Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

இந்தியாவில் மட்டும்…! ”அந்நியர்களுக்கு BYE” அசத்தும் ஃபேஸ்புக் …!!

இனி மற்றவர்களுக்கு தெரியாமல் அவர்களின் போஸ்புக் கணக்கை இயக்க முடியாது…! கொரோனா பாதிப்பினை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இணையம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 30 முதல் 60 விழுக்காடாக அதிகரித்துள்ளது.பயனாளர்கள் எண்ணிக்கை ஒரு புறம் அதிகரிக்க ஹேக்கிங்களும் மறுபுறம் அதிகரித்து வருகிறது. இந்தியாவின் பயனாளர்களை மட்டுமே கவரும் வகையில் அன்னியர்கள் தங்களின் பேஸ்புக் கணக்கை பார்க்க முற்பட்டாள் கணக்கு முடங்கும் புதிய வசதியை பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது.   இந்த புதிய வசதியை பயன்படுத்தும் கணக்குகளில், அந்நியர்கள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல் …!!

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்பு மேற்கு வங்கத்தை புரட்டிப்போட்ட அம்பன் புயலால் தமிழகம் உட்பட பல பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் வெப்பச் சலனத்தால் 19 மாவட்டங்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, நெல்லை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மே 25….!!

கிரிகோரியன் ஆண்டு :  145 ஆம் நாளாகும். நெட்டாண்டு :  146 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு :  220 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 240 – ஏலியின் வால்வெள்ளி சூரியனுக்கு அருகாக சென்றமை முதல் தடவையாக அவதானிக்கப்பட்டது. 1085 – காசுட்டில் மன்னர் ஆறாம் அல்போன்சோ டொலேடோவை முசுலிம்களிடம் இருந்து கைப்பற்றினார். 1521 – புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்லசு மார்ட்டின் லூதரை சமயத்தில் இருந்து ஒதுக்கி வைத்தார். 1644 – மிங் சீனத் தளபதி வூ சங்குய் மஞ்சு ஆக்கிரமிப்பாளர்களுடன் கூட்டணியை ஏற்படுத்தினார். மஞ்சுப் படைகள் தலைநகர் பெய்ஜிங்கை நோக்கிச் செல்லுவதற்காக சீனப் பெருஞ்சுவரின் சன்காய் பாதைகளைத் திறந்து விட்டார். […]

Categories
பல்சுவை

இனி எங்க ஆட்டம் ….! ”பிளிப்கார்ட், அமேசானுக்கு செக்” வெறித்தனமா இருக்கும் …!!

பிளிப்கார்ட், அமேசானுக்கு நெருக்கடி கொடுக்க  ஜியோமார்ட் வருவதால் ஆன்லைன் வணிகத்தில் கடும்போட்டி இருக்கும் என தெரிகின்றது. கச்சா எண்ணெய் பொருட்களின் விலை சரிவின் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சர்வதேச அளவில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சியடைந்தது. இதனை எப்படி ஈடு செய்யலாம் என்று திட்டமிட்ட ரிலையன்ஸ் நிறுவனம் ஆன்லைன் வணிகத்தை தொடங்கியுள்ளது. ஆன்லைன் விற்பனையைத் தொடங்கி உள்ளது. ஜியோ மூலம் அத்தியாவசிய பொருட்களை வீடுதோறும் டெலிவரி செய்யும் புதிய வணிகத்தை மும்பையில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் கிருஷ்ணகிரி , தருமபுரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. கிருஷ்ணகிரி , தருமபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், தென்காசி, திருச்சி, தேனி, நீலக்கிரி, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம் கள்ளக்குறிச்சி நாமக்கல் திருச்சி கரூர் ஆகிய 9 மாவட்டங்களில் வெப்பநிலை 40 – 42 டிகிரி செல்ஸியசாக அதிகரிக்கும். சென்னையை பொறுத்தவரை வானம் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மே 24….!!

கிரிகோரியன் ஆண்டு :  144 ஆம் நாளாகும். நெட்டாண்டு :  145 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு :  221 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1218 – ஐந்தாவது சிலுவைப் வீரர்கள் இசுரேலின் ஏக்கர் நகரில் இருந்து எகிப்து நோக்கிப் புறப்பட்டனர். 1276 – மூன்றாம் மாக்னசு சுவீடன் மன்னராக முடிசூடினார். 1487 – இங்கிலாந்தின் மன்னர் ஏழாம் என்றியின் ஆட்சிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் முகமாக, 10-வயது லாம்பர்ட் சிம்னெல் டப்ளின் நகரில் ஆறாம் எட்வர்டு என்ர பெயரில் முடிசூடினான். 1607 – 100 ஆங்கிலேயக் குடியேறிகள் ஜேம்சுடவுனில் குடியேறினர். இதுவே ஆங்கிலேயர்களின் முதலாவது அமெரிக்கக் குடியேற்றம் ஆகும். 1626 – […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

ரொம்ப கடுமையா இருக்கும்….! ”11 மாவட்டம் உஷாரா இருங்க” தீடிர் எச்சரிக்கை …!!

