9ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு இறுதி தேர்வு குறித்து சிபிஎஸ்இ விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் அடைக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மாநில அளவில் பள்ளிக்கல்வித் துறையும், நாடு முழுவதும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சாகமும் கல்வி நிலைய திறப்பு, தேர்வுகள் குறித்து அடுத்தடுத்து புதிய அறிவிப்புகளை வெளியீட்டு வருகின்றன.அந்த வகையில் தற்போது சிபிஎஸ்இ ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 9ஆம் வகுப்பு மற்றும் […]
Category: பல்சுவை
9ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு இறுதி தேர்வு குறித்து சிபிஎஸ்இ விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் அடைக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மாநில அளவில் பள்ளிக்கல்வித் துறையும், நாடு முழுவதும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகமும் கல்வி நிலைய திறப்பு, தேர்வுகள் குறித்து அடுத்தடுத்து புதிய அறிவிப்புகளை வெளியீட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது சிபிஎஸ்இ ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது அதில், தோல்வியடையும் […]
தமிழகத்திற்கு ஆம்பன் புயல் வருமா ? என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் தரப்பில் வந்திருக்கும் தகவல் என்னவென்றால் தமிழகத்தில், வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே நேற்றைய தினம் தென்கிழக்கு வங்கக்கடலில், அந்தமான் ஒட்டி இருக்கக் கூடிய பகுதிகளில் […]
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் வங்கபகுதியில் இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி நாளை புயலாக மாறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். இதனால் இன்று முதல் மத்திய மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு […]
வரலாற்றில் இன்று மே 14….!!
கிரிகோரியன் ஆண்டு : 134 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 135 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 231 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1264 – இங்கிலாந்தின் மூன்றாம் என்றி மன்னர் பிரான்சில் கைது செய்யப்பட்டார். சைமன் டி மொர்ஃபோர்ட் இங்கிலாந்தின் ஆட்சியாளரானார். 1607 – ஜேம்சுடவுன், வர்ஜீனியா ஆங்கிலேயக் குடியேற்றப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. 1610 – பிரான்சின் நான்காம் என்றி மன்னர் கொல்லப்பட்டார். பதின்மூன்றாம் லூயி மன்னராக முடிசூடினார். 1643 – பதின்மூன்றாம் லூயி இறக்க, அவரது 4-வயது மகன் பதினான்காம் லூயி பிரான்சின் மன்னனானான். 1796 – பெரியம்மை நோய்க்கான முதலாவது தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் ஏற்றினார். 1800 – ஐக்கிய […]
வரலாற்றில் இன்று மே 13….!!
கிரிகோரியன் ஆண்டு : 133 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 134 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 232 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1515 – பிரான்சு அரசி மேரி டூடோர், சபோல்க் பிரபு சார்லசு பிரான்டனை கிரேனிச்சு நகரில் அதிகாரபூர்வமாகத் திருமணம் புரிந்தார். 1568 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியின் படைகள் லாங்சைடு என்ற இடத்தில் நடந்த சமரில் அவளது உடன்பிறப்பான யேம்சு ஸ்டுவர்ட்டின் இசுக்கொட்லாந்திய சீர்திருத்தத் திருச்சபைப் படைகளிடம் தோற்றன. 1648 – தில்லியில் செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. 1765 – யாழ்ப்பாணத்தின் டச்சுத் தளபதியாக அந்தனி மூயார்ட் நியமிக்கப்பட்டார்.[1] 1787 – ஆஸ்திரேலியாவில் குடியேற்றத்தை ஆரம்பிப்பதற்கென 11 கப்பல்களில் 772 சிறைக்கைதிகளையும் குற்றவாளிகளையும் […]
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்கவேண்டும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இன்று காலை தலைமை செயலகத்தில்செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தள்ளி வைக்கப்பட்டிருந்த பத்தாம் வகுப்புத் தேர்வு பொது தேர்வு நடத்துவது குறித்த தேதி அறிவித்திருந்தார். குறிப்பாக ஜூன் 1முதல் ஜூன் 12 வரை பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் என்றும், அதேபோல ஒத்திவைக்கப்பட்ட பதினோராம் வகுப்பு தேர்வு தேர்வு ஜூன் இரண்டாம் தேதியும், தேர்வை எழுதாமல் விட்ட பன்னிரண்டாம் […]
