Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூலை 14 ….

இன்றைய தினம் : 2019 ஜூலை 14 கிரிகோரியன் ஆண்டு : 195_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 196_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 170 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் :   1223 – இரண்டாம் பிலிப்பு இறந்ததை அடுத்து அவரது மகன் எட்டாம் லூயி பிரான்சின் மன்னராக முடிசூடினார். 1789 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிசு மக்கள் பாஸ்டில் சிறையைத் தகர்த்து சிறைக் கைதிகளை விடுவித்து இராணுவத் தளவாடங்களைக் கைப்பற்றினர். 1791 – இங்கிலாந்துத் திருச்சபைக்கு எதிரானவர்கள் மீது கலவரம் ஆரம்பித்ததை அடுத்து, பிரெஞ்சுப் புரட்சியின் ஆதரவாளரான சோசப்பு பிரீசிட்லிபர்மிங்காமில் இருந்து வெளியேறினார். 1798 – அமெரிக்க அரசைப் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப்…. கல்வி துறை அதிரடி..!!

11 மற்றும் 12ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு மட்டும் இலவச மடிக்கணினி வழங்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.  புதிய பாடத் திட்டங்களில் உள்ள QR CODE  மற்றும் இணையதளத்தை பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்பிக்க ஏதுவான வகையில் மேல்நிலை வகுப்புகளில் உள்ள ஆசிரியருக்கு இலவச மடிக்கணினி வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாவட்டத்தில் உள்ள மேல்நிலை வகுப்பறைகளில் உள்ள எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு உடனடியாக இலவச மடிக்கணினிகள் வழங்க வேண்டும் என மாவட்ட […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

பேஸ்புக் நிறுவனத்திற்கு 3,42,000 கோடி ரூபாய் அபராதம்..!!

பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்திற்கு பகிர்ந்ததாக பேஸ்புக் நிறுவனத்திற்கு 3,42,000 கோடி  ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை , கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற அரசியல் ஆலோசனை நிறுவனத்திற்கு  ஃபேஸ்புக் நிறுவனம் பகிர்ந்ததாக புகார் எழுந்தது. தகவல்களை அனாலிட்டிகா நிறுவனம் திருடியதாக ஃபேஸ்புக் ஒப்புக்கொண்டு, அதற்காக மன்னிப்பும் கோரியது. அதை தொடர்ந்து கடந்த வருடம் மார்ச் மாதம் இந்த புகார் தொடர்பான விசாரணையை அமெரிக்க வர்த்தக ஆணையம் தொடங்கியது. இந்த விசாரணையில், பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பிறருக்கு பகிர்வதில்லை […]

Categories
பல்சுவை

“4_ஆவது நாளாக மாற்றமின்றி பெட்ரோல்” பொதுமக்கள் மகிழ்ச்சி …!!

4_ஆவது நாளாக பெட்ரோல் விலை மாற்றமின்றி இருந்ததால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை கச்சா […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூலை 13

இன்றைய தினம் : 2019 ஜூலை 13 கிரிகோரியன் ஆண்டு : 194_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 195_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 171 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் :   கிமு 587 – சாலமோனின் கோவில் இடிக்கப்பட்டதை அடுத்து, பாபிலோனின் எருசலேம் முற்றுகை முடிவுக்கு வந்தது. 1174 – 1173-74 கிளர்ச்சியின் முக்கிய கிளர்ச்சியாளர் இசுக்காட்லாந்தின் முதலாம் வில்லியம் இங்கிலாந்தின் இரண்டாம் என்றியின் படையினரால் கைது செய்யப்பட்டார். 1249 – இசுக்கொட்லாந்தின் மன்னராக மூன்றாம் அலெக்சாந்தர் முடிசூடினார். 1643 – இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: இங்கிலாந்தில் என்றி வில்மட் பிரபுவின் முடியாட்சி சார்புப் படைகள் சேர் வில்லியம் […]

Categories
பல்சுவை

சுவையான சென்னா பிரியாணி செய்வது எப்படி……

சுவையான சென்னா பிரியாணி செய்வது எப்படி  என்பது குறித்து பார்ப்போம். செய்ய  தேவையான பொருட்க்கள்: எண்ணெய் பிரியாணி இலை கள் பாசி புதினா 2    பெரிய  வெங்காயம் 1 தக்காளி மஞ்சத்தூள் உப்பு மிளகாய்தூள் கரம் மசாளா தூள் ஏலக்காய் பூண்டு சோம்பு பட்டை கிராம்பு இஞ்சி ஊரவைத்த சென்னா தண்ணீர் அரிசி         செய்யும் முறை: ஒரு குக்கரில் தேவையான எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் பிரியாணி இலை கல்பாசி […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

“ஜாவா பைக் புக்கிங் செய்தீர்களா” அப்போ இன்னும் 10 மாதம் காத்திருங்கள்…!!

