Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

BREAKING : தங்கம் விலை சற்று உயர்வு.!

சென்னையில் தங்கத்தின் விலை சற்று அதிகரித்து விற்பனையாவதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ 32, 112 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 9 உயர்ந்து ரூ 4,014 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ 48.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

Categories
பல்சுவை

பெட்ரோல். டீசல் விலை குறைவு… வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி..!!

பெட்ரோல் , டீசல் விலை குறைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மார்ச் 03…!!

இன்றைய நாள்               : மார்ச் 03 கிரிகோரியன் ஆண்டு  :  63 ஆவது  நாளாகும். ஆண்டு முடிவிற்கு        :  302 நாட்கள் உள்ளன.   நெட்டாண்டு                     :  303 நாட்கள்   இன்றைய தின நிகழ்வுகள் 473 – கிளிசேரியசு மேற்கு உரோமைப் பேரரசராக நியமிக்கப்பட்டார். 724 – யப்பானியப் பேரரசி கென்சோ முடிதுறந்தார். ஷோமு புதிய பேரரசராகப் பதவியேற்றார். 1284 – வேல்சு இங்கிலாந்துடன் இணைக்கப்பட்டது. 1575 – இந்தியாவின் முகலாயப் பேரரசர் அக்பர் வங்காளப் படைகளைத் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

#BREAKING: தங்கம் விலை கிடு கிடு உயர்வு.!!

சென்னையில் தங்கத்தின் விலை சற்று அதிகரித்து விற்பனையாகிறது. சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 உயர்ந்து ரூ 31,984 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 12 உயர்ந்து ரூ 3,998 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை கிராமுக்கு 1.10 காசுகள் அதிகரித்து ரூ 48.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மார்ச் 02….!!

இன்றைய நாள்               : மார்ச் 02 கிரிகோரியன் ஆண்டு  :  62 ஆவது  நாளாகும். ஆண்டு முடிவிற்கு        :  303 நாட்கள் உள்ளன.   நெட்டாண்டு                     :  304 நாட்கள்   இன்றைய தின நிகழ்வுகள் 986 – பிரான்சின் மன்னராக ஐந்தாம் லூயி முடிசூடினார். 1127 – பிளாண்டர்சு ஆட்சியாளர் முதலாம் சார்லசு கொல்லப்பட்டார். 1498 – வாஸ்கோ ட காமா மொசாம்பிக் தீவை வந்தடைந்தார். 1657 – தோக்கியோ நகரில் ஏடோ […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

புதிய ஆஃப்ரிக்கா ட்வன்- இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு …!!

ஹோண்டா மோட்டார் நிறுவனம் தனது புதிய மாடலான ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வன் மோட்டார்சைக்கிளின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்து வைத்த ஆஃப்ரிக்கா ட்வின் மோட்டார்சைக்கிள் மாடலானா ஹோண்டா சி.ஆர்.எஃப்.1100எல் வருகின்ற மார்ச் 5-ம் தேதி இந்தியாவில் வெளியாகும் அறிவித்துள்ளது. இதில்  1,084 சிசி என்ஜின் கொடுக்கப்படுள்ளது. இது 101 பி.ஹெச்.பி. பவர், 105 என்.எம். டார்க் செயல்திறன்  கொடுக்கும். இந்த வகை என்ஜின் அலுமினியம் சிலிண்டர் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

மாஸ் காட்டும் ”போலோ”வை அறிமுக செய்த ஃபோஸ்வேகன் …!!

புத்தம் புதிய போலோ செடான் மாடல் காரை ஃபோஸ்வேகன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அண்மையில் புதிய செடான் மாடல் போலோ காருக்கான வரைபடத்தை வெளியிட்ட ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்,  போலோ காரை அறிமுகம் செய்துள்ளது. ரஷ்யாவில் விற்பனை செய்யப்படும் ஸ்கோடா ரேபிட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டது தான் புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார். இதன் நீளம் : 4483 எம்.எம் , உயரம் : 1484 எம்.எம். இதில் முந்தைய மாடலை விட 49எம்.எம். நீண்ட வீல்பேஸ் உள்ளது. […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

புதிய ஐபேட்டை களமிறக்கும் ஆப்பிள்….. சுவாரஸ்யமான புதிய அப்டேட் …!!

