Categories
பல்சுவை வானிலை

14 மாவட்டம் ”கனமழை எச்சரிக்கை” வானிலை ஆய்வு மையம்….!!

தமிழகத்தில்  14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.   சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டதில் , கடந்த 24 மணி நேரத்தில் , அரியலூர் திருவடைமருதூர் 15 சென்டி மீட்டர் மழையும் , கும்பகோணத்தில் 12 சென்டிமீட்டர் மழையும் , அரூரில் 11  சென்டிமீட்டர் மழையும் , திருப்பத்தூர் , நன்னிலத்தில் 7 சென்டிமீட்டர் மழையும் , விருதாச்சலம் , ஆரணி , ஆத்தூர் , முசுறியில் 6  சென்டிமீட்டர் […]

Categories
பல்சுவை

“தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை”… வாகன ஓட்டிகள் கவலை.!!

பெட்ரோல், டீசல் விலை மூன்றாவது  நாளாக ஏற்றம் கண்டுள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை கச்சா […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று செப்டம்பர் 14…!!

இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 14 கிரிகோரியன் ஆண்டு : 257_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 258_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 108 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 81 – டைட்டசு இறந்ததை அடுத்து அவரது சகோதரன் தொமீசியன் உரோமைப் பேரரசராக முடி சூடினார். 629 – பேரரசர் எராக்கிளியசு பாரசீகப் பேரரசை வென்ற பின்னர் கான்ஸ்டண்டினோபிலை அடைந்தார். 786 – அல்-காதி இறந்ததை அடுத்து அவரது சகோதரர் அருண் அல்-ரசீது அப்பாசியக் கலீபாவாக நியமிக்கப்பட்டார். 1752 – கிரெகொரியின் நாட்காட்டியை பிரித்தானியா ஏற்றுக்கொண்டது. இதன்படி புதிய நாட்காட்டியில் 11 நாட்களை அது இழந்தது. முன்னைய நாள் செப்டம்பர் 2 ஆகும். […]

Categories
கல்வி மாநில செய்திகள்

“5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு”…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!

நடப்பு கல்வியாண்டில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் நடப்பு கல்வியாண்டில் 5 மற்றும்  8ஆம்  வகுப்புக்கும்  நடத்தப்படும் என அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை கொண்டு  மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன்  பொது தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி இயக்குனர்களுக்கு  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு பொது தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் […]

Categories
கதைகள் பல்சுவை

நீதிக்கதை: அணைத்து சிக்கலுக்கும் தீர்வு உண்டு…!!!

ஒரு கோடை காலம், கொழுத்தும் வெயில் மக்களையும், பறவைகளையும் வாட்டி வதைத்தது. தாகம் அணைத்து ஜீவராசிகளுக்கும் ஏற்பட்டது. அணைத்து பறவைகளும் தங்கள் தாகத்தைத் தீர்க்க தண்ணீர் இன்றி அலைந்து திரிந்தது. அவற்றில் ஒரு புத்திசாலி காகமும் இருந்தது. அது தண்ணீருக்காக அலையும் போது ஒரு வீட்டின் முற்றத்தில் வாய் குறுகிய குடுவை பாத்திரம் ஒன்றைக் கண்டது. அங்கே சென்றபோது அப்பாத்திரத்தில் சிறுது தண்ணிர் இருந்ததைக் கண்டு மகிழ்ந்தது. உடனே குடுவையின் விளிம்பில் அமர்ந்து, தன் அலகால் தண்ணீரைக் குடிக்கப் முயன்றது. ஆனால் அதன் […]

Categories
பல்சுவை

”2_ஆவது நாளாக பெட்ரோல் , டீசல் விலை உயர்வு” பொதுமக்கள் கவலை…!!

பெட்ரோல், டீசல் விலை இரண்டாவது நாளாக ஏற்றம் கண்டுள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று செப்டம்பர் 13…!!

இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 13 கிரிகோரியன் ஆண்டு : 256_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 257_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 110 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்:   1229 – ஒகோடி கான் மங்கோலியப் பேரரசின் ககானாகப் பதவியேற்றான். 1437 – போர்த்துக்கீசப் படைகள் மொரோக்கோவின் தாங்கியர் நகரைக் கைப்பற்ர எடுத்த முயற்சி தோல்வியடைந்தது. 1501 – மைக்கலாஞ்சலோ புகழ்பெற்ற தாவீது என்ற சிலையை உருவாக்கும் பணிகளை ஆரம்பித்தார். 1541 – மூன்றாண்டுகள் நாடுகடந்த நிலையில் வாழ்ந்து வந்த ஜான் கால்வின் திருச்சபைகளை  கால்வினீசம் என்ற தனது புதிய சமய அமைப்பின் கீழ் ஒன்றிணைக்கு நோக்கில் ஜெனீவா திரும்பினார். 1584 – எல் எசுக்கோரியல் அரண்மனை மத்ரித் நகரில் அக்ட்டி […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

ஆடி நிறுவனத்தின் புதிய கியூ7 பிளாக் கார் … இந்தியாவில் அதிரடி விற்பனை ஆரம்பம் ..!!

