இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 17 கிரிகோரியன் ஆண்டு : 229_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 230_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 136 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 309 – திருத்தந்தை யுசேபியசு உரோமைப் பேரரசர் மாக்செந்தியசினால் சிசிலிக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு வர் உயிரிழந்தார். 1498 – திருத்தந்தை ஆறாம் அலெக்சாந்தரின் மகன் சேசார் போர்கியா வரலாற்றில் முதலாவது நபராக தனது கர்தினால் பதவியைத் துறந்தார். இதே நாளில் பிரான்சின் பன்னிரண்டாம் லூயி மன்னர் அவரை வலெந்தினோயிசின் கோமகனாக அறிவித்தார். 1560 – இசுக்கொட்லாந்தில் கத்தோலிக்கத்துக்குப் பதிலாக சீர்திருத்த கிறித்தவம் தேசிய சமயமாக்கப்பட்டது. 1585 – எண்பதாண்டுப் போர்: ஆண்ட்வெர்ப் எசுப்பானியப் படையினரால் கைப்பற்றப்பட்டதை அடுத்து அங்கிருந்த சீர்திருத்தக் கிறித்தவர்கள்வெளியேறப் […]
Category: பல்சுவை
ரெனால்ட் நிறுவனமானது எம்.பி.வி என்ற புதிய மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது . இந்தியாவின் ரெனால்ட் நிறுவனம் 4-மீட்டர்களுக்குள் உருவாக்கி இருக்கும் எம்.பி.வி. கார் மாடலான டிரைபர் இந்தியாவில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறியுள்ளது. இந்த புதிய காருக்கான முன்பதிவு ஆகஸ்ட் 17 ஆம் தேதியிலிருந்து துவங்குகிறது. இதற்கு முன்னதாக சர்வதேச சந்தையில் டிரைபர் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய டிரைபர் முன்பதிவு செய்ய ரூ. 11,000 வரை […]
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனமானது புதியதாக கோஸ்ட் செனித் எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளது. ரோல்ஸ் ராய்ல் நிறுவனமானது ஆடம்பர வசதிகளைக் கொண்ட புதிய கோஸ்ட் செனித் எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளது . இன்னும் இந்த காரானது அதிகாரப்பூர்வாக வெளியாகாத நிலையில், புதிய செனித் எடிஷன் கோஸ்ட் மாடல் பத்தாவது ஆண்டு விழாவை குறிக்கும் மாடலாக அமைந்துள்ளது. இது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் எடிஷனின் ஹூராவின் கடைசி மாடலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த காரானது 2020 இல் வெளியாகும் என […]
பஜாஜ் நிறுவனம் பல சிறப்பான அம்சங்களை கொண்ட புதிய பல்சர் 125 நியான் மாடலை அறிமுகம் செய்துள்ளது . இந்தியாவில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்சர் 125 நியான் என்ற மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பல்சர் 125 நியான் மாடலானது இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் ஆரம்ப விலை ரூ. 64,000 மேலும் டிஸ்க் பிரேக் வேரியண்ட் ரூ. 66,618 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய பஜாஜ் பல்சர் 125 நியான் மாடல் […]
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 232 குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் கடந்த 10 நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை நேற்று முன்தினம் சற்று குறைந்த நிலையில் மீண்டும் நேற்று தங்கத்தின் விலை அதிகரித்தது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ 232 குறைந்து 28,664_க்கு விற்பனை செய்யப்படுகின்றது. 22 காரட் ஆபரணத் தங்கம் 1 கிராம் ரூ 29 குறைந்து ரூ 3583 விற்பனையாகின்றது. அதே போல வெள்ளி கிராமுக்கு […]
இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 16…!!
இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 16 கிரிகோரியன் ஆண்டு : 228_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 229_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 137 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 1 – சீன ஆன் மரபு பேரரசர் அலி முந்தைய நாள் வாரிசுகள் இன்றி இறந்ததை அடுத்து வாங் மாங் ஆட்சியைக் கைப்பற்றினார். 963 – பைசாந்தியப் பேரரசராக இரண்டாம் நிக்கொபோரசு போக்காசு முடி சூடினார். 1513 – கினெகேட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னரும் அவரது உரோமைக் கூட்டுப் படையினரும் பிரெஞ்சுப்படைகளை வென்றனர். 1652 – முதலாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்: பிளைமவுத்தில் மைக்கெல் […]
இன்று நம்முடைய திருநாட்டின் 73 _ஆவது சுதந்திர தினம் மிக சிறப்பாக நாடு முழுவதும் கொண்டாடிடப்படுகின்றது. இதில் பல்வேறு தலைவர்கள் உயிர் நீத்தனர். பெண்கள் , ஆண்கள் என ஈடு இணையற்ற இழப்புகளை சந்தித்து தான் நாம் இந்த சுதந்திரத்தை பெற்றுள்ளோம். இந்திய சுதந்திர போராட்டம் ஒரு நீண்டகால வறலாற்று போராட்டம் இதில் முஸ்லீம் மக்களின் பங்கு என்ன என்பதை பார்ப்போம்.. கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் கப்பல் வாங்குவதற்கு ஒரு லட்சம் கொடுத்து உதவியவர் […]
இன்று நம்முடைய திருநாட்டின் 73 _ஆவது சுதந்திர தினம் மிக சிறப்பாக நாடு முழுவதும் கொண்டாடிடப்படுகின்றது. இதில் பல்வேறு தலைவர்கள் உயிர் நீத்தனர். பெண்கள் , ஆண்கள் என ஈடு இணையற்ற இழப்புகளை சந்தித்து தான் நாம் இந்த சுதந்திரத்தை பெற்றுள்ளோம். இந்திய சுதந்திர போராட்டம் ஒரு நீண்டகால வறலாற்று போராட்டம் இதில் கொடி காத்த திருப்பூர் குமரன் பற்றி பார்ப்போம்.. 1904 ஆம் ஆண்டு குமாரசாமி பிறந்தார்.இவரே பின்னால் நாளில் நாம் அறிந்த குமரன் கொடி காத்த குமரன் […]
வேலுநாச்சியார் – கிபி 1, 780 – கிபி 17803 ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமை வேலுநாச்சியார் அவர்களையே சாரும். சிவகங்கை தலைநகரான காளையர் கோவிலில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் படையை வேலுநாச்சியார் உக்கிரத்தோடு எதிர்ப்பதன் மூலம் தமிழக மகளிர் வீரத்தின் குறைந்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்தார் . ராணி சென்னம்மா – 1824- 1829 ஆங்கிலேயரை மிகவும் துணிச்சலுடன் தைரியத்துடன் பெரும் ஆற்றலுடன் எதிர்த்துப் போரிட்டவர் ராணி சென்னம்மா. ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டு […]
நேற்று குறைந்த நிலையில் இன்று 1 சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ 320 உயர்நதுள்ளது. கடந்த 10 நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை நேற்று சற்று குறைந்தது. இந்நிலையில் மீண்டும் இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ 320 உயர்ந்து 28,944_க்கு விற்பனை செய்யப்படுகின்றது.22 காரட் ஆபரணத் தங்கம் 1 கிராம் ரூ 40 உயர்ந்து 3618 விற்பனையாகின்றது. அதே போல வெள்ளி கிராமுக்கு 80 […]
இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 15…!!
இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 15 கிரிகோரியன் ஆண்டு : 227_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 228_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 138 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 636 – அரபு–பைசாந்தியப் போர்கள்: பைசாந்தியப் பேரரசுக்கும் ராசிதீன் கலீபாக்களுக்கும் இடையில் யார்மோக் என்ற இடத்தில் சமர் இடம்பெற்றது. 717 – கான்ஸ்டண்டினோபில் மீதான இரண்டாவது அரபு முற்றுகை ஆரம்பமானது. இது ஓராண்டு வரை நீடித்தது. 927 – அராபிய முசுலிம்கள் (சராசென்கள்) தாரந்தோவைக் கைப்பற்றி அழித்தார்கள். 1038 – அங்கேரியின் முதலாம் இசுடீவன் மன்னர் இறந்ததை அடுத்து, அவரது மருமகன் பீட்டர் ஒர்சியோலோ முடிசூடினான். 1057 – லும்பனான் போர்: இசுக்கொட்லாந்தின் மன்னர் […]
வேலுநாச்சியார் – கிபி 1, 780 – கிபி 17803 ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமை வேலுநாச்சியார் அவர்களையே சாரும். சிவகங்கை தலைநகரான காளையர் கோவிலில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் படையை வேலுநாச்சியார் உக்கிரத்தோடு எதிர்ப்பதன் மூலம் தமிழக மகளிர் வீரத்தின் குறைந்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்தார் . ராணி சென்னம்மா – 1824- 1829 ஆங்கிலேயரை மிகவும் துணிச்சலுடன் தைரியத்துடன் பெரும் ஆற்றலுடன் எதிர்த்துப் போரிட்டவர் ராணி சென்னம்மா. ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டு […]
இந்தியாவுக்கு என முதல் முதலில் தேசிய கொடியை வடிவமைத்தவர் சுவாமி விவேகானந்தரின் பெண் சீடரான லிவிதிதா என்பவர் தான். 1904 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அந்தக் கொடியில் தேசத்தந்தை காந்தியடிகளின் விருப்பத்திற்கிணங்க இந்திய தேசிய காங்கிரசை சேர்ந்த பிங்கிலி வெங்கையா என்பவர் சில மாற்றங்களை செய்தார். அந்தக் கொடி 1947 ஜூலை மாதம் 22 ஆம் தேதி இந்திய அரசியல் சாசன நிர்ணய சபைக் கூட்டத்தில் ஒருமனதாக ஏற்கப்பட்டது. அப்போது ஜவகர்லால் நேரு அளித்த ஆலோசனைக்கு ஏற்ப […]
நமக்கு நிறைய தலைவர்கள் ஒன்று சேர்ந்து போராடி வாங்கி கொடுத்தது தான் சுதந்திர தினம். அது எந்தெந்த தலைவர் என்று பார்த்தால் ரவீந்திரநாத் தாகூர் , நேதாஜி , காந்தி , நேரு , பகத்சிங் திருப்பூர் குமரன் , சிதம்பரம் பிள்ளை இந்த மாதிரி இன்னும் நிறைய தலைவர்களின் தியாகத்தால் நமது சுதந்திர தினம் கொண்டாடபடுகின்றது. ஆகஸ்ட் 15_ஆம் நாள் 1947_ஆம் வருடம் இதை நாம் ஆங்கிலேயரிடம் முழுசாக பெற்றோம். சுதந்திரம் அடைந்த நாளுக்கு முந்தைய நாள் வரை இந்தியா ஒரே நாடாக இருந்தது. […]
ஜூலை மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளதாக இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது இந்திய ஆட்டோமொபைல் துறை கடந்த 9 மாதங்களாக தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது. இந்நிலையில் ஜூலை மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை 31 சதவீதம் சரிவை கண்டு வெறும் 2,00,690 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. வாகன விற்பனை சரிவால் உற்பத்தியும் 17 17% குறைந்துள்ளது. வர்த்தக வாகன விற்பனையில் 25.7 சதவீதமும் […]
சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்கள் குறித்தும், சுதந்திரம் கிடைத்தது குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாக காண்போம். ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் முதன்முதலாக வணிகம் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி செய்வதற்காக கடல்வழியாக நுழைந்தனர். வாஸ்கோடகாமா என்பவர் கடல்வழி கண்டுபிடிப்புக்கு முன்னோடியாக திகழ்ந்தவர். அவரே கடல் வழியாக இந்தியாவிற்குள் செல்வதற்காக வழிவகை செய்தவர். இந்தியாவில் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளுக்கு கடல்வழி பாதைகளை ஏற்படுத்தித் தந்தார். பின் ஐரோப்பியர்கள் உடன் சேர்ந்து பிரிட்டிஷ்காரர்கள் பல்வேறு இடங்களை ஆக்கிரமிப்பு செய்தனர். இதில் பெரும் வெற்றி […]
