பெட்ரோல் விலையில் மாற்றமின்றியும் , டீசல் விலை குறைந்தும் விற்பனை செய்வதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : […]
Category: பல்சுவை
தமிழகத்தில் அரசு கலை , அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் புதிய உதவிப் பேராசிரியர்களை நியமிக்க அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2500க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன . இந்த காலி பணி இடங்களுக்கு ஆண்டுதோறும் பதினோரு மாதங்களுக்கு மட்டும் தொகுப்பூதியத்தில் உதவி பேராசிரியர் பணி அமர்த்தப்படுகின்றனர் . 11 மாதங்களுக்கு பின் நியமனம் மீண்டும் மாற்றி அமைக்கப்படுகிறது . அந்த வகையில் இந்த ஆண்டு 2653 […]
இந்தியாவில் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் SUV காரன “செல்டோஸ்” முன்பதிவில் சாதனை படைத்துள்ளது. கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது முதல் SUV காரான செல்டோஸ் காரை ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனை செய்ய இருக்கிறது. இதற்கான முன்பதிவு கடந்த ஜூலை மாதம் 16 ஆம் தேதி துவங்கியது. இந்நிலையில், வெளியீட்டிற்கு முன் இந்த SUV செல்டோஸ் காரை வாங்குவதற்காக சுமார் 23,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நி்லையில், முன்பதிவு எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடக்கும் […]
ஆப்பிள் கிரெடிட் கார்டு செயல்படும் விதம் குறித்த அணைத்து தகவல்களையும் கோல்மேன் சேக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் கிரெடிட் கார்ட் எண்கள், சிவிவி உள்ளிட்ட தகவல்கள் ஏதும் இல்லாத கிரெடிட் கார்டை அறிமுகம் செய்தது. இதற்காக, ஆப்பிள் நிறுவனம் மாஸ்டர் கார்டு மற்றும் அமெரிக்காவின் கோல்மேன் சேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒப்பந்தம் மேற்கொண்டது. அமெரிக்காவின் கோல்மேன் சேக்ஸ் நிறுவனம் ஆப்பிள் கிரெடிட் கார்ட் செயல்படும் விதம் குறித்த தகவல்களையும் ஆப்பிள் கார்டின் விதிகளையும் […]
தமிழகத்தில் மொத்தம் 5,65,639 ஆசிரியர்கள் பணியாற்றி வருவதாக பள்ளி கல்வித்துறை புள்ளிவிவரப் பட்டியலில் தெரிவித்துள்ளது. அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், ஆசிரியர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும் பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறையில் புள்ளி விவரக் குறிப்பில் தற்போதைய ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, அரசு தொடக்கப்பள்ளிகளில் 62,979 ஆசிரியர்களும் நடுநிலைப்பள்ளிகளில் 49,547 ஆசிரியர்களும் பணியாற்றி வருகிறார்கள். உயர்நிலைப்பள்ளியில் 31,531 ஆசிரியர்களும் மேல்நிலைப் பள்ளியில் 82,033 ஆசிரியர்களும் பணியாற்றி வருகிறார்கள். மொத்தமாக அரசுப் […]
அடுத்த 3 நாட்களில் தமிழகம், கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது சமீபகாலமாக தமிழகம், புதுச்சேரி கேரளா மற்றும் கர்நாடகாவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக நீலகிரியில் கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதேபோல கர்நாடகாவிலும் தொடர்ந்து பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை வெள்ளத்தால் கர்நாடகாவில் இதுவரை 09 பேர் பலியாகியுள்ளனர். கர்நாடகாவில் பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு விடுமுறை […]
பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 09…!!
இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 09 கிரிகோரியன் ஆண்டு : 221_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 222_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 144 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 48 – யூலியசு சீசர் உரோமைக் குடியரசின் இராணுவத் தளபதி பொம்பீயை சமரில் தோற்கடித்தான். பொம்பீ எகிப்துக்கு தப்பி ஓடினான். 378 – உரோமைப் பேரரசர் வேலென்சு தலைமையிலான பெரும் படை எகிப்தில் தோல்வியடைந்தது. மன்னனும் அவனது பாதிப்பங்குப் படையினரும் கொல்லப்பட்டனர். 1048 – 23 நாட்களே பதவியில் இருந்த பின்னர் திருத்தந்தை இரண்டாம் டமாசசு இறந்தார். 1173 – பீசா சாயும் கோபுரத்தின் கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இது இரு நூற்றாண்டுகளுக்குப் பின்னரே […]
பல நன்மைகளை வழங்கும் சுவையான நண்டு குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் நண்டு : 1 கிலோ சோம்பு : […]
சுவையான இறால் பக்கோடாவுடன் மாலை டீ குடிப்போம் .இறால் பக்கோடா செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் இறால் மீன் ( பெரியது ) : 1/2 கிலோ கடலை மாவு : ஒரு கப் பேக்கிங் […]
பிஐயூ நிறுவனங்களின் கால் டாக்சி சேவைகள் சென்னை மற்றும் மதுரையில் நேற்று முதல் தொடங்கியது . இந்தியாவில் பாஸ்ட்ரக், உபேர், ஓலா போன்ற கால்டாக்ஸி நிறுவனங்களை தொடர்ந்து தமிழ்நாட்டில் புதிதாக பிஐயூ என்ற கால் டாக்சி நிறுவனமானது தொடங்கப்பட்டுள்ளது. கொச்சியைச் சேர்ந்த மைண்ட் மாஸ்டர் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட்டின் பிஐயூ கால் டாக்சி நிறுவன சேவையானது அரசு நிர்ணயித்துள்ள டாக்ஸி மற்றும் ஆட்டோ கட்டண அடிப்படையில் இருக்கும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பாக பெண் பயணிகளுக்கு […]
சாம்சங் நிறுவனம் பல்வேறு சிறப்பம்சங்களுடன் தனது கேலக்ஸி நோட் 10 மற்றும் நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. சாம்சங் நிறுவனம் பல்வேறு நோட் ஸ்மார்ட்போன் மாடல்களை வெளிட்ட நிலையில் தற்போது புதிய கேலக்ஸி நோட் 10 மற்றும் கேலக்ஸி நோட் 10 பிளஸ் போன்ற ஸ்மார்ட் போன்களை பல்வேறு சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்துள்ளது. இதில் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி கொண்ட கேலக்ஸி நோட் 10 பிளஸ் விலை ரூ. 69,999 என்றும், 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி கொண்ட கேலக்ஸி நோட் 10 […]
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் 10 மற்றும் நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது . நியூயார்க் நகரில் நடைபெற்ற விழாவில் சாம்சங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி தனது புதிய கேலக்ஸி நோட் 10 மற்றும் கேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது . இதுவரை வெளியான நோட் ஸ்மார்ட்போன்களைவிட புதிய கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் மிகவும் நேர்த்தியானதாகவும், கேலக்ஸி நோட் 10 பிளஸ் பிரம்மாண்ட மாடலாகவும் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. மேலும் இரு ஸ்மார்ட்போன்களிலும் 3.5 […]
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மலை மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில் , தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு உள் மாவட்டம் , தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மலை மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி மிக கனமழைக்கு […]
கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய கியா கார்னிவல் காரை சென்னையில் சோதனை செய்து வருகிறது. இந்தியாவில் கியா கார்னிவல் கார் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது இரண்டாவது புதிய காரான கியா கார்னிவலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த புதிய காரை கொரியாவை சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் சென்னையில் சோதனை செய்து வருகிறது. கீயாவின் அடுத்த மாடலான கார்னிவல் காரை சோதனை செய்யும் ஸ்பை புகைப்படங்கள் இணையத்தில் […]
தங்கம் விலை சவரனுக்கு 192 அதிகரித்து 28,568 ரூபாயை எட்டி புதிய உச்சம் தொட்டுள்ளது. சர்வதேச பொருளாதார மந்தநிலை , இந்திய பொருளாதார சரிவு , இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது அரசியல் வர்த்தக சூழல் என தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இன்று ஆபரண தங்கம் சவரனுக்கு 192 அதிகரித்து ஒரு சவரன் 28 ஆயிரத்து 568 விற்பனை செய்யப்படுகிறது.ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் தற்போது வரை சவரனுக்கு 2008 ரூபாய் அதிகரித்துள்ளது. புதிய உச்சம் தொட்டு […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீப காலமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நீலகிரியின் 4 தாலுகாகளில் உள்ள பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்கள் வேறு இடங்களுக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்நிலையில் தமிழகம் […]
ட்விட்டர் நிறுவனம் தனது பயனாளர்களின் விவரங்களை அனுமதியின்றி விளம்பர நிறுவனங்களிடம் வழங்கிவிட்டதாக தெரிவித்துள்ளது. பயனாளர்களின் விவரங்களை பாதுகாக்கும் செயலில் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் சிக்குவது சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. இந்த வகையில் ட்விட்டர் நிறுவனம் தனது வலைத்தள செட்டிங் காரணமாக பிழை ஏற்பட்டு விவரங்களை அனுமதியின்றி விளம்பர நிறுவனங்களிடம் வழங்கிவிட்டதாக தெரிவித்துள்ள்து. “எங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வைத்தீர்கள்,ஆனால் இங்கு தோற்றுவிட்டோம்,” என்றும் இது போன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாமல் பார்த்துக் கொள்வதாகவும் இதற்கு தேவையான அணைத்து நடவடிக்கைகளையும் விரைவில் எடுப்பதாக ட்விட்டர் நிறுவனம் […]
பெட்ரோல் குறைந்தும் , டீசல் விலை மாற்றமின்றியும் விற்பனை செய்யப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 08…!!
இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 08 கிரிகோரியன் ஆண்டு : 220_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 221_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 145 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1503 – இசுக்காட்லாந்து மன்னர் நான்காம் யேம்சு இங்கிலாந்து மன்னர் ஏழாம் என்றியின் மகள் மார்கரெட்டை எடின்பரோவில் திருமணம் செய்தார். 1509 – கிருஷ்ணதேவராயன் விஜயநகரப் பேரரசராக சித்தூரில் முடிசூடினார். இவரது ஆட்சிக் காலமே பேரரசின் மிக உயர்ந்த நிலை ஆகக் கருதப்படுகிறது. 1588 – இங்கிலாந்தைக் கைப்பற்றும் முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு முடிவுக்கு வந்தது. 1648 – முதலாம் இப்ராகிமுக்குப் பின்னர் உதுமானியப் பேரரசராக நான்காம் மெகுமெது முடி […]
இந்தியாவில் சாம்சங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. தி ஃபிரேம் 55 இன்ச் 4K HDR , 32 இன்ச் ஸ்மார்ட் 7-இன்-1 HD மற்றும் 40 இன்ச் ஸ்மார்ட் 7-இன்-1 FULL HD LED டி.வி. என அழைக்கப்படும் மூன்று ஸ்மார்ட் டி.விக்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. தி ஃபிரேம் 55 இன்ச் 4K HDR டி.வி.யில் QLED தொழில்நுட்பம், இன்-பில்ட் மோஷன் மற்றும் பிரைட்னஸ் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. டி.வி. வைக்கப்பட்டுள்ள […]
தமிழக அரசியலின் அச்சாணியாக திகழ்ந்த கலைஞரின் அரசியல் வரலாற்றை ஒரு சிறு தொகுப்பாக இச்செய்தியில் காணலாம். எழுத்தாளர், வசனகர்த்தா, இலக்கியவாதி தமிழகத்தின் மாபெரும் அரசியல் கட்சியின் தலைவர், தமிழகத்தில் ஐந்து முறை முதலமைச்சராக இருந்து ஆட்சி செய்தவர். தென்முனையில் வள்ளுவருக்கு 137 அடியில் சிலை எழுப்பி தமிழின் புகழை ஓங்கச் செய்த அவர் மறையும் வரை தமிழக அரசியலில் சுழல வைக்கும் அச்சாணியாக இருந்து வந்தவர்தான் முத்தமிழறிஞர் கலைஞர். 1924ஆம் ஆண்டு ஜூன் மாதம் மூன்றாம் தேதி […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 07…!!
இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 07 கிரிகோரியன் ஆண்டு : 219_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 220_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 146 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : கிமு 322 – மகா அலெக்சாண்டர் இறந்ததைத் தொடர்ந்து ஏதென்சுக்கும் மக்கெடோனியர்களுக்கும் இடையில் “கிரான்னன்” என்ற இடத்தில் போர் இடம்பெற்றது. 461 – உரோமைப் பேரரசர் மசோரியன் கைது செய்யப்பட்டு வட-மேற்கு இத்தாலியில் தலை துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். 626 – அவார், சிலாவிக் இராணுவத்தினர் கான்ஸ்டண்டினோபில் முற்றுகையைக் கைவிட்டுத் திரும்பினர். 768 – இரண்டாம் இசுட்டீவன் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 936 – முதலாம் ஒட்டோ செருமானிய இராச்சியத்தின் மன்னராக முடி சூடினார். […]
மனதில் நினைக்கும் சொற்களை ஸ்கிரீனில் டைப் செய்யும் திறன் கொண்ட கருவியை உருவாக்க பேஸ்புக் நிறுவனம் முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்பொழுது மனிதனின் அனைத்து செயல்பாடுகளையும் மிஞ்சும் அளவிற்கு தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றனர். அதிலும் அதீத தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஃபேஸ்புக் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதற்கு முன்பாக கூகுள் நிறுவனம் பேசுவதன் மூலம் ஸ்கிரீனில் டைப் செய்யும் வசதியை ஏற்படுத்தி தந்தது. அதன்படி விரல்களால் டைப் செய்து நேரம் செலவிடுவதை விட எளிதாக […]
JIO-விற்கு சவாலாக BSNL நிறுவனம் தனது அபினந்தன் 151 திட்டத்தில் அதிரடி சலுகை அறிவித்துள்ளது. BSNL நிறுவனம் 24 நாட்களுக்கு தினமும் அன்லிமிட்டட் கால்கள், 1 ஜிபி டேட்டா மற்றும் 100 இலவச SMS கொண்ட அபிநந்தன் 151 திட்டத்தை கடந்த ஜூன் மாதம் அறிமுகப்படுத்தியது. தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கிய நிலையில் தற்போது சில மாற்றங்கள் செய்து கூடுதலாக 500 MB டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் தனது ஜியோவில் 28 நாட்களுக்கு 1.5 ஜிபி டேட்டாவை ரூ.149 வழங்குகிறது. […]
ஜப்பானின் NEC நிறுவனம் தயாரித்துள்ள பறக்கும் கார் 2030ஆம் ஆண்டில் அறிமுகம் செய்ய இருக்கிறது. நாளுக்கு நாள் பெருகி வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் ஜப்பானின் பிரபல நிறுவனமான NEC ஆட்டோ மொபைல் நிறுவனம் பறக்கும் காரை தயாரித்து அதனை சோதனை செய்தது. நான்கு ப்ரோபைல்லர்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த வாகனம் நான்கு பேர் பயணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. நின்ற நிலையிலும் ஓடு தளத்திலும் இந்த வாகனத்தை இயக்க முடியும். […]
தங்கம் விலை பவுனுக்கு ரூ 216 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது. குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை : […]
வங்க கடலில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. இந்நிலையில் மத்திய தென் மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகியுள்ளது. இதில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்று […]
பெட்ரோல் குறைந்தும் , டீசல் விலை மாற்றமின்றியும் விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 06…!!
இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 06 கிரிகோரியன் ஆண்டு : 218_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 219_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 147 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1284 – பீசா குடியரசு மெலோரியா சமரில் செனோவாக் குடியரசினால் தோற்கடிக்கப்பட்டது. இதன் மூலம் நடுநிலக் கடல் பகுதியில் அதன் செல்வாக்கு வீழ்ச்சியடைந்தது. 1661 – போர்த்துகல்லுக்கும் இடச்சுக் குடியரசுக்கும் இடையில் டச்சு பிரேசில் (வடக்கு பிரேசில்) தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டது. 1806 – கடைசி புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரான்சிசு நெப்போலியனுடனான போரில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அப்பேரரசு முடிவுக்கு வந்தது. 1812 – இலங்கை விவிலிய சபை கொழும்பு நகரில் ஆரம்பிக்கப்பட்டது.[1] 1825 – பொலிவியா எசுப்பானியாவிடம் இருந்து […]
ஹூன்டாய் நிறுவனம் தனது புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. பிரபல ஹூண்டாய் நிறுவனம் தனது வெர்னா மாடலில் பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களையும் தொழில்நுட்ப வசதிகளையும் பொருத்தி புதிய வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. முதல்முறையாக வென்யூ மாடல் காரில் அறிமுகம் செய்யப்பட்ட டியூயல் டோன் டயமன்ட் கட் அலாய் சக்கரங்கள் தான் இந்த புதிய வெர்னா மாடலுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வெளிப்புறம் குரோம் , புரொஜெக்டர் லைட், பார்க்கிங் […]
