மத்திய அமைச் சர் அஸ்வின் வைஷ்ணவ் பிஸ்எஎன்எல் நிறுவனம் 4ஜி சேவையை தொடங்கியுள்ளது என்று அறிவித்துள்ளார். அரசு தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் 4ஜி சேவையை தொடங்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இந்தியாவில் பல பகுதிகளில் 4ஜி சேவையை தொடங்கி பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக 4ஜி சிம் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவின் முதல் உள்நாட்டு 4ஜி நெட்வொர்க் பிஎஸ்என்எல் என்று அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் மத்திய அமைச்சர் டுட்டர் பதிவேட்டில், பிஎஸ்என்எல் 4ஜி […]
Category: டெக்னாலஜி
நோக்கியோ டி20 டேப்லெட் முதலில் ஐரோப்பாவிலும் அதன் பிறகு இந்தியா உட்பட பிற சந்தைகளில் வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டது. இது நிறுவனத்தின் முதல் டேப்லெட். எச்எம்டி குளோபலின் கீழ் தற்போது அறிமுகமாகி உள்ளது. இது மலிவு விலையில், மாணவர்களை இலக்காகக் கொண்டுள்ளது. இதில் டிஸ்பிளேவை சுற்றி மெலிதான பெஸல்கள், எல்இடி ஃபிளாஷ் கொண்ட சிங்கிள் ரியர் கேமரா, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஓசோ ஆடியோ, பிளேபேக் மற்றும் விருப்பமான 4ஜி எல்டிஇ இணைப்பு ஆகிய அம்சங்கள்உள்ளன. இது 10.4 […]
பண்டிகைக் காலம் என்றாலே வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு பொருள்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஏராளமான பொருட்களை வாடிக்கையாளர்கள் வாங்கி செல்கின்றனர். அந்த வகையில் தற்போது அக்டோபர் மாதம் தொடங்கி விட்டதால் பண்டிகை காலம் நெருங்கி விட்டது. எனவே இதனை முன்னிட்டு அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. தள்ளுபடி விலையில் பொருட்களை வழங்குவது மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு கேஷ் பேக் சலுகைகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. […]
Google டாக்ஸ், தாள்கள் மற்றும் ஸ்லைடுகள் உள்ளிட்ட கூகுள் ஆபிஸ் செயலிகளை ஆன்லைனில் மட்டுமே பயன்படுத்த முடியும் என நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆப்லைனில் கூட உபயோகப்படுத்த முடியும். பிரவுசர் மூலம் மேற்கொள்ளாமல், செல்போனில் இருக்கும் செயலிகள் வழியாக உபயோகப்படுத்த வேண்டும் என்றால், இணையம் மட்டும் ஆனில் இருந்தால் போதும். Step 1: ஆப்லைனில் கூகுள் செயலிகளை உபயோகப்படுத்த விரும்பினால், பிரவுசரில் Drive.google.com/drive -ஐ திறந்து உள்ளே செல்ல வேண்டும் Step 2: அங்கு மேல் வலது புறத்தில் இருக்கும் […]
சாம்சங் தனது லேட்டஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன கேலக்ஸி ஏ 03 எஸ் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஒரு haze மற்றும் matte-finished textured பாடி உடன் வருகிறது. இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் ஆக்டா கோர் மீடியாடெக் ப்ராசஸர் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் இயங்குகிறது மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது. சாம்சங் கேலக்ஸி A03s ஸ்மார்ட்போன் ஆனது இரண்டு ஸ்டோரேஜ் […]
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது. புது சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 25 ஆம் தேதி இந்தியாவில் அமேசான் தளத்தில் அறிமுகமாகிறது. கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 720 பிராசஸர் கொண்டிருக்கிறது. இது 13 5ஜி பேண்ட்களுக்கான வசதியை வழங்குகிறது. இத்துடன் புகைப்படங்களை எடுக்க 48 எம்பி குவாட் கேமரா சென்சார்கள், 13 எம்பி செல்பி கேமரா வழங்கப்படுகிறது. தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போன் முன்னதாக […]