அடுத்து வரக்கூடிய இரண்டு நாட்களுக்கு 11 மாவட்டங்களில் வெயில் அதிகரித்து காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், நேற்று அதிகபட்ச வெப்பநிலையாக திருத்தணியில் 108 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி இருந்தது. கடந்த 3 நாட்களாக சென்னையில் 105 டிகிரி வரை பதிவாகிய நிலையில் தமிழத்தில் அடுத்த 2 நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வெயில் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது. 2 நாட்களுக்கு […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை

உங்க இஷ்டத்துக்கு செயல்படாதீஙங்க…! சாட்டையை சுழற்றிய அமைச்சர் ..!!

தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் நான்கு கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், பள்ளி, கல்லூரிகள் முழுவதும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு முடிந்த பிறகு ஒத்திவைக்கப்பட்ட பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கூட ஜூன் 15ஆம் தேதி ஜூன் முதல் 25-ம் தேதி வரை பத்தாம் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை வேலைவாய்ப்பு

50 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும் அமேசான்!

கரோனா பாதிப்பால் பொதுமக்கள் வீட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் அவர்களுக்குத் தேவையான பொருட்களை வழங்கவும்; தொழிலை விரிவுபடுத்தவும் 50 ஆயிரம் இந்தியர்களுக்கு வேலை வழங்குவதாக அமேசான் இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஏற்கெனவே ஆன்லைன் வர்த்தகத்திற்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு இருந்துவரும் நிலையில், ஊரடங்கு நேரத்தில், ஆன்லைன் வர்த்தகத்திற்கான தேவையும் வியாபாரமும் அதிகரித்துள்ளது. எனவே, வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், டெலிவரி உள்ளிட்டப் பல பணிகளுக்கு சுமார் 50 ஆயிரம் பேரைத் தேர்வு செய்து, தற்காலிக […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

யூடியூப் பயன்படுத்துவதைக் குறைக்க புதிய வசதி!

வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் யூடியூப்பை பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த புதிய வசதிகளை யூடியூப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கோவிட்-19 பரவல் காரணமாக பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளதால் இணைய பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக யூடியூப், நெட்பிளிக்ஸ் போன்ற ஸ்டிரீமிங் தளங்களின் பயன்பாடு கணிசமாக உயர்ந்துள்ளது. பயனாளர்கள் நீண்ட நேரம் ஸ்டிரீமிங் தளங்களில் தங்கள் நேரத்தைச் செலவழிக்கின்றனர். இதைக் கட்டுப்படுத்த யூடியூப் நிறுவனம், தற்போது பல்வேறு வசதிகளை வழங்கியுள்ளது. ‘Take a […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

தேவையில்லாத பின்னூட்டங்களைத் தடுக்க புதிய அம்சத்தை நிறுவும் ட்விட்டர்!

ட்விட்டர் ஒரு புதிய அம்சத்தை சோதிக்கத் தொடங்கியுள்ளது. பயனர்கள் தங்கள் உரையாடல்களில் யார் பங்கேற்கலாம் என்பதைத் தேர்வுசெய்ய இது உதவுகிறது. உங்கள் கைபேசியில் ட்விட்டர் பயன்பாட்டைத் திறந்தால், பிறர் உங்கள் ட்வீட்டுகளுக்குப் பதிலளிக்க முடியுமா, இல்லையா என்பதை இதன்மூலம் நீங்கள் தேர்வுசெய்ய முடியும். பயனர்கள் தங்களுக்கு வரும் தேவையில்லாத பின்னூட்டங்களைத் தடுக்க ட்விட்டர் புதிய அம்சத்தை உருவாக்கி சோதனை செய்துவருகிறது. என்னென்ன மாற்றங்கள் பயனர்களுக்குக் கிடைக்கும்: இதன் மூலம்; (அனைவரும், நான் தொடருபவர்கள், நான் சுட்டிக்காட்டிய கணக்குகள்) […]

Categories
டெக்னாலஜி

Moto G8 Power Lite மிரட்டலான கேமரா, பேட்டரி கொண்டு ரூ.8,999க்கு புதிய மோட்டோ போன்!

