Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று செப்டம்பர் 02…!!

  இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 02   கிரிகோரியன் ஆண்டு : 245_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 246_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 120 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 1642 – இங்கிலாந்து நாடாளுமன்றம் லண்டன் நாடக அரங்குகள் அனைத்தையும் மூடிவிட உத்தரவிட்டது. 1666 – லண்டன் பெரும் தீ: லண்டனில் இடம்பெற்ற பெருந்தீயினால் மூன்று நாட்களில் புனித போல் தேவாலயம் உட்பட 10,000 கட்டடங்கள் அழிந்தன. 1752 – கிரெகொரியின் நாட்காட்டி மேற்கு […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

சியோமி Mi ஏ3 ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியாவில் ஆரம்பம்..!!!

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி தனது புதிய Mi ஏ3 ஸ்மார்ட்போன் விற்பனையை இந்தியாவில் தொடங்கியது.  சியோமி நிறுவனம் தனது புதிய Mi ஏ3 ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனை சமீபத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் விற்பனை செய்ய தயாராக உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் 6.088 inch ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம், ஏழாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் என அனைத்தும் உயர் தரத்தில் வழங்கப்பட்டுள்ளது. […]

Categories
சினிமா பல்சுவை வைரல்

இணையத்தில் வைரலாகிய ஐஸ்வர்யா ராய் போட்டோஷூட்…!!!.

அபிஷேக் பச்சனின் மனைவியும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராயின் லேட்டஸ்ட் போட்டோஷூட்  இணையத்தில் வைரலாகி வருகிறது. 1994-ம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டவர் ஐஸ்வர்யா ராய். இவர் இந்தி, ஆங்கிலம், தமிழ், பெங்காலி மற்றும் தெலுங்கு  உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார். 1997-ம் ஆண்டு வெளிவந்த “இருவர்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். இவர் 2007-ம் ஆண்டு அமிதாப் பச்சனின் மகனான அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர் இயக்குனர் மணிரத்னத்தின் “பொன்னியின் செல்வன்” படத்தில் […]

Categories
கல்வி மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

5,575 தேர்வு மையங்கள்…. 6, 491 பணியிடங்கள்…. இன்று குரூப் 4 தேர்வு.!!

TNPSC நடத்தும் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.   TNPSC நடத்தும் தேர்வுகளிலேயே இது தான் அதிக பேர் விண்ணப்பித்துள்ள தேர்வாகும். 301 தாலுகா  மையங்களில் 5,575 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 6, 491 பணியிடங்களுக்கு இன்று காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரை 3 மணி நேரம் குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. தேர்வறைக்குள் கட்டாயமாக செல்போன், மின்னணு சாதனங்கள் கைப்பை ,  […]

Categories
பல்சுவை

பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை… வாகன ஓட்டிகள் நிம்மதி..!!  

கடந்த இரண்டு நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று செப்டம்பர் 01…!!

இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 01 கிரிகோரியன் ஆண்டு : 244_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 245_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 121 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1420 – சிலியின் அட்டகாமா பகுதியில் 9.4 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சிலி, அவாய், யப்பான் நாடுகளை ஆழிப்பேரலைதாக்கியது. 1449 – மங்கோலியர்கள் சீனப் பேரரசரைக் கைப்பற்றினர். 1529 – அர்கெந்தீனாவில் கட்டப்பட்ட சாங்தி இசுப்பிரித்து எசுப்பானியக் கோட்டை உள்ளூர் மக்களால் தகர்க்கப்பட்டது. 1532 – ஆன் பொலின் பெம்புரோக்கின் கோமாட்டியாக அவரது கணவராக  நிச்சயிக்கப்பட்ட  இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னரால் அறிவிக்கப்பட்டார். 1604 – சீக்கியர்களின் புனித நூல் ஆதி கிரந்த் பொற்கோவிலில் முதற்தடவையாக வைக்கப்பட்டது. 1715 – பிரான்சின் பதினான்காம் லூயி மன்னர் 72 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

இந்தியாவில் அறிமுகமான டிரைபர் எம்.பி.வி. கார்…!!!

ரெனால்ட் நிறுவனம் தனது புத்தம் புதிய டிரைபர் எம்.பி.வி. காரை இந்தியாவில் அறிமுகம் செய்யதுள்ளது. ரெனால்ட் நிறுவனம் தனது புதிய டிரைபர் எம்.பி.வி. காரை கடந்த ஜூன் மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது இந்நிறுவனம் இப்புதிய டிரைபர் எம்.பி.வி. காரை இந்தியாவிலும் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டிரைபர் காரை  இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சி.எம்.எஃப்.-ஏ பிளாட்ஃபார்மை தழுவி உருவாக்கப்பட்டுள்ள இந்த காரில் புதிய அலாய் வீல்கள், கேரக்டர் லைன், ஃபிளேர்டு வீல் ஆர்ச்கள் மற்றும் […]

Categories
பல்சுவை

மாற்றமின்றி பெட்ரோல் , டீசல்…. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி..!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை கச்சா […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 31…!!

இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 31 கிரிகோரியன் ஆண்டு : 243_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 244_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 122 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1056 – பைசாந்தியப் பேரரசி தியோடோரா பிள்ளைகளின்றி இறந்தார். இவருடன் மக்கெடோனிய வம்சம் முடிவுக்கு வந்தது. 1057 – பைசாந்தியப் பேரரசர் ஆறாம் மைக்கேல் பிரிங்காசு ஒரே ஒரு ஆண்டு ஆட்சியின் பின்னர் கடத்தப்பட்டார். 1314 – நார்வே மன்னர் ஐந்தாம் ஆக்கோன் தலைநகரை  பேர்கனில்  இருந்து  ஒசுலோவுக்கு  மாற்றினார். 1422 – இங்கிலாந்தின் மன்னர் ஐந்தாம் என்றி பிரான்சில் இருக்கும் போது இரத்தக்கழிசல்  நோயினால் இறந்தார். அவரது மகன் […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி பல்சுவை

Playstore யில் தொடரும் ஆப் நீக்கம் … ஆண்ட்ராய்டு போனில் மால்வேர் தாக்குதல் ..!!

கூகிள் நிறுவனம் playstore யில் இருந்து  கேம் ஸ்கேனர் செயலியை நீக்கியுள்ளது . லட்சக்கணக்கான மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் செயலி கேம் ஸ்கேனர். இந்த செயலியில்  ஸ்கேன் செய்யப்படும் புகைப்படங்களை எளிதில் பிடிஎப் ஆக மாற்றலாம்.இந்நிலையில் , இந்தச் செயலி மீது மால்வேர் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். எனவே, கேம் ஸ்கேனர் செயலியை கூகுள் நிறுவனம் “playstore” இல் இருந்து நீக்கியுள்ளது. மேலும்,  மால்வேர் தாக்குதல் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் மட்டுமே இருப்பதாகவும்,  ஐஓஎஸ் வெர்ஷனில் வழக்கம்போல் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]

Categories
பல்சுவை

ஏறுது இறங்குது…. ஆட்டம் காட்டும் தங்கம்….இன்று குறைந்தது….!!

தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ 184 குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில தினங்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. குறிப்பிட்ட அளவு விலை ஏறுவதும் , இறங்குவதுமாக இருந்த தங்கத்தின் விலை இன்று காலை  சவரனுக்கு ரூ184 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ 184 குறைந்து  29,512க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே 22 காரட் ஆபரணத் தங்கம் 1 கிராமூக்கு ரூ23 குறைந்து ரூ 3,689_க்கு  விற்பனை […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

Maruti Suzuki: இந்தியாவில் 40,618 கார்கள் திரும்பி பெறப்படும் …!

கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் தயாரித்த கார்களை திரும்ப பெறுவதாக மாருதி சுசுகி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவின் பிரபல கார் நிறுவனமான மாருதி சுசுகி, கடந்தாண்டு நவம்பர் 15-ம் தேதி முதல் இந்தாண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி வரை தயாரிக்கப்பட்ட கார்களை திரும்ப பெறப்போவதாக அறிவித்துள்ளது. Fuel hose-ல் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்யவே இந்த 40,618 வாகனங்களை திரும்ப பெறுகிறது மாருதி சுசுகி நிறுவனம். இந்நிறுவனம் 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் புது ஜெனரேசன் வாகன் ஆர் காரை அறிமுகம் செய்தது. 1.0 லிட்டர் […]

Categories
சினிமா பல்சுவை வைரல்

இணையத்தில் வைரலாகும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் போட்டோஷூட்…!!!.

‘கொடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான ‘அனுபமா பரமேஸ்வரனின்’ லேட்டஸ்ட் போட்டோஷூட்  வைரலாகி வருகிறது. கேரளத்தின், திரிச்சூர்இரிஞ்ஞாலகுடாவில் பிறந்த நடிகை அனுபமா பரமேசுவரன் கடந்த 2015-ம் ஆண்டில் வெளியான ‘பிரேமம்’  திரைப்படத்தின் வாயிலாக திரைப்படத்துறையில் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தில் இவர் நடித்த “மேரி” என்ற கதாபாத்திரத்தின் மூலமாக பரவலாக புகழ்பெற்றார். அதன்பின் ‘கொடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தார். தற்போது இவர் பரத நாட்டியத்தில் ஈர்க்கப்பட்ட ஒரு மருத்துவ மாணவியாக கண்ணன் இயக்கத்தில் உருவாக்கிக்கொண்டிருக்கும் படத்தில் […]

Categories
பல்சுவை

பெட்ரோல் , டீசல்  விலை நிலவரம்…..!!