ஆதார் தொடர்பான சேவைகளை பெறுவதற்கு நாம் எஸ்எம்எஸ் மூலமாகவே பெற்றுக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆதார் என்பது ஒவ்வொரு தனி மனிதரின் முக்கிய அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஆதாரமில்லாமல் அரசின் நலத் திட்டங்கள் எதையும் பெற முடியாது. ஆதார் கார்டு வழங்கப்பட்டு பல ஆண்டுகளாகி விட்ட நிலையில் இன்னும் பலருக்கு ஆதாரில் நிறைய திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது. பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, மொபைல் எண் போன்ற பல்வேறு விஷயங்களை திருத்தம் செய்ய வேண்டி உள்ளது. இதற்கு […]
ஜிஎஸ்டி சான்றிதழ் வைத்திருப்பதன் நன்மைகள் பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். ஜிஎஸ்டியின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு வணிக அலகு பின்வரும் நன்மைகளைப் பெறுகிறது. ஜிஎஸ்டி சான்றிதழ் வைத்திருந்தால் ஒருவர் சட்ட பொருட்கள் அல்லது சேவை சப்ளையராக அங்கீகரிக்கப்படுவார்கள், மேலும் இது வணிக நம்பகத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டை மேம்படுத்துகிறது. நீங்கள் பி 2 பி வாடிக்கையாளர்களைப் மேம்படுத்த ஜிஎஸ்டி சான்றிதழ் அவசியம். தேசிய அளவில் விற்பனையாளர்களிடமிருந்து பெறுநர்களுக்கு உள்ளீட்டு வரிக் கடனின் தடையற்ற இயக்கலாம். ஏற்றுமதியாளர்கள் […]
ஆன்லைன் மூலம் உழவர் அடையாள அட்டைக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். தேவைப்படும் ஆவணங்கள்: குடும்ப அட்டை எண் வாக்காளர் அடையாள அட்டை எண் ஆதார் கார்டு எண் பான் கார்டு எண் விவசாய கிரெடிட் கார்டு எண் ஓட்டுநர் உரிமம் எண் பாஸ்போர்ட் நம்பர் வங்கி கணக்குப்புத்தகம் விண்ணப்பிக்கும் முறை: முதலில் https://kisan.gov.in/(S(31zybnuu1ccf514bpcuow5ai))/Login-Farmerap.aspx என்ற இணையதளத்தை Open செய்தவுடன் முகப்பு பகுதி இருக்கும். முகப்பு பகுதியில் Farmer Registration […]
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். தேவைப்படும்பொழுது கேம் விளையாடுவதற்கும், மற்ற செயல்களுக்கும் கூகுள் பிளே ஸ்டோரில் சென்று புதிய ஆப்பை பதிவிறக்கம் செய்கிறார்கள். அப்படி சில செயலிகளை பதிவிறக்கம் மூலமாக நம்முடைய தகவல்கள் திருடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மிகவும் ஆபத்தானவை மற்றும் பயனர்களின் தகவல்களை திருடுவதாக கூகுள் பிளே ஸ்டோர் ஒன்பது செயலிகளுக்கு தடைவிதித்துள்ளது .அதன்படி GG Voucher, Vote European Football, GG Coupon Ads, application.app_ […]
நம்மில் சிலரது செல்போனில் சார்ஜ் வெகு நேரம் பயன்படுத்த முடியாமல் சட்டென குறைந்துவிடும். ஆனால் எதனால் சார்ஜ் அதி வேகமாக குறைகிறது என்று நம்மில் பெரும்பாலோனோருக்கு தெரிவதில்லை. இந்நிலையில் ஸ்மார்ட்போன் திறன் குறித்து pcloud என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் 20 செயலிகள் நம் போன் சார்ஜினை அதிவேகமாக குறைவதாக தெரியவந்துள்ளது. அவை Fitbit, Verizon, uber, skype, Facebook, Airbnb, BIGO LIVE, Instagram, tinder, Bumble, Snapchat, WhatsApp, zoom, YouTube, booking.com, Amazon, […]
தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் , தற்போது அந்த நடைமுறை மாற்றப்பட்டு வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும். தேவையான ஆவணங்கள் குடும்ப அடையாள அட்டை ஆதார் அட்டை சாதி சான்றிதழ் […]
ஆன்லைன் மூலம் முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி என்பதை இதில் காண்போம். தமிழகத்தில் பிளஸ் டூ முடித்த பிறகு உயர்கல்வியில் சேரும் மாணவர்களில் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப் படுகின்றது. இந்த சான்றிதழ் பெறுவதற்கு உங்கள் குடும்பத்தில் முன்னதாக யாரும் பட்டம் பெற்றிருக்கக் கூடாது. அப்பா, அம்மா, தந்தை, தாத்தா, பாட்டி, அண்ணன், அக்கா எல்லாரும் பட்டம் பெற்றிருக்க கூடாது. ஆனால் தம்பி, தங்கை படித்துக்கொண்டு இருந்தால் பிரச்சினை இல்லை. தேவையான ஆவணங்கள் […]
