Categories
பல்சுவை

“அன்பான மனைவி.. அழகான துணைவி” லதா ரஜினியின் அற்புத காதல் கதை….!!

சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருந்த ஒரு மிகப்பெரிய நடிகர் தன்னை பேட்டி எடுக்க வந்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட ஒரு சுவாரசியமான கதை தான் இந்த செய்தி தொகுப்பு. ரஜினி லதா இருவரது காதல் கதையில் நிறைய சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. ரஜினி லதா அவர்களுடைய காதல் பொதுவான காதல் கதை போன்றது அல்ல. கிட்டத்தட்ட இவர்களது காதல் கதையை திரைப்படமாக எடுத்தால் நன்கு ஓடும் என்றே கூறலாம். ஒரு நடிகன் ஒரு சாதாரண பெண்ணை திருமணம் […]

Categories
பல்சுவை

“WORLD STYLE DAY” சினிமா முதல் அரசியல் வரை…… என்றும் எதிலும் SUPER STAR….!!

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் முழு வாழ்க்கை வரலாற்றை இந்த செய்தித்தொகுப்பில்  காணலாம். இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தமிழகம் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் ரசிகர்களை கொண்டவர் என்றால் அது மிகையாகாது. இவரை மக்கள் அனைவரும் சூப்பர் ஸ்டார் என்று செல்லமாக அழைக்கின்றனர். ஆசியாவில் நடிகர் ஜாக்கிசானுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் சம்பளம் வாங்கும் நடிகர் இவர்தான். 2016ஆம் ஆண்டு நாட்டின் உயரிய விருதான  பத்ம விபூஷண் விருதுக்குத் […]

Categories
உலக செய்திகள் பல்சுவை

கூண்டை சுத்தம் செய்ய வந்தவரின் கையை கடித்து குதறிய சிங்கம் …!!

பாகிஸ்தானில் விலங்கியல் பூங்காவில் சிங்கம் ஒன்று தனது கூண்டை சுத்தம் செய்ய வந்தவரை கடித்து குதறியவீடியோ வெளியாகி உள்ளது .   கராச்சி விலங்கியல் பூங்காவில் கன்னுதிரட்டா என்பவர் சிங்கங்களுக்கு உணவளிக்கும் பணியை மேற்கொண்டு இருந்தார் .இந்நிலையில் சிங்கத்தின் கூன்டிற்கருகில் சுத்தம் செய்து கொண்டிருந்தார் .அப்போது கூண்டில் அடைக்கப்பட்டிருந்த வெள்ளைச் சிங்கம் ஒன்று திரட்டாவின்இடது கையை கடித்து குதறியது .இதில் வலிதாங்கமுடியாமல் அவர் சுதாரித்துக்கொண்டு சிங்கத்தின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு கீழே விழுந்தார் .சிங்கம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

#HBDRajinikanth: பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல..!!

1950 ஆம் ஆண்டு சிவாஜி ராவாக பிறந்து தனது நடிப்பாலும் ஸ்டைலாலும் மக்களைத் தனது கலையை ரசிக்கும் வண்ணம் கட்டி வைத்திருக்கும் தலைவர் ரஜினிகாந்திற்கு இனிய  பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஸ்டைல் மன்னன்…எல்லா வயசு ரசிகர்களின் கண்ணன் கண்ணா பன்னி தான் கூட்டமா வரும் “சிங்கம்” சிங்கிளாத்தான் வரும் என் வழி… தனி… வழி சும்மா கிழி நடிப்பின் எந்திரன்..! பாத்தாலே பச்ச மோகம்..ஆனா ஆக்டிங் அல்டி…! வயசானலும் அழகும் ஸ்டைலும் இன்னும் குறையால அதான் ரஜினி […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

ஜார்கண்ட் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்

ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கான தேர்தல்: 3 ஆம் கட்ட வாக்குபதிவு தற்போது தொடங்கியது. ஜர்காண்ட் சட்டப்பேரவைக்கான தேர்தல் 5 கட்டங்களாக நடைப்பெற்று வருகின்றன. இன்று 17 தொகுதிகளுக்கு 3 ஆம் கட்ட வாக்குபதிவு தொடங்கியுள்ளது. இதில் 12 தொகுதிகள் மாவேஸ்யிஸ்ட் அச்சுறுத்தல் உள்ள தொகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த தொகுதிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர், துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories
பல்சுவை

”குறைந்த பெட்ரோல் , மாற்றமின்றி டீசல்” பொதுமக்கள் மகிழ்ச்சி ….!!

பெட்ரோல் , டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலை  அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 12…!!

