உளவுத்துறையில் காலியாக உள்ள 1,671 பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளையே (நவம்பர் 25) கடைசி நாளாகும். கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு மற்றும் மாநிலத்தின் அலுவல் மொழியில் நன்றாக பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ.18,000- ரூ.56,000 தேர்வு கட்டணம்: ரூ.50 விண்ணப்ப கட்டணம்: ரூ.450 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க https://www mha.gov.in அல்லது https://www.ncs.gov.in/என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
Category: பல்சுவை
நவம்பர் 25 கிரிகோரியன் ஆண்டின் 329 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 330 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 36 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 885 – வைக்கிங்கு படையினர் 300 கப்பல்களில் செயின் ஆற்றில் சென்று பாரிசைக் கைப்பற்றினர். 1034 – இசுக்கொட்லாந்து மன்னர் மாயெல் கோலுயிம் இறந்தார். அவரது பேரன் டொன்சாட் புதிய மன்னனாக முடிசூடினான். 1120 – இங்கிலாந்து மன்னன் முதலாம் என்றியின் மகனும், முடிக்குரிய இளவரசருமான வில்லியம் அடெலின் பயணஞ்செய்த கப்பல் ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் வில்லியம் இறந்தான். 1343 – திரேனியக் கடலில் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை ஏற்பட்டதில் நாபொலி உட்படப் பல நகரங்கள் சேதமடைந்தன. 1510 – போர்த்துக்கீசக் கடற்படை அபோன்சோ டி அல்புகெர்க்கே தலைமையிலும், […]
பணியாளர் தேர்வு ஆணையம் SSC கான்ஸ்டபிள் GD ஆள்சேர்ப்பு 2022 அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அந்த வகையில் சுமார் 24,369 இடங்கள் காலியாக இருக்கிறது. எல்லைப் பாதுகாப்புப்படை (BSF), மத்திய தொழில்துறை பாதுகாப்புப்படை (CISF), மத்திய ரிசர்வ் போலீஸ்படை (CRPF), இந்தோ திபெத்திய எல்லைக் காவல் (CRPF), ITBP, Sashastra Seema Bal (SSB), செயலகப் பாதுகாப்புப் படை (SSF), ரைபிள்மேன் (பொதுப்பணி) அஸ்ஸாம் ரைபிள்ஸ் (AR) மற்றும் சிப்பாய் NCB (நர்கோடிக்ஸ் கட்டுப்பாட்டுப் பணியகம்) ஆகிய […]
ஸ்மார்ட் போன் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் வரும் தினங்களில் ரீசார்ஜ் திட்டத்தின் விலையை அதிகரிக்கலாம். இதற்குரிய அறிகுறிகளை நிறுவனங்கள் கொடுக்க ஆரம்பித்துள்ளது. சென்ற முறைகூட நிறுவனம் ரீசார்ஜ் திட்டங்களை விலை உயர்ந்ததாக மாற்றியது. அந்த அடிப்படையில் அண்மையில் ஏர்டெல் அதன் குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டத்தின் விலையை 2 வட்டங்களில் அதிகரித்தது. ஏர்டெல் நிறுவனமானது 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட மொபைல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ்கான குறைந்தபட்ச கட்டணத்தை 57 சதவீதம் உயர்த்தி ரூபாய்.155 ஆக புது கட்டணம் நிர்ணயித்து […]
எல் ஐ சி நிறுவனம் தன் வர்ஷா என்ற புதிய காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டம் பயனாளிகளுக்கு பாதுகாப்பு மற்றும் சேமிப்பு என்ற இரண்டு அம்சங்களை வழங்குகிறது. இந்த திட்டத்தில் ஒரே ஒரு பிரிமியம் மட்டும் செலுத்தினால் போதும். பாலிசிதாரர் உயிரிழந்து விட்டால் அவரின் குடும்பத்தினருக்கு நிதி உதவியும் உயிரோடு இருந்தால் மெச்சூரிட்டி தேதியில் மொத்த தொகையும் உத்திரவாதமாக கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் இரண்டு வகைகள் உள்ளன. பத்து லட்சம் ரூபாய்க்கு பிரீமியம் […]
