Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

தமிழக அரசு இணைப்பதிவாளர் அலுவலகத்தில் வேலை…!!

தமிழக அரசு இணைப் பதிவாளர் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு நிரந்தரமாக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் இருபாலரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கடைசி தேதி: 22.5.2020 பணியின் பெயர்:  உதவியாளர் குமாஸ்தா மொத்த காலியிடங்கள்: 119 வயது வரம்பு: 18 – NO AGE LIMIT விண்ணப்ப கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. மாற்று திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை. மற்ற […]

Categories
பல்சுவை

மே தினம் உருவாக காரணம் யார்…?

மே தினம் உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையையும் உறுதியையும் குறிக்கும் ஓர் தினம். போராடினால் வெற்றியை அடைய முடியும் என்பதை உறுதிப்படுத்திய தினம். மே 1 ஏன் தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.  அமெரிக்காவில் 1890ம் ஆண்டு 8 மணி நேர வேலை 8 மணி நேர ஓய்வு 8 மணி நேர உறக்கம் என்னும் கோரிக்கையை வலியுறுத்தியும் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கேட்டும் தொழிலாளர்கள் போராடினர். இதை எதிர்த்து அமெரிக்க அரசு ஈவிரக்கமற்ற தாக்குதலை நடத்தியது. ஏராளமான தொழிலாளர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

யார் இந்த அஜித்? ”சிலிர்க்க வைக்கும் வரலாறு” பிறந்தநாள் ஸ்பெஷல் …!!

மே 1ஆம் தேதி நடிகர் அஜித்தின் பிறந்தநாள் கொண்டாடப்பட இருப்பதால் இந்த சிறப்பு செய்தி தொகுப்பு வழங்கப்படுள்ளது. ”அஜித்” இந்த மூன்றெழுத்து பெயர் திரையில் தோன்றினால் ரசிகர்களின் கரகோஷம் விண்ணை பிளக்கும். இவரது முகத்தை பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதும். இருபத்தைந்து ஆண்டுகள், 58 படங்களில், இந்த தென்னிந்திய சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக உருவாகி இருக்கிறார். எவரும் அவ்வளவு எளிதில் எட்ட முடியாத ஒரு உயரத்தில், சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் அஜித் என்னும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

தல அஜித் பற்றி பலரும் அறிந்திராத பல உண்மைகள்…!!

இன்றளவும் திரையுலகில் அனைவராலும் நேசிக்கப்படும் தல அஜித் அவர்களின் யாரும் அறிந்திராத 10 உண்மைகள் பற்றி பார்ப்போம். 1.  நடிகர் அஜித்குமார் சினிமாவிற்கு வருவதற்கு முன் டூவீலர் மெக்கானிக் ஆக இருந்தார் என்பது நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் ஈரோட்டில் உள்ள ரங்கா கவர்மெண்ட்ஸ் என்ற துணிக் கடையில் சேல்ஸ்மேனாக இருந்தார் என்பது நம்மில் பலரும் அறியாத ஒரு உண்மை. 2. அஜித்தின் கூட பிறந்த இரண்டு சகோதரர்களும் நன்றாக படித்து நல்ல நிலைக்கு சென்ற போதிலும், […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

10, 12ஆம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்டும் – சிபிஎஸ்இ உறுதி …!!

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ உறுதி அளித்துள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப் படுவது சம்பந்தமான நிறைய வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. மத்திய அரசு இதற்கான அனுமதி வழங்கிவிட்டது, மாநில அரசுகள் முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்ற பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில் சிபிஎஸ்சி நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு தடை உத்தரவை முடிவு செய்தபிறகு கலந்தாலோசித்து 10 மற்றும் […]

Categories
பல்சுவை

உலக தொழிலாளர் தினம் – வரலாறு

பல நூற்றாண்டுகளாய் அடிமைப்பட்டுக் கிடந்த தொழிலாளர் வர்க்கம் மறுக்கப்படும் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வே இல்லாமல் இருந்தது என்பதே உண்மை. பதினெட்டாம் நூற்றாண்டில் அமெரிக்காவில் 20 மணி நேரம் வரை தொழிலாளர்கள் வேலை வாங்கப்பட்டனர். முதன்முதலாக 1806 ஆம் ஆண்டு அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் 10 மணி நேர வேலை கேட்ட தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டது. உறங்குவதாய் எண்ணப்பட்ட தொழிலாளர்களின் உரிமை குரல் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒலித்தது. இம்முறை தொழிலாளர்களின் குரல் கொஞ்சம் ஓங்கி ஒலித்தது. அதனால் […]

Categories
பல்சுவை

நடிகர் அஜித்தின் மறுபக்கம்.. உங்களுக்கு தெரியுமா….?

எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் தமிழ்த் திரையுலகில் நுழைந்து தனது கடின உழைப்பால் முன்னேறி தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி அவர்கள் மனத்தில் தல என்று நிலைத்திருபவர் தான் அஜித்குமார். தெலுங்கு திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தற்போது தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட முன்னணி நடிகர்களுள் ஒருவராக உள்ளார். இவர் குழந்தை நட்சத்திரமாக இருந்து நடிகையாக வளர்ந்து அவருடன் அமர்க்களம் படத்தில் இனைந்து நடித்த ஷாலினியை திருமணம் செய்துகொண்டார். இவர் மூன்று […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

கல்லூரி போணும்னா…! ”இனி தேர்வு கட்டாயம்” ஷாக் ஆன மாணவர்கள் ….!!

கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கு பொதுத் தேர்வை நடத்தலாம் என யுஜிசியால் அமைக்கப்பட்ட 12 பேர் கொண்ட வல்லுனர் குழு பரிந்துரை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள கல்லூரி, பல்கலைக்கழகங்களை கட்டுப்படுத்தி உத்தரவுகளைப் பிறப்பித்து வருவது பல்கலைக்கழக மானியக்குழு. யுஜிசி என்று அழைக்கப்படும் இது உயர் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகின்றது. கடந்த வருடம் கூட நாடு முழுவதும் உள்ள இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு நடத்தலாம் என்ற ஆலோசனையை தெரிவித்தது. இதற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

தல அஜித் குமார் – சுவாரஸ்யமான உண்மைகள்

நடிகர் தல அஜித் குமார் குறித்து பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மை தகவல்கள் பற்றிய தொகுப்பு நடிகர் அஜித்குமார் சினிமாவிற்கு வருவதற்கு முன் டூவீலர் மெக்கானிகாக இருந்தார் என்பது நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் ஈரோட்டில் உள்ள ரெங்கா கார்மெண்ட்ஸ் என்ற துணிக் கடையில் சேல்ஸ்மேனாக இருந்தார் என்பது நம்மில் பலரும் அறியாத ஒரு உண்மை. அஜித்தின் கூட பிறந்த இரண்டு சகோதரர்களும் நன்றாகப் படித்து நல்ல நிலைக்கு சென்ற போதிலும் தன் பள்ளிப் படிப்பை பத்தாம் […]

Categories
பல்சுவை

“MAY-01” நம் கடமை….. மறந்துடாதீங்க…. முதல் வாழ்த்து இவங்களுக்கு தான்….!!

மே 1 ஆம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நாம் முதலில் செய்ய வேண்டிய கடமை குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். மே ஒன்றாம் தேதி உலகம் முழுவதும் உழைப்பாளர் தினமாக அனுசரிக்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாமும் நமது தாய், தந்தை, உறவினர்,பக்கத்து வீட்டார் என நமக்குத் தெரிந்த உழைக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்களை வருடந்தோறும் தெரிவித்து வருகிறோம். அந்த வகையில், கொரோனா  பாதிப்பை கண்டு பொது மக்கள் அஞ்சி […]

Categories
பல்சுவை

மே 1 ஏன் உழைப்பாளர்கள் தினம்…?

உழைப்பாளர்கள் தினம் ஏன் மே 1 கொண்டாடப்படுகிறது சிறப்பு வரலாறு மே 1 உழைப்பாளர் தினம் என்று நாம் அனைவருக்கும் தெரியும். உலகம் முழுக்க முழுக்க உழைக்கும் மக்களை கொண்டாடும் தினம்தான் உழைப்பாளர்கள் தினம். வருஷத்தோட 365 நாளில் எல்லா நாளும் உழைக்கும் மக்களை ஏன் மே 1 மட்டும்  உழைப்பாளர்களா கொண்டாடும் உழைப்பாளர் தினம் என்று சொல்றாங்க. இப்போதெல்லாம் அரசு வேலையோ தனியார் வேலையோ வேலை நேரம் எட்டு மணி நேரம் தான். காலையில் வேலைக்கு […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஏப்ரல் 29….!!

இன்றைய நாள் : ஏப்ரல் 29 கிரிகோரியன் ஆண்டு :  119 ஆம் நாளாகும். நெட்டாண்டு :  120ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு :  246 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1386 – சிமோலியென்சுக் அரசு லித்துவேனியாவினால் தோற்கடிக்கப்பட்டு அதன் அடிமை நாடானது. 1672 – பிரான்சின் பதினான்காம் லூயி மன்னன் நெதர்லாந்தை முற்றுகையிட்டார். 1770 – கேப்டன் ஜேம்ஸ் குக் ஆத்திரேலியாவின் இன்றைய சிட்னியை அடைந்து தான் சென்ற இடத்துக்கு பொட்டனி விரிகுடா எனப் பெயரிட்டார். 1781 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானிய, பிரெஞ்சுக் கப்பல்கள் மர்தீனிக் கரையோரப் பகுதியில்ல் சமரில் ஈduபட்டன. 1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: நியூ ஓர்லென்ஸ் நகரம் கூட்டணிப் படையிடம் வீழ்ந்தது. 1903 – கனடாவின் அல்பர்ட்டா மாவட்டத்தில் 30 மில். கன […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஏப்ரல் 28….!!

இன்றைய நாள் : ஏப்ரல் 28 கிரிகோரியன் ஆண்டு :  118 ஆம் நாளாகும். நெட்டாண்டு :  119ஆவது நாள் ஆண்டு முடிவிற்கு :  247 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 224 – பார்த்தியப் பேரரசின் ஆட்சி முடிவுக்கு வந்தது. 1192 – எருசலேம் மன்னர் முதலாம் கொன்ராட் முடிசூடி இரண்டாம் நாள் கொலை செய்யப்பட்டார். 1503 – செரிஞோலா போர்: வரலாற்றில் முதல் தடவையாக ஐரோப்பிய சமர் ஒன்றில் வெடிமருந்து பயன்படுத்தப்பட்டது. 1611 – உலகின் மிகப்பெரிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம், சாந்தோ தோமசு பல்கலைக்கழகம், பிலிப்பீன்சில் அமைக்கப்பட்டது. 1758 – இரகுநாதராவ் தலைமையில் மரதர்கள் அட்டொக் (இன்றைய பாக்கித்தானில்) துராணியர்களிடம் இருந்து கைப்பற்றினர். 1788 – மேரிலாந்து அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

ஆன்லைனில் விற்பனை…. ”ஹோண்டாவின் அசத்தல் அறிமுகம்” தயாராக வாடிக்கையாளர்கள் …!!

