இன்று வெளியாகிய உள்ள பிகில் படத்தை ஓட்டு மொத்த ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். பல்வேறு தடைகளை கடந்து நடிகர் விஜயின் பிகில் படம் இன்று திரைக்கு வந்துள்ளது. பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் நடிகர் விஜய் ராயப்பன் , மைக்கில் என்று இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். உலகம் முழுவதும் இன்று திரையிடப்பட்ட பிகில் படத்திற்கு ரசிகர்கள் ஆரவாரம் மிகவும் உற்சாகமாகவே உள்ளது.ஏற்கனவே பிகில் படம் வெற்றியடைய வேண்டுமென்று தமிழக ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டனர். இந்நிலையில் […]
Category: பல்சுவை
பெட்ரோல் , டீசல் விலை தொடர்ந்து குறைந்து விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா […]
வரலாற்றில் இன்று அக்டோபர் 24…!!
இன்றைய தினம் : 2019 அக்டோபர் 25 கிரிகோரியன் ஆண்டு : 298_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 299_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 68 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 473 – பேரரசர் முதலாம் லியோ தனது பெயரன் இரண்டாம் லியோவை பைசாந்தியப் பேரரசின் சீசராக நியமித்தார். 1147 – செல்யூக்குகள் செருமானிய சிலுவை வீரர்களை டொரிலெயம் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தனர். 1147 – நான்கு மாத முற்றுகையின் பின்னர் முதலாம் அபொன்சோ என்றிக்கசு தலைமையில் சிலுவை வீரர்கள் லிஸ்பன் நகரை மோளக் கைப்பற்றினர். 1415 – நூறாண்டுப் போர்: அஜின்கோர்ட் […]
அமெரிக்காவில் பூசணிக்காய்யை பயன்படுத்தி படகு சவாரி செய்தது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. இன்றைய காலகட்டத்தில் எதாவது ஒரு சம்பவம் வினோதமாக மாறி சமூக வலைத்தளம் மூலம் வைரலாகி வருவதை நாம் பார்த்துள்ளோம். அந்தவகையில் தற்போது சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்துள்ளது ஒரு வீடியோ. அமெரிக்க நாட்டின் கிளெவ்லேண்ட் (Cleveland) பகுதியை சார்ந்தவர் ஜஸ்டின். இவர் கடந்த 4 ஆண்டுகளாக பெரிய அளவிலான பூசணிக்காய் ஒன்றை வளர்க்க வேண்டும் தொடர்ந்து முயற்சி செய்து , இறுதியில் அதில் வெற்றியும் பெற்றார். அவரின் நீண்டகால […]
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி 7 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ததால் மாவட்ட நிர்வாகமும் , அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகின்றது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் வடகிழக்கு பருவமழை குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார் . அதில் அவர் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் […]
வணிகத்தை எளிதாக்குவதில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாக உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது. வணிகத்தை எளிதாக்குவதில் இந்தியா குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.190 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 14 இடங்கள் முன்னேறி தற்போது 63வது இடத்தில் உள்ளது. உலக வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியா தொடர்ந்து மூன்றாவது முறையாக முன்னேறி வரக்கூடிய முதல் 10 நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது என்று பாராட்டு தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் ‘மேக் இன் […]
பெட்ரோல் , டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் […]