ரெட்மி நிறுவனத்தின் கேமிங் போன் வரிசையில் புதிதாக “பிளாக் ஷார்க் 5” விரைவில் வெளியாகும் என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஸ்னாப்டிராகன் 888+ சிப், 4,500 mah பேட்டரி கொண்ட இந்த கேமிங் போன் வெளியாகும் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.6 GB, 128 GB முதல் 12 ஜிபி/256 ஜிபி வரை அனைத்து ரகங்களிலும் கிடைக்கும். இந்த போன் விலை ரூ.49,999 விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று […]
ஆன்லைன் மூலம் குடும்ப அட்டைக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். தேவைப்படும் ஆவணங்கள்: குடும்ப தலைவரின் ஆதார் அட்டை குடும்ப உறுபினர்களின் ஆதார் அட்டைகள் குடும்ப தலைவரின் புகைப்படம் வாக்காளர் அடையாள அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி கணக்கு புத்தகத்தின் முன் பக்கம், எரிவாயு நுகர்வோர் அட்டை, சொந்த வீடு இருந்தால் அதன் சொத்து வரி, பாஸ்போர்ட், வாடகை ஒப்பந்தம், குடிசை மாற்று வாரியத்தின் ஒதுக்கீட்டு ஆணை, தொலைபேசி கட்டண […]
ஆன்லைன் மூலம் திருமண பதிவு சான்றிதழ் எப்படி பெறுவது என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். தற்போது உள்ள காலகட்டத்தில் திருமணம் என்பது மிகவும் எளிய முறையில் நடைபெற்று வருகின்றது. ஏனெனில் கொரோனா காரணமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு திருமணத்திலும் குறைந்தபட்சம் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டுமென்று தெரிவித்துள்ளது. தற்போது திருமண மண்டபம், கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள காரணத்தினால் அவரவர் இல்லத்திலேயே திருமணத்தை நடத்திக் கொள்கின்றனர். அப்படி […]
தற்போது அனைவரும் சமூக வலைத்தளங்களை அதிக அளவு பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. சமூக வலைத்தளம் அவதூறு பேசும் ஒரு இடமாக உள்ளது. நிறவெறி, இனவெறி மற்றும் ஆபாச சொற்கள் என அனைத்துவிதமான அவதூறுகளும் பேசப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இதற்கு எதிராக ‘லிமிட்’ என்ற புதிய வசதியை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் யார் எல்லாம் நமக்கு கமெண்ட் செய்ய முடியும், யாரெல்லாம் நமக்கு குறுஞ்செய்தி அனுப்ப முடியும் என […]
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் செயலி அனைத்து விதமான உரையாடல்களும் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு பயனர்களும் அதிகம். அதனால் வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது தனது […]
பொதுவாக கோடைகாலம் என்றாலே மின்சார கட்டணம் உச்சத்தை தொடும். தற்போது ஊரடங்கு என்பதால் மக்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் இதுவரை இல்லாத அளவுக்கு மின்சார கட்டணம் உயர்ந்துள்ளது. ஒவ்வொரு முறையும் கரண்ட் பில் எடுக்க வரும் போது கரண்ட் பில் உடல் சேர்க்கை பிபிஎம் ஏறும். மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு சில வழிகள் இருக்கின்றது. அதை பின்பற்றினால் மின்சார பயன்பாடு குறைந்து மின் கட்டணம் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. நம் வீட்டில் எப்படி எல்லாம் […]
வி (வோடா போன் ஐடியா) நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் பிரீபெய்டு சலுகைகளையும் அறிவித்து வருகிறது. இந்நிலையில் தற்போது புதிய பிரீபெய்டு சலுகைகளை அறிவித்துள்ளது. இதன்படி ரூபாய் 449 க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 4 ஜிபி டேட்டா மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற வாய்ப்புகளை வழங்குகிறது. இதில் 56 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 100 எஸ்எம்எஸ்கள், இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை வரம்பற்ற […]
