FiFA உலகக் கோப்பை கால்பந்து போட்டியை கத்தார் நடத்துகிறது. நவம்பர் 21ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த உலகக்கோப்பை போட்டி 28 நாட்கள் ஆசியாவில் உள்ள ஒரு நாட்டில் நடைபெறுவது இதுவே முதல்முறை. அதனுடைய இறுதிப் பந்தயம் டிசம்பர் 18ஆம் தேதி அன்று நடைபெறும். இதில் இந்த போட்டியை நடத்தும் கத்தார் உட்பட 32 அணிகள் மட்டுமே பங்குபெறும். இந்த அணிகள் மொத்தம் எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரை முன்னிட்டு, வாடிக்கையாளர்களுக்கு […]
Category: பல்சுவை
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: கள பொறியாளர், கள மேற்பார்வையாளர் காலி பணியிடங்கள்: 800 கல்வி தொகுதி: பி. டெக் (எலக்ட்ரிகல்ஸ், இ சி இ, சி எஸ்/ஐடி), டிப்ளமோ வயதுவரம்பு: 29- க்குள் விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 21 முதல் டிசம்பர் 11 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய https://www.powergrid.in/என்ற இணையதள […]
787 கான்ஸ்டபிள் மற்றும் டிரேட்ஸ்மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பை CISF வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: கான்ஸ்டபிள், டிரேட்ஸ்மேன் காலி பணியிடங்கள்: 787 கல்வி தகுதி: 10th தேர்வு: எழுத்து தேர்வு, தேர்வு, உடல் தகுதி மற்றும் மருத்துவ தேர்வு விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 21 முதல் டிசம்பர் 20 வரை இதற்கு விண்ணப்பிக்க மற்றும் இது குறித்த கூடுதல் தகவல்களை அறிய www.cisfrectt.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
இந்திய தகவல் தொழில்நுட்ப கழகம், திருச்சிராப்பள்ளி ஆனது Professor, Associate Professor மற்றும் Assistant Professor ஆகிய பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. மொத்தம் 24 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் 02/12/2022 க்குள் தபால் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. IIIT Trichy சம்பள விவரம்: Professor – ரூ.1,59,100/- Associate Professor – ரூ.1,39,600/- Assistant Professor -ரூ.70,900 – 1,01,500/- விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 ஆக […]
நவம்பர் 20 கிரிகோரியன் ஆண்டின் 324 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 325 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 41 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 284 – டயோக்கிளேசியன் உரோமைப் பேரரசராக முடி சூடினார்.1194 – புனித உரோமைப் பேரரசர் ஆறாம் என்றி பலெர்மோவைக் கைப்பற்றினார். 1658 – இலங்கையில் போர்த்துக்கீசர் மீதான வெற்றியைக் குறிக்க இந்நாள் இடச்சு ஆட்சியாளர்களினால் நன்றி தெரிவிப்பு நாளாக அறிவிக்கப்பட்டது.[1] 1776 – அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்க விடுதலைப் படை நியூ செர்சியில் இருந்து பின்வாங்க ஆரம்பித்தது. 1789 – நியூ செர்சி உரிமைகளின் சட்டத்தை ஏற்றுக் கொண்ட முதலாவது அமெரிக்க மாநிலமானது. 1820 – தென் அமெரிக்காவில் 80-தொன் எடையுள்ள எண்ணெய்த் திமிங்கிலம் ஒன்று எசெக்சு என்ற திமிங்கில வேட்டைக் கப்பலைத் தாக்கி […]
உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நவம்பர் 20-ம் தேதி தொடங்கி டிசம்பர் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் கத்தார் நாட்டிற்கு தற்போது இருந்தே செல்ல ஆரம்பித்துள்ளனர். இந்த போட்டியை முன்னிட்டு பிரபலமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 5 சர்வதேச ரோமிங் சலுகைகளை அறிவித்துள்ளது. இதன் முதல் சர்வதேச ரோமிங் சலுகையின் விலை 1112 ரூபாய் ஆகும். இதில் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுவதுடன், 5 […]
உலகம் முழுவதும் தற்போது நிலவி வரும் பொருளாதாரம் மந்த நிலை காரணமாக பல பன்னாட்டு ஐடி நிறுவனங்கள் அதன் ஊழியர்களின் வேலையை விட்டு நீக்கம் செய்கின்றனர். அதிலும் இந்தியர்கள் பலர் வேலையை விட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் H1B Visa கொண்டு வேலை செய்யும் பல இந்தியர்கள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு மீண்டும் புதிய வேலை தேட இன்னும் 60 நாட்கள் என்று குறுகிய கால அவகாசம் மட்டுமே உள்ளது. இதனால் பலர் என்ன செய்வது […]
நாமக்கல்லில் இன்று (நவம்பர் 19) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 17 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மையமாகிவிட்டது. மக்கள் அனைவரும் இருந்த இடத்தில் இருந்து கொண்டே எந்த ஒரு பொருளையும் வாங்குகின்றனர். குறிப்பாக amazon மற்றும் flipkart உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் அதிக அளவு பொருட்களை வாங்குகிறார்கள். அதிலும் பண்டிகை காலங்களில் சொல்லவே வேண்டாம். கூட்ட நெரிசலில் சிக்கி அலை மோதுவதை விட வீட்டில் இருந்தே எளிதில் பொருட்களை வாங்குகிறார்கள். இந்த நிலையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு கடந்த அக்டோபர் மாதத்தில் 76 ஆயிரம் கோடிக்கு மின்னணு […]
மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: engineering officer, technician, etc காலி பணியிடங்கள்: 65 வயது: 45- க்குள் கல்வித் தகுதி: 10th, 12th, Degree, BE சம்பளம்: ரூ.18,000 – ரூ.44,900 தேர்வு: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 21 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு cpri.res.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
பெரும்பாலும் நம்முடைய அவசர தேவைகளுக்காக வங்கியில் தனிநபர் கடனாகவோ அல்லது நகைகளை அடகு வைத்தோ பணத்தை பெற்றுக் கொள்கிறோம். இப்படி தனிநபர் கடன் வாங்க முடிவு செய்து விட்டால் எவ்வளவு பணம் தேவை? என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும். பிறகு நீங்கள் கடன் வாங்கும் வங்கியின் இணையதளத்தில் எவ்வளவு அளவு வரை கடன் வாங்க நமக்கான தகுதி இருக்கிறது என்பதை முதலில் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் நாம் வாங்கும் கடனுக்கு எவ்வளவு இஎம்ஐ செலுத்த […]
