மன அமைதி இன்றி இருப்பதற்கான காரணம் ஆராய்ந்து அறி சரியாக சிந்தித்து செயலாற்றினால் உன்னால் எச்சூழலையும், மாற்ற இயலும். எல்லாம் எதார்த்த நிகழ்வுகள் அல்ல வரிகளின் கோர்வையே வாக்கியம் ! வலிகளின் கோர்வையே வரலாறு ! வாழ்வில் முடிவென்று ஏதுமில்லை, எல்லாம் திருப்புமுனைகளே, உன்னை திருப்பும் வினைகளே! உனக்கு முன் வாழ்ந்த போராளிகள், எதிர்ப்பால் வாழ்ந்தவர்களை விட எதிர்பாலினத்தால் எதிர்பார்த்தால் விழுந்தவர்களே அநேகம். அடித்து விளையாடுவதை விட, தடுத்து விளையாடு! வெளிப்புறம் கண்டு தீர்மானித்து விடாதே! பருவத்தில் […]
Category: கவிதைகள்
செல்லும் பாதையில்… செல்ல வேண்டிய பாதை இன்னும் அநேகம் இருக்க… சென்ற பாதையை பற்றிய சிந்தனை ஏன்? இழப்புகளை எண்ணி வருந்தாதே!! உயிரைத் தவிர எதை இழந்தாலும் அதை திரும்ப அடைய உன்னால் முடியும்..!! மழை என்றதும் ஓடி ஒளியும் காகம் அல்ல நீ ! மழை மேகத்தை தாண்டி பறக்கும் “கழுகு” உன்னை நீ நிரூபிக்கும் வரை உண்மையாய் இரு!! மண்ணிற்குள் மறைந்து இருக்கும் விதையே முளைக்க துவங்கும்!! எந்த சூழலிலும் துவண்டு போகாதே!! நடந்து […]
உடல் சொல்வதை மட்டும் கேட்டு நடப்பது என்பது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போன்றது மனம் சொல்வதை மட்டும் கேட்டு முடிவெடுப்பது கல்லைக்கட்டி கடலில் விழுவதை போன்றது உடலும் மனமும் ஒரு சேர பயணம் செய்தால் மட்டுமே உன் வாழ்வு பூரணமாகும். 1. தேவையில்லாததை தூக்கி ஏரி அழகான அற்புதமான தத்துவங்களால் மனதை நிரப்பு உலகமே உன் தேசம் பிரபஞ்சமே உன் இறை. 2. தேசப்பற்றும் தெய்வீகமும் உன் இதயத்துடிப்பாக ஞானம் தேடி வராது தேடினால் […]
மற்றவர் உன்னை தாழ்வாக எண்ணினாலும் அல்லது பேசினாலும் உன்னை நீயே தாழ்வு படுத்திக் கொள்ளாது, அவர்களை உன்னோடு மௌனத்தான்வென்று காட்டு. உனது மௌனமே உன்னை எதிர்ப்பவர்களை குழப்பும்.. அந்த குழப்பமே அவர்களை பலவீனப்படுத்தும்..!! உன் மௌனத்தில் இருந்தே வெற்றிக்கான சாதனைகளை சிறப்புடன் செய்தால்தான் உன் வெற்றி உன்னை பற்றி பேசும்..!! உன்னை தாழ்வாக பேசுவோரை எல்லாம் தோற்கடித்தப்படி உனது மௌனமும் வெற்றியும் உன் பக்கம் இருந்து அவர்களை தோற்கடிக்கும்… மற்றவர் உன்னைப் பற்றி கீழ்தனமாக பேசி மற்றவர் […]
செல்லும் பாதையில்… எல்லாம் எதார்த்த நிகழ்வுகள் அல்ல.. வரிகளின் கோர்வையே, வாக்கியம்!! வலிகளின் கோர்வையே வரலாறு. வாழ்வின் முடிவென்று ஏதுமில்லை… எல்லாம் திருப்புமுனைகளே உன்னை திருப்பும் வினைகளே..!! வரலாற்று கதைகளை அலசு, உன் வாழ்விற்கு திரைக்கதை கிடைக்கும்… வெறும் எதிரான சூழல் உன்னை என்ன செய்யும் ? தன்னம்பிக்கை உன்னோடு இருக்கையில்.. அழுவது பலவீனம் அல்ல , அதேசமயம் பெரும் கண்ணீர்… காவியம் ஆகாது!! எல்லோரும் வேகமாக ஓடுகிறார்கள் என்பதற்காக, நீயும் ஓடாதே …!! அவர்கள் ஓடிக்கொண்டிருப்பது, […]
