Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (15.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 15) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 25 காசுகளிலிருந்து, அக்டோபர் 14 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 30 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
வேலைவாய்ப்பு

24,367 காலி பணியிடங்கள்…. மத்திய அரசு துறையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

மத்திய துணை ராணுவப் படைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: Constable’s காலி பணியிடங்கள்: 24,369 சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100 கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, என்சிசி பயிற்சி பெற்றிருப்பது கூடுதல் தகுதி. ஐந்து கிலோ மீட்டர் தூரத்தை 24 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். தேர்வு முறை: எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு விண்ணப்ப கட்டணம்: ரூ.100 விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 30 […]

Categories
வேலைவாய்ப்பு

10th முடித்தவர்களுக்கு…. மத்திய காவல்துறையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

787 கான்ஸ்டபிள் மற்றும் டிரேட்ஸ்மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பை CISF வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: கான்ஸ்டபிள், டிரேட்ஸ்மேன் காலி பணியிடங்கள்: 787 கல்வி தகுதி: 10th தேர்வு: எழுத்து தேர்வு, தேர்வு, உடல் தகுதி மற்றும் மருத்துவ தேர்வு விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 21 முதல் டிசம்பர் 20 வரை இதற்கு விண்ணப்பிக்க மற்றும் இது குறித்த கூடுதல் தகவல்களை அறிய www.cisfrectt.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories
வேலைவாய்ப்பு

டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கு…. TNPSC யில் அருமையான வேலைவாய்ப்பு…. 50 ஆயிரம் வரை சம்பளம்….!!!

தமிழ்நாடு அரப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Assistant Professor. காலி பணியிடங்கள்: 24. சம்பளம்: 56,100 – 2,05,700. வயது: 37-க்குள். கல்வித்தகுதி: டிகிரி, டிப்ளமோ. தேர்வு: கணினி வழித்தேர்வு, நேர்காணல் தேர்வுக் கட்டணம் 200. விண்ணப்பிக்க கடைசி தேதி டிச.,14. மேலும், விவரங்களுக்கு (www.tnpsc.gov.in) இங்கு கிளிக் செய்யவும்.

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

குட் நியூஸ்…! வீட்டு கடன்களுக்கான வட்டி குறைப்பு…. டிச., 31 வரை ஜாலி தான்…. முக்கிய அறிவிப்பு…!!!

பேங்க் ஆஃப் பரோடா வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளது. அதன்படி, வீட்டுக்கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டு 8.25% ஆக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கிகள் வீட்டுக்கடன்களுக்கு 8.40% வட்டி வசூலிக்கும் நிலையில், இது அதனைவிட குறைவாகும். மேலும், வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களை பரோடா வங்கி 1 வரை உயர்த்தியுள்ளது. இவை உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இந்த வட்டி வீதத்தை வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கும். மேலும் முன்பணம் அல்லது பகுதி கட்டணங்கள் எதுவும் வாடிக்கையாளர்களுக்கு […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்களுக்கு Shock News….! இன்று முதல் இது கிடையாது…. BSNL எடுத்த அதிரடி முடிவு…!!!!

Bsnl நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வந்தது. அது மட்டும் இன்றி பண்டிகை கால சலுகைகளையும் வழங்கி வந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் பயனடைந்து வந்தனர். அந்தவகையில் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரூ.775க்கு 150 Mbps வேகத்தில் தினமும் 2000 ஜிபி டேட்டாவை வழங்கி வந்தது. இத்துடன் முக்கிய ஓடிடி சேவைகளும் இலவசமாக வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.775 பிராட்பேண்ட் திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இன்றுமுதல் இந்த […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 15…!!

நவம்பர் 15  கிரிகோரியன் ஆண்டின் 319 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 320 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 46 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 565 – மூன்றாம் யசுட்டின் பைசாந்தியப் பேரரசராக தனது மாமா முதலாம் யசுட்டினியனுக்குப்ப் பின்னர் முடிசூடினார்.1505 – போர்த்துக்கேய மாலுமியும் நாடுகாண் பயணியுமான லோரன்சு டி அல்மெய்டா, கொழும்பை வந்தடைந்து ஐரோப்பியக் குடியேற்றத்தை ஆரம்பித்தார்.1532 – பிரான்சிஸ்கோ பிசாரோயின் தலைமையில் எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர்கள் இன்காத் தலைவர் அத்தகுவால்பாவை முதல் தடவையாகச் சந்தித்தனர். 1533 – எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர் பிரான்சிஸ்கோ பிசாரோ இன்கா பேரரசின் தலைநகர் குசுக்கோவை அடைந்தார். 1705 – சிபோ நகர சமரில் ஆத்திரிய-டென்மார்க்குப் படைகள் அங்கேரியர்களை வென்றன. 1791 – முதலாவது அமெரிக்கக் கத்தோலிக்கக் கல்லூரி ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது. 1864 – அமெரிக்க உள்நாட்டுப் […]

Categories
பல்சுவை

வாடகை வீட்டை சொந்தமாக்கலாம்…. எப்படின்னு தெரியுமா?…. பலரும் அறியாத தகவல்….!!!!

