கூகுள் நிறுவனத்தின் அடுத்த மொபைல்போன் மாடல்கள் இந்தியாவுக்கு விற்பனைக்கு வராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்ப்பாபேட் (Alphabet) நிறுவனத்தின் அடுத்த மொபைல் மாடல்களான Google Pixel 4 மற்றும் Pixel 4 XL ஆகியவை கடந்த வாரம் நியூயார்கில் அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 90hz டிஸ்பிளே, ஆண்டிராய்டு 10 இயங்குதளம் என்று பல அட்டகாசமான சிறப்பம்சங்களுடன் இந்த மொபைல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த மொபைலின் முக்கிய அம்சமே இதிலுள்ள சோலி ரேடார் சிப். மொபைலை தொடாமலேயே நமது கையசைவுகளின் […]
Category: பல்சுவை
தீபாவளி பண்டிகைக்காக தி.நகரில் பொருள்கள் வாங்க வருவோரின் பாதுகாப்பிற்காக காவல் துறையினர் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்புக் கேமரா பொருத்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீபாவளி பண்டிகையின்போது மக்கள் புத்தாடைகள், ஆபரணங்கள், அலங்காரப் பொருள்கள் உள்ளிட்டவற்றை வாங்குவது வழக்கம். அந்தவகையில், சென்னை தி.நகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் பலரும் தங்களது குடும்பத்துடன் வந்து பண்டிகைக்கு தேவையான பொருள்களை வாங்கிச் சென்றுவருகின்றனர். இதனால் தி.நகரில் வழக்கத்தை விட அதிக அளவு போக்குவரத்து நெரிசலும் பொருள்கள் திருடுபோவதற்கான வாய்ப்பும் அதிகளவில் உள்ளது. […]
தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி. நிறுவனத்தின் லாபம் ரூ.6,345 கோடியாக உள்ளது. நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டு நிதிநிலை அறிக்கையை (ஜூலை – செப்டம்பர் வரை) ஹெச்.டி.எஃப்.சி. வங்கி தாக்கல் செய்துள்ளது. அதில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.6,345 கோடியாக இருப்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 15 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. வட்டி மூலம் கிடைக்கும் நிகர வருவாயும் 14.9 சதவீதம் உயர்வைக் கண்டு, ரூ.13,515 கோடியாக உள்ளது. நடப்பு, சேமிப்பு கணக்குகள் எண்ணிக்கை 14.7 சதவீதம் அதிகரித்துள்ளது. சேமிப்பு […]
டிக்டாக் செயலி புதிதாக #Edutok திட்டத்தைக் கல்விக்காக அறிமுகம் செய்துள்ளது. டிக்டாக் செயலிக்கு புதிய அறிமுகம் ஒன்றும் தேவையில்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை டிக்டாக்கில் புகுந்து விளையாடுகிறார்கள். டிக்டாக் செய்து மகிழ்வது மக்களின் அன்றாட வாழ்க்கையின் அங்கமாகவே மாறிவிட்டது. டிக்டாக்கிற்கு எதிராக பல்வேறு குரல்கள் ஓங்கி ஒலித்தாலும் தனக்கென்று தனி இடத்தினை பிடித்துத்தான் நிற்கிறது. இந்நிலையில் டிக்டாக் செயலியின் அடுத்த பிரமாண்ட திட்டமாக #EDUTOK என்னும் கல்விக்கான புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் […]
கைபேசி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 117 கோடியாக அதிகரித்துள்ளது என்று இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இன்று செல்போன் இன்றி தனியொருவர் யாருக்கும் பொழுது போகாது என்பது உண்மையே. ஒரு தனக்கென்று 1 இல்ல 4 செல்போன் வரை வைத்து பயன்படுத்துவதை நாம் பார்த்துள்ளோம். தனிமையில் இருக்கும் ஒருவர் கையில் செல்போன் இருந்தால் அவர்களுக்கு நேரம் செல்வதே அந்தவகையில் மனித வாழ்க்கையோடு பிரிக்க முடியாத ஒரு இடத்தை செல் போன் பிடுத்துள்ளது. அண்மையில் செல் போன் சேவைக்குகளை […]
பெட்ரோல் விலை 4_ஆவது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் […]
