பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]
Category: பல்சுவை
வரலாற்றில் இன்று ஜனவரி 19…!!
இன்றைய தினம் : 2020 ஜனவரி 19 கிரிகோரியன் ஆண்டு : 19_ ஆம் நாளாகும் நெட்டாண்டு : 347_ ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 346_ நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள்: 379 – பேரரசர் கிராத்தியான் உரோமைப் பேரரசின் கிழக்கு மாகானங்களுக்குப் பொறுப்பாக பிளாவியசு தியோடோசியசை நியமித்தார். 1419 – நூறாண்டுப் போர்: நார்மாண்டியை கைப்பற்றிய இங்கிலாந்தின் ஐந்தாம் என்றியிடம் பிரான்சின் ரொவென் நகரம் சரணடைந்தது. 1511 – இத்தாலியின் மிரண்டோலா கோட்டையை பிரான்சியப் படைகள் கைப்பற்றின. 1661 – பிரித்தானியக் காப்பாளர் ஆலிவர் கிராம்வெல்லைக் கொலை செய்யத் திட்டம் தீட்டிய தாமசு வென்னர் என்பவர் இலண்டனில் தூக்கிலிடப்பட்டார். 1764 – உலகின் […]
இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்….. தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய தினத்தில் (18 /01 […]
தங்கம் பவுனுக்கு ரூபாய் 8 உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய தினத்தில் (18/01/2020) […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]
வரலாற்றில் இன்று ஜனவரி 18…!!
இன்றைய தினம் : 2020 ஜனவரி 18 கிரிகோரியன் ஆண்டு : 18_ ஆம் நாளாகும் நெட்டாண்டு : 348_ ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 347_ நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள்: 350 – மக்னென்டியசு ரோமப் பேரரசன் கொன்ஸ்டன்சை அகற்றி தன்னை மன்னனாக அறிவித்தான். 474 – ஏழு வயது இரண்டாம் லியோ பைசாந்தியப் பேரரசனாக முடி சூடினான். ஆனாலும், இவன் பத்து மாதங்களில் உயிரிழந்தான். 1486 – இங்கிலாந்து மன்னர் ஏழாம் என்றி யோர்க் இளவரசி எலிசபெத்தைத் திருமனம் புரிந்தார். 1535 – எசுப்பானிய வெற்றி வீரர் பிரான்சிஸ்கோ […]
புதிய சீர்திருத்தங்கள் காரணமாக, நிறுவனங்களிடையே போட்டித்தன்மை அதிகரிக்கும், இதன் மூலம் நிலக்கரி உற்பத்தி அதிகரிக்கும் என்று மத்திய அரசு நம்புகிறது. வெளிநாட்டு நிறுவனங்களின் பங்கேற்பு காரணமாக, நிலக்கரியை வெட்டியெடுப்பதில் அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு உற்பத்தி உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சுரங்கத்துறையில் கோல் இந்தியா நிறுவனத்தின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்திய சுரங்கத்துறையில் தனியார் முதலீட்டுக்கு அனுமதி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தனியார் நிறுவனங்கள் வணிக நோக்கத்துடன் சுரங்கத்துறையில் ஈடுபடவும் அனுமதி வழங்க […]
கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் 36.9 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டு மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ உள்ளதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டிராய் வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது: வோடபோன் ஐடியா நிறுவனம் 33.62 கோடி வாடிக்கையாளர்களையும் பாரதி ஏர்டெல் 32.73 கோடி வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளன. அக்டோபர் மாதம் 120.48 கோடியாக இருந்த மொத்த தொலைபேசி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நவம்பர் மாதம் 2.4 விழுக்காடு குறைந்து 117.58 கோடியாக உள்ளது. ஒட்டுமொத்த […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]
வரலாற்றில் இன்று ஜனவரி 17…!!