இந்த ஆண்டு ஐபேட் மாடலுடன் இரண்டு புதிய சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அடுத்த தலைமுறைக்கான டேப்லெட் சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. அடுத்த தலைமுறைக்கான  ஐபேட் மாடல்களில் இருந்து புதிய மாற்றத்தை ஆப்பிள் நிறுவனம் செய்ய இருக்கிறது. இதற்கென புதிய கீபோர்டி உருவாக்க பட்டு வருகின்றது. இதில் பில்ட் இன் டிராக்பேட் கொடுக்கப்படும் என்று சொல்லப்படுகின்றது. இதனை ஆப்பிள் ஐபேட் ப்ரோ மாடலுடன் அறிமுகம் செய்யவும் ஆப்பிள் நிறுவனம் […]

Categories
டெக்னாலஜி மாநில செய்திகள்

நிலுவை தொகை ”ரூ. 8,004,00,00,000” செலுத்திய ஏர்டெல்….!!

 ஏர்டெல் நிறுவனம் தொலைத்தொடர்பு துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையில் 8004 கோடியை இன்று செலுத்தியுள்ளது. ஏர்டெல், டாடா டெலிசர்வீசஸ் ,  ஐடியா , வோடாபோன் உள்ட்ட 15 தொலை தொடர்பு நிறுவனங்கள் தங்களுக்கான உரிம கட்டணம், அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணம் என  ரூ.1.47 லட்சம் கோடி தொலை தொடர்பு துறைக்கு  நிலுவை வைத்திருந்தன. இதனை முறையாக செலுத்துமாறு உச்சநீதிமன்றம் கெடு விதித்தது. பாரதி ஏர்டெல் நிறுவனம் வைத்திருந்த ரூ.35 ஆயிரத்து 586 கோடி ரூபாய் நிலுவை […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மார்ச் 01…!!

இன்றைய நாள்               : மார்ச் 01 கிரிகோரியன் ஆண்டு  :  61 ஆவது  நாளாகும். ஆண்டு முடிவிற்கு        :  304 நாட்கள் உள்ளன.   நெட்டாண்டு                     :  305 நாட்கள்   இன்றைய தின நிகழ்வுகள் 1562 – பிரான்சில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புரட்டஸ்தாந்தர்கள் கத்தோலிக்கர்களால் கொல்லப்பட்டதில் பிரான்சில் மதப் போர் ஆரம்பமானது. 1565 – இரியோ டி செனீரோ நகரம் அமைக்கப்பட்டது. 1628 – இங்கிலாந்தின் அனைத்து கவுண்டிகளும் இன்றைய […]

Categories
வேலைவாய்ப்பு

என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு பவர் கிரிட் கார்ப்பரேஷனில் ஒப்பந்தகால வேலை! 

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 36 கள பொறியாளர், கள மேற்பார்வையாளர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.   மொத்த காலியிடங்கள்: 36 நிறுவனம்: பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: Field Engineer (Electrical) – 14 Field Engineer (Civil) – 06 சம்பளம்: மாதம் ரூ. 30,000 + இதர சலுகைகள் பணிகள் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

#BREAKING : ஒரே நாளில் சடாரென்று சரிந்த தங்கம்… மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்!

சென்னையில் தங்கத்தின் விலை 32 ஆயிரத்திற்கும் கீழே இறங்கி விற்பனையாவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் தொடர்ந்து  தங்கத்தின் விலை 32 ஆயிரத்திற்கும் மேலே ஏறுமுகத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.624 குறைந்து ரூ 31,888 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 78 குறைந்து ரூ 3,986 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 29…!!