இன்றைய தினம் : 2019 அக்டோபர் 20 கிரிகோரியன் ஆண்டு : 293_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 294_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 72 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1740 – மரீயா தெரேசா ஆஸ்திரியா, பிரான்சு, புருசியா, பவேரியா, சாக்சனி ஆகியவற்றின் அரசியாக முடிசூடினாள். ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர் ஆரம்பமானது. 1803 – அமெரிக்க மேலவை லூசியானாவை பிரான்சிடம் இருந்து கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்தது. 1818 – அமெரிக்காவிற்கும், ஐக்கிய இராசியத்திற்கும் இடையில் கனடா-அமெரிக்க எல்லைப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 1827 – துருக்கிய, எகிப்தியப் படைகளை பிரித்தானீய, பிரெஞ்சு, உருசியக் கூட்டுப் படைகள் நவாரினோ என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன. இது கிரேக்க விடுதலைப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. […]
தீபாவளி சிறப்பு விற்பனைக்கான தேதியை அமேசான் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. அமேசான் இந்தியா நிறுவனம் Great Indian Festival சிறப்பு விற்பனை காலத்தை அறிவித்துள்ளது. இதில் தீபாவளி சிறப்பு விற்பனையாக பல சலுகைகளை வழங்கவுள்ளது. ஸ்மார்ட்ஃபோன்கள், மடிக்கணினி, கேமரா, சமையலறை பொருட்கள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியுள்ளது. இந்த சிறப்பு விற்பனையானது அக்டோபர் 21 நள்ளிரவு முதல் அக்டோபர் 25 இரவு 11.59 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதம உறுப்பினர்கள் (Prime members) அக்டோபர் 20ஆம் தேதி […]
சீன மொத்த உள்நாட்டு உற்பத்தி Q2 காலாண்டு முடிவில் 6.2 விழுக்காடாக இருந்ததில் இருந்து Q3 காலாண்டில் 6 விழுக்காடாக சரிந்துள்ளது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனா கடந்த 27 ஆண்டுகள் கண்டிராத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அமெரிக்கா-சீனா இடையே நீண்ட நாட்களாக நடந்த வர்த்தகப் போர் காரணமாக சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் சரிந்துள்ளது. அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது அமெரிக்க அரசு வரி உயர்வு செய்ததால் ஒப்பந்தம் செய்த […]
தங்கம் விலை கிராமுக்கு ரூ 09 மற்றும் பவுனுக்கு ரூ 72 உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை 30 ஆயிரத்தை தாண்டியது . பின்னர் கடந்த சில வாரம் குறைய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கம் என வாடிக்கையாளர்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டி வந்த தங்கம் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 09 ரூபாயும், சவரனுக்கு 72 ரூபாய்யும் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் […]
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் ஏழு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை காரணமாக அங்காங்கே பரவலாக மழை பெய்துவருகிறது. வெப்பச்சலனம் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. குறிப்பாக தேனி, கோவை, நீலகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் சென்னையில் […]
பெட்ரோல் விலை 4_ஆவது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் […]
