இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 26 கிரிகோரியன் ஆண்டு : 269_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 270_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 96 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 46 – யூலியசு சீசர் தனது தொன்மக் கடவுள் வீனசுக்குக் கோயில் ஒன்றைக் கட்டினான். 1087 – இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் வில்லியம் முடிசூடி 1100 ஆம் ஆண்டு வரை ஆட்சி புரிந்தான். 1255 – அசிசியின் புனித கிலாராவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. 1371 – செர்பிய-துருக்கியப் போர்கள்: உதுமானிய சுல்தான் முதலாம் முராடின் படைகள் செர்பியப் படைகளுடன் மாரித்சா என்ற இடத்தில் போரில் ஈடுபட்டன. 1580 – […]
Category: பல்சுவை
இந்திய மற்றும் உலக பங்கு சந்தைகள் இன்று தொடர் சரிவுடனே வர்த்தகமாகி நிறைவடைந்தன. உலகம் முழுவதும் உள்ள பொருளாதார மந்தநிலை தொடர்ந்து பங்கு வர்த்தகத்தில் பிரதிபலித்து வருகின்றது. அந்த வகையில் இந்திய பங்குசந்தை மட்டுமில்லாமல் உலகளவில் உள்ள அனைத்து பங்கு சந்தையும் இன்று சரிவுடனே நிறைவடைந்தது. இந்தியளவில் உள்ள மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 39,087 புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கிய நிலையில் 503 புள்ளிகள் குறைந்து, 38,593 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதேபோல், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி, […]
பொறியியல் மாணவர்களுக்கு பகவத் கீதை படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு_வின் அறிவுறுத்தலின் படி 2019 ஆம் ஆண்டுக்கான புதிய பாடத்திட்டத்தில் தத்துவவியல் மற்றும் பகவத் கீதை படிப்பு அறிமுகம் செய்யப்படுமென்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் சென்னையில் உள்ள MIT, CEG, ACT, SAP வளாகத்தில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இந்தாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. இதனால் கல்வியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கல்லூரி மாணவர்கள் ஆயிரம் பேருக்கு ஓஎன்ஜிசி கல்வி உதவி தொகை வழங்குவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப தொழிற்கல்வி பாடப்பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வரும் எஸ்சி , எஸ்டி பிரிவைச் சேர்ந்த மாணவ , மாணவிகள் 1,000 பேருக்கு ONGC நிறுவனம் சார்பாக கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உதவித்தொகை திட்டத்தின் பெயர் : ONGC Scholership for SC/ST ஸ்டூடண்ட் உதவித் தொகை […]
Moil India Limited கீழ்க்கண்ட பணிகளுக்கான காலி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறுகின்றது. ♠ பணியின் பெயர் : Chief Manager ( Mines ) Sr. Manager (Systems) Chief Manager ( Systems ) Sr. Manager (Personal) Sr. Manager (Fin & Accts) Chief Manager ( Fin & Accts ) Electrical supervisor பணியின் பெயர் : Chief Manager ( Mines ) வயது : […]
கடந்த 8 நாட்களாக உயர்ந்து கொண்டு சென்ற பெட்ரோல் விலை இன்று மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. […]
இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 25 கிரிகோரியன் ஆண்டு : 268_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 269_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 97 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 275 – உரோமில் பேரரசர் அவுரேலியன் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, டசீட்டசு உரோமைப் பேரரசராக நியமிக்கப்பட்டார். 762 – அப்பாசியக் கலீபகத்திற்கு எதிராக அலீதுகள் கிளர்ச்சியில் இறங்கினர். 1237 – இங்கிலாந்தும் இசுக்காட்லாந்தும் தமது பொது எல்லைகளை வரையறுக்கும் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டன. 1396 – உதுமானியப் பேரரசர் முதலாம் பயெசிது கிறித்தவ இராணுவத்தை நிக்கோபோலிசு நகரில் தோற்கடித்தார். 1513 – எசுப்பானிய நாடுகாண் பயணி பாஸ்கோ நூனியெத் தே பால்போவா […]
பெட்ரோல் விலை தொடர்ந்து 8ஆவது நாளாக உயர்ந்து கொண்டே செல்வதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]
இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 24 கிரிகோரியன் ஆண்டு : 267_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 268_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 98 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 787 – நைசியாவின் இரண்டாவது பேரவை ஏகியா சோபியா திருச்சபையில் இடம்பெற்றது. 1645 – முதலாம் சார்லசு மன்னர் தலைமையிலான படைகளை ராவ்ட்டன் கீத் சமரில் நாடாளுமன்றப் படைகள் வென்றன. 1674 – பேரரசர் சிவாஜியின் இரண்டாவது முடிசூட்டு விழா (தாந்திரீக சடங்கு) இடம்பெற்றது. 1789 – அமெரிக்க உச்சநீதிமன்றம் நிறுவப்பட்டது. 1799 – கட்டபொம்மனும் இன்னும் 6 பேரும் புதுக்கோட்டை அரசன் விஜயரகுநாத தொண்டைமானால் கைது செய்யப்பட்டுப் பின்னர் செப் 29இல் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 1840 – இலங்கை வங்கி தொடங்கப்பட்டது. 1841 – புருணை சுல்தான் சரவாக் இராச்சியத்தை பிரித்தானியாவிடம் கையளித்தார். […]
இந்தியாவில் சியோமியின் ரெட்மி பிராண்டு நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் விலை குறைக்கப்பட்டுள்ளது . இந்தியாவில் சியோமியின் ரெட்மி பிராண்டு நிறுவனத்தின் ரெட்மி கே20 ப்ரோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை ஜூலை மாதம் அறிமுகம் செய்தது. இந்த ரெட்மி கே20 ப்ரோ 6 ஜி.பி. + 128 ஜி.பி. மாடல் விலை ரூ. 27,999 என்றும் 8 ஜி.பி. + 256 ஜி.பி. மாடல் விலை ரூ. 30,999 என அந்நிறுவனம் விலை நிர்ணயம் செய்துள்ளது. தற்போது, ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டே விற்பனையில் ரெட்மி […]
இந்தியாவில் மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய காரின் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரபல காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலான விடாரா பிரெஸ்ஸா இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்த புதிய விடாரா பிரெஸ்ஸா காரின் இந்தியாவில் டிசம்பர் மாதம் முதல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காரின் முன்புறம் ஃபாக் லேம்ப், புதிய பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் புதிய ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்களில் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், காரின் பின்புறம் […]
இந்தியாவில் ஆடி நிறுவனத்தின் புதிய காரின் அம்சங்கள் குறித்த விவரங்கள் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெர்மன் நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி நிறுவனம் இந்தியாவில் இரண்டாம் தலைமுறை கியூ3 காரை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய காரின் முன்புறம் ஆக்டா-கோனல் வடிவம் கொண்ட சிங்கிள் ஃபிரேம் கிரில் மற்றும் மெல்லிய எல்.இ.டி. ஹெட்லேம்ப் கிளஸ்டர், டேடைம் ரன்னிங் லைட்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பின்புறம் ஸ்பாயிலர், இன்டகிரேட்டெட் பிரேக் லைட் மற்றும் டெயில் லேம்ப்கள் புதிய கியூ3 மாடலில் […]
ரெனோல்ட் நிறுவனத்தின் புதிய காரின் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. ரெனோல்ட் நிறுவனத்தின் 2020 க்விட் கிளைம்பர் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணயத்தளத்தில் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படங்களின் மூலம் புதிய காரின் முன்புறம் ரெனால்ட் க்விட் கே-இசட்.இ. மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இதனுடன் எல்.இ.டி. டி.ஆர்.எல். மற்றும் ஹாலோஜன் ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பின்புறம் புதிய டெயில் லேம்ப்கள், சி வடிவம் கொண்ட எல்.இ.டி. இன்சர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் உள்புறம் அதிகளவு மாற்றத்துடன், மத்தியில் உள்ள டேஷ்போர்டு 8-இன்ச் […]
மஹிந்திரா நிறுவனம் தனது புதிய வேரிஎண்ட் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் புதியதாக எக்ஸ்.யு.வி.300 வேரியண்ட் என்ற புதிய காரை உருவாக்கியுள்ளது. இந்த புதிய வேரியண்ட் ஏழு பேர் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த எக்ஸ்.யு.வி.300 புதிய வேரியண்ட் எக்ஸ்.யு.வி.400 என்ற பெயரில் வெளியாகும் என்றும் இது எஸ்2014 என்ற குறியீட்டு பெயரில் உருவாகி வருவதக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், மஹிந்திராவின் புதிய எக்ஸ்.யு.வி.300 வேரியண்ட் எக்ஸ்.யு.வி.300 மற்றும் எக்ஸ்.யு.வி.500 மாடல்களுக்கு மத்தியில் நிலைநிறுத்தப்படும் என […]