பெட்ரோல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 30…!!

இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 30 கிரிகோரியன் ஆண்டு : 242_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 243_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 123 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்:   70 – உரோமைப் பேரரசர் டைட்டசு எரோடின் கோவிலை அழித்த பின்னர் தனது எருசலேம் முற்றுகையை முடித்துக் கொண்டார். 1363 – சீனாவில் யுவான் ஆட்சியைக் கவிழ்க்க சென் யூலியாங், கோங்வு பேரரசர் ஆகிய கிளர்ச்சித் தலைவர்களின் தலைமையில் சந்தித்தனர். ஐந்து வார போயாங்கு ஏரி சமர் ஆரம்பமானது. 1464 – இரண்டாம் பவுலுக்குப் பின்னர் இரண்டாம் பயசு 211-வது திருத்தந்தையாகப் பதவியேற்றார். 1574 – குரு ராம் தாஸ் நான்காவது சீக்கிய குருவானார். 1791 – இங்கிலாந்தின் பண்டோரா என்ற கடற்படைக் […]

Categories
பல்சுவை

கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டும் தங்கவிலை… சவரனுக்கு ரூ120 குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி..!!

தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ 120  குறைந்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் இருந்த  கவலை நீக்கியுள்ளது. கடந்த சில தினங்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. குறிப்பிட்ட அளவு விலை ஏறுவதும் , இறங்குவதுமாக இருந்த தங்கத்தின் விலை இன்று காலை  சவரனுக்கு ரூ112 ரூபாய் உயர்ந்தது. மேலும் தொடர்ந்து அதிகரிக்கும் என்ற அச்சம்  இருந்து   வந்த நிலையில், தற்போது  சவரனுக்கு ரூ120 குறைந்து விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ 120 குறைந்து  […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

Flipkart & Amazon: மாத தள்ளுபடி விற்பனை ஆரம்பம்…!!!

Flipkart மற்றும் Amazon  நிறுவனம் ஆகஸ்ட் மாதத்திற்கான மாத  ஸ்மார்ட்போன் தள்ளுபடி விற்பனையை  தொடங்கியது. Flipkart மற்றும் Amazon  நிறுவனம் ஆகஸ்ட் மாதத்திற்கான மாத  ஸ்மார்ட்போன் தள்ளுபடி விற்பனையை  ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வாரத்தில் தொடங்கியது. Flipkart நிறுவனத்தின் சார்பில் Month-End Mobiles Fest விற்பனை என்றும் ,Amazon நிறுவனத்தின் சார்பில் Fab Phones Fest விற்பனை என்றும் நடத்தி வருகிறது. இந்த விற்பனைகள் மூலம் சந்தையில் பிரபலமாக உள்ள பல ஸ்மார்ட்போன்களை தள்ளுபடி மற்றும் சலுகையில் வழங்கிவருகிறது. Flipkart-ல் நடைபெறும் தள்ளுபடி விற்பனை இம்மாதம் 31-ம் தேதி வரையும், […]

Categories
பல்சுவை

உயரும் தங்கம் கதறும் மக்கள்… ரூ30,000த்தை நெருங்கியது..!!

தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ 112  அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர் கடந்த சில தினங்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. குறிப்பிட்ட அளவு விலை ஏறுவதும் , இறங்குவதுமாக இருந்த தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ264 ரூபாய் உயர்ந்தது. மேலும் தொடர்ந்து அதிகரிக்கும் என்ற அச்சம்  இருந்து   வந்த நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ112 உயர்ந்து விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ 264உயர்ந்து 29,816க்கு விற்பனை செய்யப்படுகின்றது. […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இன்ஸ்டாகிராம் பிழையை கண்டறிந்தவருக்கு 7,20,000 ரூபாய் பரிசு…!!!

இன்ஸ்டாகிராம் செயலியில் இருந்த பிழையை கண்டறிந்த சென்னை வாலிபருக்கு 7.2 லட்சம் ரூபாய் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் பிழை இருப்பதை கண்டறிந்த சென்னையை சேர்ந்த லக்‌ஷமன் முத்தையா என்பவருக்கு ரூ. 7.2 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறையை போன்று இம்முறையும் இன்ஸ்டாகிராமில் பாஸ்வேர்டு ரீசெட் குறியீடுகளை வழங்கும் முறையில் இருக்கும் தவறை கொண்டு பல பயனர்களின்  பாஸ்வேர்டு ரீசெட் குறியீடுகளை உருவாக்கி ஹேக் செய்ய முடியும் என்பதை கண்டறிந்துள்ளார்.  இதனை உறுதிப்படுத்திய ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பாதுகாப்பு குழு  லக்‌ஷமன் முத்தையாவுக்கு ரூ. […]

Categories
பல்சுவை

”பெட்ரோல்,டீசல் விலை குறைவு” பொதுமக்கள் மகிழ்ச்சி ….!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை கச்சா […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 29…!!

இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 29 கிரிகோரியன் ஆண்டு : 241_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 242_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 124 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 708 – செப்பு நாணயம் முதன் முதலில் சப்பானில் வார்க்கப்பட்டது. 1009 – செருமனியில் மாயின்சு பேராலயம் அதன் திறப்பு விழாவின் போது தீயினால் பெரும் சேதத்துக்குள்ளானது. 1261 – நான்காம் உர்பானுக்குப் பின்னர் நான்காம் அலெக்சாந்தர் 182-வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1350 – வின்செல்சி போரில் ஆங்கிலேயக் கடற்படைக் கப்பல்கள் மூன்றாம் எடவர்டு மன்னர் தலைமையில் 40 காசுட்டீலியக் கப்பல்களைத் தாக்கி வெற்றி பெற்றன. 1484 – எட்டாம் இனசென்ட்டுக்குப் பின்னர் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

சென்னையில் புதிதாக பரவும் எலக்ட்ரிக் … அதிர்ச்சியில் ஆட்டோ ஓட்டுனர்கள் ..!!

சென்னையில் புதிய மகேந்திர நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஆட்டோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில் , அதைக் கருத்திற்கொண்டு பல்வேறு நகரங்கள் மற்றும் தலைநகர் பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் ஆட்டோக்களை எலக்ட்ரிக் ஆட்டோவாக மாற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ,  மஹிந்திரா நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் இரண்டு புதிய ஆட்டோக்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆட்டோக்களுக்கு ட்ரியோ மற்றும் ட்ரியோ யாரீ என பெயரிடப்பட்டுள்ளது .   மேலும் ,  இந்த ஆட்டோ ஐ.பி.67 […]

Categories
பல்சுவை

தங்கம் விலை கிடு கிடு உயர்வு… பவுனுக்கு ரூ264 அதிகரித்ததால் பொதுமக்கள் கவலை..!!

தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ 264  அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர் கடந்த சில தினங்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. குறிப்பிட்ட அளவு விலை ஏறுவதும் , இறங்குவதுமாக இருந்த தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 8 ரூபாய் உயர்ந்தது.மேலும் தொடர்ந்து அதிகரிக்கும் என்ற நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ 264 உயர்ந்து விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ 264உயர்ந்து 29,704_க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே 22 […]

Categories
பல்சுவை

தங்கம் விலை சற்று உயர்வு… பவுனுக்கு ரூ8 உயர்ந்தது..!!

தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ 8  அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர் கடந்த சில தினங்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. குறிப்பிட்ட அளவு விலை ஏறுவதும் , இறங்குவதுமாக இருந்த தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 104 ரூபாய் உயர்ந்தது.மேலும் தொடர்ந்து அதிகரிக்கும் என்ற நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ 640 உயர்ந்து விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ 8 உயர்ந்து 29,528_க்கு விற்பனை செய்யப்படுகின்றது. […]

Categories
பல்சுவை

”மாற்றமின்றி பெட்ரோல்,டீசல் விலை” பொதுமக்கள் நிம்மதி…!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இரண்டாவது நாளாக மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால்  வாடிக்கையாளர்கள் சற்று நிம்மதி  அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 28…!!

இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 28 கிரிகோரியன் ஆண்டு : 240_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 241_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 125 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 475 – உரோமைத் தளபதி ஒரெசுடசு மேற்கு உரோமைப் பேரரசர் யூலியசு நேப்போசை தலைநகர் ராவென்னாவில் இருந்து வெளியேற்றினான். 632 – முகம்மது நபியின் மகள் பாத்திமா இறந்தார். இவரின் இறப்பின் காரணம் சுனி, சியா முசுலிம்களிடையே சர்ச்சைக்குரிய தலைப்பாக இருந்து வருகிறது. 1521 – உதுமானியத் துருக்கிகள் பெல்கிறேட் நகரைக் கைப்பற்றினர். 1524 – எசுப்பானியரின் குவாத்தமாலா ஆக்கிரமிப்பின் போது, காக்சிக்கல் மாயா மக்கள் தமது முன்னாள் எசுப்பானியக் கூட்டுப் படைகளை எதிர்த்துக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். 1542 – துருக்கிய-போர்த்துக்கீசப் போர்: […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

இந்திய மண்ணில் அசத்த வரும் புதிய கார் … ரெனோல்ட் நிறுவனத்தின் அசத்தல் கார் ..!!