இன்றைய தினம் : 2020 ஜனவரி 17 கிரிகோரியன் ஆண்டு : 17_ ஆம் நாளாகும் நெட்டாண்டு : 349_ ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 348_ நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள்: 395 – பேரரசர் முதலாம் தியோடோசியஸ் இறந்ததை அடுத்து, உரோமைப் பேரரசு நிரந்தரமாக கிழக்கு உரோமைப் பேரரசாகவும், மேற்கு உரோமைப் பேரரசாகவும் பிரிந்தன. 1287 – அரகொன் மன்னர் மூன்றாம் அல்பொன்சோ மெனோர்க்கா தீவை முசுலிம்களிடம் இருந்து கைப்பற்றினார். 1362 – ஐரோப்பாவில் பிரித்தானியத் தீவுகள், நெதர்லாந்து, வடக்கு செருமனி, டென்மார்க் ஆகிய நாடுகளில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கினால் 25,000 பேர் வரை உயிரிழந்தனர்.[1] 1377 – திருத்தந்தை பதினோராம் கிரெகரி தனது […]
மொத்த விலை பணவீக்கமானது எட்டு மாதங்களில் இல்லாத அளவு உயர்வைச் சந்தித்துள்ளது. அரசு வெளியிட்ட கணக்கீட்டின் படி 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இதன் அளவு 2.59 விழுக்காடாக அதிகரித்துள்ளது. டெல்லி: நாட்டின் மொத்த விலை பணவீக்கம், 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், 2.59 விழுக்காடாக அதிகரித்துள்ளது. 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், மொத்த விலை பணவீக்கம், 0.58 விழுக்காடாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவே கடந்தாண்டு, ஏப்ரல் மாதத்தில் 3.1 விழுக்காடாக அதிகரித்து இருந்தது.இதன் அளவு 2018ஆம் […]
உலகின் மிகச் சிறிய, அதிக திறன் கொண்ட 8 டிபி பென் டிரைவை சான்டிஸ்க் நிறுவனம் செஸ் 2020 நிகழ்வில் காட்சிப்படுத்தியிருக்கிறது. எஸ்எஸ்டி எனப்படும் சாலிட் ஸ்டேட் டிரைவ்கள், நாம் கணினிகளைப் பயன்படுத்தும் முறையை உண்மையிலேயே விரைவுபடுத்தியுள்ளன. இந்த வேகத்திற்கு நாம் அடிமையாகிவிட்டால், நிலையான இயக்ககங்களை(ஸ்டேன்டேர்டு டிரைவ்) யாரும் பயன்படுத்த விரும்புவதில்லை. தரவு வேகத்திற்கான இந்த தாகத்தை தணிக்க, டிரைவ் தயாரிப்பாளர்கள் அதிக வேகத்தை வழங்குகின்ற போர்ட்டபிள் எஸ்.எஸ்.டி. பென் டிரைவுகளை அறிமுகப்படுத்தினர். இருப்பினும் அன்றாடம் எண்ணிலடங்கா […]
Bajaj Chetak புனேவில் விற்பனை செய்த பின்னர் தான் பெங்களூருவுக்கு விற்பனைக்கு வரும் என்று கூறி பஜாஜ் அதன் முழு விலை உள்ளிட்ட விவரங்களை அறிவித்துள்ளது. பஜாஜ் வாகனத் தயாரிப்பு நிறுவனம் Bajaj Chetak என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை ஒரு லட்ச ரூபாய் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது.இதுதான் பஜாஜ் நிறுவனம் வெளியிடும் முதல் எலக்ட்ரிக் வாகனமாகும். இது இரண்டு வெர்சனில் வெளியிடப்பட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரூ 1 லட்சம் என்று Chetak-ன் நகர்ப்புற வெர்ஷனுக்கும் […]
அமெரிக்காவில் மட்டுமே அறிமுகம்செய்யப்பட்ட ஃபேஸ்புக் நிறுவனத்தின் லஸ்ஸோ செயலி, இந்தாண்டு மே மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. லஸ்ஸோ மக்களை தன்வசம் கவர்ந்துவைத்துள்ள செயலிகளில் ஒன்று டிக்டாக். ஆதரவையும், வெறுப்பையும் சம்பாதித்துள்ள டிக்டாக் செயலி அதுபோன்ற பல்வேறு வகை செயலிகளின் அரசனாக வலம்வருகிறது. இந்தியாவில் தடைசெய்யப்பட்டு, அதிலிருந்து மீண்டு புத்துயிர் பெற்றுள்ள இச்செயலிக்கு மாற்றாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் லஸ்ஸோ செயலியை களமிறக்கவுள்ளது இந்நிறுவனம். ஃபேஸ்புக் நிறுவனம் டிக்டாக் செயலிக்குப் போட்டியாக லஸ்ஸோ என்ற செயலியை […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]
வரலாற்றில் இன்று ஜனவரி 16…!!