ஆன்லைனில் காரை முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது பிரபல கார் நிறுவனமான ஹோண்டா ஷோரூம் விற்பனையை டிஜிட்டல் மயமாக மாற்றும் பொருட்டு ஆன்லைனில் விற்பனை தளம் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் ஷோரூம் போகாமல் நேரடியாக ஆன்லைனில் கார்களை வாங்கி கொள்ள முடியும். இந்த நிறுவனத்தின் ஹோண்டா ஃப்ரம் ஹோம் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் முதலில் அவர்களுக்கு விருப்பமான காரை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் டீலர்களை தேர்வு செய்து விட்டால் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

குரூப் வீடியோ அழைப்புகள்….! ”அசத்த போகும் டெலிகிராம்” விரைவில் அறிமுகம் …!!

டெலிகிராமில் குழு காணொளி அமைப்பை அறிமுகப்படுத்த இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது சமூக வலைதள செயலிகளில் ஒன்றான டெலிகிராம் தங்களது பிரதான குழு காணொலி அழைப்புகளுக்கான பதிப்பை, தயார் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது. இந்தப் பதிப்பு ப்ளே ஸ்டோர் மூலமாக, பயனர்களுக்கு இந்த ஆண்டின் இறுதிக்குள் கிடைக்கும் என்றும் கூறியுள்ளது. 2013 ஆம் ஆண்டு எவ்வாறு மக்கள் குறுஞ்செய்தி அனுப்பினார்களோ, அதேபோன்று தற்போது காணொலி அழைப்புகளை செய்து வருகின்றனர். இதற்க்கு உதவும் வகையில் நிறைய செயலிகள் புழக்கத்தில் இருக்கின்றன. […]

Categories
கட்டுரைகள் தேசிய செய்திகள் பல்சுவை

குரங்கை காப்போம்….! குரல் கொடுப்போம் – சிறப்பு கட்டுரை …!!

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பல இன்னல்களை சந்தித்து வரும் ஐந்தறிவு குழந்தைகளான குரங்குகள் பற்றிய சிறப்பு தொகுப்பு கொரோனா தொற்று பரவலின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக மனிதர்கள் படும் அவஸ்தையை விட குரங்குகள் அதிகமாகவே பட்டு வருகின்றன. மனிதர்கள் உணவு தருவார்கள் என்று எதிர்பார்த்திருந்த ஐந்தறிவு குழந்தைகளான குரங்குகள் ஊரடங்கினால் பசியால் மரணிக்கும் சூழல் உருவாகியுள்ளது. நாகரீகம் வளர வளர காடுகள் நகரங்கள் ஆகின. மனிதர்கள் அத்யாவசிய தேவைக்காக காடுகளை அழிக்கத் தொடங்கினர். […]

Categories
டெக்னாலஜி வணிக செய்திகள்

அடிச்சது லக்கு…!! ”ஃபேஸ்புக்கால் வந்த வாழ்வு” ஜியோவுக்கு கிடைத்த ஜாக்பாட் …!!

ஃபேஸ்புக் ஜியோவில் முதலீடு செய்து இருப்பதால் ரிலையன்ஸ் நிறுவனம் கடன் இல்லாத நிறுவனமாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது என தெரியவந்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான முகேஷ் அம்பானி சமீபத்தில் தனது நிறுவனத்தை கடன் இல்லா நிறுவனமாக மாற்றுவதே தனது ஒரு இலக்கு என முன்பு தெரிவித்திருந்தார். அதற்கேற்றார்போல் ஃபேஸ்புக் நிறுவனம் ரிலையன்சின் தொலைத் தொடர்புநிறுவனமான ஜியோவில் 9.9 சதவீதம் பங்குகளை ரூபாய் 43,574 கோடிக்கு கொடுப்பதாக அறிவித்தது. பேஸ்புக் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்தின் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஏப்ரல் 27….!!

இன்றைய நாள் : ஏப்ரல் 27 கிரிகோரியன் ஆண்டு :  117 ஆம் நாளாகும். நெட்டாண்டு :  118ஆவது நாள் ஆண்டு முடிவிற்கு :  248 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 395 – பேரரசர் அர்காடியசு, ஏலியா இயுடொக்சியா என்பவரைத் திருமணம் செய்தார். ஏலியா பின்னர் உரோமைப் பேரரசின் மிகவும் ஆற்றல் வாய்ந்த பேரரசியாகத் திகழ்ந்தார். 629 – சார்பராசு சாசானியப் பேரரசராக முடிசூடினார். 711 – தாரிக் இப்னு சியாத் தலைமையிலான முசுலிம் படைகள் சிப்ரால்ட்டரில் தரையிறங்கி ஐபீரிய ஊடுருவலை ஆரம்பித்தனர். 1296 – இசுக்காட்லாந்து விடுதலைக்கான முதலாவது போர்: இசுக்காட்லாந்துப் படைகள் டன்பார் சமரில் ஆங்கிலேயர்களால் […]

Categories
வேலைவாய்ப்பு

வேலை…. வேலை…. ”SEBI நிறுவனத்தில் 147 பணியிடங்கள்” உடனே தயாராகுங்க …!!