பொலிரிட்டி நிறுவனம் இந்தியாவில் புதிய எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. புனேவை சேர்ந்த பொலாரிட்டி நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது. இதுவரை மொத்தம் ஆறு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இவை ஸ்போர்ட்ஸ் மற்றும் எக்சிகியூட்டிவ் என இருவித பிரிவுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஸ்போர்ட்ஸ் பிரிவில் எஸ்1கே, எஸ்2கே மற்றும் எஸ்3கே மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் விலை முறையே ரூ. 38,000 இல் துவங்கி அதிகபட்சம் ரூ. […]
பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]
இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 23 கிரிகோரியன் ஆண்டு : 266_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 267_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 99 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1338 – நூறாண்டுப் போர்: முதலாவது கடற்படைச் சமர் இடம்பெற்றது. வரலாற்றில் முதல் தடவையாக வெடிமருந்துகளுடனான பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டன. 1409 – 1368 வெற்றியின் பின்னர் முக்கிய வெற்றியை மிங் சீனா மீதான சமரில் மங்கோலியர்கள் பெற்றனர். 1459 – ரோசாப்பூப் போர்கள்: முதலாவது முக்கிய சமர் புளோர் கீத் என்ற இடத்தில் நடைபெற்றது. 1641 – 100,000 பவுண்டு எடை தங்கத்துடன் த மேர்ச்சண்ட் ராயல் என்ற […]
பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]
இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 22 கிரிகோரியன் ஆண்டு : 265_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 266_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 100 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1586 – நெதர்லாந்து, சூட்பென் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் எசுப்பானியர் ஆங்கிலேய-இடச்சுப் படைகளை வென்றனர். 1692 – ஐக்கிய அமெரிக்காவில் சூனியக்காரர்களின் கடைசித் தொகுதியினர் தூக்கிலிடப்பட்டனர். 1711 – டஸ்கரோரா பழங்குடிகள் அமெரிக்கா, வட கரொலைனாவில் பாம்லிக்கோ ஆற்றுப்படுகையில் குடியேற்றவாசிகளைத் தாக்கி 130 பேரைக் கொன்றனர். 1761 – மூன்றாம் ஜார்ஜ் பெரிய பிரித்தானியாவின் அரசராகவும், சார்லொட் அரசியாகவும் முடிசூடினர். 1784 – அலாஸ்காவின் கோடியாக் என்ற இடத்தில் உருசியா தனது குடியேற்றத்தை […]
தங்கம் விலை கிராமுக்கு ரூ 17 மற்றும் பவுனுக்கு ரூ 136 உயர்ந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை 30 ஆயிரத்தை தாண்டியது பின்னர் கடந்த வாரம் குறைய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கம் என வாடிக்கையாளர்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டி வந்த தங்கம் இன்று உயர்ந்துள்ளது.சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 17 ரூபாய்யும், சவரனுக்கு 136 ரூபாய்யும் உயர்ந்துள்ளது. இதனால் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 3603 க்கும் , […]
பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டு 80 நோக்கி செல்வதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : […]
இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 21 கிரிகோரியன் ஆண்டு : 264_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 265_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 101 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 455 – பேரரசர் அவிட்டசு தனது இராணுவத்துடன் உரோம் சென்றடைந்து தனது ஆளுமையை உறுதிப்படுத்தினார். 1170 – டப்லின் இராச்சியம் நோர்மன்களின் முற்றுகைக்கு உள்ளானது. 1776 – நியூயார்க் நகரம் பிரித்தானியப் படையினரால் கைப்பற்றப்பட்டதை அடுத்து நகரின் ஒரு பகுதி தீக்கிரையானது. 1792 – பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சில் முடியாட்சி அகற்றப்பட்டு குடியரசு நிறுவப்பட்டது. 1843 – ஜான் வில்சப் மகெல்லன் நீரிணையை சிலி அரசுக்காக உரிமை கோரினார். 1860 – இரண்டாம் அபினிப் போர்: […]