இன்றைய தினம் : 2019 அக்டோபர் 18 கிரிகோரியன் ஆண்டு : 291_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 292_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 74 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : கிமு 202 – சாமா நகரப் போரில், உரோமைப் படையினர் கார்த்திச் நகரக் காவலர்களின் தலைவர் அனிபாலை வென்றனர். 1216 – இங்கிலாந்தின் ஜான் மன்னர் இறக்க, அவரது ஒன்பது வயது மகன் மூன்றாம் என்றி ஆட்சிக்கு வந்தான். 1453 – பிரான்சியர்கள் பொர்தோ நகரைக் கைப்பற்றியதுடன் நூறாண்டுப் போர் முடிவுக்கு வந்தது. 1469 – அரகொன் நாட்டு இளவரசன் இரண்டாம் பேர்டினண்டுக்கும் காஸ்டில் நாட்டின் இளவரசி முதலாம் இசபெல்லாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வு பின்னர் […]
மலையாள நடிகை நடிகை அனு சித்தாராவின் அட்டகாசமான சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. நடிகை அனு சித்தாரா (வயது 24) மலையாளத்தில் மம்முட்டியுடனும் திலீப்புடனும் நடித்துள்ள முன்னணி கதாநாயகி ஆவார். மலையாளத்தில் சிங்கிள் டேக் நடிகை எனப் பெயர் பெற்றவர். தமிழில் சுப்பிரமணியன் இயக்கிவரும் ‘அமீரா’ படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் இவரின் சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. இதோ அந்த அழகிய புகைப்படங்கள் :
வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து நேற்று தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நீண்ட நேரமாக மழை பெய்தது. இதையடுத்து இன்று தமிழ்நாட்டில் உள்ள 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, சேலம், நீலகிரி, கரூர் உள்ளிட்ட இடங்களில் […]
கனமழை காரணமாக குந்தா தாலுகா பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (18/10/2019) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமைழையானது தொடங்கி பெய்து வருகின்றது. கடந்த 3 நாட்களாகவே தமிழகம் முழுவதுமே ஆங்காங்கே நல்ல மழை பெய்து வந்த நிலையில் நேற்று நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது இதன் காரணமாக அங்குள்ள குந்தா தாலுகா பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (18/10/2019) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை 3_ஆவது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் […]
இன்றைய தினம் : 2019 அக்டோபர் 18 கிரிகோரியன் ஆண்டு : 291_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 292_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 74 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 320 – கிரேக்க மெய்யியலாளர் பாப்பசு வலய மறைப்பு ஒன்றை அவதானித்தார். 1009 – எருசலேமின் திருக்கல்லறைத் தேவாலயம் என்ற கிறித்தவத் தேவாலயம் கலீபா அல்-அக்கீம் அல்லா என்பவரால் முற்றாக அழிக்கப்பட்டது. 1016 – அசான்டன் சமருடன் குனூக் த்னது இங்கிலாந்து மீதான படையெடுப்பை முடித்துக் கொண்டான். 1081 – டிராச்சியம் நகரில் இடம்பெற்ற போரில் நோர்மானியர் பைசாந்தியரைத் தோற்கடித்தனர். 1356 – சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பேசெல் நகரம் முற்றாக அழிந்தது. 1565 – சப்பானுக்கும் மேற்குலத்திற்கும் இடையே முதலாவது கடற் சமர் […]
பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான நுபியா தனது அடுத்த கேம்மிங் ஸ்மார்ட்போனாக Nubia Red Magic 3s என்ற புதிய மாடலை இன்று வெளியிட்டுள்ளது. ஸ்மார்ட்போன்களில் கேம் விளையாடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருக்கிறது. அவர்களை திருப்திபடுத்தும் வகையில் புதுப்புது கேம்களும் வந்தவண்ணம் உள்ளன.வேகமாக வளரும் இந்த மார்கெட்டை பிடிக்க கேமர்களுக்கென பிரத்யேகமாகவும் மொபைல்களும் வெளியாகிவருகின்றன. அதன்படி தற்போது சீனாவைச் சேர்ந்த நுபியா நிறுவனம் புதிதாக Nubia Red Magic 3s என்ற புதிய மொபைலை வெளியிட்டுள்ளது. […]
பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட் மற்றும் அமேசான் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- தள்ளுபடி, விலைக் குறைப்பு என்ற பெயரில் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் கொள்ளை லாபத்தில் பொருட்களை விற்பதாக புகார்கள் வந்துள்ளன. இதில் சில விதிமீறல்களும் நடந்துள்ளதாக அந்த புகார்கள் தெரிவிக்கின்றன. மேலும், இதுபோன்ற சலுகைகளை வழங்க அவர்களுக்கு அனுமதியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மீது […]
காதலிப்பவர்கள் அனைவரும் எப்படி வாழவேண்டும் என்பதற்கு முன்னுதாரமானக் வாழ்ந்து வருபவர்கள் சூர்யா , ஜோதிகா தம்பதிகள். உலகில் பல நடிகர் , நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் அதில் வெகு சிலர் மட்டுமே சிறந்த ஜோடியாக எடுத்துக்காட்டாக திருமண வாழ்க்கையை வாழ்ந்து காண்பித்துள்ளனர். அதில் குறிப்பிடத்தக்க ஜோடி சூர்யா , ஜோதிகா ஜோடி. ரசிகர்கள் பலருக்கு இவர்கள் போல காதலித்து திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த அளவிற்கு […]
நடிகர் சூர்யா தனது காதலை அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் சொல்லி சிவகுமாரை ஒத்துக் கொள்ள வைத்துள்ளார். இன்னைக்கு லவ் பண்றாங்களாம் இருந்தாலும் , கல்யாணம் பண்ணிக்க போறவுங்களா இருந்தாலும் சரி சூர்யா , ஜோதிகா ஒரு சூப்பரான ஜோடியா இருக்கீங்க அப்படின்னு சொல்லனும்னு தான் ஆசைப்படுறாங்க. ரியல் லைப்லயும் சரி , திரையிலும் சரி சூர்யா , ஜோதிகா அப்படினு வந்தாலே அவுங்க ஜோடி ஒரு சிறப்பான ஜோடியாக தான் இருக்கும். சமீபத்தில் கூட இவங்லும் ரெண்டு பேரும் ஒன்றாக இருந்தது போல […]
அக்டோபர் 18_ஆம் தேதி பிறந்தநாள் காணும் ஜோதிகா தமிழில் 32 படங்களை நடித்துள்ளார். நடிகை ஜோதிகா இவர் 1978_ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18_ஆம் தேதி ஷாமா காஜி மற்றும் சந்தர் சாதனா தம்பதிக்கு மகளாக பிறந்தார். இவரின் இயற்பெயர் ஜோதிகா இவருக்கு நக்மா , ரோஷினி என்ற இரண்டு சகோதரிகளும் , சுராஜ் என்று ஒரு சகோதரரும் இருக்கிறார். நடிகை ஜோதிகா தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் நடிகரான சூர்யாவை காதலித்து 2006_ஆம் ஆண்டு செப்டம்பர் 11_ஆம் தேதி திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து […]
நடிகர் சூர்யாவின் மனைவியும் , தமிழ் நடிகையுமான ஜோதிகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் நடிகை ஜோதிகா தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் , இந்தி என்று பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். ஜோதிகாவின் நிஜப்பெயர் நிஜப்பெயர் ஜோதிக சாதனா. ஜோதிகா மும்பையில பிறந்தாங்க. இவங்களுக்கு நக்மா , ரோஷினி என்ற இரண்டு சகோதரிகளும் , சுராஜ் என்று ஒரு சகோதரரும் இருக்கிறார். ஜோதிகா முதல் முறையாக இந்தி படத்தில் அறிமுகமானார். தமிழில் வாலி படத்திலும் , தெலுங்கு […]
ஈரோடு சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கத்தின் பூக்களின் இன்றைய விலை நிலவரம் : மல்லிகை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 175 முதல் அதிகபட்சம் ரூ 260 வரை விற்பனையாகிறது. முல்லை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 80 முதல் அதிகபட்சம் ரூ 100 வரை விற்பனை செய்யப்படுகின்றது. காக்கடா கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 65 முதல் அதிகபட்சம் ரூ 75 ரூபாய் வரை விற்பனையாகிறது. பட்டு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 10 முதல் அதிகபட்சம் […]