இந்தியாவில் டுகாட்டி நிறுவனம் தனது டியாவெல் 1260 மோட்டார்பைக்யை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் இத்தாலி மோட்டார்பைக் நிறுவனமான டுகாட்டி தனது டியாவெல் 1260 மோட்டார் பைக்யை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய டுகாட்டி டியாவெல்யை ஆகஸ்ட் 9-ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது. இந்த புதிய மாடலில் உள்ள 1,262 சிசி எஞ்சின் 159 பி.எஸ். திறன் உடையதாகவும் 128.8 nm டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக் கூடியதாகவும் […]
டெல்லியில் வானில் துப்பாக்கியால் சுட்டபடி கள்ள சாராய கும்பலிடம் இருந்து போலீஸ் தப்பிய வீடியோ வைரலாகி வருகின்றது. புதுடெல்லியின் காலிண்டி கஞ்ச் என்ற பகுதியில் உள்ள ஜே.ஜே. காலனியில் கள்ள சாராயம் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து ராமகிருஷ்ணன் என்ற போலீஸ் அதிகாரி பகுதிக்கு நேரடியாக ரோந்து சென்று விசாரணை நடத்தினார். அப்போது அங்குள்ள வீடு ஒன்றின் முன்னால் நின்று கொண்டு விசாரணை மேற்கொண்டார்.அப்போது அங்குள்ள 2 பேர் போலீஸ் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி அங்குள்ளவர்கள் போலீஸ் […]
பெட்ரோல் , டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் : சர்வதேச சந்தை […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 04…!!
இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 04 கிரிகோரியன் ஆண்டு : 216_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 217_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 149 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 598 – சூயி பேரரசர் வேன்டி தனது இளைய மகன் யாங் லியானை கோகுர்யியோவை ((கொரியா) கைப்பற்றக் கட்டளையிட்டார். 1578 – மொரோக்கோ படைகள் போர்த்துக்கீசரை போரில் வென்றனர். போர்த்துகல் மன்னர் செபஸ்தியான் போரில் கொல்லப்பட்டார். 1701 – மொண்ட்ரியால் நகரில் புதிய பிரான்சுக்கும் கனடாவின் பழங்குடியினருக்கும் இடையே அமைதிபோப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 1704 – எசுப்பானிய மரபுரிமைப் போர்: ஆங்கிலேய, டச்சுக் கூட்டுப்படைகளினால் ஜிப்ரால்ட்டர் கைப்பற்றப்பட்டது. 1783 – சப்பானில் அசாமா எரிமலை வெடித்ததில் 1,400 பேர் உயிரிழந்தனர். பஞ்சம் காரணமாக மேலும் 20,000 இழப்புகள் ஏற்பட்டன. […]
தங்கம் விலை பவுனுக்கு ரூ 800 உயர்ந்தள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது. குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை : […]
சர்வதேச பொருளாதார மதிப்பு தரவரிசைப் பட்டியலில் இந்தியா ஏழாவது இடத்தில் தள்ளப்பட்டிருப்பதாக உலக வங்கியின்புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் 20.5 டிரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட பொருளாதாரமாக அமெரிக்கா மீண்டும் முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் சீனா 13.6 டிரில்லியன் டாலர் மதிப்புடன் 2_ஆவது இடத்திலும் . ஜப்பான் 5 ட்ரில்லியன் டாலர் மதிப்புடன் மூன்றாவது இடத்திலும் , ஜெர்மனி 4 ட்ரில்லியன் மதிப்புடனும் நான்காவது இடத்தில் உள்ளது. 2.82 ட்ரில்லியன் டாலர் பொருளாதார மதிப்புடன் பிரிட்டன் […]
சொகுசு மாடல் கார்கள் தயாரிப்பதில் முன்னிலை வகிக்கும் மஹிந்திரா நிறுவனத்தின் கே.யு.வி. 100 காரின் ஸ்பை படங்கள் வெளியாகிள்ளது. புதிய பாதுகாப்பு விதிகள் அமலாக இருப்பதால் மஹிந்திரா இ20 மற்றும் இ20 பிளஸ் எலெக்ட்ரிக் மாடல் கார்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், புதிய மஹிந்திரா கே.யு.வி.100 எலெக்ட்ரிக் கார் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் மஹிந்திரா நிறுவனத்தின் கே.யு.வி.100 எலெக்ட்ரிக் காரினை சோதனை செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த காரின் முன்புறம் ஃபென்டர்களில் சார்ஜிங் சாக்கெட்கள் , ஏ.சி. சாக்கெட் சார்ஜிங் […]
நெதர்லாந்தைச் சேர்ந்த ஒருவர் வித்தியாசமாக முழுவதும் ரிமோட்டில் இயங்கும் காரை வடிவமைத்து இயக்கி வருவது பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. நெதர்லாந்தை சேர்ந்த பிஜோர்ன் ஹர்ம்ஸ் அர்மண்ட் என்ற இடத்தில் வசித்து வருகிறார். கணினி மென்பொறியாளரான இவர் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் காரை வடிவமைத்து இயக்கி வருகிறார். குழந்தைகள் விளையாடும் கார் போல் ரிமோட் மற்றும் ஜாய் ஸ்டிக் போன்றவற்றின் மூலம் இந்த புதிய காரை இயக்கிக் காட்டி அசத்துகிறார். மேலும் அடுத்த கட்டமாக இந்த காரை குரல் […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 03…!!
இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 03 கிரிகோரியன் ஆண்டு : 215_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 216_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 150 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 70 – எருசலேமில் இரண்டாம் கோவில் அழிக்கப்பட்டதை அடுத்துக் கிளம்பிய தீ அணைக்கப்பட்டது. 435 – நெஸ்டோரியனிசத்தை ஆரம்பித்தவர் எனக் கருதப்படும் கான்ஸ்டண்டினோபிலின் ஆயர் நெஸ்டோரியசு பைசாந்தியப் பேரரசர் இரண்டாம் தியோடோசியசினால் எகிப்துக்கு நாடுகடத்தப்பட்டார். 881 – பிரான்சின் மூன்றாம் லூயி மன்னர் வைக்கிங்குகளைத் தோற்கடித்தார். 1057 – பெல்ஜியரான ஒன்பதாம் இசுடீவன் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1492 – கிறித்தோபர் கொலம்பசு எசுப்பானியாவை விட்டுப் புறப்பட்டார். 1601 – நீண்ட துருக்கியப் போர்: ஆத்திரியா டிரான்சில்வேனியாவைக் கைப்பற்றியது. 1645 – முப்பதாண்டுப் போர்: செருமனியில் நோர்திலிங்கன் சமரில் பிரெஞ்சுப் படைகள் புனித உரோமைப் பேரரசுப் படைகளைத் தாக்கி வெற்றி […]
பெட்ரோல் விலை குறைந்தும் , டீசல் விலை மாற்றமின்றியும் விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் […]
கியூரியாசிட்டி ரோபோ செவ்வாய் கிரகத்தில் சிறிய மலை உச்சி ஒன்றை படம் பிடித்துள்ளதாக நாசா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செந்நிற கிரகம் என்றழைக்கப்படும் செவ்வாய் கிரகம் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசா கியூரியாசிட்டி ரோவர் என்ற ரோபோ ஒன்றை உருவாக்கினர். பின்பு நவம்பர்26, 2011 அன்று இந்த ரோபோ புளோரிடாவின் கேப் கேனவரல் வான்படைத் தளத்தில் இருந்து அட்லஸ் 5 ஏவுகணை மூலம் அனுப்பப்பட்டு 2012 ஆகஸ்ட் 6ஆம் நாள் செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கப்பட்டது. இந்த ரோபோவானது செவ்வாய் கிரகத்தின் மேற்பகுதியில் நகர்ந்து அடிக்கடி ஆச்சரியம் மூட்டும் புகைப்படங்கள் எடுத்து பூமிக்கு அனுப்பி […]
வோடபோனின் புதிய சலுகையான தினமும் 2.5 ஜி.பி. டேட்டாவை ரூ.255 பிரீபெயிட்டாக வழங்கியுள்ளது. வோடபோன் நிறுவனம் முன்னதாக 2 ஜி.பி. டேட்டா அளித்த சலுகையைத் தொடர்ந்து தற்போது 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட தினமும் 2.5 ஜி.பி. டேட்டா, 100 SMS, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் போன்ற புதிய சலுகை ரூ. 255 பிரீபெயிட் வழங்கப்படுகிறது. இந்த புதிய சலுகையின் படி மொத்தம் 70 ஜி.பி. டேட்டா வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இதேபோன்று ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 199, தினமும் 2 ஜி.பி. டேட்டாவும், ஜியோ ரூ.299 தினமும் 3 ஜி.பி. டேட்டாவும், பாரதி ஏர்டெல் ரூ. […]
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 02…!!