10ஆம் வகுப்பு பொத்தேர்வுக்கான அறிவிப்பை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். சென்னை தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 10ஆம் வகுப்பு பொதுதேர்வு குறித்த அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டார். அதே போல விடுபட்ட +1, +2 பொதுத்தேர்வில் தேதியையும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். அதே போல நீட் தேர்வை பொருத்தவரை பயிற்சி வகுப்புகள் தமிழகம் முழுதும் உள்ள 10 கல்லூரிகளில் இதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பயிற்சி வகுப்புகள் என்பது விரைவில் […]
ஒத்திவைக்கப்பட்ட அனைத்து பொதுத்தேர்வுகளையும் நடத்துவதற்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். மார்ச் 27ஆம் தேதியிலிருந்து நடைபெறுவதாக இருந்த பத்தாம் வகுப்பு தேர்வு ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது ஜூன் ஒன்றாம் தேதி முதல் 12ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்படுள்ளது. அதற்கான அறிவிப்பையும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். பத்தாம் வகுப்பு மாணவர்களைப் பொருத்தவரை 9 லட்சத்து 55 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான பதிவு செய்திருக்கிறார்கள். எல்லாருக்கும் தேர்வு: […]
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலகத்தில் செய்தியாளரை சந்தித்தார். அப்போது அவர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் நடந்து கொண்டிருந்த ஒத்திவைக்கப்பட்ட பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வு தேதியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். அதே போல கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட போக்குவரத்து சிக்கல் உள்பட பல காரணங்களால் 12ஆம் வகுப்பு இறுதி பொதுத்தேர்வை எழுதாத 36 ஆயிரத்து 842 மாணவர்களுக்கு ஜூன் 4ஆம் […]
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலகத்தில் செய்தியாளரை சந்தித்தார். அப்போது அவர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் நடந்து கொண்டிருந்த பிளஸ் 1 வகுப்புக்கான ஒரு தேர்வு மட்டும் ஒத்திவைக்கப்பட்டது. அப்படி ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதியை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 11ஆம் வகுப்புக்கான வேதியியல், புவியியல், கணக்குப்பதிவியல் இந்த மூன்று பாடங்களுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தேர்வுகள் அனைத்தும் ஜூன் 2ஆம் தேதி […]
ஜூன் 1ஆம் தேதி முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ஜூன் 1ஆம் தேதி முதல் 12 தேதி வரை பத்தாம் வகுப்பு படிக்கின்ற மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதற்காக என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 24ஆம் தேதி நடைபெற்ற பிளஸ் டூ தேர்வை எழுதாத 36 ஆயிரத்து 842 மாணவர்களுக்கு ஜூன் 4ஆம் தேதி தேர்வு நடைபெறும். 12 வகுப்பு […]
ஜூன் 1ஆம் தேதி முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ஜூன் 1ஆம் தேதி முதல் 12 தேதி வரை பத்தாம் வகுப்பு படிக்கின்ற மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதற்காக என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 24ஆம் தேதி நடைபெற்ற பிளஸ் டூ தேர்வை எழுதாத 36 ஆயிரத்து 842 மாணவர்களுக்கு ஜூன் 4ஆம் தேதி தேர்வு நடைபெறும். 12 வகுப்பு […]
வாட்ஸ்ஆப் அட்மின் களே ஜாக்கிரதை நீங்கள் கைதாகலாம் என்று தமிழக போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீங்கள் வாட்ஸ் ஆப் அட்மினாக இருக்கும் வாட்ஸ்அப் குரூப்பில் பெண்கள் குறித்த ஆபாச தகவல் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்தால் நீங்கள் கைது செய்யப்படலாம். முதல்ல வாட்ஸ்ஆப் அட்மினை தான் போலீஸ் கைது செய்யும். நான் வாட்ஸ்அப் குரூப் உறுப்பினர் தான், எனக்கு தெரியாது என்று சொல்லி தப்பிக்க முடியாது. வாட்ஸ்ஆப் உறுப்பினர்கள் அனைவரும் சம்பந்தப்பட்டவர்களாகவே கருதப்படுவார்கள். உறுப்பினர்களின் செல்போனும் பறிமுதல் செய்யப்படும் என்று […]
வரலாற்றில் இன்று மே 12….!!
கிரிகோரியன் ஆண்டு : 132 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 133 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 233 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 254 – முதலாம் ஸ்தேவான் 23-வது திருத்தந்தையாகப் பதவியேற்றார். 907 – சீனாவில் முன்னூறு ஆண்டு கால ஆட்சியின் பின்னர் தாங் அரசமரபு ஆட்சி இழந்தது. 1191 – இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் சைப்பிரசில் பெரங்காரியா என்பவரைத் திருமனம் புரிந்தார். 1551 – அமெரிக்காக்களின் மிகப் பழமையான பல்கலைக்கழகம், சான் மார்க்கோசு தேசியப் பல்கலைக்கழகம், பெரு, லிமா நகரில் அமைக்கப்பட்டது. 1588 – சமயங்களுக்கான பிரெஞ்சுப் போர்: முதலாம் என்றி [[பாரிசு நகரை அடைந்து, கிளர்ச்சி […]
செவிலியர்களின் தேவதை யார் தெரியுமா…?