நவம்பர் 19 கிரிகோரியன் ஆண்டின் 323 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 324 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 42 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 461 – லிபியசு செவெரசு மேற்கு உரோமைப் பேரரசராக முடிசூடினார்.636 – ராசிதீன் கலீபாக்கள் ஈராக்கின் அல்-காடிசியா நகரில் சாசானியப் பேரரசுப் படைகளைத் தோற்கடித்தனர். 1493 – கிறித்தோபர் கொலம்பசு முதல் நாள் தான் கண்ட தீவின் கரையை அடைந்து அதற்கு சான் ஜுவான் பட்டீஸ்டா (பின்னாளைய புவேர்ட்டோ ரிக்கோ) எனப் பெயர் சூட்டினார். 1794 – அமெரிக்கப் புரட்சிப் போரின் பின்னர் எழுந்த சில பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டு ஐக்கிய அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. 1816 – வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. 1862 – இலங்கை, காலியில் இருந்து இங்கிலாந்து நோக்கிச் […]
இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஜியோ, ஏர்டெல் போன்றவைகள் பிரபலமானதாக இருக்கிறது. சமீபத்தில் மத்திய அரசால் 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் விடப்பட்டபோது அதை ஜியோ நிறுவனம் தான் ஏலத்தில் எடுத்தது. இந்நிலையில் ஜியோ நிறுவனம் தான் மற்ற நிறுவனங்களை விட அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்குவதாக ட்ராய் நிறுவனம் தற்போது புதிய தகவலை வெளியிட்டுள்ளது. இதேபோன்று அப்லோடு வேகத்திலும் ஜியோ நிறுவனம் தான் முதலிடத்தில் இருக்கிறது. அதன்படி ஜியோவின் சராசரி இன்டெர்நெட் டவுன்லோடு சராசரி வேகம் 20.3 […]
Airtel-ன் ப்ரீபெய்ட் திட்டங்கள் மிகவும் சிக்கனமானவை மற்றும் பயனாளர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் நல்ல பலன்களை கொண்டிருக்கிறது. மாதந்தோறும் உங்களது ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்வதில் சிக்கல் இருந்தால், இன்று உங்களுக்காக Airtel-ன் சூப்பரான திட்டத்தை தெரிந்துகொள்ள இருக்கிறோம். ஒருமுறை ரீசார்ஜ் செய்தபின், 3 மாதங்களுக்கு மீண்டுமாக ரீசார்ஜ் செய்வது பற்றி நீங்கள் யோசிக்க வேண்டியதில்லை. Airtel-ன் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலையானது ரூபாய்.839 ஆகும். இந்த விலை உங்களுக்கு அதிகமாக தோன்றினாலும், இவற்றில் வழங்கப்படும் நன்மைகளுக்கு முன்னால் இந்த […]
இந்திய அரசின் தொலை தொடர்பு துறையானது ஜியோ, ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கான புதிய சட்டத்தை அறிவித்துள்ளது. மேலும் இந்த சட்டத்தை 15 நாட்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது. அதாவது சிம் கார்ட்டை மாற்ற விரும்பும் & சிம் கார்ட்டை அப்கிரேட் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களின் எண்களுக்கு கிடைக்கும் SMS வசதியை (உள்வரும் & வெளிச்செல்லும்) 15 நாட்களுக்குள் நிறுத்த ஜியோ ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு துறை (DoT) உத்தரவிட்டுள்ளது. ஒரு புதிய சிம் […]
ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் ரீசார்ஜ் பிளான்களில் இருந்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை நீக்கியுள்ளன. அதன்படி, ஏர்டெல் 181, 399, 599, 839, 2,999 பிளான்களில் இருந்து ஹாட்ஸ்டார் சந்தாவை நீக்கியுள்ளது. 499, 3, 359 பிளான்களில் ஹாட்ஸ்டார் சந்தா உள்ளது. ஜியோ ஏற்கனவே பல்வேறு பிளான்களை நீக்கிய நிலையில், தற்போது 1,499, 4,199 பிளான்களையும் நீக்கியதில், ஹாட்ஸ்டார் சந்தா முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது.