வாடகை வீட்டில் வசித்து வருபவர்களுக்கு சில சட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் வாடகைதாரர்கள் பல பேரும் அவர்களுக்கான சட்டங்கள் பற்றி முழுவதும் தெரிந்துவைத்திருக்க வாய்ப்பு கிடையாது. வாடகைவீட்டில் நீண்ட காலத்துக்கு வசித்தால் வாடகைதாரருக்கே அவ்வீடு சொந்தம் என்ற விஷயத்தை நாம் கேள்விப்பட்டு இருப்போம். எனினும் அதன் உண்மை நிலை பற்றி கண்டிப்பாக தெரிந்துவைத்திருக்கமாட்டோம். அதவது சுமார் 12 வருடங்கள் வாடகை எதுவுமே செலுத்தாமல் ஒரு வீட்டில் நீங்கள் வசித்துவரும் சூழ்நிலையில், அந்த வீட்டை சொந்தமாக்க உரிமைகோரலாம். ஆனால் மாதந்தோறும் […]

Categories
பல்சுவை

அடடே சூப்பர்!…. ரூ.299-க்கு 56 GP டேட்டா…. ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் அறிவிப்பு….!!!!

ஜியோ தன் பயனாளர்களுக்கு சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களைக் கொண்டுவருகிறது. இத்திட்டங்களில் டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் அழைப்பு ஆகியவற்றில் கூடுதல் நன்மைகள் வழங்கப்படுகிறது. தற்போது jio புதியதாக ரூ.299பிளானை  கொண்டுவந்து இருக்கிறது. இந்த திட்டத்தில் உள்ள சிறபம்சங்கள் கண்டிப்பாக வாடிக்கையாளர்களை கவரும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த jio திட்டத்தின் விலையானது ரூ.299 மட்டுமே இருக்கும் நிலையில், இவற்றில் பயனாளர்களுக்கு ஒன்றுக்கு அதிகமான பலன்களானது வழங்கப்படுகிறது. முதலாவதாக இத்திட்டத்தில் பயனாளர்கள் 28 நாட்கள் வேலிடிட்டியைப் பெறுகின்றனர். இது […]

Categories
Tech டெக்னாலஜி

போன் பிரியர்களே!… ரூ.15,000-க்கு குறைவான விலையில்…. 5G ஸ்மார்ட்போன்கள்…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

6.58 இன்ச் 90Hz டிஸ்பிளே உடைய சியோமிரெட்மி 11 ப்ரைம் 5G ஸ்மார்ட் போனானது இந்திய சந்தையில் ரூபாய்.13,999-க்கு விற்கப்படுகிறது. இவை 5000 எம்ஏஹெச் பேட்டரி திறனுடையது. 6.6 இன்ச் 90Hz டிஸ்பிளே உடைய ரியல்மி 9ஐ 5G ஸ்மார்ட் போனானது இந்திய சந்தையில் ரூபாய்.14,999க்கு விற்கப்படுகிறது. இவை 5000 எம்ஏஹெச் பேட்டரி திறனுடையது. 6.58 இன்ச் 90Hz டிஸ்பிளேஉடைய  போகோ எம்4 5Gஸ்மார்ட் போனானது இந்திய சந்தையில் ரூபாய்.13,199க்கு விற்கப்படுகிறது. இவை 5000எம்ஏஹெச் பேட்டரி திறனுடையது. […]

Categories
மாநில செய்திகள் வானிலை

இனி இந்த மாவட்டங்கள் “ஹாட் ஸ்பாட்” Heavy Rain…. -வானிலை ஆய்வு மையம்….!!!!

கடந்த ஒரு வாரமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பெரும்பாலான இடங்களில் மழைநீர் வீட்டிற்குள் புகுந்து விடுவதால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் இன்று தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த வகையில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் […]

Categories
வேலைவாய்ப்பு

APPLY NOW: டிஎன்பிஎஸ்சி பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…. முக்கிய அறிவிப்பு…!!!

கல்விப் பணிகளில் அடங்கிய நிதியாளர் பதவிக்கான காலிப் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்விற்கு 10/12/2022 வரை விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. சம்பளம்: ரூ.56,100. தேர்வு தேதி: 10/03/2023. வ வரம்பு: SC/ ST, BC, MBC பிரிவினருக்கு 37 ஆண்டுகள். தேர்வு மையங்கள்: சென்னை, மதுரை, கோவை, நெல்லை. முழுமையான தகவலைhttps://www.tnpsc.gov.in/ இல் தெரிந்துக் கொள்ளவும்.

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

மாஸ் பக்கா மாஸ்….! இனி டூ டுட்டு டூ டுட்டு தான்…. What’sApp வெளியிட்டுள்ள அசத்தல் அப்டேட்….!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப்,பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வருகிறார்கள். இது தகவல் தொடர்புக்காக மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதன்மூலம் வீடியோ கால் மூலமாகவும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் அம்சங்களும் இருக்கிறது.  இதற்கிடையில் whatsapp நிறுவனம் தன்னுடைய பயனர்களுக்கு அவ்வப்போது புது புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போதும் புது அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. வாட்ஸ் ஆப்பை இதுவரை நாம் மொபைல் மற்றும் கணினியில் உபயோகித்து வந்தோம். தற்போது வாட்ஸ் ஆப் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (14.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 14) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 25 காசுகளிலிருந்து, அக்டோபர் 14 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 30 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
வேலைவாய்ப்பு

