மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை, கடந்த 6 நாட்களாக அதே விலையில் உள்ளது. வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சி.! சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து […]
Category: பல்சுவை
வரலாற்றில் இன்று மார்ச் 22…!!
இன்றைய நாள் : மார்ச் 22 கிரிகோரியன் ஆண்டு : 81-ஆம் நாளாகும் நெட்டாண்டு: 82 -ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு: 284 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 238 – முதலாம் கோர்டியனும் அவனது மகன் இரண்டாம் கோர்டியனும் உரோமைப் பேரரசர்களாக அறிவிக்கப்பட்டனர். 1622 – அமெரிக்காவின் வர்ஜினியா மாநிலத்தில் ஜேம்ஸ்டவுன் நகரில் அல்கோன்கியான் பழங்குடிகள் 347 ஆங்கில குடியேற்றவாசிகளைப் படுகொலை செய்தனர். 1739 – நாதிர் ஷா தில்லியைக் கைப்பற்றி நகரை சூறையாடி, மயிலாசனத்தின் நகைகளைக் கைப்பற்றினான். 1765 – அமெரிக்கக் குடியேற்றங்களில் நேரடியாக வரிகளை அறவிடுவதற்கு ஏதுவான சட்டம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1784 – மரகத புத்தர் சிலை தாய்லாந்தில் இன்றைய இருப்பிடமான வாட் பிரசிறீ […]
தேசிய தகவல் மையத்தில் (National Informatics Centre NIC) புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் – தேசிய தகவல் மையம் பணி – சயின்டிஸ்ட் மற்றும் டெக்னிக்கல் பிரிவில் வேலை கலிப்பாணியிடங்கள் – 495 தகுதி – இரண்டு பிரிவுகளுக்கும் எலக்ட்ரானிக்ஸ், இ.சி.இ., கம்ப்யூட்டர், ஐ.டி., சாஃப்ட்வேர் சிஸ்டம், நெட்வொர்க்கிங், எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகிய பிரிவில் பி.இ., / பி.டெக்., / எம்.சி.ஏ. / எம்.எஸ்சி. முடித்திருக்க வேண்டும். தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு, சான்றிதழ் […]
கல்லூரி சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 17ஆம் தேதியிலிருந்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என்பது அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் பணிக்கு வரவேண்டும் என்றுதான் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. தமிழக உயர்கல்வித்துறை சார்பிலும் இந்த அறிவிப்பு தான் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் ஆசிரியர்கள் , ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மார்ச் 31ம் […]
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று சற்று உயர்ந்துள்ளது. மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 112 உயர்ந்து ரூ 31,728 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 14 உயர்ந்து ரூ 3,966 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ 40.10 க்கு விற்பனை செய்யப்பட்டு […]
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய , மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் விடுமுறை விட்டுள்ள சூழலில் உத்தரப்பிரதேச மாநில அரசு எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் யாரும் பள்ளிக்கு […]
கொரோனா வைரஸ் எதிரொலியால் தமிழகத்தில் நடைபெற இருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுகின்றது. கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய , மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் விடுமுறை விட்டுள்ள சூழலில் உத்தரப்பிரதேச மாநில அரசு எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வர […]
புதுச்சேரியிலும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பதாக கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ்சை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நாளைய தினம் நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பேருந்துகள் , சந்தைகள் என எதும் இயங்காது என்று அறிவித்துள்ளனர். நாளைய ஊரடங்கு உத்தரவுக்கு தமிழகம் முழு […]
11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறுமென்று முதல்வர் தெரிவித்தார். கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய , மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் விடுமுறை விட்டுள்ள சூழலில் உத்தரப்பிரதேச மாநில அரசு எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வர வேண்டாம். […]
வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதை ஊக்குவிக்கும் வகையில் ஒரு மாதத்திற்கு இலவச பிராட்பேண்ட் சேவை வழங்கப்படும் என பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து பணியாற்றுவோர் தற்போது சந்தித்து வரும் பிரச்னையாக இணைய தேவை உள்ளது. இந்த நிலையில் வீட்டில் இருந்து வேலை செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் […]
தமிழகத்தில் நடைபெற இருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைப்பதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா அச்சம் காரணமாக அதற்கு காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகின்றது. மார்ச் 31-ஆம் தேதி வரை கல்வி நிலையங்கள் மூடப்பட்டு இருந்தாலும் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா அச்சம் காரணமாக பொதுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை ஆசிரியர்கள் தரப்பில் இருந்தும், பெற்றோர்கள் தரப்பிலிருந்து முன் வைக்கப்பட்டு இருந்த சூழ்நிலை தற்போது […]
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார். இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ்சை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நாளைய தினம் நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பேருந்துகள் , சந்தைகள் என எதும் இயங்காது என்று அறிவித்துள்ளனர். நாளைய ஊரடங்கு உத்தரவுக்கு தமிழகம் முழு ஒத்துழைப்பு வழங்கும் […]
அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்ததையடுத்து அதனை தடுக்கும் வகையில் மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்க சீறாப்பு சட்டம் ஏற்றுவது தொடர்பாக தமிழக முதல்வர் 110 வீதியில் கீழ் அறிவிப்பை வெளியிட்டார். அதில், அரசு பள்ளியில் 1 முதல் 12ம் வகுப்பு பயின்று நீட் தேர்வில் வென்றால் மருத்துவப் படிப்பில் உள் […]
அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சிறப்பு சலுகை வழங்கி முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை என்பது கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நீட்தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் நீட் தேர்வு மூலமாக அரசு மருத்துவ கல்லூரிகள் சேர்ந்தார்கள் என்ற ஒரு எண்ணிக்கை எடுத்த பார்த்தோமானால் கிட்டத்தட்ட 10 மாணவர்களுக்கும் குறைவாகத்தான் இருக்கிறது. கடந்த ஆண்டைப் […]
மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை, பொதுமக்கள் மட்டுமின்றி வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி.. சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 12 பைசா குறைந்து ரூபாய் 72.28 காசுக்கு […]
தமிழ்நாடு மின்சார வாரியம் செய்திகள் (TNEB Recruitment 2020): தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. பணிகள்: கள உதவியாளர் பணியிடம்: தமிழ்நாடு முழுவதும் மொத்த காலியிடங்கள்: 2900 மாத சம்பளம்: ரூ. 18,800 – 59,900/- ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.03.2020 ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.04.2020 அதிகாரபூர்வ வலைத்தளம்: https://www.tangedco.gov.in/ கல்வி தகுதி: Field Assistant(Trainee) – ITI (National Trade certificate/National Apprenticeship certificate) in Electrician (OR) Wireman (OR) Electrical […]
1. விட்டமின் ஏ குறைபாடு உள்ள நோய்.? – மாலைக்கண்நோய் 2. எந்த விவசாய வகை ஜிம்மிங் என்று அழைக்கப்படுகிறது.? – இடப்பெயர்வு சாகுபடி 3. மீன்பிடித் தொழிலில் முன்னிலை வகிக்கும் இந்திய மாநிலம்.? – மேற்கு வங்கம் 4. நவீன இந்தியாவின் சிற்பி என கருதப்படுபவர் யார்.? – ஜவகர்லால் நேரு 5. இந்திய தேசிய காங்கிரசின் எந்த மாநாடு காந்தி இர்வின் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டது.? கராச்சி மாநாடு 6. நேரு அறிக்கை கமிட்டியின் […]
வரலாற்றில் இன்று மார்ச் 21
இன்றைய நாள் : மார்ச் 21 கிரிகோரியன் ஆண்டு : 80-ஆம் நாளாகும் நெட்டாண்டு: 81 -ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு: 285 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 630 – உரோமைப் பேரரசர் எராக்கிளியசு கிறித்தவப் புனிதச் சின்னமான உண்மையான சிலுவையை எருசலேமிற்கு மீளக் கையளித்தார். 1152 – பிரெஞ்சு மன்னர் ஏழாம் லூயி, அரசி எலனோர் ஆகியோரின் திருமணம் செல்லாமல் ஆக்கப்பட்டது. 1188 – அண்டோக்கு யப்பான் பேரரசராகப் பதவியேற்றார். 1556 – கண்டர்பரி […]