கம்மியான விலையில் ஸ்மார்ட் போன் வாங்கும் போதும் கவனமாக இருக்கவேண்டும். ஏனென்றால் குறைந்தபட்சம் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதத்துடன்கூடிய மலிவான ஸ்மார்ட் போன் கூட விலை உயர்ந்த ஸ்மார்ட் போன் உணர்வைத் தரும். புதுப்பிப்பு விகிதம் குறைவாக இருப்பின், நிறைய ஸ்மார்ட் போன் ஹேங்காவதற்கான வாய்ப்புள்ளது. நீங்கள் ஸ்மார்ட் போன் வாங்கினால், அவற்றில் குறைந்தது 50 எம்பி கேமரா இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். இதன் வாயிலாக சிறந்த புகைப்படம் எடுக்க இயலும். குறைவான திறனுடைய கேமராவால் அந்த […]
தமிழகத்தில் 20, 21, 22 ஆகிய 3 நாட்கள் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 5 நாட்களுக்கான முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் நவம்பர் 20, 21, 22 ஆகிய மூன்று தினங்களில் தமிழகத்தில் இருக்கக்கூடிய வட மாவட்ட மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் […]
தமிழகத்தில் வருகிற 21, 22ஆம் தேதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையமானது தகவல் தெரிவித்து உள்ளது. வட கிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழகத்தில் ஏராளமான மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. சென்ற வாரம் வங்கக் கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு காரணமாக பல பகுதிகளில் கன மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் மேலும் வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி […]
நீங்கள் எங்காவது நீங்கள் போகவேண்டும் எனில் வீட்டுவாசலிலேயே பிக்அப் செய்து, மீண்டுமாக அங்கேயே டிராப் செய்கிறது ஊபர், ஓலா ஆகிய டாக்ஸி சேவைகள். இதில் காலை -இரவு வரை எந்த நேரமும் சேவையை வழங்கும் ஊபரை நீங்கள் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும். ஆபத்தான, அசாதாரணமான சூழலில் பாதுகாப்புக்காக ரைடு-ஹைலிங் ஆப் உபெர் எனும் பாதுகாப்பு அம்சத்தை நீங்கள் தொடர்புகொண்டால், உடனடி பாதுகாப்பை உறுதிசெய்ய அந்நிறுவனம் நடவடிக்கை மேற்கொள்கிறது. ரைடர்கள், ஆப்ஸிலுள்ள எமர்ஜென்சி பட்டனைப் பயன்படுத்தி […]
தனித் தனியாக ஒவ்வொரு மெயில்களை தேர்ந்தெடுத்து நீக்காமல் ஈசியாக ஒரே கிளிக்கில் அனைத்தையும் டெலீட் செய்து விடலாம். இதுகுறித்த வழிமுறைகளை இப்பதிவில் நாம் தெரிந்துகொள்வோம். # முதலாவதாக ஜிமெயிலுக்கு சென்று உங்களது அக்கவுண்டை லாகின் செய்து உள்ளே செல்லவும். எந்த கேட்டகிரியிலுள்ள மெயிலை டெலீட் செய்ய விரும்புகிறீர்களோ அதை தேர்வு செய்யவும். # மேல் புறத்தில் ஆர்ச்சிவ் பாக்ஸுக்கு அருகில் உள்ள செக்பாக்ஸை க்ளிக் செய்யவும். அதன்பின் “செலெக்ட் ஆல்.. கான்வர்சேஷனை<கேட்டகிரி>” என்பதனை தேர்வு செய்யவும். # […]
நாமக்கல்லில் இன்று (நவம்பர் 18) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 17 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். பணி: சுகாதார அலுவலர் (12). சம்பளம்: 56,900 – 2,09,200. வயது: 37. கல்வித்தகுதி: எம்பிபிஎஸ், டிப்ளமோ. தேர்வு: எழுத்துத் தேர்வு. நேர்முகத் தேர்வு. தேர்வு நடைபெறும் தேதி: 2023 பிப்ரவரி 13. தேர்வு கட்டணம் 200. மேலும், விவரங்களுக்கு (www.tnpsc.gov.in) இங்கு கிளிக் செய்யவும்.
ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் அனைத்து திட்டங்களையும் நீக்கியதாக அறிவித்தது. தனது போர்டு போலியோவில் இருந்து 1499 ரூபாய் மற்றும் 4199 ரூபாய் ஆகிய இரண்ட ரீசார்ஜ் திட்டங்களையும் நீக்கி உள்ளது. இந்த இரண்டு திட்டங்களிலும் பயணங்கள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவை பெற்று வந்தனர். இதில் 1499 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் பயணங்களுக்கு ஒரு நாளைக்கு […]
நவம்பர் 18 கிரிகோரியன் ஆண்டின் 322 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 323 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 43 நாட்கள் உள்ளன. இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்து கோனார் நினைவு தினம். இன்றைய தின நிகழ்வுகள் 326 – பழைய புனித பேதுரு பேராலயம் திறந்து வைக்கப்பட்டது. 401 – விசிகோத்துகள் முதலாம் அலாரிக் மன்னரின் தலைமையில் ஆல்ப்சு மலைகளைத் தாண்டி வடக்கு இத்தாலியை முற்றுகையிட்டனர். 1105 – மேகினுல்ஃபோ எதிர்-திருத்தந்தையாக நான்காம் சில்வெசுட்டர் என்ற பெயரில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1180 – இரண்டாம் பிலிப்பு பிரான்சின் மன்னராக முடிசூடினார். 1210 – புனித உரோமைப் பேரரசர் நான்காம் ஒட்டோ திருத்தந்தை மூன்றாம் […]
உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக வாட்ஸப் பல அம்சங்களை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தவகையில் புதிதாக Poll போடும் வசதியை வாட்ஸ்ஆப் தற்போது பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த வசதி தனி நபர் […]
சமூகவலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் கணக்கு மற்றும் ரீல்ஸ் மீதான மோகம் மக்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக ரீல்ஸூக்காக நேரம் செலவிடுபவர்களின் எண்ணிக்கையானது இன்றைய உலகில் அதிகமாகி விட்டது. அப்படிப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கு திடீரென முடக்கப்பட்டால் அதை மீட்பது எப்படி..? என்பதை தெரிந்துக்கொள்வோம். அதாவது சமூக வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காத இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்படலாம். அத்துடன் பாலியல் செயல்பாடு குறித்த வீடியோக்கள், கன்டென்டுகள், கிராபிக் வன்முறை, ஸ்பேம், துஷ்பிரயோகம், பயங்கரவாதம் ஆகிய குற்றங்கள் தொடர்பான போஸ்டுகளுக்காக […]
நம் நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் இணையசேவை வழங்குனரான (ISP) Excitel, தற்போது அதன் 300 Mbps திட்டத்தை மாதத்துக்கு வெறும் 167 ரூபாய்க்கு அளிக்கிறது. இது நிறுவனம் வழங்கக்கூடிய ஒரு குறிப்பிட்ட கால ஆன்போர்டிங் சலுகை ஆகும். அதன்படி பழைய வாடிக்கையாளர்களுக்கு இச்சலுகை கிடைக்காது. மாதத்துக்கு ரூபாய்.167க்கான இச்சலுகை புது பயனாளர்களுக்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்படும். அதன்பின் நிறுவனம் வழங்கும் தற்போதைய கட்டணத்தை பயனாளர்கள் தொடரவேண்டும். பயனாளர்களுக்கு 300 Mbps திட்டத்தை பெறும் விருப்பம் […]
மத்திய தொழிற் பாதுகாப்புப் படையில் காலியாகவுள்ள காவலர், டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. நிறுவனத்தின் பெயர்: Central Industrial Security Force பதவி பெயர்: Constable/ Tradesman கல்வித்தகுதி: Matriculation, skilled trades மொத்த காலியிடம்: 787 வயதுவரம்பு: 18 – 23 years கடைசி தேதி: 20.12.2022 கூடுதல் விவரங்களுக்கு: www.cisf.gov.in http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19113_7_2223b.pdf
உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக வாட்ஸப் பல அம்சங்களை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. நமது லாஸ்ட் சீன் விவரங்களை யாருக்கு காட்ட வேண்டும் என்று நாம் முடிவு செய்யும் அம்சத்தை வாட்ஸப் அறிமுகப்படுத்தியிருந்தது. அத்துடன் இன்னொரு […]
