Categories
கதைகள் பல்சுவை

சொன்னசொல்  மாறாதவர்…! 

வெகு   காலத்திற்குப்   பிறகு  வெளியூர்   அன்பர்   ஒருவர்   முல்லாவை  வந்து   சந்தித்தார்.  இருவரும்  சுவையாக  நீண்டநேரம்  உரையாடிக்  கொண்டிருந்தனர். பேச்சின்  இடையே  வெளியூர்  அன்பர்  “முல்லா  அவர்கேள   தங்களது வயது  என்ன?”     என்று கேட்டார். “நாற்பது   வயது” என்று   முல்லா  பதிலளித்தார்.    வெளியூர்  நண்பர் வியப்படைந்தவராக”     என்ன   முல்லா  அவர்கள்  ஐந்து  ஆண்டுகளுக்கு  முன்னால்  தங்களைச்  சந்தித்த போதும்   உங்களுக்கு  வயது   நாற்பது    என்றுதான் கூறினீர்கள்.    கிட்டத்தட்ட  ஐந்து   ஆண்டுகளுக்குப்    […]

Categories
கதைகள் பல்சுவை

யானைக்கு வந்த திருமண ஆசை..!

மன்னரின்  யானையொன்று  அண்டை  அயல்  நகரங்களுக்கு  சென்று   பயிர்களை  அளித்தும்,  மக்களில்  பலரை நசுக்கிப்  படுகாயப்படுத்தியும்  அடிக்கடி  பெருந்தொந்தரவு  கொடுத்துக் கொண்டிருந்தது. இதுபற்றி   பாதிக்கப்பட்ட  சிலர்  மன்னரிடம்   முறையிட்ட போது மன்னர்  அதனைப் பெரிய விஷயமாகக்   கருதவில்லை. தன்னுடைய யானை  மீது வீண் புகார்கள்  கூறுவதாகச் சிலரைக்  கடிந்தும்  கொண்டார்.  அதனால்   யானையின்  அட்டகாசம்  பற்றி  மேற்கொண்டு  முறையிட   துணிச்சல்  வரவில்லை. அவர்கள்  முல்லாவைச்   சந்தித்து  மன்னரின்  யானையால்  தங்களுக்கு  ஏற்படும்  தொல்லைகளைப்   பற்றி  எடுத்துக்கூறி  மன்னரிடம்  சொல்லி  […]

Categories
கதைகள் பல்சுவை

மலிவான பொருள்..!!

ஒரு தடவை துருக்கி மன்னர் – காட்டுக்கு வேட்டையாடச் சென்றார். மன்னர் பரிவாரத்துடன் முல்லாவும் சென்றார். மன்னர் பரிவாரத்துடன் சமையல்காரர் குழு ஒன்றும் சென்றது. சமையல்கார குழுவின் தலைவன் காட்டில் கூடாரமடித்து  சமையல்  செய்வதற்கான ஏற்பாடுகளில் முனைந்த போது அரண்மனையிலிருந்து உப்பு எடுத்து வர மறந்து விட்டது தெரிந்தது. சமையற்காரத் தலைவன் மன்னர் முன் சென்று அச்சத்தோடு தலை கவிழ்ந்து நின்றான். “என்ன சமாச்சாரம்  என்று மன்னர் விசாரித்தார். சமையல் குழு தலைவன்  நடுங்கிக் கொண்டே தான் உப்பு எடுத்து […]

Categories

Tech |