ஆன்லைன் மூலம் வேலையின்மை சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். தேவைப்படும் ஆவணங்கள் விண்ணப்பதாரரின் புகைப்படம் குடும்ப அட்டை/ ஆதார்/ ஓட்டுநர் உரிமம் தகுதி சான்றிதழ் மற்றும் பரிமாற்ற சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை முதலில் https://www.tnesevai.tn.gov.in/Citizen/ இந்த இணையதளத்தில் புதிய பயனர் எனக் கொடுத்து உள்நுழையவேண்டும். இதில் விவரங்கள் அனைத்தையும் நிரப்பிய பின் கொடுக்கப்பட்ட தொலைப்பேசி எண்ணிற்கு ஒரு ஓடிபி வரும், அதை உள்ளீடு செய்வது மூலம், உங்களது லாகின் ஐடி […]
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்களுக்கு 100% நிதி உதவி வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வந்ததை அடுத்து பொது மக்கள் பொருளாதார ரீதியாக பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். சமூக இடைவெளி போன்ற காரணங்களுக்காக பைக், கார் உள்ளிட்ட சொந்த வாகனங்களிலேயே பயணிகள் விரும்புகின்றனர். கார் இல்லாதவர்கள் புதிய கார்களை வாங்குவதற்கு திட்டமிடுகின்றனர். ஆனால் இந்த நெருக்கடியான சமயத்தில் பெரிய தொகையை கொடுத்து வாங்குவதற்கு இயலாதவர்களுக்கு இது ஒரு சிறந்த […]
நோக்கியா C20 பிளஸ் இன்று இந்தியாவில் வெளியாகியுள்ளது. 2 ஜிபி/ 32 ஜிபி வகை செல்போன்கள் ரூ. 8,999 என்றும், 3 ஜிபி/ 32 ஜிபி வகை செல்போன்கள் ரூ. 9,999 என்றும் விற்பனையாகின்றது. 4950 mah பேட்டரி, 8mpx பிரதான கேமரா, 5 mpx செல்பி கேமரா ஆகியவை இந்த போனில் இடம்பெற்றுள்ளது. ஆண்ட்ராய்டு 11ல் இயங்கும் இந்த போனில் UNIS0C SC9863a சிப்செட் உள்ளது. நோக்கியா, ரெலியன்ஸ் டிஜிட்டல் வலைத்தளங்களில் இது வெளியாகியுள்ளது.
கொரோன காலகட்டத்தில் மக்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாக ஷாப்பிங் செய்து வருகின்றனர். இந்நிலையில் அமேசான் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளையும், தள்ளுபடிகளையும் அறிவித்து வருகிறது. அதன்படி அமேசான் கிரேட் பிரீடம் சேல் நடைபெற்று வருகிறது. இதில் இன்று 49,999 மதிப்புள்ள ரெட்மி mix11Pro போனுக்கு ரூ.8000 சிறப்புத் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.41,999 க்கு விற்கப்படுகிறது. ரெட்மி mix 11x 5G போனுக்கு 6000 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.27,999 க்கு விற்கப்படுகின்றது. இதர பட்ஜெட் ரெட்மி போன்களுக்கும் […]
வாட்ஸ்அப் பயனர்களின் வசதிக்காக அவ்வப்போது புதிய அப்டேட் வெளியிட்டு வருகின்றது. டிஜிட்டல் அசிஸ்டெண்டுகளின் உதவியுடன், வாட்ஸ்அப் பயனர்கள் மெசேஜிங் செயலியில் டைப் செய்யாமலேயே சில செய்திகளை எளிதாக அனுப்ப முடியும். உங்களுக்காக செய்திகளைப் படித்துக் காட்டும் படியும் நீங்கள் உங்கள் டிஜிட்டல் அசிஸ்டெண்டிடம் கேட்கலாம். இதற்கு உங்கள் வர்சுவல் அசிஸ்டெண்ட் உங்களிடம் ஒரு அனுமதியை கேட்கும். உங்கள் பணி நிறைவடைய அதை நீங்கள் வழங்க வேண்டும். உங்கள் போனின் நோட்டிஃபிகேஷன்களுக்கான அனுமதியையும் நீங்கள் அளிக்க வேண்டும். இந்த […]
ரிலையன்ஸ் ஜியோ பல்வேறு திட்டங்கள் மூலம் புதிய மற்றும் கவர்ச்சிகரமான சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. அதில் ஒன்று ஜியோ ஃபைபர் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில், நேரடியாக தொலைக்காட்சி மூலம் வீடியோ அழைப்பை செய்ய சிறந்த சலுகையை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ ஃபைபர் வாய்ஸ் நிறுவனம் புதிய மற்றும் சிறந்த அப்டேட்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த புதிய அம்சத்தின் மூலம், ஜியோ ஃபைபர் பயனர்கள் டிவி திரை மூலம் எச்டி வீடியோ அழைப்புகளைச் செய்ய முடியும். […]
உங்கள் சான்றிதழ்கள் தொலைந்துவிட்டாலோ, பேரிடர் காரணமாக சேதமடைந்து விட்டாலோ நீங்கள் அரசிடம் இருந்து தொலைந்தமைக்கான சான்று வாங்கவேண்டும் என்றால் அவற்றை ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி எனப் பார்க்கலாம். தேவையான ஆவணங்கள்: விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பிடச்சான்று விண்ணப்பிக்கும் முறை: முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தில் சிட்டிசன் லாகின் மூலம் உள்நுழையவேண்டும். Login செய்த பின்னர் அப்பகுதியில் உள்ள Department Wise → Revenue Deoartment Option-ஐ கிளிக் பெய்து Certificate for Loss Of Educational Records […]
