டிசம்பர் 5ஆம் தேதி வங்கக்கடலில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளது. அதாவது, படிப்படியாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி டிசம்பர் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் புயலாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
Category: பல்சுவை
கேந்திரிய வித்யாலயா சங்கதன் பள்ளிகளில் காலியாக இருக்கும் துவக்கப்பள்ளி, பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர், மற்றும் பிற பல்வேறு பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Kendriya Vidyalaya Sangathan (KVS) பதவி பெயர்: Primary Teacher, TGT, and Other மொத்த காலியிடம்: 13,404 கல்வித்தகுதி: PG (English, Hindi, Mathematics, Biology, Physics, Chemistry, Computer Science, History Etc.,) கடைசி தேதி: 26.12.2022 கூடுதல் விவரம் அறிய: www.kvsangathan.nic.in
அமேசான் நிறுவனம் இசை ரசிகர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது அமேசான் நிறுவனம் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு spotify பிரீமியம் சப்ஸ்கிரைப்ஷன் இலவசமாக வழங்குகிறது . இதனை நீங்களும் இலவசமாக பெற வேண்டும் என்றால் அமேசான் இணையதளத்தில் மொபைல், டேப், லேப்டாப்,ஸ்பீக்கர் மற்றும் ஹெட் போன் போன்ற எலக்ட்ரானிக்ஸ் மற்றும் உபகரணங்கள் வாங்க வேண்டும்.இருந்தாலும் spotify பிரீமியம் பெறுவதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு முதலில் அமேசான் இணையதளத்தில் இமெயில் ஐடி பதிவு செய்ய வேண்டும்.மேற்கு கூறிய ஏதாவது […]
நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது. எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர். இதன் மூலமாக எங்கிருந்தாலும் பணப்பரிமாற்றம் செய்து கொள்ள முடியும் என்பதனால் பலரும் தங்களுடைய செல்போன்களில் கூகுள் பே, போன் பே ஆப்களை பதிவிறக்கம் செய்து வைத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் முன்னணி யுபிஐ செயலியான GPay மீது பயனர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். முன்னணி செயலியான GPay மீது […]
மத்திய ஆயுத காவல் படை பணிகளான NIA, SSF உள்ளிட்டவற்றில் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான தேர்வு அட்டவணையை SSC வெளியிட்டுள்ளது. இதற்கான தேர்வு ஜனவரி 10ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்த பணியிடங்கள்: 45,284 விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 30 வயது: 18-23 கல்வித் தகுதி: 10th pass மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://ssc.nic.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
பணியாளர் தேர்வாணையத்தில் (SSC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: BSF, CISF, CRPF, SSB, ITBP, AR, SSF. காலி பணியிடங்கள்: 24,369. கல்வித்தகுதி: 10th. வயது: 18 – 23. தேர்வு: எழுத்துத்தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை. விண்ணப்பக் கட்டணம் 100. விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 30. மேலும், விவரங்களுக்கு (https://ssc.nic.in/) இங்கு கிளிக் செய்யவும்.
உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்களால் whatsapp செயலி பயன்படுத்தப்படுகிறது. இந்த வாட்ஸ் அப் செயலியில் மெட்டா நிறுவனமானது அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வாய்ஸ் ஸ்டேட்டஸ் வசதியை மெட்டா அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் தற்போது நமக்கு நாமே மெசேஜ் செய்து கொள்ளும் வசதியையும் வாட்ஸ் அப்பில் மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சம் தற்போது பீட்டா வெர்ஷனில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மேலும் இனிவரும் நாட்களில் அனைத்து விதமான பயனாளர்களுக்கும் தனக்குத்தானே மெசேஜ் […]
நவம்பர் 30 கிரிகோரியன் ஆண்டின் 334 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 335 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 31 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 977 – புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் ஒட்டோ பாரிசு மீதான முற்றுகையை நிறுத்தி, பின்வாங்கினார். 1700 – சுவீடனின் பன்னிரண்டாம் சார்லசு தலைமையில் 8.500 இராணுவத்தினர் எஸ்தோனியாவில் நார்வா என்ற இடத்தில் பெரும் உருசியப் படைகளை வென்றனர். 1718 – நோர்வேயின் பிரெட்ரிக்ஸ்டன் கோட்டை முற்றுகையின் போது சுவீடன் மன்னன் பன்னிரண்டாம் சார்லசு இறந்தார். 1782 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பாரிசு உடன்படிக்கை: அமெரிக்காவிற்கும் மற்றும் பெரிய பிரித்தானியாவுக்கும் இடையே ஆரம்ப அமைதி உடன்பாடு பாரிசில் கையெழுத்திடப்பட்டது. 1786 – புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் லியோப்பால்டின் தலைமையிலான டசுக்கனி மரணதண்டனையை இல்லாதொழித்த […]
உலகம் முழுவதும் பொருளாதாரத்தில் கிரிப்டோகரன்சி எனப்படும் டிஜிட்டல் ரொக்கம் முக்கியத்துவத்தை பெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட பட்ஜெட்டிலும் இந்த ஆண்டு இந்தியாவில் கிரிப்டோகரன்சி அறிமுகம் செய்யப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்நிலையில் சில்லறை பண பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ரூபாயை ரிசர்வ் வங்கி டிசம்பர் 1-ல் அறிமுகம் செய்யவுள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களின் மதிப்பிலேயே டிஜிட்டல் ரூபாய் மற்றும் பைசா வெளியிடப்படும். டிஜிட்டல் முறையில் eT-R என்ற குறியீட்டால் சில்லறை பரிவர்த்தனைக்கான […]
இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலி பணியிடங்கள்: 1400 தகுதி: கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களுடன் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் தேர்வு: எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு,மருத்துவ தேர்வு அடிப்படையில் ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்கும். விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 17 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.joinindiannavy.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி பொன்னை பகுதியில் ஒரு குரங்கு, ஆதரவற்ற நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வருகிறது. இந்த குரங்குக்கு பிறந்த குட்டிகள் இறந்துவிட்டது. இதன் காரணமாக சாலையில் ஆதரவற்று சுற்றித்திரிந்த ஒரு நாய்குட்டியை அக்குரங்கு தன் குட்டியாகவே பாவித்து எடுத்து வளர்க்க தொடங்கி உள்ளது. மேலும் நாய்க்குட்டிக்கு பாலூட்டி குரங்கை போல் வயிற்றில் வைத்துக்கொண்டு யாரும் அதனை நெருங்காதபடி பாதுகாத்து வருகிறது. அதேபோன்று அந்த நாய்க்குட்டியும் குரங்கிடமே பால் குடித்து பாசத்தோடு வளர்ந்துவருகிறது. மேலும் இந்த குரங்கு […]
