நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் காலியாகவுள்ள ஜுனியர் ஓவர்மேன், சர்வேயர், மேற்பார்வையாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Neyveli Lignite Corporation India Limited பதவி பெயர்: Junior Overman, Surveyor, Sirdar மொத்த காலியிடம்: 192 கல்வித்தகுதி: Diploma in Mining or Mining engineering, Diploma in Mining with Overman சம்பளம்: ரூ.31,000 – ரூ.1,00,000 கடைசி தேதி: டிசம்பர் 30 கூடுதல் விவரம் அறிய: https://www.nlcindia.in/new_website/index.htm https://www.nlcindia.in/new_website/careers/advt/12-2022.pdf
Category: பல்சுவை
நீங்கள் ஆன்லைனில் ரிவ்யூ பார்த்து பொருட்கள் வாங்குபவர்கள் எனில், உங்களுக்கு மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, இ-காமர்ஸ் வெப்சைட்களில் போலி ரிவ்யூஸ் மற்றும் ரேட்டிங்ஸ்களை தடுக்க புது விதிகளை அரசு அறிவித்து இருக்கிறது. குறிப்பிட்ட சில பிராண்ட் பொருட்களை விளம்பரப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் ரிவ்யூக்களை இனிமேல் பதிவிட இயலாது. தற்போது என்னென்ன புது விதிமுறைகள் என்பதை நாம் இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். தயாரிப்புகளின் ஆன்லைன் ரிவ்யூஸ் மற்றும் ஸ்டார்ரேட்டிங்ஸ் உண்மையானவை என்பதை இ-காமர்ஸ் நிறுவனங்கள் உறுதிப்படுத்தவும். பியூரோ ஆப் […]
தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு பணிகளில் அடங்கிய கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. காலி பணியிடங்கள்: 731 கல்வி தகுதி: B.V.Sc, Degree வயது: 32 சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,05,700 தேர்வு: கணினி வழி தேர்வு, நேர்காணல். தேர்வு நடைபெறும் தேதி: 2023 மார்ச் 15 விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 17 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
DRDOவில் 1061 ஸ்டெனோகிராபர், நிர்வாக உதவியாளர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியிடங்களை பொறுத்து, 10th, டிகிரி தகுதியுடன் தட்டச்சு பயிற்சி இருக்க வேண்டும். வயது: 18-27. JTV, ஸ்டெனோகிராபர் கிரேடு- 1க்கு 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆன்லைனில் நடக்கும் இந்த தேர்வுக்கு டிசம்பர் 7 வரை விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு www.drdo.gov.in என்ற தளத்தைப் பார்க்கவும்.
திசம்பர் 6 கிரிகோரியன் ஆண்டின் 340 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 341 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 25 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 963 – எட்டாம் லியோ உரோம் நகரின் எதிர்-திருத்தந்தையாகப் பதவியேற்றார்.1060 – முதலாம் பேலா அங்கேரியின் மன்னனாக முடிசூடினாr. 1240 – உக்ரைனின் கீவ் நகரம் படு கான் தலைமையிலான மங்கோலியரிடம் வீழ்ந்தது. 1704 – முகாலய-சீக்கியப் போரில், சீக்கிய கால்சாக்கள் முகாலய இராணுவத்தினரைத் தோற்கடித்தனர். 1768 – பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் முதற் பதிப்பு வெளியிடப்பட்டது. 1790 – ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் நியூயோர்க் நகரில் இருந்து பிலடெல்பியாவுக்கு இடம்பெயர்ந்தது. 1857 – இந்தியப் பிரித்தானிய அதிகாரிகளுக்கு எதிரான குவாலியர் கிளர்ச்சியை சர் கொலின் கேம்பல் தலைமையிலான பிரித்தானிய இராணுவம் முறியடித்தது.[1] 1877 – தி வாசிங்டன் போஸ்ட் செய்திப்பத்திரிகையின் முதலாவது இதழ் வெளிவந்தது. 1884 – வாசிங்டன் […]
உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வாட்ஸ்அப்பில் வீடியோ கால் பேசும்போது, மற்ற ஆப்ஸ் பயன்படுத்தும் புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளதாக WABetaInfo தெரிவித்துள்ளது. தற்போது, இந்த அம்சம் iOS 16.1 அல்லது அதற்கு மேல் இயங்கும் ஐபோன்களில் மட்டுமே உள்ளது. […]
இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனம் எல்ஐசி. இந்திய அரசின் கீழ் இந்த நிறுவனத்தின் திட்டங்களில் கிராமப்புறம் மற்றும் நகற்புறத்தை சேர்ந்த மக்கள் என பல தரப்பினரும் முதலீடு செய்து வருகின்றனர். எல்ஐசி நிறுவனம் பாலிசிதாரர்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் எல்.ஐ.சி புதிய சில்ட்ரன்ஸ் மணி பேக் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் 12 வயது குழந்தைகள் வரை இணையலாம். இந்த திட்டத்தின் முதிர்வு வயது 25. இதன் குறைந்தபட்ச காப்பீட்டு தொகை […]
ஹிந்துஸ்தான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி வளாகத்தில் ராயல் என்ஃபீல்டு அனுபவ பயிற்சி மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த அனுபவ பயிற்சி மையத்தை ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தலைமை அதிகாரி பி. கோவிந்தராஜன் திறந்து வைத்தார். இந்த அனுபவ மையத்தை திறப்பதற்கு ராயல் என்ஃபீல்டு நிறுவனம், எச்ஐடிஎஸ் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி ஊழியர்கள், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி சேனல் பார்ட்னர்களின் ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். அதோடு இந்த பயிற்சி மையத்தின் மூலமாக […]
மாருதி சுஸுகி(2022) ஆகஸ்டில் 3ஆம் தலைமுறை ஆல்டோ கே10-ஐ (தர்ட் ஜெனரேஷன் ஆல்டோ கே10) இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த நுழைவு நிலை ஹேட்ச்பேக் கார் STD, LXi, VXi மற்றும் VXi+ எனும் 4 ட்ரிம்களில் கொண்டுவரப்பட்டது. இவற்றில் மொத்தம் 6 வகைகள் இருக்கிறது. இந்த காரின் விலையானது ரூ.3.99 லட்சத்தில் துவங்கி ரூ.5.84 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கிறது. தற்போது ஆண்டின் இறுதியில் புது மாருதி ஆல்டோ கே10 காரில், மாருதி சுசுகி நிறுவனம் ரூபாய்.50,000 […]
சமூகஊடகங்களில் வெளியாகும் வீடியோக்களில் ஒரு சிலவற்றை நம்மை வியக்க வைக்கும் வகையில் இருக்கும். அதே நேரம் சில சமயம் பல திடுக்கிடும் வீடியோக்களும் வெளியாகும். தற்போது அதுபோன்ற ஒரு வீடியோ தான் சமூகவலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை ஜிந்தகி குல்ஜார் ஹை என்பவர் பகிர்ந்துள்ளார். வீடியோவொல், ஒரு நபர் குளியல் அறையில் நிற்கிறார். அப்போது குளியலறையில் கீழே நாகப்பாம்பு படமெடுத்தபடி காணப்படுகிறது. அதன்பின் அருகிலிருந்த தண்ணீரை எடுத்து, பாம்பு தலை மேல் அந்நபர் ஊற்றுகிறார். ஒருக் […]
தமிழ்நாடு அரசு மருத்துவத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பணி : உளவியலாளர் காலி பணியிடங்கள்: 24 சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,05,700 வயது: 37- க்குள் விண்ணப்ப கட்டணம்: ரூ.150 தேர்வு கட்டணம்: ரூ.200 விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 14 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