இன்றைய நாள்               : பிப்ரவரி 29 கிரிகோரியன் ஆண்டு  :  60 ஆவது  நாளாகும். ஆண்டு முடிவிற்கு        :  305 நாட்கள் உள்ளன.   நெட்டாண்டு                     :  306 நாட்கள்   இன்றைய தின நிகழ்வுகள் 1504 – கிறித்தோபர் கொலம்பசு அன்றிரவு சந்திர கிரகணம் குறித்த தனது அறிவைப் பயன்படுத்தி யமேக்கப் பழங்குடி மக்களை அவருக்குத் தேவையான பொருட்களை வழங்கும்படி வைத்தார். […]

Categories
வேலைவாய்ப்பு

தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப நிறுனமான எல்காட் நிறுவனத்தில் வேலை! 

தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப நிறுனமான எல்காட் (Electronics Corporation of Tamilnadu limited – ElCOT) நிறுவனத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள மேலாளர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  பணி : மேலாளர் – 02 ,  சம்பளம்: மாதம் ரூ. 59,300 – 1,87,700 தகுதி: CA, ICWA  முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிகள் : இணை மேலாளர் II (சட்டம்) – 01, இணை […]

Categories
வேலைவாய்ப்பு

ஆவின் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் துணை மேலாளர்,  உதவியாளர் வேலை! 

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் காலியாக உள்ள துணை மேலாளர், முதுநிலை தொழிற்சாலை உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  பணி: Deputy Manager (System) – 01 சம்பளம்: மாதம் ரூ.35,900 தகுதி: பொறியியல் துறையில் தகவல் தொடர்பியில், கணினி அறிவியல் போன்ற பிரிவுகளில் பிஇ முடித்திருக்க வேண்டும் அல்லது எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.  பணி: Deputy Manager (Civil) – 01 […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

BREAKING : தங்கம் விலை சற்று உயர்வு.!

சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ 32, 568 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 7 உயர்ந்து ரூ 4,071 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை கிராமுக்கு 1.10 காசுகள் குறைந்து  ரூ 49.80 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.    

Categories
கவிதைகள் பல்சுவை

உங்களுக்கு தெரியுமா…? எலும்பில்லா நாக்கு….. இதயத்தை இரண்டாக பிளக்கும் அபாயம்….!!

மனித நாக்குக்கு எலும்புகள் கிடையாது. ஆனால் அது அது ஒரு மனித இதயத்தை உடைக்கும் அளவிற்கு வல்லமை கொண்டது. கோபத்தில் சமநிலை இழந்து நமக்கு பிடித்தமான நபர்களையே தாறுமாறாக பேசி விடுகிறோம். அவசரத்தில் வார்த்தைகளை விட்டு விடுகிறோம். இதன் மூலம் நம் மீது தீராத அன்பு கொண்டவர்கள் கூட நம்மைப் பார்த்து வெறுக்க தொடங்கி விடுவார்கள். நாம் ஒருவரை உடலளவில் காயப்படுத்தும் சமயங்களில் அதனுடைய காயம் வெளிப்புறத்தில் இருக்கும். அது காலப்போக்கில் ஆறிவிடும். அந்த வலியும் அதற்கான […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 28…!!

இன்றைய நாள்               : பிப்ரவரி 28 கிரிகோரியன் ஆண்டு  :  59 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு        :  306 நாட்கள் உள்ளன.   நெட்டாண்டு                     :  307 நாட்கள்   இன்றைய தின நிகழ்வுகள் கிமு 202 – லியூ பாங் சீனாவின் பேரரசராக முடிசூடினார். இவருடன் அடுத்த நான்கு நூற்றாண்டுகால ஆன் அரசமரபு ஆட்சி ஆரம்பமானது. 628 – சாசானியப் பேரரசசின் கடைசி […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

BREAKING : தங்கம் விலை கிடு கிடு சரிவு..!!

சென்னையில் இன்று மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ 32, 512 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 16 குறைந்து ரூ 4,064 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து  ரூ 51.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது  

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

BREAKING : தங்கம் விலை சற்று உயர்வு!

சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 உயர்ந்து ரூ 32, 656 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 2 உயர்ந்து ரூ 4,082 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து  ரூ 51.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு நடக்கவில்லை – அமைச்சர் செங்கோட்டையன்…!!

