தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்ததையடுத்து, அனைத்து கல்வி நிறுவனங்களும் காலவரையின்றி மூடப்பட்டது. குறிப்பாக, 10 வகுப்பு பொதுத் தேர்வு ஒத்தி வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. தற்போது தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதனால் 14 ஆம் தேதிக்கு பிறகு தேர்வு எப்போது நடைபெறும் என்று 10 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் மற்றும் […]
Category: பல்சுவை
வரலாற்றில் இன்று ஏப்ரல் 06…!!
இன்றைய நாள் : ஏப்ரல் 06 கிரிகோரியன் ஆண்டு : 96 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 97 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு : 269 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 648 – ஆரம்பகால சூரிய கிரகணம் கிரேக்கர்களால் பதியப்பட்டது. 1199 – இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்டு மன்னர் தோளில் அம்பு குத்திக் காயமடைந்து இறந்தார். 1385 – போர்த்துகலின் மன்னராக முதலாம் ஜான் பதவியேற்றார். 1453 – இரண்டாம் முகமது கான்ஸ்டண்டினோபில் மீதான தனது முற்றுகையை ஆரம்பித்தார். மே 29 இல் கைப்பற்றினார். 1580 – இங்கிலாந்தில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 1652 – நன்னம்பிக்கை முனையில், டச்சு மாலுமி யான் வான் ரைபீக் கேப் டவுன் எனப் […]
ஊரடங்கு முடிந்த பிறகு தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவிவரும் நிலையில் மத்திய அரசு ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாள் முழு உத்தரவு அமல்படுத்தியது. மேலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டு, அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகள் எப்போது நடத்துவது தொடர்பான கேள்விகள் பல்வேறு தரப்பிலிருந்து எழுப்பப்பட்டது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் மனிதவள மேம்பாட்டுத்துறை […]
வரலாற்றில் இன்று ஏப்ரல் 05…!!
இன்றைய நாள் : ஏப்ரல் 05 கிரிகோரியன் ஆண்டு : 95 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 96 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு : 270 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 823 – திருத்தந்தை முதலாம் பாசுக்கால் இத்தாலியின் மன்னராக முதலாம் லொத்தாயிருக்கு முடிசூட்டி வைத்தார். 1081 – முதலாம் அலெக்சியோசு கொம்னேனொசு பைசாந்தியப் பேரரசராக கான்ஸ்டண்டினோபில் நகரில் முடிசூடினார். 1614 – வர்ஜீனியாவில் அமெரிக்கப் பழங்குடிப் பெண் போக்கஹொண்டாசு ஆங்கிலேய குடியேற்றவாதியான ஜோன் ரோல்ஃப் என்பவனைத் திருமணம் புரிந்தாள். 1654 – ஆங்கில-டச்சுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு வெஸ்ட்மின்ஸ்டர் உடன்பாடு எட்டப்பட்டது. 1710 – ஐக்கிய இராச்சியத்தில் காப்புரிமை சட்டம் அமுலுக்கு […]
ஏப்ரல் 11 தேசிய செல்லப்பிராணிகள் தினத்தை முன்னிட்டு நாய்களின் குணம் பற்றிய தொகுப்பு ஏப்ரல் 11 தேசிய செல்லப்பிராணிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நம் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள் குறிப்பாக நாய்கள் வளர்ப்பவர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பது அவர்களின் அன்பு மற்றும் கவனிப்பு மட்டுமே. அதேசமயம் தன்னை அன்புடன் பார்த்துக்கொண்டு உணவு அளிப்பவர்களுக்கு அது கைமாறாக நன்றியையும் விசுவாசத்தையும் வழங்குகின்றது. நாய்கள் நன்றியுடன் இருப்பது மட்டுமன்றி வீட்டில் இருக்கும் குழந்தைகளை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது. வீட்டில் […]
மிரள வைக்கும் 7 செல்ல பிராணிகள்…!!