ரெனால்ட் நிறுவனம் தனது புதிய க்விட் ஃபேஸ்லிஃப்ட் காரை  இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது . இந்த க்விட் ஃபேஸ்லிஃப்ட் காரானது  அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது . இந்த , புதிய க்விட் கார் பி.எஸ்.4 ரக என்ஜின்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது . மேலும் , இந்த க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் க்விட் கே.இசட்.இ. எலெக்ட்ரிக் காரை போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது . குறிப்பாக , இந்த  புதிய […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஸ்மார்ட் போனுக்கு சங்கு கூத வரும் சாம்சங் … அசத்தல் அம்சங்களுடன் அறிமுகம் ..!!

சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போனை  இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது . கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போனானது ஏற்கனவே அந்நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். இந்த , கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, எக்சைனோஸ் ஆக்டா-கோர் பிராசஸர், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் மற்றும் சாம்சங்கின் ஒன் யு.ஐ. வழங்கப்பட்டுள்ளது.     மேலும் , 13 எம்.பி., 2 எம்.பி. பிரைமரி கேமரா,  மற்றும் 8 எம்.பி. […]

Categories
பல்சுவை வானிலை

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  கடந்த சில நாட்களாகவே  வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் லேசான மற்றும் மிதமான கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை, நீலகிரி, தேனி ஆகிய 3 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை கடலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு  வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
பல்சுவை

“வெறிச்சோடிய நகைக்கடைகள்” சவரனுக்கு ரூ7000 அதிகரிப்பு… பரிதவிக்கும் மக்கள்… விலை உயர்விற்கு காரணம் என்ன..??

ஒரே ஆண்டில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 7000 ரூபாய் அதிகரித்துள்ளது. உலக பொருளாதார வீழ்ச்சியால் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது வலுவாக திரும்பியதே தங்க விலை உயர்விற்கு  காரணம். இதே நிலை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்பதால் தங்கத்தின் விலை இப்போதைக்கு குறைய வாய்ப்பே இல்லை. நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஆபரண தங்கத்தின் விலை உயர்வால் முதலீட்டாளர்களுக்கு கொண்டாட்டம் என்றால் அடித்தட்டு மக்களுக்கு திண்டாட்டம். திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளுக்கு குண்டுமணி அளவுக்கு தங்கம் […]

Categories
பல்சுவை

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை…. இன்றைய விலை நிலவரம்..!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால்  வாடிக்கையாளர்கள் சற்று நிம்மதி  அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 27…!!

இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 27 கிரிகோரியன் ஆண்டு : 239_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 240_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 126 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 410 – விசிகோத்துகளின் உரோமை மீதான மூன்று நாள் முற்றுகை முடிவுற்றது. 1172 – இங்கிலாந்து மன்னர் இரண்டாம் என்றி தனது வாரிசுகளாக என்றி (இளம் மன்னர்), பிரான்சின் மார்கரெட் ஆகியோருக்கு முடி சூடினார், ஆனாலும் அவர்களுக்கு எவ்வித அதிகாரமும் வழங்கவில்லை. 1593 – பிரான்சு மன்னர் நான்காம் என்றியைப் படுகொலை செய்ய பியேர் பாரியர் என்பவன் எடுத்த முயற்சி வெற்றி […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

மெர்சல் காட்ட வரும் “டிரைபர்  எஸ்.யு.வி” … இந்தியாவில் அசத்தல் ஆரம்பம் ..!!

ரெனால்ட் நிறுவனம் தற்போது டிரைபர்  எஸ்.யு.வி என்ற புதிய மாடல் காரை அறிமுகம் செய்ய உள்ளது . பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் இதற்கு முன்பு  க்விட் மாடல் மூலம் இந்திய வாகன சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் , தற்போது டிரைபர் என்ற பெயரில்  எஸ்.யு.வி என்ற புதிய  மாடலை அறிமுகம் செய்ய உள்ளது . மேலும் ,  இந்த வாகனத்துக்கான முன்பதிவு ஆகஸ்டு 17-ந் தேதி தொடங்கப்பட்டிருந்த நிலையில் ,  இம்மாதம் 28-ந் தேதி […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

ஜப்பானிய மோட்டார் சைக்கிள் இந்தியாவில் … வெறித்தன வெயிட்டிங்கில் இளைஞர்கள் ..!!