இன்றைய தினம் : 2020 ஜனவரி 16 கிரிகோரியன் ஆண்டு : 16_ ஆம் நாளாகும் நெட்டாண்டு : 350_ ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 349_ நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 27 – கையஸ் யூலியஸ் சீசர் ஒக்டேவியஸ் அகுஸ்டசு என்ற மரபுப் பெயரைப் பெற்றார். இது உரோமைப் பேரரசின் ஆரம்பமாகக் கருதப்படுகிறது. 929 – குர்துபா கலீபகம் அமைக்கப்பட்டது. 1362 – வடகடலில் ஏற்பட்ட பெரும் சூறாவளியால் இங்கிலாந்தின் கிழக்குக் கரை பெரும் சேதத்திற்குள்ளானது. ருங்கோல்ட் என்ற செருமனிய நகரம் அழிந்தது. 1492 – எசுப்பானிய மொழியின் முதலாவது இலக்கண நூல் பேரரசி முதலாம் இசபெல்லாவிடம்]] கையளிக்கப்பட்டது. 1547 – இளவரசர் நான்காம் இவான் உருசியாவின் 1-வது (சார்) […]
திருவள்ளுவர் தினம் தோன்றிய வரலாறு குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்… பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கவிஞர் திருவள்ளுவரின் நினைவாக ஜனவரி 15 ஆம் நாள் ( லீப் ஆண்டுகளில் 16 வது ) திருவள்ளுவர் தினமாக தமிழக அரசு கொண்டாடுகிறது. சில ஆண்டுகளில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஒரு பொது விடுமுறையாகவும் அறிவிக்கப்படலாம். திருவள்ளுவர் தின வரலாறு, திருவள்ளுவர் கிமு 4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு பிரபல தமிழ் கவிஞரும் தத்துவஞானியும் ஆவார். […]
திருவள்ளுவரை உருவம் எப்படி தோன்றியது என்பது குறித்து இந்த செய்தியில் காண்போம்…. தமிழ்நாடு அரசு அங்கீகரித்துள்ள திருவள்ளுவரின் உரிமை படத்தில் திருவள்ளுவர் வெள்ளை உடை அணிந்திருப்பது போல காட்சியளிக்கிறார் 1959 இந்த படம் வெளியிட பட்டு பரவலான பிறகு இந்த படமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு இந்த படத்தையே அதிகார பூர்வ படமாக பயன்படுத்தபட வேண்டும் என அரசு ஆணைகள் வெளியிட பட்டன. இதன் பிறகு மிக அரிதாகவே அந்த படத்துக்கு மாறுப்பட்ட […]
ராணுவ தினம் ஜனவரி 15 கொண்டாடுவதன் காரணத்தை இந்த செய்தி தொகுப்பில் காண்போம், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15 ஆம் தேதியன்று ராணுவ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் ராணுவ வீரர்களை போற்றும் வகையில் பல்வேறு விருதுகள் பாராட்டுகள் சிறப்பு நிகழ்வுகள் நடைபெறும். இந்த ராணுவ தினம் உருவான வரலாறு குறித்து காண்போம்: ஜனவரி 15, 1949 அன்று இந்திய ராணுவத்தின் கட்டளை உரிமம் ஜெனரல் சர் பிரான்சிஸ் புட்சரிடம் இருந்து ஜெனரல் KM காரியப்பாவிடம் […]
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு… அகர முதல என தன் குரலில் தொடங்கி 1330 குறள்களை தந்து அதன் மூலம் மக்களுக்கு தன நன்னெறிகளை உணர்த்தியவர் தான் திருவள்ளுவர். மக்கள் தங்கள் வாழ்க்கையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதனை, தனது 133 அதிகாரங்கள் மூலம் தெளிவாக பல நூறு வருடங்களுக்கு முன்னரே இந்த உலகிற்கு தெரிவித்து சென்றவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. இன்று உலகப் பொதுமறை என்று அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நூலினை […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் சற்று கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : […]
வரலாற்றில் இன்று ஜனவரி 15…!!