SEBI நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் கிரேடு ஏ பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன. மொத்தம் 147 பணியிடங்கள் உள்ள  நிலையில் இதற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,  கொரோனா நோய் தொற்று பாதிப்பு காரணமாக SEBI உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மே 31 ஆம் தேதி வரையில் மேற்குறிப்பிட்ட பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த காலிப் பணியிடங்கள் : 147 பணியிட விபரங்கள் பொது- 80, சட்டம் – 34, தகவல் தொழில்நுட்பம் – […]

Categories
சென்னை மாநில செய்திகள் வானிலை

கடும் வெயிலில் மழை..!”12 மாவட்டங்களுக்கு இருக்கு”.. வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய  வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ளதால், கடுமையான வெயில் சுட்டெரிக்கிறது. இந்த காரணத்தால் பல நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரிக்கும் கடந்து வெயிலின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு நடவடிக்கைகளால் பகல் நேரத்தில் பொதுமக்கள் யாரும் வெளியே எங்கும் செல்லாமல் கூட்டம் கூடுவதை தவிர்த்து விடுகின்றனர். இது மட்டுமின்றி சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையான […]

Categories
டெக்னாலஜி

அசத்தும் இன்ஸ்டா….! ”பயனர்களுக்கு உணவு வசதி” மாஸான அறிமுகம் ….!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இன்ஸ்டாகிராம் மூலம் பயனர்களுக்கு உணவு ஆர்டர் செய்யும் வசதி அறிமுகமாகியுள்ளது  கொரோனா வைரஸ் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்க்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் கொரோனாவை கட்டுப்படுத்துவது ஒன்றே தீர்வாகியுள்ள நிலையில் உலகம் முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு, மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி இருக்கின்றனர். பொதுமக்களில் அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்வதில் கூட சிக்கல் எழுந்துள்ளதால், இன்ஸ்டாகிராம் தங்களின் பயனாளர்களுக்கு உணவு டெலிவரி செய்யும் பிரத்தியேக வசதியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலும், கனடாவிலும் இந்த […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஏப்ரல் 26….!!

இன்றைய நாள் : ஏப்ரல் 26 கிரிகோரியன் ஆண்டு :  116 ஆம் நாளாகும். நெட்டாண்டு :  117ஆவது நாள் ஆண்டு முடிவிற்கு :  249 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1564 – நாடகாசிரியர் வில்லியம் சேக்சுபியர் இங்கிலாந்தில் வாரிக்சயரில் ஞானஸ்நானம் பெற்றார் (இவர் பிறந்த நாள் அறியப்படவில்லை). 1607 – ஆங்கிலேயக் குடியேறிகள் அமெரிக்கக் கண்டத்தில் வர்ஜீனியா, கேப் என்றியில் தரையிறங்கினர். 1721 – |ஈரானின் தப்ரீசு நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். 1802 – நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சுப் புரட்சியை அடுத்து நாட்டை விட்டு வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பை அறிவித்தார். 1803 – […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

செப்டம்பர் தான்….!! ”UCG எடுத்துள்ள முடிவு” ”மாணவர்கள் மகிழ்ச்சி …!!

செப்டம்பர் மாதத்தில் கல்லூரியை திறக்கலாம் என யுஜிசிக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து கல்வி நிலையங்களும் தற்போது மூடப்பட்டிருக்கிறது. தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு உத்தரவால் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களை கொண்டு ஒரு குழு, ஹரியானா மாநிலத்தின் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தலைமையில் ஒரு குழு, என இரண்டு நிபுணர் குழுவை அமைத்தது. இந்த இரண்டு […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

செமயான குட் நியூஸ் ….! கல்லூரி எப்போது தெரியுமா ? யுஜிசிக்கு பரிந்துரை …!!

செப்டம்பர் மாதத்தில் கல்லூரியை திறக்கலாம் என யுஜிசிக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் இருக்கக்கூடிய நிலையில் அனைத்து கல்வி நிலையங்களும் தற்போது மூடப்பட்டிருக்கிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது தொடர்பாக  யுஜிசி சார்பில் இரண்டு நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தது.  இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களை கொண்டு ஒரு குழுவும், ஹரியானா மாநிலத்தின் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. இந்த இரண்டு […]

Categories
கல்வி சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : செப்டம்பரில் கல்லூரிகளை திறக்கப் பரிந்துரை!

செப்டம்பர் மாதத்தில் கல்லூரிகளை திறக்கலாம் என யுஜிசிக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து கல்வி நிலையங்களும் தற்போது மூடப்பட்டிருக்கிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து யுஜிசி சார்பில் இரண்டு நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தது.  இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களை கொண்டு ஒரு குழுவும், ஹரியானா மாநிலத்தின் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. இந்த இரண்டு குழுக்களும் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஏப்ரல் 25….!!

இன்றைய நாள் : ஏப்ரல் 24 கிரிகோரியன் ஆண்டு :  115 ஆம் நாளாகும். நெட்டாண்டு :  116ஆவது நாள் ஆண்டு முடிவிற்கு :  250 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 775 – அப்பாசியக் கலீபகத்திற்கு எதிரான ஆர்மேனியர்களின் கிளர்ச்சி பாக்ரிவாந்தில் நடந்த சமருடன் முடிவுக்கு வந்தது. தெற்கு காக்கேசியாவில் இசுலாமியமயமாக்கல் ஆரம்பமானது. முக்கிய ஆர்மீனிய குடும்பத்தினர் பைசாந்தியத்திற்கு தப்பி ஓடினர். 799 – உரோமை மக்களால் மிக மோசமாக நடத்தப்பட்ட திருத்தந்தை மூன்றாம் லியோ, பாதுகாப்புத் தேடி பிரான்சியா சென்ரார். 1607 – எண்பதாண்டுப் போர்: சிப்ரால்ட்டரில் டச்சுக் கடற்படையினர் எசுப்பானியக் கடற்படைக் கப்பலைத் தாக்கி அழித்தனர். 1644 – மிங் சீனாவின் கடைசிப் பேரரசர் சொங்சென், உழவர் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஏப்ரல் 24….!!

