இன்றைய தினம் : 2019 டிசம்பர் 05 கிரிகோரியன் ஆண்டு : 339_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 340_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 26 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1082 – பார்சிலோனா மன்னர் இரண்டாம் ரமோன் பெரெங்கெர் கொல்லப்பட்டார். 1492 – கிறித்தோபர் கொலம்பசு லா எசுப்பானியோலா தீவில் (இன்றைய எயிட்டி, டொமினிக்கன் குடியரசு) கால் வைத்தார். இத்தீவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் இவரே. 1496 – போர்த்துகல்லின் மன்னன் முதலாம் மனுவேல் யூதர்கள் அனைவரும் கிறித்தவத்துக்கு மதம் மாறுமாறும் அல்லது நாட்டை விட்டு வெளியேறுமாறும் பணித்தான். 1560 – ஒன்பதாம் சார்லசு பிரான்சின் மன்னராக முடிசூடினார். […]
Category: பல்சுவை
மும்பையிலுள்ள “HPCL” தொழிற்சாலையில் அதிகாரி பணிகளுக்கு 21 காலியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேவை. assistant manager – 5 senior manager – 6 officer – 10 வயது: assistant manager பணிக்கு 34 வயதிற்குள்ளும், senior manager 40 வயதிற்குள்ளும், officer பணிக்கு 32 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். சம்பளம்: HPCL விதிமுறைப்படி வழங்கப்படும். விண்ணப்பிக்கும் முறை : www.hindustanpetroleum.com என்ற இணையதளம் மூலமாக 31.12.19 வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க தேவையான கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
தமிழகத்தில் நாளை பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகின்றது. தென் மாவட்டமான திருநெல்வேலி , தூத்துக்குடி, விருதுநகர் மழையில் இருந்து தப்பவில்லை. அதே போல ராமநாதபுரம், கோயம்புத்தூர் , நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகின்றது.கனமழையால் தாழ்வான பகுதியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை […]
தங்கம் விலை அதிரடியாக சரிந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை 30 ஆயிரத்தை தாண்டியது . பின்னர் கடந்த சில வாரம் குறைய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கம் என வாடிக்கையாளர்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டி வந்த தங்கம் இன்று அதிரடியாக குறைந்துள்ளது சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 17 ரூபாயும், சவரனுக்கு 136 ரூபாய்யும் குறைந்து விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 136 […]
உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு பாதையின் மூலமாக பல மாற்றுத்திறனாளிகள் கடலில் இறங்கி மகிழ்ந்தனர். உலக மாற்றுத் திறனாளிகள் தினம் நேற்று (டிசம்பர் 3) கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை மாநகராட்சி சார்பாக ‘அனைவருக்குமான மெரினா கடற்கரை அனுபவம்’ என்ற பெயரில் மாற்றுத் திறனாளிகள் கடல் வரை சென்று அலைகளில் கால்களை நனைத்து மகிழும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு கடற்கரை சாலையிலிருந்து கடல் வரை தற்காலிக […]
இன்றைய தினம் : 2019 டிசம்பர் 04 கிரிகோரியன் ஆண்டு : 338_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 339_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 27 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1576 – எண்பதாண்டுப் போர்: பிளாண்டர்சில் எசுப்பானியப் படையினர் பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரை கைப்பற்றினர். மூன்று நாட்களில் இந்நகரம் பெரும் சேதத்துக்குள்ளானது. 1677 – பின்னாளைய இங்கிலாந்தின் இரண்டாம் மேரி ஆரஞ்சு இளவரசர் வில்லியத்தைத் திருமணம் புரிந்தார். இவர்கள் பின்னர் இணைந்து முடிசூடினர். 1847 – குளோரோஃபோர்மின் மயக்கநிலை இயல்புகளை […]
பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டு இருந்த நிலையில் இன்று மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : […]