இன்றைய தினம் : 2019 அக்டோபர் 24 கிரிகோரியன் ஆண்டு : 297_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 298_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 68 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 69 – வெசுப்பாசியானுக்கு விசுவாசமான படையினர் உரோமைப் பேரரசர் விட்டேலியசின் படைகளைத் தோற்கடித்தனர். 1260 – சார்ட்டேர்ஸ் கதீட்ரல் பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னனால் திறந்து வைக்கப்பட்டது. இது தற்போது யுனெசுக்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1605– முகலாயப் பேரரசர் ஜகாங்கீரின் முடிசூட்டு விழா இடம்பெற்றது. 1648 – வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம் முப்பதாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. 1795 – போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம் கூட்டமைப்பு முற்றாகக் கலைக்கப்பட்டு ஆஸ்திரியா, புருசியா, மற்றும் உருசியா ஆகியன […]
இங்கிலாந்தில் பிறந்து நைஜீரிய அணிக்காக கால்பந்து ஆடும் ஓலா ஐனாவின் கதை. ”செல்சீ கிளப் அணியின் பயிற்சியில் பங்குபெற காரில் பயணம் செய்துகொண்டிருந்தோம். திடீரென கார் பழுதானது. எவ்வளவோ முயன்றும் சரி செய்ய முடியவில்லை. சரியான நேரத்திற்கு அங்கு செல்ல வேண்டும். காரை அந்த இடத்திலேயே என் அப்பா வேறொருவரிடம் விற்றுவிட்டு, என்னை ரயிலில் ஏற்றினார். அவரும் என்னுடன் வந்தார். ஏனென்றால் அதற்கு முன்பாக நான் ரயிலில் தனியாக பயணித்தது இல்லை. எனது பயிற்சியில் அனைத்து நேரங்களிலும் […]
நீண்ட இழுத்தடிப்புக்குப் பின் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ஒரு வழியாக 4ஜி எனப்படும் நான்காம் தலைமுறை அலைக்கற்றை சேவை வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி சேவை வழங்கப்பட வேண்டும் என்று நீண்ட நாள்களாகக் கோரிக்கைகள் வைக்கப்பட்டுவந்தது. தனியார் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, வோடோஃபோன் நிறுவனங்களின் 4ஜி சேவைகளுக்கு மத்திய அரசு அனுமதித்தபோதும் அரசு பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு இந்த அனுமதி வழங்கப்படாமலே இருந்துவந்தது. மேலும், பிஸ்என்எல் – எம்டிஎன்எல் […]
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 17% சரிவை கடும் சரிவைச் சந்தித்துள்ளன. ஐ.டி. நிறுவனங்களில் முன்னணி வகிக்கும் இன்ஃபோசிஸ் ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமாகும். உலகில் பல்வேறு நாடுகளில் கிளை பரப்பியுள்ள இந்நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டின் எதிரொலியால் இன்ஃபோசிஸ் பங்குகள் கடுமையான சரிவைச் சந்தித்து வருகின்றன. கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி இன்ஃபோசிஸ் ஊழியர்கள் சிலர் “நெறிசார்ந்த ஊழியர்கள்(Ethical Employees )” என்ற பெயரில், இன்ஃபோசிஸ் இயக்குநர் குழுவுக்கும், அமெரிக்க பங்குச்சந்தை ஆணையத்திற்கும் […]
டெல்டா மாவட்டத்தில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறும் போது மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி சற்று வடக்கு நோக்கி நகர்ந்து தற்போது மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் , ஆந்திரா கடல் பகுதியில் நிலவி வருகிறது. அரபிக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அடுத்த […]
தமிழக பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பரபரப்பு சுற்றிக்கை அனுப்பியுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை மிகப் பரபரப்பான சுற்றறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் என்னவென்றால் அதாவது பள்ளி , கல்லூரிகளில் இந்து மாணவர் , இளைஞர் முன்னணி மாணவர்களை ஒருங்கிணைப்பதாக தெரிவித்துள்ளது.பள்ளிகளை பொறுத்தவரை இந்து மாணவர், கல்லூரிகளை பொருத்தவரை இந்து இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகளைச் சார்ந்தவர்கள் பள்ளியில் மதரீதியான செயல்பாடுகளில் ஈடுபடுவதாகவும் , இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை […]
தங்கம் விலை கிராமுக்கு ரூ 11 மற்றும் பவுனுக்கு ரூ 88 உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் சற்று கவலை அடைந்துள்ளனர். அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை 30 ஆயிரத்தை தாண்டியது . பின்னர் கடந்த சில வாரம் குறைய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கம் என வாடிக்கையாளர்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டி வந்த தங்கம் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 11 ரூபாயும், சவரனுக்கு 88 ரூபாய்யும் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் […]