ஹோன்டா நிறுவனம் புதியதாக ஹோன்டா சி.பி.150எம் என்ற மோட்டார் சைக்கிளை உருவாக்கியுள்ளது . ஹோன்டா நிறுவனம் தற்போது சர்வதேச ஜப்பானிய மோட்டார் சைக்கிளான  யு.ஜே.எம்  அடிப்படையில் ஹோன்டா சி.பி.150எம் என்ற அதிநவீன மோட்டார் சைக்கிளை உருவாக்கியுள்ளது . இந்த ஹோன்டா சி.பி.150எம் மோட்டார் சைக்கிளானது  யமஹா நிறுவனத்தின் எம்.டி 15 டிரேசர் மாடலுக்கு போட்டியாக தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் , சி.பி.150எம் என்ற பெயரில் தாய்லாந்தில் இந்த மோட்டார் சைக்கிள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இது சி.பி. 150 ஆர். ஸ்ட்ரீட்ஸ்டெர் மாடலை […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

மசாஜ் செய்யும் வசதி கொண்ட மாடல் கார் … ஆடி நிறுவனத்தின் அசத்தல் கார் ..!!

ஆடி நிறுவனம் தற்போது  தனது நான்காம் தலைமுறை ஏ8.எல் செடான் மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது . இந்தியாவில்  2017-ம் ஆண்டு காட்சிப்படுத்தப்பட்ட இந்த காரை தற்போது அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் , இதற்கான முன்பதிவுகளை இந்நிறுவனம் தொடங்கிவிட்டது . இந்த ஆடி ஏ8.எல். காரின்  நீளம் 5,302 மி.மீ., அகலம் 1,945 மி.மீ., உயரம் 1,488 மி.மீட்டராக உருவாக்கப்பட்டுள்ளது . இது  முந்தைய மாடலைக் காட்டிலும்  37 மி.மீ. நீளமும், 17 மி.மீ. உயரம் அதிகமாக கொண்டுள்ளது . […]

Categories
பல்சுவை

இன்றும் பெட்ரோல், டீசல் உயர்வு…. வாகன ஓட்டிகள் கவலை..!!

இன்றும்  பெட்ரோல் மற்றும் டீசல் விலை  உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை கச்சா […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 26…!!

இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 26 கிரிகோரியன் ஆண்டு : 238_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 239_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 127 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 683 – உமையா கலீபு முதலாம் யசீதின் இராணுவத்தினர் மதீனாவில் 11,000 பேரைக் கொன்றனர். 1071 – செல்யூக்குகள் பைசாந்திய இராணுவத்தை மான்சிக்கெர்ட் போரில் தோற்கடித்தனர். இவர்கள் விரைவில் அனத்தோலியாவின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றினர். 1303 – தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சி சித்தோர்காரைக் கைப்பற்றினான். 1542 – பிரான்சிசுக்கோ டி ஒரிலானா அமேசா ஆற்றின் வழியே சென்று அத்திலாந்திக் பெருங்கடலை அடைந்தார். 1748 – அமெரிக்காவின் முதலாவது லூதரனியத் திருச்சபை பிலடெல்பியாவில் நிறுவப்பட்டது. 1768 – ஜேம்ஸ் குக் தனது முதலாவது கடற்பயணத்தை இங்கிலாந்தில் இருந்து என்டெவர் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

அதிரடி விலை குறைப்பில் நோக்கியா … அதிர்ச்சி ஆனந்தத்தில் வாடிக்கையாளர்கள் ..!!

நோக்கியா நிறுவனத்தின்  ஸ்மார்ட்போன்களின்  விலையானது அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது . இந்தியாவில் நோக்கியா 7.1 மற்றும் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விலையானது குறைக்கப்பட்டுள்ளது. இந்த நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. மாடல் ரூ. 12,999 விலையிலும் ,   நோக்கியா 6.1 பிளஸ் ரூ. 11,999 விலையிலும் விற்பனை செய்யப்பட்டுவந்தது . தற்போது , அமேசான் தளத்தில் இதன் விலையானது  குறைவாக கிடைக்கிறது     . குறிப்பாக , நோக்கியா 6.1 பிளஸ் மாடலின் 4 ஜி.பி. […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

எல்.ஜி. நிறுவனத்தின் எடை குறைவான லேப்டாப் … இந்தியாவில் விற்பனைக்கு ரெடி ..!!