மோட்டோரோலா நிறுவனத்தின் இந்த புதிய மோட்டோ ஜி 8 பவர் லைட் (Moto G8 Power Lite) ஸ்மார்ட்போன் மிரட்டலான படக்கருவிகளுடனும், அம்சத்துடனும், பெரிய பேட்டரி பேக்கப் உடனும் இந்தியாவின் நடுத்தரப் பயனர்களுக்கான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லெனோவாவின் கிளை நிறுவனமான மோட்டோரோலா, 5000mAh மின்கலத் திறன், மூன்று பின்புற படக்கருவிகள் உடன் தனது புதிய மோடோ ஜி8 பவர் லைட் எனும் திறன்பேசியை ரூ.8,999 விலைக்கு இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ராயல் நீலம், ஆர்க்டிக் நீலம் […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

அசத்திய ஆப்பிள்- கூகுள்….! கொரோனவை கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பம் …!!

எக்ஸ்போஷர் நோட்டிஃபிகேஷன் சிஸ்டம் அல்லது நோய்த் தொற்று உள்ளவர்களிடத்தில் தொடர்புடையவர்களை கண்காணிக்கும் தொழில்நுட்பத்தை கூகுள், ஆப்பிள் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து வடிவமைத்து வெளியிட்டுள்ளன. இது செயலியாக செயல்படாமல், இயங்குதளத்தில் ஒன்றி, சுகாதார அமைப்புகளின் தரவுகளுக்கு ஏற்றவாறு இருக்கும் என்று கூறப்படுகிறது.  ஆப்பிள் இன்க் மற்றும் ஆல்பாபெட் இன்க் கூகுள் இணைந்து உருவாக்கும் புதிய தொடர்பு தடமறிதல் தொழில்நுட்பத்தை கரோனா தொற்று பரவலை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதனை 22 நாடுகளில் செயல்படுத்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது. இது […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மே 23….!!

கிரிகோரியன் ஆண்டு :  143 ஆம் நாளாகும். நெட்டாண்டு :  144 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு :  222 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1430 – ஜோன் ஒஃப் ஆர்க் பிரான்சில் கைது செய்யப்பட்டார். 1498 – திருத்தந்தையைக் குறை கூறியதற்காக புளோரன்சு மன்னர் கிரலாமோ சவொனரோலா மரத்தில் கட்டப்பட்டு எரியூட்டப்பட்டுக் கொல்லப்பட்டார். 1533 – இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றி-கேத்தரீன் திருமணம் செல்லுபடியற்றதாக அறிவிக்கப்பட்டது. 1633 – இலங்கை, மட்டக்களப்பு நகரை போர்த்துக்கீசரிடம் இருந்து ஒல்லாந்தர் கைப்பற்றினர். 1788 – தென் கரொலைனா அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டு அதன் 8-வது மாநிலமாக இணைந்தது. 1813 – தென்னமெரிக்க விடுதலைப் போராட்டத் தலைவர் சிமோன் பொலிவார்  வெனிசுவேலாவின் முற்றுகைக்குத் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

மக்களே உஷார்…! ”இன்னும் 2 நாளைக்கு இப்படி தான்” சும்மா வெளிய போகாதீங்க…!!

வட தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அம்பன் புயல் நம்மை விட்டு விலகிச் சென்று அதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக வட தமிழகத்தில் வெப்பநிலை அதிகப்படியாக பதிவாகி இருக்கிறது. நேற்று முன்தினம் சென்னையில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்தியது. அதற்கு முன் தினம் 106 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பநிலை இருக்கின்றது. அதிகமாக திருத்தணியில் 109 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மே 22….!!

கிரிகோரியன் ஆண்டு :  142 ஆம் நாளாகும். நெட்டாண்டு :  143 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு :  223 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 760 – ஏலியின் வால்வெள்ளி சூரியனுக்கு அருகாக சென்றமை 14-வது தடவையாக அவதானிக்கப்பட்டது. 1200 – இங்கிலாந்தின் ஜான் மன்னரும், பிரான்சின் இரண்டாம் பிலிப்பு மன்னரும்  நார்மாண்டி போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். 1254 – பண்டைய செர்பிய இராச்சியத்தின் மன்னர் முதலாம் ஸ்டெஃபான் உரோசு வெனிசு குடியரசுடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டார். 1370 – பிரசெல்சு நகரில் பெருந்தொகையான யூதர்கள் படுகொலை […]

Categories
கல்வி மாநில செய்திகள்

எல்லாமே பெர்பெக்ட்….! ”46.37 லட்சம் கொடுக்குறோம்” எதுக்கு அஞ்சாதீங்க …!!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 46.37 லட்சம்  இலவச முகக் கவசங்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு தொடர்பான வழக்கில் தமிழக அரசு, கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்து தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தது. ஆனால அதற்குரிய விளக்கத்தை ஜூன் 11 க்குள் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.ஆகவே இன்னும் இருபது நாட்கள் இருக்கும் நிலையில் தற்போது புதிய உத்தரவு ஒன்றை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள் வானிலை

11am TO 3pm மக்களே உஷார்…! ”யாரும் வெளிய போகாதீங்க”… தமிழகத்துக்கு எச்சரிக்கை….!!

