குப் பின்வாங்கினர். உரோமர்கள் 15 கிலோமீட்டர்கள் சுற்றியுள்ள மரங்களைத் தறித்து முற்றுகையிட்டனர். 1381 – இங்கிலாந்தில் விவசாயிகளின் கலகம் ஆரம்பமானது. 1416 – திரிபுக் கொள்கைகளுக்காகக் குற்றஞ்சாட்டப்பட்ட பிராகா நாட்டு மெய்யியலாளர் ஜெரோமி காண்ஸ்தான்சு பொதுச்சங்கத்தினால் எரியூட்டப்பட்டுக் கொல்லப்பட்டார். 1431 – நூறாண்டுப் போர்: பிரான்சிய வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் ரோவென் என்ற இடத்தில் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் […]
வரலாற்றில் இன்று மே 29….!!
கிரிகோரியன் ஆண்டு : 149 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 150 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 216 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 363 – உரோமைப் பேரரசர் யூலியன் சசானியப் படைகளை சசானியத் தலைநகரில் தோற்கடித்தார், ஆனாலும் தலைநகரைக் கைப்பற்ற முடியவில்லை. 1328 – நான்காம் பிலிப்பு பிரான்சின் மன்னராக முடிசூடினார். 1416 – கலிப்பொலி போர்: வெனிசியக் குடியரசு உதுமானிய கடற்படையை கலிப்பொலியில் தோற்கடித்தது. 1453 – கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சி: உதுமானிய இராணுவம் சுல்தான் இரண்டாம் முகமது தலைமையில் கான்ஸ்டண்டினோபிலை 53-நாள் முற்றுகையின் பின்னர் கைப்பற்றியது. பைசாந்தியப் பேரரசு முடிவுக்கு வந்தது. 1660 – இரண்டாம் சார்லசு பெரிய பிரித்தானியாவின் மன்னனாக மீண்டும் முடி சூடினான். 1677 – வேர்ஜீனியாவில் குடியேறிகளுக்கும் உள்ளூர் பழங்குடிகளுக்கும் இடையில் அமைதி உடன்பாடு […]
அரசு பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் இலவச நீட் பயிற்சி ஜூன் 15ல் தொடங்க இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு அரசு கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாகவே இலவச நீட் பயிற்சிகள் வழங்கி வருகிறது. ஆனால் ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தினால் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட முடியாமல் போய்விட்டது. இதற்கு மாற்றாக அவர்களுக்கு இணைய வழி மூலமாக இலவச நீட் பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இந்த அதன்படி […]
வரலாற்றில் இன்று மே 28….!!
கிரிகோரியன் ஆண்டு : 148 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 149 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 217 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1503 – இசுக்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. இது 10 ஆண்டுகளில் முறிந்தது. 1533 – கான்டர்பரி ஆயர் தாமஸ் கிரான்மர் இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றி-ஆன் பொலின் திருமணத்தை உறுதி செய்தார். 1588 – எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு: 30,000 பேர்களுடன் 130 எசுப்பானியக் கப்பல்கள், பிரித்தானியக் கடற்படையினருடன் மதும் பொருட்டு ஆங்கிலக் கால்வாயை நோக்கிய பயணத்தை லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தன. 1644 – இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: இங்கிலாந்து, […]
பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்சி பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மத்திய மனிதவளத்துறை மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் தனது ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ள கருத்தில் 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தற்போது இருக்கும் ஊரிலேயே பொதுத் தேர்வை எழுதிக் கொள்ளலாம் என்று மத்திய மனித வளத்துறை […]
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 199 பேருக்கு வாழ்நாள் தடை விதித்திருக்கிறது. கடந்த 2017ஆம் ஆண்டு பாலிடெச்னிக் கல்லூரிகளில் இருக்கும் விரிவுரையாளர் பணிக்கான தேர்வு நடத்தப்பட்டது, முடிவுகள் வெளியிடப்பட்டன. ஆனால் அந்த தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாக வழக்கு தொடரப்பட்டதன் அடிப்படையில் பல தேர்வர்களின் மதிப்பெண்கள் சரிபார்க்கப்பட்டன. அதில் கிட்டத்தட்ட 199 பேர் மதிப்பெண்களில் வித்தியாசம் இருந்தது. தேர்வை எழுதிய பிறகு அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. அப்படி மதிப்பெண்கள் வித்தியாசம் இருந்த, முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு […]
தடை செய்யப்படுமா டிக் டாக் செயலி ? கடந்த சில நாட்களாகவே #BANTIKTOK, #TIKTOKvsYOUTUBE இந்த மாதிரி ஹேஷ்டாக்குகள் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து ட்ரெண்ட் ஆகிக்கொண்டே இருந்தது. அதனைத் தொடர்ந்து கூகுள் பிளே ஸ்டோர்லயும் டிக் டாக் செயலின் நட்சத்திர மதிப்பீடு 4.5திலிருந்து தற்போது 1.4 என்ற அளவிற்கு குறைந்துள்ளது. எதனால தற்போது டிக்டாக் இந்த பிரச்சனையை சந்தித்து இருக்கு அப்படினு தான் பார்க்க இருக்கிறோம் இந்த தொகுப்புல. இது நாட்டுக்கு முக்கியமான விஷயமாக நீங்க நினைப்பீங்கனு […]
வரலாற்றில் இன்று மே 27….!!
கிரிகோரியன் ஆண்டு : 147 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 148 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 218 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1096 – மைன்சு நகரை எமிச்சோ அடைந்தார். அவரது சீடர்கள் அங்கிருந்த யூதர்கலைப் படுகொலை செய்ய ஆரம்பித்தனர். 1153 – நான்காம் மால்கம் இசுக்கொட்லாந்தின் அரசராக முடி சூடினார். 1199 – ஜோன் இங்கிலாந்தின் அரசராக முடி சூடினார். 1703 – உருசியப் பேரரசர் முதலாம் பீட்டர் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரை அமைத்தார். 1799 – ஆஸ்திரியப் படைகள் பிரெஞ்சுப் படைகளை சுவிட்சர்லாந்து, வின்டர்தர் என்ற இடத்தில் தோற்கடித்தன. 1813 – பிரித்தானிய அமெரிக்கப் […]
வரலாற்றில் இன்று மே 26….!!
கிரிகோரியன் ஆண்டு : 146 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 147 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 221 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 17 – செருசுக்கி, சாட்டி, மற்றும் எல்பா ஆற்றின் மேற்கே உள்ள செருமானியக் குடிகள் வாழும் பகுதிகளை வெற்றி கொண்ட உரோமைப் பேரரசின் தளபதி செருமானிக்கசு பெரும் வரவேற்புடன் ரோம் திரும்பினான். 451 – ஆர்மீனியக் கிளர்ச்சியாளர்களுக்கும் சாசானியப் பேரரசுக்கும் இடையில் சமர் இடம்பெற்றது. சாசானிதுகள் ஆர்மீனியர்களைத் தோற்கடித்தனராயினும், அவர்களுக்கு கிறித்தவத்தைப் பின்பற்ற முழு உரிமையும் அளிக்கப்பட்டது. 946 – இங்கிலாந்து மன்னர் முதலாம் எட்மண்டு திருடன் ஒருவனால் படுகொலை செய்யப்பட்டார். 961 – புனித உரோமைப் பேரரசர் முதலாம் […]