காலிப் பணியிடங்கள் : 231 பணி : Postal Assistant/Sorting Assistant – 89 ஊதியம் : மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரையில் பணி : போஸ்ட்மேன் – 65 ஊதியம் : மாதம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரையில் வயது வரம்பு : 31.12.2019தேதியின்படி 18 முதல் 27 வயதிற்குஉட்பட்டு இருக்க வேண்டும். பணி : Multi Tasking Staff (MTS) – 77 வயது வரம்பு : 31.12.2019 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஊதியம் : மாதம் […]
ஏர்டெல், வோடஃபோன் போன்ற செல்போன் சேவை நிறுவனங்கள் தங்களுடைய பிரிபெய்டு (prepaid) வாடிக்கையாளர்களின் சேவை கட்டணத்தை 40 சதவீதம் அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதம் ஏர்டெல்,வோடபோன் நிறுவனங்கள் கட்டணத்தை அதிகரிக்கப்போவதாக அறிவித்திருந்தனர் . அந்த நிலையில் தற்போது வாடிக்கையாளர்களின் கட்டணத்தை 40சதவீதத்திற்கு உயர்த்தி உள்ளனர் . ஏர்டெல் : இதனால் 14 முதல் 40 சதவீதம் வரை கட்டணம் உயர்த்துள்ளது.தற்போது நடைமுறையில் இருந்த கட்டணங்களைவிட புதிய கட்டணங்கள் ஒரு நாளைக்கு ரூபாய் 0.50 முதல் […]
கனமழை காரணமாக 8 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளிக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருவதால் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவிட்டிருக்கிறார். சிவகங்கை , புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை […]
இன்றைய தினம் : 2019 டிசம்பர் 03 கிரிகோரியன் ஆண்டு : 337_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 338_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 28 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 915 – இத்தாலியின் முதலாம் பெரிங்கார் புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார். 1592 – முதலாவது ஆங்கிலேயக் கப்பல் எட்வேர்ட் பொனவென்ச்சர் இலங்கைத் தீவின்காலியை வந்தடைந்தது. 1795 – ஜோன் ஜார்விஸ் யாழ்ப்பாணத்தின் ஆட்சியராக நியமிக்கப்பட்டார். 1799 – வீசுலொக் சமரில் ஆஸ்திரியப் படை பிரெஞ்சுப் படைகளை வென்றது. 1800 – மியூனிக்கு அருகில் ஓகன்லிண்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியாவைத் தோற்கடித்தன. 1818 – இலினொய் அமெரிக்காவின் […]
இன்றைய தினம் : 2019 டிசம்பர் 02 கிரிகோரியன் ஆண்டு : 336_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 337_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 29 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1409 – லீப்சிக் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. 1697 – இலண்டனில் புனித பவுல் பேராலயம் திறக்கப்பட்டது. 1804 – நோட்ரே டேம் டி பாரிசில் நெப்போலியன் பொனபார்ட் பிரான்சின் பேரரசனாகத் தனக்குத்தானே முடிசூடினான். 1805 – நெப்போலியனின் தலைமையில் பிரான்சியப் படையினர் ஓஸ்டர்லிட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் உருசிய-ஆத்திரியக் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தனர். 1823 – அமெரிக்க அரசுத்தலைவர் ஜேம்ஸ் மன்ரோ ஐரோப்பிய சர்ச்சைகளில் […]
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 விரிவுரையாளர்கள் பணி நிரப்புவதற்கு விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1, 060 விரிவுரையாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவர்களுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறுவதற்கான தேதி, விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள், கம்ப்யூட்டர் முறையில் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். 2017 -18 கல்வியாண்டில் […]
அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தினமும் காலை மற்றும் மாலையில் உடற் கல்வி கற்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘பள்ளி அளவில் மாணவர்கள் பாட சுமையை குறைத்து அவர்களை உடல் தகுதியுடனும், ஆரோக்கியத்துடனும், மன அளவில் தனித்திறமையுடனும், ஆளுமை திறமையுடனும் தயார் படுத்துவதற்கு பள்ளி நடைமுறையில் சில மாற்றங்களை கொண்டு வருவது மிகவும் அவசியமான […]