வாட்ஸ் அப்பில் சமீப காலமாக செல்போன்களில் 50 gb டேட்டா இலவசம் என்று குறுந்தகல்கள் வருவதை பார்த்திருக்கிறோம். அது போல இலவச டேட்டா என்று வரும் தகவல்களை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். இலவச டேட்டா என வரும் மெசேஜில் உள்ள லிங்கை அழுத்தினால் மொபைல் போன் ஹேக் ஆகிவிடும். அமேசான் உள்ளிட்ட எந்த நிறுவனமும் இலவச டேட்டாவை வழங்கவில்லை எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உளவுத்துறையில் காலியாக உள்ள 1,671 பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளையே (நவம்பர் 25) கடைசி நாளாகும். கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு மற்றும் மாநிலத்தின் அலுவல் மொழியில் நன்றாக பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ.18,000- ரூ.56,000 தேர்வு கட்டணம்: ரூ.50 விண்ணப்ப கட்டணம்: ரூ.450 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க https://www mha.gov.in அல்லது https://www.ncs.gov.in/என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
வட தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியின் மேல் நிலவும் காற்றழுத்த தாழ்வுமண்டலம் என்பது இன்று காலை வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சியாக வலுவிழந்ததை அடுத்து தமிழ்நாட்டிற்கு மழைக்கான வாய்ப்பு குறைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று காலை வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ் பகுதி என்பது […]
சென்னை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாமக்கல்லில் இன்று (நவம்பர் 24) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 35 காசுகளிலிருந்து, அக்டோபர் 24 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 24 கிரிகோரியன் ஆண்டின் 328 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 329 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 37 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 380 – உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியசு கான்ஸ்டண்டினோபிலை சென்றடைந்தார். 1227 – போலந்து இளவரசர் லெசுச்செக் படுகொலை செய்யப்பட்டார். 1359 – முதலாம் பீட்டர் சைப்பிரசின் மன்னராக முடி சூடினார். 1639 – ஜெரிமையா ஹொரொக்ஸ் என்பவர் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை அவதானித்தார். 1642 – ஏபல் டாஸ்மான் வான் டீமனின் நிலம் என்ற தீவைக் கண்டுபிடித்தார். இது பின்னர் தாசுமேனியா எனப் பெயர் பெற்றது. 1750 – மராத்தியப் பேரரசின் ஆட்சிப் பொறுப்பாளர் தாராபாய், கோலாப்பூர் மன்னர் இரண்டாம் ராஜாராமை பேஷ்வா பதவியில் இருந்து பாலாஜி பாஜி […]
நீங்கள் ஐபோன் பிரியராக இருப்பின் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. தற்போது நீங்கள் ஐபோன் 12ஐ 35,000-க்கும் குறைவான விலையில் வாங்க இயலும். ஐபோன் வாங்க சூப்பர் தள்ளுபடியை பிளிப்கார்ட் கொண்டுவந்து உள்ளது. இந்த டீலின் கீழ் ஐபோனை ரூபாய்.31,499க்கு வாங்கலாம். பிளிப்கார்டில் ipone-12க்கு 18 சதவீதம் தள்ளுபடியை அளிக்கிறது. இது தவிர்த்து சலுகைகளும் வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி 64 GP ஐபோன் 12ஐ வெறும் ரூ.31,499க்கு வாங்கலாம். ஆப்பிள் ஐபோன் 12ன் 64GP மாடல் அக்டோபர் […]
கில்லர் மாடலாக ஐபோன் SE 4 களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் ஐபோன் SE சீரிஸ் மூலம் பட்ஜெட் விலை iphone-களை விற்பனை செய்து வருகின்றது. இதுவரை ஐபோன் SE பிரிவில் மூன்று மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. தற்போது வெளியாக இருக்கும் புதிய மாடல் ஐபோன் SE 4-ன் சில மாற்றங்களை செய்ய ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த போன் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் அறிமுகமாகும் எனவும் […]