இன்றைய தினம் : 2019 டிசம்பர் 12 கிரிகோரியன் ஆண்டு : 346_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 347_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 19 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 627 – பைசாந்திய இராணுவம் எராகிளியசு தலைமையில் நினேவா சமரில் பாரசீகப் படைகளைத் தோற்கடித்தன. 884 – மேற்கு பிரான்சிய மன்னர் இரண்டாம் கார்லமோன் வேட்டையாடும் போது நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தார். 1098 – முதலாம் சிலுவைப் போர்: சிரியாவின் மாரட்-அல்-நூமன் நகரை திருத்தந்தை இரண்டாம் ஏர்பனின் படைகள் தாக்கி 20,000 பொதுமக்களைக் கொன்றனர். 1787 – பென்சில்வேனியா ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாவது மாநிலமாக இணைந்தது. 1812 – உருசியாவின் மீதான பிரெஞ்சுப் படையெடுப்பு […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

”அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது” ப.சிதம்பரம்  விமர்சனம் ….!!

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என ப.சிதம்பரம் விமர்சித்துள்ளனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதங்களின் அடிப்படையில் பாகுபாடு காண்பிக்கப்பட்டு இந்தியா வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்வதே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019. இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய ஏதேனும் ஒரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தால் மட்டுமே குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. இது குறித்து சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பெண்களுக்கு எதிரான வன்முறை அடிப்படை உரிமைகளின் தோல்வி – குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பது அடிப்படை உரிமைகள் தோல்விடைவதைக் காட்டுகிறது எனக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு நிகழ்ச்சியை நடத்தியது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை பாராட்டி பேசிய அவர், “கால் நூற்றாண்டு காலமாகக் கண்காணிப்பு அமைப்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் செயல்பட்டுவருகிறது. எதிர்பார்த்ததைவிட பாரபட்சமின்றியும் அச்சமின்றியும் அது […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

மாநிலங்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா இன்று தாக்கல்!

குடியரிமை சட்டதிருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யவுள்ளார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதங்களின் அடிப்படையில் பாகுபாடு காண்பிக்கப்பட்டு இந்தியா வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்வதே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019. இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய ஏதேனும் ஒரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தால் மட்டுமே குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கு மசோதாவில் குடியுரிமை வழங்க வழிசெய்யாததை காங்கிரஸ், திரிணாமுல், திமுக, சமாஜ்வாதி, […]

Categories
பல்சுவை

”மாற்றமின்றி பெட்ரோல் , டீசல் விலை” வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி …!!

பெட்ரோல் , டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலை  அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]

Categories
வானிலை

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு….!!!

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது!! தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தென் மாவட்டமான தூத்துக்குடி. ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில். மழை கொட்டி தீர்த்தது.இதேபோன்று செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், திருவாரூர் ,தஞ்சை, நாகபபட்டினம், சென்னை, திருவள்ளூர் ஆகிய காவிரி டெல்டா மற்றும் கடலை ஒட்டியுள்ள மாவட்டங்களில் […]

Categories
அரசியல் வைரல்

நுஸ்ரத் ஜஹானின் வைரலாகும் புகைப்படம் …!!

திரினாமூல் காங்கிரஸ் , கட்சி எம்.பி நுஸ்ரத் ஜஹான் பலூன் விற்பனை செய்யும் குழந்தையை கொஞ்சிய படி இருக்கும் புகைப்படம் இணையத்தில்  வரவேற்பை பெற்றுள்ளன .   தனது வார இறுதி நாட்களை சிறப்பாக ஆக்கிய சிறந்த நபர் என்று கூறி மூன்று  படங்களை நுஸ்ரத் ஜஹான் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார் .அதில் நுஸ்ரத் ஜஹான் குழந்தை ஒன்றை  மடியில் வைத்துக் கொண்டுகொஞ்சிய வாறு உள்ளார். அவர் மடியில் இருக்கும் அந்த குழந்தை பலூன் விற்று கொண்டு இருந்ததாகவும் […]

Categories
பல்சுவை

“ஆண்களே உஷார்” 3 நாள்…… வெளியில் நடமாட தடை….. பாதுகாப்பு குழு எச்சரிக்கை….!!

ஆண்கள் அடுத்த 3 நாட்களுக்கு மாலை நேரங்களில் வீட்டில் இருந்து வெளியே வரக்கூடாது என்ற ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு திருமணம் ஆகாத ஆண்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று ஆண்கள் பாதுகாப்பு குழு அறிவித்துள்ளதாக காமெடி பதிவு ஒன்று வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது இன்று கார்த்திகை திருநாள் என்பதால் இன்று முதல் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

நான் உன் அம்மா இல்ல….. ”உன் சங்கை அறுத்துடுவேன்”…. கொடூர தாயின் வைரல் வீடியோ …!!

பெண் குழந்தையை கடுமையாக மிரட்டும் தாயின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி  வருகின்றது. வளர்ந்து வரும் நவீன உலகத்தில் உலக நாடுகளின் எங்கோ , எதோ ஒரு பகுதியில் நடைபெறும் சம்பவம் வைரலாகி வருகின்றது. இந்த சம்பவம் நெகிழ்ச்சியாகவும் , சோகமாகவும் , ஆச்சரியமாகவும் இருப்பது வாடிக்கையாக இருந்து வருகின்றது.இது தமிழகத்திலும் விதிவிலக்கல்ல. சாப்பாடுதான் முக்கியம் என்று சொன்ன சிறிய ஆண் குழந்தை வீடியோ_வை இந்த உலகமே கண்டு மகிழ்ந்தது. அதே போன்று தற்போதும் ஒரு வீடியோ […]

Categories
ஆட்டோ மொபைல் தேசிய செய்திகள் பல்சுவை

ஜாகுவார் லேண்ட் ரோவர் காரின் விற்பனை சரிவு!