இன்றைய நாள் : ஏப்ரல் 24 கிரிகோரியன் ஆண்டு :  114 ஆம் நாளாகும். நெட்டாண்டு :  115ஆவது நாள் ஆண்டு முடிவிற்கு :  251 நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள் கிமு 1479 – எகிப்தின் மன்னராக மூன்றாம் துட்மோசு முடிசூடினார். 1558 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரிக்கும், பிரான்சின் இரண்டாம் பிரான்சிசுக்கும் பாரிசு, நோட்ரே டேமில் திருமனம் நடந்தது. 1704 – அமெரிக்காவின் பிரித்தானியக் குடியேற்றங்களின் முதலாவது செய்திப் பத்திரிகை “த பொஸ்டன்” நாளிதழ் வெளியிடப்பட்டது. 1800 – அமெரிக்க காங்கிரசு நூலகம் நிறுவப்பட்டது. 1863 – கலிபோர்னியாவில் கேயிஸ்வில் என்ற இடத்தில் அமெரிக்க பழங்குடிகள் 53 பேர் படுகொலை […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

புதிய ஸ்டிக்கர்…..!! வாட்ஸ் அப் – WHO கைகோர்ப்பு …. !!

ஊரடங்கு சமயத்தில் வீட்டிலேயே இருக்கும் மக்களுக்காக புதிய அம்சங்களை வாட்ஸ்அப் செயலி அறிமுகப்படுத்தியுள்ளது ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே நேரத்தை செலவழித்து வரும் மக்களைக் கருத்தில் கொண்டு சமூக வலைத்தள செயலிகள் புதிய அம்சங்களையும் வசதிகளையும் அறிமுகம் செய்து வருகின்றன. அவ்வகையில் வாட்ஸ்ஆப் செயலி வீட்டிலேயே இணைந்திருப்போம் என்பதை வலியுறுத்தும் விதமாக புதிதாய் ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த நெருக்கடியான சூழலில் மக்களின் எண்ணங்கள் என்ன? எதிர்வினைகள் என்ன? என்பதை எடுத்துக் கூறும் வண்ணம் புதிய ஸ்டிக்கர் களின் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

1-12ம் வகுப்புக்கான புத்தகங்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

1-12ம் வகுப்புக்கான புத்தகங்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு தேர்வுகள் ஒத்திவைப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை 1 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு தேர்வு நடந்து முடிந்துள்ள நிலையில் இன்னும் 10ம் வகுப்புக்கு மட்டும் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் அடுத்த கல்வி ஆண்டுக்கு மாணவர்களுக்கான புத்தகங்கள் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஏப்ரல் 23….!!

இன்றைய நாள் : ஏப்ரல் 23 கிரிகோரியன் ஆண்டு :  113 ஆம் நாளாகும்.  நெட்டாண்டு :  114ஆவது நாள் ஆண்டு முடிவிற்கு :  252 நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள் 1014 – அயர்லாந்து மன்னர் பிறையன் போரு குளொன்டார்ஃப் என்ற இடத்தில் நடந்த சமரில் வைக்கிங் ஆக்கிரமிப்பாளர்களைத் தோற்கடித்த போதும், சமரில் இறந்தார். 1016 – எட்மண்ட் அயன்சைட் இங்கிலாந்தின் மன்னராக முடி சூடினார். 1343 – எசுத்தோனியாவில் செருமனியர்களுக்கெதிரான கலவரங்களில் 1,800 பேர் கொல்லப்பட்டனர். 1635 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அரசுப் பள்ளி, பொஸ்டன் இலத்தீன் பள்ளி, மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பாஸ்டன் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. 1639 – புனித ஜார்ஜ் கோட்டை சென்னை […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி பல்சுவை

என்ன…? 41,500க்கு வித்துட்டானா…? ஜாக்கிரதை…. உங்களையும் வித்துருவாங்க…!!

ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களின் தனிப்பட்ட  தகவல்களை ஹேக்கர்கள் விற்பனை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சைபர் கிரைமின் ஒரு பகுதியான சைபில் (CYBLE) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ஃபேஸ்புக் உபயோகப்படுத்தும் 26 கோடியே 7 லட்சம் பயனர்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண், பிறந்த தேதி, முகநூல் கணக்கு போன்றவை ரூபாய் 41,500 க்கு விற்கப்பட்டது தெரியவந்துள்ளது. ஆனால் இவர்களது கடவுச்சொல்லை ஹேக்கர் விற்பனை செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது சைபில் (CYBLE). இதனை குறித்து கவலைப்பட வேண்டாம் என […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஏப்ரல் 22….!!

இன்றைய நாள் : ஏப்ரல் 22 கிரிகோரியன் ஆண்டு :  112 ஆம் நாளாகும்.  நெட்டாண்டு :  113ஆவது நாள் ஆண்டு முடிவிற்கு :  253 நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள் 238 – ஆறு பேரரசர்களின் ஆண்டு: உரோமை மேலவை பேரரசர் மாக்சிமினசு திராக்சைப் பதவியில் இருந்து அகற்றி, புப்பியேனசு, பால்பினசு ஆகியோரைப் பேஅரரசர்களாக அறிவித்தது. 1500 – போர்த்துக்கீசிய கடற்பயணி பெட்ரோ ஆல்வாரெசு காப்ரால் பிரேசில் சென்றடைந்தார். 1519 – எசுப்பானிய தேடல் வீரர் எர்னான் கோட்டெஸ் மெக்சிக்கோ வேராகுரூசு குடியேற்றத்தை ஆரம்பித்தார். 1529 – கிழக்கு அரைக்கோளம் எசுப்பானியாவுக்கும் போர்த்துகலுக்கும் இடையே மலுக்கு தீவிகளின் கிழக்கே 17°-இல் கிழக்கே பிரிக்கப்பட்ட சரகோசா ஒப்பந்தம் […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

அரசு போட்ட உத்தரவு….! ”ஆடி போன பள்ளி, கல்லூரிகள்” மகிழ்ச்சியில் மாணவர்கள் …!!