இந்திய இரும்பு எஃகு ஆலையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பொறியியல் துறையில் 65 சதவீதம் மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 28க்குள் இருக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். எனவே விருப்பமுள்ளவர்கள் www.sail.co.in அல்லது www.sailcareers.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு பணிகளில் அடங்கிய கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. காலி பணியிடங்கள்: 731 கல்வி தகுதி: B.V.Sc, Degree வயது: 32 சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,05,700 தேர்வு: கணினி வழி தேர்வு, நேர்காணல். தேர்வு நடைபெறும் தேதி: 2023 மார்ச் 15 விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 17 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
இந்தியாவின் முன்னணி telegram சேவை நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் அதிரடியாக அதன் ரூ.99 குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டத்தை கைவிட்டு இனி வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரீசார்ஜ் தொகையாக ரூ.155 செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. இதன் முதல் கட்டமாக இந்தியாவின் இரண்டு பகுதிகளுக்கு மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் விரைவில் அனைத்து இடங்களில் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரூ.99 ரீசார்ஜ் திட்டம் ஏப்ரல் நிறுவனம் 28 நாட்கள் வேலிடிட்டி வசதியுடன் வழங்கியது. ஆனால் இந்த புதிய […]
நாமக்கல்லில் இன்று (நவம்பர் 23) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 17 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அக்னிபத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் இளைஞர்கள் நான்கு ஆண்டுகளுக்கு இராணுவத்தில் சேவையாற்றும் வகையில், இந்திய விமானப்படைக்கு திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. நிறுவனத்தின் பெயர்: Indian Air Force பதவி பெயர்: Agniveervayu கல்வித்தகுதி: 10+2 வயதுவரம்பு: 27-06-2002 – 27-12-2005 (இடையில் பிறந்தவர்கள் மட்டும்) கடைசி தேதி: 23.11.2022 கூடுதல் விவரங்களுக்கு: https://agnipathvayu.cdac.in/AV/ முக்கிய நாட்கள் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: 07.11.2022 ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.11.2022 […]
நவம்பர் 23 கிரிகோரியன் ஆண்டின் 327 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 328 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 38 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 800 – திருத்தந்தை மூன்றாம் லியோ இழைத்தாகக் கருதப்படும் குற்றங்களை விசாரணை செய்ய மன்னன் சார்லெமான் ரோம் வந்து சேர்ந்தான். 1174 – சலாகுத்தீன் திமிஷ்குவைக் கைப்பற்றினார். 1248 – மூன்றாம் பேர்டினண்ட் மன்னனின் படையினர் செவீயா நகரைக் கைப்பற்றினர். 1499 – இங்கிலாந்தின் அரசாட்சிக்கு உரிமை கோரிய பேர்க்கின் வோர்பெக் லண்டன் கோபுரத்தில் இருந்து தப்பியோட முயல்கையில் கைதாகி தூக்கிலிடப்பட்டான். இவன் 1497 இல் இங்கிலாந்தின் நான்காம் எட்வேர்டின் மகன் என உரிமை கோரி இங்கிலாந்தை முற்றுகையிட்டவன். 1510 – […]
DRDOவில் 1061 ஸ்டெனோகிராபர், நிர்வாக உதவியாளர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியிடங்களை பொறுத்து, 10th, டிகிரி தகுதியுடன் தட்டச்சு பயிற்சி இருக்க வேண்டும். வயது: 18-27. JTV, ஸ்டெனோகிராபர் கிரேடு- 1க்கு 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆன்லைனில் நடக்கும் இந்த தேர்வுக்கு டிசம்பர் 7 வரை விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு www.drdo.gov.in என்ற தளத்தைப் பார்க்கவும்.