10th, 12th. Degree படித்தவர்களுக்கு…. 1,061 காலி பணியிடங்கள்….விண்ணப்பிக்க கடைசி தேதி டிச.,12….!!!!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Stenographer, Assistant and Etc. காலி பணியிடங்கள்: 1,061. கல்வித்தகுதி: 10th, 12th. Degree. வயது: 18 – 30. தேர்வு: கணினி வழித் தேர்வு. திறனறிவு தேர்வு, உடல் தகுதித் தேர்வு. விண்ணப்பிக்க கடைசி தேதி டிச.,12. மேலும், விவரங்களுக்கு (www.drdo.gov.in) இங்கு கிளிக் செய்யவும்.

Categories
மாநில செய்திகள் வேலைவாய்ப்பு

தமிழகம் முழுவதும் ரேஷன் கடையில் வேலைவாய்ப்பு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி…. உடனே போங்க…!!!!

தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 6000 மேற்பட்ட காலியிடம் நிரப்பப்பட உள்ளது. விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 12ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும். தமிழ் மொழியில் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் நேர்முக தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க https://www.drbcbe.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும். விண்ணப்பிக்கஇன்றே  கடைசி தேதி நவம்பர் 14, 2022.

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 14…!!

நவம்பர் 14 கிரிகோரியன் ஆண்டின் 318 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 319 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 47 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1579 – “கிறித்தவ சமயப் போதனை” என்ற நூல் போர்த்துக்கீசிய யூதர் என்றிக்கே என்றிக்கசினால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. 1708 – கொழும்பு மதப்பள்ளி ஒல்லாந்தரினால் ஆரம்பிக்கப்பட்டது.[1] 1751 – இரண்டாம் கர்நாடகப் போர்: பிரித்தானியா-பிரான்சுக்கிடையில் ஆற்காடு சண்டை முடிவுக்கு வந்தது. 1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் கூட்டமைப்பின் தலைநகர் ரிச்மண்டைக் கைப்பற்றும் இராணுவத் தளபதி அம்புரோசு பர்ன்சைடின் யோசனையை அங்கீகரித்தார். 1886 – பிரீட்ரிக் சொன்னெக்கென் என்பவர் முதல்தடவையாக காகித துளை கருவியை வடிவமைத்தார். 1889 – நெல்லி பிளை என்ற […]

Categories
Tech டெக்னாலஜி

jio ஃபைபரின் அட்டகாசமான திட்டம்…. என்னென்ன நன்மைகள்?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!

jio பைபரின் ஒரு அட்டகாசமான திட்டம் குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம். இத்திட்டத்தில் பெரும்பாலான நன்மைகள் இருக்கிறது. ஜியோவின் இந்த அசத்தல் திட்டத்தில் பயனாளர்கள் அனைத்து வித நன்மைகளையும் காண்பார்கள். இவற்றில் முதலில் வருவது திட்ட காலாவதி தன்மை. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 30 தினங்களுக்கான வேலிடிட்டி கிடைக்கும். இதனுடன் இணையவேகம் பற்றி நாம் பேசினால், இது 300 mbps பதிவேற்றம் மற்றும் 300mbps பதிவிறக்கத்திற்குப் பொருந்தும். அத்துடன் இத்திட்டத்தில் முற்றிலும் வரம்பற்ற தரவுகள் கிடைக்கும். இதன் […]

Categories
வேலைவாய்ப்பு

APPLY NOW: 10th பாஸ் ஆகிருந்தா போதும்…. 787 பணியிடங்கள்…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!

787 கான்ஸ்டபிள்/ டிரேட்ஸ்மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பை CISF வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதி: 10th. தேர்வு: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, உடல் தகுதி, மருத்துவத் தேர்வு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய தேதி: நவ., 21 முதல் டிச., 20 வரை. இணையதளம்: www.cisfrectt.in

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பிஎஃப் சந்தாதாரர்களே…! உங்க அக்கவுண்டில் எவ்வளவு பணம் இருக்கு…? தெரிஞ்சிக்க இதை செய்யுங்க….!!!

பிஎப் சந்தாதாரர்களின் வங்கி கணக்கில் EPF மீதான வட்டி வரவு வைக்கப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2021- 22 நிதியாண்டில் ஊழியர்களின் கணக்குகளுக்கு 8.1 சதவீதம் வட்டி சென்றடையும். இந்த வட்டியானது மார்ச் 2022ல் திருத்தப்பட்டது. ஆனால் நிதி அமைச்சகம் ஜூன் மாதத்தில் அதற்கு ஒப்புதல் அளித்தது. வழக்கமாக பிஎஃப் சந்தாதாரர்களுக்கு தீபாவளிக்கு முன்னதாகவே அவர்களுடைய கணக்கில் வட்டி வந்து சேரும். ஆனால் இந்த முறை மென்பொருள் அப்டேட் செய்ய வேண்டிய இருந்த காரணத்தினால் இது தாமதமானது. இப்போது  2021-22க்கான […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

கேரளா: கனமழை எதிரொலி!… 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்…. -வானிலை ஆய்வு மையம்….!!!!