ஏப்ரல் 11 செல்லப்பிராணிகள் வளர்ப்பு தினத்தை முன்னிட்டு வழக்கமான செல்லப்பிராணிகளை தவிர்த்து சற்று வித்தியாசமாக வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள் பற்றிய தொகுப்பு செல்லப்பிராணிகள் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான செல்லப்பிராணிகளை பிடிக்கும். செல்லப்பிராணிகள் வளர்ப்பதினால் மன அழுத்தம் குறைகிறது. செல்லப் பிராணிகளுடன் நேரம் செலவழிக்கும் பொழுது மனம் மகிழ்ச்சி நிறைந்த ஒன்றாகவே இருக்கும். ஏப்ரல் 11 செல்லப்பிராணிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. செல்ல பிராணிகளில் சிலருக்கு நாய்க்குட்டிகளை பிடிக்கும் சிலருக்கு பூனைகளைப் பிடிக்கும் சிலருக்கு […]
ஏப்ரல் 11 செல்லப்பிராணிகள் வளர்ப்பு தினத்தை முன்னிட்டு வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளால் நமக்கு ஆபத்து உண்டாகுமா அல்லது நன்மை உண்டாகுமா என்பது பற்றிய தொகுப்பு நாம் பசுவை வளர்க்கிறோம் என்றால் கிட்டத்தட்ட நாம் புண்ணியம் பெற்றவராக ஆகின்றோம். ஏனென்றால் பசு தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்வதில்லை. அனைவருக்கும் கொடுக்கக்கூடியது. தாயில்லா குழந்தைகளுக்கும் உணவு மூலம் தாய் ஆகிறது. பசுவின் முழு உருவத்திலும் முப்பத்து முக்கோடி தேவர்கள், சிவன், பிரம்மா, விஷ்ணு உள்ளிட்ட மூவரும் குடி கொண்டிருப்பதாக ஐதீகம். […]
ஏப்ரல் 11 செல்லப்பிராணிகள் வளர்ப்பு தினத்தை முன்னிட்டு தீய சக்தியை தடுத்து நிறுத்தும் மீன் நாய் பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகள் பற்றி சாஸ்திரம் கூறும் உண்மை பற்றிய தொகுப்பு கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று முன்னோர்கள் அழகாக திருஷ்டியை பற்றி விளக்கமாக கூறியுள்ளனர். வீட்டில் குப்பை சேர சேர துர்நாற்றம் வீசும். அது போல தான் கண்திருஷ்டியும் அதிகமாக அதிகமாக பல்வேறு பிரச்சினைகள் குடும்பத்தில் உள்ளவர்களை ஆட்டிப்படைக்கும். இதுபோன்று திருஷ்டியை போக்குவதற்கு பல்வேறு வழிமுறைகளை […]
ஏப்ரல் 11 செல்லப்பிராணிகள் தினத்தை முன்னிட்டு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் செல்லப்பிராணிகள் பற்றிய தொகுப்பு வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்ப்பதனால் மன அமைதியும் மனநிறைவும் கிடைக்கப்பெறும். அதுமட்டுமின்றி சில பிராணிகள் வளர்ப்பதனால் வீட்டிற்கு அதிர்ஷ்டமும் அதிக அளவில் கிடைக்கப் பெறும். அவை பறவைகள் பறவைகள் என்றாலே வாய்ப்புகளையும் அதிர்ஷ்டத்தையும் சுபிட்சமான வாழ்க்கையும் அள்ளித் தரக்கூடியது. விலங்குகளை நேசிக்கக் கூடிய சில பேருக்கு அதைக் கூண்டில் அடைத்து வைப்பது பிடிக்காது. வீட்டில் பறவைகளை வைக்க வேண்டும் என்ற ஆசை கொண்டவர்கள் […]
வரலாற்றில் இன்று ஏப்ரல் 04…!!
இன்றைய நாள் : ஏப்ரல் 04 கிரிகோரியன் ஆண்டு : 94 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 95 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு : 271 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1147 – மாஸ்கோ குறித்த முதலாவது வரலாற்றுப் பதிவு. 1460 – பேசெல் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. 1581 – உலகைச் சுற்றி வலம் வந்தமைக்காக பிரான்சிஸ் டிரேக் சர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். 1660 – ஆங்கிலேய உள்நாட்டுப் போரில் குற்றம் இழைத்தவர்களுக்குப் பகிரங்க மன்னிப்பு வழங்கும் அறிவிப்பை இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னர் வெளியிட்டார். 1721 – ராபர்ட் வால்போல் ஐக்கிய இராச்சியத்தின் 1-வது பிரதமராகப் பதவியேற்றார். 1812 – அமெரிக்கத் […]