திசம்பர் 5 கிரிகோரியன் ஆண்டின் 339 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 340 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 26 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1082 – பார்சிலோனா மன்னர் இரண்டாம் ரமோன் பெரெங்கெர் கொல்லப்பட்டார்.1492 – கிறித்தோபர் கொலம்பசு லா எசுப்பானியோலா தீவில் (இன்றைய எயிட்டி, டொமினிக்கன் குடியரசு) கால் வைத்தார். இத்தீவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் இவரே. 1496 – போர்த்துகல்லின் மன்னன் முதலாம் மனுவேல் யூதர்கள் அனைவரும் கிறித்தவத்துக்கு மதம் மாறுமாறும் அல்லது நாட்டை விட்டு வெளியேறுமாறும் பணித்தான். 1560 – ஒன்பதாம் சார்லசு பிரான்சின் மன்னராக முடிசூடினார். 1746 – எசுப்பானியாவின் ஆட்சிக்கெதிராக ஜெனோவாவில் கிளர்ச்சி ஆரம்பமானது. 1757 – ஏழாண்டுப் போர்: இரண்டாம் பிரெடெரிக் புருசியப் படைகளுக்குத் தலைமை தாங்கி ஆஸ்திரியப் படைகளை லெயூத்தன் சமரில் வென்றார். […]
பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்களுள் ஒன்றாகிய பார்தி ஏர்டெல் நிறுவனமானது ஹரியானா, ஒடிசா போன்ற நகரங்களில் அதன் 28 வேலிடிட்டி உடனான குறைந்தபட்ச ரீசார்ஜ் விலையை சுமார் 57% அதிகரித்து ரூபாய்.155-ஆக உயர்த்தி உள்ளது. இதற்கிடையில் ஏர்டெல் அதன் குறைந்தபட்சமான ரீசார்ஜ் திட்டம் ரூபாய்.99-ஐ நிறுத்திவிட்டது. எனினும் வினாடிக்கு ரூ.2.5 பைசா என்ற விகிதத்தில் 200 மெகாபைட் டேட்டா மற்றும் அழைப்புகளை வழங்குகிறது. தற்போது தொலைத்தொடர்பு நிறுவனம் ரூபாய்.155-க்கு ஹரியானா மற்றும் ஒடிசாவில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் […]
இந்தியாவில் ஸ்மார்ட் டிவி விற்பனையானது உச்சம் தொட்டு இருக்கிறது. கடந்த வருடம் ஜூலை- செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 38 சதவீதம் ஸ்மார்ட் டிவி விற்பனை அதிகரித்து இருப்பதாக கவுன்டர்பாயின்ட் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதாவது டிவி விலையில் ஏற்பட்ட சரிவே இந்த விற்பனை அதிகரிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது. ஓடிடி பார்வையாளர்கள் அதிகரித்ததாலும், ஸ்மார்ட் டிவி வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. பிராண்டுகளை பொறுத்தவரையிலும் “ஷாவ்மி” 11 % பங்களிப்புடன் முதலிடத்தில் இருக்கிறது. அதேபோல் “சாம்சங்” 10 […]
உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2 புதிய அம்சங்களை வாட்ஸ்அப்பில் கொண்டு வருவதாக மெட்டா நிர்வாகம் தெரிவித்துள்ளது. தனிநபருக்கோ அல்லது குழுவுக்கோ ஒரு குறிப்பிட்ட தேதியில் செய்தியை அனுப்ப திட்டமிடும் வசதியை கொண்டுவர உள்ளது. மேலும், இதுவரை புகைப்படம் அல்லது வீடியோவை […]
இந்த ஐந்து அறிகுறிகள் இருந்தால் இதய நோய் இருக்கலாம். உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவின் பதிவாகும். மொத்த இறப்புகளில் 24.8% மாரடைப்பினால் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்தியாவில் இதய நோய்களோடு வாழும் மனிதர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே போகிறது. இதய நோய் பாதிப்பை முன்னரே கண்டறிய உதவும் சில அறிகுறிகளை இப்பதிவில் பார்ப்போம். இரவு நேரத்தில் மூச்சு விடுவதில் சிரமம் அல்லது நடக்கும்போது அதிக சோர்வு மற்றும் மூச்சு வாங்குதல் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய […]
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: ஹெட் கான்ஸ்டபிள். காலி பணியிடங்கள்: 322. வயது: 18 – 23. சம்பளம்: 325,500-81,100. கல்வித்தகுதி: 12-ம் வகுப்பு தேர்ச்சி. தேர்வு: திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை. விண்ணப்பக்கட்டணம் 100. விண்ணப்பிக்க கடைசி தேதி டிச..15. மேலும், விவரங்களுக்கு (crpf.gov.in) இங்கு கிளிக் செய்யவும்.