சொகுசு கார் நிறுவனமான ஜாக்குவார் லேண்ட் ரோவரின் விற்பனை 3.4 சதவிகிதம் சரிவடைந்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover), விற்பனையில் கடும் சரிவை சந்தித்துள்ளதாக கடந்த மாதம் அறிவித்தது. பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் ஜாகுவார் நிறுவனம், அக்டோபர் மாத விற்பனையில் ஆறு சதவிகிதம் சரிவைச் சந்தித்தது. இதையடுத்து, சீனாவில் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளதால் அடுத்த மாதம் விற்பனை உயரும் என நம்புவதாக அந்நிறுவனத்தின் தலைமை […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

இந்திய வேளாண் சாகுபடியில் புரட்சிகர முன்னேற்றங்கள் வேண்டும்….!!

பருத்தி உற்பத்தியை சீனா இரு மடங்காக அதிகரித்துவிட்டது. அமெரிக்காவோ மக்காச்சோள உற்பத்தியை 9 மடங்காக உயர்த்திவிட்டது. நிலக்கடலை, சூரியகாந்தி, எள், ஆமணக்கு போன்றவற்றை உற்பத்தி செய்வதில் அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடவே முடியாத அளவிற்கு இந்தியாவின் நிலை பரிதாபமாக உள்ளது. வெங்காயம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், அடுத்து வரும் காரீப் சாகுபடி பருவத்திலும், போதிய விளைச்சலின்றி கடும் தட்டுப்பாடு நிலவும் என நாட்டின் வானிலை மற்றும் விவசாயம் தொடர்பான […]

Categories
ஆன்மிகம் இந்து திருவள்ளூர் பல்சுவை மாவட்ட செய்திகள் வழிபாட்டு முறை விழாக்கள்

கார்த்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் பரணி தீபம் ஏற்றம்!

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருத்தணி முருகன் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மலைக்கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை தங்கவேல், தங்ககிரீடம், வைர ஆபரணங்கள் அணிவித்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. மாலை 6 மணிக்கு கோயில் எதிரிலுள்ள பச்சரிசி மலையில் 100 கிலோ நெய்யில், அகண்ட தீபம் ஏற்றப்படவுள்ளது. அதே நேரத்தில் மலைக்கோயிலின் மாடவீதியில் சொக்கப்பனையில் தீபம் ஏற்றி, […]

Categories
பல்சுவை

வரும் 13,14ஆம் தேதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் கடைகள் மூலம் வெங்காயம் விற்கப்படும் அமைச்சர் காமராஜ் பேட்டி…!!

500 டன் வெங்காயம் மத்திய அரசிடமிருந்து வந்திருக்கிறது என்று அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார் .   தொடர் மழையின் காரணமாக தற்போது வெங்காயத்தின் வரத்து குறைந்து அதன் விலை உயர்ந்தது .இதனால் மக்கள் வெங்காயத்தை வாக்கமுடியாமல் தத்தளித்தனர் .இதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது .இந்நிலையில் மத்திய அரசிடமிருந்து, முதற்கட்டமாக 500 டன் வெங்காயம் வந்திருக்கிறது என்றும் வரும் 13 14ம் தேதிகளில் அவற்றை குறைந்த விலைக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்க நடவடிக்கை […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

திருகார்த்திகை தீபம் அன்று கட்டாயம் ஏற்ற வேண்டிய முக்கிய 3 விளக்குகள்…..!!

திருக்கார்த்திகை தீபம் அன்று பூஜை அறையில் ஏற்ற வேண்டிய முக்கியமான மூன்று விளக்குகள் அது என்ன அப்படிங்கறத பத்தி பார்க்கலாம் திருக்கார்த்திகை தீபம் அப்படின்னா நாம வீடுகளில் நிறைய விளக்குகளை ஏற்றி வைப்போம்.அதே மாதிரி வாசல் , பின்வாசல் இது மாதிரி நிறைய இடங்களில் வந்து விளக்குகளை ஏற்றிவைத்து வழக்கமான ஒன்று . அதே மாதிரி பூஜை அறையில் நாம முக்கியமான மூன்று விளக்குகள் ஏற்ற வேண்டும். அது என்ன அப்படிங்கறத பார்க்கலாம்.திருக்கார்த்திகை தீபம் அன்னைக்கு வீட்டின் […]

Categories
பல்சுவை

உரிமைகள் உனக்கானது: யாரும் கொடுக்கவோ, எடுக்கவோ முடியாது… உயிரியாய் இவ்வுலகில் உலாவருவோம்!