உங்களுடைய பழைய போனை கொடுத்து விட்டு புது போன் வாங்குவதற்கு அருமையான வாய்ப்பை ஷியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் இந்த விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஷியோமி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சலுகையின் கீழ் அனைத்து வகையான ஷியோமி பழைய போன்களையும் கொடுத்துவிட்டு எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்ளலாம். அந்தவகையில் Mi 11X 5G, Mi 11X Pro, Mi 10i, Redmi Note 10 Pro, Redmi Note 10 Pro Max, […]
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக தற்போது வாட்ஸ்அப் பிரபலமாக ஒன்றாக மாறிவிட்டது. அதில் வீடியோ கால், சாட்டிங் வசதி ஆகிய சேவைகளும், புதிய சேவைகளும் வாட்ஸ்அப் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பேஸ்புக் நிறுவனத்தின் செயலியான வாட்ஸ்அப் தற்போது பல்வேறு புதிய அம்சங்களை வழங்கி வரும் நிலையில் தற்போது புதிய வசதி ஒன்றை அறிமுகம் […]
உலகம் முழுவதும் தகவல் பரிமாற்றத்திற்காக அதிகளவில் பயன்படுத்தப்படும் செயலி வாட்ஸ் அப். உள்ளூர்வாசிகள் முதல் வெளிநாடுகளில் இருப்பவர்கள் வரை அனைவருக்கும் புகைப்படம், வீடியோ மற்றும் முக்கியமான தரவுகள் உள்ளிட்டவற்றை வாட்ஸ் அப் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். தூரத்தில் இருப்பவர்களுடன் வீடியோ கால் செய்வது உள்ளிட்ட அம்சங்களையும் கொண்டுள்ளது வாட்ஸ் அப். சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினருக்கும், ஏதேனும் ஒரு வகையில் நிச்சயமாக வாட்ஸ் ஆப் செயலி தேவைப்படுகிறது. சாட்டிங், வீடியோ கால், தரவுகளை பகிர்தல் […]
ஜியோ, ஏர்டெல் மற்றும் விஜ ஆகியவற்றில் ரூ .600 க்கு கீழ் சுமார் தினசரி 3 ஜிபி டேட்டா வழங்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டம் குறித்து பார்க்கலாம். Airtel யின் 558 ஏர்டெல்லின் ப்ரீபெய்ட் திட்டம் ரூ.558 பயனர்களுக்கு நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த வசதி 56 நாட்கள் வரை கிடைக்கும். அதோடு பயனர்கள் ஒவ்வொரு நெட்வொர்க்கிலும் அன்லிமிட்டட் குரல் அழைப்பையும், ஒவ்வொரு நாளும் 100 எஸ்.எம்.எஸ். எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியத்தின் இலவச சந்தா, இலவச […]
உலகம் முழுவதும் அதிக அளவில் பயன்படுத்தப்படும் செயலி வாட்ஸ்அப். உள்ளூர்வாசிகள் முதல் வெளிநாடுகளில் இருப்பவர்கள் வரை அனைவருமே புகைப்படம் வீடியோ மற்றும் முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை வாட்ஸ்அப் மூலமாக பகிர்ந்து கொள்கின்றனர். சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துகின்றனர். சாட்டிங், வீடியோ கால், தரவுகள் பகிர்வுகள் உள்ளிட்ட பயன்பாடுகளுக்காக பல்வேறு செயலிகள் உருவாக்கப்பட்டு இருந்தாலும், அவற்றில் முதன்மையானது வாட்ஸ்அப். வாட்ஸ்அப் முதன்மையாக இருப்பதற்கு காரணம் அடிக்கடி புதுப்புது அப்டேட்களை வெளியிடுவதுதான். […]
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு மக்கள் கடுமையான பாதிக்கப்பட்டு அ தியாவசியத் தேவைகளுக்கே அதிகமாகச் செலவிடுகின்றனர். இதனால் கார், மொபைல் போன்ற பொருட்களை வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில் அதிக விலை கொடுத்து புதிய போன் வாங்க முடியுமா? அப்படி போன் வாங்க நினைப்பவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது. பழைய போன்களைக் கொடுத்து புதிய போன்களை வாங்கும் சிறப்பு விற்பனையை ஜியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. நேற்று முதல் இந்த விற்பனை தொடங்கியுள்ளது. இச்சலுகையின் கீழ் அனைத்து […]