Whatsapp-ல் அழைப்பு பதிவு அம்சமில்லை. ஆகவே நீங்கள் வாட்ஸ்அப் அழைப்பை பதிவுசெய்ய விரும்பினால், 3ஆம் தரப்பு ஆப்களை பயன்படுத்த வேண்டும். உங்களது ஆண்ட்ராய்டு போன்களில் Whatsapp அழைப்புகளை ரெக்கார்டு செய்வது எப்படி என்பதை இப்பதிவில் காண்போம். # Google play store-ல் இருந்து கியூப்கால் ஆப்ஸைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். # அவ்வாறு அந்த செயலியை பதிவிறக்கம் செய்ததும், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனில் வாட்ஸ்அப்பைத் திறக்க வேண்டும். # தற்போது வாட்ஸ்அப்பில் நீங்கள் அழைப்பை மேற்கொள்ளும்போது (அ) […]
jio நிறுவனமானது டிஸ்னி+ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் கூடிய அனைத்துவித திட்டங்களையும் சில தினங்களுக்கு முன்பு நீக்கியது. ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட் பெய்டு போர்ட்போலியோவில், டிஸ்னி+ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் இருந்த அனைத்து ரீசார்ஜ் திட்டங்களையும் அந்நிறுவனம் நீக்கியுள்ளது. எனினும் ரூபாய். 1,499 மற்றும் ரூ.4,199 என 2 ப்ரீபெய்ட் திட்டங்களில் டிஸ்னி+ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா அணுகல் கிடைத்தது. இப்போது அந்த சலுகையும் இத்திட்டங்களில் இருந்து ஜியோ நிறுவனம் நீக்கி உள்ளது. ஆகவே இனிமேல் எந்தவொரு ரீசார்ஜ் திட்டத்திலும் டிஸ்னி+ஹாட்ஸ்டாரின் […]
கோடிக் கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப் செயலி தன் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இப்போது லேட்டஸ்டாக 2 போன்களில் ஒரே வாட்ஸ் அப் கணக்கை பயன்படுத்தக்கூடிய அம்சத்தை தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருக்கிறது. இந்நிலையில் வாட்ஸ்அப்-ன் பீட்டா வெர்ஷனை பயன்படுத்துவோர், 2 மொபைல்களில் ஒரு வாட்ஸ்அப் கணக்கை எவ்வாறு உபயோகிப்பது என்பது பற்றி பார்ப்போம். # உங்களது முதன்மை மொபைல் போனில் வாட்ஸ் அப் செயலியே திறக்க […]
நீங்கள் பிளிப்கார்டில் ஒரு பொருளை ஆர்டர் செய்யும்போது, அந்த தயாரிப்புக்குப் பதில் மலிவான தயாரிப்பு உங்களுக்கு டெலிவரி செய்யப்படும். இதுபோன்ற பல சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அப்படி நடைபெறாமல் இருக்க பிளிப்கார்டு நிறுவனம் ஒரு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மோசடியை தடுத்து விழிப்புடன் இருக்கலாம். அதாவது, பிளிப்கார்டில் உள்ள அந்த அம்சத்தின் பெயர் Flipkart Open Box Delivery என அழைக்கப்படுகிறது. நீங்கள் ஷாப்பிங் செய்யும் வேளையில், இந்த அமைப்பை இயக்கவேண்டும். இந்த அமைப்பை நீங்கள் […]
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு வளாகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார். இதில் தமிழகத்தில் உள்ள 163 கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த முதல்வர்கள் கலந்து கொண்டனர். அதன் பிறகு கூட்டத்தின் போது கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், நிர்வாக ரீதியான சிக்கல்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் காலி பணியிடங் களை நிரப்புதல் […]
நாமக்கல்லில் இன்று (நவம்பர் 17) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 17 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 35 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்பம் வளர வளர பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளும் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களுடைய வசதிகளுக்கு ஏற்ப புதுப்புது எலக்ட்ரானிக் பொருட்கள் அறிமுகம் ஆவதால் பெரும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த நிலையில் விரைவில் ஒரு நற்செய்தி காத்திருக்கிறது. ஸ்மார்ட் போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்துவோருக்கு அனைத்து சாதனங்களுக்கும் பொருந்தும்படியான ஒரே சார்ஜரை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான வேலைகளில் பெரு நிறுவனங்கள் தற்போது கைகோர்த்துள்ளன. அதன்படி, ஸ்மார்ட்போன்கள், டேப்ஸ் மற்றும் லேப்டாப் சாதனங்கள் அனைத்தும் USB Type-C ல் […]