 ஆடி நிறுவனம் தனது புதிய கரான கியூ7 பிளாக் எடிஷன் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் ஆடி கியூ7 விலை ரூ. 82.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆடி நிறுவனம் தனது கியூ7 பிளாக் எடிஷன் காரனது  இந்தியாவில் வெறும் 100 யூனிட்களே விற்பனை செய்யப்பட உள்ளது . இந்த புதிய லிமிட்டெட் எடிஷன் காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டது. மேலும், இந்த  புதிய கியூ7 லிமிட்டெட் எடிஷன் மாடலில் பல்வேறு பிளாக்டு-அவுட் அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரில் காஸ்மெடிக் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

சாம்சங் நிறுவனத்தின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் … அசத்தல் அம்சத்துடன் அதிரடி விற்பனை ..!!

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ50எஸ் மற்றும் கேலக்ஸி ஏ30எஸ் ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7 சீரிஸ் 9611 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொடுக்கப்பட்டுள்ளது . இந்த ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 123° அல்ட்ரா வைடு சென்சார், 5 எம்.பி. டெப்த் சென்சார் கேமெராவும் , […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஒப்போவின் தெறிக்கவிடும் புது ஸ்மார்ட்போன் … இந்தியாவில் ஆன்லைன் விற்பனை ..!!

ஒப்போ நிறுவனம் ட்தனது ரெனோ 2இசட் ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியாவில் தொடங்கியுள்ளது . ஒப்போவின் ரெனோ 2 இசட் ஸ்மார்ட்போன்கள் நேற்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில்  ஆன்லைன் தளங்களான அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வழியாக விற்பனையாக உள்ளது. இந்த  ஒப்போ ரெனோ 2இசட் ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மாடலின் விலை ரூ.29,990 என  அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது . மேலும் இந்த ஸ்மார்ட் போன்கள் லுமினஸ் பிளாக், ஸ்கை வைட் மற்றும் போலார் லைட் போன்ற […]

Categories
ஈரோடு பல்சுவை மாவட்ட செய்திகள்

பூக்களின் (12.09.19) இன்றைய விலை……!!

ஈரோடு சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கத்தின் பூக்களின் இன்றைய விலை நிலவரம் : மல்லிகை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 350 முதல் அதிகபட்சம் ரூ 600 வரை விற்பனையாகிறது. முல்லை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 170 முதல் அதிகபட்சம் ரூ 190 வரை விற்பனை செய்யப்படுகின்றது. காக்கடா கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 120 முதல் அதிகபட்சம் ரூ 125 ரூபாய்வரை விற்பனையாகிறது. பட்டு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 27 முதல் அதிகபட்சம் ரூ 98 வரை விற்கப்படுகின்றது. […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

”10 மாவட்டங்களில் கனமழை” வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று செய்தியாளரை சந்தித்த வானிலை ஆய்வு மைய்ய இயக்குனர் புவியரசன் கூறுகையில்,வெப்பச்சலன மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும் கன்னியாகுமரி , திருநெல்வேலி , தூத்துக்குடி,  ராமநாதபுரம் , புதுக்கோட்டை , சிவகங்கை , தஞ்சாவூர் , திருவாரூர் , திருவள்ளூர்,  நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் கொட்டி தீர்த்த கனமழை…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தத்தால் பொதுமக்கள் , விவசாயிகள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாகப்பட்டின மாவட்டத்தில் நேற்று மாலை வேளாங்கண்ணி, தண்ணிலம்  பாடி, வடக்கு பொய்கை, நல்லூர், சோழபுரம் மற்றும் சீர்காழி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இந்த மழை சம்பா சாகுபடிக்கு ஏற்றதாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் திடீரென பலத்த காற்று வீசி கனமழை பெய்தது. உப்பளம், நெல்லித்தோப்பு முத்தியால்பேட்டை, காமராஜ் […]

Categories
பல்சுவை

”ஜெட் வேகத்தில் சென்ற தங்கம் விலை குறைகின்றது” பொதுமக்கள் மகிழ்ச்சி…!!

தங்கத்தின் விலை சவரனுக்கு 128 ரூபாய் குறைந்து விற்பனை செய்வதால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த இரண்டு மாதமாகவே ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலையால் பொதுமக்கள் , நடுத்தர வர்க்கத்தினர் மிகுந்த அச்சத்தில் இருந்தனர்.இந்த சூழ்நிலையில் தற்போது ஒரு வார காலமாக கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய் வரை தங்கத்தின் விலை குறைந்துள்ளது.கடந்த வாரம் 30ஆயிரத்தை தாண்டிய தங்கத்தின் விலை தற்போது குறைந்து வருகின்றது.சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 29,000_த்திற்கும் கீழ் சென்ற்றுள்ளது. சென்னையில் ஆபரணத் […]

Categories
பல்சுவை

”ஏற்றம் கண்ட பெட்ரோல், டீசல்” பொதுமக்கள் கவலை ….!!