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு மனிதம் மட்டும் போற்றாது, அனைத்து உயிர்களின் உயிர்மையும் போற்றுவதாய் உறுதியேற்போம். 1945ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உருவானது. இதில் 1946ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி மனித உரிமைகள் ஆணைக் குழு அமைக்கப்பட்டது. அதன்படி, அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி எலினா ரூஸ்வெல்ட் தலைமையில் சர்வதேச மனித உரிமை பிரகடனத்தை உருவாக்க ஒரு குழுவை அமைத்தனர். அந்தக் குழு 30 பிரிவுகளின் கீழ் மனித உரிமைகளை, […]

Categories
உலக செய்திகள் பல்சுவை

‘இந்தாண்டின் சூரிய கிரகணத்தில் ஒரு புதுமையைக் காணலாம்!’ – விஞ்ஞானிகள்

இந்த ஆண்டுக்கான சூரிய கிரகணம் டிசம்பர் 26ஆம் தேதி நடக்கிறது. இந்த சூரிய கிரகணத்தில் சூரியனை சுற்றி நெருப்பு வளையம் தோன்றும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சூரியனை பூமி சுற்றிவரும் பாதையின் தளமும் நிலவு பூமியைச் சுற்றிவரும் தளமும் ஒன்றுக்கொன்று 5 டிகிரி கோணம் சாய்ந்துள்ளன. நிலவு புவியைச் சுற்றிவரும் பாதை புவி – சூரியன் உள்ள தளத்தை இரண்டு இடங்களில் வெட்டும். இந்தப் புள்ளிகளில் நிலவு அமைந்திருக்கும்போது அமாவாசையோ முழுநிலவு நாளோ ஏற்பட்டால் முறையே சூரிய […]

Categories
பல்சுவை

கார்த்திகை தீபம் இதை மட்டும் செய்துவிடாதீர்கள் …!!

கார்த்திகை தீபத்தின் இந்த தவறுகளை பண்ணாமல் இருப்பது பெரும் புண்ணியத்தை தேடித்தரும். கார்த்திகை தீபத்தன்று நாம் மறந்தும் செய்யக்கூடாத ஒரு சில செயல்கள் பற்றி தான் நாம் பார்க்கப் போகின்றோம். இந்த கார்த்திகை நாளில் நாம் வீடு முழுவதும் கார்த்திகை தீபங்களை ஏற்றி வைப்பதனால் இருள் அகன்று ஒளி பிறக்கும். அதேபோல் நாம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி ஒளி மயமான , சந்தோசமான , நிறைவான வாழ்வை நாம் பெறுவோம். அதற்காகத்தான் இந்த கார்த்திகை […]

Categories
பல்சுவை

கார்த்திகை தீபம் அன்று வீட்டில் இந்த இடத்தில் எல்லாம் விளக்கு ஏற்றி வைங்க …!!

கார்த்திகை தீபம் அன்னைக்கு எத்தனை தீபம் ஏற்ற வேண்டும், வீட்டில் எந்த இடத்தில் எல்லாம் தீபம் ஏற்றி வைக்க வேண்டும் என்று பார்க்கலாம். கார்த்திகை தீபத்தை நாம் மூன்று நாட்கள் கொண்டாடுவோம். ஒன்று பரணி , இன்னொரு திருக்கார்த்திகை மற்றொன்று ஊர் கார்த்திகை என்று சொல்வார்கள். நாம் திருக்கார்த்திகை கொண்டாடுவதற்கு முன்னாடி நாள் அனைத்து வீடுகளிலும் பரணி தீபம் ஏற்றுவோம். பரணி அன்னைக்கு நாம வீட்டில் விளக்கு ஏற்றுவது ரொம்ப நல்லது. அதிகமான விளக்கு ஏற்ற முடியவில்லை […]

Categories
உலக செய்திகள் பல்சுவை

பிரபஞ்ச அழகியாக தென் ஆப்ரிக்காவை சேர்ந்த சொசிபினி துன்சி தேர்வு செய்யப்பட்டுள்ளார் …!!

பிரபஞ்ச அழகியாக தென் ஆப்ரிக்காவை சேர்ந்த சொசிபினி துன்சி தேர்வு செய்யப்பட்டுள்ளார் .   அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் 68- வது மிஸ் யூனிவர்ஸ் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில்  பல நாடுகலில் இருந்து வந்த 90 அழகிகள் போட்டியிட்டனர். இதில்  தென்னாப்பிரிக்காவை சேர்ந்த சொசிபினி துன்சி அவர்களை பின்னுக்கு தள்ளி பிரபஞ்ச அழகியாக முடிசூட்டப்பட்டார்.  துன்சி மிஸ் தென்னாப்பிரிக்காவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் . இவருக்கு 2018ம் ஆண்டில் பிரபஞ்ச அழகியாக தேர்வுசெய்யப்பட்ட  பிலிப்பைன்ஸ் அழகியான காட்ரியோனா கிரே,  […]

Categories
பல்சுவை

மனிதர்களுக்கு முக்கிய அறிவிப்பு…….. மிஸ் பண்ணிடாதீங்க…… அப்புறம் வருத்தப்படுவீங்க…..!!