நம்மில் சிலரது செல்போனில் சார்ஜ் வெகு நேரம் பயன்படுத்த முடியாமல் சட்டென குறைந்துவிடும். ஆனால் எதனால் சார்ஜ் அதி வேகமாக குறைகிறது என்று நம்மில் பெரும்பாலோனோருக்கு தெரிவதில்லை. இந்நிலையில் ஸ்மார்ட்போன் திறன் குறித்து pcloud என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் 20 செயலிகள் நம் போன் சார்ஜினை அதிவேகமாக குறைவதாக தெரியவந்துள்ளது. அவை Fitbit, Verizon, uber, skype, Facebook, Airbnb, BIGO LIVE, Instagram, tinder, Bumble, Snapchat, WhatsApp, zoom, YouTube, booking.com, Amazon, […]
சியோமியின் துணை பிராண்டான ரெட்மி நிறுவனம், தன் ரெட்மிபுக் ப்ரோ மற்றும் ரெட்மிபுக் இ-லெர்னிங் எடிஷன் லேப்டாப்களை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்தது. ரெட்மிபுக் ப்ரோ – வெளியான இரண்டு லேப்டாப்களில் விலை உயர்ந்த மாடல் ஆகும், மேலும் இதன் எடை வெறும் 1.8 கிலோ மற்றும் தடிமன் வெறும் 19.9 மிமீ மட்டுமே உள்ளது. இது இன்டெல் 11த் ஜென் கோர் i5 ப்ராசஸர் உடன் இன்டெல் ஐரிஸ் Xe கிராபிக்ஸ் உடன் அனுப்பப்படுகிறது. மறுகையில் உள்ள […]
இன்றைய காலக்கட்டத்தில் நாம் முற்றிலும் இணையத்தையும், மொபைலையும் அதிக அளவு சார்ந்தே உள்ளோம். உங்கள் மொபைலில் இணைய வேகம் குறைவாக இருந்தால் இனி கவலை வேண்டாம். அதனை எப்படி அதிகப்படுத்துவது என்பதை இங்கு காண்போம். முதலில் உங்கள் ஸ்மார்ட் போனில் Settings > WiFi & internet > SIM & Network Setting என்ற ஆப்ஷனுக்குள் செல்லுங்கள். அவற்றில் Sim setting என்பதில் SIM 1, SIM 2 என்று இருக்கும். இதில் எந்த சிம்மை இணையத்திற்காக […]
விதவை சான்றிதழ் ஆன்லைன் மூலம் எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பதை இதில் காண்போம் தேவையான ஆவணங்கள்: விண்ணப்பதாரரின் புகைப்படம் இறுப்பிடச் சான்றிதழ் திருமணப் பதிவு சான்று கணவன் இறப்புச் சான்று விண்ணப்பிக்கும் முறை: முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தில் சிட்டிசன் லாகின் ஆப்சன் மூலம் உள்நுழையவேண்டும். லாகின் செய்த பின்னர் Department Wise → Service Wise Option-ஐ கிளிக் செய்து Widow Certificate என்ற Option-ஐ தேர்ந்தெடுக்கவேண்டும். அதன் பின்னர் Proceed பட்டணை கிளிக் செய்யவேண்டும். பின்னர் […]
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா சிம் கார்டுகள் அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் வோடாபோன் ஐடியா சிம் பயனாளர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக ரீசார்ஜ் செய்ய புதிய வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது vi App, Paytm மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை இயங்குதளங்களுடன் ஆஃப்லைன் ரீ […]
மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு அமைப்பான CERT-In ஐபோன் மற்றும் ஐபேட் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இரு சாதனங்களை பயன்படுத்துவோர் உடனடியாக iOS 14.7.1 மற்றும் iPadOS 14.7.1 வெர்ஷனை அப்டேட் செய்ய CERT-In கேட்டுக்கொண்டுள்ளது. இரு புதிய அப்டேட்களும் பெரும் பிழை திருத்தங்களுடன் கடந்த வாரம் வெளியிடப்பட்டன. தற்போது கண்டறியப்பட்டு இருக்கும் மெமரி கரப்ஷன் ஐபோன் 6எஸ் மற்றும் அதன்பின் வெளியான ஐபோன் மாடல்கள், ஐபேட் ப்ரோ, ஐபேட் ஏர் 2 மற்றும் 5th […]
பழைய வெர்ஷன் போன்களுக்கு செப்டம்பர் 27 ஆம் தேதியிலிருந்து கூகுள் சேவைகள் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆண்ட்ராய்டு 2.3.7 ஜிஞ்சர்ப்ரெட் போன்கள் உபயோகிப்பவர்கள் செப்டம்பர் 27ம் தேதியில் இருந்து யூடியூப், கூகுள், ஜிமெயில், கூகுள் பிளே போன்ற செய்திகளை பயன்படுத்த முடியாது. எனவே உங்களிடம் இருக்கும் பழைய போன்களை உடனே மாற்றி விடுங்கள். அப்போதுதான் கூகுளின் அனைத்து சேவைகளையும் நீங்கள் தொடர்ந்து பயன்படுத்த முடியும்.