பெட்ரோல், டீசல் விலை சற்று ஏற்றம் கண்டுள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை கச்சா […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று செப்டம்பர் 12…!!

இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 12 கிரிகோரியன் ஆண்டு : 255_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 256_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 110 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 490 – மாரத்தான் போர்: கிரேக்கத்தில், மாரத்தான் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில்  பாரசீகத்தைத் தோற்கடித்த வெற்றிச் செய்தியைத் தெரிவிக்க பிடிப்பிட்சு என்ற கிரேக்க வீரன் நெடுந்தூரம் ஓடினான். மாரத்தான் ஓட்டப்போட்டிக்கு இதனாலேயே இப்பெயர் இடப்பட்டது. 1185 – பைசாந்தியப் பேரரசர் முதலாம் அந்திரோனிக்கசு கான்ஸ்டண்டினோபிலில் படுகொலை செய்யப்பட்டார். 1609 – என்றி அட்சன் அட்சன் ஆற்றைக் கண்டுபிடித்தார். 1634 – மால்ட்டாவில் வல்லெட்டா நகரில் வெடிமருந்துத் தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடி விபத்தில் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

டாடா மோட்டார்ஸின் புதிய கார் … அசத்தல் அம்சத்துடன் இந்தியாவில் ..!!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய க்ராஸ் லிமிட்டெட் எடிஷன் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நெக்சான் க்ராஸ் மாடல் கடந்த ஆண்டு முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது, இந்த நெக்சான் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலின் பத்து லட்சம் யூனிட் விற்பனையை கொண்டாடும் வகையில் புதிய லிமிட்டெட் எடிஷன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய லிமிட்டெட் எடிஷன் மாடலின் வெளிப்புறம் மற்றும், உள்புறங்களில் அதிகளவு மாற்றங்கள், செய்யப்பட்டு  ஸ்போர்ட் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வெளிப்புறத்தில் புதிய பிளாக் நிற பெயின்ட் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

டி.வி.எஸ் யின் ஸ்டார் சிட்டி பிளஸ் ஸ்பெஷல் … இந்தியாவில் விற்பனை ஆரம்பம் ..!!

இந்தியாவில் டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் ஸ்டார் சிட்டி பிளஸ் ஸ்பெஷல் என்ற  புதிய மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது . இந்தியாவில் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் ஸ்டார் சிட்டி பிளஸ் ஸ்பெஷல் மோட்டார் சைக்கிள் வைட் மட்டும்  பிளாக் என டூயல் டோன் நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்பெஷல் மாடல் மோட்டார் சைக்கிளில் பிரீமியம் டூயல்-டோன் சீட், டூயல்-டோன் மிரர், ரெட் நிற டீக்கல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன், ஸ்பெஷல் எடிஷன் லோகோவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், டி.வி.எஸ். ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலில் ஆட்டோ […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

டொயோட்டாவின் புதிய வேரியண்ட் … இந்தியாவில் அசத்தலான அறிமுகம் ..!!

இந்தியாவின் டொயோட்டா நிறுவனம் தனது யாரிஸ் செடான் மாடலின் புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. டொயோட்டா நிறுவனம் இதற்கு முன்பு  டொயோட்டா யாரிஸ் ஜெ-ஆப்ஷனல் மற்றும் வி-ஆப்ஷனல் என இரு வேரியண்ட்களை அறிமுகம் செய்தது. தற்போது, அந்நிறுவனம் ஜி-ஆப்ஷனல் என்ற புதிய வேரிஎண்ட் மடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஜி-ஆப்ஷனல் வேரியண்ட்டில்முந்தைய வேரிஎண்ட் மாடல்களை போன்றே மேனுவல் மற்றும் சி.வி.டி. என இருவித கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சி.வி.டி. ஆப்ஷன் கொண்ட மடலின் விலை ரூ. 10.83 லட்சம் என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. மேலும், […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

கலை-அறிவியல் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு…. தமிழக அரசு ஒப்புதல்…!!

பொறியியல் படிப்புகளை போன்று கலை அறிவியல் படிப்புகளுக்கும் ஆன்-லைனில் கலந்தாய்வு நடத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.  கலை அறிவியல் படிப்புகளுக்கு கலந்தாய்வு நடத்துவது குறித்து உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் உயர்கல்வித் துறை தொடர்புடைய பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது குறித்த வழிமுறைகள், கல்லூரிகளை நவீனப்படுத்துதல், தொழில்நுட்ப மயமாக்கல், தானியங்கி மயமாக்கல், உள் கட்டமைப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவை […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

ஹேப்பி….”9 நாட்கள் விடுமுறை”….. காத்திருக்கும் மாணவர்கள்…!!