பள்ளிகள், கல்லூரிகள் கட்டணத்தை செலுத்துமாறு கட்டாயப்படுத்தக் கூடாது என கல்வி நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தி இருக்கிறது. கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு என்பது தற்போது அமலில் உள்ள நிலையில் பல தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அடுத்த கல்வி ஆண்டுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என்ற குறுந்செய்தி, போன் அழிப்பு வருவதாக பல்வேறு புகார்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டு இருந்தனர். தமிழகத்தின் முதலமைச்சர் கூட இதுமாதிரி கல்விக் கட்டணத்தை செலுத்துமாறு குறுஞ்செய்தி மூலமாகவோ, தொலைபேசி வாயிலாகவோ பள்ளி, கல்லூரி […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

போன் மூலம் இன்டர்வியூ…! ”10th TO Degree” ரெயில்வே வேலை …!!

southern railway recruitment ரயில்வே துறையில் அருமையான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி:  10 முதல் எதாவது  பட்டப்படிப்பு வரை படிப்புக்கு ஏற்றாற் போல 8 விதமான பணி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள் பெண்கள் என இருபாலரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு: இல்லை கட்டணம்: இல்லை பணி நியமனம்: நேரடி பணி நியமனம் – போன் மூலமாக இன்டர்வியூ  விண்ணப்பிக்கும் முறை: போன் மூலம் இன்டர்நெட்டில் நாம் இந்த […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இன்று தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு! – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக, வெப்பச் சலன மழை பெய்து வருகின்றது. நேற்று மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், வெயில் கொளுத்தியெடுத்தது . இன்று, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, துாத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில், லேசானது முதல், மிதமானது வரையிலான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. மேலும் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் பல்சுவை

ரூ. 0 கூட கிடையாது… கொதறிய கொரோனா…. உலக வரலாற்றில் பேரதிர்ச்சி ….!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை உலக வரலாற்றில் இல்லாத அளவுக்கு 0 டாலருக்கும் கீழே சென்றுள்ளது. சீனாவில் தொடங்கிய கொடூர கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக நாடுகள் அனைத்தும் நிலைகுலைந்துள்ளது. கொரோனாவுக்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடக அமெரிக்கா இருந்து வருகின்றது. அதோடு அல்லாமல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சத்தால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் முடங்கி அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. அமெரிக்காவின் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஏப்ரல் 21…!!

இன்றைய நாள் : ஏப்ரல் 21 கிரிகோரியன் ஆண்டு :  111 ஆம் நாளாகும்.  நெட்டாண்டு :  112ஆவது நாள் ஆண்டு முடிவிற்கு :  254 நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள்  கிமு 753 – ரொமூலசு உரோமை நகரை அமைத்தார். (பாரம்பரிய நாள்) 900 – லகுனா செப்பேடு (பிலிப்பீன்சின் ஆரம்பகால ஆவணம்): நம்வாரன் என்பவரும், அவரது குடும்பத்தினரும் கொடுக்கவேண்டிய கடனிலிருந்து விடுவிக்க, அமைச்சர் ஜெயதேவாவின் பிரதிநிதியாக தொண்டோ இராச்சியத்தின் முதன்மைத் தளபதி கட்டளை வெளியிட்டான். 1506 – மூன்று நாள் லிஸ்பன் படுகொலைகள் முடிவுக்கு வந்தது. 1,900 யூதர்கள் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

அருமையான வாய்ப்பு…ரெயில்வே துறையில் வேலை..!!

SOUTHERN RAILWAY RECURUITMENT ரயில்வே துறையில் அருமையான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்பணிக்கு கல்வி தகுதி: 10th, டிகிரி, 12th, விண்ணப்பிப்பவர்கள்:  தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள் பெண்கள் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம். தேர்வு: இல்லை கட்டணம்: இல்லை பணி நியமனம்: நேரடி பணி நியமனம், விண்ணப்பிக்கும் முறை: போன் மூலம் இன்டர்நெட்டில் முதல்முறையாக நாம் online விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தி கொள்ளுங்கள்: https://drive.google.com/file/d/1WfIyC-WQjj6D2dMULO_2n8Am6rz3qxRU/view

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

அவசர வேலைவாய்ப்பு… கொரோனா தடுப்பு பணி.. தமிழக அரசு அறிவிப்பு..!!

கொரோனா தடுப்பு பணிகளுக்காக தற்காலிகமாக  பணியாளர்களை நியமனம் செய்வதற்கு தமிழக அரசு 2715 காலியிடங்கள் வெளியிட்டுள்ளது. இப்பணியின்  பெயர் – சுகாதார ஆய்வாளர் குறிப்பு: இப்பணியிடம் 3 மாதத்திற்கு தற்காலிகமாக காலிப்பணியிடங்கள்: 2715 மாத சம்பளம் – 20,000 இப்பணியின் கட்டணம்: இல்லை தகுதி:  12ஆம் வகுப்பில் உயிரியல் மற்றும் தாவரவியல் பிரிவில்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மொழியில்  10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மருத்துவ பணியாளர் (ஆண்கள்) சுகாதார ஆய்வாளர்  பதவிக்கு தகுதியான பல்கலை மற்றும் அரசின் அனுமதி பெற்ற நிறுவனத்தில் 2 ஆண்டுகள் மருத்துவமனை பணியாளர்களுக்கான பாடப்பிரிவை தேர்வு செய்து படித்திருக்க […]

Categories
பல்சுவை

“இறைவன் அருள்” UNLIMITED-க்கு வாய்ப்பே இல்லை….. வாட்டி வதைக்கும் எக்ஸ்பைரி தேதிகள்…!!