 ஆசிரியர் தேர்வில் முறைகேடுகள் நடைபெற வில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் TNPSC தேர்வு முறைகேடு குறித்த தகவல் வெளியானவுடன் பல்வேறு தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக 2015-2016 ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்விலும் முறைகேடு எழுந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில் , இதனை முற்றிலும்  மறுத்துள்ளார். அவர் கூறுகையில் , புகாரின் அடிப்படையில் மேற்கண்ட ஆய்வு வில் முறைகேடு […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு …!!

10 ஆம் வகுப்பு , 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததாவது , 10 வகுப்பு பொதுத்தேர்வு மார்ச்27.ல் தொடங்கி ஏப்.13ல் நிறைவு பெறுகின்றது. மே.4ஆம் தேதி முடிவுகள் வெளியீடப்படும். அதே போல பிளஸ்1 பொதுத்தேர்வு மார்ச்.4.ல் தொடங்கி மார்ச்.26இல் நிறைவடைகின்றது. இதற்கான தேர்வு முடிவுகள் மே.14ஆம் தேதி வெளியீடப்படும். மேலும் பிளஸ்2 பொதுத்தேர்வு மார்ச்.2.ல் தொடங்கி மார்ச்.24ல் நிறைவு பெற்று தேர்வு முடிவுகள் ஏப்.24ஆம் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 27…!!

இன்றைய நாள்               : பிப்ரவரி 27 கிரிகோரியன் ஆண்டு  :  58 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு        :  307 நாட்கள் உள்ளன.   நெட்டாண்டு                     :  308 நாட்கள்   இன்றைய தின நிகழ்வுகள் 380 – அனைத்து உரோமைக் குடிமக்களும் திரித்துவக் கிறித்தவத்தைத் தழுவ வேண்டும் என பேரரசர் முதலாம் தியோடோசியசு கேட்டுக் கொண்டார். 425 – கான்ஸ்டண்டினோபில் பல்கலைக்கழகம் பேரரசர் இரண்டாம் தியோடோசியசினால் நிறுவப்பட்டது. […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்புகளை காவு வாங்க காத்திருக்கும் புதிய தொழில் நுட்பங்கள்..!!

ஒரு மாபெரும் ராட்சஸ ஆக்டோபஸை போல, ஒரு மாபெரும் சுனாமி போல ஒட்டுமொத்த உலகத்தையும் ஆக்கிரமிக்க போகிறது ஆட்டோமேஷன் தொழில்நுட்பம்..! தொழிற்சாலைகள் முதல் நெடுஞ்சாலைகள் வரை அனைத்துத் துறைகளிலும் ஆட்டோமேஷன் ஆட்டம் ஆரம்பித்து விட்டது. செலவை குறைத்து வேலைகளை விரைவில் முடிப்பது தற்போது சாதனை போல் தோன்றினாலும் வரும் காலங்களில் இந்த தொழில்நுட்பமானது ஒட்டுமொத்த உலகின் வேலை வாய்ப்புகளையும் காவு கேட்கிறது என்பதுதான் இப்போது மனித இனத்தின் பயமாக இருக்கிறது. இன்னும் 30 ஆண்டுகளில் அறிவுஜீவி இயந்திரங்கள் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

BREAKING : தங்கம் விலை சவரனுக்கு ரூ 248 குறைவு..!!

சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 குறைந்து ரூ 32, 488 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 31 குறைந்து ரூ 4,061 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை கிராமுக்கு 1.20 காசுகள் குறைந்து  ரூ 51.20-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.    

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 26……!!

