தங்கம் விலை குறைந்து விற்பனையாவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று சற்று குறைந்துள்ளது. மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 984 குறைந்து ரூ 30,560 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 123 குறைந்து ரூ 3,820 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை ரூ […]
Category: பல்சுவை
நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 3 தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 125 பேர் பாதிக்கப்பட்டு 3பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று கொரோனா தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் […]
புதுச்சேரியிலும் வருகின்ற 31ஆம் தேதி வரை பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாநில முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் மாநிலங்களில் முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நாடு முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்திலும் இதேபோன்று பள்ளி , திரையரங்கு , பெரிய மால்களை வருகின்ற 31ஆம் தேதி வரை மூட வேண்டும் என்று […]
நாமக்கல் மாவட்டம் 3 தனியார் பள்ளிகள் செயல்படுவதால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 125 பேர் பாதிக்கப்பட்டு 3பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று கொரோனா தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் […]
தங்கம் விலை குறைந்து விற்பனையாவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று சற்று குறைந்துள்ளது. காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 584 குறைந்து ரூ 30,960 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 73 குறைந்து ரூ 3,870 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை ரூ […]
பெட்ரோல், டீசல் விலை தொடர்ச்சியாக குறைந்துள்ளது, வாகன ஓட்டிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..! சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 12 பைசா குறைந்து […]
பார்ப்பதற்கே விசித்திரமான தோற்றமுடைய பூச்சி ஒன்றின் வீடியோ வைரலாகியுள்ள நிலையில், அது என்ன உயிரினம் என்று இணையவாசிகள் சிந்தித்து கொண்டிருக்கின்றனர். வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் (parveen kaswan) என்பவர் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், பச்சை நிற பூச்சி ஓன்று வலைகளால் பின்னப்பட்டது போன்ற உடல் அமைப்புடன் பார்ப்பதற்கே விசித்திரமான உடல் அமைப்புடன் காணப்படுகிறது. மேலும் அந்த பூச்சி மரத்தின் மீது மெதுவாக ஏறுவதை காட்டுகிறது. அத்துடன் அவர், இது போன்ற பூச்சி இனத்தை இதுவரை […]
1. சமீபத்தில் ராணுவ தளவாட கண்காட்சி எங்கு நடைபெற்றது.? – லக்னோ ( உத்தர பிரதேசம் பிப்ரவரி 5ஆம் தேதி முதல் ஒன்பதாம் தேதி வரை நடைபெற்றது) 2. சமீபத்தில் “ஸபர்” என்ற செயற்கைக் கோளை விண்ணில் செலுத்திய நாடு.? – ஈரான் 3. உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் எது.? – மொடேரா மைதானம் (குஜராத்) 4. புகழ்பெற்ற “தால்” ஏரி எங்குள்ளது.? – ஜம்மு காஷ்மீர் 5. உலக வானொலி தினம்.? – பிப்ரவரி […]
சாய்னா நேவால் : பிறப்பு: 17 மார்ச் 1990 ஓர் இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை. இறகுப்பந்தாட்ட உலகப் பேரவையின் நடப்பு உலகத் தரவரிசையில் முதலாவதாக உள்ளார்,உலக இளநிலை இறகுப்பந்தாட்ட வாகையர் போட்டியில் வென்ற முதல் இந்தியப் பெண்ணும், ஒலிம்பிக் இறகுப்பந்தாட்டப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியரும் இவரே. 2012 ஆகத்து மாதத்தில் நடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இவர் வெண்கலப் பதக்கம் பெற்றார். பிரகாஷ் பதுகோனேக்குப் பின்னர் உலகத் தர வரிசையில் முதலிடம் பெற்ற முதல் இந்தியரும், […]
வரலாற்றில் இன்று மார்ச் 17…!!