Galaxy, M04 போனை வரும் வாரம் நம் நாட்டில் அறிமுகப்படுத்த இருக்கிறது. அதன் விலையானது ரூபாய்.8,999 முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. RAM Plus வசதி வாயிலாக பயனாளர்கள் Samsung M04ல் 8GB RAM வரையிலும் ரேம் சேமிப்பை நீட்டிக்கலாம். இது ரூபாய்.10,000 வகை செல்போன்களில் தனித்துவமானது ஆகும். இந்த செல்போனில் 5000 mAh பேட்டரி சக்தி உள்ளதாக தகவல் கூறுகிறது. இது உண்மை எனில், இந்த செல்போனை ஒரு நாள் முழுவதும் தொடர்ந்து பயன்படுத்தவும் […]
பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டை ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து தூக்கிய வீடியோவானது தற்போது வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது வயதான முதியவர் ஒருவர் தன்னுடைய உறவினர்களுடன் கடைசி காலத்தை கழிக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். இவரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து அவருடைய வீட்டை தூக்கி உறவினர்களின் வீட்டின் அருகில் வைத்துள்ளனர். அதன் பிறகு மொத்தம் 7 அடி உயரமுள்ள வீட்டை 24 நபர்கள் சேர்ந்து தூக்கியுள்ளார்கள். […]
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழக அரசால் வருடம் தோறும் TANCET தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு MBA, MCA, ME, M.TECH, M.ARCH, M.PLAN போன்ற படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு இந்த படிப்புகளை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்லூரிகள், வட்டார வளாகங்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்லூரிகளில் படிக்கலாம். கடந்த ஆகஸ்ட் மாதம் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியானது. அதன்படி டான்செட் தேர்வு பிப்ரவரி மாதம் 25 […]
எல்ஐசி நிறுவனத்தின் ஜீவன் உமாங் காப்பீடு திட்ட பாலிசிதாரரின் குடும்பத்திற்கு வருமானத்தையும் பாதுகாப்பையும் வழங்குகின்றது. இந்த திட்டத்தில் 26 வயதில் 4.5 லட்சம் காப்பீடு திட்டத்தை தேர்ந்தெடுத்தால் மாதம் தோறும் 1350 ரூபாய் செலுத்த வேண்டும். இதன் மூலமாக வருடத்திற்கு 15 ஆயிரத்து 882 ரூபாய் சேமிக்கப்படுகிறது. 30 வருடங்களாக இந்த தொகை செலுத்தப்படும் நிலையில் 4.76 லட்சம் உங்களுக்கு கிடைக்கும். 30 வருடங்கள் பிரீமியம் செலுத்தி விட்டால் 31 ஆம் ஆண்டிலிருந்து எல்ஐசி நிறுவனமே வருடத்திற்கு […]
திசம்பர் 4 கிரிகோரியன் ஆண்டின் 338 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 339 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 27 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1259 – பிரான்சின் ஒன்பதாம் லூயி, இங்கிலாந்தின் மூன்றாம் என்றி ஆகியோர் பாரிசில் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி, நார்மண்டி உட்பட ஐரோப்பாவில் உள்ள பிரெஞ்சுப் பகுதிகளுக்கு இங்கிலாந்து உரிமை கோருவதில்லை எனவும் ஆங்கிலேயப் புரட்சியாளர்களுக்கு லூயி ஆதரவு வழங்குவதில்லை எனவும் முடிவாகியது.1619 – 38 குடியேறிகள் வர்ஜீனியாவின் பெர்க்லியில் தரையிறங்கினர். 1639 – ஜெரிமையா ஹொரொக்ஸ் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை அவதானித்தார். 1791 – உலகின் முதலாவது ஞாயிறு இதழ் தி அப்சர்வர் வெளிவந்தது. 1829 – ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த வங்காளத்தில் உடன்கட்டை ஏறல் முறையை ஒழிக்கும் சட்டத்தை தலைமை […]
இதய நோய்களை ஒழித்துக் கட்டும் பச்சை ஆப்பிளின் நன்மைகள் குறித்து பார்க்கலாம். ஆப்பிள் என்று சொன்னால் அனைவருக்கும் சிவப்பு நிற பழம் தான் ஞாபகம் வரும். ஆனால் ஆப்பிளில் பல வகை உள்ளது. அதிலும் குறிப்பாக நாம் பச்சை நிற ஆப்பிள் குறித்து கேள்விப்பட்டிருக்க மாட்டோம். சிவப்பு நிற ஆப்பிளை விட பச்சை நிற ஆப்பிளில் அதிக சத்துக்கள் இருக்கின்றது. இது மிகவும் ஆரோக்கியமான பழமாக கருதப்படுகின்றது. அதற்குக் காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். இதில் […]
அனைவரும் தங்களின் முகத்தை அழகாகவும் பொலிவாகவும் வைத்திருக்க வேண்டும் என்ற ஆசையில் உள்ளவர்கள் தான். முகத்தின் பொழிவை கெடுக்கும் சில விஷயங்களையும் மற்றும் அதனை தவிர்க்கும் வழிகளையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம். தூசி மற்றும் மாசு மூலம் சருமத்தின் பொலிவு குறையும். எனவே அவற்றை முடிந்த அளவிற்கு தவிர்ப்பது நல்லது. மேலும் வாரத்திற்கு ஒரு முறை கடலை மாவு, சில துளிகள் எழும்பிச்சை சாறு மற்றும் ரோஜா பன்னீர் கலந்து முகத்தில் மென்மையாக தேய்த்து கழுவி வந்தால் […]