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வருகிறார்கள். இது தகவல் தொடர்புக்காக மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதன்மூலம் வீடியோ கால் மூலமாகவும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் அம்சங்களும் இருக்கிறது. இதற்கிடையில் whatsapp நிறுவனம் தன்னுடைய பயனர்களுக்கு அவ்வப்போது புது புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போதும் புது அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. உங்கள் வாட்ஸ்அப் எண்ணிலிருந்து உங்களுக்கே மெசேஜ் அனுப்பும் வசதியை வாட்ஸ்அப் கொண்டு வந்துள்ளது. இந்த […]
உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. இதில் ஒரு சில வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த வகையில் 2 வயதான பெண்களின் நட்பு தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. பேரன் ஒருவர், தனது பாட்டியை அவரது சிறுவயது தோழியுடன் சந்திக்க வைத்துள்ளார். ஏறக்குறைய 80 ஆண்டுகளுக்கு பிறகு தனது தோழியை சந்தித்த பாட்டியின் முகத்தில் தோன்றிய புன்னகை நெட்டிசன்களை ரசிக்க […]
உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் whatsapp-யில் இருந்து பெரும் அளவிலான டேட்டா கசிந்துள்ளதாக சைபர் நியூஸ் தெரிவித்தது. உலகம் முழுவதும் இந்தியா உள்ளிட்ட 84 நாடுகளில் உள்ள 48.70 கோடி வாட்ஸ்அப் பயனர்களின் செல்போன் எண்கள் திருடப்பட்டதாக சைபர்நியூஸ் தெரிவித்திருந்த […]
இந்திய கடலோர காவல்படை தமிழக பிரிவில் காலியாக உள்ள இடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. வயது-18-27 படிப்பு -10-12th தேர்ச்சி விண்ணப்பிக்கும் முறை: https:// indiancoastguard.gov.in/ என்ற இணையத்தில் விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து, அதில் குறிப்பிட்டிருக்கும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி:29.11.2022
குரங்குகள் மனிதர்களை துன்புறுத்தும் பல்வேறு வீடியோக்களை நாம் சமூகவலைத்தளங்களில் பார்த்துள்ளோம். ஆனால் ஒரு நாய் நிம்மதியாக படுத்து இருக்கும் நேரத்தில் குரங்கு வந்து அதனை தொல்லைபடுத்தும் வீடியோவானது தற்போது வெளியாகி வைரலாக பரவி வருக்கிறது. அந்த வீடியோவில் ஒரு நாய் நிம்மதியாக படிகளில் படுத்து இருப்பதை காண முடிகிறது. அப்போது அங்கு வரும் குரங்கு அதனை தொல்லை செய்கிறது. View this post on Instagram A post shared by Animal […]
பொதுவாக போஸ்ட்பெய்டுடன் ஒப்பிடும் போது ப்ரீபெய்ட் திட்டங்களில் பல்வேறு நன்மைகள் இருக்கிறது. எனினும் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் சிறப்பு பலன் குறித்து பேசும்போது, இவற்றில் பயனாளர்களுக்கு டேட்டா தீருவதோ (அ) கால் அவுட் ஆகிவிடுமோ என்ற டென்ஷன் தேவையில்லை. பயனாளர்கள் தொடர்ந்து காலிங் செய்யலாம் மற்றும் இன்டர்நெட்டை பயன்படுத்தலாம். இதற்கென அவர்கள் மாதந்தோறும் ரீசார்ஜ் செய்யவேண்டியதில்லை. ஆகவே அதன்படி நீங்கள் Vi பயனராக இருந்து, உங்களது ப்ரீபெய்டு இணைப்பை போஸ்ட்பெய்டுக்கு மாற்ற விரும்பினால் மற்றும் சிறந்த போஸ்ட்பெய்டு திட்ட […]
நாட்டில் அதிகரித்து வரும் பண வீக்கம் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது ஹீரோ நிறுவனம் வாகனங்களின் உற்பத்தி செலவு விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் ஸ்ப்ளெண்டர், எக்ஸ் பல்ஸ், எக்ஸ்ட்ரீம் , மேஸ்ட்ரோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் விலையை ஹீரோ நிறுவனம் ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தியது. இந்நிலையில் ஹீரோ பைக் […]
பிரபலமான எல்ஜி நிறுவனம் சமீபத்தில் OLED ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தியது. இது ஒரு ஆர்கானிக் எல்இடி டிவி ஆகும். இந்த ஸ்மார்ட் டிவியின் டிஸ்ப்ளே 65 இன்ச் ஆகும். இதன் விலை 2,50,000 ரூபாய் ஆகும். இந்த டிவியில் deep பிளாக் கலர் இருப்பதோடு பிரைட்னஸ் அருமையாக இருக்கும். இந்த டிவிக்கு 3 வருடங்கள் வரை வாரண்டி கொடுக்கப்படுகிறது. அதன் பிறகு இந்த ஸ்மார்ட் டிவியில் 700 NITS பிரைட்னஸ் மற்றும் A1 Upscaling technology இருக்கிறது. […]