கைவிளக்கேந்திய காரிகை… செவிலியர்களுக்காக தனி மரியாதை உருவாக காரணமானவர்….! ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார். இவர் புளோரன்ஸ் நகரில் 1820ல் மே மாதம் 12ஆம் தேதி பிறந்ததால் அனைவரும் செவிலியர் தினமாக கொண்டாடுகின்றனர். சுகபோக வாழ்க்கையில் நாட்டமில்லாத ஃப்ளோரன்ஸ் தன் வாழ்நாளில் மனிதகுலத்திற்கு ஏதேனும் நன்மைகள் செய்ய வேண்டுமென்று சிறுவயதிலிருந்தே விருப்பம் கொண்டுள்ளார். அவருடைய 31வது வயதில் குடும்பத்தையும், சுகத்தையும் துறந்து நோயாளிகளையும், போர்களில் காயமடைந்தவர்களையும் கவனித்துக்கொள்ளும் தனது விருப்பத்தை நோக்கி பயணித்தார். ஜெர்மன் மற்றும் பிரான்சில் செவிலியர்களுக்கான அடிப்படை […]
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் எதிரொலியாக நாளை கொண்டாட இருக்கும் செவிலியர் தினம் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகின்றது. மருத்துவத் துறையில் பணியாற்றும் செவிலியர்களின் சேவையை பாராட்டும் வகையில் உலக செவிலியர் அமைப்பு 1965ஆம் ஆண்டிலிருந்து மே 12ம் தேதியை உலக செவிலியர் தினமாக கொண்டாடி வருகின்றது. இந்த வருடம் உலக சுகாதார செவிலியர் தினத்தில் “செவிலிய பணி மூலமாக உலக ஆரோக்கியம்” எனும் மையக் கருத்தை உலக செவிலியர் அமைப்பு முன்னிறுத்தி உள்ளது. தற்போது […]
செவிலியர்களுக்கான நடத்தை விதிகள் நோயாளிகளிடம் சமூக-பொருளாதார பேதமின்றி நோயின் தன்மையை மனதில் நிறுத்தாமல் ஒரு மனிதனுக்கு கொடுக்கவேண்டிய மரியாதையோடு சேவை செய்வது அவசியம். செவிலியரின் அடிப்படைக் கடமை என்பது மக்களின் உயிரைக் காப்பது, நோயாளிகளின் உடல் நலத்தை முன்னேற்றம் அடைய செய்வது, அவர்களின் வேதனையை குறைப்பது. செவிலியர்கள் எப்பொழுதும் மேம்பட்ட செவிலியர் பணியை கொடுக்க வேண்டும். அதேபோன்று நன்னடத்தை கொண்டவராகவும் இருத்தல் அவசியம். செவிலியர்கள் பயிற்சி மட்டுமல்லாது சரியான அறிவும் திறமையும் கொண்டு பணியாற்ற வேண்டும். செவிலியர்கள் […]
தனி மனிதனின் தேவைகளை தெரிந்து தனது திறமையின் மூலம் சேவை செய்பவரும், செய்யும் தொழிலை பெருமையாகவும், அறிவை வளர்த்துக்கொள்ள கூடியதாகவும், வேலையில் ஒழுக்கத்துடனும், கலை உணர்வுடனும் பணியை செய்பவர்கள் செவிலியர்கள். செவிலியர் பணியில் வெற்றிக்கான அன்பு இரக்கம் மேன்மை பொறுமை அதோடு புரிந்துகொள்ளும் தன்மை இருப்பவராக இருத்தல் அவசியம் இந்த குணங்கள் நோயாளிகளுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் சேவை செய்ய பெரிதும் உதவுகின்றது. விருப்பமும் தியாக மனப்பான்மையும் இந்த இரண்டு குணங்களும் ஒன்றுக்கொன்று ஈடானது எந்த சூழ்நிலையிலும் சேவை செய்ய […]
உலக நாடுகள் முழுவதிலும் மே மாதம் 12 ஆம் தேதி அன்று உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. சமூகத்திற்கு செவிலியர்கள் ஆற்றும் பங்களிப்பை நினைவுகூர இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1965 ஆம் ஆண்டிலிருந்து இந்த நாள் செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. ஜனவரி மாதம் 1974ல் நவீன தாதியியல் முறையை அறிமுகப்படுத்திய இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் என்பவரது பிறந்த நாளான மே மாதம் 12 ஆம் தேதியை அவரை கவுரவிக்கும் விதமாகவும் நினைவுகூர […]
வரலாற்றில் இன்று மே 11….!!
கிரிகோரியன் ஆண்டு : 131 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 132 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 234 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 330 – பைசாந்தியம் புதிய ரோமா எனப் பெயர் மாற்றப்பட்டது, ஆனாலும் இது கான்ஸ்டண்டினோபில் என்ற பெயரிலேயே பெரும்பாலும் அழைக்கப்பட்டது. 868 – டயமண்ட் சூத்திரா சீனாவில் அச்சிடப்பட்டது. இதுவரை அறியப்பட்டதில் இதுவே மிகப் பழமையான அச்சு நூலாகும். 912 – அலெக்சாந்தர் பைசாந்தியப் பேரரசராக முடி சூடினார். 1310 – பிரான்சின் நான்காம் பிலிப்பு மன்னர் தேவாலய புனித வீரர்கள் 54 பேரை சமயமறுப்பிற்காக உயிருடன் எரித்தார். 1502 – கிறித்தோபர் கொலம்பசு தனது கடைசியும் […]
வரலாற்றில் இன்று மே 10….!!