பள்ளிகளில் மாணவர்கள் கையில் ஜாதி கயிறு கட்டும் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சாதிகள் இல்லையடி பாப்பா என்றான் புரட்சியாளர் புரட்சிக் கவிஞன் பாரதியார்.சாதி எனும் மாயம் குழந்தைகளை பாதித்து விட்டால் எதிர்காலத்தில் வளமான ஒரு சமுதாயம் உருவாகாது என்பதற்காகத்தான் அவர் அப்படி பாடினார் ஆனால் பாரதியின் இந்த கூற்றுக்கு நேரெதிராக நவீன வடிவில் சாதிக் கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது. உத்தரகாண்டில் உள்ள முசோரியில் IAS அதிகாரிகள் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்ற்றது. அதில் தமிழக பள்ளிகள் சிலவற்றில் மாணவர்கள் தங்கள் […]
தங்கம் விலை பவுனுக்கு ரூ 288 குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது. குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை : […]
எச்.டி.சி ‘வைல்ட்பயர் X’ ஸ்மார்ட்போனை நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் எச்.டி.சி நிறுவனம் தனது டிசயர் 12 மற்றும் டிசயர் 12+ என்ற இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. அதன்பிறகு இந்த நிறுவனம் எந்த வித ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்யவில்லை. இந்நிலையில் தற்போது இந்தியாவில் இரண்டு வகைகளில் மைபட்டி (Mybuddy) என்ற வசதியுடன் கூடிய ‘வைல்ட்பயர் X’ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் வசதியானது தனிநபர் பாதுகாப்பை உறுதி செய்யும் திறன் கொண்டதாக அமைந்துள்ளது. […]
ஃபேஸ்புக் நிறுவனம் தனது ஃபேஸ்புக் மொபைல் செயலியில் டார்க் மோட் வசதி வழங்கும் பணிகளில் களமிறங்கியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனமானது 2019 எஃப்8 நிகழ்வில் பல புதிய அம்சங்கள் கொண்ட அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில் தற்போது ஃபேஸ்புக்கிற்கு புதிய தோற்றம் என்ற பெயரில் எஃப்.பி.5 அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவித்திருந்தது. அவ்வகையில் புதிதாக டார்க் மோட் வசதியை தனது ஃபேஸ்புக் மொபைல் செயலியில் ஃபேஸ்புக் நிறுவனம் கொண்டுவருவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. மேலும் இந்த அம்சமானது மொபைல் தளத்தில் வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டுவருகிறது. இந்நிலையில் வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் சில பகுதிகளில் மட்டுமே டார்க் […]
ஹூண்டாய் நிறுவனத்தின் ஹூண்டாய் க்ராண்ட் i10 நியோஸ் புதிய கார் இந்தியாவின் நம்பர் 1 காராக பெயரைப் பெற்றுள்ளது. இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் தனது ஹூண்டாய் க்ராண்ட் i10 நியோஸ் புதிய காரினை இம்மாத இறுதியில் வெளியாக இருந்த நிலையில் தற்போது காரின் எரிபொருள் திறன் பற்றி தகவல்கள் லீக் ஆகியுள்ளது. மேலும் இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார்களின் பட்டியலில் முதலிடத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் i10 நியோஸ் கார் இடம்பெற்றுள்ளது. மேலும் டீசல் ரக காரில் லிட்டருக்கு 28.4 கி.மீட்டரும், மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் காரில் மைலேஜானது 26.2 kmpl என்ற […]