இன்றைய நாள் : மார்ச் 17 கிரிகோரியன் ஆண்டு: 76 ஆம் நாளாகும் நெட்டாண்டு: 77 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு: 289 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 45 – தனது கடைசி வெற்றியில் யூலியசு சீசர் முண்டா நகர சமரில் டைட்டசு லபீனசின் பொம்பெய் படைகளை வென்றான். 180 – மார்க்கசு ஆரேலியசு இறந்ததை அடுத்து அவரது மகன் கொம்மோடசு தனது 18-வது அகவையில் உரோமைப் பேரரசரானார்.[1] 455 – பெத்ரோனியசு மாக்சிமசு மேற்கு உரோமைப் பேரரசராக முடி சூடினார். 1776 – அமெரிக்கப் புரட்சி: பிரித்தானியப்படைகள் மசாசுசெட்சின் பாஸ்டன் நகர […]
பதவி: Veterinary Consultant சம்பளம்: ரூ. 34,500/- கல்வித் தகுதி: B.V.Sc & A.H வயது: 50.குள் இருக்க வேண்டும். தேர்வு முறை: நேர்முகத் தேர்வு தேர்வு நடைபெறும் நாள்: 23.03.2020 காலை 9 மணி காலி பணியிடங்கள்: 4 மேலும் விவரங்களுக்கு https://aavinmilk.com/
கால்நடை பராமரிப்பு துறையில் அருமையான வேலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதை தவறவிடாமல் பயன்படுத்தி கொள்ளுங்கள்..! மேலாண்மை : தமிழக அரசு மொத்த காலிப் பணியிடங்கள் : 22 கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு : 18 – 30 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். அருந்ததியினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் 35 வயது வரையில் இருக்கலாம். மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) 32 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். சம்பளம்: நிலை 8-ன்படி, மாதம் ரூ.19,500 – ரூ.62,000 வரையில் ஊதியம் வழங்கப்படும். இப்பணிக்கு அதிகப்படியான தகுதிகள்: […]
கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் 31ம் தேதி வரை பொதுமக்கள் யாரும் கூட்டமாக கூட வேண்டாம், தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை, […]
கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக அனைத்து கல்வி நிறுவனகளுக்கு விடுமுறை உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் 31ம் தேதி வரை பொதுமக்கள் யாரும் கூட்டமாக கூட வேண்டாம், தொடக்க பள்ளிகளுக்கு […]
இன்டர்நெட் வசதி இல்லாமல் பணம் பரிமாற்றம் செய்யும் புதிய செயலி ஒன்றை லாவா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பணப் பரிமாற்றம் டிஜிட்டல் மயமாக மாறி வருகிறது. இதற்கு முன்பே google.pay, phone pay , paytm , amazonpay என ஏராளமான செயலிகள் பணப்பரிமாற்றத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த செயலிகள் யாவும் இன்டர்நெட் வசதி இருந்தால் மட்டுமே செயல்படும். ஆனால் இவற்றை மிஞ்சும் வகையில் புதிய செயலி ஒன்றை லாவா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. லாவா பே என்ற […]
தமிழக அரசு சமையலர் வேலைவாய்ப்பு அடுத்தடுத்த மாவட்டங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு. சத்துணவு துறையில் நிரந்தர அரசு வேலைவாய்ப்பு. புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.. கல்வித்தகுதி: 5th, 8th, 10th, 12th, any டிகிரி சம்பளம்: 15,700 ரூ வயது வரம்பு : பொதுப்பிரிவினர் : 18 -30 BC.MBC.BCM.DNC : 18 – 32 SC, ST : 18 – 35 அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்ட வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். காலிப்பணியிடம்: ஆண்களுக்கு- 22 […]
சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை வீடியோ கேம் தான் விளையாடுகிறார்கள் அதிகமாக அது அவர்களை எந்த அளவிற்கு பாதிக்கிறது. அவர்களை எப்படி மாற்றுகிறது என்று சில சம்பவங்கள் நடந்ததை கூறுகிறேன் தெரிந்து கொள்ளுங்கள்..!! சம்பவம் 1 : ஆஸ்திரேலியாவில் லிஸ்டோர்ன் நகர் காவல் நிலையத்திற்கு லிஸ்ட் தொலைபேசி அழைப்பு வருகிறது. அதில் பேசிய பெண் என்னை காப்பாற்றுங்கள், என்னை கொல்ல வருகிறான் என்று கத்துகிறார்.அதற்கு காவல் அதிகாரி யார் கொல்ல வருகிறார் என்று கேட்க, என் மகன் […]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பல்கலைக்கழகங்கள் சிலவற்றியிருக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. திருவாரூர் மத்திய பல்கலை கழகத்தில் மார்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு, தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை எஸ்ஆர்எம் வேலூர் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி NID பல்கலைக்கழக ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் விடுமுறை முடிந்து திரும்பி கொண்டிருக்கும் நிலையில், விடுமுறை அளிப்பது குறித்து அரசு […]
தங்கம் விலை அதிகரித்து விற்பனையாவதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று சற்று உயர்ந்துள்ளது. காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 224 உயர்ந்து ரூ 31, 696க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 28 உயர்ந்து ரூ 3,962 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை 80 […]
மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை, வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 12 பைசா குறைந்து ரூபாய் 72.45 காசுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. […]
1. உலகின் மிகச் சிறிய முட்டையிடும் பறவை இனம் எது.?- ஹம்மிங் பறவை 2. உலகில் அதிக மருத்துவர்கள் உள்ள நாடு எது.? – ரஷ்யா உலகில் அதிக மருத்துவர்கள் ரஷ்யாவில் தான் உள்ளனர். சுமார் 6 லட்சத்து 21 ஆயிரம் மருத்துவர்களும், இரண்டரை கோடிக்கு மேற்பட்ட தாதின் மார்களும் ரஷ்யாவில் இருப்பதாக அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 3. அதிக ரத்த ஓட்டம் உள்ள பிராணி எது.?- ஒட்டகச்சிவிங்கி தரையில் வாழும் உயிரினங்களில் ஒட்டகச்சிவிங்கியின் ரத்த ஓட்டம் […]
வரலாற்றில் இன்று மார்ச் 16…!!
இன்றைய தின நிகழ்வுகள் கிமு 597 – பபிலோனியா எருசலேமைக் கைப்பற்றியது. செடேக்கியா மன்னராக முடிசூடினார். 455 – பேரரசர் மூன்றாம் வலந்தீனியன் உரோமில் விற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டார். 1190 – சிலுவைப் படையினர் யார்க் நகரின் யூதர்களைப் படுகொலை செய்ய ஆரம்பித்தனர். பல இது தீவை அடைந்தார். 1660 – இங்கிலாந்தில் லோங் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. 1782 – அமெரிக்கப் புரட்சிப் போர்: எசுப்பானியப் படைகள் ரோட்டான் என்ற கரிபியன் தீவைக் கைப்பற்றின. 1792 – சுவீடன் மன்னர் மூன்றாம் குசுத்தாவ் சுடப்பட்டார். இவர் மார்ச் 29 இல் இறந்தார். 1815 – இளவரசர் வில்லியம் நெதர்லாந்து இராச்சியத்தின் மன்னராகத் தன்னை அறிவித்தார். 1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அவராசுபரோ சமர் ஆரம்பமானது. இஒதில் அமெரிக்கக் கூட்டமைப்புப் படைகள் […]
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மாநிலம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மக்கள் அதிகமாக கூட கூடாது என்று மத்திய சுகாதாரதுறை அமைச்சகம் வலியுறுத்திய நிலையில் தமிழகத்தில் உள்ள தொடக்க பள்ளிகளுக்கு நாளை முதல் 31ஆம் தேதி வரை விடுமுறை என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழக்த்தில் உள்ள திரையரங்கம் , வணிக வளாகம் ஆகியவற்றிற்கும் […]
புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அமைச்சர் கமலக்கண்ணன் உத்தரவிட்டு இருக்கின்றார். இந்தியாவில் கொரோனா பாதித்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மாநிலம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மக்கள் அதிகமாக கூட கூடாது என்று மத்திய சுகாதாரதுறை அமைச்சகம் வலியுறுத்திய நிலையில் தமிழகத்தில் உள்ள தொடக்க பள்ளிகளுக்கு நாளை முதல் 31ஆம் தேதி வரை விடுமுறை என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து அண்டை மாநிலமான புதுவையிலும் நாளை முதல் 5ஆம் வகுப்பு வரை […]
புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அமைச்சர் கமலக்கண்ணன் உத்தரவிட்டு இருக்கின்றார். கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் நாளை முதல் 31ஆம் தேதி வரை 5ஆம் வகுப்பு வரை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது புதுச்சேரியிலும் நாளை முதல் 5ஆம் வகுப்பு வரை விடுமுறை என்று கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார். மேலும் இத்தனை நாள் தான் விடுமுறை என்று சொல்லாமல் மறு அறிவிப்பு வரும் வரை இந்த விடுமுறை தொடரும் என்று தெரிவித்துள்ளார். புதுச்சேரி […]
தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய கொரோனா வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா குடியேறி அச்சுறுத்து வருகின்றது. தற்போது இதன் தீவிர தன்மை இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்திலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக […]
விவசாயத்துறையில் அடுத்த வேலை வாய்ப்பு, இந்த வேலைக்கு தமிழகம் முழுவதும் ஆண்கள் பெண்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம். தேர்வு எழுதாமல் நேரடி பணி நியமனம் செய்கிறார்கள், நேரடியாக பணிக்கான ஆட்களை தேர்வு செய்கிறார்கள். கட்டணமும் கிடையாது, தேர்வும் கிடையாது. வயதுவரம்பு, ஜாதி எதுவும் இல்லை. இன்டர்வியூ தேதிகள்: 17.3.2020 18.3.2020 13.03.2020 கல்வித்தகுதி: விவசாயம் சம்பந்தமாக டிகிரி படித்திருக்க வேண்டும். பணிகள்: 1. Junior Research Fellow Recruitment 2. Senior Research Fellow Recruitment 3. […]
வரலாற்றில் இன்று மார்ச் 15…!!
இன்றைய நாள் : மார்ச் 15 கிரிகோரியன் ஆண்டு: 74 ஆம் நாளாகும். நெட்டாண்டு: 75 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு: 291 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் கிமு 44 – உரோமின் சர்வாதிகாரி யூலியசு சீசர் மார்க்கசு புரூட்டசு மற்றும் உரோமை செனட்டர்களால் நட்ட நடு மார்ச்சு நாளில் குத்திப் படுகொலை செய்யப்பட்டார். 351 – இரண்டாம் கான்ஸ்டன்டீனசு தனது உடன்பிறவா சகோதரன் கால்லசுக்கு சீசர்பட்டம் அளித்து, உரோமைப் பேரரசின்கிழக்குப் பகுதிக்குப் பொறுப்புக் கொடுத்தான். 933 – பத்தாண்டுகள் அமைதிக்குப் பின்னர் செருமனிய மன்னன் முதலாம் என்றி அங்கேரிய இராணுவத்தை ரியாட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் […]
தமிழகத்தில் உள்ள ப்ரீகேஜி , எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு விடுமுறை உண்டு என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா வைரசால் இந்தியாவைப் பொருத்த வரைக்கும் 80க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதியாகி 2 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் தொடக்க வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா ? என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று இரவு பள்ளிக்கல்வித் துறை ஆணையர் விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதில் அனைத்து மாவட்டங்களில் இருக்கக்கூடிய தொடக்க வகுப்புகளான ப்ரீகேஜி , எல்கேஜி, […]
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் எல்கேஜி மற்றும் யுகேஜி படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை தான் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய கொரோனா வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா குடியேறி அச்சுறுத்து வருகின்றது. தற்போது இதன் தீவிர தன்மை இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்திலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியா முழுவதும் எதிரொலித்து வருகிறது. ஒவ்வொரு மாநிலமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. கொரோனால் இந்தியாவில் 80க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி உள்ளது.மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாநில தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் மொத்தமாக கூட வேண்டும் என்று அறிவுத்தப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் […]
தமிழக அரசு கூட்டுறவு துறையில் வேலைவாய்ப்பு 24 மாவட்டங்களும், பிரம்மாண்டமான சூப்பர் வேலைவாய்ப்பு. நிரந்தரமான வேலை, தமிழகம் முழுவதும் ஆண்கள் பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 24 மாவட்டங்களில் இந்த வேலைக்கான அறிவிப்பு வெளியீடு வெளியிட்டிருக்கிறது. எந்தெந்த மாவட்டங்கள்: மதுரை திருச்சி தர்மபுரி திருநெல்வேலி காஞ்சிபுரம் விருதுநகர் நாமக்கல் திருவள்ளூர் நாகப்பட்டினம் அரியலூர் விழுப்புரம் திருவண்ணாமலை தூத்துக்குடி தேனி கடலூர் திருப்பூர் கன்னியாகுமரி பெரம்பலூர் சிவகங்கை திண்டுக்கல் சேலம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் ஈரோடு மற்ற மாவட்டங்களுக்கு GOOGEL […]
கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என்ற அறிவிப்பு நிறுத்தி வைக்கப்படுள்ளது. கொரோனா வைரசால் இந்தியாவைப் பொருத்த வரைக்கும் 70க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு என்பது உறுதியாகி இருக்கிறது. இரண்டு பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் தொடக்க வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா ? என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்றைய பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நேற்று இரவு ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதில் அனைத்து மாவட்டங்களில் இருக்கக்கூடிய தொடக்க வகுப்புகளான ப்ரீகேஜி , எல்கேஜி, […]
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் எல்கேஜி மற்றும் யுகேஜி படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய கொரோனா வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா குடியேறி அச்சுறுத்து வருகின்றது. தற்போது இதன் தீவிர தன்மை இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்திலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா […]
உலகத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான மற்றும் அவசியமான ஒரு விஷயம் என்னவென்றால் தூக்கம் தான். மூளை குறைந்த அளவில் தடையில்லா மணிநேரம் தூங்குவது நல்லது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் பல சாதனைகள் புரிந்தவர்களின், தூக்கம் வரை அனைத்தும் சாதாரண மக்களுடன் ஒப்பிடும்போது வித்தியாசமானதாக உள்ளது. பில்கேட்ஸ்: பில்கேட்ஸ்சை தெரியாதவர்கள் உலகில் யாரும் இருக்கமுடியாது . உலக பணக்காரர்களின் பட்டிலில் இடம்பெற்ற மிகப்பெரிய தொழிலதிபர். 1975ஆம் ஆண்டு தனது நண்பர் பால் ஆலனுடன் இணைந்து […]
தங்கம் விலை 32 ஆயிரத்திற்கும் கீழ் சென்று விற்பனையாவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று சர சரென்று சரிந்தது. காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 632 குறைந்து ரூ 31, 472 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 79 குறைந்து ரூ 3,934 க்கு விற்பனை […]
தொடர் சரிவில் பெட்ரோல் , டீசல் விலை …!!
பெட்ரோல் , டிசல் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் குறைந்து ரூபாய் […]
வரலாற்றில் இன்று மார்ச் 14…!!