உலகில் மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று அடிப்படை மனித உரிமைகள். ஆகையால் இது குறித்த விரிவான தகவலை காண்போம். உலகெங்கும் டிசம்பர் 10ஆம் தேதி மனித உரிமை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி ஐநா சபை டிசம்பர் 10 1948ஆம் வருடம் மனித உரிமைப் பிரகடனம் என்கின்ற 20க்கும் மேற்பட்ட விதிமுறைகள் அடங்கிய புத்தகம் ஒன்றை வெளியிட்டு அதில் உள்ள விதிமுறைகளை மீறுவதற்கு ஐக்கிய சபையுடன் ஒருங்கிணைந்து இருக்கும் எந்த நாட்டு மக்களுக்கும் […]

Categories
பல்சுவை

“HUMAN RIGHTS DAY” ஏன் டிசம்பர் 10 தெரியுமா……? ரகசியம் இது தான்….!!

ஏன் டிசம்பர் 10 ஆம் தேதி உலக மனித உரிமை தினம் கொண்டாடப்படுகிறது என்பது குறித்து விரிவாக காண்போம். மனித உரிமை என்கின்ற நாள் டிசம்பர் 10 அன்று பத்தாம் தேதி ஒவ்வொரு வருடமும் உலகெங்கிலும் அனுசரிக்கப்படுகிறது. ஏன் அனுசரிக்கப்படுகிறது என்றால் மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுவதற்கான நேரம் இன்னும் வரவில்லை. உலகம் முழுக்க அனைத்து மனித உரிமைகளும் அனைத்து மக்களுக்கும் எல்லா நாட்டிலும் எல்லா சமயங்களிலும் தடையின்றி அனுபவிக்க சூழ்நிலை இருக்கிற பொழுதுதான் மனித உரிமை […]

Categories
பல்சுவை

“டிசம்பர் 10” மனித உரிமை என்றால் என்ன…? முழு விளக்கம்…!!

மனித உரிமை என்றால்  என்ன? எவையெல்லாம் அடிப்படை உரிமைகள் என்பது  குறித்து இந்த செய்தித்தொகுப்பில் விரிவாக காண்போம்.  உணவு உடை இருப்பிடம் என்ற மூன்றும் ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகள் ஆக கருதப்படுகிறது. இந்த மூன்றையும் வைத்து மட்டுமே ஒரு மனிதன் தனது வாழ்க்கை முழுவதையும் கடந்து விட முடியுமா என்று கேட்டால் முடியாது என்றுதான் கூற வேண்டும். இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரும் பிறப்பால் சமம்தான். ஆனால் இது தெரியாத சிலர் தாங்கள் தான் […]

Categories
பல்சுவை

சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஒரு வாரத்திற்குள் தமிழக அரசிடம் ஒப்படைக்க பொன்மாணிக்கவேலுக்கு  உத்தரவு…!!

சிலை  தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அடுத்த மாதத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என்று  பொன் மாணிக்கவேலுக்கு  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐ.ஜி பொன்மாணிக்கவேலை   நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது .அவரது ஓர் ஆண்டு பதவி காலம் கடந்த மாதம் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதை தொடர்ந்து  சிலை வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி இடம் ஒப்படைக்க […]

Categories
கல்வி

வேறு மாநிலத்தில் 11ஆம் வகுப்பு படித்தவர்கள் தமிழ்நாடு மாநில அரசு பாடத்திட்டத்தின் படி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதலாம்…!!

சி.பி.எஸ்.சி  பாடத்திட்டத்திலோ அல்லது வேறு மாநிலத்திலோ பதினோராம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள், தமிழ்நாடு மாநில அரசு பாடத்திட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதலாம் என பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.   2017 மற்றும்  2018 ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றவர்கள் தற்போது அதே பாடத்திட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது  இதன் அடிப்படையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 09…!!

இன்றைய தினம் : 2019 டிசம்பர் 07 கிரிகோரியன் ஆண்டு : 341_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 342_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 24 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 536 – பைசாந்தியத் தளபதி பெலிசாரியசு உரோம் நகரை ஊடுருவினான். கோத்திக்குப் படைகள் தலைநகரை விட்டு வெளியேறின. 1582 – பிரான்சில் கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. டிசம்பர் 9 இற்குப் பின்னர் நேரடியாக டிசம்பர் 20 இற்கு நாட்காட்டி மாற்றப்பட்டது. 1688 – மாண்புமிகு புரட்சி: ரெடிங் சமரில் வில்லியமின் படைகள் யாக்கோபுவின் படைகளைத் தோற்கடித்தன. இரண்டாம் யேம்சு நாட்டை விட்டு வெளியேறினான். 1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியப் படைகள் […]

Categories
பல்சுவை

”அதிகரிக்கும் பெட்ரோல் , டீசல் விலை” கலக்கத்தில் வாகன ஓட்டிகள் …!!

பெட்ரோல் , டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலை  அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]

Categories
உலக செய்திகள் பல்சுவை

வாட்சப்பில் புதிய வசதி அறிமுகம் …!!