 ஜாவா மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம் புக்கிங் செய்த ஜாவா பைக் பிரியர்கள் சிறிது காலம் காத்திருக்குமாறு கோரிக்கை வைத்துள்ளது.  இந்தியாவில் ஜாவா நிறுவனம் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஜாவா புதிய பைக்குகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து ஜாவா பைக் பிரியர்கள் முன்பதிவு செய்தனர். முன்பதிவு செய்தது முதல் இப்போது வரை  பைக் எப்போது தமது கைக்கு வரும் என்று புக்கிங் செய்தவர்கள் தவித்து வருகின்றனர். ஜாவா நிறுவனமும் அதிகமாக  முன்பதிவு செய்து திணறியது. தற்போது முன்பதிவையும் ஜாவா […]

Categories
பல்சுவை

“தங்கம் விலை அதிரடி சரிவு” பவுனுக்கு 232 குறைவு…. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 232 குறைந்துள்ளதால்  வாடிக்கையாளர்கள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர்  தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது. குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை : சென்னையில் இன்று 22 கேரட் 1 […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

அமேசானில் ப்ரைம் டே சேல்…. 18 -24 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு 50% ப்ரைம் கேஷ்பேக்…!!

அமேசான் ப்ரைம் திட்டத்தில் இணைய விரும்பும் இளைஞர்களுக்கு 50 சதவிகித கேஷ்பேக் ஆஃபர் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசானில் ப்ரைம் டே சேல் வருகிற 15-ம் தேதி தொடங்க உள்ளது. இந்தநிலையில் 18 -வயது முதல் 24 -வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு 50% ப்ரைம் கேஷ்பேக் சலுகையை வழங்குகிறது. இளைஞர்கள் அமேசான் ப்ரைம் திட்டத்தில் இணைய விரும்பினால் 50 சதவிகிதம் அதாவது 500 ரூபாய் கேஷ்பேக் ஆக வழங்கப்படும். அமேசான் ப்ரைம் திட்டத்தில் இணைவதற்கான கட்டணம் 999 ரூபாய். […]

Categories
பல்சுவை

டீசல் , பெட்ரோல்” இன்றைய விலை நிலவரம்…!!

இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை நிலையாகவும் , டீசல் விலை குறைந்தும் காணப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூலை 12

இன்றைய தினம் : 2019 ஜூலை 12

Categories
பல்சுவை

தங்கம் கிடுகிடு உயர்வு “பவுனுக்கு ரூ 464 அதிகரிப்பு” பொதுமக்கள் அதிர்ச்சி…!!

தங்கம் விலை பவுனுக்கு ஒரே நாளில் ரூ 464 உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது. குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை : சென்னையில் இன்று 22 கேரட் 1 […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இந்தியாவில் 15 மில்லியன் ஸ்மார்ட்ஃபோன்களை தாக்கிய மால்வேர்..!!

உலக அளவில் சுமார் 25 மில்லியன் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோன்களை மால்வேர் ஒன்று தாக்கியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ”ஏஜெண்ட் ஸ்மித்” என்றதொரு மால்வேர் சர்வதேச அளவில் சுமார் 25 மில்லியன் ஸ்மார்ட்ஃபோன்களைத் தாக்கியுள்ளது. தொழில்நுட்ப ஆய்வின் அடிப்படையில் இந்தியாவில் மட்டும் சுமார் 15 மில்லியன் ஸ்மார்ட்ஃபோன்களை ‘ஏஜெண்ட் ஸ்மித்’ மால்வேர் தாக்கியுள்ளது. கூகுளுக்குத் தொடர்புடைய ஒரு அப்ளிகேஷனாகவே ஸ்மார்ட்ஃபோனில் இருக்கும் அந்த மால்வேர் மெல்ல ஃபோனில் இருக்கும் மற்ற ஆப்ஸ்களையும் தாக்கத் தொடங்குகிறது. ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கே தெரியாமல் இந்தத் தாக்குதல் […]

Categories
பல்சுவை

“உயர்ந்த டீசல் , மாற்றமின்றி பெட்ரோல்” இன்றைய விலை நிலவரம்…!!

இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை நிலையாகவும் , டீசல் விலை உயர்ந்தும் காணப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூலை 11.!!