எல்.ஜி. நிறுவனம் தனது புதிய படைப்பான கிராம் சீரிஸ் லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது . எல்.ஜி. நிறுவனம் புதிய கிராம் சீரிஸ் லேப்டாப் மாடல்களை  சமீபத்தில் நடந்து முடிந்த சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்தது . தற்போது இந்த புதிய கிராம் சீரிஸ் லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டள்ளது . இந்த எல்.ஜி. கிராம் சீரிஸ் லேப்டாப்கள் 14-இன்ச், 15.6 இன்ச், 17 இன்ச் டிஸ்ப்ளே அளவுகளில் அமைக்கப்பட்டுள்ளது . மேலும் , இதில்  8-ம் தலைமுறை இன்டெல் கோர் ஐ7 […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

செப்டம்பரில் அசத்த வரும் புதிய ஸ்மார்ட்போன் … சியோமி , விவோ க்கு ஆப்பு ..!!

லெனோவோ நிறுவனம் தனது புதிய படைப்பான நோட் சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது . லெனோவோ நிறுவனம்  நோட் சீரிஸ் ஸ்மார்ட்போனை செப்டம்பர் 5 ஆம் தேதி  முதல் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறியுள்ளது . இதற்குமுன் , செப்டம்பர் 5 ஆம் தேதி கில்லர் நோட் ஸ்மார்ட்போனை  அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்திருந்தது . இந்நிலையில் , தற்போது நோட் சீரிஸ் ஸ்மார்ட்போனை  அறிமுகம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது . இந்த , புதிய ஸ்மா்ர்ட்போன்கள்  லெனோவோ கே10 நோட் என்ற […]

Categories
அரசியல் கட்டுரைகள் தேசிய செய்திகள் பல்சுவை

ஜிஎஸ்டி நாயகன்….”அருண் ஜெட்லி” ( 1952-2019) வரலாறு….!!

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அருண் ஜெட்லி 1952 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி டெல்லியில் பிறந்தார்.இவரின் தந்தை மகாராஜ் கிஷன் ஜெட்லி தாய் ரத்தினம் பிரபாத் ஜெட்லி.இவர் தமது இளமைக் கல்வியை டெல்லியில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியில் பயின்றார்.இளங்கலை மற்றும் சட்டம் படித்த ஜெட்லி டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் போதும் மாணவர் தலைவராக இருந்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலையை எதிர்த்து போராடியதால் […]

Categories
பல்சுவை வானிலை

இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாகவே வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகின்றது. நேற்று மாலை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நங்கநல்லூர், வடபழனி, போரூர், கிண்டி ஈக்காட்டுத்தாங்கல், தாம்பரம், கோயம்பேடு, முகலிவாக்கம், திருவான்மியூர்  உள்ளிட்ட பல  இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று அனேகமாக ஒரு […]

Categories
பல்சுவை

அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல்…. கவலையில் வாகன ஓட்டிகள்..!!

இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை  உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை கச்சா […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 25…!!

இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 25 கிரிகோரியன் ஆண்டு : 237_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 238_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 128 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 766 – பைசாந்தியப் பேரரசர் ஐந்தாம் கான்ஸ்டன்டைன் தனக்கு எதிராக சதியில் ஈடுபட்ட 19 உயர் அதிகாரிகளைத் தூக்கிலிட்டார். 1270 – பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னர் எட்டாவது சிலுவைப் போரில் இருந்த போது தூனிசில் இறந்தார். 1580 – அல்காண்டரா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் எசுப்பானியா போர்த்துக்கலை வென்றது. 1609 – இத்தாலிய வானியலாளர் கலிலியோ கலிலி தனது முதலாவது தொலைநோக்கியை வெனிசில் அறிமுகப்படுத்தினார். 1630 – இலங்கையில் ரந்தெனிவலைச் சண்டையில் போர்த்துக்கீசப் படையினர் கண்டி […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

ஆக்ரோஷமாய் சீற வரும் “கே.டி.எம் டியூக் 790” … இந்தியாவில் விற்பனைக்கு தயார்நிலை ..!!

கே.டி.எம் நிறுவனத்தின் புதிய மோட்டார் சைக்கிளான  டியூக் 790   இந்தியாவில் அடுத்த மாதம் விற்பனைக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது . கே.டி.எம் நிறுவனத்தின் புதிய டியூக் 790  மோட்டார் சைக்கிள்  இந்தியாவில் இந்த ஆண்டின்   பண்டிகை காலத்தில் விற்பனை நடைபெற உள்ளதாக கூறியுள்ளது   .மேலும்  இந்த மோட்டார் சைக்கிள் இந்தியாவில் அடுத்த மாதத்திற்குள் விற்பனைக்கு வரலாம் என பெரிதும்  கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .  இந்த  மோட்டார் சைக்கிள் இந்தியாவில் டியூக் 790 சி.கே.டி. முறையில் கொண்டுவரப்பட்டுள்ளது .       இந்நிலையில் ,  தற்போது  200-க்கும் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

போட்டியுலகத்தில் புதிய கியா செல்டோஸ் … இந்தியாவில் விற்பனைக்கு ரெடி ..!!