பூமியின் தென்துருவ பகுதி குறித்து அறிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பூமியின் தென் துருவத்தில் உள்ள அண்டார்டிகா என்று கூறினாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது அது ஒரு பனிப் பிரதேசம். அங்கு மனிதர்கள் உயிர்வாழ சிரமமான சூழல் இருக்கும் என்பது தான். பூமியின் தென் துருவத்தில் பனிமயமாக காட்சியளிக்கும் அண்டார்டிகா, ஒரு காலத்தில் மழைக்காடுகள் செழித்து வளர்ந்து இருந்ததை விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்துள்ளனர். ஒன்பது ஆண்டுகளுக்கு முன் பூமியில் டைனோசர் வாழ்ந்த காலகட்டத்தில் மழைக்காடுகளில் மண்ணைத் […]
சமண சமயத்தின் முக்கிய மூன்று கோட்பாடுகள் ரத்தினங்களாக கருதப்படுகின்றன. அவை நல்ல அறிவு நல்ல நம்பிக்கை நல்ல நடத்தை நல்ல அறிவு என்பது கடவுள் இல்லை எனும் எண்ணத்தை ஏற்றுக்கொண்டு யாரும் உலகத்தை படைக்கவில்லை என்பதையும் உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஆன்மா என்று ஒன்று உள்ளது என்பதையும் உணர்வதாகும். நல்ல நம்பிக்கை என்றால் மகாவீரரின் அனைத்து விதமான கருத்துக்களிலும் அவரது பேரழிவில் அதிக அளவில் நம்பிக்கை வைப்பதாகும். நல்ல நடத்தை என்றால் ஐந்து முக்கியமான விரதங்களை […]
ஜைன மதம் என்பது சமண சமய மதமாகும். இது மஹாவீரரால் கிமு ஆறாம் நூற்றாண்டில் பரப்பப்பட்டது. இந்து மதங்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமானது மற்றும் கடினமானது ஜைன துறவு வாழ்க்கையாகும். ஜைன துறவிகளின் கட்டுப்பாடுகள் துறவிகள் செருப்பு அணியக்கூடாது. வெள்ளை ஆடைகள் மட்டுமே அணிய வேண்டும். சமைத்து உண்ணக்கூடாது. ஒரே ஊரில் மூன்று நாட்களுக்கு மேல் தங்க கூடாது. பிச்சை எடுத்து உண்ண வேண்டும். மண் மற்றும் பீங்கான் பாத்திரங்கள் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். இருட்டி விட்டால் […]
சமண சமயத்தை வளர்ப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த தீர்த்தங்கரர்களின் பெயர்கள் ரிசபதேவர் (ஆதிநாதர்) அஜிதநாதர் சம்பவநாதர் அபிநந்தநாதர் சுமதிநாதர் பத்மபிரபா சுபர்சுவநாதர் சந்திரபிரபா புஷ்பதந்தர் சீதளநாதர் சிரேயன்சுவநாதர் வசுபூஜ்ஜியர் விமலநாதர் அனந்தநாதர் தருமநாதர் சாந்திநாதர் குந்துநாதர் அரநாதர் மல்லிநாதர் முனீஸ்வரநாதர் நமிநாதர் நேமிநாதர் பார்சுவநாதர் மகாவீரர் தீர்த்தங்கரர் என்றால் என்ன? இறைவன் நிலையை பெற்றவர்கள் வழிபாட்டுக்குரியவர்கள் என்றும் சமண சமய மதம் கூறுகின்றது. இவர்கள் ஞான நிலையை அடைந்த பின்னர் இவர்களுடைய சிலைகளை தமிழ் கோவில்களில் வைத்து […]
மகாவீரர் சிந்தனை வரிகள்…!!
சமண சமயத்தை உலகறிய செய்த மாவீரரின் சிந்தனை வரிகள் அடக்கம் உடையவன் மகிழ்ச்சி அடைகிறான் அடக்கம் இல்லாதவன் துன்பம் அடைகிறான். சினம் அன்பை அழிக்கும், கர்வம் அடக்கத்தை அழிக்கும், பொறாமை அனைத்தையுமே அழிக்கும். உண்மையே உள்ளத் தூய்மையை உண்டாக்கும். கோபம் கொண்ட மனிதன் உண்மை, தூய்மை, அடக்கம் ஆகியவற்றை இழந்துவிடுகிறான். அகந்தையை வென்றுவிட்டால் அடக்கம் தானாக நம்மை வந்து சேரும். பயந்தவன் பிறரையும் பயப்பட செய்கிறான். வாழ்க்கை ஒரு போர்க்களம் நம்பிக்கைதான் ஆயுதம். பிறப்பினால் உண்டாக்கப்பட்ட உயர்வு […]
சமண சமயம் வரலாறு…!!
சமணம் ஜெயின மதம் என்று அழைக்கப்படும் பழமையான இந்திய சமயம் சமண சமயம் என்று தமிழில் வழங்கப்படுகிறது. வீடு பேறு பெற்றவர்கள் எனும் பொருளில் ஜீனர்கள் என அழைக்கப்பட்டனர். சமண சமயத்தை பின்பற்றுகிறவர்கள் சமணர்கள் என்று அழைக்கப்பட்டனர். ஜீ எனும் சொல்லுக்கு ஜெயிப்பது, வெல்வது என்பது பொருள் ஜீ என்ற சொல்லுடன் னர் சேர்ந்து ஜீனர் என்ற சொல் தோன்றியது. ஜீனர் என்றால் வெல்பவன் என்று பொருள். பிறவியில் ஏற்படும் இன்ப துன்பங்களை அகற்றி வினைகளை வென்றவர் […]
மஹாவீர் வாழ்க்கை வரலாறு…!!