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கல் கடல் பகுதிகளில் வலுவடைய கூடும். பிறகு மேற்கு, வட மேற்கு திசையில் […]
பயனர்களின் கோரிக்கை படி வாட்ஸ்அப் நிறுவனமானது புது அம்சங்களை அன்றாடம் முயற்சி செய்து வருகிறது. தற்போது மற்றொரு அம்சமும் வாட்ஸ்அப்-ல் சேர்க்கப்பட இருக்கிறது. அதற்கான சோதனை நடைபெற்று வருகிறது. இந்த புது அம்சமானது பயனர்கள் தங்களது கணக்குகளை அண்ட்ராய்டு டேப்லெட்கள் உள்ளிட்ட 2ஆம் நிலை சாதனங்களுடன் இணைக்க அனுமதிக்கும். இந்த அம்சம் வாட்ஸ்அப் பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டும் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு ஆணையத்தின் தகவலின் அடிப்படையில், புது அம்சம் பயனர்கள் தங்களது வாட்ஸ்அப் கணக்கை ஸ்மார்ட் போனிலிருந்து ஆண்ட்ராய்டு […]
விசாகப்பட்டிணத்தில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில், டிரேட் அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Naval Dockyard பதவி பெயர்: Trade Apprentice மொத்த காலியிடம்: 275 கல்வித்தகுதி: 10th with ITI விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.01.2023 கூடுதல் விவரம் அறிய: dasTrade Apprenticembi.recttindia.in https://www.apprenticeshipindia.gov.in/
உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். இவர் ஆப்பிள் நிறுவனம் டுவிட்டரில் விளம்பரங்களை நிறுத்திவிட்டதாகவும், அமெரிக்காவின் கருத்துக்கு எதிராக அவர்கள் இருக்கிறார்கலா என்றும் தன்னுடைய ட்வீட் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்தே பல்வேறு நிறுவனங்கள் விளம்பரத்தை நிறுத்திவிட்டது. இதற்கு காரணம் சில சமூகக் குழுக்கள் விளம்பரதாரர்கள் கட்டாயப்படுத்துவது தான் என்று மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் ஜெனரல் மில்ஸ், ஆடி, ஜெனரல் […]
இந்தியாவின் மிக ப் பெரிய பொதுத்துறை காப்பீடு நிறுவனமான எல்ஐசி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்காக இன்று முதல் whatsapp சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. காப்பீடு சந்தையில் 60 சதவீதத்திற்கும் அதிகமான இடத்தை வைத்திருக்கும் எல்ஐசி யில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு எல்ஐசி நிறுவனம் பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது. lic சேவைகள் எளிதாக கிடைக்க வேண்டும், ப்ரீமியம் தொகை, பாலிசி நிலவரம். உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களையும் whatsapp மூலமாக அறிந்து கொள்ளும் விதமாக எல்ஐசி அறிமுகம் […]
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய கைகளிலும் செல்போன் உள்ளது. பேஸ்புக் வாட்ஸ் அப் உள்ளிட்ட பல்வேறு செயலிகள் மூலம் தகவல்களையும் பரிமாறி வருகின்றனர். இந்த நிலையில் முன்னணி சாட்டிங் செயலியான வாட்ஸ்அப் சமீபநாட்களாக புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், வாட்ஸ்அப்பில் குறிப்பிட்ட உரையாடலை தேட இனி முழு சாட்டையும் ஸ்க்ரால் செய்யத் தேவையில்லை. அதற்கு பதில் குறிப்பிட்ட தேதியை உள்ளீடு செய்து அந்த நாளுக்கான உரையாடலை மட்டும் தனியே படிக்க […]
திசம்பர் 3 கிரிகோரியன் ஆண்டின் 337 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 338 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 28 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 915 – இத்தாலியின் முதலாம் பெரிங்கார் புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார்.1592 – முதலாவது ஆங்கிலேயக் கப்பல் எட்வேர்ட் பொனவென்ச்சர் இலங்கைத் தீவின் காலியை வந்தடைந்தது.[1][2] 1795 – ஜோன் ஜார்விஸ் யாழ்ப்பாணத்தின் ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.[1] 1799 – வீசுலொக் சமரில் ஆஸ்திரியப் படை பிரெஞ்சுப் படைகளை வென்றது. 1800 – மியூனிக்கு அருகில் ஓகன்லிண்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியாவைத் தோற்கடித்தன. 1818 – இலினொய் அமெரிக்காவின் 21-வது மாநிலமாக இணைந்தது. 1854 – அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவில் பல்லராட் என்ற இடத்தில் தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது படையினர் சுட்டதில் 20 பேர் கொல்லப்பட்டனர். 1903– சேர் […]