இன்றைய தினம் : 2019 ஆகஸ்ட் 02 கிரிகோரியன் ஆண்டு : 214_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 215_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 151 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : கிமு 338 – பண்டைய மக்கெடோனிய இராணுவம் இரண்டாம் பிலிப்பு தலைமையில் ஏதன்சு, தீபசு படைகளை கெரோனியா சமரில் தோற்கடித்து, மக்கெடோனிய ஆதிக்க அரசியலை கிரேக்கத்தில் அது நிலைநிறுத்தியது. கிமு 216 – கார்த்தீனிய இராணுவம் ஹன்னிபால் தலைமையில் கனே சமரில் உரோமை இராணுவத்தை வென்றது. 1274 – முதலாம் எட்வர்டு ஒன்பதாம் சிலுவைப் போரில் இருந்து திரும்பி வந்தார். 17 நாட்களின் பின்னர் இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார். 1610 – வடமேற்குப் பெருவழியைக் கண்டுபிடிக்கும் தனது கடற் பயணத்தின் […]
பெட்ரோல் விலை குறைந்தும் , டீசல் விலை மாற்றமின்றியும் விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் […]
ஹூவாய் நிறுவனம் ஹுவாய் Y9 பிரைம் 2019 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஹூவாய் நிறுவனம் இந்தியாவில் தனது Y9 பிரைம் 2019 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் எமரால்டு கிரீன் மற்றும் சஃபையர் புளு நிறங்களில் கிடைக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் 6.59 இன்ச் ஃபுல் HD+ டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் கிரின் 710 12 NM பிராசஸர், 4 GB ரேம், ஜி.பி.யு. டர்போ 3.0, 16 MP. பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள், 8 MP […]
அயன் மேனை போலவே தொழிலில்நுட்பத்தில் புகுந்து விளையாடும் எலன் மாஸ்க்கின் கதையை இறுதிவரை படிப்போரின் வாழ்வின் நிச்சயம் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். திரைப்படத்தில் வரும் அயன் மேன் கதாபாத்திரத்தை போல தொழில்நுடபத்தின் மீது மோகம் கொண்டதால் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த எலன் மிஸ்கின் கதை வாசிப்போர் அனைவரையும் வியப்பூட்டச் செய்வதோடு , வாழ்க்கையிலும் ஒரு விதமான மாற்றத்தை கட்டாயம் ஏற்படுத்தும். எலன் மஸ்க் என்பவர் உலக பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அனால் […]
GOOGLE நிறுவனம் ஆப்லைன் போட்டோ ஆப் GALLERY GO-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. உலக புகழ்பெற்ற கூகுள் நிறுவனம் GALLERY GO எனும் புதிய அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு சாதனங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி அணைத்து புகைப்படங்களையும் எடிட் செய்ய முடியும். இதனை இணைய இணைப்பு இல்லாமலும் பயன்படுத்த முடியும். மேலும் புகைப்படங்களை எடிட் செய்யக்கூடிய பல வசதிகள் இந்த அப்பிளிகேஷனில் உள்ளது. மேலும் GALLERY GO அப்பிளிக்கேஷன் குறைந்த அளவு ஸ்டோரேஜ் அதாவது 10 MB கொண்டதாக காணப்படுவது […]
தங்கம் விலை பவுனுக்கு ரூ 184 குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது. குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை […]
ZOOM வசதிகொண்ட கான்டாக்ட் லென்சை உருவாக்கி கலிபோர்னியா பல்கலைக்கழகம் சாதனை. பார்வைக் குறைபாட்டை பூர்த்தி செய்வதற்காகவும், அழகிற்காகவும் கான்டாக்ட் லென்சுகள் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டன. இந்நிலையில் சில கான்டாக்ட் லென்சுகளில் புதிய தொழில்நுட்பம் ஒன்றை தற்போது விஞ்ஞானிகள் புகுத்தியுள்ளனர். இதன்படி இவற்றை அணிந்து காட்சிகளை உற்றுநோக்கி (ZOOM) காண முடியும். இதனை செயல்படுத்துவதற்கு கண்களை இருமுறை மூடி திறந்தால் தானாகவே காட்சிகள் அனைத்தும் உற்றுநோக்கி (ZOOM) முடியும். மீண்டும் இருமுறை மூடித் திறந்தால் காட்சிகள் சாதாரண தோற்றத்திற்கு மாறிவிடும். இந்த புதிய […]