இன்றைய தினம் : 2019 ஜூலை 11 கிரிகோரியன் ஆண்டு : 192_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 193_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 173 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் :   472 – உரோம் நகரில் தனது சொந்த இராணுவத் தளபதிகளால் முற்றுகையிடப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கு உரோமைப் பேரரசர், அந்தெமியசு சென் பீட்டர்சு தேவாலயத்தில் கைப்பற்றப்பட்டு கொல்லப்பட்டார். 813 – பைசாந்தியப் பேரரசர் முதலாம் மைக்கேல், சதி முயற்சியை அடுத்து, தனது தளபதி ஐந்ர்தாம் லியோவிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, அத்தனாசியசு என்ற […]

Categories
பல்சுவை

“மாற்றமின்றி பெட்ரோல் , டீசல்” வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி …!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமுமின்றி விலை நிலையாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூலை 10.!!

இன்றைய தினம் : 2019 ஜூலை 10 கிரிகோரியன் ஆண்டு : 191_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 192_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 174 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் :   988 – டப்லின் நகரம் அமைக்கப்பட்டது. 1086 – டென்மார்க் மன்னர் நான்காம் கனூட் கிளர்ச்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்டார். 1212 – லண்டன் நகரின் பெரும் பகுதியை தீ அழித்தது. 1460 – வாரிக் துணைநிலை மன்னர் ரிச்சார்ட் நெவில் இங்கிலாந்தின் ஆறாம் என்றி மன்னரின் படைகளை நோர்த்தாம்ப்டன் நகரில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்து மன்னரைச் சிறைப்பிடித்தார். 1499 – வாஸ்கோ ட காமாவுடன் பயணம் செய்து இந்தியாவுக்கான பயண […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

வாகன உற்பத்தியை குறைக்கும் மாருதி சுசூகி நிறுவனம்..!!

மாருதி சுசூகி நிறுவனம் விற்பனை  இல்லாத காரணத்தால் தொடர்ந்து 5-ம்  மாதமாக தனது வாகன உற்பத்தியைக் குறைத்து வருகிறது.  மாருதி சுசூகி  இந்தியாவின் மிகப்பெரிய  கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாகும். இந்நிறுவனம்   தற்போது டிமாண்ட் இல்லாத காரணத்தால் தனது வாகன உற்பத்தி எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் மொத்தமாக  1,32,616 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. ஆனால் நடந்து வரும் 2019-ம் ஆண்டு ஜூன் மாதம்  வாகனங்களின் உற்பத்தி எண்ணிக்கை முன்பை விட குறைந்து 1,11,917 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. மினி […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

சாம்சங் போலி ஆஃப் டவுன்லோடு செய்து “1,00,00,000 பேர் ஏமாற்றம்”..!!

சாம்சங் ஸ்மார்ட்ஃபோனில் ஆண்ட்ராய்டு அப்டேட் செய்ய 1,00,00,000 பயனர்கள்  தவறான ஒரு போலி ஆப் ஒன்றை பதிவிறக்கம் செய்து ஏமாற்றமடைந்துள்ளனர்.  ஆண்ட்ராய்டு மொபைல் போன்களை அப்டேட் செய்ய நாம் அனைவரும் உபயோகப்படுத்தும் ஒரே தளம் கூகுள் ப்ளே ஸ்டோர் (Google Play Store). அந்த வகையில் கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் சாம்சங் ஸ்மார்ட் போனில் அப்டேட் செய்ய முயற்சி செய்த பயனாளர்களில் சர்வதேச அளவில் சுமார்  1,00,00,000 பேர் தவறாக ஒரு போலி ஆப் ஒன்றை பதிவிறக்கம் செய்துள்ளனர். பல தரப்பட்ட […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

இயற்கை சீற்றத்தை கண்டறிய புதிய விண்கலம்…விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை…!!

இனி வரும் காலங்களில் இயற்கை சீற்றங்களை கண்டறிய விண்கலங்கள் உதவியாக இருக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம்  ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு  மாணவ-மாணவிகளுக்கான  வரவேற்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின்  இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் பேசினார். அதன்பின்  செய்தியாளர்களை சந்தித்து  பேசிய அவர், இனி வரக்கூடிய காலங்களில் இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே  கண்டறியும் விதமாக  நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விண்கலங்கள் […]

Categories
பல்சுவை

பெட்ரோல், டீசல் விலை குறைவு…. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி.!!

இன்றைய தினத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.   தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை கச்சா […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூலை 09..!!