வாட்ஸ்அப்-ல் உங்களுக்கு நீங்களே மெசேஜ் செய்வது எப்படி என்பது குறித்து பலருக்கும் தெரியாது. தற்போது அதுகுறித்து நாம் இப்பதிவில் காண்போம். பயனாளர்கள் தங்களது வாட்ஸ்அப் ஆஃப்பை பிளே ஸ்டோர் (அ) ஆஃப் ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்து அப்டேட் செய்துகொள்ளுங்கள். வாட்ஸ் அப் செயலி புதுப்பிக்கப்பட்டவுடன், மீண்டுமாக ஆப்பிற்கு சென்று மெசேஜ் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். இதையடுத்து Message Yourself என்று தேடல் பொறியில் தேட வேண்டும். அப்போது புது செய்தி விண்டோ திறக்கும். இந்த அம்சமானது […]
சமூகவலைத்தளத்தில் விலங்குகளின் வீடியோகளுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போது அதுபோன்ற ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, ஒரு பெண்ணுக்கும் அவளுடைய எருமைக் குட்டிக்கும் இடையிலுள்ள அழகான பந்தத்தின் வீடியோ வைரலாகி இருக்கிறது. இந்த பாசம்மிக்க உறவை பார்க்கும்போது இதயம் இனிக்கிறது. எருமைக்கன்று ஒன்று பெண்ணின் குரலை கேட்டதும் அவரிடம் ஓடி வருவதை வீடியோவில் காண முடிகிறது. பாசமாக பெண் எருமையை கூப்பிடுவதும், ஆசையாக அது பெண்ணை நோக்கி ஓடி வருவதையும் […]
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓராண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடங்கள்: 346. உதவித்தொகை: மாதம் 77,000 – 59,000. கல்வித்தகுதி: டிப்ளமோ, டிகிரி. தேர்வு: நேர்முகத்தேர்வு. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 18. மேலும், விவரங்களை http://www-mhrdnats.in/, http://boat-srp.com/ ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.
Samsung கூடியவிரைவில் மிட்-ரேஞ்ச் 5ஜி ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்த இருக்கிறது. அதற்குரிய ஆரம்பகட்ட பணிகளை Samsung துவங்கியுள்ளது. அதன் பெயர் Samsung Galaxy A14 5ஜி என கூறப்படுகிறது. அத்துடன் இதற்குரிய விபரங்கள் BIS India, NBTC மற்றும் Geekbench வலைத்தளங்களில் காணப்பட்டது. இவற்றில் இருந்து போனின் சிறப்பம்சங்கள் குறித்து தெரியவந்துள்ளது. சாம்சங்கின் இந்த ஸ்மார்ட்போனில் 5000 mAh-ன் வலுவான பேட்டரியானது கிடைக்கும். Galaxy A14 5G விரைவில் நாட்டில் அறிமுகமாகும் என லிஸ்டிங் வாயிலாக தெரியவந்துள்ளது. […]
ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருள் ஒன்று எனில், அதை டெலிவரி செய்வது வேறொரு பொருளாக உள்ளது. இதுபோன்று ஏதொ ஓரிரு இடத்தில் நடந்து இருந்தால் தவறு என புரிந்துக்கொள்ளலாம். ஆனால் நூற்றுக்கணக்கானோரிடம் இதுபோன்ற மோசடி அரங்கேறி இருக்கிறது. இவற்றிற்கு பின்னால் மோசடி கும்பலின் தந்திரம் உள்ளது. அதுகுறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம். வாடிக்கையாளர்கள் ஷாப்பிங் செய்யும் வேளையில் தயாரிப்பைத் தேர்ந்தெடுத்த பின், நேரடியாகப் பணம் செலுத்தி டெலிவரி செய்யப்படும் வரை காத்திருக்கின்றனர். இவ்வாறு ஷாப்பிங் செய்வது உங்களது தயாரிப்பைப் […]
புதுச்சேரி காவல்துறையில் காலியாகவுள்ள காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை பணிகளுக்கு விருப்பமுள்ள இளம் விண்ணப்பதார்கள் உடனே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Puducherry Police Department பதவி பெயர்: Police Constable மொத்த காலியிடம்: 253 கல்வித்தகுதி: 12th வயதுவரம்பு: 18 – 24 Years கடைசி தேதி: 27.12.2022 கூடுதல் விவரம் அறிய: www.recruitment.py.gov.in https://recruitment.py.gov.in/recruitment/PC2022/notification
நீங்கள் Jio வாடிக்கையாளராக இருந்து நல்ல டேட்டா வவுச்சரைத் தேடுகிறீர்கள் எனில், இந்த 2 திட்டங்களும் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இத்திட்டங்களைச் செயல்படுத்திய பின் ஒரு ஆண்டுக்கு முழுத்தரவையும் பயன்படுத்தலாம். jioன் இந்த 2 நீண்டகால செல்லுபடியாகும் டேட்டா வவுச்சர்களின் விலையானது ரூபாய்.2,878 மற்றும் ரூ.2,998 ஆகும். இதில் ரூ.2,878 திட்டத்தை பற்றி பேசினால், இதன் செல்லுபடியாகும் காலம் 365 நாட்கள் அதாவது 1 வருடம் வரை ஆகும். இத்திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர் 1 ஆண்டுக்கு […]
DRDOவில் 1061 ஸ்டெனோகிராபர், நிர்வாக உதவியாளர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியிடங்களை பொறுத்து, 10th, டிகிரி தகுதியுடன் தட்டச்சு பயிற்சி இருக்க வேண்டும். வயது: 18-27. JTV, ஸ்டெனோகிராபர் கிரேடு- 1க்கு 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆன்லைனில் நடக்கும் இந்த தேர்வுக்கு டிசம்பர் 7 வரை விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு www.drdo.gov.in என்ற தளத்தைப் பார்க்கவும்.