சமண சமயத்தை உலகறிய செய்தவர் மகாவீரர் இவர் சமண சமய மதத்தின் இருபத்தி நான்காவது மற்றும் கடைசித் தீர்த்தங்கரர் ஆவார் தீர்த்தங்கரர் என்றால் என்ன? இறைவன் நிலையை பெற்றவர்கள் வழிபாட்டுக்குரியவர்கள் என்றும் சமண சமய மதம் கூறுகின்றது. இவர்கள் ஞான நிலையை அடைந்த பின்னர் இவர்களுடைய சிலைகளை தமிழ் கோவில்களில் வைத்து அவர்களை வணங்கி வருகின்றனர். மஹாவீர் வாழ்க்கை வரலாறு மஹாவீரர் கிறிஸ்து பிறப்பதற்கு முன் 599 ஆம் ஆண்டு சித்திரை மாதம் தற்போது பீகாரில் உள்ள […]
வரலாற்றில் இன்று ஏப்ரல் 03…!!
இன்றைய நாள் : ஏப்ரல் 03 கிரிகோரியன் ஆண்டு : 93 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 94 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு : 272 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 801 – பிரான்சிய மன்னர் லூயி பயசு மன்னர் பார்செலோனாவை பல ஆண்டுகள் முற்றுகையின் பின்னர் முசுலிம்களிடம் இருந்து கைப்பற்றினார். 1505 – இலங்கையில் முதன் முதலாகப் போர்த்துக்கீசர் வந்திறங்கினர். 1834 – கிரேக்க விடுதலைப் போரின் தளபதிகள் நாட்டுத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டார்கள். 1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டுப் படைகள் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தலைநகர் ரிச்மண்ட் நகரைக் கைப்பற்றினர். 1885 – விசைப்பொறிகளின் வடிவமைப்புக்கான செருமனியக் காப்புரிமத்தை காட்லீப் டைம்லர் பெற்றார். 1888 – இலண்டன் ஈஸ்ட் என்ட் பகுதியில் […]
ஆன்ட்டிபயாட்டிக் கொரோனாவை அழிக்குமா ? என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். ஆண்டிபயோட்டிக் வைரசுக்கு எதிராக வேலை செய்யாது. அவை பாக்டீரியாக்களை கொள்ளக்கூடியவை. இருந்தபோதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன்டிபயாடிக் கொடுக்கப்படலாம். ஏனென்றால் பாக்டீரியா தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதால், அவர்களுக்கு இந்த மருந்து கொடுக்கும் பட்சத்தில், பாக்டீரியாக்களை அவை அழித்து ஓரளவுக்கு உடலை பாதிப்பு அடையச் செய்யாமல் தடுக்கும்.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தொடங்க இருந்தது. கொரோனா காரணமாக ஏப்ரல் 15 வரை ஒத்தி வைக்கப்பட்டு, ஏப்ரல் 15ஆம் தேதி முதல் இந்நிலையில் ஏப்ரல் 15 முதல் தேர்வு நடத்துவதாக இருந்தால் அதற்கான அட்டவணை வெளியிடபட்டு இருக்கும், தேர்வறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருப்பார்கள், வினாத்தாள்களை ஒவ்வொரு மாவட்ட அனுப்பும் பணி […]
வரலாற்றில் இன்று ஏப்ரல் 01…!!
இன்றைய நாள் : ஏப்ரல் 02 கிரிகோரியன் ஆண்டு : 92 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 93 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு : 273 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1513 – எசுப்பானிய நாடுகாண் பயணி உவான் போன்சி டெ லெயோன் புளோரிடாவை (இன்றைய அமெரிக்க மாநிலம்) முதற்தடவையாகக் கண்டார். 1755 – பிரித்தானியக் கடற்படைத்தளபதி வில்லியம் ஜேம்சு இந்தியாவின் மேற்குக் கரையில் உள்ள மராத்தர்களின் பொற்கோட்டையைக் கைப்பற்றினார். 1800 – பைசாந்தியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் முதலாவது தன்னாட்சியுரிமை கொண்ட கிரேக்க மாநிலம் செப்டின்சுலார் குடியரசு கான்ஸ்டண்டினோபில் உடன்பாடு மூலம் அமைக்கப்பட்டது. 1800 – லுடுவிக் […]
சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் படிக்கும் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 21 நாள் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமுலில் இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் இணைந்து கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாநில அரசுகள் பல்வேறு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. பல்வேறு மாநில அரசு […]
சுந்தரகாண்டத்தை படித்தால் கிடைக்கும் நன்மைகள் சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்து வந்தால் வாழ்க்கையில் உள்ள துக்கங்கள் மறைந்துபோகும். சுந்தரகாண்டத்தை தொடர்ந்து வாசித்து வந்தால் வாசிக்க வாசிக்க மன வலிமை உண்டாகும். சுந்தரகாண்டத்தை படித்து அனுமனை வழிபட்டு வந்தால் அறிவு, ஆற்றல், புகழ், குறிக்கோளை எட்டும் திறமை, ஆரோக்கியம், வாக்கு சாதூரியம் போன்றவற்றைப் பெறலாம். சுந்தரகாண்டத்தை ஆஞ்சநேயரை நினைத்து வடைமாலை சாத்தி படித்து வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அனுமன் கடலை தாண்டுவதற்கு முன்பு சொன்ன மந்திரத்திற்கு ஜெய பஞ்சகம் […]
ராமநவமி அன்று சிலர் விசிறிகளை தானமாக வழங்குவர். ஒரு சிலர் வடை, நீர்மோர்.பானகம் போன்றவற்றையும் வழங்குவது உண்டு. ராமபிரான் மகரிஷி விஸ்வாமித்திரர் உடன் சென்ற பொழுதும் 14 ஆண்டுகள் வனவாசம் செய்த காலத்திலும் வெயிலில் அலைந்து கஷ்டப்பட்டார். அவர் பிறந்ததும் சித்திரை மாதம் கோடை காலத்தில்தான். ராமர் பிறந்த பொழுது அவரைப் பார்க்க வந்தவர்களுக்கு தசரதன் நீர்மோரும் விசிறியும் கொடுத்துள்ளார். இதனால் ராமநவமியன்று இவற்றை பிறருக்கு கொடுக்கும் பழக்கம் உருவானது.