என்னதான் கருணாநிதியை நீங்கள் ஆத்திரமாக திட்டினாலும் நேருக்கு நேர் சந்தித்தால் எந்த பெரிய மனிதரும் அவரிடம் சரணாகதி அடைந்து விடுவார்கள் கருணாநிதி குறித்து கண்ணதாசன் கூறிய வார்த்தைகள் இவை. அப்படி எழுதிய கண்ணதாசன் சரணாகதி அடைந்த இடம் தான் கருணாநிதியின் நட்பு. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் இருக்கும்போதுதான் நடிகர் எம் ஜி சக்கரபாணி தொடர்பு கண்ணதாசனுக்கு கிடைத்தது. சக்கரபாணி மூலம்தான் கருணாநிதி என்கிற பெயர் கண்ணதாசனுக்கு அறிமுகமானது. சக்கரபாணி ஒருநாள் சேலம் அம்பிகா தியேட்டருக்கு கண்ணதாசனும் சக்ரபாணியும் […]
கண்ணதாசன் ஒரு கவிஞர் மட்டுமல்ல, பல திரைப்படங்களிலும் கண்ணதாசன் நடித்திருக்கிறார். பராசக்தி கருப்பு சூரியகாந்தி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். முதல் மனைவியின் பெயர் பொன்னம்மா அடுத்த ஆண்டே பார்வதி திருமணம் செய்து கொண்டார். கண்ணதாசன் இறந்துவிட்டார் என்று இவரே பலருக்கு கால் செய்து வதந்தியை கிளப்பி விடுவார். அவர்கள் அழுது கொண்டே வீடு திரும்பி வரும் பொழுது அவரை சிரித்துக்கொண்டே வரவேற்பார். தன்னுடைய பலவீனங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு சுயவரலாறு எழுதியவர். காமராஜர் அண்ணா எம்ஜிஆர் கருணாநிதி ஆகிய […]
கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல அழகான கண்களை பற்றி வர்ணிப்பதிலும் அதை கவிதையாக மாற்றுவதிலும் வல்லவரானதால், இந்தப் பெயரை வைத்துக் கொண்டேன் என்று அவரே அளித்த விளக்கம் உண்டு. பெற்றோர் வைத்த பெயர் முத்தையா. சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்குத் தத்துக் கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன். அந்த வீட்டில் அவர் பெயர் நாராயணன். கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே என்று எழுதியது முதல் பாட்டு. மூன்றாம்பிறை கண்ணே […]
கண்ணதாசன் புகழ் பெற்ற தமிழ்திரைப்பட ஆசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார். சண்டமாருதம் திரை ஒலி தென்றல் தென்றல்திரை முல்லை கண்ணதாசன் போன்றவற்றின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்திய அகடமி விருது பெற்றவர். கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. தமிழ்நாடு சிறுகூடல்பட்டியில் தன வணிகர் மரபில் பிறந்தார். தாய் விசாலாட்சி ஆச்சி தந்தை சாத்தப்பன் இவருடன் உடன்பிறந்தோர் 8 பேர். சிறு வயதில் […]
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், கடலூர், தூத்துக்குடி, நெல்லை, நீலகிரி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை காண வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச அளவாக தூத்துக்குடி […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பரிசு பெட்டி என்ற பெயரில் சிறப்பு சலுகைகளுடன் தீபாவளி பட்டாசுகள் தயாரிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் சிவகாசி மற்றும் சாத்தூா் பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில், அதன் உற்பத்தி வேகமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் பட்டாசு விற்பனையும் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்து உள்ளது. இந்த நிலையில், இந்தாண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு விதவிதமான பரிசுப் பெட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.தீபாவளி பண்டிகை […]
தமிழகம் உட்பட 5 மாநிலத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் நேற்று முதல் வடகிழக்கு பருவமழை பெய்து வருகின்றது.தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தி குறிப்பில் , தென்மேற்கு வங்கக்கடல் , தென் தமிழகத்தை […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை இரண்டாவது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]