கொரோனா குறித்து வதந்தி பரவுவதை தடுக்கும் வகையில் ட்வீட்டர் நிறுவனம் அதிரடி முடியை எடுத்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் மரணத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவிவருகிறது. 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அதன் உயிரிழப்பு 10 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை அதற்கு மருந்து கண்டுபிடிக்கபடாத நிலையில் ஒவ்வொரு நாட்டின் ஆய்வாளர்களும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவிற்கு இது தான் மருந்து. இதை நாம் […]
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த அறிவிப்புகள் உதவியாளர் Field Assistant (Trainee) பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 2900 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்தவர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். இந்த வேலைவாய்ப்பிற்கு 23.04.2020 அன்று தங்களுடைய விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க கடைசி தேதியாகும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி […]
தங்கம் விலை அதிகரித்து விற்பனையாவதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று சற்று உயர்ந்துள்ளது. மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 584 உயர்ந்து ரூ 31,616 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 73 உயர்ந்து ரூ 3,952 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை 90 […]
தண்ணீர் எவ்வளவு முக்கியம் என்று நம் எல்லோருக்கும் தெரியும். குறிப்பாக ஒவ்வொரு உயிரினத்திற்கும் தண்ணீர் ரொம்ப அவசியம். அதனால் வீணாக்காமல் சேமிக்க வேண்டும். மார்ச் 22 அன்று சர்வதேச நீர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் நாம் ஒரு முக்கியமான உறுதிமொழியை எடுக்க வேண்டும். இப்பொழுது இருக்கும் காலகட்டத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை அதிகமாகவே இருக்கிறது. இன்னும் வரும் காலங்களில் ரொம்பவே கஷ்டமாக இருக்கும். அதனால் நம்மால் முடிந்த அளவிற்கு ஒவ்வொரு தனிமனிதனும் தண்ணீரை சேமிக்க வேண்டும். நம்முடைய […]
உலக தண்ணீர் தினம் நீரின்றி அமையாது உலகு அப்படி என்று வள்ளுவரின் வாக்கு இருக்கிறது. அதாவது இந்த உலக உயிர்களை வாழவைக்கும் அமிர்தம் அப்படி என்றும் கூறலாம் தண்ணீரை. பல கோடி மக்கள் நீர் பற்றாக்குறை இருக்கக்கூடிய பகுதிகளில் வசித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி நீர் மாசுபடுவதால் உலகம் வறட்சியாலும், எதிர்காலத்தில் உலகம் பாலைவனமாக மாறக்கூடிய அபாயம் இருக்கும். அதனால் எதிர்கால தண்ணீர் தேவையை கருத்தில் வைத்து சந்திரன், செவ்வாய் கிரகங்களில் மனிதன் உயிர் வாழ முடியுமா.? தண்ணீர் […]
தண்ணீரை சேமிப்போம்.. உலக நீர் தினம்..!!!
உலக நீர் நாள் ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானத்துக்கு இணங்க ஆண்டு தோறும் மார்ச் 22 ஆம் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. 1992 ஆம் ஆண்டில் பிரேசிலில் ரியோ டி ஜனெய்ரோ நகரில் இடம்பெற்ற சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்து நடைபெற்ற ஐநா பேரவைக் கூட்டத் தொடரில் வைக்கப்பட்ட 21ம் நூற்றாண்டின் செயல் திட்டத்தின்படி 1993, ஜனவரி 18 ஆம் நாள் 47வது ஐ.நா பேரவை கூட்டத் தொடர் 193ம் தீர்மானத்தை நிறைவேற்றியது. அத்துடன் 1993ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டின் மார்ச் 22ம் நாளும் உலக நீர் வள நாளாக கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது. நீர் வளத்தின் ஒட்டுமொத்தத் திட்டத்தையும் நிர்வாகத்தையும் மேம்படுத்தி […]
திட்டமிட்டபடி இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டிற்கான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2ம் தேதி தொடங்கியது. இதுவரை மொழிப்பாடம், ஆங்கிலம், கணிதம், இயற்பியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இன்று உயிரியல் தேர்வு நடைபெற உள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திட்டமிட்டபடி இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் […]