இன்றைய தினம் : 2020 ஜனவரி 15 கிரிகோரியன் ஆண்டு : 15_ ஆம் நாளாகும் நெட்டாண்டு : 351_ ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 350_ நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள்: 69 – உரோமைப் பேரரசின் ஆட்சியை ஓட்டோ கைப்பற்றித் தன்னைப் பேரரசராக அறிவித்தார். எனினும் மூன்று மாதங்களில் தற்கொலை செய்து கொண்டார். 1559 – முதலாம் எலிசபெத் இங்கிலாந்தின் மகாராணியாக முடிசூடினார். 1582 – லிவோனியா மற்றும் எஸ்தோனியாவை உருசியா போலந்து-லித்துவேனியா பொதுநலவாயத்திடம் கையளித்தது. 1759 – பிரித்தானிய அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. 1777 – அமெரிக்கப் புரட்சிப் போர்: புதிய கனெடிகட் விடுதலையை அறிவித்தது. 1799 – இலங்கைக்குள் அடிமைகள் கொண்டுவரப்படுவது முற்றாகத் தடை செய்யப்பட்டது. […]
நாட்டிற்காக பாடுபடும் ஒவ்வொரு ராணுவ வீரனும் நாட்டையே தன் வீடாக நினைக்கிறான். ஒரு வீரன் தான் ராணுவத்தில் இணைந்து இருப்பதை எப்படி பெருமை அடைகிறான் என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த அந்நியம். அவன் மனதின் எண்ணங்களே இந்த தொகுப்பு. அனுதினமும் போர்க்களம், அனுக்கனமும் போர், எந்த நேரமும் தயார் நிலை, 24 மணிநேரமும், வாரத்தின் 7 நாட்களும் ஓய்வு அறியாமல் உழைத்து கொண்டு இருக்கின்றனர் ராணுவ வீரர்கள். எப்பொழுது மரணிப்போம், எப்பொழுது உயிர் பிழைப்போம் என்று அவர்களுக்கே […]
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் (CPCL ) காலியாக உள்ள தொழில் பழகுநர் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. காலியிடங்கள் : 92 பணியின் தன்மை: Trade Apprentices கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி, எம்.பி.ஏ, எம்.சி.ஏ, சி.ஏ, ஐசிடபுள்யுஏ ஆகிய துறைகளில் படித்திருக்க வேண்டும். வயது : 18 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். உதவித் தொகை: மாதம் ரூ.10,000/- ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17/1/2020 மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை […]
இந்தியப் பொருளாதாரத்தின் கட்டமைப்பு மீது மோசடிகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனைக் கட்டுரையாளர் டாக்டர். எஸ். ஆனந்த் விவரிக்கிறார். வணிகங்கள் தனது அன்றாட செயல்பாட்டில் பல அபாயங்கள், சிக்கல்கள், சவால்களை எதிர்கொள்கின்றன. இதில் பலவும் அவற்றின் லாபம், இழப்பு அல்லது அவற்றின் இருப்பில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. எதிர்பார்ப்பு வழக்கமாக ஆரம்பத்தில் எந்தவொரு வணிகமும் அபாயங்களுடன் மட்டுமின்றி அவற்றின் சாத்தியமான லாபங்கள், இழப்புகள் குறித்து பெரும் எதிர்பார்ப்பை கொண்டிருக்கின்றன. இந்த ஆபத்துகள் பொதுவாக அவற்றின் பல செயல்பாட்டு […]
பெட்ரோல் விலை குறைந்தும், டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் சற்று கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் […]
வரலாற்றில் இன்று ஜனவரி 14…!!
இன்றைய தினம் : 2020 ஜனவரி 14 கிரிகோரியன் ஆண்டு : 14_ ஆம் நாளாகும் நெட்டாண்டு : 352_ ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 351_ நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள்: 1236 – இங்கிலாந்து மன்னர் மூன்றாம் என்றி புரோவென்சு இளவரசி எலனோரைத் திருமணம் செய்தார். 1301 – அங்கேரி மன்னர் மூன்றாம் அன்ட்ரூ இறந்தார். 1539 – எசுப்பானியா கியூபாவை இணைத்துக் கொண்டது. 1690 – கிளாரினெட் இசைக்கருவி செருமனியில் வடிவமைக்கப்பட்டது. 1724 – எசுப்பானிய மன்னன் ஐந்தாம் பிலிப் முடி துறந்தான். 1761 – இந்தியாவில் மூன்றாம் பானிபட் போர் அகமது ஷா துரானி தலைமையிலான ஆப்கானியர்களுக்கும் மராட்டியர்களுக்கும் இடையில் இடம்பெற்றது. ஆப்கானியர்களின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. 1784 – அமெரிக்கப் […]
தமிழகத்தில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு இனப்பெருக்கம் மற்றும் பாலியல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை மாநிலத்திட்ட இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், ” 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு உடல் நலம், மன நலம், பழகும் தன்மை, தன்சுத்தம், சுற்றுப்புற சுத்தம், ஆசிரியர் மாணவிகள் உறவு […]
கர்நாடக வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம். பணியின் தன்மை: Probationary Officer (Scale-I) சம்பளம்: மாதம் ரூ.69,000/- கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு தேர்வு நடைபெறும் இடங்கள்: பெங்களூரு, தர்வாத்-ஹூப்ளி, மங்களூரு, மும்பை மற்றும் டெல்லி விண்ணப்பக் கட்டணம்: ரூ.600/-. எஸ்சி, எஸ்டி […]
சென்னையில் மாலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 152 ரூபாய் குறைந்து விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 152 குறைந்து ரூ 30,408 க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதேபோல 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை கிராமிற்கு ரூ 19 குறைந்து ரூ 3,801க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதேபோல் வெள்ளி கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் குறைந்து 50.40_க்கு விற்பனை செய்யபடுகின்றது. இதனால் வாடிக்கையாளர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]
வரலாற்றில் இன்று ஜனவரி 13…!!