இன்றைய தினம் : 2019 அக்டோபர் 17 கிரிகோரியன் ஆண்டு : 290_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 291_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 75 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1091 – இலண்டனைப் பெரும் சுழல் காற்று தாக்கியது. 1346 – இங்கிலாந்தின் மூன்றாம் எட்வர்டு மன்னன் இசுக்காட்லாந்தின் இரண்டாம் டேவிட் மன்னனைச் சிறைப்பிடித்து பதினோராண்டுகள் இலண்டன் கோபுரத்தில் அடைத்து வைத்தான். 1448 – கொசோவோ போரில் அங்கேரிய இராணுவம் உதுமானியப் படைகளினால் தோற்கடிக்கப்பட்டது. 1534 – திருப்பலி வழிபாடுகளில் உல்ரிச் ஸ்விங்ளியின் நிலையை ஆதரித்து பாரிசு, மற்றும் நான்கு பிரெஞ்சு நகரங்களில் கத்தோலிக்கத்துக்கு எதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. 1604 – செருமனிய வானியலாளர் யோகான்னசு கெப்லர் விண்மீன் குழாம் ஒபியூகசில் திடீரென மீயொளிர் விண்மீன் வெடிப்பு தோன்றுவதை அவதானித்தார். 1610 – பதின்மூன்றாம் லூயி பிரான்சின் மன்னராக முடி […]
பெரும் எதிர்பார்ப்புகளைக் கிளப்பியிருந்த ரெட்மி நோட் 8 ப்ரோ என்ற மொபைல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சீன நிறுவனமான ரெட்மி பொதுவாக மிக வலிமையாக இருப்பது மிட்ரேன்ஜ் எனப்படும் 15,000 – 20,000க்குள் இருக்கும் ஸ்மார்ட்ஃபோன் வரிசையில்தான். டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்வில் ரெட்மி தனது அடுத்த பாய்ச்சலாக Redmi Note 8 Pro என்ற புதிய மொபைலை வெளியிட்டுள்ளது. 6.53 இன்ச் IPS எல்இடி டிஸ்பிளே MediaTek Helio G90T பிராசஸர் 64 மெகாபிக்சல் கேமரா+ 8 […]
மெக்கானிக்கல் துறையில் மாணவிகளுக்கு சிறப்பான எதிர்காலமும் வேலைவாய்ப்பும் உள்ளது என அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கூறப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழிற்கூடங்கள் ஒருங்கிணைப்பு மையத்தின் சார்பில், பொறியியல் படிப்பில் மெக்கானிக்கல் துறையை தேர்வு செய்யும் மாணவிகளுக்கு உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த ஆலோசனை கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இந்தக் கருத்தரங்கில் சென்னை மாவட்டத்தில் உள்ள 30 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 900 மாணவிகள் கலந்துகொண்டனர்.இந்தக் கருத்தரங்கில் மெக்கானிக்கல் துறையை தேர்வு செய்யும் பெண்களுக்கு […]
வாழ்க்கையில் வெற்றி பேர் நினைப்போருக்கு கண்ணதாசன் கூறிய அர்த்தமுள்ள வரிகள் இன்றளவும் அனைவராலும் பாராட்டப்படுகின்றனர். ஒரு நாள் கண்ணதாசன் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் ஒரு கவிதை சொல்கிறார். அந்த கவிதையில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன. கைதட்டல்கள் விசில்கள் ஆரவாரமாக இருந்தன கவிதை முழுவதும் சொல்லி முடித்ததும் கைதட்டல்கள் நிற்பதற்கே ஐந்து நிமிடத்திற்கும் மேலாக இருந்தது. கடைசியாக ஒரு உண்மையைச் சொல்கிறார். நான் இவ்வளவு நேரம் சொன்னது என்னுடைய கவிதை அல்ல. உங்களது கல்லூரி மாணவர் ஒருவர் எழுதிய […]
கவியரசன் கண்ணதாசன் அவர்கள் எத்தனையோ காலத்தால் அழியாத தன்னம்பிக்கை பாடல்களை எழுதியுள்ளார். அவை அனைத்திற்கும் சிகரம் வைத்ததுபோல் சுமைதாங்கி நிற்கும் பாடல் படத்தில் வரும் மயக்கமா கலக்கமா என்கின்ற பாடல் தான். இந்தப் பாடலோடு தொடர்புடைய உண்மை நிகழ்வுகள் இந்த செய்தித் தொகுப்பில் பகிரபட்டுள்ளது. கண்ணதாசன் சென்னைக்கு வரும் பொழுது அவருடைய வயது பதினாறு இருக்கும். காரைக்குடியில் இருந்து சென்னைக்கு கையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் வந்திருக்கிறார். வருடம் 1943 சென்னையில் எக்மோரில் வந்து இறங்குகிறார் […]