இன்றைய தினம் : 2019 ஜூலை 09 கிரிகோரியன் ஆண்டு : 190_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 191_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 175 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 455 – இராணுவத் தளபதி அவிட்டசு மேற்கு ரோமப் பேரரசராக அறிவிக்கப்பட்டார். 869 – சப்பானில் வடக்கு ஒன்சூ அருகே செண்டாய் பிரதேசத்தில் இடம்பெற்ற பெரும் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையால் பெரும் சேதம் ஏற்பட்டது. 1401 – தைமூர் ஜலாய்ரித் சுல்தானகத்தைத் தாக்கி பக்தாதை அழித்தார். 1540 – இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றி தனது நான்காவது மனைவி ஆன் உடனான திருமண உறவை சட்டபூர்வமாகத் துண்டித்தார். 1755 – பென்சில்வேனியாவில் பிரெஞ்சு மற்றும் அமெரிக்கப் பழங்குடிப் படையினர் பிரித்தானியப் படைகளைத் தோற்கடித்தனர். 1790 – பால்ட்டிக் கடலில் இடம்பெற்ற […]

Categories
கவிதைகள் பல்சுவை

நம்பிக்கையை உங்களுக்குள் வைத்தீர்களா!!!!!

நம்பிக்கை: “நம்பிக்கைதானே   வாழ்க்கை”  என பலர் சொல்கிறார்கள்.   ஆனால் அவர்கள் மனமோ எப்பொழுதும் ஒன்றை முழுமையாய் நம்பவிடாமல் வேடிக்கை காட்டுகிறது. நம்பிக்கை என்றால் என்ன??. நம்பிக்கை என்றால் என்ன என்று சத்குருவின்  கூறுவது இன்றைய  உலகின் துரதிருஷ்டம்  என்னவென்றால், மனிதர்கள்  சமயம் என்பதைவரையறுக்கப்பட்ட சில நம்பிக்கைகளின் தொகுப்பாகப்  பார்க்கத்தொடங்கிவிட்டார்கள். நீங்கள்  நிரதரமானவர் இல்லை  என்பதையும் ,இன்று வந்து நாளை போகிறவர் என்பதையும் புரிந்துகொண்டு விட்டால், நீங்கள் நம்பிக்கையை உணர  தொடங்குவிர்கள் . நம்பிக்கை          […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

2 புதிய நிறங்களில் வருகிறது B.M.W  மோட்டார் சைக்கிள்..!!

B.M.W நிறுவனத்தின் G 310 R மற்றும் G 310 S மோட்டார் சைக்கிள்கள் புதிய கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. B.M.W. நிறுவனத்தின் G 310 R மற்றும் G 310 S மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவிலேயே உருவாக்கப்படுகின்றன. எனினும், இவை சர்வதேச சந்தைக்காக  உருவாக்கப்படுகின்றன. இந்த மாடல்கள் KTM. Duke 390 மாடலுக்கு போட்டியாக இருக்கின்றது. என்ட்ரி லெவல் B.M.W. ப்ரியர்களை கவர B.M.W. இந்தியா முடிவு செய்துள்ளது. அந்த வகையில், தனது வாகனங்களை சந்தைப்படுத்துவதில் முக்கியமான முடிவுகளை எடுத்து வருகிறது. […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“ரூ 148 விலையில் 3 G.B Data” ஏர்டெல் அதிரடி சலுகை..!!

ஏர்டெல் நிறுவனம்  தங்களது  வாடிக்கையாளர்களுக்கு  புதிதாக 3 ஜி.பி. டேட்டா (3 G.B Data) வழங்கும் சலுகையை அறிவித்துள்ளது. பாரதி ஏர்டெல் நிறுவனம் ரூபாய். 148 விலையில் புதியதொரு  பிரீபெயிட் சலுகையை அறிவித்துள்ளது. இதில் பயனர்களுக்கு 3 G.B Data, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஏற்கனவே ஏர்டெல் நிறுவனம் ரூ. 145 விலையில் சலுகையை வழங்குகிறது.இந்த சலுகையில் பயனாளர்களுக்கு  ரூ. 145 டாக்டைம், 1 G.B Data உள்ளிட்டவை 42 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஸ்பெஷல் ரீசார்ஜ் […]

Categories
பல்சுவை

“மாற்றமின்றி பெட்ரோல், குறைந்த டீசல்” வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி..!!

இன்றைய தினத்தில் பெட்ரோல் விலை மாற்றமின்றியும், டீசல் விலை குறைத்தும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை கச்சா […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூலை 08..!!

இன்றைய தினம் : 2019 ஜூலை 08 கிரிகோரியன் ஆண்டு : 189_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 190_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 176 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 1099 – முதலாம் சிலுவைப் போர்: 15,000 கிறித்தவப் போர் வீரர்கள் பட்டினியுடன் எருசலேம் முற்றுகையை ஆரம்பித்து, நகரினூடாக சமய ஊர்வலம் சென்றனர். 1497 – வாஸ்கோ ட காமாவின் இந்தியாவுக்கான முதல் ஐரோப்பிய நேரடிப் பயணம் ஆரம்பித்தது. 1579 – உருசிய மரபுவழித் திருச்சபையின் புனித திருவோவியம் அன்னை கசான் தத்தாரிஸ்தான், கசான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. 1663 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னர் றோட் தீவுக்கான அரசு உரிமையை போதகர் ஜான் கிளார்க்கிற்கு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

மாணவர்கள் மகிழ்ச்சி ”செருப்பு கிடையாது இனி ஷூ” அமைச்சர் அதிரடி ….!!

6_ஆம் வகுப்பு முதல் 12_ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு செருப்புக்கு பதில் ஷூ வழங்கப்படுமென்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில் , பள்ளி கல்வித்துறையை மேம்படுத்த தமிழக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். மேலும் பேசிய அவர் , தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளியில் படிக்கும் 6_ஆம் வகுப்பு முதல் 12_ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ , மாணவிகளுக்கு […]

Categories
பல்சுவை

“மாற்றமின்றி பெட்ரோல், அதிகரித்த டீசல்” இன்றைய விலை நிலவரம்..!!

 இன்றைய தினத்தில் பெட்ரோல் விலை மாற்றமின்றியும், டீசல் விலை அதிகரித்தும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை கச்சா […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூலை 07..!!

இன்றைய தினம் : 2019 ஜூலை 07 கிரிகோரியன் ஆண்டு : 188_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 189_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 177 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 1124 – சிலுவைப் போர் வீரர்களிடம் லெபனானின் டைர் நகரம் வீழ்ந்தது. 1456 – ஜோன் ஆஃப் ஆர்க் குற்றமற்றவள் என அவள் தூக்கிலிடப்பட்டு 25 ஆண்டுகளின் பின்னர் தீர்ப்பளிக்கப்பட்டது. 1534 – சாக் கார்ட்டியே கனடியப் பழங்குடியினருடன் தனது முதல் தொடர்பை ஏற்படுத்தினார். 1543 – பிரெஞ்சுப் படையினர் லக்சம்பர்க்கை ஊடுருவினர். 1575 – இங்கிலாந்துக்கும் இசுக்கொட்லாந்துக்கும் இடையே கடைசிப் பெரும் போர் ரீட்சுவயர் என்ற இடத்தில் இடம்பெற்றது. 1770 – உருசியப் பேரரசுக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையே […]

Categories
கல்வி மாநில செய்திகள்

2,00,00,000 ரூபாய் செலவில் 70,00,000மாணவர்களுக்கு TAB…கல்வித்துறை அதிரடி..!!

 2000 கோடி ரூபாய் மதிப்பில் 70 லட்சம் மாணவர்களுக்கு  TAB வழங்க நடவடிக்கைகளை  மேற்கொள்வதாக கல்வி துறையமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம்  ஆர்க்காடு  வீராசாமி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கல்விதுறையமைச்சர்   செங்கோட்டையன் மாணவிகளுக்கு இலவச லேப்டாப்களை வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், மூச்சு நின்றால் மட்டும்  மரணம்  அல்ல , முயற்சி நின்றாலும்   மரணம் தான்   என்ற அறிவுரையுடன் தொடங்கி மாணவர்கள் மத்தியில் பேசினார். அதன் பின்  செய்தியாகளை சந்தித்து  பேசிய அமைச்சர்  செங்கோட்டையன், புதிய பாடத்திட்டத்தை நன்கு புரிந்து […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“4 கேமராவுடன் Infinix Hot 7 ஸ்மார்ட் போன்” இந்தியாவில் விரைவில் அறிமுகம்..!!

இன்ஃபினிக்ஸ் நிறுவனம் ஹாட் 7 சீரிஸ் (Hot 7 Series) ஸ்மார்ட்போன்களை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. கடந்த மாதம் இந்நிறுவனம் இன்ஃபினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ (Infinix Hot 7 Pro) ஸ்மார்ட்போன்களை  இந்தியாவில் அறிமுகம் செய்த நிலையில், தற்போது இன்ஃபினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ மாடலை விட உயர்ந்த வெர்ஷனை அறிமுகம் செய்ய போகிறது.   இந்த ஸ்மார்ட்போன் இன்ஃபினிக்ஸ் ஹாட் 7 (Infinix Hot 7) என்று அழைக்கப்பட உள்ளது. இந்த புதிய  ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

மருத்துவ படிப்பு கலந்தாய்வு தரவரிசை பட்டியல் வெளியீடு ….!!

மருத்துவ கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வின் முடிவு ஜூன் 5_ஆம் தேதி வெளியாகிய நிலையில் தமிழக அரசு மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பங்களை ஜூன் 7_ஆம் தேதி முதல் 20_ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தது.மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப கடந்த மாதம் 22_ஆம் தேதி வரை காலநீட்டிப்பு செய்திருந்தது. இந்நிலையில் இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார். […]

Categories
பல்சுவை

“பெட்ரோல் கிடுகிடு உயர்வு” பொதுமக்கள் கவலை ….!!

பட்ஜெட் அறிவிப்பால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூலை 06..!!

. இன்றைய தினம் : 2019 ஜூலை 06 கிரிகோரியன் ஆண்டு : 187_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 188_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 178 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் :   1044 – புனித ரோமப் பேரரசன் மூன்றாம் என்றி அங்கேரி மீது படையெடுத்தான். 1189 – முதலாம் ரிச்சார்டு இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான். 1348 – கறுப்புச் சாவுக்குக் காரணமான யூதர்களைப் பாதுகாப்பதற்கான ஆணை ஓலையையை திருத்தந்தை ஆறாம் கிளெமெண்டு வெளியிட்டார். 1411 – தனது மூன்றாவது செல்வம் தேடும் பயணத்தை முடித்துக் கொண்டு நாஞ்சிங் திரும்பிய மிங் சீனத் தளபதி செங் ஹே, தனது பயணத்தின் போது இலங்கையில் மிங்-கோட்டைப் போரில் கைது செய்த இலங்கை மன்னன் அழகக்கோனை யொங்கில் பேரரசரிடம் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பட்ஜெட் அறிவிப்பு “பெட்ரோல் , டீசல் கிடுகிடு உயர்வு” பொதுமக்கள் அதிர்ச்சி …!!

பட்ஜெட் அறிவிப்பை அடுத்து பெட்ரோல் டீசல் விலை கிடுகிடுவென உயர்வதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்று மக்களவையில் 2019_2020_க்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் தாக்கல் செய்தார். அதில் சாலை வசதிகளை மேம்படுத்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்த்தப்படுமென்று அவர் தெரிவித்தார். இதனால் இன்று இரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்கின்றது. நெடுஞ்சாலைத்துறை காண கூடுதல் வரி மற்றும் கூடுதல் கலால் வரி இரண்டுமே ஒரு ஒரு லிட்டருக்கு பெட்ரோல் மற்றும் டீசலுக்கு 1 ரூபாய் அதிகரிக்கப்பட்டு […]

Categories
கதைகள் பல்சுவை

நம் ஒவ்வொருவரின் விருப்பம் ???..

        விருப்பம்  :                               விருப்பம்  என்பது  தனக்கு  பிடித்த  ஓன்றை   அல்லது  உகந்ததான  ஓன்றை  செய்யவோ  அடையவோ  வேண்டும்  என்ற  உணர்வு,ஆசை ,நாட்டம்  இவையே   விருப்பமாக  கூறுகிறோம் .              இருந்தும்  ஒரு  விருப்பம்  நிறைவு  அடைந்த  பின்  இன்னொரு விருப்பம்  தோன்றுகிறது. நம்  ஒவ்வொருவரின்   விருப்பம்  […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

12.47 லட்சம் வாகனங்களை விற்பனை செய்த Bajaj Auto நிறுவனம்..!!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்தின் ஜூன் மாத வாகன விற்பனை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மொத்தம் 4.04 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இதை விட சற்று குறைவாக  4.03 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது. இந்நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை உள்நாட்டில் 2 சதவீதம் குறைந்து 2.29 லட்சமாக உள்ளது. இந்த ஆண்டை காட்டிலும் கடந்த ஆண்டு இதே மாதத்தில் இந்நிறுவனம் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“அமர்நாத் யாத்திரை செல்வோருக்கு “ரூ 102 விலையில் சலுகை” ஜியோ அதிரடி..!!

அமர்நாத் புனித யாத்திரை செல்வோருக்கு என ஜியோ நிறுவனம் பிரத்யேகமாக புதிய சலுகையை அறிவித்துள்ளது.  ஜம்மு- காஷ்மீரில் ரிலையன்ஸ் ஜியோ (GIO) நிறுவனம் ரூ. 102 விலையில் அதிரடியாக புதிய சலுகையை அறிவித்துள்ளது. அமர்நாத் புனித யாத்திரை செல்வோருக்கென அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 S.M..S பலன்கள் 7 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதுதவிர ரிலையன்ஸ் ஜியோ ரூ. 98 விலையில் வழங்கும் பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 G.P DATA […]

Categories
பல்சுவை

“பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை” வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி..!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமுமின்றி விலை நிலையாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூலை 05..!!

இன்றைய தினம் : 2019 ஜூலை 05 கிரிகோரியன் ஆண்டு : 186_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 187_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 179 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 328 – உருமேனியாவுக்கும் பல்கேரியாவுக்கும் இடையில் தன்யூப் ஆற்றின் மீதாக பாலம் கட்டப்பட்டது. 1594 – தந்துறைப் போர்: போர்த்துக்கீசப் படையினர் பேரோ லொபேஸ் டி சூசா தலைமையில் கண்டி இராச்சியம் மீது திடீர்த் தாக்குதலை ஆரம்பித்துத் தோல்வியடைந்தனர். 1610 – நியூபவுண்ட்லாந்து தீவை நோக்கிய தனது பயணத்தை ஜோன் கை பிறிஸ்டலில் இருந்து 39 குடியேறிகளுடன் கடற்பயணத்தை ஆரம்பித்தார். 1687 – ஐசாக் நியூட்டன் தனது புகழ்பெற்ற பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா நூலை வெளியிட்டார். 1770 – உருசியப் பேரரசுக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையில் செஸ்மா என்ற […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

“கட்சிகளுக்கு சமூகவலைத்தளத்தால் பயன் இல்லை” ஆய்வு முடிவில் தகவல்…!!

தேர்தல் பிரசாரத்திற்கு சமூக வலைதளத்தின் பங்கு அதிகமாக இல்லை என்று வெளியாகிய ஆய்வு முடிவு அரசியல் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்கள் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. சமூக வலைதளங்கள் மூலம் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது என்று இன்னமும் சொல்லிக் கொண்டு கொண்டு இருக்கிறார்கள். செய்திகள் , பிரச்சாரம் மற்றும் வியாபாரம் என மிகப்பெரிய சந்தையாக  சமூக வலைதளம் உள்ளது.நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கூட அனைத்துக் கட்சிகளும் சமூக வலைதளங்களை தங்களது முக்கிய பிரச்சார […]

Categories
பல்சுவை

“தங்கம் விலை கிடு கிடு சரிவு” பவுனுக்கு 136 குறைவு… வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!!

தங்கம் விலை 136 குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இன்று 22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் ஒரு பவுனுக்கு 136 குறைந்துள்ளது.  22 கேரட் ஆபரண தங்கம் ஒரு பவுனுக்கு ரூ 136 குறைந்து  ரூ 26,096_ க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல 22 கேரட் 1 கிராம் தங்கம் ரூ 17 குறைந்து ரூ  3262_க்கு விற்பனை செய்யப்படுகின்றது. தங்கம் விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெள்ளியின் விலை மாற்றமில்லாமல் கிராம் ரூ 40.58_க்கு விற்பனை செய்யப்பட்டுகின்றது.

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

2019 ஜிக்சர் (Gixxer) 155 ஃபேஸ்லிஃப்ட் விரைவில் இந்தியாவில் அறிமுகம்..!!

விரைவில் அறிமுகமாக இருக்கும், இந்தியாவின் சுசுகி மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் 2019 ஜிக்சர் (Gixxer) 155 ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஸ்பை விவரங்களை தெரிந்து கொள்வோம்  இந்தியாவின் சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் புதிதாக  2019 ஜிக்சர் (Gixxer) 155 ஃபேஸ்லிஃப்ட் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய 2019 ஜிக்சர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பல்வேறு காஸ்மெடிக் மற்றும் மெக்கானிக்கல் மாற்றத்துடன் வரும் என சொல்லப்படுகிறது.இந்தியாவில் இந்த புதிய மாடல் மோட்டார் சைக்கிள்  விற்பனை விரைவில் துவங்கும் என தெரிகிறது. இந்நிலையில், வெளியிடுவதற்கு  முன் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இனி டவுன்லோடு செய்யலாம் “பிரச்சனை சரி செய்யப்பட்டது” ஃபேஸ்புக் நிறுவனம்..!!