இன்றைய தினம் : 2020 ஜனவரி 13 கிரிகோரியன் ஆண்டு : 13_ ஆம் நாளாகும் நெட்டாண்டு : 353_ ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 352_ நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள்: 1658 – இங்கிலாந்தின் இராணுவ மற்றும் அரசியல் தலைவருமான ஒலிவர் குரொம்வெல்லுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டிய எட்வர்டு செக்சுபி என்பவன் லண்டன் கோபுர சிறையில் இறந்தான். 1797 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பிரெஞ்சுக் கடற்படைக் கப்பல் ஒன்றுக்கும் இரண்டு பிரித்தானியக் கடற்படைக் கப்பல்களுக்குமிடையே பிரித்தானிக் கரையில் இடம்பெற்ற மோதலில் பிரெஞ்சுக் கப்பல் மூழ்கியது. 900 பேர் வரையில் […]
வரலாற்றில் இன்று ஜனவரி 12…!!
இன்றைய தினம் : 2020 ஜனவரி 12 கிரிகோரியன் ஆண்டு : 12_ ஆம் நாளாகும் நெட்டாண்டு : 353_ ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 354_ நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள்: 1528 – முதலாம் குஸ்தாவ் சுவீடனின் மன்னராக அதிகாரபூர்வமாக முடிசூடினார். 1554 – பயின்னோங் பர்மாவின் மன்னராக முடிசூடினார். 1848 – போர்பன்களுக்கு எதிராக பலெர்மோ எழுச்சி சிசிலியில் இடம்பெற்றது. 1853 – தாய்பிங் இராணுவம் சீனாவின் வூச்சாங் நகரைப் பிடித்தது. 1866 – கொழும்பு மாநகரசபைக்கு முதல்தடவையாகத் தேர்தல்கள் இடம்பெற்றன.[1] 1866 – அரச வானூர்தியியல் சங்கம் இலண்டனில் ஆரம்பிக்கப்பட்டது. 1872 – நான்காம் யொகான்னசு எத்தியோப்பியாவின் பேரரசராக முடிசூடினார். 1908 – முதற்தடவையாக தூர […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]
வரலாற்றில் இன்று ஜனவரி 11…!!
இன்றைய தினம் : 2020 ஜனவரி 11 கிரிகோரியன் ஆண்டு : 11_ ஆம் நாளாகும் நெட்டாண்டு : 355_ ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 354_ நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள்: 630 – மக்கா வெற்றி: முகம்மது நபியும் அவரது சீடர்களும் குரையிசு நகரைக் கைப்பற்றினர். 1055 – தியோடோரா பைசாந்தியப் பேரரசியாக முடி சூடினார். 1569 – முதலாவது குலுக்கல் பரிசுச் சீட்டு இங்கிலாந்தில் பதிவாகியது. 1571 – ஆஸ்திரியாவில் உயர்குடியினருக்கு சமயச் சுதந்திரம் வழங்கப்பட்டது. 1693 – சிசிலியில் எட்னா எரிமலை வெடித்ததையடுத்து இடம்பெற்ற பெரும் நிலநடுக்கம் சிசிலி மற்றும் மால்ட்டாவின் பல பகுதிகளை அழித்தது. 1779 – மணிப்பூரின் மன்னராக சிங்-தாங் கோம்பா முடிசூடினார். 1782 – சர் எட்வர்டு இயூசு தலைமையிலான […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]
வரலாற்றில் இன்று ஜனவரி 10…!!