வெற்றி என்பது உன்னை உலகிற்கு அறிமுகம் செய்வது… தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது.!!.நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பார்! ஓடுவது முள் அல்ல உன் வாழ்க்கை. கடந்த காலத்தை பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தால், அது கடுகளவும் கை கொடுப்பதில்லை.. முயற்சி செய்ய தயங்காதே முயலும்போது உன்னை முட்களும் முத்தமிடும்..! வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான் கடமையை செய்தால் வெற்றி, கடமைக்கு செய்தால் தோல்வி…!! கடினமான வாழ்க்கை என்று கலங்காதே அங்கேதான் நம் வாழ்வை […]
யார் ஒருவன் இந்த 5 விஷயங்களை நினைத்துப்பார்க்கிறானோ அவன் தன்னுடைய ஆணவம் உடல் ஆசை முதலியவற்றை அடக்கலாம், அல்லது சிறிதளவு குறைக்கலாம். 1. எனக்கு ஒருநாள் முதுமை வரும் , அதை நான் தவிர்க்க இயலாது. 2. எனக்கு ஒரு நாள் நோய் வரும் , அதை நான் தவிர்க்க முடியாது. 3. எனக்கு ஒரு நாள் மரணம் வரும் , அதை நான் தவிர்க்க முடியாது. 4. எதையெல்லாம் எனக்கு பிரியமானதாக நினைக்கிறேனோ அவை […]
செல்லும் பாதையில்… மனம் திறந்து பேசு, மனதில் பட்டதெல்லாம் பேசாதே! சிலர் புரிந்து கொள்வர்கள், சிலர் பிரிந்து செல்வார்கள், சிலரது பிரிவு உன்னை வருத்தும்! சிலரது பிரிவு உன்னை திருத்தும். காயங்கள் இல்லாமல் கனவு காணலாம், நிகழ்காலத்தில் அது சாத்தியப்படாது!! நீ கேட்காத கேள்விகள் உன் மனதில் பல பதில்களை… ஏற்படுத்தும்! நீ சொல்லும் ஒரு பதில் உன்னை சுற்றியிருப்பவர்கள் மனதில் பல கேள்விகளை ஏற்படுத்தும்… நெருங்கிய சிலர்உனக்கு விரோதமானால் மனம் தளராதே!! சிலசமயம் மரத்தை வெட்டும் […]
1. நான் இன்று இப்படி இருப்பதற்கு நாமே பொறுப்பு, எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படியே நம்மை செய்து கொள்வதற்கான ஆற்றல் நம்மிடம் உள்ளது. 2. இந்த உலகம் பெரிய பயிற்சி கூடம் நாம் வலிமை கொள்வதற்காக நாம் இங்கு வந்திருக்கிறோம். 3. மனமே எல்லாம் நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். 4. ஒருவருடைய வாழ்க்கையாவது மாற்றாவிட்டால், நீ உனது வாழ்க்கையை தவறாக வாழ்கிறாய் என்று அர்த்தம். 5. உன் மீது உனக்கு நம்பிக்கை […]