கேரளாவில் சென்ற சில தினங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதனால் அங்கு பதினொரு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையானது விடுக்கப்பட்டிருக்கிறது. இடுக்கி, கோட்டயம், பத்தனம் திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இடுக்கி மாவட்டத்தில் தொடர்மழை நீடிக்கும் என்பதால், மஞ்சள் […]

Categories
பல்சுவை

பகீர்!…. சுற்றுலா பயணிகளை நோக்கி ஓடிவந்த சிங்கம்… கடைசியில் நடந்த டுவிஸ்ட்… வைரல் வீடியோ….!!!

ஆப்பிரிக்காவில் காட்டிற்கு சபாரி சென்ற சுற்றுலா பயணிகளை நோக்கி ஒரு பெண் சிங்கம் ஒன்று ஆவேசமாக ஓடி வந்தது. அதனை பார்த்த அனைவரும் பதட்டமடைந்தனர். அதன் பிறகு அவர்கள் சென்ற வானத்தில் தாவி ஏறி அந்த சிங்கம் யார் எதிர்பாக்காத வகையில் மேலே ஏறி சுற்றுலா பயணிகளுடன் விளையாடுகிறது. https://twitter.com/OTerrifying/status/1589946543796150273 அந்த பெண் சிங்கம் விளையாடுவதை பார்த்த சுற்றுலா பயணிகள் அந்த சிங்கத்துடன் சேர்ந்து விளையாட தொடங்குகின்றனர். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (13.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 13) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 25 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 20 காசுகலிலிருந்து, அக்டோபர் 12 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 25 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. […]

Categories
வேலைவாய்ப்பு

6,503 காலி பணியிடங்கள்…. நாளையே கடைசி நாள்…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் ஆய்வுக் கூட்டத்தில் ரேஷன் கடைகளில் உள்ள 6,503 காலி பணியிடங்களை பொங்கலுக்குள் நிரப்ப முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக முழுவதும் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் காலியாக உள்ள 5 ஆயிரத்து 578 விற்பனையாளர்கள் மற்றும் 925 கட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நவம்பர் 14 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
வேலைவாய்ப்பு

MBA, Master Degree முடித்தவர்களுக்கு…. பல்வேறு காலியிடங்கள்…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு கல்விப் பணிகளில் அடங்கிய நிதியாளர் பதவிக்கான காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. சம்பளம்: 56,100 – 2,05,700. வயது: 32. கல்வித்தகுதி: முதுகலை பட்டம், எம்பிஏ. தேர்வு: கணினி வழித்தேர்வு. விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 10. தேர்வு நடைபெறும் நாள் 2023 மார்ச் 10. மேலும், விவரங்களுக்கு (www.tnpsc.gov.in, apply.tnpscexams.in) இங்கு கிளிக் செய்யவும்.

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 13…!!

நவம்பர் 13  கிரிகோரியன் ஆண்டின் 317 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 318 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 48 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1002 – இங்கிலாந்தில் வசிக்கும் அனைத்து டேன் பழங்குடிகளையும் கொல்லும்படி ஆங்கிலேய மன்னன் எத்தல்ரெட் உத்தரவிட்டான் (இது புனித பிறைசு நாள் படுகொலைகள் என அழைக்கப்பட்டது).1093 – ஆல்ன்விக் என்ற இடத்தில் நடந்த ஆங்கிலேயருடனான போரில் இசுக்காட்லாந்து மன்னர் மூன்றாம் மால்க்கம், அவரது மகன் எட்வர்டு ஆகியோர் கொல்லப்பட்டனர். 1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: ரிச்சார்ட் மொன்ட்கோமெரி தலைமையிலான புரட்சிப் படையினர் மொண்ட்ரியாலைக் கைப்பற்றினர். 1795 – கப்டன் புவுசர் என்பவனின் தலைமையில் பிரித்தானியப் படையினர் இலங்கையின் கற்பிட்டி பிரதேசத்தை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர். 1851 – வாசிங்டனின் சியாட்டில் நகரில் […]

Categories
Tech டெக்னாலஜி

நீங்க யூடியூப் அப்டேட் பற்றி சீக்கிரமா தெரிஞ்சுக்கணுமா?…. அப்போ இதை மட்டும் பண்ணுங்க போதும்…..!!!!!

உலகில் உள்ள அனைவரும் யூடியூப் பார்த்து கொண்டிருக்கின்றனர். பொழுதுபோக்கை மட்டும் கொடுத்துக் கொண்டிருந்த யூடியூப், தற்போது வருமான வாய்ப்பையும் பயனர்களுக்கு வழங்கியது. யூடியூப் மூலம்  பொழுதுபோக்கை ரசிப்பதோடு, வருமானத்தையும் கோடிக்கணக்கானவர்கள் பெற்று வருகின்றனர். இப்படிப்பட்ட யூடியூப்பில் தினசரி அப்டேட்டுகள் வந்துகொண்டே இருக்கிறது. வருமான வாய்பாக யூடியூப்பை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் எனில், கண்டிப்பாக அந்த அப்டேட்டுகள் கட்டாயம் தெரிந்துவைத்திருக்க வேண்டும். அதாவது யூடியூப் அப்டேட்டுகளை முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டும் எனில், யூடியூப் ப்ரீமியம் சந்தாதாரராக மாறவேண்டும்.  அவ்வாறு நீங்கள் […]

Categories
Tech டெக்னாலஜி

பிளிப்கார்டில் ஐபோன் 13 மினி வாங்குவோர் கவனத்திற்கு…. வெளியான அசத்தலான அறிவிப்பு…..!!!!