மனித மூளையை சிப் மூலம் கட்டுப்படுத்தும் மருத்துவ பரிசோதனை 6 மாதங்களில் தொடங்கும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். எலான் மஸ்க் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், நியூரலிங்க், ட்விட்டர் என்று வெவ்வேறு துறைகளை தன்வசம் வைத்துள்ளார். இந்நிலையில் தனது நியூரலிங்க் நிறுவனம், புதிய ‘கம்ப்யூட்டிங் மூளை’ என்ற நாணயம் வடிவிலான வயர்லெஸ் சாதனம் ஒன்றை உருக்கி உள்ளதாகவும், அதற்கான மனித சோதனை 6 மாதத்தில் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இது மனித மூளையில் உள்ள எண்ணங்களை […]
திசம்பர் 2 கிரிகோரியன் ஆண்டின் 336 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 337 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 29 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1409 – லீப்சிக் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. 1697 – இலண்டனில் புனித பவுல் பேராலயம் திறக்கப்பட்டது. 1804 – நோட்ரே டேம் டி பாரிசில் நெப்போலியன் பொனபார்ட் பிரான்சின் பேரரசனாகத் தனக்குத்தானே முடிசூடினான். 1805 – நெப்போலியனின் தலைமையில் பிரான்சியப் படையினர் ஓஸ்டர்லிட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் உருசிய-ஆத்திரியக் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தனர். 1823 – அமெரிக்க அரசுத்தலைவர் ஜேம்ஸ் மன்ரோ ஐரோப்பிய சர்ச்சைகளில் அமெரிக்கா நடுநிலைமை வகிக்கும் என அறிவித்தார், அதேவேளையில் ஐரோப்பிய அரசுகள் அமெரிக்காக்களில் தலையிடக்கூடாது […]
தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் புதிய உத்தரவுப்படி நாடு முழுவதும் Jio, Airtel, VI, BSNL உள்ளிட்ட நிறுவனங்களின் உ புதிய சிம் கார்டுகள் 24 மணிநேரம் செயல்படாது. புதிய சிம்கார்டுகள் மூலம் நடக்கும் மோசடிகளை தடுக்கும் பொருட்டு, புதிய சிம் கார்டுகளை வாங்கியவர்களின் தகவல்கள் தொலைத்தொடர்பு துறையால் சரிபார்க்கப்பட்ட பின்னரே, இன்கமிங், அவுட்கோயிங் மற்றும் SMS வசதிகள் அதில் ஆக்டிவேட் ஆகும். நாட்டில் செல்போன் சிம் கார்டுகளை வைத்து நாளுக்கு நாள் மோசடிகள் அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்களுடைய முக்கிய […]
வாட்ஸ்அப்-ல் மிக வலுவான மற்றும் பயன் உள்ள அம்சம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, வாட்ஸ்அப் காலிங் அம்சம் ஆகும். இது இப்போது அனைத்து பயனாளர்களாலும் பயன்படுத்தப்படுகிறது. இரு நபர்கள் பேசவும், குழுவாக சேர்ந்து உரையாடவும், இலவசமாக கிடைக்கும் இந்த அம்சம் வெகுவாக பயன்படுத்தப்படுகிறது. பயனர்கள் இதுவரையிலும் இந்த வசதியை இலவசமாகப் பயன்படுத்தி வந்தாலும், இனிமேல் வரும் காலங்களில் வாட்ஸ்அப் பயனாளர்கள் இவ்வசதியை பயன்படுத்த ஒரு தொகையை செலுத்த வேண்டி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது பயனாளர்களுக்கு பெரும் […]
தவறுதலாக வாட்ஸ்அப் சேட் ஆர்ஷிவ் செய்யப்பட்டால், அதனை எப்படி un archive செய்து மீண்டுமாக அந்த சேட் கொண்டுவருவது? என்பது குறித்து இங்கு தெரிந்துகொள்வோம். வாட்ஸ்அப் சேட் ஆர்ஷிவ் என்றால் என்ன? தனி நபர் (அ) வாட்ஸ்அப் குழுவில் இருந்து மெசேஜ் பெற விரும்பாத பயனாளர்கள் சேட்-ஐ ஆர்ஷிவ் செய்து வைக்கலாம். அது உங்களது சேட் பக்கத்தில் இருந்து மறைந்துவிடும். எனினும் அந்த சேட் தகவல்கள் அழியாது. Archive மற்றும் un archive செய்வது எப்படி..? நீங்கள் […]