வாட்சப்  நிறுவனம் தற்போது  புதிதாக  ஒரு வசதியை கொண்டுவந்துள்ளது . சமூக வலைத்தளங்களில் அதிக பயனாளர்களைக்  கொண்டுள்ள  செயலி வாட்சப் .  தற்போது புதிய அப்டேட்டை  வெளியிட்டு கொண்டிருக்கிறது . சமீபத்தில்  Fingerprint வசதியை புதிதாக சேர்த்தும் , ஏற்கனவே வாட்சப் குரூப்களில்  இருந்த  Nobady ஆப்ஷனை விலக்கியும் புதிய அப்டேட்டை  வெளியிட்டது. இந்த நிலையில்  புதிதாக கால் வெயிட்டிங் என்றபுதிய  வசதியை வெளியிட்டுள்ளது . இது கண்டிப்பாக  வாட்சப் காலை  பயன்படுத்துபவர்களுக்கு  மிகவும் உபயோகமாக  இருக்கும் […]

Categories
பல்சுவை

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக புதிய செயலி வீடியோ வெளியீடு …!!

காவலன் செயலி செயல்பாட்டை  பற்றிய ஒரு விழிப்புணர்வு வீடியோ தமிழக காவல்துறையினரால்  வெளியிடபட்டுள்ளது . உலகத்தில் பெண்களுக்கு நேரிடும் பிரச்சனைகளை மையமாக வைத்து ,பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பைக்கருதி  தமிழ்நாடு காவல்துறை காவலன் என்ற ஒரு புதிய செயலியை செயல்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது . காவல்துறை மூலமாக  காவலன் செயலி பற்றிய  விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகின்றன. இதை  அந்தந்த மாவட்ட காவல் ஆணையர்கள் கவனத்தோடு கண்காணித்து வர வேண்டும் என்று காவல்துறை தலைமை இயக்குனரான  திரிபாதி அறிவுறுத்தியுள்ளார் . […]

Categories
சென்னை பல்சுவை

நூதனமான முறையில் திருடிய போலி ஐயப்ப பக்தன் கைது …!!

சென்னையில் நூதனமாக திருடி ஐயப்ப பக்தனை போலீசார் கைது செய்துள்ளனர்.   சென்னை, கே.கே நகர், அசோக் நகர், விருகம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கோவில்களில் நடைபெற்ற இருமுடி கட்டும் நிகழ்வில் தனக்குத்தானே மாலை போட்டுக் கொண்டு உலா வந்துள்ளான் 47 வயதான இந்த போலி ஐயப்ப பக்தன் செந்தில்குமார். கே.கே நகரில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு வந்த அவன் சுற்றுமுற்றும் நீண்ட நேரமாக நோட்டமிட்டு உள்ளான் முத்துமாரியம்மாள்  என்பவருக்கு இருமுடி கட்டும் போது அவரது குடும்பத்தினர் […]

Categories
பல்சுவை

12 ஆண்டுகளுக்கு பின் தனது குடும்பத்துடன் சேரும் சிறுமி …!!

நான்கு வயதில் காணாமல் போன சிறுமி ஒருவர் பேஸ்புக் உதவியால் 12 ஆண்டுகளுக்கு பின் தனது குடும்பத்துடன் இணைய உள்ளார்.   ஆந்திராவில் விஜய நகரத்தை சேர்ந்த பவானி என்ற 16 வயது சிறுமி தனது 4 வயதில் காணாமல் போன நிலையில் விஜயவாடாவை சேர்ந்த பெண் ஒருவர் அவருக்கு அடைக்கலம் கொடுத்து வளர்த்து வந்துள்ளார் இந்த நிலையில் வம்சி கிருஷ்ணா என்பவர் வீட்டிற்கு வீட்டு வேலை கேட்டு பவானி சென்ற நிலையில் அங்கு அவரிடம் அடையாள […]

Categories
மாநில செய்திகள் வானிலை

பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு……. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு….!!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக  வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது வந்த  நிலையில், குமரி கடல் மற்றும் அதை ஒட்டிய வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராயப்பேட்டை மயிலாப்பூர் சோழிங்கநல்லூர் தாம்பரம் ஆகிய இடங்களில் பலத்த  காற்றுடன் கூடிய மழை பெய்தது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பகுதிகளிலும் மழை பெய்ததால், இதமான சூழல் நிலவியது. கடந்த சில நாட்களாக மழை பெய்து […]

Categories
சென்னை பல்சுவை

அயல் நாடுகளிலிருந்து கடத்திவரப்பட்ட தங்கம் …விமான நிலையத்தில் சிக்கியது …!!

ஷார்ஜா மற்றும்  இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட l கொடியே 26லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் .   தஞ்சயை சேர்ந்த முகமது அஸ்ரப் என்பவரை சோதணை செய்த பொது 11லட்சத்து 51ஆயிரம் மதிப்பிலான 344கிராம் தங்கத்தை ஆசனவாயில் மறைத்து வைத்து கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது .அதுபோலவே கொழும்பில் இருந்து ஸ்பைட் ஜெட் விமானத்தில் இலங்கை பயணிகளாக அந்து லசிஸ்,முகமத் முஸ்தக் ஆகியோரிடமிருந்து 81லட்சம் மதிப்புள்ள 2.08கிலோ […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

சென்னையில் குறைந்த செலவில் பயணம் செய்யலாம் …புதிய அறிமுகம் …!!

மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் மற்ற இடங்களுக்கு குறைந்த செலவில் எளிதாக செல்லும் வகையில் வாடகைக்கு எலக்ட்ரிக் மோட்டார் பைக்குகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன .   சென்னை மெட்ரோ நிலையமும் பிளை என்னும் தனியார் நிறுவனமும் சேர்ந்து முதன் முறையாக ஆலந்தூர் ரயில் நிலையத்தில் இருந்து குறைந்த கட்டணத்தில்  வாடகை பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளனர் .முதற்கட்டமாக 6 பைக்குகள் மட்டுமே பயன் பாட்டிற்கு கொண்டு வந்துள்ள நிலையில் முழுக்க முழுக்க செயலிகள் மூலம் மட்டுமே பைக்குளை இயங்கும் வகையில்  […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

வோடாபோன் ஐடியா நிறுவனங்கள் மூடப்படும் நிலை …!!

மத்திய அரசு நிவாரணம் வழங்காவிட்டால் ஐடியா ,வோடபோன் நிறுவனத்தை  மூடப்படும் நிலை ஏற்படும் என அந்நிறுவனத் தலைவர்,குமார் மங்கலம் பிர்லா தெரிவித்துள்ளார் .   நிறுவன பயன்பாட்டு தொகை ,அழைக்கற்றை கட்டணம் என வோடபோன் செலுத்த வேண்டிய 53ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம்  சமீபத்தில் அறிவித்துள்ளது .ஆனால் நான்காவது கால  ஆண்டில் மட்டும் சுமார் 51ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ள வோடபோன் ,ஐடியா நிறுவனம் மத்திய அரசின் உதவியை எதிர் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

அயல் நாடுகளிலிருந்து  இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் …மத்திய அரசு அதிரடி…!!

அயல் நாடுகளிலிருந்து  இறக்குமதி செய்யப்படும் வெங்காயமானது ஜனவரிமாதம்  20ம் தேதி அன்று இந்தியா வந்தடைவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடெங்கும் பருவமழை பெய்த காரணத்தால் வெங்காய சாகுபடியின்  விளைச்சல் முழுவதும் பாதித்தது . இதனால் வெங்காயத்தின் விலையானது அதிகரித்துக் கொண்டே சென்றுள்ளது .இதைத்தொடர்ந்து , மத்திய அரசு தன்வசம்  வைத்திருந்த வெங்காயத்தை உள்நாட்டு சந்தைகளில் விற்பனை செய்து வருகிறது. விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக , அயல் நாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யும் பணிகளில்  தீவிரமாக இறங்கி  வருகிறது […]

Categories
பல்சுவை

”மாற்றமின்றி பெட்ரோல், உயர்ந்தது டீசல்” குழப்பத்தில் வாகன ஓட்டிகள் ….!!

பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டு இருந்த நிலையில் இன்று மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 07…!!

இன்றைய தினம் : 2019 டிசம்பர் 07 கிரிகோரியன் ஆண்டு : 341_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 342_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 24 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : கிமு 43 – உரோமை அரசியல்வாதி மார்க்கசு டலியாசு சிசெரோ படுகொலை செய்யப்பட்டார். 574 – பைசாந்தியப் பேரரசர் இரண்டாம் யசுட்டிசு இளைப்பாறியதை அடுத்து நாட்டின் தளபதி திபேரியசு பேரரசராக முடிசூடினார். 1703 – பிரித்தானியாவைப் பெரும் சூறாவளி தாக்கியதில் 9,000 பேர் வரை உயிரிழந்தனர். 1724 – போலந்தின் டொரூன் என்ற இடத்தில் ஒன்பது புரட்டத்தாந்து சமயத்தினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து அங்கு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

நாகப்பட்டினம் , புதுச்சேரி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில்  கனமழை பெய்வதற்கு வாய்ப்பு…வானிலை ஆய்வு மையம் தகவல் …!!

வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக நாகப்பட்டினம் , புதுச்சேரி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது . தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்துவரும்  நிலையில் குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக நாகப்பட்டினம் , சிவகங்கை மற்றும் புதுச்சேரியில் அடுத்து  24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது . இதுபோன்றே  […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

புதிய உச்சத்தில் வெங்காய விலை….!!