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அம்பன் புயல் தமிழகத்தை விட்டு விலகிச் சென்றதன் காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக வெயில் அதிகரித்து காணப்படுகிறது. நேற்றைய தினம் 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் சென்னையில் நேற்று இதுவரைக்கும் 2020 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து இல்லாத அளவுக்கு 41 டிகிரி செல்சியஸ் அதாவது 107 டிகிரி வெப்பம் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

3 மடங்கு அதிகமா இருக்கு….! ”விமானம், ரயில் ஓடுது” யாரும் பயப்படாதீங்க …..!!

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாநகராட்சியில் துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்கான நவீன வாகனம் தொடக்கபட்டது. அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அவரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக கொரோனா நிவாரண நிதியாக 1 கோடி வழங்கப்பட்டது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் கேவி ராமலிங்கம், தென்னரசு ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, பத்தாம் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மே 21….!!

கிரிகோரியன் ஆண்டு :  141 ஆம் நாளாகும். நெட்டாண்டு :  142 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு :  224 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 878 – சிசிலியின் சிராக்குசு நகரை முசுலிம்கள் கைப்பற்றினர். 996 – புனித ரோமப் பேரரசின் மன்னனாக 16 வயது மூன்றாம் ஓட்டோ முடி சூடினான். 1674 – யோன் சோபிசுக்கி போலந்து மன்னராகவும், லித்துவேனியாவின் இளவரசராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1703 – ஆங்கிலேய எழுத்தாளர் டானியல் டீஃபோ தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக சிறைப்படுத்தப்பட்டார். 1792 – சப்பானில் கியூசூ தீவில் ஊன்சென் எரிமலை வெடித்ததில் இடம்பெற்ற சூறாவளி மற்றும் சுனாமியினால் 14,500 பேர் உயிரிழந்தனர். 1851 – கொலம்பியாவில் அடிமைத்தொழில் ஒழிக்கப்பட்டது. 1856 – அமெரிக்காவின் கேன்சஸ் மாநிலத்தில் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

3, 4 நாளில் அறிக்கை வரும்…. 10ஆம் வகுப்பு தேர்வு மீண்டும் தள்ளிவைப்பா? பரபரப்பு தகவல் …!!

10ஆம் வகுப்பு தேர்வு மீண்டும் தள்ளி வைக்கப்படுமா என்று உதயநிதி – அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று முதல்வர் ஆலோசனைக்கு பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தேர்வு தேதியை மாற்றி அறிவித்தார். அதன்படி ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை தேர்வு நடைபெறும் என அட்டவணை […]

Categories
கல்வி

பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி… பள்ளி கட்டண உயர்வு கிடையாது…!

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் இந்த ஆண்டு கட்டண உயர்வு கிடையாது என அறிவிப்பு ….   தமிழ்நாடு நர்சரி பிரைமரி, மெட்ரிகுலேசன், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் சங்கத்தின் பொதுச்செயலாளரான நந்தகுமார் பள்ளிக் கல்வித்துறை ஆணையருக்கு அனுப்பிய கடிதத்தில், “கொரோனா பரவும் இந்தச் சூழலில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, அவர்கள் படிக்கும் பள்ளியிலேயே தேர்வு எழுதும் வகையில் தேர்வு மையங்கள் அமைத்ததற்காக பள்ளிக் கல்வித் துறையை பாராட்டுகின்றோம்.   பள்ளிக் கல்வி […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மே 20….!!

கிரிகோரியன் ஆண்டு :  140 ஆம் நாளாகும். நெட்டாண்டு :  141 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு :  225 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 325 – கிறித்தவத் திருச்சபையின் முதலாவது கிறித்தவப் பொதுச் சங்கம், நிக்கேயா பேரவை அமைக்கப்பட்டது. 1217 – இங்கிலாந்து லிங்கன் நகரப் போரில், பிரான்சின் இளவரசர் லூயி (பின்னாளைய எட்டாம் லூயி) பெம்புரோக் பிரபு வில்லியம் மார்சலிடம் தோல்வியடைந்தார். 1497 – ஜான் கபோட் இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் இருந்து மேற்கு நோக்கிய வழியைக் கன்டுபிடிப்பதற்காக மெத்தியூ என்ற கப்பலில் புறப்பட்டார். 1498 – போர்த்துக்கீச மாலுமி வாஸ்கொ ட காமா இந்தியாவின் கோழிக்கோடு நகரை அடைந்தார். 1521 – […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: ”டான்செட் தேர்வு முடிவுகள் வெளியீடு” – அண்ணா பல்கலை. தகவல் …!! 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ, எம்சிஏ முதுநிலை பி.இ படிப்புகளில் சேர டான்செட் தேர்வில் வெற்றிபெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வு கடத்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதன் முடிவுகளை தற்போது அண்ணா பல்கலைக்கழகம்  வெளியிட்டுள்ளது. மே 23ம் தேதி வரை tancet.annauniv.edu  தளத்தில் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள் பல்சுவை வானிலை