பேஸ்புக் நிறுவனத்தின் செயலியான வாட்ஸ்அப் தற்போது பல்வேறு புதிய அம்சங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் வாட்ஸ் அப்பில் ஏராளமான குரூப்பில் நாம் இருக்கும்போது அவற்றில் வரும் மெசேஜ்களால் ஸ்டோரேஜ் நிரம்பி வழிகின்றது. இதனால் வாட்ஸ் அப்பில் இந்த அம்சத்தை கொண்டு நிரம்பும் மெசேஜ்களை குறிப்பிட்ட சில தினங்களுக்குப் பிறகு நீக்கிவிடலாம். மறைந்து போகும் மெசஜ்ஸ் (Disappearing Messages) ஆப்ஷனை நீங்கள் ஆன் செய்திருந்தால் 7 தினங்களுக்குப் பின் குறிப்பிட்ட குழுவில் உள்ள மெசேஜ்கள் மறைந்துவிடும். இதனை உங்கள் […]
இணைய வழியில் நாம் நுழைய வேண்டுமென்றால் passwordயை முதலில் பதிவிட்ட பிறகு தான் உள்ளே செல்ல முடியும். இல்லையெனில் உள்ளே செல்ல முடியாது. மக்கள் உடனடியாக உள்ளே செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு எளிமையான passwordயை பயன்படுத்தி உள்ளே நுழைகிறார்கள். இந்த எளிமையான வழி தான் ஹக்கேக்கர்களை ஹேக் செய்ய அமைத்துக் கொடுக்கிறது. 2020 வருடம் மக்கள் ஒரு வினாடியில் ஹாக்கர்கள் கண்டுபிடிக்கும் passwordயை பயன்படுத்தி வருகிறார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அது என்னவென்று இப்போது […]
பிஎஸ்என்எல் நிறுவனம் தங்களது ஃப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்காக சலுகை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஜூலை 31 தான் கடைசி தேதி விரைவில் முந்துங்கள். இன்றைய காலகட்டத்தில் செல்போன் இல்லாதவர்களை பார்க்கவே முடியாது. அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. அப்படி செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு சிம்கார்டு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக […]
உங்கள் ஸ்மார்ட்போனில் பேசுவது சரியாக கேட்கவில்லை என்றால் இந்த டிப்ஸ்களை ட்ரை செய்தால் போது, நல்ல பலன் கிடைக்கும். சில சமயம் நமது போன்களில் பேசும்போது குரல் தெளிவாக கேட்காது. இந்தப் பிரச்சினை பலருக்கும் உள்ளது. இதை சரி செய்ய நாம் கடைகளுக்கு கொண்டுபோய் கொடுப்போம். இனி இந்த முறையை பயன்படுத்துங்கள். ஸ்மார்ட்போன்களின் குரல் தரத்தை மேம்படுத்த உங்கள் தொலைபேசியில் மைக்ரோபோன், போன்கள் மற்றும் ஸ்பீக்கர்களை சரிபார்க்க வேண்டியது அவசியம். அவை அழுக்காக இருப்பதால்தான் குரல் சரியாக […]
ஆன்லைன் மூலம் குடிபெயர்வு சான்றிதழ் எவ்வாறு பெறுவது என்பதை பார்ப்போம். தேவையான ஆவணங்கள்: விண்ணப்பதாரரின் புகைப்படம் முகவரிச் சான்று திருமணச் சான்று/ திருமண அழைப்பிதழ் விண்ணப்பிக்கும் முறை: முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தில் சிட்டிசன் லாகின் மூலம் உள்நுழையவேண்டும். Login செய்த பின்னர் அப்பகுதியில் உள்ள Department Wise → Revenue Department Option-ஐ கிளிக் செய்து Family Migration Certificate என்ற Optionஐ தேர்ந்தெடுக்கவேண்டும். பின்னர் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களஒ நன்கு படித்த பின்னர் proceed […]