இன்றைய நாள்               : பிப்ரவரி 26 கிரிகோரியன் ஆண்டு  :  57ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு        :  308 நாட்கள் உள்ளன.   நெட்டாண்டு                     :  309 நாட்கள்   இன்றைய தின நிகழ்வுகள் 364 – முதலாம் வலெந்தீனியன் உரோமைப் பேரரசராக அறிவிக்கப்பட்டார். 1233 – மங்கோலிய-சின் போர்: மங்கோலியர்கள் சீனாவின் சின் வம்சத்தின் தலைநகரான கைஃபெங் நகரைக் கைப்பற்றினர். 1606 – இடச்சு கப்பலோட்டி வில்லியம் […]

Categories
டெக்னாலஜி

மாஸ் காட்டும் ஜியோ ”Amount கம்மி … validity அதிகம்” புதிய ரீசார்ஜ் பிளான்…

புதிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ குறைந்த விலையில் அதிக நாட்களை கொண்ட புதிய திட்டங்களை  அறிமுகம் செய்துள்ளது. இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தால் ரீசார்ஜ் திட்டங்களில் அதிக மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது . பல்வேறு புதிய திட்டங்களை அந்நிறுவனம் அறிவித்து வருகிறது. இந்த வரிசையில் ரூ.49 மற்றும் ரூ.69 மதிப்புகளில் மேலும் ஒரு புதிய திட்டம் அறிமுகமாகியுள்ளது. இதில் ரூ.49 திட்டத்தில் 14 நாட்களுக்கு அன்லிமிடெட் ஜியோ அழைப்பு , 250 நிமிடங்கள் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

BREAKING : தங்கம் விலை சவரனுக்கு 552 குறைவு..!!

சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 552 குறைந்து ரூ.33,776 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 67 குறைந்து ரூ 4,097-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை கிராமுக்கு 60 காசுகள் குறைந்து  ரூ 52.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 25……!!

இன்றைய நாள்               : பிப்ரவரி 25 கிரிகோரியன் ஆண்டு  :  56ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு        :  309 நாட்கள் உள்ளன.   நெட்டாண்டு                     :  310 நாட்கள்   இன்றைய தின நிகழ்வுகள் 138 – உரோமைப் பேரரசர் ஏட்ரியான் தனது வாரிசாக அந்தோனியசு பயசு என்பவனை அறிவித்தார். 628 – சாசானியப் பேரரசசின் கடைசி மன்னர் இரண்டாம் கொசுரோவை அவரது […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

BREAKING : தங்கம் சவரனுக்கு ரூ 752 உயர்வு..!!

சென்னையில் இன்று மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 752 உயர்ந்து ரூ.33,328 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 94 உயர்ந்து ரூ.4,166-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை கிராமுக்கு 90 உயர்ந்து  ரூ.53.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.    

Categories
பல்சுவை

BREAKING : தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு..!!

ஆபரணத் தங்கம் 1 கிராம் 4,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். ஒட்டுமொத்த உலக பொருளாதார மந்த நிலை காரணமாக முதலீட்டாளர்கள் ஆபரண தங்கம் மீது முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக தான் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கின்றது. இந்தநிலையில் சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரண தங்கம் 1 கிராம் 28 ரூபாய் அதிகரித்து 4, 100ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 24……!!

இன்றைய நாள்               : பிப்ரவரி 24 கிரிகோரியன் ஆண்டு  :  55ஆம் நாளாகும்.   ஆண்டு முடிவிற்கு        :  310 நாட்கள் உள்ளன.   நெட்டாண்டு                     :  311 நாட்கள்   இன்றைய தின நிகழ்வுகள் 1386 – நேப்பில்சு மற்றும் அங்கேரி மன்னன் மூன்றாம் சார்லசு கொல்லப்பட்டான். 1525 – எசுப்பானிய-ஆசுத்திரிய இராணுவம் பாவியா நகர சமரில் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தது. 1582 – கிரெகொரியின் நாட்காட்டி திருத்தந்தை […]

Categories
வேலைவாய்ப்பு

மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் ரூ.47,000 சம்பளத்தில் வேலை… விண்ணப்பிக்க தயாரா?

திருவள்ளூர் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர், எழுத்தர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: திருவள்ளூர் கூட்டுறவு வங்கி மொத்த காலியிடங்கள்: 36 பணி: உதவியாளர் சம்பளம்: மாதம் ரூ.14,000 – 47,500 + இதர படிகள் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சி முடித்திருக்க வேண்டும். […]

Categories
வேலைவாய்ப்பு

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலை நிறுவனத்தில் சிஏ,எம்பிஏ முடித்தவர்களுக்கு வேலை! 