ஐபோன் வாங்க பிளான் போட்டு வைத்திருப்பவர்களுக்கு இது சரியான தருணம் ஆகும். முன்னணி ஆன்லைன் வலைதளமான பிளிப்கார்ட் ஐபோன் 13 மினி வாங்குவோருக்கு அசத்தலான சலுகையை அறிவித்திருக்கிறது. அனைத்துவித தள்ளுபடி (எக்சேன்ஜ் சலுகை உள்பட) மற்றும் வங்கிசலுகைகளை சேர்த்து ஐபோன் 13 மினி மாடலை ரூபாய். 34 ஆயிரத்து 490-க்கு வாங்கிட முடியும். 128gp ஐபோன் 13 மினி மாடல் ரூபாய்.64 ஆயிரத்து 990 விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் இந்த ஸ்மார்ட் போனிற்கு ரூபாய்.9 ஆயிரத்து 910 […]

Categories
Tech டெக்னாலஜி

Twitter, Metta நிறுவனங்களில்…. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு உடனடி வேலை….. இந்திய சிஇஓ-வின் நெகிழ்ச்சி அறிவிப்பு…..!!!!!

உலகம் முழுவதும் உள்ள பல முன்னணி நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பணி நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சமூக வலைதளமான twitter மற்றும் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா போன்றவைகளும் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில் டுவிட்டர் நிறுவனம் 3800 ஊழியர்களையும், பேஸ்புக்கில் மெட்டா நிறுவனமானது 11,000 ஊழியர்களையும் பணி நீக்கம் செய்துள்ளது. இந்த பணி நீக்க நடவடிக்கைகளால் பல ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, புதிய வேலைகளை […]

Categories
Tech டெக்னாலஜி

அடுத்த வருடம் தொடக்கத்தில்…. ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்…..!!!!!

ஒன்பிளஸ் நிறுவனமானது சென்ற வருடம் ஜூலை மாதம் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் பிளாக்‌ஷிப் தர ட்ரூவயர்லெஸ் இயர்பட்ஸ் ஆகும். இப்போது இம்மாடலின் மேம்பட்ட வெர்ஷன் விரைவில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வருடத்தின் முதல் காலாண்டுவாக்கில் ஒன்பிளஸ் நிறுவனமானது புது பட்ஸ் ப்ரோ 2 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த இயர்பட்ஸ் உற்பத்தி நிலையை […]

Categories
பல்சுவை

5G நெட்வொர்க் தான் பெஸ்ட்…. என்ன காரணம் தெரியுமா?…. இதோ வெளியான தகவல்….!!!

jio மட்டும்தான் நம்நாட்டில் ஸ்டேண்ட் அலோன் 5G ஆதரவுடன்  வரக்கூடிய ஒரே நெட்வொர்க்காகும். எனவே இதன் சேவை மிக வேகமாகவும், சிறந்ததாகவும் இருக்கும். jio 5G ஸ்டேண்ட்அலோன் நெட்வொர்க்கை ஆதரிக்கும் பட்சத்தில், பிற நிறுவனங்களானது இந்த நெட்வொர்க்கை ஆதரிப்பதில்லை. ஸ்டேண்ட் அலோன் நெட்வொர்க்கை தயாரிப்பதற்கான செலவு கொஞ்சம் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ நிறுவனம் இதில் அதிகமான தொகையை முதலீடு செய்து, ஆரம்பத்திலிருந்தே அதை தயாரித்தது. மற்ற நிறுவனங்கள் செலவைக் குறைப்பதற்காக, ஸ்டேண்ட் அலோன் நெட்வொர்க்குக்கு […]

Categories
பல்சுவை

வாட்ஸ்அப் போட்டோ, வீடியோ…. ஆப்லைனில் பேக்அப் செய்வது எப்படி?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!

உலகம் முழுதும் ஏராளமானவர்கள் பயன்படுத்தப்படும் மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப், பில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கிறது. மிக எளிதாக அனைவரும் பயன்படுத்த முடியும் என்பது வாட்ஸ்அப் செயலியின் சிறந்த அம்சமாக உள்ளதால் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் அதை பயன்படுத்துகின்றனர். அத்துடன் புகைப்படங்கள், வீடியோக்களையும் நீங்கள் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் எங்கு இருந்தாலும் வீடியோகால் செய்து பேசிக்கொள்ளலாம். இதுதவிர்த்து முக்கிய பைல்கள் புகைப்படங்களையும் நீங்கள் பேக்அப் செய்துகொள்ளும் வசதியையும் வாட்ஸ்அப் கொடுக்கிறது. எடுத்துக்காட்டாக […]

Categories
Tech டெக்னாலஜி

Twitter, Facebook, Microsoft நிறுவனங்களைத் தொடர்ந்து Amazon அதிரடி நடவடிக்கை….. அதிர்ச்சியில் ஊழியர்கள்…..!!!!!