கிரிகோரியன் ஆண்டு : 130 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 131 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 235 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 28 – சூரியப்புள்ளி சீனாவில் ஆன் வானியலாளர்களால் அவதானிக்கப்பட்டது. 70 – எருசலேம் முற்றுகை: பேரரசர் வெசுப்பாசியானின் மகன் டைட்டசு எருசலேம் மீது முழுமையான தாக்குதலை ஆரம்பித்தார். 1497 – அமெரிகோ வெஸ்புச்சி புதிய உலகத்திற்கான தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தார். 1503 – கொலம்பசு கேமன் தீவுகளை அடைந்து அங்கிருந்த பெருந்தொகையான கடலாமைகளைக் கண்டு அத்தீவுக்கு லாஸ் டோர்ட்டுகஸ் எனப் பெயரிட்டார். 1534 – இழ்சாக் கார்ட்டியே நியூபவுண்டுலாந்து தீவை அடைந்தார். 1612 – ஷாஜகான் மும்தாஜ் மகாலைத் திருமணம் புரிந்தார். 1655 – இங்கிலாந்து எசுப்பானியாவிடம் இருந்து ஜமேக்காவைக் கைப்பற்றியது. 1688 – அயூத்திய இராச்சியத்தின் மன்னர் நாராய் […]
யானைகள் கூட்டமாக ஓடி வரும் காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது காட்டில் வாழும் உயிரினங்களில் ஒன்று யானை. உருவத்தில் பெரியதாகவும் அனைவரையும் பயமுறுத்துவதாக ஆகவும் இருக்கும் யானை. அதனை ஆலயங்களிலும் சிலர் சாந்தமாக வளர்த்து வருகின்றனர். அதேநேரம் சுற்றுலா தலங்களில் யானையிடம் மாட்டிக்கொண்டு உயிரை விட்டவர்களும் உண்டு. இடத்திற்கு தகுந்தவாறு யானைகளின் குணங்களும் மாறி இருக்கும். தற்போது சமூக வலைதளங்களில் யானைகள் கூட்டமாக ஓடிவரும் காணொளி ஒன்று வெளிவந்துள்ளது. இதனை வெளியிட்டவர் இந்திய வனத்துறை […]
வரலாற்றில் இன்று மே 9….!!
கிரிகோரியன் ஆண்டு : 129 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 130 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 236 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1092 – லிங்கன் பேராலயம் புனிதப்படுத்தப்பட்டது.. 1386 – இங்கிலாந்தும் போர்த்துகலும் வின்சர் மாளிகையில் புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டன. இவ்வுடன்பாடு இப்போதும் நடைமுறையில் உள்ளது. 1502 – கொலம்பஸ் புதிய உலகிற்கான தனது கடைசிப் பயணத்தை (1502-1504) எசுப்பானியாவில் இருந்து தொடங்கினார். 1671 – அயர்லாந்து இராணுவ அதிகாரியான தோமஸ் பிளட் லண்டன் கோபுரத்தில் ஆங்கிலேய அரச நகைகளைக் களவெடுக்க முனைந்தபோது கைது செய்யப்பட்டான். 1874 – குதிரையால் செலுத்தப்படும் உலகின் முதலாவது பயணிகள் வண்டி பம்பாய் நகரில் […]
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுவது குறித்து கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு ஒற்றை வெளியிட்டுள்ளார். மார்ச் 27 இல் இருந்து ஏப்ரல் 13ம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத் தேர்தல் நடத்துவதற்கான அட்டவணைப்படுத்தப்பட்ட இருந்தது. ஆனால் ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிறகு முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் நிச்சயமாக தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு சொல்லிக் கொண்டே வந்தது. இந்த நிலையில் […]
ஜூலை 1 முதல் 15 வரை சிபிஎஸ்சி பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது ஜூலை 1ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. ஏற்கனவே நீட் தேர்வு ஜூலை மாத இறுதி வாரம் நடைபெறும் என்று சொல்லியிருந்தார்கள். ஜேஇஇ மெயின் அட்வான்ஸ் தேர்வுகளும் ஜூலை மாதத்தில் நடத்தப்படும் என்று சொல்லி இந்த நிலையில் தற்போது சிபிஎஸ்சி விடுபட்ட தேர்வுகள் மற்றும் நடத்த வேண்டிய தேர்வுகள் அனைத்தையும் ஜூலை மாதம் நடத்தலாம் […]
ஜூலை 1 முதல் 15 வரை சிபிஎஸ்சி பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது ஜூலை 1ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. ஏற்கனவே நீட் தேர்வு ஜூலை மாத இறுதி வாரம் நடைபெறும் என்று சொல்லியிருந்தார்கள். ஜேஇஇ மெயின் அட்வான்ஸ் தேர்வுகளும் ஜூலை மாதத்தில் நடத்தப்படும் என்று சொல்லி இந்த நிலையில் தற்போது சிபிஎஸ்சி விடுபட்ட தேர்வுகள் மற்றும் நடத்த வேண்டிய தேர்வுகள் அனைத்தையும் ஜூலை மாதம் நடத்தலாம் […]
மாணவர்களின் செஞ்சிலுவை சங்கம்…!