பெட்ரோல் – டீசல் விலை குறைந்து விற்பனையாவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..! சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 12 பைசா குறைந்து ரூபாய் 72.28 காசுக்கு […]
1. மனிதனைப் போன்ற நடக்கக் கூடிய பறவை.? – பென்குயின் 2. ஆசியாவின் வைரம் என அழைக்கப்படும் நாடு.? – இலங்கை 3. பெண்களுக்கு கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கும் நாடு.? – இஸ்ரேல் 4. குரு பிடித்த கோள் என அழைக்கப்படுவது.? – செவ்வாய் 5. உலகிலேயே அதிக எடை கொண்ட உயிரினம்.? – நீலத்திமிங்கலம் 6. கார்கள் அதிகம் பாவனையில் உள்ள நகரம்.? – நியூயார்க் 7. விமானங்களின் டயர்களில் நிரப்பப்படும் வாயு.? – […]
இன்றைய நாள் : மார்ச் 20 கிரிகோரியன் ஆண்டு : 79-ஆம் நாளாகும். நெட்டாண்டு: 80 -ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு: 286 நாட்கள் உள்ளன. இன்றைய நிகழ்வுகள்: 235 – மாக்சிமினசு திராக்சு உரோமைப் பேரரசராக அறிவிக்கப்பட்டார். 1602 – டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி அமைக்கப்பட்டது. 1616 – சேர் வால்ட்டர் ரேலி 13 ஆண்டுகள் இலண்டன் கோபுரத்தில் சிறைவாசத்திற்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார். 1739 – நாதிர் ஷா தில்லியை கைப்பற்றி நகரைச் சூறையாடினான். 1760 – அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இடம்பெற்ற பெரும் தீ நகரில் 349 கட்டிடங்களைச் அழித்தது. 1815 – எல்பா தீவில் இருந்து தப்பிய நெப்போலியன் பொனபார்ட் 140,000 இராணுவப் படைகளுடனும் 200,000 […]
தமிழகத்தில் 8ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இருக்கின்றது. தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3ஆக அதிகரித்திருக்கும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கி நாடைபெற்று வருகின்றது.தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலக உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஏற்கனவே கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து 3 முறை ஆலோசனை கூட்டம் நடத்திய தமிழக முதல்வர் 4ஆவது முறையாக ஆலோசித்து […]
நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் நடைபெற்று வந்த தேர்வுகளை ஒத்தி வைக்குமாறு யுஜிசி உத்தரவிட்டுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,000 க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் 166பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை […]
தமிழகத்தில் கொரோனா தாக்கத்தால் 8ஆம் வகுப்பு வரை தேர்ச்சி வழங்கப்பட ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நேற்றைக்கு உத்தரப்பிரதேச மாநிலத்தில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதி ஆண்டு தேர்வினை ரத்து செய்துவிட்டு, நேரடி தேர்ச்சி என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்கள். இதே போல ஒரு கோரிக்கை தமிழகத்திலும் எழுந்துள்ளது. ஆசிரியர்கள் , பெற்றோர்கள் இதற்கான கோரிக்கையை முன்வைத்து வந்தனர். கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை […]
கொரோனா வைரஸ் எதிரொலியாக CICSE , ISC பாடத்திட்ட பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்படுகின்றது. சீனாவில் உதயமான கொரோனா வைரஸ் 154 நாடுகளில் பரவியுள்ளது. சீனாவில் மட்டும் 3241 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவை தவிர்த்த மற்ற நாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,713 ஆக அதிகரித்துள்ளது. சீனாவுக்கு அடுத்ததாக இத்தாலி நாட்டில் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது. 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் 2503 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல இந்தியாவில் 147 பேர் கொரோனாவால் […]
தங்கம் விலை குறைந்து விற்பனையாவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று குறைந்துள்ளது. காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 272 குறைந்து ரூ 30, 672 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 34 குறைந்து ரூ 3,834 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை ரூ […]