தற்போது இணையதளத்தில் பள்ளி குழந்தை குறித்த ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்தால் நம்மால் சிரிப்பை அடக்கவே முடியாது. வீடியோவில் ஒரு குழந்தை வகுப்பறையிலேயே உறங்குவதை காணலாம். மற்றொரு புறம் ஆசிரியர் அங்கு கிளாஸ் எடுத்துக் கொண்டு இருக்கிறார். இதற்கிடையில் மீதம் உள்ள குழந்தைகள் படிப்பில் மூழ்கியிருப்பதைக் காணலாம். சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் குழந்தைகளுக்கான வகுப்பு எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதை காணலாம். https://twitter.com/Gulzar_sahab/status/1594583257215283200?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1594583257215283200%7Ctwgr%5E210c041c2fd0c68b64f658f4bf55bf7440609e41%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Ftamil%2Fsocial%2Fschool-boy-sleeping-video-google-trends-viral-video-funny-video-420617 ஆசிரியர் அனைவருக்கும் கிளாஸ் எடுத்துக் கொண்டு […]
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: கள பொறியாளர், கள மேற்பார்வையாளர். காலி பணியிடங்கள்: 800. கல்வித்தகுதி: பிஇ, பிடெக், டிப்ளமோ. வயது: 29-க்குள். தேர்வு: எழுத்துத்தேர்வு. நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு. விண்ணப்பிக்க கடைசி தேதி டிச.,11. மேலும், விவரங்களுக்கு (www.powergrid.in) இங்கு கிளிக் செய்யவும்.
ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் மூலம் ரியோமி நிறுவனம் பிட்னஸ் பிளாக்கர் சந்தையில் களம் இறங்கியது ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் மூலம் ரியோமி நிறுவனம் பிட்னஸ் பிளாக்கர் சந்தையில் களம் இறங்கியது. இதே மாடல் சர்வதேச சந்தையில் MiSmart Band C பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் உள்ள பிட்னஸ் பேண்ட் இதயத்துடிப்பு விவரங்களை ரியல் டைமில் ட்ராக் செய்யும் வசதியை கொண்டுள்ளது. மேலும் இதயத்துடிப்பில் சீரற்ற நிலை ஏற்பட்டால் எச்சரிக்கை செய்யும் வசதியை கொண்டுள்ளது. இதனை முழுமையாக […]
ஸ்மார்ட் போன் சந்தை 3 வருடங்களில் காணாத அளவில் சரிந்துள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட் போன் சந்தை ஜூலை மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் சென்ற மூன்று வருடத்தில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான இன்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடப்பு நிதியாண்டில் இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் ஸ்மார்ட் போன்களுக்கான சந்தை 10 விழுக்காடு குறைந்து 4.3 கோடியாக இருக்கின்றது. இது சென்ற மூன்று வருடங்களில் இல்லாத […]
நாமக்கல்லில் இன்று (நவம்பர் 22) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 17 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொலைத்தொடர்பு துறையில் துணை பிரிவு பொறியாளர் மற்றும் ஜூனியர் தொலைத்தொடர்பு பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் சென்னையில் பணியமக்கப்படுவார்கள். இதற்கு ஆர்வம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நவம்பர் 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் 35 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். மேலும் விண்ணப்பதாரர் அரசு அல்லது யுஜிசி யால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் / […]
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வந்தது. இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பயனடைந்து வந்தனர். மேலும் பல ரிசார்ஜ் சலுகைகளையும் அறிவித்து வந்தது. இந்த நிலையில் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது குறைந்தபட்சப்ரீபெய்டு ரீசார்ஜ் பட்டணத்தை ரூ.99 இலிருந்து இருந்து 155ஆக உயர்த்தியுள்ளது. இது 57% உயர்வு ஆகும். முதற்கட்டமாக இதனை ஹரியானா மற்றும் ஒடிஷா மாநிலங்களில் அறிமுகப் படுத்தியிருக்கிறது ஏர்டெல். மக்களில் […]