ராமநவமி அன்று எவ்வாறு விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பது பற்றிய சிறப்பு தொகுப்பு திருமாலின் அவதாரங்களில் சிறப்புமிக்க அவதாரமான ராமாவதாரம் மனிதனின் நீதி முறைகள் இப்படித்தான் வாழவேண்டும் என்று ஒழுக்க நியதிகள் மற்றும் ஆன்மிக லட்சியங்கள் குறித்து உறுதியான கொள்கை நமக்கு விளங்க வேண்டும் என்ற எடுத்துரைப்பதே மண்ணில் அவதரித்தார் ஸ்ரீ ராமர் என்று கூறுகிறது புராண வரலாறு அவ்வாறு அவர் அவதரித்த நாள் ராமநவமி என்று கொண்டாடப்படுகின்றது. ராமநவமி அன்று அதிகாலையில் குளித்துவிட்டு வீட்டை தூய்மைப்படுத்தி […]
ஸ்ரீராமநவமி எளிய வழிபாட்டு முறை தற்போது உள்ள சூழ்நிலையில் ராமநவமி ஆலயம் சென்று வழிபடுவது என்பது சற்று கடினமான விஷயம். எனவே வீட்டிலேயே ராம நவமி பூஜை வழிபாடு மேற்கொள்ளும் முறை. ஸ்ரீ ராமநவமி அன்று இரண்டு முறையில் வழிபாடு செய்வார்கள். ஒன்று விரதமிருந்து வழிபாடு செய்வது. இரண்டாவது எப்போதும் போல் பூஜை செய்வது. விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் அன்று முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். அதாவது திரவ உணவுகளை மட்டும் எடுத்துக்கொண்டு இருக்க வேண்டும். […]
ஸ்ரீ ராமநவமி வழிபாடு அவசியம்தானா எனும் கேள்விக்கு பதிலாக இந்த தொகுப்பு ராம நவமி என்றால் என்ன? ஸ்ரீராமன் அவதரித்த நாள் பங்குனி மாதம் வளர்பிறை நவமி திதியில் புனர்பூச நட்சத்திரமும் சேர்ந்த நாளில்தான். ஸ்ரீராமர் அவதரித்த திருநாளை தான் ஸ்ரீ ராம நவமியாக நமது புராணங்கள் கூறுகின்றன. இந்த ராம நவமி ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி வருகின்றது. ராம நவமி வழிபாடு அவசியம்தானா? ராமநவமி வழிபாடு சரியாக செய்தீர்கள் என்றால் கடன் பிரச்சனை தீரும். […]
“ஆட்டிசம்” விழிப்புணர்வு
ஆட்டிஸம் குழந்தைகள் குறித்து பெற்றோரும் சமுதாயத்தினரும் சிஎம் விழிப்புணர்வு பெற்றிருக்க வேண்டும் ஆட்டிஸம் என்பது குழந்தைகளின் மூளை நரம்பில் ஏற்படும் மாற்றத்தால் உருவாவது. மூளையின் முக்கிய செயல்பாடான பேச்சுத்திறன், சமுதாய தொடர்பு மற்றும் புலன் உணர்வு ஆகியவற்றை பாதிக்கும் ஆட்டிசம். 6 மாதம் முதல் 3 வயதுக்குள் ஆட்டிசம் குறைபாட்டை கண்டுபிடிக்க முடியும். இது குறித்து விழிப்புணர்வு இல்லாதவர்கள் பலர் மூன்று வயதிற்குள் கண்டுபிடிக்க தவறுகின்றனர். 3 வயதுக்குள் கண்டுபிடித்தால் போதிய பயிற்சி அளித்து குறைபாட்டை சரிசெய்ய […]
குழந்தைக்கு ஆட்டிசம் என தெரிந்தவுடன் பெற்றோர்கள் கேட்கும் பொதுவான கேள்வி எப்போது குணமாகும்? இதை குணப்படுத்தலாமா? அதற்கான பதில். ஆட்டிசத்தை முற்றிலும் குணப்படுத்த முடியாது. இன்றைய தேதி வரை அதற்கான மருந்தும் கிடையாது வாய்ப்புகளும் கிடையாது. சர்க்கரை குறைபாடு ஒருவருக்கு வந்தால் அதனை குணப்படுத்த முடியாது ஆனால் அந்த சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அதனுடனே வாழ்க்கையை வாழ முடியும். அது போன்று தான் ஆட்டிஸம், பயிற்சிகளின் மூலம் ஆட்டிசத்தின் குணாம்சத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். […]