மாணவர்களின் செஞ்சிலுவை சங்கம் என்பது ஜே.ஆர்.சி என சுருக்கமாக அழைக்கப்படும் ஜூனியர் ரெட் கிராஸ் ஒரு மனிதனிடம் நாடு, மொழி, இனம், மதம், நிறம் என வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் உயிர் என்பது சமம். அப்படிப்பட்ட உயிரைக் காப்பதற்காக உருவாக்கப்பட்ட சங்கமே செஞ்சிலுவை சங்கம். ஜே.ஆர்.சி என சுருக்கமாக அழைக்கப்படும் ஜூனியர் ரெட் கிராஸ். 2001 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று குஜராத்தை தாக்கிய நிலநடுக்கத்தை நம்மால் மறந்திருக்க முடியாது. அவர்களின் துயரைத் துடைக்க முதலில் […]
“அம்மா” – உலக அன்னையர் தினம்
பிரம்மனின் அவதாரமாக உலகில் உதித்தவள். அன்பின் வடிவாக மண்ணில் வாழ்பவள். அன்பு, அக்கறை, அரவணைப்பு என்றால் உணர்வுகளால் நிரப்பப்பட்டவள். எவருக்கும் ஈடு இணை இல்லாதவள். அதுதான் அம்மா என்னும் உறவு. அம்மா என்ற வார்த்தையில் பாசம், கடவுளின் கருணை அடங்கும். தோல்விகளை வேரறுக்கும் தைரியம் கொடுத்தவள். வெற்றியை சுவைக்க செய்தவள். அன்பு வற்றிய உலகில் வற்றாத அன்பு பெருகுமிடம் “என் பிள்ளை என் பிள்ளை” என்று பெருமைப்பட அவளை தவிர வேறு யாருமில்லை. வருடத்தில் ஒரு நாள் […]
வாழும் தெய்வமான அன்னையை போற்றும் பொருட்டு வருடம்தோறும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த சிறப்புமிக்க தினத்தில் அன்னையின் ஆசீர்வாதத்தை பெறுவது ஒவ்வொரு பிள்ளைகளின் கடமை. அவர்களுக்கு பரிசு பொருட்கள், வாழ்த்து அட்டைகள் போன்றவற்றை கொடுத்து மகிழ்ச்சியை தெரிவித்து ஆசீர்வாதத்தை பெறலாம். உலக நாடுகளில் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படும் அன்னையர் தினம், நமது நாட்டில் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியாவில் ஜார்விஸ் என்பவரால் […]
உலக வரலாற்றில் அன்னையையும் இயற்கையையும் தெய்வமாக கருதி வழிபட்டு வந்துள்ளனர். “மாதா, பிதா, குரு, தெய்வம்” என நமது கலாச்சாரம் அன்னைக்கு தான் முதலிடத்தை வழங்கியுள்ளது. படைத்தவன் கடவுள் என்றால் நம்மை படைத்த அன்னையே நமக்கு கடவுள். அனைத்திற்கும் அடிப்படையானவள் அம்மா. அவள் இல்லை என்றால் இந்த மண்ணில் நம்மால் அவதரித்து இருக்க முடியாது. மகளாக, சகோதரியாக, தோழியாக, தாரமாக, தாயாக வீட்டில் இருப்பவர்களை பக்குவப்படுத்தும் பாட்டியாக அனுபவங்கள் மூலம் வழி நடத்திச்செல்லும் ஆசானாக இப்படி எத்தனையோ […]
எல்லோருக்கும் கடவுள் கொடுத்த பரிசுதான் அம்மா. அம்மா என்று அழைக்காத உயிர் உலகில் இல்லை. தாய் அன்புக்கு நிகர் எதுவுமில்லை. தாய்மை உயிரினத்தின் வரம். தாலாட்டி பாலுட்டி பேணும் தாய்மையின் பெருமையை நினைவு கூறும் நாள் தான் இந்த அன்னையர் தினம். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினம் பண்டைய காலத்திலிருந்தே கொண்டாடப்பட்டு அதற்கான சான்றுகள் பல உள்ளன. இருப்பினும் அன்னையர் தினம் தோன்றுவதற்கு காரணமாக […]
“அம்மா” என்ற சொல் கபடமில்லாதது, கலங்கம் இல்லாதது. அன்பும் பாசமும் நிறைந்திருக்கும் வார்த்தை என்றென்றும் உயிர்ப்புடன் உலகமே அவளாக அனைத்து சுமைகளையும் சுமந்து குடும்பத்தின் முகவரியாகவே வாழ்ந்து வருபவள். அத்தனை உயிர்களும், சுக துக்கங்களும் அம்மா என்ற வார்த்தைகள் தான் அடங்கியுள்ளது. அம்மாவுக்கு இணை இந்த உலகில் வேறு எதுவும் இல்லை. உலகமே அம்மா என்ற வார்த்தைக்கு அடிமை. அம்மாவிற்கு அம்மா என்ற அந்தஸ்து மட்டும் இல்லை. பெற்றோருக்கு மகளாகவும், சகோதரர்களுக்கு சகோதரியாகவும், கணவனுக்கு மனைவியாகவும், பின்னர் […]
50% மாணவர்களுடன் பள்ளிகள் செயல்படலாம் என மத்திய அரசுக்கு என்சிஇஆர்டி பரிந்துரை செய்துள்ளது. ஊரடங்கு காலம் முடிந்த பின்பு பள்ளிகளை எப்போது திறப்பது ? பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை எவ்வாறு நடத்துவது ? எவ்வாறு வகுப்புகளில்மாணவர்களுக்கு பாடம் நடத்துவது ? என ஆராய்ந்து புதிய வழிகாட்டுதலை வழங்க கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருந்தது. இதனடிப்படையில் என்சிஆர்டி மேற்கொண்ட குழு பரிந்துரையை மத்திய மனிதவளமேம்பாட்டு அமைச்சகத்திடம் வழங்கியுள்ளது. […]
வரலாற்றில் இன்று மே 8….!!