5,8ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிடுட்டுள்ள அறிக்கையில், 5ஆம் வகுப்பிற்கான தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி முடிவடைகிறது. இதில் ஏப்-15ஆம் தேதி தமிழ், ஏப்-17ஆம் தேதி ஆங்கிலம், ஏப்-20ஆம் தேதி கணக்கு ஆகிய தேர்வுகள் நடைபெறுகின்றன இதேபோல் 8ஆம் வகுப்பிற்கான தேர்வு மார்ச் 30ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 17ஆம் தேதி வரை நடைபெறும். இதில் மார்ச்-30ஆம் தேதி தமிழ், ஏப்-2ஆம் தேதி […]
பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டு இருந்த நிலையில் இன்று மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : […]
புதுமண தம்பதி சேற்றில் புரண்டு புரண்டு எடுத்த ஃபோட்டோஷூட்டு! சமூக வலைதளங்களில் வைரலாகும் இளம்ஜோடியின்சேற்று புகைப்படங்கள் தொகுப்பு! இன்றைய உலகில் திருமணத்திற்கு முன்பு இளம்ஜோடிகள் சேர்ந்து புகைப்படங்கள் எடுப்பது சர்வ சாதாரணம் ஆகிவிட்டது. இப்படி ஒரு பேட்டோஷூட் இந்தியாவிற்கு புதுசு தான்! இந்த புகைப்படங்களைக் கேரளாவில் உள்ள பினு சீன்ஸ் ஸ்டுடியோ தான் எடுத்துள்ளது. இயற்கையின் அழகைச் சேற்றிலிருந்த படியே ரசிக்கலாம் சேற்றில் என்னோடு அன்பு முத்தத்தில் நனையத் தயாரா! சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் இளம்ஜோடியின் புகைப்படங்கள். […]
குரூப் 2 தேர்வு குறித்து கருத்துகளை பதிவு செய்யலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குரூப் 2 மற்றும் 2ஏ ஆகிய பிரிவுகளில் அடங்கிய பணிகளுக்கு முதல் நிலைத்தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு நடத்த முடிவு செய்து அதற்கான புதிய பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம் ஆகியவற்றை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. முதல் நிலைத்தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாட […]
இன்றைய தினம் : 2019 நவம்பர் 27 கிரிகோரியன் ஆண்டு : 331_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 332_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 34 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 25 – இலுவோயங் நகரம் ஆன் சீனாவின் தலைநகராக அறிவிக்கப்பட்டது. 602 – பைசாந்தியப் பேரரசர் மோரிசு அவரது கண் முன்னாலேயே அவரது மகன்கள் தூக்கிலிடப்பட்டதைக் கண்டார். அவரும் பின்னர் தூக்கிலிடப்பட்டார். 1095 – திருத்தந்தை இரண்டாம் அர்பன் முதலாம் சிலுவைப் போரை அறிவித்தார். 1703 – இங்கிலாந்து, டெவன் என்ற இடத்தில் உள்ள உலகின் முதலாவது கலங்கரை விளக்கம் எடிசுட்டன் அங்கு நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் சேதமானது. […]
தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிரடி அரசானையால் தனியார் பள்ளிகள் கதிகலங்கி உள்ளனர். தமிழக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு மாற்றங்களை தொடர்ந்து செய்து வருகின்றது. சமீப காலமாகவே அதிரடியான அறிவிப்புகளை பள்ளி கல்வித்துறை அறிவித்து மக்களின் செல்வாக்கை அதிகம் பெற்ற துறையாக பள்ளி கல்வித்துறை செய்யப்பட்டு வருகின்றது. புதிய பாடத்திட்டம் வந்தது முதல் 11_ஆம் வகுப்புக்கு பொது தேர்வு , 1200 மதிப்பெண் 600_ஆக குறைக்கப்பட்டது வரை பல மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதே போல இதுவரை பள்ளிகளில்வியின் 10,11,12_ஆம் வகுப்பு […]
பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா […]
இன்றைய தினம் : 2019 நவம்பர் 26 கிரிகோரியன் ஆண்டு : 330_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 331_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 35 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1161 – சீனாவில் சொங் கடற்படையினர் சின் கடற்படையினருடன் யாங்சி ஆற்றில் பெரும் போரை நிகழ்த்தினர். 1778 – அவாயித் தீவுகளில் அமைந்துள்ள மாவுய் தீவில் இறங்கிய முதல் ஐரோப்பியர் கப்டன் ஜேம்ஸ் குக். 1789 – சியார்ச் வாசிங்டனால் அறிவிக்கப்பட்ட தேசிய நன்றியறிதல் நாள் முதற்தடவையாக அமெரிக்காவில் நினைவுகூரப்பட்டது. 1842 – நோட்ரெ டேம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. 1863 – அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் நவம்பர் 26 ஐ தேசிய நன்றியறிதல் நாளாக அறிவித்து, […]
பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் அருந்துவதை கண்காணிக்கவும், அதன் நன்மைகள் குறித்து எடுத்துக் கூறவும் ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது. பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-குழந்தைகள் தின விழாவின் போது மாணவர்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்த அவகாசம் அளிக்கப்பட வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். எனவே காலை, மாலை சிறு இடைவேளை மற்றும் மதிய உணவு நேரங்களில் மாணவர்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்த அறிவுரை வழங்கவும், மேற்பார்வையிடவும் […]
பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா […]
இன்றைய தினம் : 2019 நவம்பர் 25 கிரிகோரியன் ஆண்டு : 329_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 330_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 36 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 885 – வைக்கிங்கு படையினர் 300 கப்பல்களில் செயின் ஆற்றில் சென்று பாரிசைக் கைப்பற்றினர். 1034 – இசுக்கொட்லாந்து மன்னர் மாயெல் கோலுயிம் இறந்தார். அவரது பேரன் டொன்சாட் புதிய மன்னனாக முடிசூடினான். 1120 – இங்கிலாந்து மன்னன் முதலாம் என்றியின் மகனும், முடிக்குரிய இளவரசருமான வில்லியம் அடெலின் பயணஞ்செய்த கப்பல் ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் வில்லியம் இறந்தான். 1343 – திரேனியக் கடலில் நிலநடுக்கம் […]
டிக் டாக்கில் நடிப்புத்திறமையைக் காட்டிய இரு தோழிகளை, விலைமாதர்களாகச் சித்தரித்து அதே டிக்டாக்கில் பரப்பியதால், தோழிகளில் ஒருவர் குடும்பத்தைப் பிரிந்து வீதியில் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் ஒத்தக்கடையைச் சேர்ந்தவர்கள் மீனாட்சி, கயல் தோழிகளான இவர்கள் இருவரும் பாரம்பரிய உடையான சேலையுடன் டிக்டாக்கில் நடிப்புத்திறமையை வெளிக்காட்டி வந்துள்ளனர். இருவரும் டிக்டாக் செயலிக்கு அடிமையானதால் லைக்ஸ்காக அவ்வப்போது ஆன்மீகம், நையாண்டி, நகைச்சுவை போன்ற வீடியோக்களை பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. எதற்கும் பயன்படாத இந்த லைக்குகளுக்கு ஆசைப்பட்டு மீனாட்சியும், கயலும் […]
பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]
இன்றைய தினம் : 2019 நவம்பர் 23 கிரிகோரியன் ஆண்டு : 327_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 328_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 38 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 800 – திருத்தந்தை மூன்றாம் லியோ இழைத்தாகக் கருதப்படும் குற்றங்களை விசாரணை செய்ய மன்னன் சார்லெமான் ரோம் வந்து சேர்ந்தான். 1174 – சலாகுத்தீன் திமிஷ்குவைக் கைப்பற்றினார். 1248 – மூன்றாம் பேர்டினண்ட் மன்னனின் படையினர் செவீயா நகரைக் கைப்பற்றினர். 1499 – இங்கிலாந்தின் அரசாட்சிக்கு உரிமை கோரிய பேர்க்கின் வோர்பெக் லண்டன் கோபுரத்தில்ன் இருந்து தப்பியோட முயல்கையில் கைதாகி தூக்கிலிடப்பட்டான். இவன் 1497 இல் […]
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வில் உயிர்வேதியியல் பாடத்தில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பது தேர்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. உயிர்வேதியியல் 1 பணியிடம் ,வேதியியல் பாடத்தில் 27, தாவரவியல், வணிகவியல் பாடத்தில் தலா 18 இடங்கள், ஆங்கிலம் 21 காலிப்பணியிடம், கணக்கு 24 காலிப்பணியிடம், உடற்கல்வி இயக்குநர் நிலை 1-ல் 5 பணியிடம், இயற்பியல் 20 பணியிடம், அரசியல் அறிவியல் 8 காலிப்பணியிடம், விலங்கியல் 11 காலி பணியிடம் என 157 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டதில் இருந்தே நிரப்புவதற்கு […]
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு காலணிகளுக்கு பதில் ஷூ, சாக்ஸ் வழங்குவதற்கு வரும் கல்வியாண்டில் அனுமதியளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான சீருடையை பள்ளிக்கல்வித்துறை மாற்றியது. அதேபோல் மாணவர்களுக்கு காலணிகள் கடந்த 2012- 13 ஆம் கல்வி ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் தற்போது மாற்றம் கொண்டு […]