2020-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை விடுவதற்கான வாய்ப்புள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்து வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஆண்டு தோறும் உற்சாகமாக்க எதிர்பார்த்துக் காத்து இருப்பது தமிழர் திருநாளான பொங்கல் திருநாள். இது தமிழகம் முழுவதும் உள்ள தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடுவது ஒரு புறமிருந்தாலும் , மறுபுறம் இதற்க்கு வரும் விடுமுறை அதிகம். பொங்கல் , மாட்டு பொங்கல் , காணும் பொங்கல் என தொடர்ந்து அரசு விடுமுறை நாளாக […]

Categories
கதைகள் பல்சுவை

கிடைத்ததை கொண்டு வெற்றி பெறுவோம்…. “ராக்கெட் மேன்” சிவனின் சொல்ல மறந்த கதை…!!

இஸ்ரோவின் மிகப்பெரிய ஆராய்ச்சியாளராக அனைவராலும் பாராட்டப்படும் சிவன் அவர்கள் தான் மாஸ்டர் டிகிரி படிக்கும் வரை அவரது கிராமத்தை தாண்டி வெளி உலகமே தெரியாது என்று சமீபத்தில் இன்டெர்வியூ ஒன்றில் தெரிவித்துள்ளார். அவரது முழு வாழ்க்கை கதையையும் இந்த தொகுப்பில் சுருக்கமாக காண்போம்: 1957 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டன்று இவர் கைலாசம் , செல்லம்மா என்கிற தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவர் பிறந்த பின் கன்னியாகுமரி அருகில் இருக்கும் ஒரு மிகச் சிறிய […]

Categories
பல்சுவை

தங்கத்தின் விலை குறைவு….. நிம்மதியடைந்த பொதுமக்கள்…..!!

இன்று தங்கத்தின் விலை பவுனுக்கு 160 குறைந்து விற்பனை செய்யப்படுகின்றது. தங்கம் விலை இன்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளது.கடந்த 4ஆம் தேதி 30 ஆயிரத்தை தாண்டி இருந்த தங்கத்தின் விலை, அடுத்தடுத்த நாட்களில் படிப்படியாக குறைந்து வருகிறது. சென்னையில் இன்று தங்கம் விலை கிராமிற்கு 15 ரூபாயும் , சவரனுக்கு 120 ரூபாய்யும்  குறைந்துள்ளது.ஒரு கிராம் தங்கம் 3, 634 ரூபாய்க்கு , ஒரு சவரன் 29,072 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதே நேரம் வெள்ளி விலை கிராமிற்கு […]

Categories
சமையல் குறிப்புகள் பல்சுவை

“ஓணம் ஸ்பெஷல்” அப்பம் எப்படி செய்வது தெரியுமா..??

ஓணம் பண்டிகையின் சிறப்பு உணவான அப்பம் செய்வது எப்படி என்பதை இந்த செய்தி தொகுப்பில் காண்போம்: தேவையான பொருள்கள்: 2 கப் பச்சரிசி தேங்காய்  பச்சை வாழைப்பழம்  நாட்டு சர்க்கரை  அப்ப சட்டி  எண்ணெய்     செய்முறை : ஒரு கப் பச்சரிசியை  2 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி விட்டு பாத்திரம் ஒன்றில் தனியாக  எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் பின் தேங்காய் ஒரு கப் தேங்காய் சேர்த்து பின் ஒரு பச்சை வாழைப்பழத்தை  […]

Categories
பல்சுவை

“ஓணம் பண்டிகை” ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு நிகழ்வுகள்…!!

இன மத பேதமின்றி கொண்டாடப்படும் ஓணம் திருநாளன்று நடைபெறும் சிறப்பு நிகழ்வுகளை இந்த செய்தி தொகுப்பில் காண்போம்: ஓணம் கேரளாவின் அறுவடைத் திருவிழாக்களில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த பருவ காலத்தில் வழிபடுதல், இசை, நடனம், விளையாட்டு, படகு போட்டி மற்றும் நல்உணவு  ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த விழாவானது சின்னம் என்ற மலையாள மாதத்தில் அதாவது ஆகஸ்ட் இறுதியிலும் செப்டம்பர் துவக்கத்திலும் தொடங்கும். இது ஒரு அறுவடை திருவிழா இது ஓராண்டு கால கடின […]

Categories
பல்சுவை

இதோ வந்துவிட்டார் மகாபலி மன்னன்…. ஓணம் திருநாளின் முழு வரலாறு..!!