தமிழ்நாடு அரசு மருத்துவத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பணி : உளவியலாளர் காலி பணியிடங்கள்: 24 சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,05,700 வயது: 37- க்குள் விண்ணப்ப கட்டணம்: ரூ.150 தேர்வு கட்டணம்: ரூ.200 விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 14 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: engineering officer, technician, etc காலி பணியிடங்கள்: 65 வயது: 45- க்குள் கல்வித் தகுதி: 10th, 12th, Degree, BE சம்பளம்: ரூ.18,000 – ரூ.44,900 தேர்வு: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 21 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு cpri.res.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தமிழக வனத்துறையைச் சேர்ந்த வனத்தொழில் பழகுநர் பணிக்கான தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி வெளியான நிலையில், டிசம்பர் 4-ஆம் தேதி தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வு தமிழகத்தில் உள்ள 15 இடங்களில் நடைபெறும் என்று தேர்வாணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தேர்வு நடைபெறும் மையங்களின் எண்ணிக்கை தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக தேர்வாணையம் புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின்படி 7 மையங்களில் மட்டுமே […]
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த 2021-22 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் உயர் கல்வி தொடராமல் இருந்தால் அவர்களை கண்டுபிடித்து உயர்கல்வி தொடர உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. இது தொடர்பான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது 777 மாணவர்கள் உயர்கல்வி தொடராமல் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த மாணவர்கள் விரும்பிய பாடம் கிடைக்காதது மற்றும் குடும்ப சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களால் […]
நவம்பர் 17 கிரிகோரியன் ஆண்டின் 321 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 322 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 44 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1292 – ஜோன் பலியல் இசுக்காட்லாந்தின் மன்னனாக முடிசூடினார்.1405 – சூலு சுல்தானகம் அமைக்கப்பட்டது. 1511 – எசுப்பானியா மற்றும் இங்கிலாந்து ஆகியன பிரான்சுக்கு எதிராக அணி திரண்டன. 1558 – இங்கிலாந்தின் முதலாம் மேரி இறக்க அவரது ஒன்றுவிட்ட சகோதரி முதலாம் எலிசபெத் அரசியானார். 1603 – ஆங்கிலேய நாடுகாண் பயணி, எழுத்தாளர் சர் வால்ட்டர் ரேலி தேசத்துரோகக் குற்றங்களுக்காக விசாரணைக்குட்படுத்தப்பட்டார். 1796 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியர்களை இத்தாலியில் ஆர்க்கோல் என்ற இடத்தில் தோற்கடித்தன. 1800 – ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் தனது முதலாவது அமர்வை வாசிங்டன், டி. சி.யில் ஆரம்பித்தது. 1811 – ஒசே […]
தற்போது செல்போன் மூலமாக பல்வேறு வகையான மோசடிகளும் அரங்கேறி வருகிறது. ஏதாவது ஒரு லிங்கை கிளிக் செய்யுங்கள் என்று கூறி அதன் மூலமாக மொத்த பணத்தையும் திருடி விடுகிறார்கள். இது போன்ற குற்ற சம்பவங்களிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க TRAI அமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தொலைபேசியில் நாம் பெயர் பதிவு செய்து வைத்திருந்தால்தான் கால் செய்பவரின் பெயரை திரையில் காட்டப்படும். அப்படி பதிவு செய்யாத நம்பரில் இருந்து வரும் அழைப்புகள் unknown […]
தமிழகத்தில் இன்று முதல் 19ஆம் தேதி வரை மிதமான மழையும், 20 ஆம் தேதி கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 18 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று […]