கிரிகோரியன் ஆண்டு : 128 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 129 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 237 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1450 – இங்கிலாந்தில் கென்ட் நகரில் ஆறாம் என்றி மன்னருக்கெதிராக ஜாக் கேட் என்பவன் தலைமையில் கிளர்ச்சி இடம்பெற்றது. 1794 – பிரான்சிய வேதியியலாளர் அந்துவான் இலவாசியே பிரெஞ்சுப் புரட்சியின் பயங்கர ஆட்சியில் தேசத்துரோகக் குற்றங்களுக்காக பாரிசில் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனைக்குட்படுத்தப்பட்டார். 1821 – கிரேக்க விடுதலைப் போர்: கிரேக்கர்கள் துருக்கியர்களை கிராவியா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தனர். 1842 – பாரிசு நகரில் தொடருந்து ஒன்று தடம் புரண்டு தீப்பிடித்ததில் […]
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன,மத,மொழி வேறுபாடின்றி அன்புக்கரம் நீட்டி உதவும் உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் ….!! உலகில் யுத்தம் மற்றும் இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கம் சர்வதேச ரீதியில் அமைக்கப்பட்டன. தற்போது உலக நாடுகளில் 178 தேசிய கிளைகளை கொண்ட இந்த அமைப்பு உலகம் முழுவதும் மனிதாபிமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கத்தின் பிரதான கருப்பொருள் […]
செஞ்சிலுவை இயக்கம் உலக அளவில் மிக விரிவாக ஒழுங்குமுறையுடன் செயல்படும் அமைப்புக்களில் ஒன்றாகும். செஞ்சிலுவை கிறிஸ்தவ மதத்தை காட்டுவதாக அமைந்துள்ளதால் இஸ்லாமிய நாடுகளில் அவ்வியக்கத்தின் சின்னம் செம்பிறையாகக் மாற்றப்பட்டது. ஆரம்ப காலத்தில் யுத்தத்தில் காயமடைந்த மக்களுக்கு உதவும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் செயற்பாடுகள் தற்போது விரிவடைந்துள்ளது. செஞ்சிலுவை, செம்பிறை இயக்கம் ஏழு முக்கிய கோட்பாடுகளின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றது. மனிதாபிமானம் பாரபட்சமின்மை நடுநிலைமை சுதந்திரத் தன்மை தொண்டு புரிதல் ஒற்றுமை சர்வவியாபகத் தன்மை இயற்கை அனர்த்தங்களினாலும் […]
செஞ்சிலுவை சங்கத்தின் உன்னத பணிகள்….!!
உலக செஞ்சிலுவை சங்கம் தனது முயற்சியினால் போர் நடைபெறும் இடங்களுக்கும் இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கும் நேரடியாக சென்று மருத்துவ உதவிகளை செய்து வருகின்றன. இது சர்வதேச நாடுகளின் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தும் மனிதநேய அமைப்பாக செயல்படுகிறது. போர்க்காலங்களில் நாடுகளிடையே கடைப்பிடிக்கவேண்டிய மனித உரிமைகளையும் இந்த அமைப்பு கண்காணித்து வருகின்றது. போரிடும் நாடுகள் உரிமையை மீறி நடந்து கொண்டாள் இந்த அமைப்பு மனித உரிமை நீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடரும்.ஆபத்து நிறைந்த காலகட்டத்தில் பல […]
உலகில் நடக்கும் யுத்தம் மற்றும் இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்படுபவர்களுக்கு மனிதாபிமான நோக்கத்தில் நிவாரண பணிகளை செய்யும் முகமாக செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கம் சர்வதேச அளவில் அமைக்கப்பட்டுள்ளது. செம்பிறை சங்கம் செஞ்சிலுவை சங்கம் என பெயரில் வித்தியாசத்தை கொண்டிருந்தாலும் இரண்டு அமைப்புகளும் ஒரே நோக்கத்தை முன்வைத்து செயல்படும். அரபுநாடுகளில் சிலுவை என்ற குறியீடுக்கும் வார்த்தைக்கும் மாறாக பிறை என்ற குறியீடும் வார்த்தையும் பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் 178 தேசிய கிளைகள் கொண்ட இந்த அமைப்பு மனிதாபிமான […]
கௌதம புத்தரின் சிந்தனை வரிகள்…!