இந்தியாவில் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் தனது புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் என்டார்க் 125 ரேஸ் என்ற பெயரில் புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டி.வி.எஸ். என்டார்க் 125 ரேஸ் எடிஷன் விலை ரூ. 62,995 என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இந்த ரேஸ் எடிஷன் என்டார்க் ஸ்கூட்டர் பல்வேறு காஸ்மெடிக் மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டி.வி.எஸ். என்டார்க் 125 ரேஸ் எடிஷன் மாடலில் அழகிய கிராஃபிக்ஸ், மேட் பிளாக், மெட்டாலிக் பிளாக் […]
ஓகினோவா நிறுவனத்தின் புதிய பேட்டரி ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பேட்டரி ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஒகினோவா நிறுவனம் பிரைஸ் புரோ என்ற பெயரில் புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டரின் விலை சுமார் ரூ.71,900 என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இதில் 2 கிலோவாட் திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரியும், ஒரு கிலோவாட் டி.சி. எலெக்ட்ரிக் மோட்டாரும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மோட்டார் வாட்டர் ஃப்ரூப் தன்மை கொண்டது. இந்த ஸ்கூட்டரின் எகானமி 30 முதல் 35 […]
தேர்வு முறையில் அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வந்த புதிய விதியை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது. பொறியியல் படிப்பில் ஒரு செமஸ்டரில் தோல்வியடையும் ஒரு மாணவர் மூன்று வாய்ப்புகளில் தேர்ச்சியடையாவிட்டால் அடுத்த செமஸ்டருக்கு செல்ல முடியாது என்பது அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வந்த புதிய விதிமுறை. இந்த விதி முறையை ரத்து செய்ய கோரி நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் […]
மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய காரின் சோதனை ஓட்டம் செய்யப்ப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மாருதி சுசுகியின் XL5 காரின் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இது புதிய XL5 வேகன்ஆர் மாடலின் பிரீமியம் வெர்ஷன் ஆகும். இந்த காரின் விற்பனை மாருதியின் நெக்சா விற்பனையகங்களில் விற்பனையாக உள்ளது. மேலும், இந்த புதிய வேகன்ஆர் XL5, வேகன்ஆர் மாடலுடன் சோதனை செய்யப்படுகிறது. இந்தியாவில் முதன்முதலில் மாருதி சுசுகியின் வேகன்ஆர் கார் 1999 ஆம் ஆண்டு வெளியானது. அப்போது குறைந்த […]
டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் தனது புதிய ஸ்கூட்டி பெப் பிளஸ் ஸ்கூட்டரின் மேட் எடிஷனை வெளியிட்டுள்ளது. இந்த புதிய ஸ்கூட்டி பெப் பிளஸ் மேட் எடிஷனின் விலை ரூ. 44,332 என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. குறிப்பாக, டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் 25 ஆண்டுகள் விற்பனையை கொண்டாடும் வகையில் இந்த புதிய மேட் எடிஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், புதிய ஸ்கூட்டி பெப் பிளஸ் கோரல் மேட் […]
போலியாக செயல்படும் ஆயிரக்கணக்கான ட்வீட்_டர் கணக்குகளை அந்நிறுவனம் முடங்கியுள்ளது. காஷ்மீர் 320 சிறப்பு சட்ட பிரிவு நீக்கப்பட்ட பிறகு கஷ்மீரில் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள், கொடுமை படுத்தப்படுகிறார்கள் , மனித உரிமை மீறல்கள் என்றெல்லாம் பல்வேறு தவறான தகவல்கள் பாகிஸ்தானில் இருந்து ட்வீட்_டர் மூலமாக வெளியிடப்பட்டன.இந்த தவறான தகவலுடன் , பல தவறான வீடியோக்களும் வெளியிடப்பட்டன.அதாவது உலகில் வேறு பகுதியில் நடந்த பிரச்சனைகள் , அங்குள்ள வன்முறை குறித்து வீடியோக்களை காஷ்மீரில் நடந்தது போன்று தவறான தகவல்களை பரப்புவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து […]
இந்திய பங்குசந்தை சென்செக்ஸ் 38,014 புள்ளிகளுடனும் , நிஃப்டி 11,274 புள்ளிகளுடன் உயர்ந்து வணிகத்தை நிறைவு செய்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்திய பொருளாதாரத்தை மீட்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு அறிவிப்பையும் , சலுகையையும் மத்திய அரசு அறிவித்து வருகின்றது. இன்று காலை தொழில் துறை பெரு நிறுவனங்களுக்கு 1.45 லட்சம் கோடிக்கு அரசு வரிச்சலுகை அளித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பை வெளியிட்டார்.இதை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு உச்சத்தை பங்குசந்தை அடைந்தத்தது. காலையிலே சற்று உயர்வுடன் தொடங்கிய இந்திய பங்குச் […]