அமேசான் நிறுவனம் தற்போது லாபம் இல்லாத பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. உலக அளவில் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளமாக அமேசான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த அமேசான் நிறுவனத்தில் தற்போது ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையானது நடைபெற்று வருகிறது. டுவிட்டர், பேஸ்புக், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களை தொடர்ந்து தற்போது அமேசான் நிறுவனமும் ஆட் குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதில் முதல் கட்டமாக லாபம் இல்லாத பிரிவுகளில் செயல்படும் ஊழியர்களை […]

Categories
Tech டெக்னாலஜி

வெறும் ரூ.199-க்கு 3GP டேட்டா, 300 SMS…. புது சலுகையை அறிவித்த ஏர்டெல்…..!!!!!

இந்தியச்சந்தையில் முன்னணி டெலிகாம் நிறுவனமான பாரதி ஏர்டெல் ரூபாய். 199 விலை சலுகையை மீண்டுமாக அறிவித்திருக்கிறது. முன்பாக சில பிரீபெயிட் சலுகைகளை அதிரடியாக நீக்கிய ஏர்டெல் சிலவற்றின் பயன்களை மாற்றி அமைத்து மீண்டுமாக அதே விலையில் அறிவித்து வருகிறது. முன்பே வழங்கப்பட்டு வந்த Airtel ரூபாய்.199 விலையில் தினசரி 1GP டேட்டா, 24 தினங்கள் வேலிடிட்டியானது கொடுக்கப்பட்டது. அதன்பின் இச்சலுகையில் தினசரி 1.5GP டேட்டா வழங்கப்பட்டு வந்தது. இப்போது இந்த சலுகையின் வேலிடிட்டியும் 30 தினங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. […]

Categories
Tech டெக்னாலஜி

அடடே! சூப்பர்…. இனி வீட்டிற்கே பொருட்கள் பறந்து வரும்.‌…. அமேசான் நிறுவனத்தின் AIR DELIVERY டிரோன் அறிமுகம்….!!!!!!

உலக அளவில் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளமாக அமேசான் நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனம் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி நடப்பாண்டு முதல் ட்ரோன் உதவியுடன் பொருட்களை டெலிவரி செய்யும் என்று அறிவித்துள்ளது. இந்த ஏர் டெலிவரி ட்ரோனுக்கு MK30 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரோன் தற்போது இருக்கும் ட்ரோன்களை விட 25 சதவீதம் சத்தம் குறைவாக இருக்குமாம்‌. அதன்பின் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் ட்ரோன் வானத்தில் 100 அடியில் 5 பவுண்டு எடையை […]

Categories
Tech டெக்னாலஜி

செம!… சூப்பர்…. இனி இன்ஸ்டாவில் விருப்பப்பட்ட நேரத்தில் பதிவுகளை Shedule போடலாம்…. புதிய வசதியால் பயனர்கள் ஹேப்பி…..!!!!!

உலக அளவில் பல கோடி பேரால் பயன்படுத்தப்படும் இன்ஸ்டாகிராமில் தற்போது புதிய வசதியை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது இன்ஸ்டா சேவையில் பதிவுகளை Shedule செய்யும் வசதி தான் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பயனர்களின் பல வருட கோரிக்கையாக இருந்த பட்சத்தில், தற்போது தான் Shedule வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது‌. இதுவரை தாங்கள் விரும்பும் நேரத்தில் மட்டும் தான் பயனர்கள் தங்களுடைய பதிவுகளை வெளியிட முடியும். ஆனால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புது சேவையின் மூலம் முன்கூட்டியே Shedule போட்டு வைத்துக் […]

Categories
Tech டெக்னாலஜி

இந்தியாவில் டுவிட்டர்‌ Blue Tick சேவை அறிமுகம்….. கட்டணம் எவ்வளவு தெரியுமா…..? அதிர்ச்சியில் பயனர்கள்….!!!!

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் சமீபத்தில் சமூக வலைதளமான twitter நிறுவனத்தை வாங்கினார். இவர் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல்வேறு விதமான புதிய கட்டுப்பாடுகளையும், அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் டுவிட்டரில் ப்ளூ டிக் பயன்படுத்துபவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்தார். இந்த கட்டணத்தை செலுத்தி சாதாரண நபர்கள் கூட ப்ளூ டிக் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த கட்டண வழிமுறை ப்ளூ டிக் சேவை ஏற்கனவே அமெரிக்காவில் அறிமுகப் படுத்தப்பட்ட […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (12.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 12) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 25 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 20 காசுகலிலிருந்து, அக்டோபர் 12 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 25 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
பல்சுவை

175ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (நவம்பர் 12) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு மாதம் ரூ.37 ஆயிரம் சம்பளத்தில் வேலை…. இன்றே கடைசி நாள்….!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: மீன் துறை ஆய்வாளர் காலி பணியிடங்கள்: 64 சம்பளம்: ரூ.37,700 – ரூ.1,19,500 கல்வித் தகுதி: டிகிரி விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 12 கணினி வழி தேர்வு நடைபெறும் நாள்: 2023 பிப்ரவரி 8 மேலும் இது குறித்த கூறுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று நவம்பர் 12…!!