மணிரத்னம் படத்தில் பாடகராக ஒலித்த ஏ.ஆர். ரஹ்மான் மகன் அமீன், தற்போது தந்தையுடன் இணைந்து இசை பயிற்சி மேற்கொள்கிறார். இளம் இசைப்புயலாக அவர் உருமாறும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. மகன் அமீனுடன் இணைந்து இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.கடந்த 1990களிலிருந்து தனது இசையால் கட்டிப்போட்டு இந்திய சினிமா ரசிகர்களின் பேவரிட் இசையமைப்பாளராக திகழும் ஏ.ஆர். ரஹ்மான், தான் மேற்கொள்ளும் புது முயற்சிகள் குறித்து அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளிப்பார். […]
பெட்ரோல் , டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் […]
இன்றைய தினம் : 2019 அக்டோபர் 23 கிரிகோரியன் ஆண்டு : 296_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 297_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 69 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : கிமு 42 – உரோமைப் பேரரசன் புரூட்டசின் இராணுவத்தை மார்க் அந்தோனியும், ஒக்டோவியனும் தோற்கடித்தனர். இறுதியில் புரூட்டசு தற்கொலை செய்து கொண்டான். 425 – மூன்றாம் வலன்டீனியன் தனது ஆறாவது அகவையில் உரோமைப் பேரரசனாக முடி சூடினான். 1157 – டென்மார்க்கில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. மன்னன் மூன்றாம் சுவெயின் கொல்லப்பட்டு முதலாம் வால்டிமார் அரசனானான். 1295 – இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒப்பந்தத்தை இசுக்காட்லாந்தும் பிரான்சும் […]
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் ஆகியோரது பெயர்கள் மிகவும் ஆபத்தான பிரபலங்களின் பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்துள்ளன. இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட்போன் உபயோகித்துவருகின்றனர். இதனால் அவர்கள் அதிகமான நேரங்களில் இணையத்திலேயே தங்கள் பொழுதையும் கழிக்கின்றனர். அதிலும் சில வலைதளங்களில் தங்களுக்குப் பிடித்த பிரபலங்களின் நிகழ்ச்சிகளையும், விளையாட்டுப் போட்டிகளையும் பார்க்கவும் செய்கின்றனர்.இப்படியான நிகழ்ச்சிகளை காண்பதற்கு ஒரு சில நிறுவனங்கள் கட்டணங்கள் விதிக்கின்றன. ஆனால் கட்டணம் செலுத்தாமல் இந்த நிகழ்வுகளை இலவசமாக பார்க்க […]
பள்ளிகளில் பொது தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட 2.30 மணி நேரம் இனிமேல் 3 மணி நேரமாக ஒதுக்கப்படுமென்று அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு மாற்றங்களை தொடர்ந்து செய்து வருகின்றது. சமீப காலமாகவே அதிரடியான அறிவிப்புகளை பள்ளி கல்வித்துறை அறிவித்து மக்களின் செல்வாக்கை அதிகம் பெற்ற துறையாக பள்ளி கல்வித்துறை செய்யப்பட்டு வருகின்றது. புதிய பாடத்திட்டம் வந்தது முதல் 11_ஆம் வகுப்புக்கு பொது தேர்வு , 1200 மதிப்பெண் 600_ஆக குறைக்கப்பட்டது வரை பல மாற்றம் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் […]
பிகில் கைதி உள்ளிட்ட எந்த திரைப்படங்களுக்கும் தீபாவளி சிறப்பு காட்சி அனுமதி இல்லை என்று செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆணிப்பூர்வமாக தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் இயக்குநர் அட்லி மூன்றவாது முறையாக கூட்டணி அமைத்துள்ள படம் பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் தீபாவளிக்கு ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் விதமாக அக்டோபர் 25ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதற்கான டிக்கெட் விற்பனை தற்பொழுது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், […]