சமூகவலைதள நிறுவனங்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தியை தெரிவித்துள்ளது. சைபர் குற்றங்களை தடுக்க சமூக வலைதள கணக்குகளில் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இன்று நடைபெற்ற விசாரணையில் சமூக வலைதளத்தில் பரப்பப்படும் தவறான கருத்துக்கு அந்தந்த நிறுவனம் பொறுப்பேற்க முடியாது என்று வாட்ஸ் அப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்க்கு அதிருப்தி தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் , ஒரு செயலியை பயன்படுத்தும்போது அதனால் ஏற்படும் விளைவுக்கு அந்த செயலி தான் பொறுப்பாக […]
இந்திய பங்குசந்தை சென்செக்ஸ் 2,000 புள்ளிகள் உயர்ந்து 10 ஆண்டுகளாக இல்லாத புதிய உச்சம் அடைந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்திய பங்குச் சந்தைகள் இன்று உயர்வுடன் தொடங்கியது.மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,232 அதிகரித்து 37, 325_க்கு வர்த்தகத்தை தொடங்கியது.நேற்று கடும் வீழ்ச்சியுடன் தொடங்கிய பங்குசந்தை இன்று உயர்வுடன் தொடங்கியதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்திய பொருளாதாரத்தை மீட்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு அறிவிப்பையும் , சலுகையையும் மத்திய அரசு அறிவித்து வருகின்றது. இன்று காலை தொழில் துறை நிறுவனங்களுக்கு 1.45 லட்சம் கோடிக்கு […]
காலை உயர்வுடன் தொடங்கிய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் புதிய உச்சம் அடைந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்திய பங்குச் சந்தைகள் இன்று உயர்வுடன் தொடங்கியது.மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,232 அதிகரித்து 37, 325_க்கு வர்த்தகத்தை தொடங்கியது.தேசிய பங்குச்சந்தையான நிப்டி 300 புள்ளிகள் உயர்ந்து 11, 055_க்கு வணிகத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.நேற்று கடும் வீழ்ச்சியுடன் தொடங்கிய பங்குசந்தை இன்று உயர்வுடன் தொடங்கியதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உயர்வுடேனே தொடங்கிய சிறிது நேரத்தில் வர்த்தகம் புதிய உச்சத்தை பெற்றது. மதியம் 12.30 மணியளவில் நடைபெற்ற வணிகத்தின் படி .மும்பை பங்குச்சந்தை […]
இன்று காலை இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கியதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்திய பங்குச் சந்தைகள் இன்று உயர்வுடன் தொடங்கியது.மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,232 அதிகரித்து 37, 325_க்கு வர்த்தகத்தை தொடங்கியது.தேசிய பங்குச்சந்தையான நிப்டி 300 புள்ளிகள் உயர்ந்து 11, 055_க்கு வணிகத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.நேற்று கடும் வீழ்ச்சியுடன் தொடங்கிய பங்குசந்தை இன்று உயர்வுடன் தொடங்கியதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 37 பைசா , 30 பைசா முறையே உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கதிகலங்கி உள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து […]
இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 20 கிரிகோரியன் ஆண்டு : 263_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 264_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 102 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1187 – சலாகுத்தீன் எருசலேம் முற்றுகையை ஆரம்பித்தான். 1378 – கர்தினால் இராபர்ட் ஏழாம் கிளமெண்டு என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்கு சமயப்பிளவு ஆரம்பமானது. 1498 – சப்பானில் இடம்பெற்ற நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையால் கோத்தோக்கு-இன் என்ற இடத்தில் இருந்த புத்த கோவில் அழிந்தது. அன்றில் இருந்து அங்குள்ள மாபெரும் புத்த சிலை வெட்டவெளியில் காணப்படுகிறது. 1519 – பெர்டினென்ட் மகலன் 270 பேருடன் எசுப்பானியாவின் சான்லூகர் டி பரமேடா என்ற இடத்தில் இருந்து உலகைச் சுற்றிவரப் […]
தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்களை மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக தொடக்கக் கல்வி இயக்குநராக இருந்த கருப்புசாமி, மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதே போல மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநராக இருந்த ராமேஸ்வர் முருகன், பள்ளிசாரா கல்வி இயக்குநராக மாற்றபட்டுள்ளார். பள்ளிசாரா கல்வி இயக்குநர் சேதுராமவர்மா தொடக்கக்கல்வி இயக்குநராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக நேற்று தமிழக அரசு மெட்ரிக் பள்ளிகள் இயக்கத்தை தனியார் பள்ளி இயக்கமாக மாற்றி தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதை […]
இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் LED டிவிக்களின் வரி ரத்து செய்யப்பட்டுள்ளதால், அதன் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டு வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் எல்.இ.டி. டி.வி. சாதனங்களுக்கு மத்திய அரசு 5 சதவிகிதம் வரி விதித்து வந்தது. ஆகையால், இந்த இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்று தொலைக்காட்சி பெட்டி தயாரிப்பாளர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். எனினும், எல்.இ.டி. டி.வி.யில் பொருத்தப்படும் பல நவீன கருவிகள் மீது மத்திய அரசு வரி […]
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனுடன் கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த எம்10எஸ் ஸ்மார்ட்போன் கேலக்ஸி எம்10 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். இந்த புதிய கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட் போனில் 6.4 இன்ச் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7884 பி ஆக்டா-கோர் பிராசஸர், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் சார்ந்த சாம்சங் ஒன் யு.ஐ. […]
ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது புதிய காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இதற்கு முன்பு போலோ மற்றும் வென்டோ கார்களின் ஜிடி லைன் வேரியண்ட் அறிமுகம் செய்திருந்தது. தற்போது அந்நிறுவனம் அமியோ ஜிடி லைன் அறிமுகம் என்ற காரை அறிமுகம் செய்துள்ளது. மேலும், இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன் காரின் விலை ரூ. 9.99 லட்சம் என அந்நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது. இந்த அமியோ காரில் 110 பி.ஹெச்.பி. திறன் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் ற்றும் 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் என்ஜின் […]
இந்திய விற்பனையில் ராயல் என்ஃபீல்டு 650 ட்வின் மாடல்கள் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் ராயல் என்ஃபீல்டு 650 ட்வின் மாடல்கள் இந்திய விற்பனையில் 15,000 யூனிட்களை கடந்துள்ளது. மேலும், பத்து மாதங்களில் 650சிசி பிரிவில் இத்தனை யூனிட்கள் விற்பனையாகி இருப்பது இதுவே முதல்முறை ஆகும். இதுமட்டுமின்றி ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 மாடல்கள் இந்தியாவில் நவம்பர் 2018ல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த 650சிசி பிரிவில் இதன் விலை இந்தியாவில் […]
இந்தியாவின் ரெனால்ட் நிறுவனம் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் தனது புதிய காரின் சோதனை ஓட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவின் ரெனோல்ட் நிறுவனம் தனது புதிய டஸ்டர் பி.எஸ். 6 காரின் சோதனை ஓட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த டஸ்டர் பி.எஸ். 6 கார் ஸ்பை படங்களில்முழுமையாக மறைக்கப்பட்ட்டுள்ளது. ஆனால், காரின் வெளிப்புறத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என தெரிகிறது. மேலும், புதிய டஸ்டர் காரானது சமீபத்தில் அறிமுகமாகி விற்பனையாகி வரும் டஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் போன்றே […]
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்துள்ள நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த நிலை உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை ராயப்பேட்டை, மயிலாப்பூர், வளசரவாக்கம், நுங்கம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. நள்ளிரவு தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது. தாம்பரம், பல்லாவரம், மீனம்பாக்கம், குரோம்பேட்டை, சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது பலத்த மழை காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீர் […]