நவம்பர் 12 கிரிகோரியன் ஆண்டின் 316 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 317 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 49 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 764 – திபெத்தியப் படைகள் சீனாவின் டாங் மக்களின் தலைநகரான சங்கான் நகரை 15 நாட்கள் கைப்பற்றி வைத்திருந்தன. 1028 – பின்னாளைய பைசாந்தியப் பேரரசி சோயி பேரரசர் மூன்றாம் ரொமானொசின் மனைவியாக முடிசூடினார். 1555 – திருத்தந்தைகளுக்கு எதிராக 1529 முதல் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டு கத்தோலிக்க திருச்சபையை இங்கிலாந்தில் மீண்டும் கொண்டுவரும் சட்டத்தை மகாராணி முதலாம் மேரி கொண்டு வந்தார். 1793 – பாரிசு நகரின் முதலாவது முதல்வர் சான் பெய்லி கழுத்து துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார். 1893 – […]

Categories
ஆட்டோ மொபைல்

இந்தியாவில் மடிக்கக்கூடிய லேப்டாப் விற்பனை…. அசுஸ் நிறுவனம் அறிமுகம்…..!!!!

அசுஸ் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய லேப்டாப்-ஜென்புக் 17 போல்டு நம் நாட்டில் விற்பனைக்கு வந்திருக்கிறது. முன்பாக இந்த லேப்டாப்பிற்கான முன் பதிவு சென்ற மாதம் தொடங்கி நடந்து வந்தது. இது உலகின் முதலாவது 17.3 இன்ச் மடிக்கக்கூடிய OLEDலேப்டாப். புது போல்டபில் லேப்டாப்-ஐ உருவாக்க பிஒஇ டெக்னாலஜி மற்றும் இண்டெல் நிறுவனங்களுடன் இணைந்து பணிபுரிந்ததாக  அசுஸ் தெரிவித்துள்ளது. இவற்றில் 17 இன்ச் 2.5K ஸ்கிரீன் இருக்கிறது. இதை மடிக்கும்போது 12.5 இன்ச் லேப்டாப் போல் பயன்படுத்தலாம். அசுஸ் எர்கோசென்ஸ் […]

Categories
பல்சுவை

Twitter: அமலானது புளூ சந்தா முறை…. விலை என்ன தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க…..!!!!

டுவிட்டர் பயன்படுத்துவோருக்கு புளூ சந்தாவின் கீழ் புளூ செக்மார்க் வழங்கும்முறை ஐஒஎஸ் பயனர்களுக்கு மட்டும் நடைமுறைக்கு வந்தது. புளூ செக்மார்க் மட்டுமல்லாது புது டுவிட்டர் புளூ சந்தாவில் புது அம்சங்களை முன்கூட்டியே பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது. இப்போது புது புளூசந்தா முறை அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் லண்டன் ஆகிய நாடுகளில் வழங்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக டுவிட்டர் புளூ சந்தாவுக்குரிய விலையானது மாதம் 7.99 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இது அறிமுக […]

Categories
பல்சுவை

Amazon Pay App: இதில் இருக்கும் ஆப்ஷன் பற்றி உங்களுக்கு தெரியுமா?… இதோ சூப்பர் தகவல்…..!!!!

அமேசான் நிறுவனத்திற்கு சொந்தமானதுதான் அமேசான் பே ஆப் (Amazon Pay App). இந்த ஆப் கூகுள்பே, போன்பே மற்றும் பேடிஎம் ஆகிய பிற நிறுவனங்களின் பேமெண்ட் செயலிகளை போன்றது ஆகும். அமேசான் பே செயலியில் இ-வாலட் சேவையானது இருக்கிறது. இவற்றில் பொதுவாக வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை அமேசான் இ வாலட்டிற்கு மாற்றுவது எப்படி..? என்பதை தெரிந்து வைத்திருப்பர். எனினும் இ வாலட்டிலிருந்து வங்கிக்கணக்குக்கு பணத்தை மாற்றுவது பற்றி பல பேருக்கும் தெரிவதில்லை. நீங்கள் அமேசான் பேமெண்ட் செயலியில் […]

Categories
Tech டெக்னாலஜி

Twitter புதிய விதிமுறைகளால் அதிகரிக்கும் ‌COO பயனர்கள்…. குறுகிய காலத்தில் 50 மில்லியன் பதிவிறக்கங்களை பெற்று அசத்தல்…..!!!!!

இந்தியாவை தலைமை இடமாகக் கொண்டு மைக்ரோ பிளாக்கிங் தரமான கூ செயல்பட்டு கொண்டிருக்கிறது. எல்லாம் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து பல்வேறு விதமான புது புது முறைகளை கொண்டு வருவதோடு, ப்ளூ டிக் வசதியை பெறுவதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் ‌என்றுமஅறிவித்துள்ளார். இதன் காரணமாக கூ செயலியை பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் 50 மில்லியன் பயனாளர்களை கூ நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் கூ நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை நிர்வாக […]

Categories
ஆட்டோ மொபைல்

உலகின் முதல் 12 இன்ச் Stretchable டிஸ்ப்ளே…. நீட்டிக்க, மடிக்க முடியும்…. எல்ஜி அறிமுகம்…..!!!!