கௌதம புத்தரின் 15 சிந்தனை வரிகள்…! 1.பகைமையை பகைமையினால் தணிக்கமுடியாது, அன்பின் மூலம் மட்டுமே தணிக்க முடியும். 2.மனதில் நினைப்பதை சொல்ல வேண்டும், இல்லையெனில் மௌனமாக இருப்பதே சிறந்தது. 3.அமைதியை விட மேலான மகிழ்ச்சி வேறெதுவும் இல்லை. 4.சோம்பலும் சோர்வும் கொண்டு நூறு ஆண்டு வாழ்வதை விட, ஒருநாள் பெரு முயற்சியோடு வாழ்வது மேலானது. 5.துன்பத்தை ஒழிக்க தூய்மையான வாழ்வு வாழுங்கள். 6.முட்டாளின் தோழமையை விட ஒருவன் தனியாக வாழ்வதே மேல். 7.பிறரிடம் குறை கண்டுபிடிப்பது […]
அன்பின் வழியான புத்தரின் வாழ்கை வரலாறு …
உலகுக்கு அன்பை போதித்த சித்தார்த்தர் எனும் மகானான கௌதம புத்தரின் வாழ்க்கை வரலாறு பார்ப்போம் …. செல்வச் செழிப்பில் பிறந்து, மரத்தடியில் ஞானம் பெற்று, அன்பை போதிக்கும் உலகின் மாபெரும் சமயங்களுள் ஒன்றான பௌத்த சமயத்தை நிறுவிய கௌதம புத்தரின் பிறந்த தினம்தான் விசாக தினம். இன்றைய நேபாள எல்லைக்குள் இருக்கும் லுங்கினி எனும் ஊரில் கிமு 563ம் ஆண்டு அதாவது சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தார். அவர் பிறந்தது மே மாதத்தின் பௌர்ணமி தினம். […]
கச்சா எண்ணெயின் விலை கடும் சரிவை சந்தித்த பிறகும் பெட்ரோல் டீசல் விலை குறையாமல் இருப்பதற்கு காரணம் இதுவே. கொரோனாவின் தாக்கத்தால் கச்சா எண்ணெய் உலக சந்தையில் கடுமையான விலை சரிவை சந்தித்துள்ளது. ஆனால் பெட்ரோல், டீசல் விலையில் அதிக அளவு மாற்றம் இல்லையே என அனைவரது மனதிலும் ஒரு சந்தேகம் இருக்கும். அதற்கான காரணம் உலகிலேயே பெட்ரோல் டீசல் மீது அதிக வரி விதிக்கும் நாடு நமது இந்தியா. இந்தியாவில் 69% பெட்ரோல் டீசல் மீதான […]
வரலாற்றில் இன்று மே 7….!!
கிரிகோரியன் ஆண்டு : 127 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 128 ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு : 238 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 351 – உரோமைப் பேரரசின் தளபதி கான்சுடான்டியசு காலசுவிற்கு எதிராக யூதர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். காலசு அந்தியோக்கியாவுக்கு சென்ற பின்னர், யூதர்கள் பாலத்தீனத்தில் கிளர்ச்சியை ஆரம்பித்தனர். 558 – கான்ஸ்டண்டினோபில் நகரில் ஹேகியா சோபியாவின் குவிமாடம் இடிந்து வீழ்ந்தது. 1664 – பிரான்சின் பதினான்காம் லூயி வெர்சாய் அரண்மனையை நிர்மாணிக்க ஆரம்பித்தார். 1697 – சுவீடனில் ஸ்டாக்ஹோம் நகரின் நடுக்காலப் பழம்பெரும் அரச மாளிகை தீயில் அழிந்தது. இது 18-ம் நூற்றாண்டில் மீளக் கட்டப்பட்டது. 1832 – கிரேக்கத்தின் விடுதலை இலண்டன் உடன்பாடு மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. 1840 – ஐக்கிய […]
கௌதம புத்தர் என்று சொன்ன உடனே நம்ம எல்லாருக்கும் முதலில் நியாபகம் வருவது போதி மரத்தடியில் ஞானம் கிடைத்தது, இவர் தனது தனது 13வது வயதில் திருமணம் பண்ணது, அதன்பிறகு ராகுலன் அப்படிங்கிற ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தது, 29 வயதில் வீட்டை விட்டு வெளியில் வந்த அவர் முதன்முதலாக வயோதிகம், மரணம் இது எல்லாத்தையும் பார்த்ததும் கானகம் நோக்கி போனது இது எல்லாமே ஏற்கனவே தெரிஞ்சு வைத்த ஒரு வரலாறுதான். அதையும் தாண்டி புத்தர் என்ன […]