இந்தியாவில் புதியதாக கியா செல்டோஸ் காரானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . இந்தியாவில் கியா செல்டோஸ் காரானது டெக்-லைன் மற்றும் ஜி.டி.-லைன் என இருவித வேரியண்ட்களிலும் பல்வேறு ஆப்ஷன்களிலும்  கிடைக்கிறது . இந்த கியா செல்டோஸ் காரின் துவக்க விலை ரூ. 9.69 லட்சம் என்றும்  டாப் எண்ட் மாடலின் விலை ரூ. 15.99 லட்சம் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது .   இந்நிலையில் , கியா செல்டோஸ் காருக்கான முன்பதிவுகள் ஒரு மாதத்திற்கு முன்பே துவங்கி விட்ட நிலையில், இதுவரையில்  25,000-க்கும் அதிக […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

விவோவின் புதிய இசட்1எக்ஸ் ஸ்மார்ட்போன் … அடுத்த மாதத்தில் அதிரடி விற்பனை ..!!

விவோ  நிறுவனம்  தனது  புதிய இசட்1எக்ஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது  . விவோ நிறுவனமானது தனது இசட் சீரிசில் புதிய ஸ்மார்ட்போனை  அறிமுகம் செய்ய உள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது .  இதற்குமுன்பு , விவோ நிறுவனம் ஜூலை மாதத்தில் விவோ இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருந்தது . இந்நிலையில்,  விவோ நிறுவனம் செப்டம்பர் மாத முதல் வாரத்தில் புதிய ஸ்மார்ட்போனை   அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில் , இந்த  புதிய ஸ்மார்ட்போனிற்கு  விவோ இசட்1எக்ஸ் என்ற பெயரிடப்பட்டுள்ளது . குறிப்பாக , இது சமீபத்தில் சீனாவில் அறிமுகம் […]

Categories
சினிமா டெக்னாலஜி தமிழ் சினிமா தேசிய செய்திகள் பல்சுவை வைரல்

ஹேஷ்டேக் பட்டியலின் முதலிடத்தில் தமிழ்ப்படம் … தல யின் விஸ்வாசம் அடிச்சு தூக்கியது ..!!

டீவீட்டரின் ஹேஷ்டேக் பட்டியலில் தமிழ் சினிமா திரைப்படம் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது . ஹேஷ்டேக்கின்  12 ஆவது பிறந்த தினமான நேற்று , பிறந்தநாளையொட்டி  சமூக வலைத்தளத்தில் 2019 ஆண்டின் முதல் அரையாண்டு வரை அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் பட்டியலை டிவீட்டர்  வெளியிட்டது . இந்த பட்டியலில் ஜனவரி 1, 2019 முதல் ஜூன் 30 வரையிலான காலக்கட்டத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் பட்டியலில் #Viswasam முதலிடம் பிடித்துள்ளது . இந்நிலையில் , தமிழ் சினிமாவின்  திரைப்படமான விஸ்வாசம் இந்த […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

அடேங்கப்பா இவ்ளோ கம்மி விலையில் 5g ஸ்மார்ட்போனா ?

நோக்கியா நிறுவனம் தனது  5ஜி ஸ்மார்ட்போனை மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்ய உள்ளது . நோக்கியா நிறுவனத்தின்  5ஜி ஸ்மார்ட்போனை ஹெச்.எம்.டி குளோபல் நிறுவனமானது உருவாக்கி வருகிறது. இந்த  5ஜி ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்படலாம்  என நோக்கியா அதிகாரி ஜூஹோ சர்விகாஸ் தெரிவித்துள்ளார். தற்போது ,பல்வேறு  ஸ்மார்டபோன் நிறுவனங்கள்  புதியதாக 5ஜி ஸ்மார்ட்போனை உருவாக்கி வரும் நிலையில், ஹெச்.எம்.டி. குளோபல் நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலையை குறைவாக நிர்ணயிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது . இந்நிலையில் ,  அமெரிக்கா, சீனா, […]

Categories
பல்சுவை

#BREAKING : தங்கம் கிடுகிடு உயர்வு… பவுனுக்கு ரூ 640 உயர்ந்தது….!!

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 640  அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர் கடந்த சில தினங்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. குறிப்பிட்ட அளவு விலை ஏறுவதும் , இறங்குவதுமாக இருந்த தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 104 ரூபாய் உயர்ந்தது.மேலும் தொடர்ந்து அதிகரிக்கும் என்ற நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ 640 உயர்ந்து விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ 640 உயர்ந்து 29,440_க்கு விற்பனை […]

Categories

Tech |