எல்ஜி டிஸ்ப்ளே நிறுவனமானது உலகின் முதல் 12 இன்ச் Stretchable டிஸ்ப்ளேவை அறிமுகம் செய்திருக்கிறது. பிரீ-பார்ம் தொழில்நுட்பத்தில் உருவாகி உள்ள இந்த Stretchable டிஸ்ப்ளே ஹை-ரெசல்யூஷன் வசதி கொண்டு உள்ளது. இதனால் டிஸ்ப்ளேவை நீட்டிக்கவோ, மடிக்கவோ (அ) சுருக்கவோ இயலும். அவ்வாறு செய்யும்போது டிஸ்ப்ளேவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சந்தையில் 20% வரை Stretchable திறனுடைய உலகின் முதல் தொழில்நுட்பம் இது ஆகும். இவற்றில் 100ppi ரெசல்யூஷன், புல் கலர் RGB இருக்கிறது. அதிகளவு தரம் கொண்டிருப்பதால், […]

Categories
பல்சுவை

whatsapp பயனர்களுக்கு புதிய அப்டேட்…. ஆன்லைன் ஸ்டேட்டஸ் மறைப்பது எப்படி?… இதோ முழு விவரம்….!!!

சமூக வலைதளத்தில் பலராலும் அதிகம் விரும்பப்படுவது whatsapp செயலி ஆகும். இதில் நாம் ஆன்லைனில் இருக்கும் நேரம் நமது பெயருக்கு கீழே ஆன்லைன் என்று காட்டும். ஆனால் தற்போது இந்த ஆன்லைன் ஸ்டேட்டஸ் என்பதை நாம் மறைக்க முடியும். இதற்காக புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. முன்பு நம்மால் லாஸ்ட் சீன் வசதி மட்டுமே மறைக்க முடியும். ஆனால் நாம் எப்போதெல்லாம் ஆன்லைன் வருகிறோமோ அப்பதெல்லாம் நம் இருப்பது மற்றவர்களுக்கு தெரியும். இந்த வசதி அனைத்து […]

Categories
பல்சுவை

நீங்கள் ஏர்டெல் வாடிக்கையாளரா…. Airtel 5G Plus பயன்படுத்துவது எப்படி?…. இதோ முழு விவரம்….!!!

இந்தியாவில் அக்டோபர் மாதம் 5g சேவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த சேவை ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் தொடங்கிய நிலையில் Vi இந்த சேவையை தொடங்கியுள்ளது. வருகின்ற 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கும் மொத்த இந்தியாவில் இந்த சேவை வழங்கப்படும் என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது. இந்த சேவையை பயன்படுத்த உங்களுக்கு முக்கியமாக தேவைப்படுது ஒரு 5g சேவை வசதி கொண்ட ஸ்மார்ட் போன் இருந்தால் மட்டுமே உங்களால் இந்த சேவையை […]

Categories
பல்சுவை

ஸ்பை கேமராவை கண்டுபிடிக்க…. இதை மட்டும் பண்ணுங்க போதும்…. மிக முக்கிய தகவல்….!!!!

ஸ்பை கேமராக்கள் மூலம் ஒருவரது அந்தரங்க விஷயங்களானது பதிவு செய்யப்படுகிறது. இதையடுத்து அதனை கொண்டு மிரட்டி பணம்பறிக்கும் வேலைகளில் மோசடி கும்பல் ஈடுபடுகிறது. இதுபோன்ற சிக்கலை நீங்கள் சந்திக்காமல் இருப்பதற்கு, உங்களது கையிலுள்ள ஸ்மார்ட் போனைக் கொண்டே ஸ்பை கேமராவை கண்டுபிடித்து விடலாம் ஹிடன்டிவைஸ் டிடெக்டர் கேமரா(ஆண்ட்ராய்டு) அறையில் மறைத்துவைக்கப்பட்டுள்ள ஸ்பைகேம் (அ) ஸ்பை மைக்கை கண்டுபிடிக்க உதவும் ஹிடன்டிவைஸ் டிடெக்டர் கேமரா செயலியை எளிமையாக பயன்படுத்தலாம். இந்த ஸ்பை டிடெக்டர் ஆப் எலக்ட்ரானிக் டிவைஸ்கள் வெளியிடும் […]

Categories
பல்சுவை

ஜியோ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…. வெறும் ரூ.299-க்கு 56GP அதிவேக டேட்டா பிளான்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

ஜியோ தன் பயனாளர்களுக்கு சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களைக் கொண்டுவருகிறது. இத்திட்டங்களில் டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் அழைப்பு ஆகியவற்றில் கூடுதல் நன்மைகள் வழங்கப்படுகிறது. தற்போது jio புதியதாக ரூ.299பிளானை  கொண்டுவந்து இருக்கிறது. இந்த திட்டத்தில் உள்ள சிறபம்சங்கள் கண்டிப்பாக வாடிக்கையாளர்களை கவரும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த jio திட்டத்தின் விலையானது ரூ.299 மட்டுமே இருக்கும் நிலையில், இவற்றில் பயனாளர்களுக்கு ஒன்றுக்கு அதிகமான பலன்களானது வழங்கப்படுகிறது. முதலாவதாக இத்திட்டத்தில் பயனாளர்கள் 28 நாட்கள் வேலிடிட்டியைப் பெறுகின்றனர். இது […]

Categories

Tech |