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் பிகில் திரைப்படத்தின் வெற்றிக்காக அவரது ரசிகர்கள் கோயிலில் மண் சோறு சாப்பிட்டு பிராத்தனை செய்துள்ளனர். நடிகர் விஜய் இயக்குநர் அட்லி கூட்டணியில் 3வது முறையாக உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இந்த திரை படம் வரும் 25ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்தப் திரை படம் வெற்றிபெற வேண்டி நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பிரசன்ன மாரியம்மன் திருகோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அந்த […]
சென்னை மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செய்தியாளர்களை சந்தித்த போது, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்து வரும் 24 மணி நேரத்தில் சற்று வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும். அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு […]
ஓய்வூதியம் பெறுவோர்களுக்கான அகவிலைப் படியை தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது. ஓய்வூதியம் பெறுவோர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி அளிப்பதற்கான உத்தரவை நிதித்துறைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதன் படி ஓய்வூதியம் பெறுவோர்களுக்கான அகவிலைப்படியை 5% உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையை கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு கொடுக்க வேண்டும் என்றும், அனைத்து பொதுத்துறை, உள்ளாட்சித் துறை ஓய்வூதியம் பெறுவோர்க்கும் பொருந்தும் எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சென்ற வாரம் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை தமிழ்நாடு அரசு […]
கேரளாவில் கனமழை காரணமாக ஒரு சில மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகரான திருவனந்தபுரத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக அங்குள்ள சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடுகிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் எர்ணாகுளம், பாலக்காடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என […]
தங்கம் விலை கிராமுக்கு ரூ 10 மற்றும் பவுனுக்கு ரூ 80 குறைந்துள்ளதால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை 30 ஆயிரத்தை தாண்டியது . பின்னர் கடந்த சில வாரம் குறைய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கம் என வாடிக்கையாளர்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டி வந்த தங்கம் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 10 ரூபாயும், சவரனுக்கு 80 ரூபாய்யும் குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் […]
அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதால் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை கடந்த 5 நாட்களாக பெய்து வருவதால் தமிழகம் , புதுவை மற்றும் ஆந்திர மாநிலங்களின் பல பகுதியில் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் , தென்மேற்கு- மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. வடதமிழகம்-தெற்கு ஆந்திராவையொட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி […]
அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகின்றது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் மழை கொட்டி வருகின்றது. பல பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழையால் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி உள்ளது. தமிழகத்தில் நான்கு மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு , தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் செய்து வந்தது. இதனால் நேற்று இரவு பலத்த மழை பெய்த நீலகிரி […]