BSNL நெட்வொர்க்கை பல பேர் பயன்படுத்தி வருகின்றனர். BSNL அதன் பைபர் பிராட்பேண்ட் சேவைகளை பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் வாயிலாக இயக்குகிறது. BSNL நிறுவனம் அதன் பயனர்களுக்கு பல ரீசார்ஜ் திட்டங்களை வழங்கிவருகிறது. இந்த நிலையில் இப்போது BSNL வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி வெளியாகி இருக்கிறது. அதன்படி BSNL பாரத்பைபர் அதன் 3 பிராட்பேண்ட் திட்டங்களை நிறுத்தப் போகிறது. ஏனெனில் இத்திட்டங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. தற்போது அந்த காலம் முடிந்து […]
நவம்பர் 16 கிரிகோரியன் ஆண்டின் 320 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 321 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 45 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1272 – இங்கிலாந்து அரசர் மூன்றாம் என்றியின் இறப்பையடுத்து, 9வது சிலுவைப் போரில் பங்கெடுக்க சென்ற இளவரசர் எட்வர்டு இங்கிலாந்தின் மன்னராக அறிவிக்கப்பட்டார். ஆனாலும், இரண்டு ஆண்டுகளின் பின்னரே அவர் திரும்பி வந்து முடிசூட முடிந்தது. 1491 – எசுப்பானியா, ஆவிலா நகரில் பெருமலவு யூதர்கள் பகிரங்கமாகத் தூக்கிலிடப்பட்டனர். 1532 – எசுப்பானியத் தளபதி பிரான்சிஸ்கோ பிசாரோ இன்கா பேரரசர் அட்டகுவால்பாவைத் தோற்கடித்து சிறைப்பிடித்தான். 1776 – அமெரிக்கப் புரட்சி: ஐக்கிய அமெரிக்காவை ஐக்கிய மாகாணங்கள் (கீழ் நாடுகள்) அங்கீகரித்தன. 1793 – பிரெஞ்சுப் புரட்சி: நாந்துவில் உரோமைக் கத்தோலிக்க […]
நவம்பர் 16 கிரிகோரியன் ஆண்டின் 320 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 321 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 45 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1272 – இங்கிலாந்து அரசர் மூன்றாம் என்றியின் இறப்பையடுத்து, 9வது சிலுவைப் போரில் பங்கெடுக்க சென்ற இளவரசர் எட்வர்டு இங்கிலாந்தின் மன்னராக அறிவிக்கப்பட்டார். ஆனாலும், இரண்டு ஆண்டுகளின் பின்னரே அவர் திரும்பி வந்து முடிசூட முடிந்தது.1491 – எசுப்பானியா, ஆவிலா நகரில் பெருமலவு யூதர்கள் பகிரங்கமாகத் தூக்கிலிடப்பட்டனர். 1532 – எசுப்பானியத் தளபதி பிரான்சிஸ்கோ பிசாரோ இன்கா பேரரசர் அட்டகுவால்பாவைத் தோற்கடித்து சிறைப்பிடித்தான். 1776 – அமெரிக்கப் புரட்சி: ஐக்கிய அமெரிக்காவை ஐக்கிய மாகாணங்கள் (கீழ் நாடுகள்) அங்கீகரித்தன. 1793 – பிரெஞ்சுப் புரட்சி: நாந்துவில் உரோமைக் கத்தோலிக்க பிரிவினைவாத மதகுருக்கள் […]
வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்ததாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் கன மழை பெய்து வருகிறது. தமிழகத்திலும், புதுவையிலும் அடுத்த 4 தினங்களுக்கு மிதமான மழைபெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையமானது தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வங்கக் கடலில் நாளை(நவ..16) புது காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. அத்துடன் தமிழ்நாடு கடலோர பகுதிகளில் வருகிற […]
டுவிட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சுமார் 3 ஆயிரத்து 500 ஊழியர்களை எலான்மஸ்க் சென்ற வாரம் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து வார இறுதியில் மேலும் பல ஆயிரம் ஊழியர்களை டுவிட்டரிலிருந்து பணிநீக்கம் செய்வதாக எலான்மஸ்க் அறிவித்தார். பணிநீக்கம் குறித்த முழு விபரங்களை டுவிட்டர் இதுவரையிலும் வெளியிடவில்லை. இந்நிலையில் செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவல்களில் எலான்மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த ஒப்பந்த ஊழியர்களில் பல பேரை பணிநீக்கம் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 2ஆம் கட்ட நடவடிக்கையில் 4 […]
சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (நவம்பர் 15) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]