நவம்பர் 22 கிரிகோரியன் ஆண்டின் 326 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 327 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 39 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 498 – திருத்தந்தை இரண்டாம் அனஸ்தாசியுசு இறந்ததை அடுத்து, சிம்மாக்கசு திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். 1307 – ஐரோப்பாவில் உள்ள அனைத்து புனித வீரர்களினதும் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய திருத்தந்தை ஐந்தாம் கிளெமெண்டு ஆணையிட்டார். 1635 – சீனக் குடியரசின் இடச்சுக் குடியேற்றப் படைகள் தைவானிய பழங்குடிக் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி தீவின் மத்திய தெற்குப் பகுதிகளத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. 1718 – அமெரிக்காவின் வட கரொலைனாவில், பிரித்தானியக் கடல்கொள்ளைக்காரன் பிளாக்பியர்ட் அரச கடற்படையின் தாக்குதலில் கொல்லப்பட்டான். […]
FIFA உலகக்கோப்பை 2022 இன்று முதல் துவங்கியது. உங்களில் ஏராளமானோர் வீட்டில் இதனைப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். இந்நேரத்தில் நீங்கள் ஸ்மார்ட் டிவியை வாங்கும் எண்ணம் இருந்தால், கற்பனைகூட செய்து பார்க்க முடியாத தள்ளுபடி விலையில் கிடைக்கும் ரியல்மீ ஸ்மார்ட் டிவி ஆஃபர் குறித்து தான் இங்கு பார்க்க இருக்கிறோம். ரியல்மி NEO 80செ.மீ (32 inch) HD Ready LED Smart LinuxTV என்பது தான் அந்த ஸ்மார்ட் LED டிவி ஆகும். இந்த டி.வி-க்கு தற்போது […]
ஊசிக்கு பயந்துபோன ஒரு நாய் குட்டி ஊழியரிடம் கெஞ்சிய வீடியோவானது தற்போது இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வைரலாகும் வீடியோவில் மருத்துவமனையில் ஊழியருடன், நாய் குட்டி ஒன்று உள்ளதை பார்க்க முடிகிறது. அந்த ஊழியர் நாய்க்கு ஊசி போடுவதற்காக அதை எடுக்கிறார். அப்போது ஊசியை பார்த்ததும் பயந்துபோன நாய் சிறு பிள்ளை போன்று அடம் பிடிக்கிறது. அதுமட்டுமின்றி ஊழியரை ஊசி போட விடாமல் கையை தடுக்கிறது. இந்த வீடியோவை அருகே இருப்பவர்கள் இணையத்தளத்தில் பதிவிட்டனர். இந்த […]
உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. இதில் ஒரு சில வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த வகையில் மூன்று வயது குழந்தை ஒன்று குளியலறையில் குளிக்கும் பொழுது நடனமாடும் வீடியோவானது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபத்தில் சிம்புவின் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்ததி இருந்து மல்லிப்பூ பாடல் வைரலாகி உள்ளது. இந்த பாடலுக்கு சுமார் மூன்று வயது குழந்தை […]
சைக்கிளில் செல்லும் ஒரு நபர் பலபேரின் கவனங்களை ஈர்த்துள்ள வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் ஒரு நபர் தன் சைக்கிளில் சுமார் 9 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு செல்கிறார். இவ்வாறு 1 சைக்கிளில் 9 குழந்தைகளுடன் பயணிக்கும் நபரின் வீடியோவானது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. https://twitter.com/JaikyYadav16/status/1592438950991626241?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1592438950991626241%7Ctwgr%5E28cc39da04482127dcfbc215ce4be2e243bd60b3%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Ftamil%2Findia%2Fomg-man-travelling-with-9-childrens-in-cycle-viral-video-420479 வீடியோவில் ஒருவர் சைக்கிள் ஓட்ட, பின்பக்க சீட்டில் 3 குழந்தைகள் அமர்ந்திருக்கிறது. அத்துடன் ஒரு குழந்தை பின்னால் நின்றுகொண்டு அவரது தோள்பட்டையை பிடித்துக்கொண்டு […]