அம்பன் புயல் நாளை மாலை கரையைக் கடக்கும் – பாலசந்திரன்

அம்பன் புயல் நாளை மாலை கரையைக் கடக்கும் என தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். தெற்கு வங்கக்கடலில் சென்னைக்கு கிழக்கே 950 கிமீ தொலைவில் ஆம்பன் புயல் மையம் கொண்டு இருந்தது. நிமிடத்திற்கு நிமிடம் இந்த புயல் தீவிரம் அடைந்து கொண்டே நகர்ந்து செல்வதால் மூன்று நாட்களுக்கு முன் வங்க கடலில் ஆம்பன் புயல் உருவானது. நேற்று இந்த புயல் அதிதீவிர சூப்பர் புயலாக மாறியது. இந்த நிலையில் தற்போது, அதி-உச்ச-உயர் புயலாக […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

ஜூன் 16ல் 11ம் வகுப்பு எஞ்சிய தேர்வு நடத்தப்படும் – பள்ளிக்கல்வித்துறை …!!

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுப்பட்ட தேர்வுகளை ஜூன் 16ஆம் தேதி நடைபெறுமென்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு பொதுமுடக்கத்தால் தமிழகத்தில் தள்ளிவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வுகள் வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தன. நீதிமன்றத்திலும் இதற்கான வழக்கு தொடுக்கப்பட்டது. கொரோனா அதிகமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் தேர்வை நடத்துவது சரியானதாக இருக்காது, எனவே ஒத்திவைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கை முன்வைக்கப்பட்ட […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

”ஜூன் 18ல் 12ம் வகுப்பு எஞ்சிய தேர்வு” கல்வித்துறை அறிவிப்பு …!!

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத முடியாமல் போன மாணவர்களுக்காக ஜூன் 18ஆம் தேதி தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு பொதுமுடக்கத்தால் தமிழகத்தில் தள்ளிவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வுகள் வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தன. நீதிமன்றத்திலும் இதற்கான வழக்கு தொடுக்கப்பட்டது. கொரோனா அதிகமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் தேர்வை நடத்துவது சரியானதாக இருக்காது, எனவே ஒத்திவைக்க வேண்டும் என்று […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

ஜூன் 15 முதல் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொத்தேர்வுக்கான புதிய அட்டவணையை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். தமிழகத்தில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்தலாம் என்று திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் பல்வேறு தரப்பிலிருந்தும் ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த நிலையில் தற்போது அமைச்சர் செங்கோட்டையன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றது என்று தெரிவித்தார். […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய அட்டவணை வெளியீடு …!!

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொத்தேர்வுக்கான புதிய அட்டவணையை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். ஜூன் ஒன்றாம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்தலாம் என்று திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் பல்வேறு தரப்பிலிருந்தும் ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த நிலையில் தற்போது அமைச்சர் செங்கோட்டையன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள்  தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றது. 15 ஆம் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

ஒவ்வொருவரும் ஒரு விதமா பேசுறாங்க…! நீங்க தான் முடிவெடுக்கணும் …!!

10ஆம் வகுப்பு தேர்வு குறித்து முதல்வர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதால் பல்வேறு தரப்பிலிருந்து குறிப்பாக, ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் இந்த தேர்வை தற்போது நடத்த வேண்டாம் என்று சொல்லி வரக்கூடிய சூழ் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்தும், அதில் எந்த மாதிரி சிக்கல் இருக்கிறது, அந்த சிக்கலை எப்படி சரிசெய்து ? எவ்வாறாக மாணவர்களை தேர்வு எழுத வைக்கலாம் என்பது […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

20 மாநிலம் முடிவெடுத்தாச்சு…..! நாம என்ன பண்ணலாம் ? எதிர்பார்ப்பில் மாணவர்கள் …!!