வெங்காயத்தின் விலை நாடு முழுவதும் பெரும் உயர்வை சந்தித்துள்ளது. நாட்டின் சில பகுதிகளில் வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 200 வரை விற்கப்படுகிறது. கடந்த 10 நாள்களில் மட்டும் வெங்காயத்தின் விலை சுமார் 150 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது. சில்லரை சந்தையில் மட்டுமல்லாமல் மொத்த விற்பனையிலும் வெங்காய விலை ஏறியுள்ளது. இந்த விலையேற்றம் மேலும் ஏற்றத்தை சந்திக்கும் என்பதை காட்டுவதாக உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதிகளவில் வெங்காயத்தை பயன்படுத்தும் மாநிலமாகத் திகழும் தமிழ்நாட்டிலும் வெங்காய விலை கடும் […]

Categories
உலக செய்திகள் வரலாற்றில் இன்று

பூமித் தாயின் உயிர் நாடி மண்.!

மனித வாழ்வில் பூமி முக்கிய பங்கு வகிக்கிறது. இதிலிருந்துதான் மனிதனுக்குத் தேவையான உணவு கிடைக்கிறது. பூமித்தாயின் உயிர்நாடியான மண்ணை போற்றும் வகையில் ஐக்கிய நாடுகள் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு டிசம்பரிலும் (டிசம்பர்5ஆம் தேதி) உலக மண் தினத்தை அனுசரித்து வருகிறது. இந்த ஆண்டு மண் அரிப்பை தடுத்து பாதுகாத்தல் என்ற கருப்பொருள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் மண்ணரிப்பு உலகெங்கிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதுபற்றி சர்வதேச உணவு, வேளாண் அமைப்பு இயக்குநர் பேராசிரியர் மரியா கூறும்போது, […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

BE_ஆ நீங்க…!!… ”மெட்ரோ_வுக்கு போங்க” ….. ரூ 1,60,000 வரை சம்பளம்…. !!

உத்திரப்பிரதேச மாநில லக்னோவிலுள்ள metro rail corporation.ல் executive & non – executive பணிகளுக்கு 185 பேர் தேவை. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கவும். பணியின்பெயர்: assistant manager (EXecutive posts) காலியிடங்கள்: 64 (பணி வாரியான காலியிடப்பகிர்வு அட்டனவாய்யில் கொடுக்கப்பட்டுள்ளது) சம்பளம்: ரூ. 50,000 – 1,60,000 வயது: 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: பொறியியல் துறைக்கு விண்ணப்பிக்க civil engineering / electrical / electrical & electronics / electronics communication பாடத்தில் BE/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். assistant manager (Accounts) பணிக்கு CA/ICWA பட்டமும் assistant […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

8 படித்தால் போதும்….. அரசு வேலை …… ரூ 24,200 வரை சம்பளம் ….!!

தருமபுரி மாவட்ட நகராட்சி பள்ளி சத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளர் பணியிடம் காலியாக இருப்பதாக தகுதியானவர்கள் விண்ணப்பிக்கவும். காலியிடங்கள் : டவுன் தொடக்கப்பள்ளி மற்றும் அம்பலத்தவாடி தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் பணியிடம் காலியாக உள்ளது. சம்பளம் : ரூ. 7,700 முதல் 24,200 வரை சம்பளமாக கொடுக்கப்படும். கல்வித் தகுதி : பொது பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பிரிவை சார்ந்தவர் : 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர் வகுப்பு : 8ம் வகுப்பு தேர்ச்சி […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 06…!!

இன்றைய தினம் : 2019 டிசம்பர் 06 கிரிகோரியன் ஆண்டு : 340_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 341_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 25 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 963 – எட்டாம் லியோ உரோம் நகரின் எதிர்-திருத்தந்தையாகப் பதவியேற்றார். 1060 – முதலாம் பேலா அங்கேரியின் மன்னனாக முடிசூடினாr. 1240 – உக்ரைனின் கீவ் நகரம் படு கான் தலைமையிலான மங்கோலியரிடம் வீழ்ந்தது. 1704 – முகாலய-சீக்கியப் போரில், சீக்கிய கால்சாக்கள் முகாலய இராணுவத்தினரைத் தோற்கடித்தனர். 1768 – பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் முதற் பதிப்பு வெளியிடப்பட்டது. 1790 – ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் நியூயோர்க் நகரில்  இருந்து பிலடெல்பியாவுக்கு  இடம் பெயர்ந்தது. 1877 – தி வாசிங்டன் போஸ்ட் செய்திப்பத்திரிகையின் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மத்திய அரசு பணி …… ரூ 40,000 சம்பளம் ….. கடைசி நாள் : டிசம்- 21 …!!

விசாகப்பட்டினத்திலுள்ள HPCL நிறுவனத்தில் பணிகளுக்கு தகுதியானவர்கள் தேவை. பணியின்பெயர்: Operations Technician காலியிடங்கள்: 66 சம்பளம்: 40,000 வயது: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: கெமிக்கல் இன்ஜினீயரிங் பாடத்தில் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.   பணியின்பெயர்: Boiler Technician காலியிடங்கள்: 6 சம்பளம்: 40,000 வயது: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: Boiler Competency சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் தேர்ந்தெடுக்கப்படும் முறை : ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு, மருத்துவத்தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக் கட்டணம்: ரூ. 590 மட்டும் கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC/ST/PWD பிரிவினர்களுக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்கும் முறை : www.hindustanpetroleum.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் 21.12.19 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும்.

Categories

Tech |