மனிதனின் வாழ்க்கையை recharge மூலம் உணர்த்துவதே இந்த செய்தி தொகுப்பு. எத்தனை முறை நம் வாழ்வில் சந்தோசத்தை ரீசார்ஜ் செய்தாலும் வேலிடிட்டி எக்ஸ்பைரி என்றே இறைவன் நோட்டிபிகேஷன் அனுப்புகிறான். Jio சேவையில் வந்து அடைபட்டது எவ்வளவு பெரிய தவறு என்று ஒவ்வொரு முறை recharge செய்யும்போதும் உணர்ந்திருப்போம். மாத சம்பளத்தில் பாதியை இதற்காகவே ஒதுக்க வேண்டிய நிலை. இதில் பேசுவதற்கு தனி, இன்டர்நெட்டுக்கு தனி என பிரித்து விடுகிறார்கள். அனைத்துக் கம்பெனிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை […]

Categories
கதைகள் பல்சுவை

பல இரவு…. பல நபர்களுடன் உறங்கியுள்ளேன்…. ஆனாலும் “நான் ஒரு வெர்ஜின்”

பல இரவு, பல நபர்களுடன் இருந்தும் இன்னும் கன்னித்தன்மையுடன் தான் இருக்கிறேன் நம்புங்கள் என்று கெஞ்சியது வீட்டிலிருந்த பாய். குகைகளில் வாழ்ந்த மனிதர்கள் கோடை காலத்தில் ஏற்படும் வெம்மையில் இருந்து தங்களை காத்துக் கொள்ள இலைதழைகளை பரப்பி படுக்கைகளை செய்தார்களாம். பின்னாளில் அதுவே ஒரு வடிவத்தில் உருவாக்கப்பட்டு அதுவே பாய் ஆனது. ஏன் வெறும் தரையில் படுக்க அந்த பாயை எடுத்து போட்டு படு என்ற வார்த்தையை நம் வாழ்வில் நாம் கேட்டிருப்போம். நம் வாழ்நாளில் இப்போது […]

Categories
கதைகள் பல்சுவை

நான் இறந்த பின்….. ஊக்கை மறுமணம் செய்து கொள்….. பெண்மை உணர்த்தும் கதை…!!

நான் இறந்த பின் ஊக்கை மறுமணம் செய்து கொள் என்று கெஞ்சியது சட்டை பட்டன்.  விளக்கம் : பெண் என்பவளுக்கு அதிகப்படியான வரைமுறைகள் உண்டு. அவளுக்கு என்று வந்து விட்டால் மட்டும் தராசு ஆண்கள் பக்கமே அதிகம் சாயும். கணவன் இறந்துவிட்டால் உடன்கட்டை ஏறுவது. வெள்ளை புடவை அணிவது, பொட்டு, மஞ்சள், குங்குமம் இல்லாமல் இருப்பது என ஏகப்பட்ட கொடுமைகள் அனுபவித்து வந்தார்கள். டிவோர்ஸ் என்றாலே போதும் அவர்கள் மீது நம் பார்வையே வேறு விதமாக இருக்கும். […]

Categories
கதைகள் கவிதைகள் பல்சுவை

“குறுக்கு வழி” லஞ்சம் பிறந்ததே…. 9 ஆம் வாய்ப்பாட்டில் தான்…!!

மனிதராய்ப் பிறந்த அனைவரும் குறுக்கு வழியை தேர்ந்தெடுத்ததற்கான வழிமுறைகள் மற்றும் காரணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். மனிதனாய் பிறந்த அனைவருக்கும் சோம்பேறித்தனம் என்ற ஒன்று இருக்கத்தான் செய்யும். ஒரு வேலையை நினைத்த நேரத்தில் நினைத்த மாதிரி முடித்து விட நமக்கு ஆயிரம் வழிகள் இருந்தாலும், அதில் எது மிகவும் எளிதோ அதைத்தான் தேடுவோம். ஏண்டா இப்படி சோம்பேறியாய் இருக்கன்னு கேட்டா ஸ்மார்ட் வொர்க்னு சொல்லுவானுங்க. அனைத்தையும் சுலபமாய் முடித்திட வேண்டும் என்ற எண்ணமே இங்கு […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

TV மட்டுமல்ல…! ”இதையும் வாங்கிக்கோங்க” அசத்திய சாம்சங் ….!!

தொலைக்காட்சி அட்டைப்பெட்டியை மதிப்புமிக்க பொருளாக மாற்றும் தொழில்நுட்பத்தையும் சாம்சங் நிறுவனம் அறிமுகபடுத்தியுள்ளது  சாம்சங் நிறுவனத்தின் புதிய முயற்சியாக தொலைக்காட்சியை வைத்து அனுப்பும் அட்டைப் பெட்டிகளை மதிப்புமிக்க பொருளாக மாற்றிக் கொள்ளும்படி புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. தொலைக்காட்சி வைத்திருக்கும் பெட்டியை கொண்டு புத்தக அறைகள்  பூனை கூடுகள், நாளிதழ் அடுக்குகள் போன்றவற்றை உருவாக்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தொலைக்காட்சி பெட்டியில் இருக்கும் க்யூ ஆர் குறியீட்டை உபயோகித்து அட்டைப்பெட்டியில் எந்தமாதிரியான அமைப்பை உருவாக்க முடியும் என்பதை அறிந்து […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING: 10ஆம் வகுப்பு தேர்வு கண்டிப்பாக நடைபெறும் – தமிழக அரசு

10ஆம் வகுப்பு தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைசர் செங்கோட்டையன் தெரிவித்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்த உள்ளதால் ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெறுமா ? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. குறிப்பாக ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும், ஆல் பாஸ் என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். இதற்கு தமிழக முதலமைச்சரும் விளக்கம் அளித்திருந்தார். குறிப்பாக பத்தாம் வகுப்பு தேர்வானது […]

Categories
கதைகள் பல்சுவை

வாழ்க்கையில் வெற்றி அடைய….. அற்புதமான 7 மந்திரங்கள்….!!