ஜாதி மத பேதம் கடந்து கொண்டாடப்படும் ஓணம் திருநாளின் முழுவரலாற்றை இந்த செய்தி தொகுப்பில் காண்போம். கேரள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கேரளாவில் கடந்த 10 நாட்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தமிழகத்தில் அதற்கான கொண்டாட்டங்கள் வெகுவிமர்சையாக நடைபெற்று வருகின்றன. ஆவணி மாதத்தில் அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கும் திருவோணத் திருவிழா சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் என பத்து நட்சத்திர நாட்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. மிகவும் […]

Categories
பல்சுவை

”மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை” பொதுமக்கள் மகிழ்ச்சி ….!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால்  வாடிக்கையாளர்கள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை […]

Categories
பல்சுவை

”முண்டாசு கவிஞன்” தொடக்க காலம்…. எப்போது பாரதியாக மாறினான்…!!

செப் 11 முண்டாசு கவிஞன் என்று புகழப்படும் பாரதியாரின் இறந்த நாள் விடுதலை உணர்வை பாடல் மூலம் பாடிய பாரதியின் தொடக்க காலம் மற்றும் இளமை பருவம். விடுதலை வேட்கையை கவிதை மூலம் ஊட்டினான்: நவீன தமிழ் கவிதைக்கு தகப்பன் தான் நம் மீசைக் கவிஞன் பாரதி. தமிழ் தமிழர் நலன் , பெண் விடுதலை, தீண்டாமை போன்றவற்றிற்காக ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே தன் கவிதையால் உரக்கக் கத்தியவன் தான்.நம் தேசிய கவிஞன்.   பட்டங்கள் ஆள்வதும் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று செப்டம்பர் 11…!!

இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 11 கிரிகோரியன் ஆண்டு : 254_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 255_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 111 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 1226 – முதலாவது கத்தோலிக்க நற்கருணை ஆராதனை பிரான்சு, அவினோன் என்ற இடத்தில் இடம்பெற்றது. 1297 – இசுட்டெர்லிங் பாலம் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் வில்லியம் வேலசு  தலைமையில் இசுக்கொட்லாந்துப் படையினர் ஆங்கிலேயரைத் தோற்கடித்தனர். 1541 – சிலியின் சான் டியேகோ நகரம் பழங்குடிப் போர்வீரர்களால் அழிக்கப்பட்டது. 1565 – உதுமானியப் படைகள் மால்ட்டாவில் இருந்து வெளியேறியதை அடுத்து, மால்ட்டா முற்றுகை முடிவுக்கு வந்தது. 1609 – என்றி அட்சன் மன்காட்டனை அடைந்து அங்கு பழங்குடியினர் வாழ்வதைக் கண்டார். […]

Categories
கட்டுரைகள் பல்சுவை

கவி யுகம் கண்ட…… மகாகவி பாரதியார்…..!!

கவி யுகம் கண்ட பாரதியின் நினைவு நாளை அனைவரும் நினைவு கூர்வோம். தமிழனின் தன்னிகரற்ற கவிஞாயிறு பாரதமாதாவின் மகாகவி பாரதியார். மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும் , நினைவு நல்லது வேண்டும் , கனவு மெய்ப்பட வேண்டும் , மண்ணும் மரமும் பயனுற வேண்டும் , அவற்றினால் மனிதனும் உருப்பெற வேண்டும்,  பெண் விடுதலை வேண்டும் , நம் பாரதம் பாரெங்கும் பெருமை அடைய வேண்டும் என்று கவிதை எழுதுபவன் கவிஞ்சனன்று.  கவிதையே வாழ்க்கையாக கொண்டு  […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

BREAKING : குரூப்-4 தேர்வு : உத்தேச விடைகள் வெளியீடு…!!

குரூப்-4 தேர்வு நடைபெற்றதற்கான உத்தேச விடைகள் பட்டியலை TNPSC வெளியீட்டுள்ளது. TNPSC எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4  மூலம் கிராம நிர்வாக அலுவலர் , ஜூனியர் அசிஸ்டன்ட்,  பில் கலெக்டர் , தட்டச்சர் உள்ளிட்ட 6491 காலி பணியிடங்களுக்கு கடந்த1_ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான உத்தேச விடைகள் தற்போது வெளியாகியுள்ளது.TNPSC நடத்திய குரூப்-4 தேர்வுக்கான உத்தேச விடைகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்கள் WWW.tnpsc.gov.in என்ற இணையத்தில் உத்தேச விடைகளை தெரிந்து கொள்ளலலாம்.

Categories
அரசியல் பல்சுவை

கேரள மக்களுடன் எப்பொழுதும் துணை நிற்போம்…. கே.எஸ்.அழகிரி ஓணம் வாழ்த்து..!!

தமிழகத்தில் வாழும் மலையாள மொழி பேசும் கேரள மக்களுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி ஓணம் வாழ்த்து தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் 10 நாட்களாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை நாளை தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் மலையாள மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட மாவட்டங்களில் இப்பொழுதிருந்தே ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு இன்று நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் […]

Categories
அரசியல் பல்சுவை

தொடங்கியது ஓணம் கொண்டாட்டம்…. தமிழக முதல்வர் வாழ்த்து…!!