கவியரசன் கண்ணதாசன் அவர்கள் எத்தனையோ காலத்தால் அழியாத தன்னம்பிக்கை பாடல்களை எழுதியுள்ளார். அவை அனைத்திற்கும் சிகரம் வைத்ததுபோல் சுமைதாங்கி நிற்கும் பாடல் படத்தில் வரும் மயக்கமா கலக்கமா என்கின்ற பாடல் தான். இந்தப் பாடலோடு தொடர்புடைய ஒரு உண்மை நிகழ்வு இந்த செய்தித் தொகுப்பில் பகிரபட்டுள்ளது. எதற்கெடுத்தாலும் விதியை குறை சொல்லி இறைவனை வசை பாடுவதை விட்டுவிட்டு எப்படியாவது வெற்றி பெற வேண்டி கவிஞர் வாலி ஸ்ரீரங்கத்தில் இருந்து கிளம்பி சென்னை வந்து சமயம் அது. ஆல் இந்தியா ரேடியோ […]
கவியரசன் கண்ணதாசன் அவர்கள் எத்தனையோ காலத்தால் அழியாத தன்னம்பிக்கை பாடல்களை எழுதியுள்ளார். அவை அனைத்திற்கும் சிகரம் வைத்ததுபோல் சுமைதாங்கி நிற்கும் பாடல் படத்தில் வரும் மயக்கமா கலக்கமா என்கின்ற பாடல் தான். அனைவரும் கேட்க வேண்டிய பாடல் தான் மயக்கமா கலக்கமா சாக நினைக்கும் நொடிகளில் துவண்டு கிடக்கும் உள்ளங்கள் தெளிவுபெறும், வாழ்வில் நிச்சயம் வெற்றி பெறுவோம். அடிபட்ட பாடலின் பாடல் வரிகள் இதோ, வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாசல் தோறும் வேதனை இருக்கும். வந்த […]
எஸ்.பி.ஐ. ஆயுள் காப்பீடு நிறுவனத்தின் நிகர லாபம் 48 சதவீதம் வரை சரிவை சந்தித்து ரூ.130 கோடியாக தொடர்கிறது. எஸ்.பி.ஐ. ஆயுள் காப்பீடு நிறுவனத்தின், நடப்பாண்டு (2019-20) செப்டம்பர் மாதம் வரையிலான இரண்டாவது காலாண்டு (ஜூலை-செப்டம்பர்) நிதிநிலை முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில், நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.130 கோடியாக திகழ்கிறது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் நிகர லாபம் ரூ.250.53 கோடியாக இருந்தது. ஆக, நிகர லாபம் தற்போது ரூ.130 கோடியாக குறைந்துள்ளது.மேலும் பிரிமீயம் வாயிலாக ரூ.12,745.38 […]
உலக உணவு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள உணவகம் ஒன்றில் பழைய ஐந்து பைசா நாணயத்திற்கு பிரியாணி வழங்கப்பட்டது. திண்டுக்கல்லில் 5 பைசா நாணயம் கொண்டு வரும் முதல் 100 பேருக்கு பிரியாணி வழங்கப்படும் என பிரியாணி உணவகம் விளம்பரம் செய்திருந்தது. இதையடுத்து பிரியாணியை வாங்குவதற்கு 500க்கும் மேற்பட்டோர் கடை திறப்பதற்கு முன்பாகவே திரண்டனர். எல்லோரும் வீட்டிலிருந்த பழைய ஐந்து பைசா நாணயத்தை தேடிப் பிடித்து எடுத்து வந்து உணவகத்தில் கொடுத்து பிரியாணி வாங்கி சென்றனர். பழைய […]
11,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாற்றுத்திறனாளிக்கான சலுகைகள் பெறுவதற்கு தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘2020 மார்ச் , ஏப்ரல் மாதம் 11,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வெழுத சலுகை வழங்க வழிகாட்டுதல் அளிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், மாற்றுதிறனாளிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. பொதுத் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு உடல் குறைபாட்டின் அடிப்படையில் வழங்கப்படும் சலுகைகள் […]
ரெட்மி நிறுவனம் தனது அடுத்த மாடலாக ‘ரெட்மி நோட் 8’ என்ற புதிய மொபலை வெளியிட்டுள்ளது. டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ரெட்மி நிறுவனம் பட்ஜெட் செக்மென்டில் தனது அடுத்த பாய்ச்சலாக ‘ரெட்மி நோட் 8’ என்ற புதிய மொபைல் மாடலை வெளியிட்டுள்ளது. 6.39 இன்ச் IPS எல்இடி டிஸ்பிளே ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் 48 மெகாபிக்சல் கேமரா+ 8 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா + 2 மெகாபிக்சல் மைக்ரோ கேமரா + 2 மெகாபிக்சல் […]