வாழ்க்கையில் வெற்றி அடைவதற்கான 7 மந்திரங்களாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா கூறியதாவது,  1  உங்கள் விதியை நீங்களே எழுதுங்கள். 2.முடிந்துபோனவற்றைப் பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு செய்ய வேண்டியதைப் பற்றி திட்டமிடுங்கள் 3.பாதியில் எதையும் விட்டுப்போக எண்ணாதீர்கள். 4.முயற்சி செய்து பார்க்க ஆசைப்படுங்கள்.  5. கேள்வி கேட்க பயப்படாதீர்கள்.  6. அனைவரையும் சமமாக நடத்துங்கள்.  7. மற்றவரிடமிருந்து ஏராளமானவற்றை கற்றுக்கொள்ளுங்கள் . இந்த அனைத்து மந்திரங்களையும் உங்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டு செயல்படுத்தினால் கட்டாயம் வெற்றியடைய முடியும் என்று […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இனி இந்த பிரச்சனை கிடையாது…. அனைத்து மொபைலுக்கும் 15GB இலவசம்….!!

உங்கள் மொபைலில் உள்ள போட்டோ மற்றும் வீடியோக்களை பாதுகாக்க  கீழ்கண்ட செயலிகளை பயன்படுத்தலாம். பொதுவாக அனைவரும் தங்களது மொபைலில் சந்திக்கக் கூடிய ஒரு பிரச்சனை என்னவென்றால், அது ஸ்டோரேஜ் பிரச்சனை தான். இந்த பிரச்சனை வரும்போது செய்வதறியாது சில நிமிடங்களில் எதையோ நாம் டெலிட் செய்து விடுவோம். அதன் பின்பே நாம் முக்கியத்துவமாக கருதும் சில போட்டோக்கள் வீடியோக்கள் டெலிட் செய்யப்பட்டிருப்பதைஅறிந்து வருத்தப்படுவோம்.   ஆகவே இதை தடுப்பதற்காகவே பல செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. அந்த வகையில், […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஏப்ரல் 20….!!

இன்றைய நாள் : ஏப்ரல் 20 கிரிகோரியன் ஆண்டு :  110 ஆம் நாளாகும்.  நெட்டாண்டு :  111ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு :  255 நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள் 1534 – இழ்சாக் கார்ட்டியே தனது முதலாவது கடற்பயணத்தை ஆரம்பித்தார். இப்பயணத்தின் போதே அவர் கனடாவின் கிழக்குக் கரையான நியூபவுன்லாந்தைக் கண்டுபிடித்தார். 1653 – ஒலிவர் குரொம்வெல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தைக் கலைத்தார். 1657 – அமெரிக்காவில் நியூ ஆம்ஸ்டர்டாம் (தற்போதைய நியூயோர்க் நகரம்) என்ற டச்சுக் குடியேற்றத்தில் யூதர்களுக்கு சமயச் சுதந்திரம் அளிக்கப்பட்டது. 1689 – பதவியில் இருந்து அகற்றப்பட்ட இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு மன்னர் வட அயர்லாந்து, டெரி நகர் மீது தாக்குதலை ஆரம்பித்தார். 1770 – ஜோர்ஜிய மன்னர் இரண்டாம் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஏப்ரல் 19….!!

இன்றைய நாள் : ஏப்ரல் 19 கிரிகோரியன் ஆண்டு :  109 ஆம் நாளாகும்.  நெட்டாண்டு :  110ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு :  256 நாட்கள் உள்ளன நிகழ்வுகள் 531 – சிரியாவின் வடக்கே அல்-றக்காவில் பைசாந்திய இராணுவத்தினர் பாரசீகத்தினரால் தோற்கடிக்கப்பட்டனர். 797 – ஏதென்சு பேரரசி ஐரீன் தனது மகனும் பைசாந்தியப் பேரரசருமான ஆறாம் கான்ஸ்டன்டைனுக்கு எதிராக சதி முயற்சியில் ஈடுபட்டார். கான்ஸ்டன்டைன் பதவியில் இருந்து அகற்றப்பட்டு, குருடாக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார். கான்சுடண்டைன் இறந்ததை அடுத்து ஐரீன் தன்னை பசிலெயசாக அறிவித்தார். 1506 – லிஸ்பன் நகரில் இரண்டாயிரம் வரையிலான யூதர்கள் போர்த்துக்கீசக் கத்தோலிக்கர்களால் படுகொலை செய்யப்பட்டனர். 1713 – முடிக்குரிய ஆண்கள் இல்லாத நிலையில், புனித உரோமைப் […]

Categories
பல்சுவை

இந்தியாவில் இருக்கும் பாரம்பரிய சின்னங்கள்….!!

மகாபோதி கோயில், புத்த கயா – பீகார் (2002) உமாயூனின் சமாதி – டெல்லி -1993 குதுப்மினார் நினைவுச் சின்னங்கள் டெல்லி, 1993 செங்கோட்டை வளாகம், தில்லி 2007 கோவாவின் தேவாலயங்கள், படங்கள், 1986 சம்பானேர் – பாவாகேத் தொல்லியல் பூங்கா குஜராத், 2004 ஹம்பியிலுள்ள நினைவுச் சின்னங்கள், கர்நாடகா, 1986 பட்டாடக்கல்லில் உள்ள நினைவுச்சின்னங்கள், கர்நாடகா, 1987 சாஞ்சி பௌத்த நினைவுச் சின்னங்கள், மத்தியப் பிரதேசம், 1989 பீம்பேட்கா பாறை வாழிடங்கள் – மத்தியப் பிரதேசம் […]

Categories

Tech |