வாட்ஸ் அப் செயலியில் வாடிக்கையாளர்களை கவரும் அடிப்படையில் அடிக்கடி பலவித அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கிடையில் வாட்ஸ் அப்பில் நமக்கு தெரியாத பல விஷம் இருக்கிறது. அதுக்குறித்து இப்பதிவில் நாம் தெரிந்து கொள்வோம். # நீங்கள் ஆன்லைனில் உள்ளதை மற்றவர்கள் தெரிந்து கொள்ளாமல் இருக்க பிரைவசி செகஷனில் சில அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம். # ஒரு குறிப்பிட்ட உரையாடலிலிருந்து புகைப்படம் மற்றும் வீடியோக்கள் ஆட்டோமேட்டிக்காக சேவ் ஆவதை தவிர்க்க அதை ஆஃப் செய்துகொள்ளலாம். # ஸ்டார் ஐகானை பயன்படுத்தி […]
குழந்தை போன்று ஒரு பூனைக் குட்டி படுத்துக்கொண்டு பால் குடிக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி பலரையும் வெகுவாக கவர்ந்து வைரலாகி வருகிறது. இது போல் பூனையின் க்யூட்டான செயலை பார்க்கும்போது ரசிக்கும்படி இருக்கிறது. வீட்டில் வளரும் ஒருசில விலங்குகளுக்கு உடல்நிலை சரியில்லாத சமயத்திலோ (அ) புதியதாக ஈன்ற குட்டிகளுக்கோ சிலர் பால் பாட்டிலில் அதற்கான நீராகாரத்தை வழங்குவதை நாம் பார்த்து இருப்போம். https://twitter.com/Yoda4ever/status/1594171173444648969?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1594171173444648969%7Ctwgr%5Ef72fba8e94bd7faa57a86952b9ac45b7833df180%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Ftamil%2Fsocial%2Fcat-drinks-milk-in-bottle-like-baby-viral-video-google-trends-420452 எனினும் பூனைக் குட்டிகள் பால் பாட்டிலில் குடிப்பதை பார்த்திருக்க வாய்ப்பில்லை. அக்காட்சியை நாம் […]
பணியாளர் தேர்வாணையத்தில் (SSC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: BSF, CISF, CRPF, SSB, ITBP, AR, SSF. காலி பணியிடங்கள்: 24,369. கல்வித்தகுதி: 10th. வயது: 18 – 23. தேர்வு: எழுத்துத்தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை. விண்ணப்பக் கட்டணம் 100. விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 30. மேலும், விவரங்களுக்கு (https://ssc.nic.in/) இங்கு கிளிக் செய்யவும்.
மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்துவரும் வாட்ஸ்அப் செயலியை மெட்டா நிறுவனம் வாங்கிய பின், சில நாடுகளில் WhatsAppல் “வணிகத் தேடல்” என்ற புது செயல்பாடு அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் வாயிலாக வாட்ஸ்அப் பயனாளர்கள் வாட்ஸ்அப் செயலியில் இருந்து கொண்டே எளிமையாக வணிகங்களைப் பார்க்கவும், அவர்களுடன் தொடர்புகொள்ளவும் மற்றும் நேரடியாக கொள்முதல் செய்யவும் முடியும். WhatsAppன் “வணிக தேடல்” அம்சத்தை இந்தோனேசியா, மெக்சிகோ, கொலம்பியா, யுகே மற்றும் பிரேசில் நாடுகளை சேர்ந்த பயனாளர்கள் பயன்படுத்த இயலும். எனினும் இந்தியாவில் […]
நாமக்கல்லில் இன்று (நவம்பர் 21) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 17 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: கள பொறியாளர், கள மேற்பார்வையாளர் காலி பணியிடங்கள்: 800 கல்வி தொகுதி: பி. டெக் (எலக்ட்ரிகல்ஸ், இ சி இ, சி எஸ்/ஐடி), டிப்ளமோ வயதுவரம்பு: 29- க்குள் விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 21 முதல் டிசம்பர் 11 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய https://www.powergrid.in/என்ற இணையதள […]
மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: engineering officer, technician, etc காலி பணியிடங்கள்: 65 வயது: 45- க்குள் கல்வித் தகுதி: 10th, 12th, Degree, BE சம்பளம்: ரூ.18,000 – ரூ.44,900 தேர்வு: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 21 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு cpri.res.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