தமிழக அரசின் நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலை நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொது மேலாளர், முதுநிலை மேலாளர், துணை பொது மேலாளர் மற்றும் உதவி மேலாளர் போன்ற பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  மொத்த காலியிடங்கள்: 08 பணியிடம்: கரூர், மும்பை, பெங்களூரு மற்றும் கொல்கத்தா பணி மற்றும் காலியிடங்கள்: Chief General Manager (Finance), General Manager (Finance),  Deputy General Manager (Finance), Assistant […]

Categories
வேலைவாய்ப்பு

தமிழக மின்வாரியத்தில் 600 உதவிப் பொறியாளா்களுக்கு வேலை… ரூ.1,26,500 சம்பளம் அறிவிப்பு! 

தமிழக மின்வாரியத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள 600 உதவிப் பொறியாளா்கள் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் விரைந்து விண்ணப்பிக்கலாம்.  மொத்த காலியிடங்கள்: 600 பணி: உதவிப் பொறியாளா் (Assistant Engineer (AE))  காலியிடங்கள்:  மின்னியல் (Electrical) – 4002.  இயந்திரவியல் (Mechanical) – 1253.  கட்டடவியல் (Civil) – 75  தகுதி : பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். முன்னாள் […]

Categories
உலக செய்திகள் வைரல்

இப்படி செஞ்சுட்டீங்களே…. நான் பாவம் இல்லையா ? நொந்து போன அணில் …!!

பேராசை கொண்ட அணில் திருடுவதைத் தடுக்க ஒரு தந்திரமான பறவை காதலர் செய்த புத்திசாலித்தனமான திட்டம் இது. நாம் அனைவரும் வீட்டில் கிளி , புறா , கோழி , ஆடு , மாடு என  இவற்றில் ஒன்றையோ அல்ல அனைத்தையுமோ வளர்த்திருப்போம். இவற்றுக்கு என்ன தேவையோ புல் , அரிசி என உண்ணுவதற்கு வைத்து கண்ணும் கருத்துமாய் பாதுகாப்போம். நாம் வைக்கும் புல்லாக இருந்தாலும் , அரிசியாக இருந்தாலும் அது மற்ற விலங்கு , பறவைகளுக்கு […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 23……!!

இன்றைய நாள்               : பிப்ரவரி 22   கிரிகோரியன் ஆண்டு  :  54ஆம் நாளாகும்.   ஆண்டு முடிவிற்கு        :  311 நாட்கள் உள்ளன.   நெட்டாண்டு                     :  312 நாட்கள்   இன்றைய தின நிகழ்வுகள் 532 – பைசாந்தியப் பேரரசர் முதலாம் ஜஸ்டினியன்  கான்ஸ்டண்டினோபிலில் புதிய மரபுவழித் திருச்சபை […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

4 ஆயிரத்தை தாண்டிய 1 கிராம் தங்கம்….. மேலும் உயர்ந்தது …….!!

ஆபரணத் தங்கம் 1 கிராம் 4,072 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். ஒட்டுமொத்த உலக பொருளாதார மந்த நிலை காரணமாக முதலீட்டாளர்கள் ஆபரண தங்கம் மீது முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக தான் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கின்றது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் 1 கிராம் 21 ரூபாய் அதிகரித்து 4,072 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் 168 […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

BREAKING : தூக்கி வாரி போட்ட தங்கம்…. மேலும் மேலும் உயர்கிறது …!!

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 168 ரூபாய் அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் தங்கத்தை ஆபரண பொருளாக பார்ப்பவர்களை விட முதலீடாக பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்த நிலையில் தான் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கினர். இதனால் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் சென்னையில் ஒரு கிராம் ஆபரணத்தங்கம் வரலாறு காணாத […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 22……!!