கொரோனா எதிரொலியாக சிபிஎஸ்இ பள்ளிகளில் நடைபெற்று வரும் தேர்வுகள் மார்ச் 31 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,0000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் 166பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை […]
நாளை உலக சிட்டுக்குருவிகள் நாள்: இவைகளின் இனங்கள் அழியாமல் காத்து கொள்வது நம் கடமையாகும்.. இயற்கை கொடுத்த அழகிய ரசனைகளை அழிக்கும் வழிகளை தவிர்த்து அவைகளை காக்கும் நன்மைகளை செய்வோம்..! உலக சிட்டுக்குருவிகள் நாள்: ஆண்டுதோறும் மார்ச் 20 ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி தன் மூலம் அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் […]
மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.. சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 12 பைசா குறைந்து ரூபாய் 72.28 […]
கொரோனா வைரஸ் எதிரொலியால் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் உதயமான கொரோனா வைரஸ் 154 நாடுகளில் பரவியுள்ளது. சீனாவில் மட்டும் 3241 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவை தவிர்த்த மற்ற நாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,713 ஆக அதிகரித்துள்ளது. சீனாவுக்கு அடுத்ததாக இத்தாலி நாட்டில் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது. 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் 2503 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல இந்தியாவில் 147 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவை பொறுத்த […]
இன்றைய நாள் : மார்ச் 19ம் நாள் கிரிகோரியன் ஆண்டு : 78 -ஆம் நாளாகும். நெட்டாண்டு: 79 -ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு : 287 நாட்கள் உள்ளன. இன்றைய நிகழ்வுகள்: 1279 – யாமென் சமரில் மங்கோலியரின் வெற்றியுடன் சீனாவில் சொங் அரசு முடிவுக்கு வந்தது. 1649 – இங்கிலாந்தில் பிரபுக்கள் அவையை மக்களுக்கு பயனற்றதும், ஆபத்தானதும் எனத் தெரிவித்து அதனை ஒழிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. 1853 – தைப்பிங் மறுமலர்ச்சி இயக்கம் சீனாவைக் கைப்பற்றி நாஞ்சிங்கை அதன் தலைநகராக 1864 வரை வைத்திருந்தது. 1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கக் கூட்டமைப்பின் மிகவும் ஆற்றல் மிக்கதாகக் கருதப்பட்ட ஜார்ஜியானா என்ற போர்க் கப்பல் தனது கன்னிப் […]
கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல்கலைக்கழகங்களில் நடைபெற இருந்த JEE மெயின் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே போல சிபிஎஸ்இ பள்ளிகளில் நடைபெற்று வரும் தேர்வுகள் மார்ச் 31 வரை ஒத்திவைப்பு என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்சி அமைப்பு கொரோனோ முன்னெச்சரிக்கை குறித்து சில விதிமுறைகளை அமுல்படுத்தியுள்ளது. சிபிஎஸ்சி வழியில் பயின்ற 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வழக்கம்போல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து சிபிஎஸ்இ அமைப்பு சில முக்கிய தகவல்களை அளித்துள்ளது. அதில், தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு முறையான முக கவசம் அணிய வேண்டும் எனவும், தேர்வெழுதும் மாணவர்களுக்கு இடையே ஒரு மீட்டர் தொலைவு இருக்க வேண்டும் என்றும், தேர்வறையில் முன்னெச்சரிக்கை குறித்த நடவடிக்கை அதற்கான கட்டுப்பாடுகள் குறித்து […]
கொரோனா பாதிப்பு எதிரொலியால் ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கி 7ஆம் தேதி வரை நடைபெற இருந்த குரூப் 4 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு , கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுகின்றது. சான்றிதழ் சரிபார்ப்பு கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் ஒத்திவைப்பு குறித்த தகவல்கள் விண்ணப்பதாரர்களுக்கு எஸ்.எம்.எஸ் , இமெயில் மூலமாக அனுப்பப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
தங்கம் விலை அதிகரித்து விற்பனையாவதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று உயர்ந்துள்ளது. மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 384 உயர்ந்து ரூ 30, 944 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 48 உயர்ந்து ரூ 3, 868 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை […]