நவம்பர் 21 கிரிகோரியன் ஆண்டின் 325 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 326 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 40 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 164 – மக்கபேயர் மன்னர் யூதாசு மக்கபெயசு எருசலேம் கோவிலைப் புதுப்பித்துக் கட்டினார். இந்நிகழ்வு ஆண்டுதோறும் அனுக்கா திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. 235 – போந்தியனுக்குப் பின் அந்தேருசு 19-வது திருத்தந்தையாகப் பதவியேற்றார். 1386 – சமர்கந்துவின் தைமூர் ஜார்ஜியத் தலைநகர் திபிலீசியைக் கைப்பற்றி, ஜோர்ஜிய மன்னர் ஐந்தாம் பக்ராத்தைக் கைது செய்தான். 1676 – தென்மார்க்கு வானியலாளர் ஓலி ரோமர் ஒளியின் வேகத்தின் முதலாவது அளவீட்டைக் கண்டுபிடித்தார். 1789 – வட கரொலைனா ஐக்கிய அமெரிக்காவின் 12வது மாநிலமாக இணைக்கப்பட்டது. 1877 – ஒலியைப் பதியவும் கேட்கவும் உதவக்கூடிய போனோகிராப் என்ற கருவியைத் தாம் கண்டுபிடித்ததாக தாமசு ஆல்வா எடிசன் அறிவித்தார். 1894 – முதலாம் சீன சப்பானியப் போர் […]
விலங்குகளின் வீடியோகளுக்கு என்று இணையத்தளத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இப்போதும் ஒரு சுவாரசியமான வீடியோவானது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சில விலங்குகள் ஒன்றாக காணப்படுகிறது. இதனைப் பார்த்து அனைவரும் மிகவும் ஆச்சரியப்படுகின்றனர். நாய்கள் மற்றும் பூனைகள் ஒன்றுக்கொன்று எதிரிகளாக இருக்கிறது. அவை நேர் எதிரே வந்தாலே மோதல் தான் ஏற்படும். வீடியோவில் ஒரு மான் அமைதியாக தன் விலங்கு நண்பர்கள் உடன் பொழுதை கழிப்பதை பார்க்கிறோம். அத்துடன் ஒரு மான் தரையில் வசதியாக […]
JIO ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள், தங்களுக்கு ஏற்றார் போல ரீச்சார்ஜ் செய்துகொள்ளும் அடிப்படையில் பல பிளான்களை வைத்திருக்கிறது ஜியோ. அதே சமயத்தில் ப்ரீப்பெய்ட் வாடிக்கையாளர்களுடன் ஒப்பிடும் போது, போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அப்படியான பலன்கள் எதுவும் இருக்கும் திட்டங்கள் நிறைய இல்லை. தற்போது JIO மிகக்குறைந்த விலையில் சூப்பரான அம்சங்களை வைத்து இருக்கும் திட்டங்களை பற்றிதான் பார்க்க உள்ளோம். JIOவின் போஸ்ட்பெய்ட் திட்டத்தில் ரூ.399 பிளானை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க வாய்ப்புகள் இருக்கிறது. ஏனெனில் இத்திட்டத்தில் 75GP டேட்டா வாடிக்கையாளர்களுக்கு […]
Splunk Administrator பணிக்கான காலி இடங்களை நிரப்புவது பற்றிய புது அறிவிப்பை TCS நிறுவனமானது இப்போது வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறனடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தகுதியான நபர்களின் விண்ணப்பங்களானது வரவேற்கப்படுகிறது. விருப்பம் இருப்பவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். TCS காலிப் பணியிடங்கள் இப்போது வெளியாகி இருக்கும் அறிவிப்பின் படி Splunk Administrator பணிக்கென பல காலிப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக […]
நெட்பிளிக்ஸ் பயனாளர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி இருக்கிறது. ஒருவர் நெட்பிளிக்ஸ் சந்தாவை வாங்குவதும், அவரது 6-7 நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அக்கணக்கை பயன்படுத்துவதும் பொதுவாக நடக்கும் ஒரு விஷயம் ஆகும். இந்த அடிப்படையில் ஒரு கனெக்ஷன் வாயிலாக பல பேர் புதிய திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கிறோம். சில நேரம் கணக்கின் பாஸ்வேர்டு நண்பர்களிடம் மட்டுமின்றி நண்பர்களின் நண்பர்கள் வரைகூட செல்வது உண்டு. ஒருமுறை பாஸ்வர்ட் கிடைத்துவிட்டால் சந்தா பெற்ற நபர், பாஸ்வர்டை […]