ஒரு கிலோ வெங்காயம் 80 ரூபாய்க்கும் மேல் உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில், விலையைக் கட்டுப்படுத்த வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. வெங்காய உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்த கடும் மழையால் வெங்காய உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் அன்றாட சமையலுக்குப் பயன்படுத்தும் வெங்காயத்தின் விலை அதிக அளவு உயர்ந்துள்ளது. வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், கடந்த 16ஆம் தேதி […]
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர் சந்தித்த வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில் , தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பச்சலனம் மற்றும் லேசான காற்று அழுத்த தாழ்வு நிலை காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. திருவள்ளூர் , காஞ்சிபுரம் , கடலூர் , ராமநாதபுரம் , தூத்துக்குடி , […]
தமிழகத்தில் உள்ள கவுரவ விரிவுரையாளர்களை சிறப்பு தேர்வு மூலம் உதவிப் பேராசிரியர்களாக நியமிக்க உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்கள் கிட்டத்தட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகிறார்கள். அதாவது கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றி வரும் 4054 பேரை நிரந்தரப்படுத்த வேண்டும், இவர்களுக்கான ஊதியத்தை யுஜிசி விதிகளின்படி உயர்த்தி வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை ஆசிரியர் சங்கங்கள் முன்வைத்து வருகின்றன. குறிப்பாக 10 ஆண்டுக்கு மேலாக கவுரவ […]
பணி செய்வதற்கான திறமையை பெறுவதற்கு இந்த கல்விமுறை நம் குழந்தைகளுக்கு உதவவில்லை. வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதில் தொழில்நுட்ப அறிவும் திறமையும் இன்றைய உலகில் முக்கிய பங்காற்றுகிறது. இன்றைய இளைஞர்களை தேவைக்கேற்றார்போல் தயார் செய்து மனித வளத்தை மேம்படுத்துவதே மத்திய, மாநில அரசுகளின் சவாலாக உள்ளது. 90 விழுக்காடு இளைஞர்களுக்கு பணி செய்வதற்கான தகுதி இல்லை என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதனை களையும் விதமாக ரூ. 20,000 கோடி நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. பணி செய்வதற்கான தகுதிகளை மேம்படுத்த […]
கடந்த மூன்றாண்டுகளுக்குப் பிறகு சேவைக் கட்டணங்களை உயர்த்த வோடஃபோன் ஐடியா, பார்தி ஏா்டெல் ஆகிய நிறுவனங்கள் முடிவு எடுத்துள்ளன. தொழிலில் ஏற்பட்டுவரும் கடும் சரிவால் சேவைக் கட்டணங்களை உயர்த்தவுள்ளதாகத் தொலைத்தொடர்பு நிறுவனங்களான வோடஃபோன் ஐடியா, பார்தி ஏா்டெல் ஆகியவை தெரிவித்துள்ளன. இந்தக் கட்டண உயர்வு டிசம்பா் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் வாடிக்கையாளர்களுக்கு உலகத் தரத்திலான டிஜிட்டல் அனுபவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், இந்தக் கட்டண உயர்வு இருக்கும் எனவும் அந்நிறுவனங்கள் […]
தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை 30 ஆயிரத்தை தாண்டியது . பின்னர் கடந்த சில வாரம் குறைய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கம் என வாடிக்கையாளர்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டி வந்த தங்கம் இன்று அதிரடியாக குறைந்துள்ளது சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 29 ரூபாயும், சவரனுக்கு 232 ரூபாய்யும் அதிகரித்து விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 232 உயர்ந்து […]
ரியல்மி சிஇஓ மாதவ் சேத் தனது மொபைல் பிராண்ட் பற்றிய அறிவிப்புகளை ஐபோன் மூலம் செய்துள்ளது இணையத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடங்கப்பட்டு வெறும் ஒரே ஆண்டில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மொபைல் பிராண்ட் ரியல்மிதான். இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்பது சதவிகிதத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரியல்மி, இந்த ஆண்டு சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன், Disruptive Tech Brand போன்ற விருதுகளையும் வாங்கியுள்ளது. ரியல்மி சிஇஓ மாதவ் சேத் சமூக வலைதளமான […]
வரலாற்றில் இன்று நவம்பர் 19…!!