இன்றைய தினம் : 2020 ஜனவரி 10 கிரிகோரியன் ஆண்டு : 10_ ஆம் நாளாகும். நெட்டாண்டு : 356_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 355_ நாள்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 9 – மேற்கத்தைய ஆன் அரசமரபு முடிவுக்கு வந்தது. 236 – அந்தேருசிற்குப் பின்னர் பேபியன் ரோமின் 20வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். 1475 – மல்தோவாவின் மூன்றாம் ஸ்டீவன் மன்னர் உதுமானியப் பேரரசுப் படைகளைத் தோற்கடித்தார். 1645 – முதலாம் சார்ல்சு மன்னருக்கு ஆதரவாக செயற்பட்டமைக்காக பேராயர் வில்லியம் லாவுட் இலண்டம் கோபுரத்தில் கழுத்துத் துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். 1806 – கேப் டவுனில் டச்சு குடியேறிகள் பிரித்தானியரிடம் சரணடைந்தனர். 1810 – நெப்போலியன் பொனபார்ட் 14 ஆண்டுகளாகப் பிள்ளைகள் இல்லாத நிலையில் […]
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இந்த ஆண்டில் நிகழவிருக்கும் முதல் சந்திர கிரகணத்திற்கு ‘ஓநாய் சந்திர கிரகணம்’ எனபெயரிட்டுள்ளது…!! பூமி நிலவுக்கும், சூரியனுக்கும் இடையே கடக்கும்போது நடக்கும் ஒரு நிகழ்வு சந்திர கிரகணம் ஆகும்.சந்திர கிரகணத்தால் பூமியில் விழும் சூரியனின் ஒளி சிறிது நேரத்திற்கு மங்கிய நிலையில் காணப்படும். கிரகணம் உச்சியில் வரும்போது நிலவின் வெளிப்புற அடுக்கு பூமியின் நிழலில் மீது விழும். மேலும் 90 சதவிகித நிலவு பூமியால் மறைக்கப்படும்போது கிரகணம் உச்சத்தில் இருக்கும். […]
சென்னையில் மாலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 736 ரூபாய் குறைந்து விற்பனையாகிறது. ஈரான் – அமெரிக்கா இடையே பதற்றமான சூழல் நிலவி வருவதால் சர்வதேச சந்தைகளில் கடந்த ஒரு வாரமாக நிலையற்ற தன்மை தொடர்ந்து வருகிறது. இதனால் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம் கண்டு வந்த நிலையில் . இன்று காலை (ஜன.09) ஒரு சவரன் ரூ 30,640 என குறைந்து விற்பனையானது. இந்த நிலையில் தற்போது மாலை சென்னையில் 22 கேரட் […]
ஏன் ? எதற்கு? நம் முன்னோர்கள் கூறிய பல விஷயங்கள் மூடநம்பிக்கையாக மட்டுமே பார்க்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவர் கூறிய ஒவ்வொரு விஷயத்திலும் அதற்குப் பின்னால் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் ” பூனை குறுக்கே போனால் அந்த வழியே போக கூடாது” விளக்கம் : பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்தபகுதிகளில்தான் இருக்கும். மன்னர்கள் காலத்தில்போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்க […]
சென்னையில் இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 536 ரூபாய் குறைந்து விற்பனையாகிறது. ஈரான் – அமெரிக்கா இடையே பதற்றமான சூழல் நிலவி வருவதால் சர்வதேச சந்தைகளில் கடந்த ஒரு வாரமாக நிலையற்ற தன்மை தொடர்ந்து வருகிறது. இதனால் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம் கண்டு வருகிறது. நேற்று (ஜன.08) ஒரு சவரன் ரூ 31,432 என புதிய உச்சத்தில் விற்பனையானது. இந்த நிலையில் இன்று காலை சென்னையில் 22 கேரட் ஆபரணதங்கத்தின் […]
நடப்பாண்டில் ஜிடிபி 5 சதவிகிதத்தைத் தாண்டாது என்று மத்திய புள்ளியியல் அலுவலகமும் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2019-20 நிதியாண்டிற்கான, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (Gross domestic product – GDP) குறித்து, தரமதிப்பீட்டு நிறுவனங்கள் பல்வேறு கணிப்புகளை வெளியிட்டு வந்தன. ‘பிட்ச்’ நிறுவனம் 4.6 சதவிகிதம், ‘மூடிஸ்’ 4.9 சதவிகிதம், ‘இந்திய ரிசர்வ்வங்கி’, ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ மற்றும் ‘ஐஎச்எஸ் மார்க்கிட்’ ஆகியவை 5 சதவிகிதம், ‘ஆசிய வளர்ச்சி வங்கி’ மற்றும் ‘கிரிசில்’ […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]
வரலாற்றில் இன்று ஜனவரி 09…!!