பிரபலமான சாம்சங் நிறுவனம் சமீபத்தில் NEO QLED ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் QLED என்பதற்கு அர்த்தம் Quantum light emitting Diode என்பதாகும். அதாவது இந்த டிவியில் மினி எல்இடி-ஐ பயன்படுத்துகிறார்கள். இதன் காரணமாக டிவியின் பிரைட்னஸ் அதிகமாக இருப்பதோடு, பிச்சர் குவாலிட்டி நார்மல் எல்இடி டிவிகளை விட சிறப்பான முறையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட் டிவியின் டிஸ்ப்ளே 65 இன்ச் இருக்கும் நிலையில், விலையானது 1,15,000 ரூபாய் ஆகும். இந்த ஸ்மார்ட் […]
12வது முடித்தவர்களுக்கு இந்திய கடற்படையில் வேலைவாய்ப்புஅறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Indian Navy பதவி பெயர்: Senior Secondary Recruits மொத்த காலியிடம்: 1400 (280 Female) கல்வித்தகுதி:+2 (Mathematics, Physics, Chemistry, Biology, Computer Science) சம்பளம்: ரூ.30,000 கடைசி தேதி: 17.12.2022 கூடுதல் விவரம் அறிய: https://www.jobstamilnadu.in/wp-content/uploads/2022/07/Indian-Navy-Official-SSR-Agniveer-.pdf https://www.joinindiannavy.gov.in/en/page/agniveer-ways-to-join.html
நாமக்கல்லில் இன்று (நவம்பர் 28) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 45 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 35 காசுகளிலிருந்து, அக்டோபர் 26 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 45 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் பயன்படுத்தி வரும் நிலையில் பலரும் பலவிதமான செயலிகளையும் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்கிறார்கள். இதுபோன்ற ஒரு சில செயலிகளால் தனிப்பட்ட நபர்களின் தகவல்கள் திருடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் சைபர் கிரிமினல்கள் ஷார்க்பாட் என்ற மால்வேரை வைத்து 6 ஆப்ஸ் மூலம் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடுவதாக சைபர் செக்யூரிட்டி நிறுவனமான Bit Defender தெரிவித்துள்ளது. மேலும் உங்கள் போனில் இந்த […]
அக்னிபத் திட்டத்தின்கீழ் இந்திய கடற்படையில் காலியாக உள்ள அக்னிவீர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலி பணியிடங்கள்: 1,400. கல்வித்தகுதி: 12th. வயது: 21-க்குள். தேர்வு: கணினி வழித்தேர்வு, மருத்துவ பரிசோதனை, தகுதிப் பட்டியல். தேர்வு கட்டணம் 550. விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 17. மேலும், விவரங்களுக்கு (www.joinindiannavy.gov.in) இங்கு கிளிக் செய்யவும்.
பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Management Trainee காலி பணியிடங்கள்: 37 கல்வித் தகுதி: B.E, B.Tech, MBA, முதுகலை டிப்ளமோ வயது: 31- க்குள் சம்பளம்: ரூ.40,000 – ரூ.1,40,000 தேர்வு: எழுத்து தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 28 மேலும் இது குறித்த கூறுதல் இடங்களுக்கு https://bdl-india.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
இணையதளத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் நாள்தோறும் வெளியாகி பொதுமக்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக இருக்கிறது. அந்த வகையில் பாம்பு ஒன்று செருப்பை திருடும் வீடியோவானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பொதுவாக கோவில்கள் அல்லது வெளியிடங்களுக்கு செல்லும்போது யாராவது செருப்பை திருடிவிட்டு சென்று விடுவார்கள். இது போன்ற சம்பவங்கள் பலரது வாழ்க்கையிலும் நடந்திருக்கலாம். ஆனால் தற்போது பாம்பு ஒன்று புதிதாக செருப்பை வாயில் கவ்விக்கொண்டு செல்லும் வீடியோவானது வலைதளத்தில் வைரலாவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை […]
இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே இணையதளத்தை பயன்படுத்துகிறார்கள். இந்த இணையதளத்தில் நாள்தோறும் வித்தியாசமான பல பொழுதுபோக்கு அம்சங்களும், வீடியோக்களும் வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு யானை டிரம்ஸ் வாசிக்கும் வீடியோவானது வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒருவர் யானைக்கு எப்படி டிரம்ஸ் வாசிக்க வேண்டும் என்று முதலில் சொல்லிக் கொடுக்கிறார். அதை கவனமாக பார்த்துக் கொண்டிருந்த யானை டிரம்ஸ் குச்சிகளை தன்னுடைய தும்பிக்கையில் வாங்கி தன்னுடைய பக்கமாக ட்ரம் இழுத்து வாசிக்க […]
மெக்சிகோ நாட்டில் ஒரு பெண் குழந்தை வாலுடன் பிறந்த அதிசயம் நடந்துள்ளது. இந்த வால் 5.7 செ.மீ நீளம் இருக்கிறது. இந்த வால் தோல் மற்றும் முடியால் உருவான நிலையில் மிகவும் மிருதுவாக இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. இப்படி வாலுடன் குழந்தை பிறப்பது இது 200-வது முறையாகும். ஆனால் ஆண் குழந்தைகள் மட்டுமே பெரும்பாலும் வாலுடன் பிறந்த நிலையில், தற்போது தான் முதல் முறையாக பெண் குழந்தை ஒன்று வாலுடன் பிறந்துள்ளது. இந்நிலையில் குழந்தைக்கு வால் இருந்ததே […]
நவம்பர் 28 கிரிகோரியன் ஆண்டின் 332 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 333 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 33 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1520 – தென்னமெரிக்கா ஊடாகப் பயணம் செய்த போர்த்துகேய நாடுகாண்பயணி மகலன் மகெல்லன் நீரிணையூடாகச் சென்றார்.1660 – கிறிஸ்டோபர் ரென், இராபர்ட் வில்லியம் பாயில் உட்பட 12 பேர் இணைந்து அரச கழகம் எனப் பின்னர் அழைக்கப்பட்ட அமைப்பை ஆரம்பித்தனர். 1814 – இலண்டனின் தி டைம்ஸ் நாளிதழ் நீராவியால் இயக்கப்படும் அச்சியந்திரத்தைக் கொண்டு முதன்முதலாக வெளியிடப்பட்டது.[1] 1821 – பனாமா எசுப்பானியாவியம் இருந்து பிரிந்து பாரிய கொலம்பியாவுடன் இணைந்தது. 1843 – அவாய் இராச்சியத்தை ஐக்கிய இராச்சியம், பிரான்சு ஆகியன விடுதலை அடைந்த தனி நாடாக அங்கீகரித்தன. 1848 – மாத்தளைக் கலகத்தின் தலைவரும், கண்டி இராச்சியத்திற்கு உரிமை கோரியவருமான கொங்காலேகொட பண்டாவிற்கு மரண […]
நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது. எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர். இதன் மூலமாக எங்கிருந்தாலும் பணப்பரிமாற்றம் செய்து கொள்ள முடியும் என்பதனால் பலரும் தங்களுடைய செல்போன்களில் கூகுள் பே, போன் பே ஆப்களை பதிவிறக்கம் செய்து வைத்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் முன்னணி யுபிஐ செயலியான GPay மீது பயனர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். பண பரிவர்த்தனைக்குப் பிறகு முன்பு […]
இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதில் பலவிதமான வீடியோக்கள் சிரிக்க வைக்கும், சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும். அவ்வகையில் தற்போது இணையத்தில் தன்னுடைய உரிமையாளரின் கால் உடைந்ததால் அவரைப் போல் கேலி செய்யும் நாயின் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. புதுவிதமான விலங்குகளின் வேடிக்கை வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில் அதற்காகவே தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. அவ்வகையில் உரிமையாளரின் காலில் காயம் ஏற்பட்டதால் காலை கீழே இறக்கி […]
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: சிறப்பு அதிகாரி. காலி பணியிடங்கள்: 25. கல்வித்தகுதி: பிஇ, பிடெக், எம்இ. எம்சிஏ. வயது: 25 – 30. சம்பளம்: 49,910 – 69,810. தேர்வு: ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு. விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 30. மேலும், விவரங்களுக்கு (https://www.iob.in /) இங்கு கிளிக் செய்யவும்.