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ,சென்னையை பொறுத்த வரை கடந்த 24 மணி நேரத்தில் சோழவரம் திருவாலங்காடு 13 சென்டிமீட்டர் மழையும் , திருத்தணி 12 சென்டிமீட்டர் மழையும் , எண்ணூர் , ஆர். கே பேட் , பள்ளிப்பட்டு 11 சென்டிமீட்டர் மழையும் , சென்னை நுங்கம்பாக்கம் 10 சென்டிமீட்டர் மழையும் , மீனம்பாக்கம் 9 […]
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா எனப்படும் SBI வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் கேர் ஆபீ சர்ஸ் என்ற பிரிவின் கீழ் டெவலப்பர் , சிஸ்டம் ? சர்வீஸ் அட்மினிஸ்ட்ரேடர் , டேட்டாபேஸ் அட்மினிஸ்ட்ரேடர் , ஐடி செக்யூரிட்டி எக்ஸ்பர்ட் போன்ற பல்வேறு பணிகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி மற்றும் சம்பளம் : டெவலப்பர் – 181 சிஸ்டம் ? சர்வீஸ் அட்மினிஸ்ட்ரேடர் – 47 டேட்டாபேஸ் அட்மினிஸ்ட்ரேடர் – 29 ஐடி செக்யூரிட்டி எக்ஸ்பர்ட் – […]
மும்பையில் இன்று முதல் 29ம் தேதி வரை மிக அதிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மும்பையில் பெய்து வரும் கனமழை குறித்து இந்தியா வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த மையம் விடுத்துள்ள அறிக்கையில் அடுத்த 24 மணி நேரத்தில் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக மும்பையின் பாட்னா உள்ளிட்ட […]
தங்கம் விலை கிராமுக்கு ரூ 21 மற்றும் பவுனுக்கு ரூ 168 குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை 30 ஆயிரத்தை தாண்டியது பின்னர் கடந்த வாரம் குறைய தொடங்கியது. கடந்த 15 நாட்களில் மட்டும் ரூ 1488 குறைந்து பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அளித்தது. இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 21 ரூபாய்யும், சவரனுக்கு 168 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 3579 க்கும் , ஒரு சவரன் […]
24_ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை பெய்து வருகின்ற நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மத்திய மேற்கு வங்கக் கடலிலும், தென்மேற்கு வங்கக் கடலிலும் நிலவும் வளிமண்டல சுழற்சியானது தெற்கு ஆந்திர கடலோரப் பகுதி வரை நீடிக்கின்றது.இதேபோல, கிழக்கு மத்திய வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வருகின்ற 24_ஆம் தேதி புதிய […]
இந்திய பங்குசந்தை கடுமையான வீழ்ச்சியுடன் வணிகத்தை தொடங்கியதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்திய பங்குச் சந்தைகள் இன்று சரிவுடன் தொடங்கியது.மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 227 சரிந்து 36, 335 வர்த்தகத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது.தேசிய பங்குச்சந்தையான நிப்டி70 புள்ளிகள் சரிந்து 10, 770 வணிகத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சவுதி அரேபியாவின் நிறுவனத்தில் தாக்குதல் நடத்தியதை எதிரொலியாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டு இருக்கலாம் என்று பங்குச் சந்தை நிறுவனங்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். பங்குசந்தை வீழ்ச்சியுடன் தொடங்கியதால் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
சென்னை , திருவள்ளூர் , காஞ்சிபுரம் என பல பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகின்றது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட பல இடங்களில் மழை மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல கனமழை பெய்து வருகின்றது.சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியிலும் கனமழை பெய்தது. கிண்டி , ஈக்காட்டு தாங்கல் , மீனம்பாக்கம் , பல்லாவரம் ,மாம்பழம் […]
சென்னையில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்து ஜெரினாபானு என்பவர் பலியாகியுள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில் , வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இரவு முதல் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. திருவள்ளூரில் ஒரே நாளில் 21 செ.மீ., பூண்டியில் 20 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதே போல கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே சவுந்தரசோழபுரத்தில் உள்ள […]