சேலம் இரும்பு ஆலையில் 24 பிரிவுகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட பணிகள் கல்வித் தகுதி: 10th, ITI, B.E, B.Tech விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 17 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://sail.co.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி வேலைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எஸ்பிஐ வங்கியில் 65 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வட்ட ஆலோசகர் , மேலாளர் கடன் ஆய்வாளர், மேலாளர் மற்றும் பிற துறைகளில் மொத்தம் 65 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வருகின்ற டிசம்பர் 12ஆம் தேதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது […]
நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது. எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர். இந்நிலையில் Gpay, PhonePe உள்ளிட்ட UPI நிறுவனங்கள் விரைவில் பரிவர்த்தனைகளில் அதிகபட்ச அளவினை கொண்டு வர இருக்கிறார்கள். நாளொன்றுக்கு இத்தனை பரிவர்த்தனைகள் மட்டுமே செய்ய வேண்டும் என்ற நிபந்தனை வர இருக்கிறது. ஒரு அப்ளிகேஷன் 30 சதவீதத்துக்கு மேல் பயனர்களை கொண்டிருக்க கூடாது என்ற மத்திய அரசின் விதி […]
நாட்டில் அதிகரித்து வரும் பண வீக்கம் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது ஹீரோ நிறுவனம் வாகனங்களின் உற்பத்தி செலவு விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் ஸ்ப்ளெண்டர், எக்ஸ் பல்ஸ், எக்ஸ்ட்ரீம் , மேஸ்ட்ரோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் விலையை ஹீரோ நிறுவனம் ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தியது. இந்நிலையில் ஹீரோ பைக் […]
வரலாற்றில் இன்று டிசம்பர் 1…!
திசம்பர் 1 கிரிகோரியன் ஆண்டின் 335 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 336 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 30 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 800 – வத்திக்கானில் பிராங்கியப் பேரரசர் சார்லமேன் திருத்தந்தை மூன்றாம் லியோ மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்தார்.1420 – இங்கிலாந்தின் ஐந்தாம் என்றி மன்னன் பாரிசை முற்றுகையிட்டான். 1768 – அடிமைகளை ஏற்றிச் செல்லும் பிரெடென்போர்க் என்ற கப்பல் ஒன்று நோர்வேக்கருகில் மூழ்கியது. 1822 – முதலாம் பீட்டர் பிரேசிலின் பேரரசராக முடிசூடினார். 1828 – அர்கெந்தீனாவில் இராணுவத் தளபதி யுவான் லாவால் ஆளுநர் மனுவேல் டொரெகோவுக்கு எதிராக இராணுவப் புரட்சியை நடத்தி, திசம்பர் புரட்சியை ஆரம்பித்தான். 1834 – தென்னாப்பிரிக்காவின் கேப் குடியேற்றத்தில் அடிமைத் தொழில் ஒழிக்கப்பட்டது. 1875 – வேல்சு இளவரசர் (பின்னாளைய ஏழாம் எட்வேர்ட் […]
சமூகஊடகங்களில் பல்வேறு திடுக்கிடும் வீடியோக்களை நாம் அடிக்கடி பார்க்கிறோம். இப்போது மீண்டும் அதேபோல் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் இரை தேடி அங்குமிங்கும் சுற்றித்திரிந்த பாம்பின் பார்வை எறும்பு புற்றின் மீது இருப்பதை காண முடிகிறது. தன்னுடைய இரை அப்புற்றில் உள்ளதாக பாம்பு நினைக்கிறது. இதையடுத்து புற்றை தாக்க தொடங்கியதும் அதில் இருந்த அனைத்து எறும்புகளும் பாம்பை தாக்கியது. View this post on Instagram A post […]