மக்கள் அனைவரும் தற்போது மின்சார பைக்குகள் மீது ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். அதற்கு காரணம் தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு. வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருப்பதால் எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கி மக்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். சமீபத்தில் ஓலா நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட மின்சார ஸ்கூட்டர்களை வாங்குவதற்கு மக்கள் அதிகளவில் முன்பதிவு செய்து வருகின்றனர். இருப்பினும் பைக் ரைடுகளுக்கு பேர்போன வாகனங்களில் ஒன்று ஜாவா. தற்போது ஜாவா […]
ரிலையன்ஸ் ஜியோ இந்திய தொலைத் தொடர்புத் துறையில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. தொலைத் தொடர்புத் துறையில் தற்போதைய போட்டியைக் கருத்தில் கொண்டு, ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகியவை ரூ.500-க்கும் குறைவான சிறந்த போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகின்றன. இருப்பினும், ஏர்டெல் மற்றும் வோடபோன் வழங்கும் திட்டங்களுடன் ஒப்பிடும்போது, ஜியோ சிறந்த திட்டங்களை வழங்குகிறது. ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டத்துடன் வரம்பற்ற அழைப்பு (unlimitted Call) மற்றும் வாய்ஸ் கால் நன்மைகள் உள்ளன. முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்கள் […]
ஓப்போ, ரியல் மீ மற்றும் சாம்சங் போன்ற ஆண்ட்ராய்டு தொலைபேசியை பயன் படுத்துகிறீர்களா? உங்கள் மொபைல் போனில் இன்டர்நெட் விரைவாக இயங்குவதற்காக அடிக்கடி புகார் வருகிறது. அதற்கு காரணம் உண்மையில் ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் இயங்கும் செயலிகள் இணையத்தை பயன்படுத்துகின்றனர். சுமார் 40 சதவீத மொபைல் டேட்டாவை நமக்கு தெரியாமல் பயன்படுத்துகின்றனர். நாம் ஸ்மார்ட்போன்களில் செயலியை பயன்படுத்தும் போது அல்லது பேக் பட்டனை அழுத்தும் போது திரையில் இருந்து வெளியேறுகிறோம். ஆனால் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் அந்த செயலிகள் மூடப்படாமல் […]
ஆன்லைன் மூலம் வருமான வரி சான்றிதழ் எவ்வாறு பெறுவது என்பதை இதில் காண்போம். வருமானச் சான்று என்பது ஆண்டு ஒன்றிற்கு வருமானம் இவ்வளவு என்று வருவாய்த் துறையால் அளிக்கப்படும் சான்றிதழ். வருமானச் சான்றிதழானது பள்ளி, கல்லூரியில் சேர்வதற்கும், கல்விக் கடன்கள் பெறுவதற்கும் மாணவர்களுக்கும் அவர்கள் பெற்றோர்களுக்கும் அதிக அளவில் பயன்படுகின்றன. தேவையான ஆவணங்கள்: விண்ணப்பதாரர் புகைப்படம் குடும்ப அட்டை அல்லது ஸ்மார்ட் கார்டு சம்பள சான்றிதழ் (சமீபத்திய நகல்) பான் கார்டு ஆதார் கார்டு/ வாக்காளர் அடையாள […]
ஆன்லைன் மூலம் முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி என்பதை இதில் காண்போம். தமிழகத்தில் பிளஸ் டூ முடித்த பிறகு உயர்கல்வியில் சேரும் மாணவர்களில் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப் படுகின்றது. இந்த சான்றிதழ் பெறுவதற்கு உங்கள் குடும்பத்தில் முன்னதாக யாரும் பட்டம் பெற்றிருக்கக் கூடாது. அப்பா, அம்மா, தந்தை, தாத்தா, பாட்டி, அண்ணன், அக்கா எல்லாரும் பட்டம் பெற்றிருக்க கூடாது. ஆனால் தம்பி, தங்கை படித்துக்கொண்டு இருந்தால் பிரச்சினை இல்லை. தேவையான ஆவணங்கள் […]