இன்றைய நாள் : மார்ச் 14 கிரிகோரியன் ஆண்டு: 73 ஆம் நாளாகும். நெட்டாண்டு: 74 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு: 292 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 313 – யின் பேரரசர் உவைடி சியோங்னு ஆட்சியாளர் லியூ கொங்கினால் கொல்லப்பட்டார். 1489 – சைப்பிரசு அரசி கேத்தரீன் கோர்னாரோ தனது இராச்சியத்தை வெனிசு நகருக்குக் விற்றார். 1590 – பிரெஞ்சு சமயப் போர்கள்: கத்தோலிக்க அணி வீரர்களை பிரான்சின் நான்காம் என்றியின் படைகள் தோற்கடித்தன. 1647 – முப்பதாண்டுப் போர்: பவேரியா, கோல்ன், பிரான்சு, சுவீடன் ஆகிய நாடுகள் போர் நிறுத்த உடன்பாட்டில் கையெழுத்திட்டன. 1674 – மூன்றாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்: டச்சுக் கிழக்கிந்தியக் […]
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து வகையான பள்ளிகளின் ப்ரீகேஜி , எல்கேஜி , யுகேஜி வகுப்புகளுக்கு விடுமுறை என்ற உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது. தமிழகத்தின் கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி , நெல்லை, தென்காசி ,தேனி ,கோவை ,திருப்பூர் ,நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை என்றும் உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது. கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை […]
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து வகையான பள்ளிகளின் ப்ரீகேஜி , எல்கேஜி , யுகேஜி வகுப்புகளுக்கு விடுமுறை என்ற உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது. தமிழகத்தின் கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி , நெல்லை, தென்காசி ,தேனி ,கோவை ,திருப்பூர் ,நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை என்றும் உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது. கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை […]
தூத்துக்குடி மாவட்டத்திற்கும் மட்டும் சத்துணவு துறை பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்..! பதவி:சமையலர் பணி காலி பணியிடங்கள்: 14 வயது : 18 – 35 வரை கட்டணம்: கட்டணம் கிடையாது, தேர்வு கிடையாது, நேர்காணல் மட்டுமே. நேரடி பணி நியமனம் இப்பணிக்கான ஊதியம்: 15,700- 50000 தகுதி: 5th , 8th,10th, 12th,any degree இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலமாகவோ அல்லது நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் : 26.3.2020 இந்த வேலைக்கு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டும் பனி அறிவிப்பு செய்திருக்கிறது. மேலும் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s3019d385eb
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் கீழ் செயல்பட்டு வரும், சங்கங்களில் பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.. நகர கூட்டுறவு கடன் சங்கம் நகர கூட்டுறவு வாங்கி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மாவட்டக் கூட்டுறவு ஒன்றியம் பணியாளர் கூட்டுறவு கடன் சங்கம் பிரதம கூட்டுறவு பண்டகசாலை கூட்டுறவு விற்பனை சங்கம் மாவட்டக் கூட்டுறவு அச்சகம் உள்ளிட்டவற்றில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்த காலி பணியிடங்கள்: 113 பதவி: உதவியாளர் இப்பணிக்கான வயது வரம்பு […]
தங்கம் விலை கிடுகிடு வென சரிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று சர சரென்று சரிந்தது. மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 1,152 குறைந்து ரூ 32,104க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 44 குறைந்து ரூ 4,013 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை […]
தமிழக சட்டசபையில் பள்ளிக்கல்வித்துறை தொடர்பான முக்கிய அறிவிப்புகளை தமிழக முதல்வர் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் 114 விதியின் கீழ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பள்ளிக்கல்வி குறித்த சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் தமிழகத்தில் 5 கோடியில் 25 அரசு துவக்கப் பள்ளிகள் துவங்கப்படும். 15 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். 30 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் 55 கோடி செலவில் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகள் என 1,890 பள்ளிகளில் […]