10ஆம் வகுப்பு தேர்வை  நடத்துவது குறித்து தமிழக முதல்வருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்துகிறார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து இருக்கிறது. ஆனால் பல்வேறு தரப்பிலிருந்து குறிப்பாக ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் எல்லாம் இதற்கான தற்போதைய சூழல் தமிழகத்தில் இல்லை என்ற ஒரு கோரிக்கையை முன்வைத்து இருக்கிறார்கள். பல பகுதிகளில், குறிப்பாக வடமாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். இதன் காரணமாக தேர்வை தற்போது […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மே 19….!!

கிரிகோரியன் ஆண்டு :  139 ஆம் நாளாகும். நெட்டாண்டு :  140 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு :  226 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 715 – இரண்டாம் கிரெகரி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1051 – பிரான்சின் முதலாம் என்றி மன்னர் கீவ் நகரின் ஆன் என்பவரைத் திருமணம் புரிந்தார். 1268 – பைபார்களின் முற்றுகையை அடுத்து அந்தியோக்கியா வீழ்ந்தது. 1499 – அராகனின் 13-வயது கேத்தரினுக்கும், வேல்சு இலவரசர் 12 அவ்யது ஆர்தருக்கும் திருமணம் நடைபெற்ரது. 1535 – பிரெஞ்சு நடுகாண் பயணி இழ்சாக் கார்ட்டியே வட அமெரிக்கா நோக்கிய தனது இரண்டாவது பயணத்தை 110 பேருடன் மூன்று கப்பல்களில் ஆரம்பித்தார். 1536 – இங்கிலாந்தின் எட்டாம் என்றியின் இரண்டாம் […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை : இதோ உங்களுக்காக

நாடு முழுவதும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை என்பது தற்போது வெளியிடப்படுள்ளது. ஊரடங்கும் நாடு பிறப்பிக்கப்பட்டதால் நாடு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிபிஎஸ்இ தேர்வு கால அட்டவணை என்பது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரு அட்டவணையும்,  டெல்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒரு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதே போல தேர்வு நடைபெறும் வகுப்பறைகளில் கிருமிநாசினி கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் ஜூலை ஒன்றாம் தேதி […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

ஜூலை 1ஆம் தேதி சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ….!!

நாடு முழுவதும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை என்பது தற்போது வெளியிடப்படுள்ளது. ஊரடங்கும் நாடு பிறப்பிக்கப்பட்டதால் நாடு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிபிஎஸ்இ தேர்வு கால அட்டவணை என்பது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரு அட்டவணையும்,  டெல்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒரு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதே போல தேர்வு நடைபெறும் வகுப்பறைகளில் கிருமிநாசினி கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் ஜூலை ஒன்றாம் தேதி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் வானிலை

உயர் உச்ச புயலாக மாறி நெருங்கி வரும் ஆம்பன் புயல் – பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

மத்திய வங்க கடலின் தென் பகுதியில் ஆம்பன் புயல் உயர் உச்ச புயலாக மாறி நெருங்கி வரும் நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்த உள்ளார். தெற்கு வங்கக்கடலில் ஆம்பன் புயல் அதி உச்ச தீவிர புயலாக மாறியுள்ளது. புயல் தற்போது வடக்கு, வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. சென்னைக்கு கிழக்கே சுமார் 650 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. இதனால் வங்க கடலின் மத்திய பகுதியில் 170 – 180 […]

Categories
கல்வி சற்றுமுன்

10ஆம் வகுப்பு தேர்வு திட்டமிட்டப்படி நடைபெறும் – அமைச்சர்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுமென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் ஒன்றிலிருந்து 12ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த தேர்வு தேதியில் மாற்றம் இருக்குமோ, அல்ல தேர்வு ரத்து செய்யப்படுமோ என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. ஏனெனில் இன்றைக்கு ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தலைமைச் செயலகத்திலிருந்து பள்ளிக் கல்வித் துறையின் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெறுகிறது. இதனால் தான் தேர்வு தேதி […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மே 18….!!

கிரிகோரியன் ஆண்டு :  138 ஆம் நாளாகும். நெட்டாண்டு :  139 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு :  227 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 332 – கான்ஸ்டண்டினோபில் குடிமக்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை உரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் அறிவித்தார். 872 – இரண்டாம் லூயி உரோமைப் பேரரசராக இரண்டாம் தடவையாக உரோமையில் முடிசூடினார். 1096 – முதலாம் சிலுவைப் போர்: செருமனியின் வோர்ம்சு நகரில் 800 யூதர்கள் வரை படுகொலை செய்யப்பட்டனர். 1268 – அந்தியோக்கியா எகிப்தின் மம்லுக் சுல்தான் பைபார்களிடம் வீழ்ந்தது. 1565 – உதுமானியப் படைகள் மால்ட்டாவை ஆக்கிரமிக்க ஆரம்பித்தன. 1593 – மதமறுப்புக் குற்றங்களுக்காக பிரித்தானிய நாடக எழுத்தாளர் கிறித்தோபர் மார்லொவ் மீது […]

Categories
கல்வி மாநில செய்திகள்

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாமா? – சர்வதேச நிபுணர்கள் சொல்வது என்ன ?