நாமக்கல்லில் இன்று (நவம்பர் 27) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 45 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 35 காசுகளிலிருந்து, அக்டோபர் 26 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 45 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளமான twitter நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதிலிருந்து பல்வேறு விதமான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதன்பிறகு பிரபலங்கள் மட்டுமே பயன்படுத்தும் ப்ளூடிக் வசதிக்கு மஸ்க் 8 டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்தார். இதற்கு உலகம் முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த அறிவிப்பால் பலர் கணக்கை மூடிவிட்டு வெளியே சென்றபோதும் கூட மஸ்க் தன்னுடைய முடிவில் திட்டவட்டமாக இருந்தார். அதன் பிறகு ப்ளூடிக் கட்டண வசதியானது அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் பலரும் கட்டணத்தை […]
மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப்பில் வாய்ஸ் ஸ்டேட்டஸ் வைக்கும் புதிய அப்டேட்டை வழங்கியுள்ளது. அதன் பிறகு புது வசதிகள் செயலின் ஸ்டேபிள் வெர்ஷினில் வழங்கப்படுவதற்கு முன்பாகவே பீட்டா வெர்ஷனில் சோதனை அடிப்படையில் வழங்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது ஐஓஎஸ் பீட்டா வெர்ஷனில் புது அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை WABetaInfo வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட புது அம்சம் எப்படி இருக்கும் […]
கிளார் அட்ஃபீல்டு என்ற பெண்மணி கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வாக்கில் சர்ஃபிங் செய்வதற்காக கடலுக்கு சென்றுள்ளார். அவர் கடலுக்குள் சர்பிங் செய்யும்போது எப்போதுமே தன்னுடைய ஐபோன் பையை கழுத்தில் மாட்டிக் கொள்வாராம். அப்படி வழக்கமாக மாட்டிக் கொண்டு சர்பிங் செய்யும்போது கடலுக்குள் தவறி ஐபோன் பை விழுந்துள்ளது. அவர் ஐபோன் 8 பிளஸ் மாடல்-ஐ கடலுக்குள் தொலைத்துள்ளார். இந்நிலையில் ஒரு வருடமாக கடலுக்குள் மூழ்கி இருந்த ஐபோனை தற்போது கிளார் கண்டுபிடித்துள்ளார். இந்த போனை பிராட்லி […]
தமிழ்நாடு அரசு தேர்வாளர் பணி ஆணையம் மூலம் வனத்தொழில் பழகுநர் தேர்வானது டிசம்பர் 4-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வு மொத்தம் 7 மாவட்டங்களைச் சேர்ந்த மையங்களில் நடைபெறும் நிலையில், 4-ம் தேதி எழுத்து தேர்வாகவும் மற்ற நாட்களில் கணினி வழியிலும் தேர்வுகள் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தற்போது டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்த ஹால் டிக்கெட் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் […]
நவம்பர் 27 கிரிகோரியன் ஆண்டின் 331 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 332 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 34 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 25 – இலுவோயங் நகரம் ஆன் சீனாவின் தலைநகராக அறிவிக்கப்பட்டது. 602 – பைசாந்தியப் பேரரசர் மோரிசு அவரது கண் முன்னாலேயே அவரது மகன்கள் தூக்கிலிடப்பட்டதைக் கண்டார். அவரும் பின்னர் தூக்கிலிடப்பட்டார். 1095 – திருத்தந்தை இரண்டாம் அர்பன் முதலாம் சிலுவைப் போரை அறிவித்தார். 1703 – இங்கிலாந்து, டெவன் என்ற இடத்தில் உள்ள உலகின் முதலாவது கலங்கரை விளக்கம் எடிசுட்டன் அங்கு நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் சேதமானது. 1830 – அன்னை மரியா உலக உருண்டை மேல் நின்று கொண்டு கத்தரீன் லபோரேக்குக் காட்சியளித்தார். 1895 – ஊர்ஃபா […]
உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் whatsapp-யில் இருந்து பெரும் அளவிலான டேட்டா கசிந்துள்ளதாக சைபர் நியூஸ் தெரிவித்துள்ளது. ஹேக்கர்கள், 84 நாடுகளை சேர்ந்த 48.7 கோடி whatsapp பயனர்களின் தொலைபேசி எண்களை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்துள்ளனர். ஒவ்வொரு நாட்டிற்கு […]
உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதுவரை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் எழுதியவை மட்டுமே பகிர முடியும். ஆனால், இனி 30 வினாடி குரல் பதிவை ஸ்டேட்டஸாக பகிரும் அம்சத்தை வாட்ஸ்அப் பரிசீலித்து வருவதாக WABetaInfo தெரிவித்துள்ளது. தற்போது […]
லாவா தன் புது ஸ்மார்ட் போனை ரூபாய்.10,000 குறைந்த விலையில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதன் கேமரா ஐபோன்-14 ப்ரோ போல் உள்ளது. Lava Blaze NXT என பெயரிடப்பட்டிருக்கும் இப்போனை இந்தியசந்தையில் நிறுவனம் ரகசியமாக அறிமுகப்படுத்தி உள்ளது. அமேசானில் போனின் அம்சங்கள் மற்றும் விபரக் குறிப்புகள் வெளியிடப்பட்டு இருக்கிறது. இப்போன் சென்ற மாதம் அறிமுகம் செய்யப்பட்ட Lava Blaze (4G)-ன் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். Lava Blaze NXT விலை (இந்தியாவில் Lava Blaze NXT விலை) மற்றும் […]
787 கான்ஸ்டபிள், டிரேட்ஸ்மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பை CISF வெளியிட்டுள்ளது. இதற்கு 10ஆம் தேர்ச்சி பெற்று, கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதியின்படி 23 வயது பூர்த்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் மாதம் ரூ. 21,700 – 69,100 வரை. எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு, ஆவணச் சரிபார்ப்பு, வர்த்தகத் தேர்வு, மருத்துவத் தேர்வு மூலம் தேர்வு நடைபெறும். மேலும் விவரங்களுக்கு:www.cisf.gov.in
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு விருப்பமுள்ளவர்கள் மற்றும் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறப்பு அதிகாரி பிரிவுகளில் 25 பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், பிஇ, பிடெக், எம்சிஏ, எம்எஸ்சி போன்ற படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப் பவர்களுக்கு 25 முதல் 30 வயதிற்குள் இருப்பதோடு, மேற்படி விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குள் சென்று பார்த்துக் கொள்ளலாம். […]
பொதுவாக குரங்குகள் சில்மிஷம் மற்றும் குறும்புத்தனம் செய்யும் விலங்காக பார்க்கப்படுகிறது. மேலும் குரங்கிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில் பலபேர் உயிரிழந்த சம்பவங்கள் குறித்தும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஏகப்பட்ட குறும்புத்தனம் மற்றும் கொடூரம் ஆக நடந்து கொண்ட ஒரு குரங்கு இப்போது கான்பூரிலுள்ள உயிரியல் பூங்காவில் ஆயுள்தண்டனை அனுபவிக்கிறது. இவ்வழக்கு தனித்துவமாக மாறி இருக்கிறது. இந்த குரங்கினுடைய பெயர் காலியா ஆகும். காலியா மிர்சாபூரில் இருந்து பிடிபட்டு கான்பூருக்குக் கொண்டுவரப்பட்டது. காலியா என்றாலே மிர்சாபூர் மக்களிடையே எப்போதும் அச்சம் […]