பெற்றோர்களும் சமுதாயத்தினரும் ஆட்டிசம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகிறது குழந்தைகளின் மூளை நரம்பில் ஏற்படும் பாதிப்பின் காரணமாக ஆட்டிஸம் ஏற்படுகிறது. இது மூளை வளர்ச்சி மன வளர்ச்சி குறைபாடு காரணமாக ஏற்படுவது அல்ல என்பதை பெற்றோர்களும் சமுதாயத்தினரும் புரிந்து கொள்ளுதல் அவசியமாகும். இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி உலக ஆட்டிஸம் விழிப்புணர்வு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆட்டிசம் குழந்தைகளுக்கு குறைபாடாக இருந்தாலும் பெற்றோர்களின் கவனிப்பின் மூலம் […]
ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை எந்த முறையில் கையாள வேண்டும் என்பது குறித்த தொகுப்பு ஆயிரத்தில் ஒரு குழந்தை ஆட்டிசம் நோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் அனைவரும் பயம் கொள்ளும் அளவிற்கு இது மருத்துவ நோய் இல்லை. இதனை மூளை முடக்கு என சொல்கிறது மருத்துவம். மேலும் இதற்கான சிகிச்சையும் மிகவும் எளிதானது எனக் கூறுகின்றனர். ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள் பட்டியலில்தான் சேர்கின்றனர். ஆனால் பல வகையான சோதனைகள் மேற்கொண்ட பொழுது இது மூளை […]
குழந்தைகளுக்கு ஆட்டிசம் நோய் எந்த வயதில் ஏற்படுகின்றது எதனால் ஏற்படுகின்றது என்பது குறித்த தகவல் 6 மாதத்தில் குழந்தைகள் ஆட்டிசத்தில் பாதிக்க பட்டுள்ளனரா என்பதை அறிய முடியும் என ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் ஒன்றில் இருந்து இரண்டு வயதிற்குள் குழந்தைகள் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனரா? இல்லையா? என கண்டறிய படுகின்றனர். முறையான பயிற்சியின் மூலமும் மருத்துவத்தின் மூலமும் மூன்று வயதிலேயே குழந்தைகள் ஆட்டிசத்தில் இருந்து விடுபடுகின்றனர். நன்றாக படிக்கின்றனர். பெரும்பாலான பகுதிகளில் 3 வயதிற்கு மேல் ஆகியும் […]
குழந்தைகளுக்கு ஆட்டிசம் கண்டறிவது எப்படி? வெளி கொண்டுவருவது எப்படி? ஆட்டிசம் என்பது ஒரு நோயே அல்ல அது சர்க்கரை போன்று சாதாரண குறைபாடு என இந்தத் துறை சார்ந்த வல்லுநர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்துகின்றனர். இதனை கண்டறிய சில வழிமுறை இந்த நிலையில் இருக்கும் குழந்தைகள் பெயர் சொல்லி அழைக்கும் பொழுது திரும்பி பார்க்க மாட்டார்கள். சரியான நேரத்தில் குழந்தைகள் பேசாமல் இருப்பது சுற்றும் பொருட்களின் மீது கவனத்தை செலுத்துவார்கள். எடுத்துக்காட்டாக, மின்விசிறி கார் சக்கரம் போன்றவை. […]
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ்சை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடே முடங்கியுள்ள நிலையில் பொருளாதார ரீதியாக பல்வேறு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலையில் ஏற்பட்டுள்ளதால் மத்திய மாநில அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் எரிவாயு விலை […]
கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் காரணத்தினால் பெட்ரோல் டீசல் விலையில் எந்தவித மாற்றமின்றி அதே விலையில் உள்ளது. சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 12 […]
வரலாற்றில் இன்று ஏப்ரல் 01…!!