செல்லும் பாதையில் விதைக்கும் எல்லாம் விதைகளும் முளைப்பதில்லை… பழகும் எல்லா உறவுகளும் நிலைப்பதில்லை: பாம்போடு பருந்து நட்பு கொள்கிறது எனில்….பருந்திற்கு பசியில்லை என்று அர்த்தம்… காரணங்களும், விளக்கங்களும் கூறும் வரை நீ வெற்றி பெற மாட்டாய்..! இமைகள் துடிக்கும் துடிப்பும் இதயம் துடிக்கும் துடிப்பும் ஒன்றல்ல… அருகில் இருக்கும் பொழுது சிலரின் அருமை தெரிவதில்லை! இலைகள் உதிர்வதால் வேர்கள் வருந்துவதில்லை… செய்து முடிக்க வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு, விளைவுகளை பற்றி சிந்திக்காத..! வினைகள் நிச்சயம் விளைவுகளை […]
மனிதராய்ப் பிறந்த அனைவரும் குறுக்கு வழியை தேர்ந்தெடுத்ததற்கான வழிமுறைகள் மற்றும் காரணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். மனிதனாய் பிறந்த அனைவருக்கும் சோம்பேறித்தனம் என்ற ஒன்று இருக்கத்தான் செய்யும். ஒரு வேலையை நினைத்த நேரத்தில் நினைத்த மாதிரி முடித்து விட நமக்கு ஆயிரம் வழிகள் இருந்தாலும், அதில் எது மிகவும் எளிதோ அதைத்தான் தேடுவோம். ஏண்டா இப்படி சோம்பேறியாய் இருக்கன்னு கேட்டா ஸ்மார்ட் வொர்க்னு சொல்லுவானுங்க. அனைத்தையும் சுலபமாய் முடித்திட வேண்டும் என்ற எண்ணமே இங்கு […]
மனித நாக்குக்கு எலும்புகள் கிடையாது. ஆனால் அது அது ஒரு மனித இதயத்தை உடைக்கும் அளவிற்கு வல்லமை கொண்டது. கோபத்தில் சமநிலை இழந்து நமக்கு பிடித்தமான நபர்களையே தாறுமாறாக பேசி விடுகிறோம். அவசரத்தில் வார்த்தைகளை விட்டு விடுகிறோம். இதன் மூலம் நம் மீது தீராத அன்பு கொண்டவர்கள் கூட நம்மைப் பார்த்து வெறுக்க தொடங்கி விடுவார்கள். நாம் ஒருவரை உடலளவில் காயப்படுத்தும் சமயங்களில் அதனுடைய காயம் வெளிப்புறத்தில் இருக்கும். அது காலப்போக்கில் ஆறிவிடும். அந்த வலியும் அதற்கான […]
என்றும் மனதில் அழியா உருவமாய் நிலைத்திருக்கும் ஐயா ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் பொன்மொழிகள், வாழ்க்கையில் வெற்றியை நோக்கி அடியெடுத்து வையுங்கள்: 1. அழகை பற்றி கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கிவிடும்… கடமையை பற்றி கனவு காணுங்கள், அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.. 2.வெற்றி உன்னிடம்.. கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே, அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார்..அதையும் நீ வென்று விடலாம். 3. நாம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம்… […]
உலகில் மனம் பேசும் மொழி காதல்… அனைவரிடமும் மௌன கதைகளாய் சுற்றி திரியும். மனதில் அன்பு இருந்தாலே போதும், எதுவும் சாத்தியமே..! கடினமான இதயம் கூட கரையும், அன்பை மழையாய் பொழியும் போது.. நீ ஒருவரை அன்பு கொண்டு நேசிப்பது அழகானது..! ஆனால் உன்னை ஒருவர் உரிமையோடு நேசிப்பது,மிகவும் ஆழமானது.. சிறகுகள் இல்லை என்னிடம் உன்னை தேடிவர ஆனால் இதயம் இருக்கிறது..என்றும் உன்னை நினைத்திட உயிரானவளே! உன்னை சந்தித்ததிலிருந்து தனிமையை இழந்தேன், இனிமையாய் வாழ்ந்தேன் என் இதயத்தில் […]