தமிழகத்தில் மலையாள மொழி பேசும் மக்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்..  கேரள மாநிலத்தில் 10 நாட்களாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை நாளை தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் மலையாள மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட மாவட்டங்களில் இப்பொழுதிருந்தே ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு இன்று நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் அத்திப்பூ கோலமிட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தி […]

Categories
ஆன்மிகம் இஸ்லாம் பல்சுவை விழாக்கள்

அஷீரா நோன்பு 9_ஆம் நாள் நோன்பு எதற்காக தெரியுமா ?

அஷீரா நாள் மொஹரம் மாதத்தின் 10_ஆவது நாள் நோற்கின்ற நோன்பாக இருந்தாலும் , யூதர்களும் அந்த நாளில் நோன்பு நோற்றதால் யூதர்களுக்கு மாற்றம் செய்யும் வகையில் ஒரு நோன்பை அதிகப்படுத்த நபி ஸல்லல்லாஹு அலைஹி ஸலாம் கூறினார்கள். அது எந்த நாள் என்பதை அறிந்து கொள்வோமா ? இப்னு அப்பாஸ் ( ரலி ) அறிவிக்கின்றார்கள். அல்லாஹ்வுடைய தூதர் ( ஸல் ) அவர்கள் ஆஷீரா நாளில் தாமும் நோன்பு நோற்று , மக்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது […]

Categories
ஆன்மிகம் இஸ்லாம் பல்சுவை விழாக்கள்

ரமலானுக்கு பின் மிகச்சிறந்த நோன்பு மொஹரம் நோன்பு….!!

அன்புக்கினியவர்களே ரமலான் மாதத்திற்கு பின்பாக நோன்புகளில் மிகச்சிறந்தது மொஹரம் மாத நோன்பு என்று நபி சல்லலலாம்  கோரினார்கள்.அந்த நோன்பு ஏன் வைக்கவேண்டுமென்று தெரிந்து கொள்வோமா நபி ( ஸல் ) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது யூதர்கள் ஆஷிரா தினத்தில் நோன்பு நோற்பதை கண்டார்கள்.நபியவர்கள் அவர்களிடத்தில் நீங்கள் நோற்கின்ற இந்த நோன்பு எந்த நாள் என்று வினவினார். அதற்கு அவர்கள் , “இது ஒரு புனிதமான நாளாகும். இதில் அல்லாஹ் மூஸா ( அலை ) அவர்களையும் , […]

Categories
ஈரோடு பல்சுவை மாவட்ட செய்திகள்

பூக்களின் இன்றைய விலை……!!

ஈரோடு சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கத்தின் பூக்களின் இன்றைய விலை நிலவரம் : மல்லிகை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 700 முதல் அதிகபட்சம் ரூ 850 வரை விற்பனையாகிறது. முல்லை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 280 முதல் அதிகபட்சம் ரூ 350 வரை விற்பனை செய்யப்படுகின்றது. காக்கடா கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 250 முதல் அதிகபட்சம் ரூ 300 ரூபாய்வரை விற்பனையாகிறது. பட்டு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ 10 முதல் அதிகபட்சம் ரூ 130 வரை விற்கப்படுகின்றது. […]

Categories
ஆன்மிகம் இஸ்லாம் பல்சுவை விழாக்கள்

மொஹரம் இருவகையாக கொண்டாடும் முஸ்லிம்கள் …..!!

மொஹரம் பாண்டியாகையை சுனிஸ் மற்றும் சியாஸ் பிரிவினர் ஒவ்வொருவரும் ஒரு விதமாக கொண்டாடுகின்றனர். ரெண்டு பேருமே ஒரே மாதிரிதான் கொண்டாடுவாங்க கலாச்சாரங்கள் ஒன்றுதானா பிரிவு மட்டும் தனித்தனியாக சியாஸ் பிரிவினர் என்ன பண்ணுவாங்க என்றால் மொஹரம் அன்று விரதம் இருப்பார்கள். அந்த நாள் முழுவதும் விரதம் இருப்பார்கள்.சுனிஸ் பிரிவினர் மொஹரம் அன்றும் விரதம் இருப்பார்கள்,  முன்னாடி நாளும் அல்லது அதற்கு அடுத்த நாளும் விரதம் இருப்பார்கள். மொஹரம் பண்டிகை இந்த மாதம் முழுவதும் கொண்டாடுறாங்க. எஸ்பெஷல்லி பஸ்ட் 10 நாள் தான் […]

Categories
ஆன்மிகம் இஸ்லாம் பல்சுவை விழாக்கள்

முஸ்லிமின் முதல் மாதம்…..”மொஹரம் பண்டிகை”…. சியாஸ், சுனிஸ்_சின் வெவ்வேறு காரணம்…!!