இன்றைய நாள் : ஏப்ரல் 01 கிரிகோரியன் ஆண்டு : 91 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 92 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு : 274 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 286 – உரோமைப் பேரரசர் தியோக்கிளேத்தியான் தனது தளபதி மாக்சிமியனை துணைப் பேரரராக அறிவித்து, உரோமைப் பேரரசின் மேற்குப் பகுதிக்குப் பொறுப்பாக நியமித்தார். 325 – இளவரசர் சின் செங்தி தனது 4-வது அகவையில், சீனாவின் கிழக்கு யின் பேரரசராக அறிவிக்கப்பட்டார். 1545 – பொலிவியாவில் பெருமளவு வெள்ளிப் படிவுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் பட்டோசி என்ற […]
நாளை முட்டாள் தினத்தை பயன்படுத்தி கொரோனா குறித்த வதந்திகளை பரப்ப வேண்டாம். நாளை ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் என்பதால் தற்போது நிறைய பேர் கண்டெண்ட் ரெடி செய்து இருப்பார்கள். எதற்காக என்றால் தற்போது நாடே அச்சத்தில் இருக்கக் கூடிய ஒரு விஷயம் கொரோனா மக்களின் அறியாமையையும், பயத்தையும் பயன்படுத்தி சிலர் வீண் வதந்திகளையும் பொய்யான தகவல்களையும் மக்களிடையே பரப்பி மேலும் பீதியை உண்டாக்கி வருகின்றனர். நாளை ஏப்ரல்-1 இதற்காகவே தனியாக கண்டன்ட் தயார் செய்திருப்பார்கள். ஆனால் […]
பல்லாங்குழி விளையாடுவதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். எதிரில் அமர்ந்திருப்பவர்கள் மன ஓட்டத்தை படிக்கக்கூடிய திறனை பல்லாங்குழி ஆட்டத்தின் மூலம் கற்றுக் கொள்ளலாம். கால்குலேட்டர் ரிஸ்க் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும். மனக்கணக்கு எளிதாக போட கற்றுக் கொடுக்கிறது இந்த விளையாட்டு. அடிக்கடி விளையாடுவதன் மூலம் அடிக்கடி கால்குலேட்டர் உபயோகிக்க தேவையில்லை. தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை ஏற்படுத்துகிறது. குழந்தைகளை இந்த விளையாட்டை அதிகம் விளையாடினால் அவர்கள் நாளடைவில் கணிதப் பாடத்தில் எளிமையாக அதிக மதிப்பெண்களுடன் […]
பசியும், தூக்கமும் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும். பசியையும் தூக்கத்தையும் ஒழுங்காக மெயின்டெயின் செய்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் என்பது அறிவியலாளர்களின் கூற்று. பொதுவாக எந்த ஒரு நுண்ணுயிர் கிருமிகள் உடலுக்குள் புகுந்து நுழையும் பட்சத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருந்தால் அந்த உடலினுள் அந்த கிருமியால் வாழ முடியாது என்பதும் அறிவியல் கூற்று. நோய் கிருமிகள் நம்மை அண்டி நம் உடலை நாம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளாமல் நோய் வந்த பின் […]
தனியார் பள்ளிகள் முன்கூட்டியே கட்டண வசூல் செய்யக்கூடாது என தனியார் பள்ளி இயக்குனர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தினால் அத்தியாவசிய சேவையை தவிர மற்ற அனைத்தும் முடங்கியுள்ளது. இதனால் பலரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் மத்திய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.தமிழக அரசும் யாரிடமும் வாடகை வசூலிக்க கூடாது என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் தனியார் […]
இந்த காலத்தில் டைரி மில்க், கிட்கேட் என பல்வேறு சாக்லேட் வகைகள் வந்துவிட்டன. அதிலும் டைரி மில்க் சாக்லேட்க்கு பலரும் அடிமை. இந்நிலையில் 90s கிட்ஸ் என்று சொல்லப்படும் ஜெனரேஷன் ஐ சேர்ந்த இளைஞர்கள், வாலிபர்கள் ஆசை என்னும் சாக்லெட்டை சாப்பிட்டு இருப்பார்கள். அக்காலகட்டத்தில் கமரகட்டு, கடலைமிட்டாய் என நாட்டு இனிப்பு வகைகளை மட்டுமே சாப்பிட்டு வந்தவர்கள் முதல் முறையாக சாக்லேட் வகை என்று சொன்னால் அது ஆசைதான். அதை சாப்பிட்டு முடித்துவிட்டு அதனுடைய கவரை எடுத்து […]
கொரோனா தாக்கத்தால் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவையை ஏர்டெல் நிறுவனம் வழங்க முன்வந்துள்ளது. நாட்டையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் அத்தியாவசிய கடைகளை தவிர பிற கடைகள், சேவைகள் முடக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி கிடப்பதால் ரீசார்ஜ் செய்ய முடியாத […]
குடும்பத்தினருடன், நண்பர்களுடன், காதலன், காதலியுடன் சண்டை ஏற்படாமல் தடுப்பது எப்படி என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடே 21 நாட்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெரும்பாலான வீடுகளில், மனஉளைச்சலால் கணவன், மனைவி குடும்பத்தாரோடு கடுமையான சண்டை என்பது நிலவிவருகிறது. பொதுவாக சண்டைகள் எப்படி உருவாகிறது என்று உற்று நோக்கினால், குடும்பத்திலுள்ள ஒரு நபரிடம் குறை கண்டு அந்த குறையை கூறி திட்டுவதில் ஆரம்பித்து சண்டை விஸ்வரூபம் […]
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலையில் கடந்த ஓரிரு வாரங்களாக எந்தவித மாற்றமுமில்லாமல் உள்ளது. சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து […]
வரலாற்றில் இன்று மார்ச் 31…!!