பள்ளி திறந்தாள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாம் வேண்டாமா என்ற கேள்வி பெற்றோர் மனதில் எழுந்திருக்கின்றது. இதுகுறித்து சர்வதேச நிபுணர்கள் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்கள். குழந்தைகளை கொரோனா தாக்கும் எனினும், பெரியவர்களுக்கு ஏற்படும் அளவிற்கு சேதம், குழந்தைகளுக்கு ஏற்படுவது இல்லை. அது மட்டுமல்ல சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பள்ளிகளில் கட்டாயமாக்கப்பட வேண்டும். குழந்தைகளை பள்ளிக்கு விடும்போதும், அங்கிருந்து அழைத்துச் செல்லும் போதும், பள்ளியில் உள்ள பெற்றோர்கள் நுழையக்கூடாது. பள்ளிக் கூடத்துக்கு உள்ளே எங்காவது கையெழுத்திடும் போது ஒரு பேனாவை […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மே 17….!!

கிரிகோரியன் ஆண்டு :  137 ஆம் நாளாகும். நெட்டாண்டு :  138 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு :  228 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1498 – வாஸ்கோ ட காமா இந்தியாவின் கோழிக்கோட்டை அடைந்தார். 1521 – பக்கிங்காமின் மூன்றாவது நிலை சீமானான எட்வர்ட் ஸ்டாஃபோர்ட் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார். 1536 – இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர், ஆன் பொலின் ஆகியோரின் திருமணம் செல்லுபடியற்றதாக்கப்பட்டது. 1590 – டென்மார்க்கின் ஆன் ஸ்கொட்லாந்து அரசியாக முடி சூடினார். 1792 – நியூ யோர்க் பங்குச் சந்தை ஆரம்பிக்கப்பட்டது. 1805 – முகமது அலி எகிப்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 1809 – பிரெஞ்சுப் பேரரசுடன் இத்தாலியின் திருச்சபை நாடுகளை இணைக்க முதலாம் நெப்போலியன் ஆணையிட்டார். 1814 – நோர்வேயின் அரசியலமைப்பு சட்டம் கையெழுத்திடப்பட்டது. டென்மார்க் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

வங்கக்கடலில் உருவானது ”உம்பன் புயல்” வானிலை ஆய்வு மையம் …!!

வங்கக்கடலில் ‘உம்பன் புயல்” உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பிறகு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து தற்போது புயலாக மாறி இருக்கிறது. இதற்க்கு ”உம்பன்” என பெயர் இடப்பட்டுள்ளது. இந்த பெயர் தாய்லாந்து நாட்டில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. மத்திய வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் இந்த புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அதற்குப் பிறகு வடகிழக்கு […]

Categories
கல்வி சற்றுமுன்

CBSE 10,+12 தேர்வு அட்டவணை இன்று மே 18இல் வெளியீடு …!!

CBCSE 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை மே 18ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கல்வி நிறுவனங்கள் உட்பட மக்கள் கூடும் அனைத்தும் மூடப்பட்டன. இதனையடுத்து மாணவர்களுக்கான தேர்வு முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது.பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொத்தேர்வின் […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை

வீட்டுக்கு அருகே 10ம் வகுப்பு தேர்வு மையம்…! கல்வித்துறையின் அதிரடி முடிவு …!!

கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மாணவர்களுக்கு அந்தந்த பகுதியிலே தேர்வு மையம் அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட பொதுத் தேர்வு ஜூன் 1ல் இருந்து 12 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதில் முக்கியமான ஒரு கேள்வியாக முன்வைக்கப் பட்டது என்னவென்றால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருக்கக்கூடிய மாணவர்கள் எப்படி இதில் பங்கேற்பார்கள் ? அவர்கள் அந்தப் பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு வெளியே விடுவதற்கு அனுமதி வழங்கப்படாதே ? என்ற […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

#Breaking: தூத்துக்குடியில் ”புயல் எச்சரிக்கை” கூண்டு ஏற்றம் …!!

தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று இரவு ”ஆம்பன் புயல்” உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. நாகப்பட்டினத்திற்கு கிழக்கே சுமார் 730 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 750 கிலோ மீட்டர் தொலைவிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மையம் கொண்டிருக்கிறது. இதற்க்கு ஆம்பன் புயல் என  என பெயரிடப்பட்டுள்ள நிலையில் புயல் உருவாகி பின்னர் வட மேற்கு திசை […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

CBCSE 10,+12 தேர்வு அட்டவணை இன்று வெளியீடு ….!!