இன்றைய தினம் : 2019 நவம்பர் 19 கிரிகோரியன் ஆண்டு : 323_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 324_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 42 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 461 – லிபியசு செவெரசு மேற்கு உரோமைப் பேரரசராக முடிசூடினார். 636 – ராசிதீன் கலீபாக்கள் ஈராக்கின் அல்-காடிசியா நகரில் சாசானியப் பேரரசுப் படைகளைத் தோற்கடித்தனர். 1493 – கிறித்தோபர் கொலம்பசு முதல் நாள் தான் கண்ட தீவின் கரையை அடைந்து அதற்கு சான் ஜுவான் பட்டீஸ்டா (பின்னாளைய புவேர்ட்டோ ரிக்கோ) எனப் பெயர் சூட்டினார். 1794 – அமெரிக்கப் புரட்சிப் போரின் பின்னர் […]
பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]
அனில் அம்பானி ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸின் இயக்குநர் பதவியில் இருந்து விலகியதன் விளைவாக, பங்குச்சந்தையில் அந்நிறுவன பங்குகள் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட கடும் சரிவால் அனில் அம்பானி, சாயா விரணி (Chhaya Virani), ரைனா கரணி (Ryna Karani), மஞ்சரி கக்கர் (Manjari Kacker), சுரேஷ் ரங்காச்சர் (Suresh Rangachar) உள்ளிட்ட இயக்குநர்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இந்நிலையில் பதவியை ராஜினாமா செய்ததன் எதிரொலியாக இன்று தொடங்கிய பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் […]
பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]
மக்களின் முதன்மையாக இருக்கும் வாட்ச்சுகளில் டைட்டன் நிறுவனம் தமிழ்மொழியை புகுத்தி புது டிரெண்ட் செட்டை உருவாக்க முயற்சி செய்துள்ளது. டைட்டன் வாட்ச் நிறுவனம் புதுமைகளை அளிப்பதில் தனித்துவமானது. அதோடு மிடில் கிளாஸ் தொடங்கி மேல்தட்டு வரை அனைவருக்குமான கலெக்ஷன்களும் டைட்டனில் உண்டு. இப்படி மக்களின் முதன்மையாக இருக்கும் டைட்டன் நிறுவனம் தற்போது தமிழ் மொழியின் மூலம் புது டிரெண்ட் செட்டை உருவாக்க முயற்சி செய்துள்ளது. ’டைட்டன் தமிழ்நாடு’ என்ற பெயரில் தமிழ் மொழி மற்றும் தமிழ் கலைகளைப் […]
பெட்ரோல் , டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]
இன்றைய தினம் : 2019 நவம்பர் 17 கிரிகோரியன் ஆண்டு : 321_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 322_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 44 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1292 – ஜோன் பலியல் இசுக்காட்லாந்தின் மன்னனாக முடிசூடினார். 1405 – சூலு சுல்தானகம் அமைக்கப்பட்டது. 1511 – எசுப்பானியா மற்றும் இங்கிலாந்து ஆகியன பிரான்சுக்கு எதிராக அணி திரண்டன. 1558 – இங்கிலாந்தின் முதலாம் மேரி இறக்க அவரது ஒன்றுவிட்ட சகோதரி முதலாம் எலிசபெத் அரசியானார். 1603 – ஆங்கிலேய நாடுகாண் பயணி, எழுத்தாளர் சர் வால்ட்டர் ரேலி தேசத்துரோகக் குற்றங்களுக்காக விசாரணைக்குட்படுத்தப்பட்டார். 1796 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியர்களை இத்தாலியில் ஆர்க்கோல் என்ற இடத்தில் தோற்கடித்தன. 1800 – ஐக்கிய அமெரிக்க […]
டிக்டாக் செயலியை உலக அளவில் அதிக டவுன்லோடுகளை செய்த நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து கலக்குகின்றது. அனைவரும் தெரிந்த கூகுள் ப்ளே ஸ்டோரில் டிக்டாக் செயலியை சுமார் 1.5 பில்லியன் டவுன்லோடு செய்துள்ளனர். இதில் இந்தியாவில் மட்டும் 466.8 மில்லியன் பயன்பாட்டாளர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். இது மொத்த டவுன்லோடு சதவிகிதத்தில் 31 % ஆகும்.கடந்த 2018-ம் ஆண்டைவிட 2019-ம் ஆண்டில் 6 சதவிகித வளர்ச்சி டிக்டாக் செயலி பெற்றுள்ளது. இதில் 45.5 மில்லியன் பயன்பாட்டாளர்களை பெற்று சீனா உள்ளது. […]
பங்குச் சந்தைகள் உயர்வு …!!