இன்றைய நாள் : மார்ச் 31 கிரிகோரியன் ஆண்டு : 90 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 91 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு : 275 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 307 – உரோமைப் பேரரசர் கான்சுடன்டைன் தனது மனைவி மினெர்வினாவை மணமுறிப்பு செய்த பின்னர், இளப்பாறிய பேரரசர் மாக்சிமியானின் மகள் பௌசுடாவைத் திருமணம் புரிந்தார். 627 – அகழ்ப்போர்: முகம்மது நபி மதீனா (சவூதி அரேபியா) மீதான மக்காப் படையினரின் 14-நாள் முற்றுகையை எதிர்கொண்டார். 1492 – எசுப்பானியாவில் இருந்து அனைத்து 150,000 யூதர்களும் முசுலிம்கலும் ரோமன் கத்தோலிக்கராக மாற வேண்டும் அல்லது அனைவரும் வெளியேற்றப்படுவார்கள் என்ற உத்தரவை இசபெல்லா மாகாராணி பிறப்பித்தார். 1774 – அமெரிக்கப் […]
கொரோனா வருதோ இல்லையோ கேன்சர் வருவது உறுதி என பிரபல டாக்டர் குற்றம் சாட்டியுள்ளார். கொரோனாவின் அச்சம் காரணமாக நாடு முழுவதும் பொதுமக்கள் 144 தடை உத்தரவு என்றால் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த ஊரடங்கு உத்தரவால் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே வாங்க பொதுமக்கள் வெளியே வருகின்றன. அவை மட்டுமே வெளி கடைகளிலும் தற்போதைய சூழ்நிலைக்கு கிடைத்து வருகின்றன. மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஊரடங்கு அமலில் இருக்கும் சமயத்தில் சட்ட விரோதமாக குட்கா, பான்மசாலா […]
தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நம்மை பெரிதளவில் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இத்தகைய வைரஸ் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்வதும், விரட்டி அடிப்பதும் மிகவும் சுலபமான ஒன்றுதான். நம் அன்றாட பழக்கவழக்கங்களில் மூலமே அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம். அதில், ஒரு சில டிப்ஸ் இதோ,எப்போதும் உறங்கச் செல்வதற்கு முன்னர் வெந்நீர் அருந்துவது, உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் 20 வினாடிகள் வாய் கொப்பளிப்பது ஆகியவை கிருமிகள் அண்டாமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும். அதே போல் நல்ல […]
தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நம்மை பெரிதளவில் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இத்தகைய வைரஸ் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்வதும், விரட்டி அடிப்பதும் மிகவும் சுலபமான ஒன்றுதான். நம் அன்றாட பழக்கவழக்கங்களில் மூலமே அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம். அதில் ஒரு சில டிப்ஸ் இதோ, வீட்டினுள் வெயில் படக்கூடிய நேரங்களில் கதவு ஜன்னல்களை திறந்து வைத்து மூடவும். ஒவ்வொருவரும் தனித்தனி உணவு தட்டுக்கள், குவலைகள் பயன்படுத்துவது நல்லது. தவிர்க்க முடியாத சூழலில் வெளியே சென்று வரும்போது, […]
தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நம்மை பெரிதளவில் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இத்தகைய வைரஸ் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்வதும், விரட்டி அடிப்பதும் மிகவும் சுலபமான ஒன்றுதான். நம் அன்றாட பழக்கவழக்கங்களில் மூலமே அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம்.அதில் ஒரு சில டிப்ஸ் இதோ, முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை விட நீங்கள் வெளியே செல்வதை தவிர்ப்பது மிகுந்த பாதுகாப்பானது. பாலில் மிளகு மஞ்சள் சேர்த்துக் கொதிக்க வைத்து அருந்தலாம் அல்லது அரிசியோடு சில மிளகுகளை […]
தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நம்மை பெரிதளவில் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இத்தகைய வைரஸ் நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்வதும், விரட்டி அடிப்பதும் மிகவும் சுலபமான ஒன்றுதான். நம் அன்றாட பழக்கவழக்கங்களில் மூலமே அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம். அதில் ஒரு சில டிப்ஸ் இதோ, பூண்டு, நெல்லிக்காய், இஞ்சி போன்றவற்றை நீண்ட காலம் கெடாமல் வைத்திருந்து பயன்படுத்த இயலாத சூழலில் அவற்றை ஊறுகாயாக தயாரித்து பயன்படுத்தி உங்களுடைய உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க உதவும். […]