கொரோனா பாதிப்பால் மாணவர்களுக்கு தேர்வு கிடையாது அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பை உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் தற்போது கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ஆல் பாஸ் என்ற ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். எட்டாம் வகுப்பு வரைக்கும் மாணவர்களுக்கு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் அனைவரும் தேர்ச்சி என்ற ஒரு நடைமுறை தான் தற்போது வரைக்கும் இருக்கிறது. இதில் சில சட்ட திருத்தங்கள் , விவாதங்கள் எல்லாம் […]
தங்கம் விலை அதிகரித்து விற்பனையாவதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று உயர்ந்துள்ளது. காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 952 உயர்ந்து ரூ 31, 512 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 119 உயர்ந்து ரூ 3, 939 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை […]
1. இந்தியாவின் இன்றும் உற்பத்தி செய்யும் பழமையான எண்ணெய் வயல் எது,? – டிக்பாய் 1901 2. அதிகமான கோடை வெப்பத்தைத் தாங்கக்கூடிய விலங்கு.? – ஆடு 3. அதிக ஆஸ்கார் விருது பெற்ற வெற்றி பெற்றது யார்.? – வால்ட் டிஸ்னி 4. அதிக பழங்கள் விளைவிக்கும் நாடு எது.? – சீனா 5. ஈபில் டவர் எப்போது பெரிதாக இருக்கும்.? – கோடை காலம் 6. எந்த கடலில் கடற்கரை இல்லை.? – சர்க்கஸ்ஸோ […]
பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி குறைவு, வாகன ஓட்டிகள் பெரும் மகிச்சியாக இருக்கின்றனர்..! சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 12 பைசா குறைந்து ரூபாய் 72.28 […]
இன்றைய நாள் : மார்ச் 18 கிரிகோரியன் ஆண்டு : 77 -ஆம் நாளாகும். நெட்டாண்டு: 78 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு : 288 நாட்கள் உள்ளன. இன்றைய நிகழ்வுகள்: 37 – உரோமை மேலவை திபேரியசின் உயிலை ஏற்க மறுத்து, காலிகுலாவை பேரரசராக அறிவித்தது. 633 – காலிபா அபூபக்கரின் தலைமையில் அராபியத் தீபகற்பம் ஒன்றுபட்டது. 1068 – லெவண்ட்ம் அராபியத் தீபகற்பம் ஆகியவற்றில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 20,000 பேர் வரை இறந்தனர். 1229 – 6-வது சிலுவைப் போர்: புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரெடெரிக் தன்னை எருசலேமின் மன்னராக அறிவித்தார். 1241 – போலந்தின் கிராக்கோவ் நகரம் மங்கோலியர்களினால் முற்றுகையிடப்பட்டு சேதமாக்கப்பட்டது. 1314 – தேவாலய புனித வீரர்களின் 23-வதும், கடைசியுமான வீரர் யாக் டி […]
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் காலியாக உள்ள மைனிங் சர்தார் மற்றும் சர்வேயர் வேலை பணிகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வளைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: மத்திய அரசு நிறுவனமான நிலக்கரி சுரங்கத் துறையில் வேலைக்கான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வேலை: மைனிங் சர்தார் மற்றும் சர்வேயர் வேலை. காலியிடங்கள் : மொத்தம் 95. மைனிங் சர்தார் – 88 இடங்கள், சர்வேயர் – 7 இடங்கள் காலியாக உள்ளது. கல்வித் தகுதி: […]
ஐ.எஸ்.ஐ., என்ற தரச்சான்று நிறுவனம் பெயர் மாற்றம் கண்டு பீரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் எனப்படும் பி.ஐ.எஸ்., நிறுவனமாக தற்சமயம் இயங்கி வருவது நாம் அறிந்ததுதான். இந்த நிறுவனம் நமது நாட்டின் தலை நகரமான புது டில்லியை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன நிறுவனம் : மத்திய அரசின் பீரோ ஆஃப் இண்டியன் ஸ்டேண்டர்ட்ஸ் எனும் தரக்கட்டுப்பாட்டு துறை வேலை: சயிண்டிஸ்ட் ‘பி’ எனும் […]
வாட்ஸ்அப்பில் தானாக மெசேஜ்களை டெலிட் செய்யும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வாட்ஸ் அப்பில் மெசேஜ்களை தானாக அழிக்கும் புதிய தொழில்நுட்பத்தை வாட் சப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆப்ஷனை பீட்டா வெர்ஷன்களில் மட்டும் தற்போதைக்கு நடைமுறைப்படுத்தி உள்ள வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் நாம் பயன்படுத்தும் நார்மல் வெர்ஷன்களிலும் இதனை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய வசதியின் மூலம் நாம் அனுப்பும் மெசேஜ் எத்தனை நிமிடத்தில் தானாக டெலிட் செய்ய பட வேண்டும் என்பதை […]