நேற்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தாலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் தான் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் , கொட்டி வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களின் பள்ளி , கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக விடுமுறை விடுவதையும் தொடர்ந்து பார்த்து வருகின்றோம். இந்நிலையில் நேற்று இரவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்து வருகின்றது.சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு […]
கனமழை காரணமாக இன்று இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை என்று அந்தெந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம். கொட்டி வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களின் பள்ளி , கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக நேற்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்து வருகின்றது.சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமான […]
பெட்ரோல் , டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் […]
இன்றைய தினம் : 2019 அக்டோபர் 222 கிரிகோரியன் ஆண்டு : 295_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 296_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 70 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 362 – அந்தியோக்கியா அருகில் அமைந்திருந்த அப்போலோவின் ஆலயம் தீக்கிரையானது. 794 – பேரரசர் கன்மு சப்பானியத் தலைநகரை எய்யன்கியோவுக்கு (தற்போது கியோத்தோ) மாற்றினார். 1383 – போர்த்துக்கல் மன்னன் முதலாம் பேர்டினண்டு ஆண் வாரிசு அற்ற நிலையில் இறந்ததை அடுத்து நாட்டில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. 1633 – டச்சு கிழக்கிந்தியக் கம்பனியுடன் மிங் படை சீனாவின் தெற்கு பூஜியன் கடலில் போரில் ஈடுபட்டு பெரும் வெற்றி பெற்றது. 1707 – சில்லி கடற்படைப் […]
நடிகை சன்னி லியோன் ‘ஜிஸம் 2’, ‘ஜாக்பாட்’, ‘ராகினி’, ‘எம்எம்ஸ்-2’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக பாலிவுட் திரையுலகில் தனக்கென்று தனி முத்திரை பதித்தார். அதுமட்டுமல்லாது தென்னிந்திய மொழித் திரைப்படங்களிலும் குத்தாட்டம் போட்ட இவருக்கு இந்தியா முழுவதிலும் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் சமீபத்தில் தனது நான்கு வயது குழந்தை நிஷா கவுர், கணவர் டேனியல் வெப்பர் ஆகியோரின் பிறந்தநாள் புகைப்படங்களை வெளியிட்டார். அதன் தொகுப்பு இதோ உங்களுக்காக… நீங்க எனக்கு எப்பவும் பெஸ்ட் […]
நாளை தமிழ்நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ‘ரெட் அலர்ட்’ என்றால் என்ன..? என்பதை தெரிந்து கொள்வோம். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 16 ஆம் தேதி தொடங்கியது. சமீபகாலமாகவே மழை என்றாலே மஞ்சள் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், ரெட் அலர்ட் என விதவிதமான வித்யாசமான வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். மழை , கன மழை சரி அது என்ன ரெட் அலர்ட்? என்ற கேள்வி வெகுநாட்களாக இருந்து வருகிறது. கனமழை […]
இந்தாண்டுக்கான சர்வதேச அளவில் தலைசிறந்த 10 நிறுவனங்கள் பட்டியலில் ஃபேஸ்புக் நிறுவனம் இடம்பெறவில்லை. உலகளவில் தலைசிறந்த நிறுவனங்களைத் தொகுத்து Global Brand Consultancy Interbrand’s annual Ranking என்ற பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுவது வழக்கம். அதேபோல இந்தாண்டு வெளியான பட்டியலில் பலருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக ஃபேஸ்புக் நிறுவனம் தலைசிறந்த 10 நிறுவன பட்டியலில் இடம்பெறவில்லை.இந்தப் பட்டியலில் ஆப்பிள் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட், கோகோ கோலா நிறுவனங்கள் முறையே இரண்டு, மூன்று, […]
உலகத்தில் இருக்கக்கூடிய பெரும்பாலான நாடுகளில் கொண்டாடப்படுகிறது தான் தீபாவளி. தீபாவளி பற்றி நிறைய பேர் நமக்கு நிறைய கதைகளை சொல்லி இருப்பாங்க. தீபாவளி என்று சொன்னதும் பட்டாசு , வானவேடிக்கை என மனசுல வண்ணமயமாக கொண்டாட்டம் நினைவுக்கு வரும். இது சின்ன பசங்களுக்கு மட்டுமல்ல , பெரியவர்களுக்கும் தான். சுற்றுச்சூழல் பாதிப்பு , காற்று மாசுபாடு அது இதுன்னு எதிர்மறை விஷயங்கள் சொன்னாலும் ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடுவது என்றுமே மாறாது. தீபாவளி […]