ரேடார் சென்சார் கருவியுடன் கூடிய பிக்சல்புக் ஸ்மார்ட்போன்களை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்களை கவரும் விதமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை புகுத்தும் விதமாக கூகுள் நிறுவனம் தயாரித்துள்ள பிக்சல் போர் மற்றும் பிக்சல் ஸ்மார்ட்போன் நியூ அறிமுகம் செய்யப்பட்டது. மிகவும் எளிதான வடிவமைப்புடன் சைகை மூலம் இயங்கும் வசதி கொண்ட இந்த செல்போன்களில் ரேடார் சென்சார் கருவிகள் கூகுள் அசிஸ்டன்ட் மற்றும் உயர்தர கேமரா வசதிகள் இடம் பெற்றுள்ளன. அறிமுக நிகழ்ச்சியில் புதிதாக நடுத்தர வழியில் […]
சென்னையில் உலக உணவு தினத்தை முன்னிட்டு ஊட்டச்சத்தின் முக்கியதுவத்தை மாவட்டஆட்சியர் மாணவிகளிடம் எடுத்துரைத்தார். உலக உணவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 16ஆம் தேதி உலக உணவு தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி ஊட்டச்சத்து நிறைந்த உணவின் முக்கியத்துவத்தை குறிக்கும் விதமாக ஆறு நிறங்களில் உருவாக்கப்பட்ட பயோ ஷாட் ஒன்றை அறிமுகப்படுத்தினார். மத்திய உணவு […]
தங்கம் விலை கிராமுக்கு ரூ 08 மற்றும் பவுனுக்கு ரூ 64 குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை 30 ஆயிரத்தை தாண்டியது . பின்னர் கடந்த சில வாரம் குறைய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கம் என வாடிக்கையாளர்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டி வந்த தங்கம் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 08 ரூபாயும், சவரனுக்கு 64 ரூபாய்யும் குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை […]
வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த 2 நாள்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கனமழை பொழியும் என்று வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரப்பதத்துடன் கூடிய கிழக்கு திசை காற்று தென்னிந்திய பகுதிகளில் பரவி பரவலாக மழை பெய்து வந்த நிலையில் தமிழகம் கேரளா கர்நாடகம் மற்றும் தெற்கு ஆந்திரப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பூந்தமல்லியில் 10 சென்டி மீட்டர் மழை […]
மும்பையில் வைரத்தால் அலங்கரிக்கப்பட்ட மெர்சிடஸ் பென்ஸ் கார் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இந்தியாவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு சர்வதேச அளவில் சந்தையை உருவாக்கி தருவதற்கான 3 நாள் வைர கண்காட்சி மும்பையில் நடைபெற்றது. வைர வியாபாரிகள் சங்கம் சார்பில் நடந்த இந்த கண்காட்சி நடத்தப்பட்டது. இந்த கண்காட்சின் சிறப்பு என்னவென்றால் மெர்சிடஸ் பென்ஸ் காரில் 3, 50,000 வைரங்கள் ஒட்டப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது தான். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது என்றே கூறலாம். இந்த கண்காட்சியில் […]
தமிழகம், புதுவை, கேரளா, கர்நாடகா, தெற்கு ஆந்திரா பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் , புதுவை , கேரளா , கர்நாடகா, தெற்கு ஆந்திரா ஆகிய இடங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை தொடங்கும் என நினைக்க பட்ட நிலையில் ஒரு நாட்களுக்கு முன்பாகவே தொடங்கி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது கூறியுள்ளது. பொதுவாக வடகிழக்குப் பருவமழை அக்டோபர் […]