பங்கு வர்த்தகத்தின் நிறைவு நாளான இன்று பங்குச் சந்தைகள் உயர்வுடன் வர்த்தகம் ஆகின. மும்பை பங்குச் சந்தையை பொறுத்தமட்டில் சென்செக்ஸ் 38.23 புள்ளிகள் அதிகரித்து 40,331.11 ஆக காணப்பட்டது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டியைப் பொறுத்தமட்டில் 11.55 புள்ளிகள் உயர்ந்து 11,886.65 ஆக வர்த்தகம் ஆனது.இன்ஃப்ராடெல், பார்தி ஏர்டெல், ஜூல், கிராஸிம் உள்ளிட்ட பங்குகள் தேசிய பங்குச் சந்தையில் உயர்ந்து காணப்பட்டது. அந்த பங்குகள் முறையே 9.54, 8.76, 3.37 மற்றும் 3.11 என உயர்ந்திருந்தது. ஐஓசி, […]
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் காலி பணியிடங்களுக்கு இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கல்லூரிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2 ஆயிரத்து 331 (2,331) உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்தப் பணியிடங்களுக்கு, அக்டோபர் 4ஆம் தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை, www.trb.tn.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், சான்றிதழ் […]
தங்கம் விலை அதிரடியாக குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை 30 ஆயிரத்தை தாண்டியது . பின்னர் கடந்த சில வாரம் குறைய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கம் என வாடிக்கையாளர்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டி வந்த தங்கம் இன்று அதிரடியாக குறைந்துள்ளது சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 14 ரூபாயும், சவரனுக்கு 112 ரூபாய்யும் குறைந்து விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 112 குறைந்து […]
சமீப ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாக வோடபோன் நிறுவனம் அறிவித்துள்ளது. பல நிறுவனங்களைக் கொண்டிருந்த இந்திய தொலைத்தொடர்பு சந்தை ரிலையன்ஸின் ஜியோ வருகைக்குப் பின் வெறும் நான்கு நிறுவனங்களாகக் குறைந்தது. அதிலும் குறிப்பாக ஜியோவைத் தவிர மற்ற அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களைத் தக்கவைக்கவே கடும் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கின்றன. வோடபோனுக்கு ரூ.50,000 கோடி நஷ்டம் இந்நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 2019-2020 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. இந்தக் காலாண்டில் வோடபோன் […]
இந்தியாவின் முப்படைகளில் உள்ள அலுவலர் பணிகளுக்கான தேர்வு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்திய அரசின் முப்படையான தரைப்படை, கப்பற்படை, விமாடைப் படையில் 418 அலுவலர்களுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்தப் பணியிடங்களுக்கான பாதுகாப்புப் பணிகளுக்கான தேர்வு 2020ஆம் ஆம் ஆண்டு நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், கல்வித் தகுதி: 1. டேராடூன் இந்திய ராணுவப் பயிற்சி நிறுவனம், சென்னை அலுவலர்கள் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றில் சேர்க்கை பெறுவதற்கு, ஏதாவதொரு பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான […]