பல ஆண்டுகளாக இந்தியாவின் பெரும் சுமையாக, பிணியாகக் கருதப்பட்டது. அதன் மக்கள் தொகை .மண்ணுக்கும் மரம் பாரமா என்ற எண்ணம் போய் மக்கள் தொகை நாட்டுக்கு பாரம் என்ற எண்ணம் உருவானது. பாரத்தைக் குறைக்கவே ‘நாம் இருவர் நமக்கு இருவர்” போன்ற திட்டங்கள் உருவாகி அது ,நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று உருமாறி பின்னர் மொத்த குடும்பத்திற்கு ஒருவர் போதுமே என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டோம்.அப்படி பாரமாக இருந்த மக்கள் தொகை என்னும் சுமை இப்பொது இளைய இந்தியா […]
Category: பல்சுவை
ஒரு தடவை துருக்கி மன்னர் – காட்டுக்கு வேட்டையாடச் சென்றார். மன்னர் பரிவாரத்துடன் முல்லாவும் சென்றார். மன்னர் பரிவாரத்துடன் சமையல்காரர் குழு ஒன்றும் சென்றது. சமையல்கார குழுவின் தலைவன் காட்டில் கூடாரமடித்து சமையல் செய்வதற்கான ஏற்பாடுகளில் முனைந்த போது அரண்மனையிலிருந்து உப்பு எடுத்து வர மறந்து விட்டது தெரிந்தது. சமையற்காரத் தலைவன் மன்னர் முன் சென்று அச்சத்தோடு தலை கவிழ்ந்து நின்றான். “என்ன சமாச்சாரம் என்று மன்னர் விசாரித்தார். சமையல் குழு தலைவன் நடுங்கிக் கொண்டே தான் உப்பு எடுத்து […]
வரலாற்றில் இன்று மார்ச் 11….!!
இன்றைய தினம் : 2019 மார்ச் 11 கிரிகோரியன் ஆண்டு : 70ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு : 295நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 222 – உரோமைப் பேரரசர் எலகபாலுசு கிளர்ச்சி ஒன்றின் போது அவரது தாயாருடன் சேர்த்து பிரடோரியர்களால் படுகொலை செய்யப்பட்டார். இவர்களது உடல்கள் உரோமை நகர வீதிகளால் கொண்டு செல்லப்பட்டு டைபர் ஆற்றில் வீசப்பட்டன. 1702 – முதல் ஆங்கில நாளிதழான தி டெய்லி குராண்ட் லண்டனில் வெளியிடப்பட்டது. 1784 – மங்களூர் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர் முடிவுக்கு வந்தது. 1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது. 1864 – இங்கிலாந்து செபீல்டு நகரில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கினால் […]