பூமாதேவிக்கும் , விஷ்ணுவின் அவதாரமாக இருக்கின்ற பன்றி அவதாரனமாக இருக்கின்ற வராக மூர்த்திக்கும் பிறக்கின்றார் நரகாசுரன். முதலில் நரகாசுரன் நல்லவனாக தான் இருந்தான். நாளடைவில் அவனுக்கு கொடூரனாக மாறி விடுகின்ற்றான். காரணம் அவன் பெற்ற வரம். தொடர்ந்து அரக்கத்தனமான வேலைகளை செய்து , இரக்கமே இல்லாமல் அனைவரையும் வஞ்சித்து தேவலோகத்தை கைப்பற்றுவதற்கு அவன் செய்த முயற்சி என பல வரலாறுகள் இருக்கின்றன. சுமார் 63 ஆயிரம் பெண்களை அவனுடைய அந்தப்புரத்தில் அடைத்து வைத்து அவர்களை மிக கேவலமாக நடத்தினான். அதில் அதிதை […]
தீபாவளி அன்று கீழ்கண்ட முக்கிய விஷயங்களை செய்வதன் மூலம் வாழ்நாள் முழுவதும் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும். தீபாவளி அன்று புதிய துடப்பத்தால் வீட்டை பெருக்கி சுத்தம் செய்வது மிகுந்த நன்மை தரும். வீட்டில் உள்ள வறுமைகளை நீக்கும். கொட்டைப்பாக்கு ஒன்றில் சிறப்பு நூலால் கட்டி லட்சுமி தேவியின் படத்தில் மாலையாகப் போட்டு பின் பணம் இருக்கும் இடத்தில் வைத்தால் பணம் பெருக வழிவகுக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்கள் கண்டிப்பாக இந்நாளில் தொழில் செய்யும் இடத்திற்கு […]
தீபாவளியன்று என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதே இந்த செய்தி தொகுப்பு. தீபாவளியன்று அதிகாலை வீட்டில் உள்ள அனைவரும் எழுந்து நலங்கு சுண்ணாம்பு கலந்த கலவையை பெரியோர்கள் காலில் இட்டு விழுந்து வணங்குவர். தலை மட்டும் உடல்களில் நல்லெண்ணெய் தேய்த்து சிறிது நேரத்திற்குப் பிறகு வெந்நீரில் குளித்துவிட்டு பின் புத்தாடை அணிந்து கொள்வர். நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளித்து நீராடுவதற்கு கங்கா ஸ்நானம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. அதனை முறைப்படி அனைவரும் பின்பற்ற வேண்டும். புத்தாடை அணிந்த […]
தீபாவளி என்ற வடமொழிச் சொல்லுக்கு அர்த்தத்தை நான் பார்க்கலாம். தீபா என்றால் தீபம் என்று அர்த்தம் , ஆவளி ஆவணி என்றால் வரிசையாக வைத்தல் என்று அர்த்தம். தீபாவளி என்றால் விளக்குகளை வரிசைப்படுத்துதல் என்ற ஒரு அர்த்தத்தை கற்பிக்கிறது. இதற்கு இரு வித புராண வரலாறுகள் இருக்கின்றது. வட இந்தியாவிலேயே அவர்கள் எப்படி தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள் என்றால் ராமன் ராவணனை வதம் செய்து திரும்பி அயோத்தி மாநகரிலே அந்த ஆட்சியை செய்யும்போது அங்கே இருக்கின்ற மக்கள் தங்களுடைய […]
தீபாவளியன்று இது நாம் செய்யக்கூடிய எந்த செயலாக இருந்தாலும் அது நமக்கு நன்மையைத் தரக் கூடியதாக இருக்க வேண்டும். தீபாவளி திருநாள் மிகவும் முக்கியமான ஒரு நாள் இருளை அகற்றி ஒளியை நம் வாழ்க்கையில் பெருக்கக் கூடிய மிக மிக அற்புதமான திருநாள். இந்த நாளில் நாம் செய்ய வேண்டிய பூஜை முறைகள் மிகவும் முக்கியமானது. அதிகாலை எழுந்து கங்கா ஸ்னானம் செய்து அதுக்கு அப்புறமா நாம பூஜை அறையில் பூஜை செய்வது மிக மிக முக்கியமான […]
தீபாவளி (கங்கா ஸ்நானம்) குளியல் முறை ….!!
தீபாவளிக்கு எத்தனை மணிக்கு எந்திரிக்கிறோம் என்பதை விட தீபாவளியன்று எத்தனை மணிக்கு எந்திரிக்கணும் அப்படிங்குறதுதான் முக்கியம். ஏனென்றால் தீபாவளி அன்று காலையில பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படுகின்ற நான்கிலிருந்து ஆறு மணிக்குள் உங்களுடைய கங்காஸ்னம் நீங்கள் முடித்து இருக்கணும் , அன்று நீங்க நல்லெண்ணெய் தேய்த்து வென்னீரில் நீராடுவது ஒரு முக்கியமான விஷயம். பொதுவாக நாம் எதற்காக இந்த பிரம்ம முகூர்த்தத்தில் அந்த எண்ணெய் குளியல் எடுக்கணும் அப்படின்னு கேட்டீங்கன்னா அதற்கு ஒரு காரணம் உண்டு. அதாவது பெரும்பாலும் தீபாவளி […]
தீபாவளி பண்டிகையை கொண்டாடும் முறைகள்…..!!
தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவார்கள். இல்லத்தின் மூத்த உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் காலிலும் நலங்கு , மஞ்சள், சுண்ணாம்பும் கலந்த கலவையிட்டு மகிழ்வார்கள். பின் எண்ணெய் குளியல் , கங்கா குளியல் செய்வர்.நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை உடுத்தியும் , பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வார்கள். பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேகமாக பலர் புடவையும் குறிப்பாக பட்டுப்புடவைகள் , ஆண்கள் வேஷ்டியும் […]
தங்கம் விலை கிராமுக்கு ரூ 04 மற்றும் பவுனுக்கு ரூ 32 குறைந்துள்ளதால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை 30 ஆயிரத்தை தாண்டியது . பின்னர் கடந்த சில வாரம் குறைய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கம் என வாடிக்கையாளர்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டி வந்த தங்கம் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 04 ரூபாயும், சவரனுக்கு 32 ரூபாய்யும் குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் […]
கடந்த 2015 ஆம் ஆண்டு தீயணைப்பு துறையின் சார்பாக நடிகை சுருதிஹாசன் பாதுகாப்பான தீபாவளி கொண்டாட வேண்டி விழிப்புணர்வு காணொளி ஒன்றை வெளியிட்டார். அதில், ஒவ்வொரு வருடமும் நாம் அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கும் பண்டிகை தீபாவளி. புது புது துணிகள், விதவிதமான பலகாரம், புது படம் ரிலீஸ், damaal-dumeel பட்டாசுகள், வண்ண நிறங்கள் கொண்ட வானவேடிக்கை, குடும்பத்துடன் அந்த நாளை கழிப்பது என்பதே ஒரு தனி கொண்டாட்டம். அந்த கொண்டாட்டம் சந்தோஷத்தில் முடிந்தால் மிகவும் சந்தோஷம். உங்களுக்கு […]
பாதுகாப்பான தீபாவளியை கொண்டாட கீழ்கண்ட நெறிமுறைகளை கவனத்துடன் பின்பற்றவும், பட்டாசுகளை கையில் வைத்தபடி கொளுத்தி விளையாடுவதை தவிர்க்கவும். நீளமான ஊதுபத்திகளை கொண்டு வெடிகுண்டுகளை கொளுத்தவும். சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்கள் உடன் இருக்கவேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்கவும். அதிக புகை வெளியேறும் பட்டாசுகளை வெடிக்காமல் காற்று மாசுபடுவதை தவிர்க்கவும். பட்டாசு வெடிக்கும் முன் தண்ணீர், மணல் போன்றவற்றை அருகில் வைத்துக் கொள்ளவும். தீக்காயம் பட்டால் உடனே தண்ணீரில் கழுவி முதலுதவி […]
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த 4 நாட்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பெய்துவருகின்றது. ஆங்காங்கே மழை பெய்து வருகின்றது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம்.இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என […]
பெட்ரோல் , டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா […]
தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் கன்னியாகுமரி , சிவகங்கை , கோவை மாவட்டத்தில் விடுமுறை விடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம். நேற்று இரவு தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது .அதே போல சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் , கோவை மாவட்ட […]
தொடர் கனமழை பெய்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம். நேற்று இரவு தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அதே போல சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று அம்மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அறிவித்துள்ளார். மேலும் கோவை மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு […]
இன்றைய தினம் : 2019 அக்டோபர் 21 கிரிகோரியன் ஆண்டு : 294_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 295_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 71 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1097 – முதலாம் சிலுவைப் போர்: அந்தியோக்கியா மீதான முற்றுகை ஆரம்பமானது. 1209 – நான்காம் ஒட்டோ புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார். 1520 – பெர்டினென்ட் மகலன் சிலியில் புதிய நீரிணை ஒன்றைக் கண்டுபிடித்தார். இது பின்னர் மகெல்லன் நீரிணை எனப் பெயர்பெற்றது. 1805 – நெப்போலியப் போர்கள்: டிரபல்கார் என்ற இடத்தில் நெல்சன் பிரபு தலைமையில் பிரித்தானியப் படைகள், பிரெஞ்சு, மற்றும் எசுப்பானியக் கூட்டுப் படைகளின் கடற்படையை வென்றன. இவ்வெற்றி பிரித்தானியக் கடற்படையை 20ம் நூற்றாண்டு வரை இப்பிராந்தியத்தின் […]