இன்றைய நாள்             : பிப்ரவரி 22 கிரிகோரியன் ஆண்டு :  53- ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு       :  312 நாட்கள் உள்ளன. நெட்டாண்டு                   :  313 நாட்கள்   இன்றைய தின நிகழ்வுகள் 705 – பேரரசி வூசெத்தியான் முடிதுறந்தார், சீனாவில் தாங் அரசாட்சி ஆரம்பமானது. 1371 – இரண்டாம் இராபர்ட் இசுக்கொட்லாந்தின் அரசனாக முடி சூடினார். 1495 – பிரான்சு மன்னர் எட்டாம் சார்லசு நாப்பொலியை அடைந்து அந்நகரைக் கைப்பற்றினார். 1651 – செருமனியின் பிரீசியக் கரை […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

திக்திக் தங்கம் …. ”தூக்கிவாரி போட்ட விலை” … இன்னும் உயரும் அபாயம்…. காரணம் என்ன ?

தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து பொதுமக்களை தூக்கிவாரிப் போட்டுள்ளது.  கடந்த சில வாரம் ஏற்றம் , இறக்கம் என வாடிக்கையாளர்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டிய தங்கத்தின் விலை 32 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் இன்று காலை  நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 73 ரூபாயும், சவரனுக்கு 584 ரூபாயும் உயர்ந்து எப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தில் விற்பனையாகிறது.   சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 584 உயர்ந்து […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

BREAKING : தங்கம் விலை ”கிடுகிடு” உயர்வு…. மீண்டும் புதிய உச்சத்தை எட்டியது ….!!

தங்கம் விலை பவுனுக்கு ரூ 584 உயர்ந்து விற்பனையாவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். கடந்த சில வாரம் ஏற்றம் , இறக்கம் என வாடிக்கையாளர்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டிய தங்கத்தின் விலை 32 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் இன்று காலை  நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 73 ரூபாயும், சவரனுக்கு 584 ரூபாயும் உயர்ந்து எப்போதும் இல்லாத அளவுக்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 584 உயர்ந்து […]

Categories
பல்சுவை

விடிய… விடிய…. சிவபூஜை….. இந்த மந்திரம் போதும்….. பாவம் நீங்கி…. மோட்சம் பெற….!!

மகா சிவராத்திரி தினத்தன்று இரவு முழுவதும் கண்விழித்து சிவபெருமானின்  மந்திரம் உச்சரிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.  மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண்விழித்து சிவபெருமானின் மந்திரத்தை உச்சரித்து வழிபட்டால் அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபட்டு மோட்சம் கிடைக்கும் என்பது நமது முன்னோர்களின் கூற்றும், ஐதீகமாகும். அதன்படி சிவபெருமானின் பஞ்சசரகமாக விளங்கும் ஓம் நமசிவாய என்னும் மந்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதிலுள்ள ஒவ்வொரு எழுத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு அதன்படி ஓம் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

இந்திய பங்குச்சந்தையை விட்டு வைக்காத கொரோனா…..!!

நீண்ட நாட்களுக்குப் பின் நேற்று முன்தினம் சிறப்பாகச் செயல்பட்டு வந்த பங்குச்சந்தை  மீண்டும்  சரிந்து வர்த்தகமாகியுள்ளது. மத்தியஅரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த பிறகு இந்தியப் பங்குச்சந்தை கடுமையான வீழ்ச்சியை சந்தித்தது. சீனாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் அந்நாட்டின் வர்த்தகத்தைக் கடுமையாகத் தாக்கியுள்ளது. இது சீனா மட்டும் இல்லாமல் உலகளவிலும் உள்ள பங்குசந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து தான் இந்திய பங்குச்சந்தையான சென்செக்ஸ், நிஃப்டி தொடர்ந்து நான்கு நாள்கள் சரிவை கண்டு பின்னர்  […]

Categories
பல்சுவை

மாற்றமின்றி பெட்ரோல் , டீசல் – வாகனஓட்டிகள் நிம்மதி …!!

பெட்ரோல் , டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்வதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 21……!!