உலக அளவில் பிரபலமான சமூக வலைதளமாக இருக்கும் டுவிட்டர் நிறுவனத்தை சமீபத்தில் உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் வாங்கினார். இவர் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து ஊழியர்களை பணியில் இருந்து நீக்கம் செய்வது, தனக்கு சாதகமான முடிவுகளை எடுப்பது, ப்ளூ டிக் வசதிக்கு கட்டணம் என பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். அதன் பிறகு எலான் மஸ்கின் அதிரடி நடவடிக்கைகளின் காரணமாக பல ஊழியர்கள் டுவிட்டர் நிறுவனத்தை விட்டு வெளியேறி வருகிறார்கள். இதே நிலை […]
மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் அடிக்கடி புது புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப்பில் Polls வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியானது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் தற்போது வழங்கப்பட்டுள்ளது. ஆனால் whatsapp வெர்ஷனில் வழங்கப்படவில்லை. இனி வரும் நாட்களில் whatsapp வெப் தளத்திலும் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்த அம்சமானது குரூப் சாட் மற்றும் தனிநபர் சாட்களில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வாட்ஸ் அப்பில் Polls […]
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான்மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து அந்நிறுவனம் தொடர்பான தகவல்கள் வைரலாகி வருகிறது. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர்களில் பல ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இது தவிர்த்து டுவிட்டர் புளூ சந்தா, புளூடிக் விவகாரம் என பெரும்பாலான புது மாற்றங்கள் டுவிட்டரில் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் டுவிட்டர் டைரக்ட் மெசேஜஸ் அம்சத்தில் புதியதாக பாதுகாப்பு அம்சம் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி டுவிட்டர் டிரைக்ட் மெசேஜஸ்-ல் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வசதியானது கூடியவிரைவில் வழங்கப்படவுள்ளதாக […]
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளத்தில் தினந்தோறும் ஒரு புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதில் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும். அவ்வகையில் தற்போது காலில் மிதித்து பாணி பூரி இளைஞர் ஒருவர் மாவு பிசையும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சாலையோரம் கடைகளில் விற்கும் பாணி பூரிக்கு பலரும் என்று அடிமை. அதில் சில பானிபூரிகள் பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்படலாம். ஆனால் சிலர் வேலைகளில் சரியாக […]
இன்றைய காலத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும். அவ்வகையில் தற்போது தனது குஞ்சுகளுக்காக ராஜ நாகத்தை எதிர்த்துப் போராடும் கோழியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக தனது குழந்தைகளுக்கு ஒரு ஆபத்து என்றால் தாய் தன் உயிரையும் கொடுத்து விடுவார். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த வீடியோ தான். இந்த வீடியோவில் கோழிக்குஞ்சுகள் […]
இந்திய உளவுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: security assistant, multi tasking staff காலி பணியிடங்கள்: 1671 கல்வித் தகுதி: 10th சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100 வயது: 27- க்குள் தேர்வு: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு விண்ணப்ப கட்டணம்: ரூ.500 விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 25 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.mha.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.