CBCSE 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியாகும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கல்வி நிறுவனங்கள் உட்பட மக்கள் கூடும் அனைத்தும் மூடப்பட்டன. இதனையடுத்து மாணவர்களுக்கான தேர்வு முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது. பத்தாம் வகுப்பு […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மே 16….!!

கிரிகோரியன் ஆண்டு :  136 ஆம் நாளாகும். நெட்டாண்டு :  137 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு :  229 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 946 – யப்பான் பேரரசர் சுசாக்கு முடிதுறந்தார். அவரது சகோதரர் முறக்காமி 62-வது பேரரசராகப் பதவியேற்றார். 1527 – புளோரன்சு மீண்டும் குடியரசானது. 1532 – சர் தாமஸ் மோர் இங்கிலாந்தின் உயராட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகினார். 1568 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி அரசி இங்கிலாந்துக்குத் தப்பி ஓடினார். 1667 – யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வாக்கிய பஞ்சாங்கம் இராமலிங்க முனிவரால் வெளியிடப்பட்டது. 1739 – வாசை சமரில் மராட்டியர்கள் போர்த்துக்கீச இராணுவத்தைத் தோற்கடித்தனர். 1770 – 14-வயது மாரீ […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

அந்தந்த பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு… ஒரு அறைக்கு 10 மாணவர்கள் …!!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை அந்தந்த பள்ளியிலே எழுதலாம் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை பொருத்தவரை வைக்கும் தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 825 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒருசில தேர்வு மையங்களில் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள். ஆனால் பத்தாம் வகுப்பு இருக்கக்கூடிய பள்ளிகளின் எண்ணிக்கை என்று பார்த்தோமானால் சுமார் 12 ஆயிரம் பள்ளிகள் இருக்கின்றன. இந்த பள்ளிகளில் உள்ள மாணவர்கள் வேறு வேறு தேர்வு மையங்களுக்குச் செல்லும் போது ஒரு […]

Categories
சற்றுமுன் வானிலை

BIG BREAKING: நாளை ‘ஆம்பன் புயல்’ உருவாகிறது …!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கின்றது. தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை  உருவாக வாய்ப்பு இருக்கின்றது. அதே இடத்தில் நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வரும் 17ஆம் தேதி […]

Categories
கல்வி சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

கல்லூரிகள் எப்போது ? அமைச்சர் விளக்கத்தால் மாணவர்கள் மகிழ்ச்சி …!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத நிலை வந்த பிறகே கல்லூரிகள் தொடங்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கல்லூரிகளுக்கு நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் கல்லூரிகள் எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழும்பி வந்த நிலையில் கல்லூரிகள் திறப்பு குறித்தும், செமஸ்டர் தேர்வு குறித்தும்  தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மே 15….!!

கிரிகோரியன் ஆண்டு :  135 ஆம் நாளாகும். நெட்டாண்டு :  136 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு :  230 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 495 – மெர்க்குரி கடவுளுக்கான கோயில் பண்டைய ரோம் நகரில் அமைக்கப்பட்டது. 221 – சீன இராணுவத் தலைவர் லியூ பெய் தன்னைப் பேரரசராக அறிவித்தார். 392 – உரோமைப் பேரரசர் இரண்டாம் வலந்தீனியன் வியென்னாவில் படுகொலை செய்யப்பட்டார். 908 – மூன்று-வயதான ஏழாம் கொன்ஸ்டன்டைன் பைசாந்தியப் பேரரசனாக நியமிக்கப்பட்டான். 1536 – இங்கிலாந்தின் அரசி ஆன் பொலின் தேசத்துரோகம், ஒழுக்கக்கேடு, ஒழுக்கமற்ற புணர்வு போன்ற குற்றச்சாட்டுகளுக்காக இலண்டனில் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். சான்றாயர்களினால் இவருக்கு மரணதண்டனை […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

9, 11ஆம் வகுப்புக்கு இறுதித் தேர்வு இல்லை – சிபிஎஸ்இ உத்தரவால் மாணவர்கள் மகிழ்ச்சி …!!

9ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து சிபிஎஸ்இ விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கல்வி நிலையங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. பொதுத் தேர்வு மாணவர்களுக்கு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது. மாணவர்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே அவர்களால் தேர்வு எழுத முடியாது, தேர்வு எழுதாமலே அவர்களை அடுத்த கல்வியாண்டு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை […]

Categories

Tech |