நாய்கள் நன்றி மறப்பதில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், அது நம் மீது மிகுந்த பாசத்துடன் இருக்கும் என்பதிலும் சந்தேகத்திற்கு இடமில்லை. அதை உணர்த்தும் அடிப்படையில் தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி பலரின் கவனங்களை ஈர்த்துள்ளது. தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு சிறுவன் தரையில் படுத்து இருக்கிறான். அப்போது அவனை சுற்றியும், மேலேயும் கொழுகொழு வென்று கிட்டத்தட்ட 4 நாய்குட்டிகளும், ஒரு பெரிய நாயும் நிற்கிறது. அந்த நாய்க் குட்டிகள் சிறுவனை தங்களது […]
பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Management Trainee காலி பணியிடங்கள்: 37 கல்வித் தகுதி: B.E, B.Tech, MBA, முதுகலை டிப்ளமோ வயது: 31- க்குள் சம்பளம்: ரூ.40,000 – ரூ.1,40,000 தேர்வு: எழுத்து தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 28 மேலும் இது குறித்த கூறுதல் இடங்களுக்கு https://bdl-india.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
நவம்பர் 26 கிரிகோரியன் ஆண்டின் 330 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 331 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 35 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1161 – சீனாவில் சொங் கடற்படையினர் சின் கடற்படையினருடன் யாங்சி ஆற்றில் பெரும் போரை நிகழ்த்தினர். 1778 – அவாயித் தீவுகளில் அமைந்துள்ள மாவுய் தீவில் இறங்கிய முதல் ஐரோப்பியர் கப்டன் ஜேம்ஸ் குக். 1789 – சியார்ச் வாசிங்டனால் அறிவிக்கப்பட்ட தேசிய நன்றியறிதல் நாள் முதற்தடவையாக அமெரிக்காவில் நினைவுகூரப்பட்டது. 1817 – கொழும்பைப் பெரும் சூறாவளி தாக்கியதில் பல கப்பல்களும், படகுகளும் கடலில் மூழ்கின.[1] 1842 – நோட்ரெ டேம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. 1863 – அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் நவம்பர் 26 ஐ தேசிய நன்றியறிதல் நாளாக அறிவித்து, ஆண்டுதோறும் நவம்பர் மாத கடைசி வியாழக்கிழமை […]
இந்தியாவில் 11 நகரங்களில் பிரபல ஏர்டெல் நிறுவனம் 5 ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், சிலிகுரி, குவாத்தி, பானிப்பட், நாக்பூர், வாரணாசி, குருகிராம் ஆகிய நகரங்களில் 5ஜி சேவை வழங்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் 5ஜி சேவை வழங்கப்படவுள்ளது. மேலும் புனேவில் விமான நிலையங்களில் மட்டும் ஏர்டெல் 5ஜி சேவை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5ஜி சேவையை பெறுவதற்கு பயனர்கள் 5ஜி சேவையை சப்போர்ட் செய்யும் […]
தபால்துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப மத்திய தகவல் தொலைத்தொடர்பு அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: India Post Office பணி: Postman and Mail guard மொத்த காலியிடங்கள்: 60544 கல்வித்தகுதி: 12th standard சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100 வயதுவரம்பு: 18 – 27 Years கூடுதல் விவரங்களுக்கு: www.Indiapost.gov.in https://www.indiapost.gov.in/VAS/Pages/News/IP_15112022_RR_Draft_Eng.pdf
5G இணைப்புள்ள நகரங்களில் JIO 5G-ஐ இலவசமாக பயன்படுத்தலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ஜியோ நிறுவனம் இச்சலுகையை அறிவித்து உள்ளது. இச்சலுகையின் கீழ் JIO பயனாளர்கள் 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிட்டெட் 5G டேட்டாவை பெற முடியும். ஜியோ 5G முன்பே உள்ள பகுதிகளில் வசிக்கக்கூடிய அனைத்து வாடிக்கையாளர்களும் இந்த சலுகையைப் பெற இயலாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆஃபர் மற்றும் சலுகையினை பெற வாடிக்கையாளர்கள் ஒருசில தகுதிகளை பூர்த்தி செய்யவும். JIO-வின் 5G நெட்வொர்க்கைப் பயன்படுத்துவதற்கான […]