மொஹரம் பண்டிகையை  சியாஸ், சுனிஸ் பிரிவினர் வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகிறேன். முஸ்ஹலிம்கள் இரண்டு வகையாக பிரித்துள்ளனர். ஓன்று சியாஸ்  மற்றொன்று சுனிஸ். இந்த இரண்டு பிரிவினரும் தனித்தனியே மொஹரம் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.இதில் சியாஸ் பிரிவினர் அவரின் தலைவரான உசேன் அபின் அலியோட இறந்த துக்கத்தை அனுசரிப்பதை  மொஹரமாக கொண்டாடுகின்றனர். சுனிஸ் பிரிவினர் எகிப்தியன் அரசரை வெற்றி கொண்ட நாளாக இதை கொண்டாடுகிறார்கள். இந்த உசேன் அபின் அலி நபிகள் நாயகத்தின் குடும்பத்தை சார்ந்தவர் ஆவர். அவர் அந்த காலகட்டங்களில் டம் ஹஸ்ஷை ஆட்சி செய்த […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

24 மணி நேரம்…. 16 மாவட்டம்…. பரவலாக மழை…. வானிலை ஆய்வு மையம் …!!

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் 16 மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்  தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கோவை மாவட்டத்தின் சின்னக்கல்லாரில் 2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்சமாக சென்னையில் 37 டிகிரி செல்சியஸ்_ஸூம் , குறைந்தபட்சமாக  27 டிகிரி செல்சியஸ்_ஸூம் பதிவாகியுள்ளது.வெப்ப சலனம் காரணமாகவும் காரைக்கால் அருகே வளிமண்டல கீழ்அடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாகவும் தமிழகத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா வைரல்

ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட்…!!!

ஜோக்கர் படத்தில் நடித்த நடிகை ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஜோக்கர் படத்தின் கநாயகியாக நடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன். அதை தொடர்ந்து ஆண் தேவதை படத்திலும் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் நடத்திய ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வலம் வந்து அணைத்து இளைஞர்களின் மனங்களையும் கொள்ளை கொண்டன. இந்த போட்டோஷூட் குறித்து பேட்டியளித்த இவர் “ஜோக்கர் படத்தை தொடர்ந்து கொஞ்சம் வித்தியாசம் வாய்ந்த மாடர்ன் உடையில் போட்டோ ஷுட் செய்தேன். இப்போது மீண்டும் புடவையில் போட்டோஷுட் செய்திருக்கிறேன். இந்த போட்டோஷூட் ஒரு […]

Categories
பல்சுவை

பெட்ரோல், டீசல் விலை உயர்வு… வாகன ஓட்டிகள் கவலை..!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து  இருப்பதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை கச்சா […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று செப்டம்பர் 10…!!

இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 10 கிரிகோரியன் ஆண்டு : 253_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 254_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 112 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1419 – பர்கண்டி கோமகன் ஜான் பின்னாளில் பிரான்சின் மன்னராகப் பதவியேற்ற ஏழாம் சார்லசினால் கொல்லப்பட்டார். 1509 – கான்ஸ்டண்டினோபில் நகரை நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை தாக்கியதில் ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள், 109 பள்ளிவாசல்கள் அழிந்தன. 10,000 பேர் வரை இறந்தனர். 1515 – தாமஸ் வோல்சி கருதினாலாக நியமிக்கப்பட்டார். 1570 – எசுப்பானிய இயேசு சபை மதகுருக்கள் அமெரிக்காவின் இன்றைய வர்ஜீனியாவில் தரையிறங்கினர். 1759 – பாண்டிச்சேரியில் பிரெஞ்சுக் கடற்படைகளுக்கும் ஜோர்ஜ் போக்கொக் தலைமையிலான பிரித்தானியக் கடற்படைக்கும் இடையில் போர் வெடித்தது. பிரெஞ்சுக் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

மீண்டும் முன்பதிவு நடக்குமா ? நடக்காதா ? … எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் எஸ்யூவி கார் ..!!

எம்ஜி நிறுவனத்தின்  ஹெக்டர் எஸ்யூவி காரின் முன்பதிவு மீண்டும் தொடங்கப்படுவது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் 27ந் தேதி தனது  ஹெக்டர் எஸ்யூவி காரை  இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த ஹெக்டர் எஸ்யூவி காரை  28,000 பேர் இந்தியாவில் முன்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது எம்ஜி நிறுவனம் ஹெக்டர் எஸ்யூவிக்கான புக்கிங்கை நிறுத்தியுள்ளது . மேலும், எம்ஜி மோட்டார் நிறுவனம் மாதத்திற்கு 2,000 காரை மட்டும் உற்பத்தி […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

ஆசிரியர்களுக்கு குட் நியூஸ் ….19, 427 பணியிடங்களுக்கான அரசாணை வெளியீடு….!!

தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் 19,427 காலி பணியிடங்களுக்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. 19, 427 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரந்தரமாக்கி தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. 2017 – 18 ஆம் கல்வியாண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்தபடி அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு. இதில் முதல் கட்டமாக 17 ஆயிரம் தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படுகின்றன.

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

மாருதியின் புதிய வேகன்ஆர் கார் … இந்தியாவில் சோதனை ஓட்டம் ..!!

மாருதி நிறுவனத்தின் புதிய காரான வேகன்ஆர் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள்  இணையத்தில் லீக் ஆகியுள்ளது. மாருதி நிறுவனத்தின்  வேகன்ஆர் கார் சோதனை புகைப்படங்கள் ஏற்கனவே பலமுறை  இணையதளத்தில் வெளியானது. அந்த வகையில் தற்போது இந்தியாவில் இந்த காரின் சோதனை செய்யப்பபட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த புதிய வேகன்ஆர் ஸ்டிங்கிரே மாடலில் மேம்பட்ட இன்டீரியர்கள், ஸ்மார்ட் பிளே ஸ்டூடியோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவை கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் வெளிப்புறமும் புதிய பம்ப்பர்கள், புதிய ஹெட்லைட் கிளஸ்டர், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், […]

Categories
பல்சுவை

“மொஹரம்” ஹிஜ்ரா என்னும் இஸ்லாமிய புத்தாண்டின் தொடக்க வரலாறு…!!

ஹிஜ்ரி என்றழைக்கப்படும் புதிய இஸ்லாமிய வருடம் தொடங்கிய வரலாற்றை தெரிந்து கொள்வோம் வாருங்கள். ஹிஜ்ரி என்பது இஸ்லாமின் தொடக்கம் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஹிஜ்ரா எனும் சம்பவம் வள்ளலார் நபிகள் நாயகம் அவர்கள் செல்லும் வழியில் நடந்த ஒரு தியாக சம்பவம் அதைக் கொண்டே ஹிஜ்ரி ஆண்டு கணக்கிடப்படுகிறது. ஹிஜ்ரா என்ற அரபுச் சொல்லுக்கு பயணம் என்பது பொருள். இவ்வுலகில் முதன் முதலாக ஹிஜ்ரா என்னும் பயணம் மேற்கொண்டவர் இப்ராஹிம் நபி அவர்கள் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

கியா நிறுவனத்தின் வேரியண்ட் கார் … இந்தியா அதிரடி அறிமுக விற்பனை ..!!

கியா மோட்டார்ஸ் நிறுவனம் புதியதாக வேரியண்ட்  செய்யப்பட்ட கார்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.  கியா மோட்டார்ஸ் நிறுவனம் செல்டோஸ் ஜி.டி.எக்ஸ். பிளஸ் காரின் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த வேரியண்ட் கார்களின் விலை ரூ. 16.99 லட்சம் என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. மேலும், இந்தியாவில் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் வாகனம் செல்டோஸ் மாடல் ஆகும். இந்த புதிய செல்டோஸ் ஜி.டி.எக்ஸ். பிளஸ் மாடலானது 1.4 லிட்டர் டி-ஜி.டி.ஐ. பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

நாட்டின் முதல் பி.எஸ் மோட்டார் சைக்கிள் … இந்தியாவில் அறிமுகம் செய்த ஹீரோ ..!!

ஹீரோ நிறுவனம் முதன் முதலாக பி.எஸ். மோட்டார் சைக்கிளை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பி.எஸ்.6 மோட்டார் சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஹீரோ ஸ்பிளென்டர் பி.எஸ். 6 மோட்டார் சைக்கிள் புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஹீரோ ஸ்பிளென்டர் பி.எஸ். 6 மாடலை  அறிமுகம் செய்தது. இது ஹீரோ ஸ்பிளென்டர் பி.எஸ். 4 மாடலின் விலையை விட அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. […]

Categories
பல்சுவை வானிலை

இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் பொதுமக்களை வாட்டி எடுத்து வருகின்ற போதிலும் அடிக்கடி பல மட்டங்களில் மழையும் பெய்து வருகின்றது. இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சை, நாகை, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா வைரல்

வைரலாக பரவிய ஸ்ரேயாவின் நடன வீடியோ…!!!

அஜித், விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரேயாவின் நடன வீடியோ ஓன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘இஷ்டம்’  தெலுங்கு படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை சஸ்ரேயா. தமிழ், தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ள இவர் சில ஆங்கிலப் படங்களிலும் நடித்துள்ளார். இதையடுத்து தற்போது அரவிந்சாமிக்கு ஜோடியாக ‘நரகாசூரன்’, விமலுக்கு ஜோடியாக ’சண்டைகாரி தி பாஸ்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பின் நடிகை ஸ்ரேயா இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது கவர்ச்சியான படங்களையும், வீடியோக்களையும் […]

Categories

Tech |