பார்வதி தேவி வரைந்த அழகான குழந்தையின் படத்திற்கு தனது மூச்சுக் காற்றினால் உயிர் கொடுத்தார் சிவபெருமான். அவ்வாறு பிறந்தவர் தான் சித்திரகுப்தன். அவர் பிறந்த ஒவ்வொரு சித்திரை மாதமும் சித்திரை நட்சத்திரம் பௌர்ணமி அன்றுதான் சித்ரா பௌர்ணமி விழா கொண்டாடப்படுகின்றது. எமதர்மர் சித்திரகுப்தனிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க மனிதர்களின் பாவ புண்ணியக் கணக்குகளை எழுதும் கணக்குப் பிள்ளையாக எமலோகத்தில் பதவியேற்றார். அவர் எழுதும் கணக்கின் அடிப்படையிலேயே நமது வாழ்வில் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் அமைகின்றன. இந்திரன் தன் பாவங்கள் நீங்கப் […]
பூமியை சுற்றிவரும் சந்திரன் சித்ரா பௌர்ணமி அன்று முழு நிலவாக தோன்றி பிரகாசமாக காட்சி தரும். பௌர்ணமி தினம் மாதம் ஒருமுறை வந்தாலும் சித்திரை மாதம் வரும் பவுர்ணமிக்கு தனிச் சிறப்பு உள்ளது. மாதம்தோறும் வரும் பவுர்ணமி நாட்களில் மலை கோவில்களுக்கு சென்று மக்கள் கிரிவலம் வருகிறார்கள். ஆனால் இந்த சித்ரா பவுர்ணமி அன்று கோவில்களிலும் புனித ஸ்தலங்களிலும் பொங்கல் வைக்கிறது போன்ற செயல்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அது மட்டுமல்லாது அன்றைய தினம் புனித நதிகளில் நீராடி […]
சித்ரா பௌர்ணமி என்பது சித்திரை மாதம் பவுர்ணமி திதியில் சித்திரை நட்சத்திரமும் கூடி வருவதால் சித்ரா பௌர்ணமி என்று அழைக்கப்படுகின்றது. பொதுவாகவே பவுர்ணமி திதியில் அம்பாளை பூஜிக்க உகந்தவை. சித்ரா பவுர்ணமியில் அம்பாளை பூஜிக்க மிகவும் சிறப்புப் பொருந்திய நாளாக அமைகின்றது. வழிபாடுகளில் நம் வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்கின்றன என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். வழிபாடுகளிலும் கூட நிலவு நிறைந்த நாளில் நிலவு மறைந்த நாளிலும் மேற்கொள்ளும் விரதங்கள் உடனடிப் பலன்கள் வழங்கக் கூடியவை. அப்படிப்பட்ட பலம் […]
சித்ரா பௌர்ணமி அன்று விரதமிருந்து இறைவனை வழிபட்டால் மன அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். நம்மிடம் உள்ள வறுமை நீங்கி புண்ணியங்கள் சேரும். திருமணத்தடை அகன்று குழந்தை பாக்கியம் உண்டாகும். இன்றைய தினம் அதிகாலை எழுந்து பூஜையறையில் விநாயகர் படத்தை வைத்து அதன் அருகில் ஒரு பேப்பரில் சித்திரகுப்தர் படி அளப்பு என்று எழுதி வைக்கவேண்டும். சித்திரை மாதத்தில் தாராளமாகக் கிடைக்கும் மா, பலா, வாழை போன்ற பழங்களை வைத்து பூஜை செய்ய வேண்டும். அம்பாளை பூசிக்க மிகவும் […]
கனவு, சிந்தனை உள்ளிட்ட பிரமிக்கவைக்கும் விஷயங்கள் குறித்து அற்புதமான தத்துவங்களை தந்த சிக்மண்ட் பிராய்ட் என்பவரின் பிறந்த தினம் இன்று ,இந்நாளில் அவரது தத்துவ வரிகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கனவுகள் வேறொரு உலகில் இருந்து வருகின்றன என்று சொல்லமுடியாவிட்டாலும் அவை வேறொரு உலகத்துக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன பிரார்த்தனையால் மனித குலத்திற்கு மகத்தான சக்தி கிடைக்கிறது. அதன் மூலம் மனிதர்கள் தங்களது துன்பங்களை போக்கிக் கொள்ள முடியும் உணர்வுகளை கனவுகள் மிகைப்படுத்தி காட்டுகின்றன. […]
நியூபாக்ஸ் என்ற நிறுவனத்தின் உதவியுடன் தமிழகம் முழுவவதும் உள்ள மாணவர்களுக்கு இலவச நீட் தேர்வுக்கான பயிற்சிவழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதிப்பு பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளதால், மருத்துவப் படிப்பை படிக்க எழுதக்கூடிய தேர்வான NEET, பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான JEE உள்ளிட்ட மெயின் தேர்வுகளுக்கான கோச்சிங் சென்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இருப்பினும், ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று […]