பெண்ணின் காதல் மனது… என்னவனின் அன்பிற்காக ஏங்கும் உன் உயிரில் கலந்த உன் உயிர் ஜீவன்… அன்பே உன் நினைவுகளை கல்லில் சிலையாய் செதுக்கி வைத்தால் காலத்தின் காலடி சுவடு பட்டு சிதைந்து விடலாம் . உன் நினைவுகளை காகிதத்தில் கவிதையாய் எழுதி வைத்தால் வான் மகளின் கண்ணீர் பட்டு அழிந்து விடலாம். உன் உணர்வுகளை கண்ணீரில் உயிரோவியமாக தீட்டி வைத்தாலும் மறைந்து விடலாம். உன்னை என் உயிராய் இதயத்தில் உருவாக்கி வைத்திருக்கிறேன் மரணம் கூட உடலுக்கு […]
எனக்காக நீ கலங்கும் கண்ணீர்களின் வலிகள் வேதனைகள் அனைத்திற்கும் முடிவாக என் காதலை உனக்காகாவே அர்ப்பணிக்கிறேன். அழகே உன்னை நான் பூக்களுடன் மதிப்பிட மாட்டேன் ஏனெனில் பூக்களின் அழகு கூட வாடும் வரை தானே உன் மீது நான் வைத்திருக்கும் நேசம் இந்த ஆயுள் காலம் முழுவதும் அழகாய் நிலைத்து நிற்கும். உனக்காக நான் தீட்டும் இந்த காதல் கவிதைகள் அனைத்திற்கும் உயிர் இருந்தால் யாவும் கூறும் ஒரே வார்த்தை உன் பெயர் தானே என் அன்பே…! […]
உங்கள் சிவப்பு மை பேனாக்களால்,எங்கள் தலையெழுத்தை திருத்திய பிரம்மாக்களே! சொல் ஒலி கொண்டு எங்கள் உள் ஒளி செதுக்கிய நீங்கள் ஒவ்வொருவரும் சிற்பிகளே! ஆண்டுதோறும் எங்கள் அறிவுத்தாகம் மாற்றியதால் நீங்கள் அத்தனை பேரும் அருவிகளே! எங்களுக்கு தோன்றிய போதெல்லாம் உங்களை பிரட்டினோம் நாங்கள் பிரட்டிய போதெல்லாம் நீங்கள் பொருள் தந்தீர் ஆதலால் நீங்கள் அகராதிகள்! காலூந்தி மேலேற தோல் தந்ததால் நீங்கள் ஏணிகள்! நாங்கள் தடுக்கிய போதும், தடுமாறிய போதும் நேற்படுத்தினார்கள் எங்களை நெறிபடுத்தினீர்கள்! மனப்பாடம் […]
நம்பிக்கை: “நம்பிக்கைதானே வாழ்க்கை” என பலர் சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் மனமோ எப்பொழுதும் ஒன்றை முழுமையாய் நம்பவிடாமல் வேடிக்கை காட்டுகிறது. நம்பிக்கை என்றால் என்ன??. நம்பிக்கை என்றால் என்ன என்று சத்குருவின் கூறுவது இன்றைய உலகின் துரதிருஷ்டம் என்னவென்றால், மனிதர்கள் சமயம் என்பதைவரையறுக்கப்பட்ட சில நம்பிக்கைகளின் தொகுப்பாகப் பார்க்கத்தொடங்கிவிட்டார்கள். நீங்கள் நிரதரமானவர் இல்லை என்பதையும் ,இன்று வந்து நாளை போகிறவர் என்பதையும் புரிந்துகொண்டு விட்டால், நீங்கள் நம்பிக்கையை உணர தொடங்குவிர்கள் . நம்பிக்கை […]
அன்னையே-அன்னையே!!!!! என் தேசத்தின் ஒளியே! நான் வேரூன்ற ஊட்டமளித்தவளே! மார்மீது என்னை வைத்து தாலாட்டியவளே! – உன் மடிமீது தவழ்ந்து நான் செய்த இம்சைகளை பொறுத்தவளே! ஈரேழு மாதங்கள் எனை தாங்கி நடந்தவளே!! என் நூலகமே! ஞானியே! – உன் ஆசைகளை எங்களுக்காய் துறந்தவளே! […]