பயனாளர்களின் தனிப்பட்ட உரையாடல்களை பாதுகாத்துக்கொள்ள பிங்கர் பிரிண்ட் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. பல கோடி மக்கள் உபயோகப்படுத்தும் வாட்ஸ்அப் செயலியை ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியது. இதை தொடர்ந்து பல அப்டேட்களை உடனுக்குடன் செய்து வருகிறது. அந்த வகையில் பயனாளர்களின் தகவல் பரிமாற்றங்களின் பாதுகாப்பை அதிகரிக்க பிங்கர் பிரிண்ட் மூலம் செயல்படும் வசதியை கொண்டு வர உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது. இந்த புதிய அம்சம் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் சோதிக்கப்பட்டு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. […]
இந்தியாவுக்கான டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நெக்சான் எஸ்.யு.வி. 2017-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அன்று முதல் இந்திய சந்தையில் SUV பிரிவில் பிரபல மாடலாக இருக்கிறது. தற்போது அதன் ஸ்பை படங்கள் முதன் முதலாக இணையத்தில் வெளியாகியுள்ளது. ஸ்பை படங்கள் மூலம் நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் கார் முழுமையாக மறைக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. மேலும், காரின் முன்புறம் ஹெட்லேம்ப் கிளஸ்டர், மேம்பட்ட ஏர் இன்டேக் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் […]
குமரி கடல் பகுதில் காற்றின் 50 KM வேகத்தில் காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை நுங்கபாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில் , தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களின்ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும் , நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. அதே போல தெற்கு மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு […]
பஜாஜ் நிறுவனம் தனது புதிய பல்சர் 125 சிசி பைக் அறிமுகம் செய்துள்ளது. பஜாஜ் நிறுவனத்தின் மிகச் சிறந்த பைக்காக பல்சர் காணப்படுகிறது. பஜாஜ் நிறுவனம் 150, 180, 220 என்று பல்வேறு சிசி கொண்ட பைக்குகள் அறிமுகம் செய்து விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் பஜாஜ் நிறுவனம் தனது பல்சர் 125 நியான் பைக்கை இரண்டு மாடல்களில் அறிமுகம் செய்துள்ளது. இதில் முன்பக்க டிஸ்க் வகை பைக் விலையானது 66,618 ரூபாயாகவும், ட்ரம் பிரேக் மாடல் பைக் விலையானது 64,000 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கில் DTS-i இன்ஜின் கொண்ட 8500 ஆர்.பி.எம் உள்ள 11.8 bhp பவரையும், 6500 ஆர்.பி.எம் கொண்ட […]
பக்தர்கள் கூட்டத்தால் எப்பொழுதும் திருவிழா கோலமாக காட்சி தரும் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் திருக்கோயில் குறித்த சிறிய செய்தி தொகுப்பு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் இருக்கிறது பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில். தமிழக மற்றும் கர்நாடக பகுதிகளை இணைக்கும் இடத்தில் உள்ள இந்த கோவிலுக்கு மற்ற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்த குவிந்த வண்ணம் உள்ளனர். வனப்பகுதியில் உள்ள இந்த கோவில் உருவான விதம் பற்றி ஆள கதை ஒன்று உள்ளது. அதில், வனப்பகுதியில் […]
நேற்று 29,000_த்தை தாண்டிய தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ 408 குறைந்து ரூ 28,608-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. கடந்த 13 நாட்களாக ஏறுமுகத்தில் இருந்து , வரலாறு காணாத உயர்வை சந்தித்த தங்கம் ரூ 30 ஆயிரத்தை நெருங்கி வந்த நிலையில் சற்று இறங்குமுகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது 29,000_க்கும் கீழ் சென்றுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் கிராமிற்கு 51 ரூபாய் குறைந்து 3,576-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல 1 சவரனுக்கு 408 ரூபாய் குறைந்து 28,608-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல வெள்ளி […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 14…!!
இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 14 கிரிகோரியன் ஆண்டு : 226_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 227_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 139 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1040 – இசுக்காட்லாந்து மன்னன் முதலாம் டங்கன் அவரது எதிராளி மக்பெத்துடனான போரில் கொல்லப்பட்டான். மக்பெத் மன்னராக முடி சூடினான். 1385 – அல்சுபரோட்டா சமரில் போர்த்துக்கீசப் படையினர் முதலாம் ஜான் மன்னர் தலைமையில் காஸ்டில் படைகளைத் தோற்கடித்தனர். 1480 – இத்தாலியின் தெற்கே ஒத்ராந்தோ நகரில் இசுலாமுக்கு மதம் மாற மறுத்த 800 கிறித்தவர்கள் உதுமானியர்களால் கழுத்து துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். இவர்கள் […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா […]
தங்கம் விலை பவுனுக்கு ரூ 240 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது. குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை : […]
தங்கத்தின் விலை சவரனுக்கு 29,000_த்தை தொட்டு உச்சம் அடைந்துள்ளது வாடிக்கையாளரை பீதியடைய வைத்துள்ளது. அமெரிக்கா மற்றும் சீனா இடையே இருக்கும் கூடிய அந்த வர்த்தகர் போர் காரணமாகவும் , பல்வேறு சர்வதேச காரணிகள் காரணமாகவும் இன்னும் பல்வேறு பொருளாதார அரசியல் நிகழ்வுகளால் தங்கம் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை கிடுகிடு கிடுவென உயர்ந்து கொண்டிருந்தது. கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி 28 ஆயிரம் ரூபாயை கடந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 13-ம் தேதி கடந்தது சரியாக […]
சென்னையில் இன்று 1 சவரன் ரூ 72 அதிகரித்ததோடு , 29,000_த்தை நெருங்கி வருவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். சர்வதேச பொருளாதார மந்தநிலை , இந்திய பொருளாதார சரிவு , இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது அரசியல் வர்த்தக சூழல் என தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றது. சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 29 ஆயிரம் ரூபாயை நெருங்கி வருகின்றது.சென்னையில் நேற்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 28 ஆயிரத்து 824 ரூபாயாக […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 13…!!
இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 13 கிரிகோரியன் ஆண்டு : 225_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 226_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 140 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 29 – உரோமைப் பேரரசன் அகத்தசு டால்மாத்திய இனத்தவரைப் போரில் வெற்றி கொண்டான். 523 – ஒர்மிசுதாசின் இறப்பை அடுத்து முதலாம் யோவான் புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 582 – பைசாந்தியப் பேரரசராக மோரிசு பதவியேற்றார். 1099 – இரண்டாம் அர்பனுக்குப் பின்னர் இரண்டாம் பசுக்கால் 160-வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். 1516 – புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்லசு நாப்பொலியையும் பிரான்சின் முதலாம் பிரான்சிசு மிலானையும் உரிமை கொண்டாட இரு நாடுகளுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. 1521 – எசுப்பானியத் தேடல் […]
ஆகஸ்ட் 12_ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் இளைஞர்கள் தினமாக அனுசரிக்கப்படுகின்றது. சர்வதேச இளைஞர்கள் தினம் 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை லிஸ்பன் நகரில் நடைபெற்ற உலக நாடுகளின் இளைஞர் விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் மாநாட்டில் சர்வதேச ரீதியில் இளைஞர்களின் பிரச்சினையும், இளைஞர்களின் செயல்பாடுகளையும் கவனத்தை கொள்ளும் வகையில் இளைஞர்களுக்கான சர்வதேச தினம் ஒன்றை பிரகடனப்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்தது. இதன்படி 1999 டிசம்பர் 17 ஆம் […]
பக்ரீத் பண்டிகை தியாகத் திருநாளுக்கான சிறப்பு கட்டுரை குறித்து இதில் காண்போம். பக்ரீத் தியாகத் திருநாள் காலையில் இஸ்லாமியர்கள் வீட்டில் விடிவதற்கு முன்பு எழுந்து புத்தாடை அணிந்து விட்டு தொழுகை நடைபெறும் மைதானத்திற்கு சென்று நல்ல முறையில் தொழுகை செய்துவிட்டு , வீட்டில் வந்து பலகாரங்கள் , இனிப்புகள் செய்து அதை எல்லாம் தெரிந்தவர்கள் , ஏழை எளிய மக்கள் என அனைவருக்கும் கொடுத்துவிட்டு வீடுகளில் வளர்க்கப்பட்ட பிராணிகளான ஆடு , மாடு , ஒட்டகம் போன்ற மூன்றில் ஏதாவது ஒரு […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 12…!!
இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 12 கிரிகோரியன் ஆண்டு : 224_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 225_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 141 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 30 – மார்க் அந்தோனி போரில் தோல்வியடைந்ததை அடுத்து எகிப்தின் கிளியோபாத்ரா தற்கொலை செய்து கொண்டாள். 1099 – முதலாம் சிலுவைப் போர்: சிலுவைப் போர்வீரர்கள் பாத்திமக் கலிபகத்தைத் தோற்கடித்தனர். 1121 – ஜோர்ஜிய இராணுவத்தினர் நான்காம் டேவிட் மன்னர் தலைமையில் செல்யூக்குகளை வென்றனர். 1323 – சுவீடனுக்கும் நோவ்கோரத் குடியரசுக்கும் இடையில் எல்லை தொடர்பான உடன்பாடு எட்டப்பட்டது. 1492 – கிறித்தோபர் கொலம்பசு புதிய உலகத்திற்கான தனது முதல் […]
ரியல்மி நிறுவனத்தின் 256 ஜிபி மெமரி கொண்ட புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையதளத்தில் லீக் ஆனது. ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனின் 256 ஜி.பி. மெமரி கொண்ட ஸ்மார்ட் போன்னானது சீனாவின் TENAA வலைத்தளத்தில் வெளியாகியது. அந்த வகையில் ரியல்மி நிறுவனம் 256 ஜி.பி. மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட் போன் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முதற்கட்டமாக புதிய வேரியண்ட்டானது சீனாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதன் இந்திய வெளியீடு […]
பிரீமியம் மோட்டார்சைக்கிள் டிரையம்ப் ராக்கெட் 3 ஆர் மற்றும் 3 ஜி.டி. மோட்டார் சைக்கிள் மாடல்களை உருவாக்கியுள்ளது . பிரீமியம் மோட்டார் சைக்கிள்களின் பட்டியலில் இங்கிலாந்தின் டிரையம்ப் மோட்டார் சைக்கிள்களுக்கு முக்கிய இடமுண்டு. இந்நிறுவனம் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர உள்ள டிரையம்ப் ராக்கெட் 3 ஆர் மற்றும் ராக்கெட் 3 ஜி.டி. மோட்டார்சைக்கிள் மாடல்களை காட்சிப்படுத்தியுள்ளது. இது நீண்ட தூர பயணத்துக்கு மட்டுமின்றி சாதாரண சாலைகளிலும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது . குறிப்பாக ஜி.டி. மாடலில் மட்டும் […]
நீலகிரியில் கனமழை பெய்யும் என்றும் , மழையின் தாக்கம் குறைந்துள்ளது என்றும் , மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா கர்நாடகாவில் மழை கொட்டி வருவதால் தமிழகத்தில் உள்ள நீர்த்தேக்கங்கள் விரைவாக நிரம்பி வருகின்றன. மேலும் தமிழகத்தில் மேற்குதொடச்சி மழை பகுதிகள் மற்றும் சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது. இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதில் , […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 11…!!
இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 11 கிரிகோரியன் ஆண்டு : 223_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 224_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 142 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 3114 – பல முன்-கொலம்பிய இடையமெரிக்கப் பண்பாடுகள், குறிப்பாக மாயா நாகரிகம் ஆகியன பயன்படுத்திய இடையமெரிக்க நீண்ட கணக்கீட்டு நாள்காட்டி ஆரம்பம். கிமு 2492 – ஆர்மீனியா நிறுவப்பட்டது. 355 – நாட்டுத்துரோகக் குற்றம் சாட்டப்பட்ட குளோடியசு சில்வானசு உரோமைப் பேரரசனாகத் தன்னை அறிவித்தான். 1786 – மலேசியாவில் பினாங்கில் கப்டன் பிரான்சிஸ் லையிட் பிரித்தானியக் குடியேற்றத்தை ஆரம்பித்தார். 1804 – புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரான்சிசு ஆஸ்திரியாவின் முதலாவது மன்னராக முடி சூடினார். 1812 – இலங்கையில் பேராதனை […]
சாம்சங் நிறுவனமானது 64 எம்பி கேமரா கொண்ட புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அதிகஅளவு விற்பனை ஆகிவருகிறது. இதுவரை சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ20, கேலக்ஸி ஏ30 மற்றும் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில், சாம்சங் நிறுவனம் புதிதாக மூன்று கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. அந்த வகையில் கேலக்ஸி ஏ20எஸ், கேலக்ஸி ஏ30எஸ் மற்றும் […]