இன்றைய சட்டசபை கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறையில் புதிதாக 36 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் சில, உயர்கல்வியை தேர்வு செய்ய ஏதுவாக மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பாடப்பிரிவு தேர்வு செய்யும் முறை மாற்றப்படும் மாணவர்கள் மூன்று அல்லது நான்கு முதன்மை பாடங்களை கொண்ட பாட வகுப்புகளை தேர்வு செய்ய வழிவகை செய்யப்படும் 10 வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் மாணவர் பெயருடன் பெற்றோர் பெயரும் தமிழ், ஆங்கிலத்தில் அச்சிடப்படும். மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்ககம் […]
கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்திய பங்குச்சந்தைகள் கடுமையான வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை நிறைவு செய்ததால் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பல்வேறு உலக நாடுகளுக்கு விரைவாக பரவி வருகின்றது. இதனால் அனைத்து நாடுகளில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் 70க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டநிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை , கட்டுப்பாடுகளை பிறப்பித்து வருகின்றது. இதனால் இந்திய பொருளாதாரம் மட்டுமின்றி உலக பொருளாதாமே […]
இன்றைய நாள் : மார்ச் 12 கிரிகோரியன் ஆண்டு: 71 ஆம் நாளாகும். நெட்டாண்டு: 72 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு: 294 நாட்கள் உள்ளன. இன்றைய நிகழ்வுகள்: 1622 – இயேசு சபை நிறுவனர்கள் லொயோலா இஞ்ஞாசி, பிரான்சிஸ் சவேரியார் ஆகியோருக்கு கத்தோலிக்க திருச்சபை புனிதர்களாக அறிவித்தது. 1879 – நூற்றுக்கும் அதிகமான ஆங்கிலப் படைகள் சூலுக்களினால் சுற்றிவளைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். 1894 – முதற் தடவையாக கொக்கா-கோலா மென்பானம் கண்ணாடிப் புட்டியில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது. 1913 – ஆத்திரேலியாவின் வருங்கால தலைநகர் அதிகாரபூர்வமாக கான்பரா எனப் பெயரிடப்பட்டது. கான்பரா அமைக்கப்படும் வரையில் 1927 வரையில் மெல்பேர்ண் தற்காலிகத் தலைநகராக இருந்தது. 1918 – 215 ஆண்டுகளாக உருசியாவின் தலைநகராக இருந்த சென் பீட்டர்ஸ்பேர்க் தலைநகர் அந்தஸ்து மாற்றப்பட்டு மாஸ்கோ தலைநகராக்கப்பட்டது. 1922 – ஆர்மீனியா, சியார்சியா, அசர்பைஜான் ஆகிய நாடுகள் திரான்சுகாக்கேசிய […]
சிவகங்கை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் அலுவலகர் பணி மற்றும் ஓட்டுநர் பணிக்கான காலி இடங்கள் தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பணிக்கான ஊதியம் மற்றும் பிரிவுகளின் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட காலி இடங்களும் கொடுக்கப்பட்டுள்ளது..! நிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை – சிவகங்கை மேலாண்மை : தமிழக அரசு மொத்த காலிப் பணியிடம் : 10 பணி: அலுவலக உதவியாளர் – 08 காலிப் பணியிடம்: ஓட்டுநர் – 02 தகுதி : 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். ஓட்டுநர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மோட்டார் வாகன சட்டத்தின் படி செல்லத்தக்க வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கான சம்பளம்: […]
இந்திய ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் தமிழகத்தில் 11 இடங்களில் நடைபெறுகிறது. இதில் பணிக்கு ஏற்றவாறு வயது மாறுபடுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்..! வயது: 2020 அக்டோபர் 01ம் தேதியின் படி விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 17 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு பணிக்கு ஏற்றவாறு மாறுபடும். சிப்பாய், தொழில்நுட்பம், சோல்ஜர் டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பணிகளுக்கு 23 வயதிற்கு உட்பட்டுஇருக்க வேண்டும். கல்வி தகுதி : 8வது வகுப்பு / 10வது வகுப்பு / 12வது வகுப்பு முகாம் நடைபெறும் நாள் : முகாம் திருவண்ணாமலையில் உள்ள அருணை பொறியியல் கல்லூரி ஸ்டேடியத்தில் […]
சென்னையில் தங்கம் விலை குறைந்து விற்பனையாவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 400 குறைந்து ரூ 33, 312 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 50 குறைந்து ரூ 4,164 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை 80 […]