ஃபேஸ்புக் நிறுவனம் புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை டவுன்லோடு செய்ய முடியாத நிலையில் தற்போது அதனை சரி செய்து விட்டதாக தெரிவித்துள்ளது   வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள செயலிகள்  உலகம் முழுவதும் உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இவையனைத்தும் பயனாளர்களிடமிருந்து பிரிக்க முடியாத ஓன்று என்றே சொல்லலாம். இந்நிலையில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய வலைத்தளங்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வதில் நேற்று சிக்கல் ஏற்பட்டுள்ளது. […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூலை 04..!!

இன்றைய தினம் : 2019 ஜூலை 04 கிரிகோரியன் ஆண்டு : 185_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 186_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 180 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 414 – 13 வயது பேரரசன் இரண்டாம் தியோடோசியசு அதனது தமக்கை ஏலியா புல்சேரியாவுக்குத் தனது அதிகாரங்களைக் கொடுத்தான். ஏலியா அரசப் பிரதிநிதித் தன்னை கிழக்கு உரோமைப் பேரரசியாகத் தன்னை அறிவித்தாள். 1054 – எஸ்என் 1054 என்ற சூப்பர்நோவா சொங் சீனர்களாலும், அரேபியர்களாளும் டாரசு விண்மீன் கூட்டத்தில் அவதானிக்கப்பட்டது. இதன் எச்சங்கள் நண்டு வடிவ நெபுலாவாக உருவெடுத்தது. 1187 – சிலுவைப் போர்கள்: சலாகுத்தீன் எருசலேம் மன்னர் லூசிக்னனின் கை என்பவரை வென்றார். 1456 – உதுமானிய-அங்கேரிப் […]

Categories
பல்சுவை

“மாற்றமின்றி பெட்ரோல் , டீசல் விலை” வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி …!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமுமின்றி விலை நிலையாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் […]

Categories
கதைகள் பல்சுவை

நாய்குட்டியும் காக்கையும் ! சிறுகதை

ஒர்  ஊரில் ராமு என்பவர்  வீட்டில் நாய்க்குட்டியொன்றை எடுத்து வளர்த்து                      வந்தார்கள்.அங்கு ஒரு காகம் ராமு வீட்டிற்கு அடிக்கடி வந்து போய் இருந்தது.இதனால் காகமும் நாய்குட்டியும்நல்ல நண்பர்களாக  இருந்து வந்தனர்.ஒரு நாள் காகம் மிகவும் கவலையுடன் மரத்தில் அமர்ந்திருந்தது.இதைக் கண்ட நாய்க் குட்டி காகத்திடம் சென்று. என்ன காக்கையாரே! ஏன் என்னானது அமைதியாக  காணப்படுகிறீகள்? என்று கேட்டது. அதற்கு காகம், இந்த மனிதர்கள் மறஎல்லா உயிர்களிடமும்   அன்புடன் இருக்கிறார்கள் […]

Categories
பல்சுவை

தங்கம் கிடு கிடு உயர்வு “ஒரு நாளில் ரூ 503 அதிகரிப்பு” பொதுமக்கள் கவலை …!!

தங்கம் விலை ஒரே நாளில் 504  அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். சென்னையில் இன்று 22 கேரட் 1 கிராம் ஆபரணத் தங்கம் ஒரு பவுனுக்கு 504 உயர்ந்துள்ளது.  22 கேரட் ஆபரண தங்கம் ஒரு பவுனுக்கு ரூ 504 உயர்ந்து ரூ 26,232_ க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல 22 கேரட் 1 கிராம் தங்கம் ரூ 63 அதிகரித்து ரூ  3279_க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரே நாளில் தங்கம் விலை கிடு கிடு வென உயர்ந்ததால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ 30 பைசா […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூலை 03..!!

இன்றைய தினம் : 2019 ஜூலை 03 கிரிகோரியன் ஆண்டு : 184_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 185_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 181 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 324 – ஏட்றியனோப்பில் நகரில் இடம்பெற்ற சமரில் உரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் லிசீனியசை வென்றார். லிசீனியசு பைசாந்தியத்துக்குத் தப்பி ஓடினார். 987 – இயூ காப்பெட் பிரான்சின் மன்னராக முடிசூடினார். இவரது வம்சத்தினர் 1792 இல் பிரெஞ்சுப் புரட்சி இடம்பெறும் வரை பிரான்சை ஆண்டனர். 1035 – முதலாம் வில்லியம் நோர்மண்டியின் கோமகனாக முடிசூடினார். 1594 – அயூத்தியா-கம்போடியப் போர் (1591-1594) முடிவுக்கு வந்தது. 1608 – கியூபெக் நகரம் உருவாக்கப்பட்டது. 1754 – ஏழாண்டுப் போர்: சியார்ச் வாசிங்டனின் படைகள் […]

Categories

Tech |