ஜீப் நிறுவனம் ராங்லர் எஸ்யூவி என்ற புதிய மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது . அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மாடலான ராங்லர் மாடலின் நான்காம் தலைமுறை அறிமுகமாகியுள்ளது . இந்த ராங்லர் மாடலானது லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோமொபைல் கண்காட்சியில் 2017-ல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தியாவில் இந்த புதிய ஜீப் ராங்லர் விலை ரூ. 63.94 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக ஐந்து கதவுகளைக் கொண்டும், கம்பீரமான தோற்றத்துடனும் , சாலை மற்றும் சாகச பயணத்துக்கேற்ற இது தயாரிக்கப்பட்டுள்ளது. […]
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விலை குறைந்த புல்லட் மோட்டார் சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 2019 ஆம் ஆண்டில் புல்லட் 350எக்ஸ் மோட்டார் சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது . இந்த ராயல் என்ஃபீல்டு புல்லட் 350எக்ஸ் ஸ்டான்டர்டு மற்றும் 350எக்ஸ் இ.எஸ் என இருவிதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. இதன் விலை மதிப்பு சுமார் 1.12 லட்சம் என ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இந்த புல்லட் 350எக்ஸ் மற்றும் 350எக்ஸ் […]
பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் 8 சீரிஸ் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் 8 சீரிஸ் சர்வதேச சந்தையில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், இந்த கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா விலை மதிப்பின்படி இந்த காரின் விலை சுமார் 68.75 லட்சம் ஆகும் . இந்நிலையில், இந்த கார் இந்தியாவில் முதன் முறையாக சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதன்பின் , […]
கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க சிறிய பாக்கெட் ஏசியை சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. சோனி நிறுவனம் சுமார் 9 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பாக்கெட் ஏசியை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, கொளுத்தும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க ஸ்மார்ட்போனை விட சிறிய ஏசியை சோனி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது . சட்டைக்குள் அணியக் கூடிய வகையில் எஸ், எம் , எம் ஆகிய சைஸ்களில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட டீசர்ட்களில் அதனில் குட்டி ஏசியை வைப்பதற்கு தேவையான பாக்கெட்டும் இருக்கும் என்றும் இதை […]
அனுமதி சீட்டு இல்லாதவரை அனுமதித்ததாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் காவலரை கண்டிக்கும் வீடியோ வைரலாகி வருகின்றது. காஞ்சிபுரம் அத்திவாரத்தார் வைபவம் இன்னும் 4 நாட்களில் நடைபெற இருக்கின்றது. இதற்காக அளவுக்கதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க வருவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்று பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கையை மாவட்ட ஆட்சியர் பொன்னையன் நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றார். இந்நிலையில் இன்று அத்தி வரதர் தரிசனம் செய்வதற்காக உரிய […]
இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் சில இடங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை முதல் படிப்படியாக மழை குறையும் என்று சொல்லப்பட்டநிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் அதி தீவிர கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருந்து அங்குள்ள அதிகாரிகள் துரிதமாக செயல்பட வேண்டும் என்று அறிவுத்தப்பட்டுள்ளது. அதே போல சென்னை உள்ளிட்ட […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 10…!!
இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 10 கிரிகோரியன் ஆண்டு : 222_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 223_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 143 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 610 – முகம்மது நபி குர்ஆனை அளித்த நாள். இது இஸ்லாமில், “லைலத்துல் கத்ர்” அல்லது ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு எனப்படுகிறது. 654 – முதலாம் மார்ட்டீனசுக்குப் பின்னர் முதலாம் இயூஜின் திருத்தந்தை ஆனார். 955 – புனித உரோமைப் பேரரசர் முதலாம் ஒட்டோ மகியார்களைத் தோற்கடித்து 50 ஆண்டுகள் போரை முடிவுக்குக் கொண்டு வந்தார். 1270 – யெக்கூனோ அம்லாக் எத்தியோப்பியப் பேரரசராக முடி சூடினார். இதன […]