இன்றைய நாள்             : பிப்ரவரி 21 கிரிகோரியன் ஆண்டு :  52- ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு       :  313 நாட்கள் உள்ளன. நெட்டாண்டு                   :  314 நாட்கள்   இன்றைய தின நிகழ்வுகள் 362 – புனிதர் அத்தனாசியார் அலெக்சாந்திரியாவுக்குத் திரும்பினார். 1437 – இசுக்கொட்லாந்தின் முதலாம் யேம்சு மன்னர் படுகொலை செய்யப்பட்டார். 1440 – புருசியக் கூட்டமைப்பு உருவானது. 1543 – எத்தியோப்பிய, போர்த்துக்கீசக் கூட்டுப் படைகள் அகமது கிரான் தலைமையிலான முசுலிம் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஆஹா… ”பல் துலக்க புதிய தொழில்நுட்பம்” கிருமி தொற்றை விரட்டிய ஜியோமி …!!

மின்னணு சாதனங்களை தயாரிப்பில் ஆதிக்கம்  செலுத்தி வரும் ஜியோமி நிறுவனம் பற்பசையை வெளியிடும் (டிஸ்பென்சர்) சாதனத்தை அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளது. பல் துலக்குவது தினமும் வாடிக்கையாக மேற்கொள்ளும் நிகழ்வு . பொதுவாக நாம் பல்துலக்கி முடித்ததும் டூத் பிரஷ்ஷை ஆங்காங்கே போட்டுவிடுவோம். குறிப்பாக பாத்ரூம் தொடங்கி வீட்டின் சன்னல் வரை எதாவது ஒரு இடத்தில் வைத்து விடுகின்றோம். மறுநாள் அதனை எடுத்து சிறிது நீரில் ஈரமாக்கிய பின்பு மீண்டும் பற்பசையை வைத்து பல் துலக்குவோம். தினமும் பல் துலக்குகின்றோம் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று பிப்ரவரி 20……!!

இன்றைய நாள்             : பிப்ரவரி 20 கிரிகோரியன் ஆண்டு :  51- ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு       :  314 நாட்கள் உள்ளன. நெட்டாண்டு                   :  315 நாட்கள்   இன்றைய தின நிகழ்வுகள் 1472 – இசுக்கொட்லாந்தின் அரசியும், டென்மார்க்கின் இளவரசியுமான மார்கரெட்டுக்காக ஓர்க்னி, செட்லாந்து ஆகிய பகுதிகளை நோர்வே இசுக்கொட்லாந்துக்கு வரதட்சணையாக வழங்கியது. 1547 – ஆறாம் எட்வர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினார். 1627 – யாழ்ப்பாணத்தைத் தாக்கிய சூறாவளியில் சிக்கி பலர் இறந்தனர். 1798 – திருத்தந்தை ஆறாம் பயஸ் பதவியில் […]

Categories
வேலைவாய்ப்பு

தமிழக அரசில் காலியாக உள்ள சாலை ஆய்வாளர் பணி… விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!  

தமிழக அரசில் காலியாக உள்ள சாலை ஆய்வாளர் பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், என்ன படித்திருக்க வேண்டும் உள்ளிட்ட விவரங்களை இங்கு காணலாம். நிறுவனம் : தமிழ்நாடு ரூரல் டெவலப்மென்ட் அண்ட் பஞ்சாயத்து ராஜ்(டி.என்.ஆர்.டி) எனப்படும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை   வேலை : ரோடு இன்ஸ்பெக்டர் எனும் சாலை ஆய்வாளர் வேலை   காலியிடங்கள் : மொத்தம் 248. இதில் மாவட்ட வாரியாக இடங்கள் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

BREAKING : புதிய உச்சத்தில் தங்கம்… சவரன் ரூ 31,720-க்கு விற்பனை..!!

தங்கம் விலை பவுனுக்கு ரூ 312 உயர்ந்து விற்பனையாவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். கடந்த சில வாரம் ஏற்றம் , இறக்கம் என வாடிக்கையாளர்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டிய தங்கத்தின் விலை 31 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் இன்று மாலை நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 39 ரூபாயும், சவரனுக்கு 312 ரூபாயும் உயர்ந்து விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 312 உயர்ந்து ரூ 31,720-க்கு விற்பனை […]

Categories

Tech |