இன்றைய தினம் : 2020 ஜனவரி 09 கிரிகோரியன் ஆண்டு : 9_ ஆம் நாளாகும். நெட்டாண்டு : 357_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 356_ நாள்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 475 – பைசாந்தியப் பேரரசர் சீனோ தலைநகர் கான்ஸ்டண்டினோபிலை விட்டுக் கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். இராணுவத் தளபதி பசிலிக்கசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். 1150 – சின் சீனப் பேரரசர் கிசொங் கொல்லப்பட்டார். வன்யான் லியாங் பேரரசராக முடிசூடினார். 1349 – கறுப்புச் சாவுக்குக் காரணமென உள்ளூர் மக்களால் நம்பப்பட்டதால், பேசெல் நகர யூதர்கள் சுற்றிவளைக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். 1431 – ஜோன் ஒஃப் ஆர்க் மீதான […]
நாமும் விலைமதிப்பற்ற மனிதன் தான் :- ஓர் அற்புதமான சிற்பி, ஒருநாள் தெருவில் போய் கொண்டிருந்தவர் ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார். ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி, அதன் பின் அந்தக் கடைக்காரரிடம், ‘ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா?’ என்று கேட்டார். ‘தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள். இது இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க் கிடக்கிறது. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்! என்றார் கடைக்காரர். பாறாங்கல்லை […]
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பிப்ரவரி 3ஆம் தேதி முதல் 13ஆம் தேதிக்குள் கண்டிப்பாக நடத்தப்படவேண்டும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அரசு தேர்வுத்துறை இயக்கம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் செய்முறை தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். பள்ளி தலைமையாசிரியர்கள் ஜனவரி 27ஆம் தேதி முதல் பிப்ரவரி 12ஆம் தேதி வரை பொதுத்தேர்வு […]
வாழ்க்கை பாடம் :- ஒரு வயதான தந்தை தனது இறுதி காலத்தில் மகனை அழைத்து சொன்னார், “மகனே, இது உனது பூட்டனின் கைக்கடிகாரம், 200 வருடங்கள் பழைமையானது , இதை கடைவீதிக்கு கொண்டு சென்று கைக்கடிகார கடையில்; நான் இதனை விற்கப் போகிறேன் எவ்வளவு பணம் கொடுப்பீர்கள் என்று கேட்டுப் வா என்றார். அவன் போய் கேட்டு விட்டு தந்தையிடம், இது பழையது என்பதால் 6 டாலர்கள் மட்டுமே தர முடியும் என்கின்றனர், என்றான். மீண்டும் […]
சென்னையில் இன்று மாலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 256 ரூபாய் குறைந்து 31 ஆயிரத்து 176 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் (22 கேரட்) விலை இன்று காலை 528 ரூபாய் உயர்ந்து 31 ஆயிரத்து 432 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 66 உயர்ந்து 3 ஆயிரத்து 929 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் வெள்ளி கிராம் ஒன்றுக்கு ரூ. 1.40 […]
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை புதிய உச்சம் பெற்றுள்ளதால் சர்வதேச சந்தையில் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை பீய்த்துக் கொண்டு செல்கின்றது.ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் அந்நாட்டு ராணுவ தளபதி காசிம் சுலைமானி உயிரிழந்தார். இது உலக நாடுகளிடையே ஒரு பெரிய பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் அமெரிக்கா மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தியது. ஈரான் தாக்குதலில் 80 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். இதனால் உலகச் சந்தையில் தங்கம் […]
தங்கத்தின் விலை 31 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டு பொதுமக்களை கடும் அதிர்ச்சிக்கு தள்ளியுள்ளது. சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் (22 கேரட்) விலை நேற்று (ஜன. 07) 425 ரூபாய் சரிந்த நிலையில் இன்று 528 ரூபாய் உயர்ந்து 31 ஆயிரத்து 423 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 66 உயர்ந்து 3 ஆயிரத்து 929 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி கிராம் ஒன்றுக்கு […]